பாவம் இந்த பெண்..... மனதில் எவ்வளவு கனவு இருந்திருக்கும்..... இந்த சமுதாயம் மாற வாய்ப்பே இல்லை. பிரச்சினை இருந்தா love பண்ணாதீங்க
@srinishas79279 ай бұрын
எல்லா இடத்துலயும் பணக்கார பொண்ணு மேல தான் வசதியில்லாத பயலுங்களுக்கு love வருது.... ஏழை பொண்ணு மேல எந்த பணக்கார பயலுக்கும் love வராது போல... அப்படியே வந்தாலும் அந்த ஏழைப்பெண் படிப்பில் No1 ஆக இருந்தால் மட்டும் love வருது....
@hariprasanth52149 ай бұрын
Semmayaaa exact truth loveum kedayathu onnum kedayathu
@Peacetoeveryone959 ай бұрын
smart and confident women are likable and they are getting loved ones. rich family and their lifestyle creates confidence in girls, thats the reason.
@@hariprasanth5214 you believe what you want to believe, you can't deny everything i said. rich families tend to have decent lifestyle.
@Peacetoeveryone959 ай бұрын
@@hariprasanth5214 you believe 5 minutes of happiness is life? hmm
@sivanathansivanathan17689 ай бұрын
அண்ணன் செய்த தவறுக்கு, எந்தக் குற்றமும் செய்யாத அந்த சிறுமி கொலை செய்யப்பட்டது நியாயமா😭😢
@loneranger3349 ай бұрын
காதல் செஞ்சா தப்பா?
@elangoselvi64809 ай бұрын
@@loneranger334maybe
@thushanththushanth22199 ай бұрын
அண்ணா செய்தது என்ன தவறு காதலிப்பது இயற்கையின் நியதி முட்டாள் மூலதனம் சாதி மதம் இந்திய தாயை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது மதம் சாதி போன்ற விசயங்கள் துடைத்து எறி
@loneranger3349 ай бұрын
@@elangoselvi6480அப்படி என்றால் அது ஏன் என்று அர்த்தமுள்ள காரணத்தை கூறவும். குறிப்பு. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறுதான்
@PrakashPk-ch5tn9 ай бұрын
😭😭😭😭😭😭😭
@msvedits79229 ай бұрын
நானும் கொஞ்சம் ஜாதி பாக்குற ஆள் தான் ஆனா அந்த காலத்தில் பெரியவர்கள் கூரிய பழமொழி உண்டு ஊசி எடம் குடுகமா நூல் எப்படி நுளையும்னு உங்க பொண்ணு உங்க பேட்ச கேட்காம போனதுக்கு உங்க பொன்ன தான் நீங்கள் கொல்ல நெனச்சி இருக்கணும்.நீங்க என்னடான்னா அடுத்த வீட்டு பையன் மட்டும் கொல்ல நெனச்சி அனாமத்த எந்த தப்பும் பண்ணமா அந்த பொண்ணு செத்து போட்சு இது என்னடா லாஜிக் 😢😢😢
@Krish905519 ай бұрын
Antha oonnu paavam intha naayugal oda vamsam aliyum
@UshaSharwin9 ай бұрын
Accho pavam andha ponnu..😭😭
@umarani86929 ай бұрын
தேவதை பாவம்😢
@karthikkarthik-ij9hg9 ай бұрын
Enna laksnamana ponnu da😢😢😢
@SolaiseriAyyanar9 ай бұрын
அம்மா அப்பா இருவரும் ஜெயில் மகள்ளின் அரிப்பே இதற்க்கு கரணம் ( ஆழ்ந்த இரங்கள் தெரிவித்து கொள்கிறேன்)
@charlescharles83839 ай бұрын
Pavam Hasini baby😭😭😭🙏🙏🙏
@nityanandan809 ай бұрын
இதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் நாடகம் இன்னும் இதுபோல் பல இடத்தில் பல நடக்கும்
@vellgstar18668 ай бұрын
இது உண்மை
@Sumiponuu9 ай бұрын
Adha pulla enna da pavam pannuchu pavam alazguu kolantha😢😢
@arulolienatarajan75909 ай бұрын
இவர்கள் மனித உருவில் வாழும் காட்டு விலங்குகள் ஆனால் வாகனத்தினால் மோதி கொன்றதனால் பெரிய தண்டனை கிடைக்குமா?
@SatheeshPadmanabhan9 ай бұрын
Kuri vacchathu avana but nadanthathu ennavo sister ra pocchi 😂😂😂😂
@viji6937 ай бұрын
ஒரு உயிரை எடுக்க யார் அதிகாரம் கொடுத்தது இதே மாதிரி அவர்கள் உயிரை அனுஅனுவாகா சித்திரவதை செய்து உயிரை எடுக்கனும் இனி இந்த மாதிரி செய்பவர்கள் பயப்படனும் அதுமாதிரி மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@Tanu_6-d3x9 ай бұрын
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
@RosemaryMaryrose8 ай бұрын
Antha ponnu irantathuku vaaltu solluria.
@guruvaiyad26109 ай бұрын
பொண்ணு..pavam...
@vellgstar18668 ай бұрын
உனக்கு ஏத்த மாதிரி திருமணம் செய்து கொள்ள வேண்டும் சீக்கிரம் பாணக்காரனா இப்படித் தான் இருக்கும்
Unna ellam time sappatu potta ma, padikka vaikkama vallathu irrukanum ithu thaan avanga panna thappu un love ku pavum avanga kastam paturanga. Unna vallathathuku oru dog 🐕 vallathu irrutha nantri otta irruthu irrukum