I really admire the guys love for that girl She is the luckiest of all 💞
@geethakarthikeyan4203 жыл бұрын
வணக்கம் அண்ணா 😊🙏 கிரஹங்கள் எல்லாமே சேர்ந்து இப்படிகூட செய்வார்களோ 😔😔 ஆண்டவர் அருளட்டும்💞 🙏 Explanation superb anna💞🙏
@sathyaseelan5913 жыл бұрын
Super sir.. நம்ம காதலிக்க ரெடியாகத்தான்.. நம்மல யாரும் காதலிக்க மாட்டைகிறாங்க...,😭...
@sellathambi2973 жыл бұрын
அனுபவ வலியுடன் பதிவை காண காத்திருக்கிறேன்...
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார்.காதலில் தோல்வி அடைந்து குடும்பமும் அமையாமல் தனிமையில் வாழும் ஜாதகரின் ஜாதக விளக்கங்களை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். ஜாதகரை நினைத்து மனமும் வருந்துகிறது சார்.கடவுள் அவருக்கு மன அமைதியையும் மன மாற்றத்தையும் தர வேண்டும். விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@alwinalwin23483 жыл бұрын
ஐயா வணக்கம் ஆட்சி வக்கிரம் பற்றி சொல்லுங்கள் ஐயா அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@kalviarasan92053 жыл бұрын
Wow unmaya theiveega Kadhal thaan sir👏👏👏👏👏👏
@SatheeshKumar-ix1yx3 жыл бұрын
காதல் வந்துச்சு சார் வலியும் சேர்த்தே வந்துருச்சி வலியுடன் பார்கிறேன் இந்த வீடியோ
@brspln133 жыл бұрын
varunthathe nanba na irkiren unakaga
@karthikasundarraj83663 жыл бұрын
உண்மையா காதலிச்சவங்களுக்கு சாவாவிட கொடுமையா இருக்கும் பாவம் அந்த சகோதரர்
@kalavathib88543 жыл бұрын
வணக்கம் சார் 🙏 காதல் மட்டும் அல்ல அனைத்திலும் மனிதனுக்கு வெற்றி தோல்வி என்பது உண்மை சார் , ஆனால் அதனை உருவாக்கும் பங்கு என்பது அவர் அவர் கிரக அமைப்புகள் எனலாம் சார் 🙏 உங்களுடைய பதிவிற்காக காத்திருக்கிறேன் நன்றி சார்🙏 உங்கள் தமிழும் விளக்கங்கள் அருமை சார் 🙏
@vijayjagadish7560 Жыл бұрын
காதல் சிலருக்கு ஜெயிக்கும், சிலருக்கு தோற்றுப்போகும். காதல் தோல்வியின் வலி மிகவும் கொடியது. அதை மறக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் - வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல். கண்கள் தானாக கண்ணீர் சிந்தும்
@paarip97283 жыл бұрын
ஐயா வணக்கம். 20/6/1996. 8.05AM thanjavur. அரசு வேலை எப்போது ? love or arranged marriage? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
@funtime-lo2cw3 жыл бұрын
Vanakkam iya, arumaiyana pathivu, mesa lagnathirku guru , sani, 6 yil marainthu vakiram aanal yeppadi iya, 6 m athipathi 2 yil sukiranudan irunthal yeppadi iya, nanti
@chakrapaniallapurathu97793 жыл бұрын
நல்ல தகவல்கள் சார்....👌👌
@Sharmila19683 жыл бұрын
Very very nice explanation 👌 👌 🙏🙏🙏
@diviyavani12123 жыл бұрын
Hashini 12:12:95 4:30 am Chennai when getting married, higher education in psychology courses, husband character?
@jagadhajagadha83693 жыл бұрын
பதிவு அருமை அண்ணா.நன்றிகள் பல.ஒரு பொது கேள்வி ஜாதகத்தில் குரு சுக்கிரன் ஒன்றுக்கொன்று 6,8ஆக அமர்ந்தாலோ அல்லது குரு, சுக்கிரனுக்கு 6,8ல் ராகு அல்லது கேது அமர்ந்தாலோ திருமணம் இல்லை என்கின்றனர்.இந்த விதி புத்தகங்களில் இல்லையாம்.ஆனால் உண்மை என்கின்றனர்.06 -09-1978இரவு 10-46 தருமபுரி.
