#tamil #tamil_novels #pommu_novels My amazon page www.amazon.com... My face book page / sy.aishwarya My insta id / sy_aishwarya My Twitter id / syaishwarya1 My other you tube channel / syaishwarya
Пікірлер: 292
@Pommunovels2 жыл бұрын
ஹாய் நண்பர்களே விளையாடு வேட்டையாடு அடுத்த பாகம் எடிட் பண்ண நேரமின்மையால் ஏற்கனவே எடிட் பண்ணி வைத்து இருக்கும் கலியுக காதலை புது வருட தினத்தை ஒட்டி பதிவிடுகிறேன்... விளையாடு வேட்டையாடு பாகம் 4 ஐ எடிட் செய்து முடிய பதிவிடுகிறேன்... அனைவர்க்கும் புது வருட வாழ்த்துக்கள்... ஆத்விகா பொம்மு
@vanithaselvam46162 жыл бұрын
இனிய புத்தான்டு வாழ்த்துகள் சகோதரி
@mowlimp66742 жыл бұрын
Thanks mam
@velmuruganvelmuruganvel58612 жыл бұрын
Happy New year sister's
@saranyavenkat93042 жыл бұрын
Happy New year mam, sweet sundhari mam ❤️ I am waiting for story 😊 😄
@vetrivel48052 жыл бұрын
Happy New year sister
@meeraravindran17482 жыл бұрын
காதலில் விழுந்தவர்களும் காதலிப்பவர்களும் ,காதலை ரசிப்பவர்களும் மட்டுமல்ல ஆத்விகாவின் காதல் கதையை படிப்பவர்களும் கூட தன் நிலை மறந்து சூழல் மறந்து அதிலேயே லயித்து ஒன்றி விடுவது உண்மை !
@leelas9317 Жыл бұрын
ச ட டளஜயடடம்ண்யஹண
@Bhuvaneswari_bb12 күн бұрын
கதை அருமை குரல் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
@meeraravindran17482 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி! சுந்தரியை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் தோழி!
@vanbarasi56672 жыл бұрын
ஆத்விகா ஜி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களின் இனிய சிந்தனைகளை எங்கள் இதயம் நெகிழும் கதைகளாய் வருவதற்கு இதயம் நிறைந்த நன்றிகள் உங்களின் நாவலைகேட்டு ரசித்து கொண்டு புது வருட வருகைக்காக காத்து இருக்கிறேன் இதயம் நிறைந்த எதிர்பார்பகளோடு .வாசிக்கும் குரல் இனிமைதான் இருந்த போதும் சுந்தரி சகி குரல் கேட்கமல்எதேயே எதேயே இழந்த உணர்வு.
@sumathia96312 жыл бұрын
Yes...😭😭
@kasthurirajasekar3839 Жыл бұрын
இந்த நாவலை பல முறை படித்துள்ளேன். நன்றி மேம். இந்த நாவலை பதிவேற்றியதற்கு.
@kathainoolgam2 жыл бұрын
ஆத்வீகா பொம்மு உங்க கதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது நீங்க நம்புனா நம்புங்க நான் எல்லா கதைகளையும் திரும்பத் திரும்ப டவுன்லோட் செய்து கேட்டுட்டே இருக்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சிறப்பா இருக்கு.. புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா உங்க வாய்ஸ்லயும் ரொம்ப நல்லா இருக்கு கதை கேக்குறதுக்கு
@logapamathas32 жыл бұрын
ஆத்விகா பொம்மு நாவல் எப்பவும் சுப்பர் உங்க குரலில் அழகு 💐💐💐😘😘😘
@nirmalagracymahadevan75 Жыл бұрын
மிகவும் நல்ல நாவல். வாசித்தவர் மிகவும். அருமை
@anbakumar70932 жыл бұрын
இந்த நாவலை எதிர் பார்த்து காத்திருந்தேன். மிக்க நன்றி. சுந்தரிஜி மற்ற சேனலிலும் வாசிப்பதால் நேரமில்லையா? பொம்மு நாவல்களை வாசிப்பதற்கு அவரே பொருத்தமானவர்.மங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரிகளே ❤
@kalaivanimohi2 жыл бұрын
Vera ena channel la vasikiranga
@merlinmimi27542 жыл бұрын
வேறு எந்த சேனலில் வசிக்கிறார்கள் சகோதரி
@anbakumar70932 жыл бұрын
பொம்மு நாவல், அருணா நாவல், எங்கேயும் எப்போதும் ms. Publications போன்ற சேனல்களில் வாசிக்கிறார்.
