Your video on Sukran is enlightening to the students of Astrology. Like I mentioned in one of my earlier comments, I learnt to unlearn and change course to constantly review our readings. The lesson is simple. Don't predict unless you have reached a high level of understanding and absolutely sure . Double check,discuss with your Guru and then react. Thanks for an excellent video, Guruji.🎉
@rajarathinamnatarajan77133 жыл бұрын
சத்தியமான உண்மை. பணம் சேருகின்ற இடத்தில் குணம் கெட்டுத்தான் போகிறது. 💐💐
@rameshvenkatasubramanian26532 жыл бұрын
திரு. சின்ராஜ் அவர்களே தாங்கள் சொன்ன அனைத்து சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. தற்போது எனக்கு வயது 62. 2014 முதல் சுக்கிரன் தசை நடந்து வருகிறது வணக்கம் 🙏🏻 🙏🏻 🙏🏻
@mohan-cy5qt3 жыл бұрын
அருமை அண்ணா எங்க தாத்தாவுக்கு நடுத்தர வயதில் சுக்குற திசை ... தெரிவில் பெரிய பணக்காரர்
@shanthik33352 жыл бұрын
எனக்கு 37 வயதில் சுக்கிர திசை அரசு வேலை கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
@rangakanniappanrangakannia83942 жыл бұрын
காலப்பகை தசா, பின்னர் பாதிப்பை கொடுக்கும்
@karthik31663 жыл бұрын
You are a real genius Chinnaraj sir....🙏🙏🙏🙏
@rangaraj43893 жыл бұрын
பயனுள்ள அனுபவ தகவல்கள் நன்றி சார்
@Poonguzhali.T3 жыл бұрын
சுக்கிரனின் வர்ணஜாலங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் !!! தமிழ்க் கவிதை போன்ற தலைப்பு அருமை🌈✨
@rajarathinamnatarajan77133 жыл бұрын
எனது பல குழப்பங்களுக்கு விமோசனமாக உங்களின் இந்த பதிவு உள்ளது. உங்கள் வாக்கு பலிக்கட்டும். நன்றி
@channelofthirumayam3 жыл бұрын
குட்டி சுக்கிரனை பற்றி சொன்ன உரை சூப்பரோ சூப்பர் அடுத்து உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@ganapathisenthilkumar68632 ай бұрын
Great philosophical Talk. Pointing out truth of universe
@ramakrishnamoorthi23303 жыл бұрын
ஆரம்பம் அமர்க்களம் காசைக் கண்டதும் உறவு கணத்த சிக்கலுற்றது வாழ்வியல் உதாரணம் கண்முன் வந்து செல்கிறது.... கையறு நிலையுற்றேன் கந்தனே அனைத்திற்க்கும் பொறுப்பு🙏 தமிழுக்கு நன்றி ஐயா 🙏 தம் கவிக்கும் நன்றி 🙏
@ponnaiahempee91503 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு உங்களின் தமிழ் புலமை வியப்பாக இருக்கிறது
@thevaranyvaratharajan79403 жыл бұрын
வணக்கம் சகோதரா, உங்கள் சுக்கிரன் சுணாமி, மொத்தமா சிறப்பு ராசா சிறப்பு, உங்கள் தமிழ் அபாரம், பயம்், 12 ம் வீடு, லகனத் 2ம் இடம், மிகச்சிறப்பு, உங்கள் சேவைக்கு மிக்கநன்றி
@gogullakrishnas85302 жыл бұрын
99999
@gogullakrishnas85302 жыл бұрын
99999
@ramchandra6623 жыл бұрын
திரு. சின்னராஜ் சார் வணக்கம் சுக்ரன் பற்றிய விளக்கம் மிக அருமை நன்றி விழுப்புரம் j. குமரேசன்
@nagarajanmurugan32142 жыл бұрын
சுக்கிரன் திசை நடைபெறும் யோகம் பலன் அருமை
@nandhinikumaria28992 жыл бұрын
P SANKAR SALEM 29.3.1987 AM5
@mystic74863 жыл бұрын
Zoom host can mute all participants by default. There is a raise hand feature when a participant who wants to talk click raise hand, host can unmute participant and let him/her talk
@mahalakshmipalpandian54273 жыл бұрын
Excellent speech and explanation… can hear the whole day. Thanks Brother 🙏🙏
@jayajumarpk90263 жыл бұрын
உண்மையை உணர வைத்தது நன்றி
@sethulingamliamaran9622 жыл бұрын
Sir, You have OCEAN OF KNOWLEDGE. HAPPY THAI PONGAL, Sir 🙏
@sivavadivel1043 Жыл бұрын
வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@deviv73183 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 மிக்க நன்றி 🙏 already Sunday program சுக்கிரன் விளக்கம் அருமை 👍 இந்த சுக்கிரன் விளக்கம் கேட்கவும் ரெடி அண்ணா 👍 எங்கள் இருவர் ஜாதகமும் சூரியன் சுக்கிரன் கேது புதன் சேர்ந்து உள்ளனர் so நிறைய விஷயங்கள் மேட்ச் தாங்கள் சொன்னதில் ...இந்த வீடியோவையும் எதிர்பார்க்கிறோம்🙏 நன்றி அண்ணா 🙏💐
@girishgovt12 жыл бұрын
அற்புதம்...