@bharanidharan283 жыл бұрын
என்னதான் அமைப்பு இருந்தாலும், அந்த அமைப்புக்கான நேரம் ( தசை) நடந்தால் மட்டுமே அந்த யோகம் அமையும் போல🙄🙄🙄
@gunasekaranc47273 жыл бұрын
This event is fit for tamil cinema.
@girishkumar-nz2iw3 жыл бұрын
Kethu dhasa running for me already 2years completed no job next 5 years how will be for me 4/11/1995 12:04 PM Bangalore pls answer me sir its catering study & career🙏🙏💐💐
வணக்கம்🙏 மேஷ லக்னம் 2ல் சூரியன் புதன் கேது, 4ல் செவ்வாய், 5ல் சந்திரன் 6ல் குரு, 8ல் ராகு, 11ல் சனி, 12ல் சுக்ரன். நடப்பு சூரிய தசை. இதில் பு கேது சேர்க்கை காதல் தோல்வியா அல்லது 11ல் சனி காதல் ஜெயித்து பிறகு விவாகரத்தும், இரண்டு திருமணமா? விளக்கவும் 🙏 நன்றி.
@sethumadhavaraomuraleedhar71453 жыл бұрын
dear brother, saturn is in retrograde and in rahu sara. second marriage is not possible. please let me know.
@kannanpharmacist79263 жыл бұрын
Ayya super 👌
@maalavan51273 жыл бұрын
2,7,12ஆம் இடங்களுக்கு சனி,செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டலும் தன்விருப்பப்படி திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு
Ayya makara rasi, thiruvonum natchathiram, guru dasa , sukkaran bhukthi, 2015 marriage aanathu Innum kozhanthai illai 2019 kidney failure and transplant over now iam fine, but my wife 1 year a yennai pirinthu ullaar Naangal seruvoma Romba love pandreyn I miss her sir please give me solution
@dharmalingamm48993 жыл бұрын
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji. I am placing my Comments in each and every Vedeos. But I couldn't get any reply. Kindly consider my request favourably at your earliest.
@yaswanthyaswanth26133 жыл бұрын
enga sir nenga vere na poi peasuna enaku adi than vilunthu kana pina thituranga sir nenga konjam pathu solunga sir
@dema47053 жыл бұрын
Sir, Could you release a video, on how the chart will be of an ungrateful/irresponsible Child?
@vigneshvaranv9742 жыл бұрын
Nanum avalum 8 Varudagal Kathalithom.. petravar samathathodu thirumana seiya virumbinom... Josiyar idam alaithu sendrargal.. avar poritham illai endru solirunthal paravalai.. anal avar intha pona kalyana pana 3 masathula sethuduvan.. nu kurivitar 😭 enaku bayam illai.. nan esanai matumey nambuven.. anal en thanthaiin nilaiyai antha jodhidar ninaika vilai.. en thandhai yosiyathil migavum nambikai udayavar.. ipoluthu antha jodithar oru varthaiyal.. nan en thukathai ilenthen.. en petrorgal thukathai nimathiyai elanthargal.. en sagotharigal nimathiyai ilanthargal.. penin vitar nimathi ilanthargal.. nan urangi 10 natkalukal agurinrana.. antha jodidar kurinar.. intha rasi vechu intha paiyan timepass vena panalam.. thirumanam panamudiyathu.. pana 3 masam tha... avar pru bramanar.. ivara kuruvathu.. ungal oru varthaiyal 2 kudumbagal ethainayo uyirin nimathiyai parithu vitirgalaey 😭😭😭😭 8 varidam kathalithom evulovo ethirupal, evulo pasagal, anbu pari matram, evulovo inimaiyana ninaivugal.. 