Wife Torture-னால வாழ்க்கையே போச்சு.. வாழவே பிடிக்கல😭கதறிய கணவர்கள்💔| International Men's Day

  Рет қаралды 379,836

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 1 400
@fidemTM
@fidemTM Ай бұрын
உலக தொலைகாட்சி யில் உலக you tube ல் முதல் முறையாக ஆண்களுக்கு support செய்யப்படுகிறது.‌
@KALAIP-br6fb
@KALAIP-br6fb 23 күн бұрын
Illa.. Tamil channel la idhan first..
@GirishSheebha
@GirishSheebha 23 күн бұрын
Yes bro 😢
@krishvenkat9249
@krishvenkat9249 Ай бұрын
உண்மைகளை வெளியே கொண்டுவந்த கலாட்டா சேனல்க்கு பாராட்டுக்கள். ஒரு ஆணின் வலிகள் சொல்வது எளிதல்ல
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Very true even on this event day, lot of people in the beach were making fun of us, but we are fighting for the right cause and for our children's future
@krishvenkat9249
@krishvenkat9249 Ай бұрын
@ Ignore them.. Unless they don't go through the pain they won't understand.. My respect and salute to the men who stands for themselves and standing by for them for respect
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
@@krishvenkat9249 Appreciate it thank you!
@aslamaslam2756
@aslamaslam2756 26 күн бұрын
தொலைக்காட்சி நாடகங்களை நிறுத்தினால் 30% பிரச்சனை குடும்பத்தில் குறையும்...
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 25 күн бұрын
கண்டிப்பாக தொலைக்காட்சி சீரியல் எல்லாம் தொல்லை காட்சியாக பலர் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 23 күн бұрын
உண்மை 🙏🏻
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 22 күн бұрын
Cellphone major issue
@rafsaraheem3410
@rafsaraheem3410 8 күн бұрын
💯
@jayaprakashe263
@jayaprakashe263 Ай бұрын
இனி திருமணங்கள் மெல்ல மெல்ல அழிந்து போகும்
@kevinpillai4474
@kevinpillai4474 Ай бұрын
vazhga periyar thevidiya magan
@sidj2252
@sidj2252 Ай бұрын
அழிந்து போச்சு என்பது தான் உண்மை
@KarapaamPoochi-ot4tw
@KarapaamPoochi-ot4tw Ай бұрын
Me too thought the same
@govindk8872
@govindk8872 Ай бұрын
உண்மைதான் 😢😢😢
@santhoshp2803
@santhoshp2803 Ай бұрын
நீங்க சொல்றது கரெக்ட் ❤❤❤❤
@shanthivillagevlog5135
@shanthivillagevlog5135 Ай бұрын
நல்லவர்களுக்கு எதுவுமே நல்லா அமையாது இது தான் விதி....
@felixa6296
@felixa6296 Ай бұрын
Correct ah sonenga Unga veetla varliya
@RajKumar-jz4dr
@RajKumar-jz4dr Ай бұрын
எதுவும் நிரந்தர மில்லை 60 வயதில் தெரியும்
@praveenkumar25thangavel82
@praveenkumar25thangavel82 Ай бұрын
Ture😮
@SathyaStudio1975
@SathyaStudio1975 Ай бұрын
Correct....
@arunkumar1610
@arunkumar1610 Ай бұрын
True 💯 sis
@rajeshchowhan
@rajeshchowhan Ай бұрын
நானும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் தான் அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது ஐந்து வருடம் சென்னை பேமிலி கோர்ட் இல் வழக்கு நடைபெற்றது அந்த நேரத்தில் எனது தாய் மற்றும் தகப்பணை இழந்த போதிலும் அவர்களின் ஆசிர்வாதத்தால் அதனை தைரியமாக எதிர் கொண்டு வழக்கில் வெற்றி பெற்றென் என் மீது பொய் வழக்கு தொடுத்த முதல் மனைவியின் வீட்டார் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டனர் மேலும் கடவுளின் கிருபையால் எனக்கு இரண்டாவதாக ஒரு குணமான பெண் மனைவியாக கிடைத்ததால் எனது வாழ்கை அருமையாக யாக சென்று கொண்டு இருக்கிறது.... எல்லாம் வல்ல ஆண்டவருக்கு நன்றி
@fishduke3373
@fishduke3373 Ай бұрын
@sathiyasathiya4102
@sathiyasathiya4102 Ай бұрын
Enakkum eppadithan nadanthathu
@veluboopathy6399
@veluboopathy6399 Ай бұрын
Congratulations
@KannaM-x6c
@KannaM-x6c Ай бұрын
Hi
@KannaM-x6c
@KannaM-x6c Ай бұрын
​@ 16:23 sathiyasathiya4102
@stephenhawking2284
@stephenhawking2284 Ай бұрын
இத்தனை நாள் கணவனால் பெண்கள் கஷ்டம் இப்போது மனைவி தொல்லையால் கதறும் கணவர்கள் பாவம்.நல்ல கணவன் கெட்ட மனைவி.நல்ல மனைவி கெட்ட கணவன்.