@indira48983 жыл бұрын
Arputhamaana,adakkamaana,kalakalappaana pathivu 👍. Waiting for part 2 sir.
@SriKalalagar-od6lf10 ай бұрын
நன்றிசார்
@usharanic10862 жыл бұрын
அருமையான பதிவுகள்
@veerabadhraastrochannel33753 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா!!
@anandavallik44743 жыл бұрын
Your experimenting with human psychology drag us to do every piece of your casting. Blessings
@rajyalakshumiv20452 жыл бұрын
Very practical explanation
@s.gopalkirushnan844324 күн бұрын
சார் நீங்கள் ஒரு சூப்பரான மனிதர் negative ஆன விஷயங்களை கூட வலிக்காமல் நம்பிக்கை ஊட்டும். வகையில் சொல்கிறீர்கள்.
@djrealestates3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@prasannalakshmis50833 жыл бұрын
You are an unique sir..
@21kumanan3 жыл бұрын
வணக்கம் ஐயா ,வகுப்பு அருமை. அந்த உதாரணம் சொன்னிங்களே மேஷத்தில் சூரியன் மற்றும் சுக்ரன் சேர செவ்வாய் மகரத்தில் உச்சம் (அது உண்மை )கூடவே குரு , (அதுவும் தனுசு லக்கின அதிபதி குரு மற்றும் விருட்சிக ராசி செவ்வாய் ) அது 1000000% உண்மை உண்மை ..நன்றி வணக்கம் குமணன்
@ragupathikasinathan93083 жыл бұрын
சார். Alu kola mass ah irukinga. Shirt mass. Ippudiye live vanga eppovum.
@gopalakrishnan41103 жыл бұрын
வணக்கம் . நன்றி .
@194608133 жыл бұрын
"Theethuttuthan pesarathu " soooooooper guruji
@194608133 жыл бұрын
"Muttaiyilanthu seaval". Soooooooper guruji
@janakiakamboram14123 жыл бұрын
Nandri iyya 🙏
@kaviganga55713 жыл бұрын
Well said. Really very very correct the points during 18 to 19th second. This is my own experience sir. Really appreciateable
@perumalsanthosh35122 жыл бұрын
Good information
@Smithaa13 жыл бұрын
Venus is very beautiful . I luv it. Have seen once
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார் அடுத்து எனக்கு சுக்கிர திசைதான் வருகிறது மிகுந்த எதிர்பார்ப்புடன் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@mksbiochem26523 жыл бұрын
Sir I am facing the Sukran direction and Sukran in Meenam No more luxury Kadaka Laknam Viruchika Rask 17.04.1976 1:14 PM Gobichettipalayam
@jackson17official2 жыл бұрын
Excellent speech iam want to see you in person
@geethakarthikeyan4203 жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏 மீதியும் U tube இல் வருமா? நன்றிகள் அண்ணா 🙏
@muthukrishnansrinivasan34373 жыл бұрын
Vanakkam Chinnaraj sir, for the following three persons there is no use in predicting his horoscope. 1) one who does not believe astrology 2)one who argues 3) one who have sakada dosha It is heard from our family astrologer 20 years back who is no more.
@sethulingamliamaran9622 жыл бұрын
Thank you, Sir for the advise.