8 varidam nalabadiyaga valtha engalal meetham ulla valkaiyai nimathiyaga nalabadiyaga vala mudiyatha.. engalukul kanavan manaivu naduvey irukum udal sarntha otrumai matumey illamal irunthathu.. athai thavira nagal kanavan manaiviyaga than valthom.. nagal matum ilai unmaiyaga kathilikum anaivarum apadiyae valgindranar.. ithai padikum yaraga irunthalum sari.. ungalal ungal manaivi idathil veru oruvarai veithu parka mudiyuma.. ungal kanavar idathil innoruvarai veithu parka mudiyumaa.. ungal magan vendam... avan sari illa inoru magan veru orivanai tharugiran ivanai vida alagaga thiramaiyaga irupan endru kadaval ungalidam kurinal etrukola mudiyuma.. kakaiku than kunju pon kunju.. athey pola thana nagalum.. 8 varudangal evulavu kanavugaloda.. asaiyodu.. valthom.. oru varthaiyil pirithu vitirey.. jathgam than unmai endral.. piragu iraivan etharku.. jothithar endral kuraigali kura alla.. antha kuraiyil irundu veli varum valiyai kuravey.. avara kura mudiya vilai endralum paravailai.. thaiva seithu ungal varthaigalal matravarin valvai alithu vidathirgal 🙏🏻😭 thiruman seiythu 3 mathathil un magan eranthuduvan endru sonal entha thaiyal athai ethru kola mudiyum.. 8 varudagal uyiruku uyirai kathalitha penai vida sonal entha unmaiyana kadhalanal etrukola mudiyum.. Nimathiyaga sendrukondiruntha engal valkaiyil tharpothu nimathi indri, pasi indri, thukam indri, thavithu kondu irukirom 😭😭😭😭 engalal pavam engal petrorum muthiya vayathil vadi kondu irukirargal.. ithu maranathai vida kodiyathu.. anaithu jodhidaraiyum ktu kolkiren ivaru seiyathirgal.. irai nambikai udayavar neegal.. intha pavam sariyana ondra ? antha jodidhar andru.. engalai parthu.. iruvar manam poruthinal thirumanam seiyugal.. nan pariharam kurugiren.. iraivan irukiran avan parthu koluvan endri oru varthai soli irunthal 😭😭😭😭 En valkaiyum enavalin valkaiyum tholainthathu mudinthathu.. kandipa aval idathil enal inoru penaiyum avala inoru anaiyum parka mudiyathu... ivulovu periya pavathao oru nimidathil seithu vitirey 😭😭😭😭😭💰
@devashreesridhar12023 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 பத்மாவதி என் மகள் பிறந்த தேதி 03 09 2001 மாலை 4.35 அவள் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஊர் காஞ்சிபுரம்
@varunpandey26173 жыл бұрын
Rahu and Ketu has aspects anna?
@gopalvenu29103 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@chitrasrinivasansalem82763 жыл бұрын
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
@davidkumar46033 жыл бұрын
Sir how to find single are committed planets combination??????
@sivavadivel10433 жыл бұрын
இதுவும் கடந்துபோகும் ஐயா ஒருநாள் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி யை தரிசனம் செய்ய வா௫ங்கள்
@manikandan-qh7eg3 жыл бұрын
வணக்கம் ஐயா.12 வருட காதல் ஐயா.என்னை வேண்டாம் என்று தூக்கி எறிந்து 2 வருடங்கள் ஆகுது.என்னால் மறக்க முடியவில்லை. இருமுறை தங்களை இமெயிலில் தொடர்பு கொண்டேன் அப்பாயின்மெண்ட் கிடைக்கவில்லை.இருவீட்டாருக்கும் தெரிந்த காதல்.ஒரே ஜாதி ஒரே படிப்பு.ஏன் இந்த நரக வலி? ஜோதிட ரீதியான ஆலோசனை தாருங்கள் ஐயா. பெயர் சூர்யா பிறந்த தேதி 29-09-1990.இடம் காரைக்குடி நேரம் அதிகாலை 2.55
@jothimanijothimani94943 жыл бұрын
😭😭😭😭
@saraswathysusarla84663 жыл бұрын
Thank you
@மாரிசெல்வம்மாரிசெல்வம்19973 жыл бұрын
நண்பா உங்களை போல நானும் காதலை வளர்த்து இன்றும் நினைவுடன் வாழ்கிறேன் என்று நம் ஆயுள் முடியும் என்று நாம் காதல் முடிந்த போதே நானும் இறந்து விடலாம் என்று
@vinayprakash92443 жыл бұрын
Sir will love happen if kethu and venus are in conjunction with each other?