@poornimaca964
@poornimaca964 Ай бұрын
It's happening past 10to 15yrs because ladies are earning they are engineering they no need husband. This is kaliuragam
@sathishrajendran972
@sathishrajendran972 Ай бұрын
​@@poornimaca964better don't marry , be single if you don't need a husband .
@karthikvelumani1561
@karthikvelumani1561 Ай бұрын
"This is an important issue. As a young, unmarried person, I feel provoked and agitated by these stories. It's clear that both men and women can suffer in various ways, yet sometimes, it seems that the suffering of men goes unnoticed, especially in cases where false accusations are made (by some individuals, not all women). This imbalance in societal perceptions feels unfair and unacceptable." I hope this rephrasing helps to express your concerns in a balanced and considerate manner. "இந்த விவகாரம் முக்கியமானது. திருமணமாகாத இளைஞனாக, இந்த கதைகளால் உணர்ச்சிவசப்பட்டு அமைதி குலைந்தேன். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், குறிப்பாக போலியான குற்றச்சாட்டுகள் செய்யப்பட்டு ஆண்களின் துயரங்கள் கவனத்திற்குக் கொள்ளப்படாத அளவிற்கு தோன்றுகிறது (சில குறிப்பிட்ட நபர்களால், எல்லா பெண்களாலும் அல்ல). சமுதாயத்தின் இந்த அபமதிப்பு நீதி இல்லாததாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உணரப்படுகிறது."
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 Ай бұрын
Ellam pannum. , than
@Vels_MindVoice
@Vels_MindVoice Ай бұрын
இனி ஆண் தனித்து இருந்தால் நிம்மதியா இருப்பான்
@vijayakumars2759
@vijayakumars2759 Ай бұрын
கலாட்டா வாய்ஸ் யூடியூப் சேனலின் உண்மையான நேர்மையான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு! வாழ்த்துக்கள்
@saravanavel4163
@saravanavel4163 Ай бұрын
Dai spam
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 21 күн бұрын
Super 🤝
@Mrs.Nandhini8883
@Mrs.Nandhini8883 Ай бұрын
இப்போ உள்ள நிறைய பெண்கள் ஆசைகள் எண்ணங்கள் எல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கு...இங்கு நிறைய ஆண்கள் ரொம்ப பாவம்....ஒரு குடும்பத்துக்கு பெண் எவ்ளோ முக்கியமோ அது போலதான் ஆணும்...புரிதல் வேணும்...
@ShriSantho
@ShriSantho Ай бұрын
Enoda pondati epo pathalum nude ah irupa , ava veetula enoda friends vara time la kandipa nude ah agiruva , avala paka ne neriya leru varanga , avaluku ivunga evlo oh Paravala
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Well said mam. Visu already said this long back avathum pennalae, alivathum pennalae
@ManikandanS-gs1ps
@ManikandanS-gs1ps 26 күн бұрын
Girls ku kasu iruntha podthum
@Indirajithsr-x6i
@Indirajithsr-x6i 21 күн бұрын
😢.
@Sriram-z5f
@Sriram-z5f 20 күн бұрын
Few girls are like that..good girls are suffering
@kailash8
@kailash8 22 күн бұрын
கல்யாணம் ஆகாதவங்களுக்கு மனைவி இல்லையே என்ற வருத்தம். கல்யாணம் ஆனவங்களுக்கு மனைவி இருக்கா என்ற வருத்தம்.
@Kailash.892
@Kailash.892 29 күн бұрын
பெண் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுப்பது தான் காரணம்
@s_r1705
@s_r1705 25 күн бұрын
ஆண் குழந்தை கு அலவு அதிகமாக செல்லம் கொடுத்தல் ஆபத்து தான் 🚪😔😔😔😔👎🏼👎🏼👎🏼
@Haru33467
@Haru33467 22 күн бұрын
​@@s_r1705இல்லை மிகவும் பிழை. ஆண்கள் ஏதாவது தப்பு செய்தால் உடன் நடவடிக்கை எடுக்கும் குடும்பம்/ பொலீசார் , ஆண்கள் ஏதாவது குற்றம் சொன்னால் நம்ப மறுக்கின்றார்கள். இல்லை சமாளித்து போ என்பது ...ஆக ஆண்களை விட பெண்கள் adamant ரெம்ப அதிகம்.
@preethis2381
@preethis2381 21 күн бұрын
Mudhalla ambilai pasangalukku adakkama vazha kathu kudunga...ambilaina Ella vanmuraum pannalamgara mana nilaya kudukkadheenga.Pengal eppadi ellam unga kooda vazhanumnu ungalukku edhirparpu irukko...adhe mari neenga vazha muyarchi ponnunga.Ellam nallabadiya irukkum...Pengaloda padhugappukki achuruthala irukka angal Pengaloda lifela travel agaradhu kashtam.
