கதையை கேட்டும் போது ஒரு இடத்தில் கூட கேட்டும் ஆர்வம் குறையவே இல்லை... உங்களின் கதைகாக காத்திருந்த எங்களை ஏமாற்றவில்லை... மிக்க நன்றி.... பொங்கல் வாழ்த்துகள்
@kathainoolgam2 жыл бұрын
உண்மை நீங்க சொன்ன வார்த்தைகள் அவ்வளவும் உண்மை பொங்கல் தின வாழ்த்துக்கள்
@ponrajgowtham33392 жыл бұрын
0
@swarnajayasree63062 жыл бұрын
கதையால் மனம் நிறைந்துஇருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஓவ்வொத்தரின் கதையின் முடிவும் அருமை அதேபோல் முதல் தலைமுறையில் அனைவரும் இன்னும் ஜோரு தீரன் கதாபாத்திரம் அருமை.அந்த மூவரின் வாழ்க்கையும் நல்லது பண்ணியிருக்கிறான் வாழ்த்துக்கள் உங்கள் உச்சரிப்பில் கதை நல்லபடமாக இருந்தது
@sarosaravanan13682 жыл бұрын
கதை மனம் நிறைந்திருக்கிறது💯💯💯😍😍😍 இவர்கள் எல்லாம் இனி வரமாட்டார்களா என்று கவலையாக இருக்கிறது😔
@umaravibharath55192 жыл бұрын
அருமை அருமை வாசிப்பு அருமை. கதை மிகவும் அருமை. Waiting for the next story👏👏👏👏👏👏👌👌👏👏👌👌
@venipalanikumar66492 жыл бұрын
கதை சூப்பர். வாழ்க்கையில் மறக்க முடியாத கதை .படிக்கும் போது எவ்வளவு சந்தோஷ்மா இருக்கும் சொல்ல முடியாது. கதைன இது தான்.
@selvaabose11562 жыл бұрын
வெல்லக்கட்டி எழுத்துக்கு!!! சொந்தக்கார ஆத்விகா ஜீ!!! 🌹🌷🌹செங்கரும்பு சுவையின் குரலுக்கு சொந்தக்கார சுவீட்டி ஜீக்கும்!!!! என் இதயப்பூர்வமான பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!
@priya44002 жыл бұрын
இரண்டு பாகங்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பகுதிகள், ஆனாலும் ஒவ்வொன்றும் சுவாரசியமாக இருக்கிறது. எந்த இடத்திலும்ம் சலிப்பு ஏற்படவே இல்லை. அருமை அருமை அருமை.
@arunanbu32682 жыл бұрын
ஆத்விகா பொம்மு அவர்களுக்கும் ஸ்வீட் சுந்தரி அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் பொங்கல் தினத்தன்று உங்கள் குரல் வழி இந்தக் கதையை கேட்க மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
@bharathichandrasekar78632 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி இன்று உங்கள் நாவலை கண்டவுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤🌹👌🙏
@thiresasivakumar29792 жыл бұрын
F
@thiresasivakumar29792 жыл бұрын
Uu87
@suguna2512 жыл бұрын
Sema story intresting season -1& season-2 ella parts um romba nalla irunthuchi interesting story keka arvamagaum urchagamagaum irunthuchi Aathvika mam story super sundari mam unga vaasipu arumai thank you so much😊😊
@Vishnu220f2 жыл бұрын
தீரன் குழலி லவ் ஸ்டோரி 🥰
@sethus58842 жыл бұрын
நாங்களும் இந்த வீட்டில் ஒரு ஆளாக இருப்பது போல் தோன்றுகிறது. இந்த நாவல்கள் எப்போதுமே தொடர்ந்து வந்தால் அருமையாக இருக்கும் 👍🙏👍🙏❤️❤️❤️❤️
@IndhugopalSriram10 күн бұрын
❤❤❤❤❤ sister SEMA super ah poguthu story
@r.gowrirajesh357 Жыл бұрын
தோழிக்கு வணக்கம் இந்த நாவல் எத்தனை முறை கேட்டாலும் மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது அனைத்து பகுதிகளிலும் அருமை இந்த நாவல் கேட்கும் போது அதனூடாக பயணிப்பது போல் உணர்வு மீண்டும் நன்றிகள் பல வாழ்த்துக்கள❤🤝🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐💐
@balasuresh4362 жыл бұрын
தை திரு நாளில் எங்களுக்கு இனிப்பான குரலில்உங்கள் நா வலை பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ
@divyamanju40382 жыл бұрын
Sema story ...I feel sad 😔 for s2 ending hereafter s2 series varatha....I enjoyed for all parts story.... storytelling also super 👌... pommu and sundari madam combination Vera level...Good luck
@banubala38362 жыл бұрын
தீரன் சூப்பர் ஹீரோ
@SivaGandhi-b2z7 күн бұрын
Super story all people are so beautiful nice voice mom ❤❤❤❤❤
@monish73992 жыл бұрын
Sema man yours story every one soooooooo super vv1 vv2 amazing mam
@thiviyathiviya25252 жыл бұрын
சூப்பர் மாம் சூப்பர் அக்கா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 💞💞💞
@umamaheswari55072 жыл бұрын
As usual both aathvika and sundari have done their job excellently. Hats off. Love you both. Aathvi mam I am so fond of your novels. You include all emotions and feelings in our day-to-day life. Vilayadu vetaiyadu is one of ur milestone really done well. U never left any characters down even u thought about that nari and brought them lively and made them human. I am addicted to your Romance in the novel u feel and write so much and make us also feel the same. Love makes everything and everyone Happy ❤️😁 A full-fledged novel . Eagerly waiting for more. Thank you so much 💖🥰
@arockiaranim98372 жыл бұрын
Very very very nice and thanks for your sweet voice and super story'and hands up to honest and dedicated police officer and super 😀😀👍🏻
@nagarajrajagopal97882 жыл бұрын
இனியதை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் இந்த நாளில் ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த கோரிக்கை ரகசிய ஸிநேகிதனே கதையின் இரண்டாம் பாகம் எழுதுங்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் இந்த கோரிக்கையை ஏற்று எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்
@thiviyathiviya25252 жыл бұрын
ஆமா
@sasikala77902 жыл бұрын
அருமை நீங்கள் வாசிக்க வாசிக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் கண் முன்னே வந்து கொண்டு இருப்பது போல் இருக்கிறது மிக்க நன்றி
@meeraravindran17482 жыл бұрын
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் ! பொங்கல் திரு நாள் அதுவுமாய் சர்க்கரைப் பொங்கலை விட இனிதான நாவல் பதிவிலேற்றியதற்கு மிக்க நன்றி தோழி! வாழ்த்துக்கள்!
@ushaselvakumar58602 жыл бұрын
கதை மிக அருமை. சுந்தரி குரலும் நன்றக இருந்தது. 💐
@abiramiabirami42042 жыл бұрын
தை திருநாள் வாழ்த்துகள் சகோதிரி உங்கள் நாவல் கண்ட உடண் எனக்கு மகிழ்ச்சி சுந்தரி குரல் க்கு எண் நன்றி ❤️❤️❤️🙏🦋🦋🌹🌹
@marykulandai37162 жыл бұрын
Super second part also. Semaiya senji mudichitinga Ella rolesaiyum. Reading... Ungala thatikka aale illa. Super 👍🙏 thank you so much. Movie paninaal nalla irukkum. Varisu ellaam summa intha kadhai kku munaal. 💐 Congratulations
Always best 👍all the best 💯for future my favorite always
@vanbarasi56672 жыл бұрын
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ஆத்விகா ஜி மற்றும் சூவிட் சகி இதயங்களை ஆட்சி செய்யும் நாவல்கள் தந்து குரல் அரசி சுந்தரி சகியின் குரலில் நாவல் பதிவேற்றம் செய்யும் நாட்கள் எல்லாம் இனிய பொங்கல் திரு நாள்தான் ஜி எனக்கு.