@sivaanantham50733 жыл бұрын
சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம் 12.08.1979 11.17am
5 years ah love panra sir.. Love ah antha payan veetula othukala.. Athunala antha payan vitutu poetan. Nenga solra amaipala yen jathagathula eruku. Aana na love panra payan jathagathil ilai. Athunalatha yen love failure aaeta..? Niraya jathagar kita 2 per jathagamu paathutan. .
@dhanoshs5833 жыл бұрын
Eagerly waiting sir
@saravananb48073 жыл бұрын
சுப்பர்
@narayanankr44513 жыл бұрын
அய்யா வணக்கம் ஒரு சந்தேகம், விளக்கவும். உதாரணம் காட்டிய ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சனி வக்ர உச்சம் எனவே நீசத்திற்கு சமம் என்று சொன்னீர்கள். ஆனால் சனிக்கு வீடு கொடுத்த சுக்ரன் ரிஷப ராசியில் ஆட்சி ஆக உள்ளதால் நீச்ச பங்கம் ராஜ யோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படி என்றால், சனி தசையில் இவருக்கு திருமணம் ஆக வாய்ப்பு உள்ளதா? (சனி 11ஆம் அதிபதி ஆகவும் வருகிறார்)
@prabhatprabhat52123 жыл бұрын
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன் 28-08-70, 4:03PM தேவகோட்டை. கடந்த 8 வருடங்களாக சுக்ர தசா முதல் வியாபாரம் மிகவும் நன்றாக இல்லை. எப்போது மீண்டும் நன்றாக (இருப்பேன்) நடக்கும்🙏🙏🙏
@vinothinivijayan8913 жыл бұрын
Please comment quickly in this year 2021 iam going to join collage
@rameshsshanmugam49033 жыл бұрын
very great pain bro
@raman.n.g.86513 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@Kavisuniverse-j3i3 жыл бұрын
Kavitha 17.11.1987. Salem. 10.45am மகர லக்னம். திருமணம் வாய்ப்பு உண்டா?
@MsBoby003 жыл бұрын
Sani in 7th House Ucha vakram but Sukran is atchi in 2nd house. I think i sani dasa he will get married. As there is no maangalyam we cannot consider it as first marriage, we still have to check 7th house for marriage , as 7th lord and 2nd lord is atchi he will definitely get married. Here Sani is in neechabanga raja yogam.
@மாரிசெல்வம்மாரிசெல்வம்19973 жыл бұрын
அதுதான் மிக கொடிய வலி அண்ணா 2017முதல் இன்று வரை என் நெஞ்சை விட்டு போக வில்லை நான் இறக்கும் வரை அந்த வலி இருக்கும் என்பதை அறிந்தேன் அண்ணா விசம் கூட ஒரு நாளில் கொள்ளும் ஆனால் இந்த காதல் தோல்வி என்னை தினம் தினம் கொள்கிறது இனியாவது மாற்றம் வருமா அண்ணா 8.7.1989 1.15pm kovilpatti
@மாரிசெல்வம்மாரிசெல்வம்19973 жыл бұрын
@Krishna இல்லை அக்கா
@Ramyaamurugesan3 жыл бұрын
வணக்கம் தம்பி எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் அவிட்டம் கும்பம் மேஷம் லக்கனம் 29-3-84a,m7-10 கும்பகோணம் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி
@selvanm39773 жыл бұрын
Sir my son DOB IS 7 /11 /1991 time 2.55pm about is marriage Place bangalore
@Thanigaivell3 жыл бұрын
Supper sir
@StarsView-j5f3 жыл бұрын
பல் வலி தா, காதல் வலிய விட பெருசு 🙄
@AraviTractorspares3 жыл бұрын
True pa
@nanbenda47272 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@selvanm39773 жыл бұрын
Good evening sir
@senthilmurugan65403 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் முயற்சிகளின் எண்ணிகை 70 தங்கள் பதிலுக்கு காதல் திருமணம் நடைபெறுமா திருமணம் எப்பொழுது நடக்கும் அரசு வேலை அமையுமா வாழ்க்கையில் அனைத்த தும் தோல்வியிலேயே முடிகிறது எப்பொழுது நல்லது நடக்கும் சொல்லுங்கள் ஐயா 18.02 .1983 time 12.30 AM Salem
@karthi90193 жыл бұрын
காதலும் கடந்து போகும் ஐயா..... ❤
@RaniRani-rw7dv3 жыл бұрын
Karthik 90அனுபவம்
@karthi90193 жыл бұрын
@@RaniRani-rw7dv 😎😁
@RaniRani-rw7dv3 жыл бұрын
Karthi 90 but this is correct, take it easy policy
@karthi90193 жыл бұрын
@@RaniRani-rw7dv yes take it easy 😎
@prabhatprabhat52123 жыл бұрын
வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏
@pasupathikarthi67703 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் கார்த்தி பிறந்தநாள் - 22/12/1991 நேரம் - இரவு 10.10 . பிறந்த இடம் - பண்ருட்டி cuddalore dist.... படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே அரசாங்கம் வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது...?