@vasanthigopinath3077 Жыл бұрын
100 kku100 nijam... truthful
@rhubeshraman31773 жыл бұрын
Excellent chance Elka sir
@Poonguzhali.T3 жыл бұрын
அருமையான பதிவு சார், ஒவ்வொரு லக்னத்திற்கும் சுக்ரன் 12 ராசிகளில் எங்கு இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் சார் 🙏🏻
@crazy_single_boys68113 жыл бұрын
சார் வணக்கம் சூப்பர் சார் கருத்து ஒவ்வொன்றும் அருமை சார் எல்லாம் உண்மை தான் என் மகளுக்கு டெலிவேரி தேதி குருச்சோம் ஆனால் எமகண்டத்தில் குழந்தை பிறந்தது உடனே ஆப்ரேசான் என்றால் என்னா செய்வது சார் பிராப்தம் எவ்வளவோ அவ்வளவு தான் கிடைக்கும் சார் நன்றி 2 காணொளியும் சூப்பர்
@mohanmani88463 жыл бұрын
I'm waiting for next part. Pls post soon
@anandavallik44743 жыл бұрын
It's a puzzle how one carry on with this challenging proffession with no calculation of basic calculated most needed for any successful career. Blessings
@thiruselvithiruselvi52693 жыл бұрын
சுக்கிரன் ஆட்சி உச்சம் நட்பில் இருந்தால் நேர்மையாக நல்ல குணம் கொண்டவர்களாக உள்ளனர் அதேசமயம் நீசம் பகை பெற்று இருந்தால் குணகெட்டவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு
@karthi90193 жыл бұрын
Shirt colour super 👌🙏
@anandavallik44743 жыл бұрын
Splendid in clarity mingled with you unique insights. Thamizh literature surpassingly felt along all your casting. Blessings
@pandiyanr3984Ай бұрын
Shukranu sivayam irandam idathil irukku sir
@malaipranavi1394 ай бұрын
Exactly 💯💯💯🎉🎉🎉
@vasudevan42623 жыл бұрын
Thank you sir
@chandranss80933 жыл бұрын
Super excellent guru va👌👌👌👌
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@indiraindira65324 ай бұрын
இது உண்மை தான் எங்களுக்கு negative
@kgopinathan21483 жыл бұрын
Very informative and humourous, loved it❤️👌
@ramanisathish13363 жыл бұрын
Super sir
@kgopinathan21482 ай бұрын
Kaiyeru nilai, "helplessness"
@QUANTUM_energy_WORLD_74912 жыл бұрын
At video 42:42: Yes YOU ARE RIGHT, wife looks like GUjarati and SOFT because Guru from 10th Tulam aspecting mARS AND vENUS in Mesham 4th from Lakinam Makaram
@rajeswaria74082 жыл бұрын
உண்மை இயற்கை பரம்பொருள் தான். என் மகன் பிறந்த நாள் அன்று மாலை 5மணி வரை பரணி நட்சத்திரம் ஆனால் மகன் பிறந்தது 5.5 கார்த்திகை 1.ம்பாதம்.
சுக்கிரன் ரிஷபம் வக்ரம், துலாம் லக்னம், விருச்சிக சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, சுக்கிர மகாதசை எப்படி இருக்கும்
@ponnaiahempee91503 жыл бұрын
என்னதான் நாள் நட்சத்திரம் குறித்தாலும் நாம யோகம் தப்பிவிடும்
@rakeshwaranm60593 жыл бұрын
For daunusu lagna , thulaam raasi Guru ( aatchi)and sukran( utcham) conjunction in meenam ( 4th house) ...how to get palan ayya?
@vijayan53573 жыл бұрын
அண்ணா ,வணக்கம் என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem
@kalidass3561 Жыл бұрын
Sukaran Asthangam sir...palan
@geekysukila75303 жыл бұрын
விருச்சக லக்கனம் விருச்சிக ராசி 3ல் தனித்த சுக்கிரன் (7உடையவன் 3ல் மறைவது வாழ்க்கை துணை எப்படி அமையும்)சனி கும்பத்தில் ஆட்சி......சுக்கிரன் சந்திரன் சாரம் (விருச்சிக ராசி....நீச்சல்)
@vijili892 жыл бұрын
Me too same bro,you Will definitely have good wife,only you have to control ur mind on Opp sex.
@geekysukila75302 жыл бұрын
@@vijili89 tq 🙏
@satheeshkumarmanickavasaga82132 жыл бұрын
Sukran can't be in Vakram. But in astangam is more possibility.
Sir midhuna lagnam , sukran + sun in meenam, sukran vagram, and guru (v)in kanni house it's good or bad sir
@vishwanathar35873 жыл бұрын
From bangaloru 🙏
@mssathiya5917 Жыл бұрын
Anna ah yanakku c section. Naga plan palana but my son parani natchthiram.. Husband ku job prblm. My brother parani my father kastapatanga.. S nagalum thathu koduthom
@ramasamypartheepan68963 жыл бұрын
Sir vanakkam Ramasamy sukra thisai tharpothu nadanthu kondirukkirathu neenkal livel sonnathu enakku nadanthu vettathu athnaal naan etharkkum payappadavillai Sir
@maheswaryramalingam31042 жыл бұрын
விருச்சிக வக்கிர சனி6ல் ரிஷப சுக்கிரன் 12ல் சம சப்தம பார்வை பலன்?
@NirmalKumar-yn8lz Жыл бұрын
"Viruchiga raasi-Meena laknam-sukra desai ?