@merlinmimi27542 жыл бұрын
@@anbakumar7093 Thank you Sister
@amuthaangel65762 жыл бұрын
வளமை போல் நாவல் மிக அருமை...நல்ல கரு..வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!!!🌹🌹🌹🌹 புதியவர் சித்து ஜி ...குரலோசையும் மிக நன்றாகவே இருந்தது...மிக ரசித்து...சிரித்து கேட்டேன்.வாழ்த்துக்கள் சித்து ஜி💐💐💐💐👍😉
@v.varasmathi3652 жыл бұрын
அன்புடன் நட்புடன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மிஸ் யூ சுவீட் சிஸ் ஆத்விகா பொம்மு நாவல் னா சூப்பர் தான்
@lathasatthi24552 жыл бұрын
ஆத்விகாஇனியபுத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி கதை அருமை ❤️❤️❤️❤️❤️❤️
@mehalapraba99112 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பொம்மு மேடம் கதை சூப்பர். சுந்தரியின் குரலில் கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@rajivt2886 Жыл бұрын
நாவல் அருமை ஆசிரியருக்கு நன்றிகள்பல
@samyjuliette95302 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி கர்ணன் மற்றும் தீரன் பிள்ளைகளின் கதையை சுந்தரியின் குரலில் கேட்க வேண்டும் எதிர்பார்க்கிறேன்
@kannan96762 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி. ஆத்திகா பொம்மு நாவல் சகோதரிக்கு
@iamsweety94072 жыл бұрын
Wow super ,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manorajes14202 жыл бұрын
கதை அருமை 💜🌹❤️
@jeyanthibose31682 жыл бұрын
புத்தாண்டில் புதிய கதை மகிழ்ச்சியாக இருக்கிறது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆத்விகா பொம்மு 🤝
Wow super nice story excellent narration superb sis thanks waiting for more nice stories from your end keep going
@kathainoolgam Жыл бұрын
உங்கள் குரல் ரேடியோவில் கேட்கும் அதுபோல இருக்கிறது super 😊
@VivithaAthair Жыл бұрын
Nice story...❤❤❤ I like it
@rinanair70538 күн бұрын
Nice story ❤❤❤❤❤❤
@nirmalagracymahadevan75 Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமை . கதை மிகவும் அருமை . 👌👌
@babyindira25502 жыл бұрын
Happy new year pommu avargale Nan migavum avalaga sundhari voice i ethirparthen Anyhow kettuvittu varugiren happy new year sundhari avargale
@chitragopi81762 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆத்விகா ஜி தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் சுந்தரி மேம் l miss u
@judiemaargarate35262 жыл бұрын
♥️♥️♥️♥️♥️ felt as if I was reading the story. Loved your voice and the speed of reading ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️. I could feel the readers (Chithra Mam's) enjoyment through her voice. I love it
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Super story and nice voice sis vazhga valamudan
@IndhugopalSriram27 күн бұрын
❤❤❤❤❤❤❤SEMA super sister story
@iamsweety94072 жыл бұрын
Thank you very much,,,,🥳🥳🥳🥳🥳🥳🥳
@vigneshkani58992 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி 🍎🍐🍊🍋🍌🍉🥭🍒🍈🍓🍇🍎🍐🍈🍒🍑🍑🥭🍋🍒🍒🍑🥭🍉
@geethavijayaraman18332 жыл бұрын
Eagerly waiting next next novels your and narration very nice and good
@chandrajayaraman16702 жыл бұрын
அருமை யான கதை வாசிப்பு ம் அருமை
@thangamthai9892 Жыл бұрын
Semma story mam❤❤❤❤
@renukapalaniswamy87002 жыл бұрын
Nice to listen this story it's interesting Nice voice chitra
@selvaraniv6412 жыл бұрын
Super super 💐💐💐😊😊😊
@tharuntp13082 жыл бұрын
ஆத்விகாபொம்மு உங்ககதைசூப்பர் ❤️❤️❤️🤩
@krishnamoorthi1253Ай бұрын
Super super❤❤❤❤❤
@meenakumari22862 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரி . நாவலூக்கு நன்றி
@sagayajayanthi30282 жыл бұрын
Happy new year.. Thanks for your treat ☺️☺️☺️☺️☺️😊👍🙏
@PearlynRajan7 ай бұрын
கதை மிகவும் நன்றாக உள்ளது
@ramyabba64812 жыл бұрын
Sema story thank you sis
@geethavijayaraman18332 жыл бұрын
Your voice very nice.ini nenngale ellam novelsum continue pannununa
@bharathichandrasekar78632 жыл бұрын
சித்ரா சகோதரி புத்தாண்டு வாழ்த்துக்கள்
@chitrar37062 жыл бұрын
Thanks sis
@amaravathiamara53312 жыл бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹❤
@selvaraniv6412 жыл бұрын
Happy new year 2023 sweety & Pommu Mam sweety kurala novel podunga, waiting 👍👍💐💐
@srividhyajeeva84372 жыл бұрын
Next Ishaan ❣praganya 😍
@fouziasheik7962 жыл бұрын
Arumaiyana story mam
@srinivasansivakumar24242 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
@sethus58842 жыл бұрын
உங்கள் நாவல்கள் சூப்பர் எப்போதுமே
@bjm.loverider66092 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆத்விகா ஜீ நீங்கள் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@seenaseetha51232 жыл бұрын
Happy new year pommu mam I miss to sundhari akka voice 😔😔😔
@gmathi12 жыл бұрын
கதை அருமை.வாசித்தவர் சூப்பர்.
@luthufurmansoor42132 жыл бұрын
Happy New year pommu mam sweet sundari voice yena aanadhu 2nd part waiting
@vathskan99172 жыл бұрын
Nice nice story sis🌷🌷🌷
@gracedominic97642 жыл бұрын
Nice story and reading
@anithasatheesh15232 жыл бұрын
Super story sis ivanga voiceum superah iruku sis
@harininarayanan29492 жыл бұрын
Very nice story. Nice narration. I liked your voice mam.