@raman.n.g.86513 жыл бұрын
பெயர் சந்தியா. D0B 17th june 2000; 6.30am Arakkonam. திருமணம் எப்போழது நடக்கும். அது காதல் திருமணம் (0r) பெற்றோர் பார்க்கும் திருமணம்.அப்படியனால் பெற்றோர் பார்க்கும் திருமணம் என்றால் மாப்பிள்ளை பற்றி.
@RaniRani-rw7dv3 жыл бұрын
Sir, nowadays also some different persons r like this.but his parents too sad, his decision.this is his karma or their karma?
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார்.என்ன சார் புதுசு புதுசா வித்தியாசமான தலைப்புகளை போட்டு கலக்குகிறீங்க.எதுவாயிருந்தாலும் நாங்கள் பார்க்க ரெடி.மிக்க நன்றி 🙏 சார்
@gomathimathi15313 жыл бұрын
அ௫மை அண்ணா🙏
@deviv73183 жыл бұрын
🙏🙏
@divyaa7873 жыл бұрын
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார்
@sujithasuji90493 жыл бұрын
ஐயா வணக்கம் சீதை , நாகபட்டினம 17-7-1994;1.00pm திருமணம் எப்போது நடக்கும் ?
@narashiman10753 жыл бұрын
வணக்கம் திரு.சின்னராஜ் சார்.நான் திரைப்படங்களில் இணை இயக்குநராக பல்லாண்டு கள் பணியாற்றுகின்றேன்.எப்போது தனியாக படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.நீண்ட கால போராட்டம்.தயவு செய்து பதில் கூறுங்கள். பெயர்:ப.நரசிம்மன்.பிறந்த தேதி: 17. 12.1958. விடியற்காலை 3 மணி.பிறந்த இடம்: இராசிபுரம்.நாமக்கல் மாவட்டம்.
@manikandantamil84843 жыл бұрын
ஐயா எனக்கு ஜோதிட கலை கற்றுத்தருவீர்களா???..மிகுந்த ஆர்வம் உள்ளது
@suriyaa32863 жыл бұрын
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். குடும்ப வாழ்வில் நிம்மதி இல்லை. 1 வயது பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
@Abhishekumar45303 жыл бұрын
Hai sir.....
@m.gmuthuvell63343 жыл бұрын
Hi
@goldstar7733 жыл бұрын
1,5,9 லக்னம் & ராசி dead., துலாம் out & அஷ்டமசனி.,
@ராஜாராஜாசோழன்-ழ2ல3 жыл бұрын
எந்த நேரமும் சும்மா இருக்குரவர்களுக்கு தான் காதல் வரும் . Sir இந்த ஜாதகர் ஏதாவது வேலை பார்கிறார்ரா ஜாதகப்படி இவருக்கு work எப்படி இருக்கும் please சொல்லுங்க சர்
@k.palanivelk.palanivel46713 жыл бұрын
அண்ணா நான் நாகை மாவட்டம் K .பழனிவேல் கல்யாணம் வீடு தொழில் எப்போது நடக்கும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
@avavetri113 жыл бұрын
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா?எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா நன்றி. DOB:06.02.98,3.14pm,மதுரை
@raman.n.g.86513 жыл бұрын
அன்புள்ள அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் RAMAN. N.G. DOB 02-05-1980; 12.56 PM Chennai. என்னுடடைய கல்வி தகுதி Bsc.( Maths). MSc ( Maths) correspondence படித்தது உள்ளன. இங்கு தனியார் நிறுவனத்தில் குறைந்து சம்பளம். இங்கு வேலையை நிரந்தமான வேலை இல்லை மற்றும் பல மாதங்கள் வேலை இல்லை. அதனால் வெளி மாநிலம் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். அல்லது வெளிநாடுக்குஸ consultant முலம் வேலை கிடைக்கும் ?. அண்ணாக்கு மிக்க நன்றி.