@shanmugama94253 жыл бұрын
Suriya thisai la eduthaa valkaile sukran ye varaathu sir athuku enna seyya.
@ryogesh20723 жыл бұрын
அண்ணா நான் தங்கள் விடியோவில் உள்ள து மாதிரி என் மகன் பிறந்தநாள் 3.6.2007 காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி. சுக்கிரன் புஷ்கர் நவாம்சத்தில் உள்ள து ஆனாலும் கஷ்டம் தான்
@prabhatprabhat52123 жыл бұрын
ஐயா வணக்கம் நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaryramalingam31042 жыл бұрын
Is the planet conjunction effect is same as mutual aspects? For example, venus and saturn mutual aspects is same as conjunction effect? Is the powerful mutual aspection of two planets would produce similar result of same planets in strong conjunction. Similar to conjunction the aspection will also produce more pronounced result when have 180 aspect?
sir venus thisai start inage between 19 years to 39 years what hapen
@rajeswarips89972 жыл бұрын
Ragu, sukran, Chandra 4th space il enna plan
@santhirasegaramsasikumar98412 жыл бұрын
Sani veeddil sukiran enna seiyum. Sukirathisaiyil
@sujithasuji90493 жыл бұрын
பன்னீர் செல்வாம் நாகைமாவட்டம் அருமையான பதிவு ஐயா என் ஜாதகத்தில் கேது பகவான் உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்து திசை நடைபெற்று கொண்டு இருக்கிறது எனக்கு 3-பென் பிள்ளைகள் ஒரு குழந்தைக்கு மட்டுமே திருமணம் நடைபெற்ற நிலையில் 2-குழைந்தைகள்திருமணம் ஆகாமல் உள்ளது எனக்கும் வயது ஓடிக்கொண்டிருக்கிறது கேது திசையில் என் கடமை முடித்து நிம்மதியாக இருப்பேனா பதில் தாருங்கள் ஐயா 12--5----1958---10---30----am----nagai
@sridhark5103 жыл бұрын
சார் உண்மை..எனக்கு மேஷத்தில் சுக்கிரன்..ஆனால் பொசுக்குனு வயதான காலத்தில் சுக்கிர தசை வேஸ்ட் னு சொல்லிட்டிங்க 62 வயதில் சுக்கிர தசை ஆரம்பித்தது..😂😂😂
@Positivevibes-xn6uy3 жыл бұрын
Shirt very nice sir. Suits you
@LOGUlogu-nk8st3 жыл бұрын
எனக்கு மேஷம் லக்கனம் 43 வயதில் சுக்கிரன் தச வருது நன்மை தரும
@rams84172 жыл бұрын
எனது மகளுக்கு லக்கினாதிபதியான சுக்கிரன், ராகு சாரத்தில் (12ல்ராகு மேசத்தில் உச்ச சூரியனுடன்) கும்பத்தில் தசம கேந்திரத்தில் உள்ளது. சனி மகரத்தில் ஆட்சி. சுக்கிர திசை எப்பிடி இருக்கும்... ராகு சாரம் என்ற பயமே இக்கேள்விகான காரணம்...
@santhiyameenakshisundaram61023 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@r.rajindhirar55453 жыл бұрын
30-07-1990 மதுரை 10-58 இரவு ஆண் மீன லக்கணம் வர்கோத்தமம/துலா ராசி.விசாகம் 2ல் சந்திரன் . அம்ஸத்தில் உச்சம்/ " 43வயதில் ". திக் பலம் பெற்ற சுக்கிரதசை .ஆரம்பம் அம்ஸத்தில் உச்சம் ./சாரம் கொடுத்த ராகு 11ல் மகரத்தில்/. புஷ்கரநவாம்ஸம்/ தங்கள் வாக்கு பலிதம் ////. சுக்கிரனில் சுவைத்துப் பார். சூரியனில் அலைந்து பார் என்பர் . உண்மைதான்....சார்.
@vinothtsudha86143 жыл бұрын
மீனலக்கினமாகி சுக்கிரன் உச்சம் பெற்று குரு நீசபங்கம் அடைந்தால் சுக்கிரதிசை நல்லதா? தீயதா?
@NirmalKumar-yn8lz Жыл бұрын
Expecting answer
@johnrose85493 жыл бұрын
பனிக்குடம் உடைவது மட்டுமல்ல! தொப்புள் கொடி சிக்கி தாமதம் ஆவதுமுண்டு! ஆப்பரேசன் தியேட்டரில் மின்சாரம் கட் ஆகி, ஜெனரேட்டர் ஸ்டார்ட் ஆகாமல் போய், தாமதம் ஆகி அடுத்த நட்சத்திரத்தில் பிறப்பதும் உண்டு!