@manjuladeviashok26737 ай бұрын
I like this story ,❤❤❤❤❤ super story mam .
@sagayajayanthi30282 жыл бұрын
It's a treat 👍👍👍👍👍👍
@kavithaarunkumar75382 жыл бұрын
Very interesting story so sweet sister unnga voice 😍🤩💕🤩😍🥰👌👌👌😘
@selvamanimanoharan15202 жыл бұрын
Interesting story super Super
@anbakumar70932 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரிகளே. நாவலுக்கு நன்றி. சுந்தரிஜியின் குரல் கேட்டப்பிறகுதான் சந்தோசமாக இருந்தது.
@annaitheresa43232 жыл бұрын
Happy pongal thanks for this noval With our sweet sunthari voice la this noval so happy
@kosalairajan54702 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் குரல்இனிமை வாழ்க வளமுடன்
@amuthaangel65762 жыл бұрын
வாவ்...பொங்கல் பரிசு சூப்பர் ஐஸ் பேபி...வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐 அந்த மூக்கிலே 2 ஓட்டை செம்ம காமெடி🤣🤣🤣🤣 நாம எப்பொழுதும் தீரன் குடும்பம்தான்😉...சுவிட் ஜி பொங்கல் வாழ்த்துக்கள்🙏
@PushpaLatha-jg2kh2 жыл бұрын
எதிர்பார்த்தது வந்தது.நன்றி
@kavithanagarajan99642 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்🎉🎊பொம்மு. சுந்துமா
@poongodibala56482 жыл бұрын
Nice story. I like very much. Super voice. I am waiting for next story.
@m.vijayanm.vijayan39132 жыл бұрын
👌👌👌சூப்பர்
@subhapriyajayaramann18032 жыл бұрын
Wow super nice story excellent narration superb sis thanks
@dheivaramanik60132 жыл бұрын
This is the complete package 👍
@parakathnishaparakathnisha73932 жыл бұрын
Semma story apppaaaaa semma romance sirippu semma
@jayanthiviswanathanjayavis43892 жыл бұрын
அருமையான கதை வாழ்த்துக்கள் 💐
@chithu4152 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் எங்கள் இனிய தோழி Sweet Sis 💕💕💕💕🥰🥰❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lathasatthi24552 жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வழத்துக்கள்கதைஅருமை
@bharathi70692 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி
@Bhuvaneswari_bb3 ай бұрын
தீரன் கார் குழலி காதல் ❤ வித்யூத் காதல் ❤அருமை ஆகாஷ் நித்யா ❤ அர்ஜுன் காதல் நாவல் அருமை குரல் சூப்பர்❤❤❤❤❤❤❤மேடம்
@mahak37792 жыл бұрын
கதை அருமை 🥰 வாசிப்பும் அருமை 😍 தொடர்ந்து பல கதைகள் படிக்க வேண்டும் 😊
@rpsjanaki69372 жыл бұрын
Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gowthamim82482 жыл бұрын
Thanks same too u novel reading super
@mangaik43022 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@manorajes14202 жыл бұрын
கதை சூப்பர் அமைதி அடி தடி வேகும் அருமை
@amuthadevarajan33812 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி.
@geethas84522 жыл бұрын
Nice ❤️❤️❤️. Story🥰🥰🥰. Sweety ❤️❤️❤️❤️.