வணக்கம் சார். ஏன் வாழ்க்கையில முன்னேற்றம் இல்லை? படிக்க நினைத்த படிப்பை படிக்க முடியல. படிச்ச படிப்புக்கு வேலை இல்ல. கிடைச்ச வேலையில நல்ல சம்பளம் இல்ல. 09/09/1987 11.02 PM Jaffna Sri Lanka
@mkzola52193 жыл бұрын
🙏❤️🙏
@sadasivam.k61753 жыл бұрын
வணக்கம் ஐயா எங்கேயோ இடிக்கிது
@rajendrank31363 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@Rajavelrajput123 жыл бұрын
ராஜி 12−01−1986 3:30pm love?
@lakshmilakshmi52503 жыл бұрын
Sir 5 th and7 th house Lord setal thana love varum nu sollranga neenga enna eppadi sollringa
@vinothinivijayan8913 жыл бұрын
ஐயா வணக்கம் எண் பெயர் Sridevi 19.2.2004 மதியம் 2.30 புதுச்சேரியில் பிரந்தவல். எனக்கு IAS, IFS போன்ர வேலையில் சேரவேண்டும் என்று ஆசை அதர்காக 11 ஆம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன் . ஆனால் எனது அம்மாவிற்கு நான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை இதற்காக என்னை NEET exam எழுதச்சொல்லி படாத பாடு படுத்துகிறார் . எதிர்த்து கேல்வி கேட்டால் உனக்கு மருத்துவர் ஆகத்தான் அமைப்பு உல்லது என்னு சமாலிக்கிரார். நான் மருத்துவர் ஆவேனா அல்லது ஆட்சியர் ஆவேனா . தயவுகூர்ந்து எனக்கு ஒரு விடை தாருங்கள் ஐயா. நீங்கள் என் ஜாதகத்தில் உல்ல உண்மையை கூருங்கல் .
@priyalakshmis13443 жыл бұрын
Name kumar 21.11. 1996 time 8.50 am place coimbatore. Name priya 8.10.1995 time 12.25 am place coimbatore. இவர் என்னுடைய மாமா நாங்க 10வருசமா love பண்ணணோம் ஆனா இப்போ எங்க மாமா என்ன வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்னால மறக்கவே முடில ஆனா என்னக்கு நம்பிக்கை இருக்கு அவரு கண்டிப்பா வரவர்னு என்ன நடந்தது தெரில இப்போ நாங்கள் பிரிஞ்சு தான் இருக்கோம் நானும் இப்பொழுது தான் ஜோதிடம் படித்து வருகிறேன் ஐய்யா என்னக்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கள். நன்றி
@hariharaa70 Жыл бұрын
enna aachu ippa...avar vandharaa
@sruthik98502 жыл бұрын
Edu la irundu ipadi tapipadu
@gooddays19893 жыл бұрын
i🙏
@tvarunkaarthick37323 жыл бұрын
யாருயா அவன் எனக்கு போட்டியா??? 😔
@paarip97283 жыл бұрын
ஐயா வணக்கம். 20/6/1996. 8.05AM thanjavur. அரசு வேலை எப்போது ? love or arranged marriage? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
@chitrasrinivasansalem82763 жыл бұрын
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
@gopalvenu29103 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@avavetri113 жыл бұрын
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா?எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா நன்றி. DOB:06.02.98,3.14pm,மதுரை