@babyindira25502 жыл бұрын
Hai sis இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ Thank you for updating this story
@muthukrishnan49902 жыл бұрын
I love you so much this story. Many many more times wishes❤
@bhuvanadinakaran7692 жыл бұрын
இனிய. பொங்கல் வாழ்த்துக்கள்
@yogasribalasubramanian43752 жыл бұрын
Intha agelayum anbai eppadi velipaduthum entru sollikoduthu irukinga mam supper story. Kedai yen mudithathunu iruku mam excellent👍👍👍👍👍
@gomathichitra75312 жыл бұрын
All episodes are very super story and feel happy. Thanks for pommu and sweet sundari
Intha novel part 1 & 2 ketathula itha characters oda vazhthamatri iruku.. Ivanga ellam true a iruka kuda tha nu iruku..miss u so much vilayadu vedaiyadu.. Actually I saw this novel name in someother novels chat
@jaggathambalduraisamy11092 жыл бұрын
Both mam wish you happy Pongal yours lovingly jj way of saying and story excellent
@hihello46302 жыл бұрын
Excellent story ... All the episodes were super interesting .. I wish our 2 sister s Aatvika and Sundari to come up with more such stories ... Thank you so much for uploading such a story ... It was Awesome ...
@barvathimano2199 Жыл бұрын
The full story is excellent 👌
@nivethithabalasubramaniam18192 жыл бұрын
Super novel.. Very excited till the last part.. 😀👍
@naveen-se4bz2 жыл бұрын
Sema stroy super super super 👏👏👏
@akilaselath3882 жыл бұрын
கதை சூப்பர் மேம் வாசிப்பும் சூப்பர் சுந்தரி மேம்
@madurasrine742 жыл бұрын
Happy Pongal sweet sundri💓💞💕💕❣️💟💞💕💕🎉🌟🌷♥️♥️💝💫🤩❤️👯🎆
@vaigaiseetharaman72722 жыл бұрын
Pongal valzthukal sisters
@kalaimayil60492 жыл бұрын
இந்த குடும்பத்தை நாங்கள் மிகவும் miss பன்றோம்
@saikumarip97732 жыл бұрын
Super story👍👍👍
@nandhinibhaskar99942 жыл бұрын
Pommu and sweet Sundari combination hum hum....
@venkataki14442 жыл бұрын
விளையாடு வேட்டையாடு Family ya romba miss pander thank u
Wish You Happy Pongal Pommu novel Writer And Sweet Sundari 😀😀
@amuthaamutha37982 жыл бұрын
உங்கள் குரல் சூப்பர்
@venipurusothamanvenipuruso70322 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரிகளே 🌞
@meenakshisundaramsuryakuma28062 жыл бұрын
முதலில் கொஞ்சம் கழுவாய் தான் இருந்தது. பிறகு ஜெட் வேகத்தில் போயிற்று. முடிவில் எல்லோரும் நலமாய் காதலுடன் ஒற்றுமையாக வாழ்ந்து என்று முடிந்தது, மனத்துக்கு மிக நிறைவாக இருக்கிறது. Pommu, you have done a good job. Thanks. Sweet Sundari also has done a great job. Nice to hear her sing a song voice. வாழ்க வளமுடன்.
@shanthivikram88912 жыл бұрын
Happy Pongal Athvika & sweet sundari novel ku thanks pa sema
@ajayp.b.s.m6962 жыл бұрын
அனைத்து பாகங்களும் அருமையாக இருந்தது அடுத்த பாகம் இல்லை என்று ஏமாற்றமாக உள்ளது அடுத்த நாவலை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம்
@v.varasmathi3652 жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
Super, vettaiyadu vilayadu part 1, 2 rentum semma, unka voicela kettathu rompa arumaiya erunthuchu, super love story , 4 thalai murai uravukalin kathai super, story hot
@sarmilavibin61642 жыл бұрын
Nice story 💞💞😍😍
@narmathasintha73802 жыл бұрын
தைத்திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய அனைவருக்கும் *பொங்கல்* *வாழ்த்துகள்*.
@tharuntp13082 жыл бұрын
கதை சூப்பர் மேம் ❤️❤️❤️
@nirmalasanthan11252 жыл бұрын
Super...Aathvika & Sundari combination works out wonderfully..