@vijay-z7w
@vijay-z7w Ай бұрын
ஆம்பளைகளால் சொல்ல முடியாத வலி ❤
@jeganathankamali6490
@jeganathankamali6490 22 күн бұрын
Great Salute To You All. இவர்கள் அனைவரும் சொல்வது 100% உன்மை. எனக்கும் இவர்கள் சொல்லவதை போல என் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. இவர்கள் அனைவரும் சொல்வதற்கு மேலும் எனக்கு பல கொடுமைகள் நடந்து இருக்கிறது. பத்து மாதம் சுமந்து பெற்று விட்டால் பிள்ளைகள் அவர்களுக்கு தான் சொந்தம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் வாழ்க்கை முழுவதும் தன் பிள்ளைகளுக்காக சுமக்கும் ஆண்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சட்டம் எல்லாம் பெண்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது. அதை அவர்கள் பணத்துக்காவும் சொத்துக்காகவும் Misuse பண்ணுகிறார்கள். பலமுறை நான் தற்கொலைக்கு முயன்று இருக்கிறேன் . இந்த கேடுகெட்ட நன்றி கெட்ட உலகத்தில் நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு என் பிள்ளை என் செல்லக்குட்டி மகளுக்காக மட்டுமே. அன்புள்ள என் செல்லகுட்டி, நீ எவ்வளவு பெரியவளாக வளர்ந்தாலும், எனக்கு நீங்க எப்பவுமே செல்லக்குட்டி தான். உன் அப்பாவின் கடைசி ஆசை. எனக்கு நடந்த கொடுமைகளை பற்றி உன் அம்மாவிடம் எனக்காக ஒரு முறை கன்டித்து கேட்க்க வேண்டும். மற்றும் நான் ஒருமுறை உங்களை மட்டுமே பார்க்க வேண்டும். என் சொல்லகுட்டியை அரவணைத்து முத்தம் கொடுக்க வேண்டும். மற்றும் நான் இறந்தால் எனக்கு நீங்கள் தான் கொள்ளி போட வேண்டும். என் செல்க்குட்டிக்காக உயிரை கையில் பிடித்து வாழும் ஒரு தகப்பனின் கடைசி ஆசை மற்றும் தவம். கண்ணீரோடு தினம் தினம் மன வலி மற்றும் மனவேதனையோடு காத்துக்கொண்டு இருக்கும் ஒர் அணாதை தகப்பன்.🙏😪😔
@alavoudine
@alavoudine 3 күн бұрын
எனக்கு இரண்டு மகன்கள் இருவருக்கும் என்னை யார் என்று தெரியாது. நாங்கள் பிரிந்து பத்து வருடங்கள் ஆகிறது
@isittrueornotji2571
@isittrueornotji2571 Ай бұрын
இதுக்கு பேசாம கல்யாணம் பண்ணாமையே இருக்கலாம் போல் இருக்கே
@estarpriyanka880
@estarpriyanka880 Ай бұрын
Apdilam solathinga bro .ethana naal thanimaiya iruka mudiyum
@ranjantechnocrat
@ranjantechnocrat Ай бұрын
@@estarpriyanka880athukkaha Ippadi lusunga kooda vaazhka nadaththa mudiyuma ? Ennanga solreenga. Avan Avan kashtam Avan Avan ku thaan theriyum. Kevalamana oru life vazhrathukku kalyanam pannamaley irukkalam.
@ShriSantho
@ShriSantho Ай бұрын
Enoda pondati epo pathalum nude ah irupa , ava veetula enoda friends vara time la kandipa nude ah agiruva , avala paka ne neriya leru varanga , avaluku ivunga evlo oh Paravala
@utubeboss4532
@utubeboss4532 Ай бұрын
​@@estarpriyanka880unmaiya person kedacha pakalam😂
@gmsistore1478
@gmsistore1478 Ай бұрын
தனிமையாக இருக்க முடியாது என்பது இருக்க கூடாது என்பதற்காக போலியாக சொள்ளிவைத்த கருத்து. நம் வாழ்க்கை நம் கையில் மட்டும் தான் என்று முடிவு செய்துவிட்டால் போதும். காலம் தானாக நம்மை கொண்டு செல்லும்.
@seethajeya1764
@seethajeya1764 Ай бұрын
I'm a girl but,I will support this guys..
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
Good.
@vimalisethuraman108
@vimalisethuraman108 Ай бұрын
Me too my brother is going through the same i know how it is😢
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Glad to see women understanding the problem without ego, hatsoff. Fake feminist is the main culprit here
@Skumaran449
@Skumaran449 Ай бұрын
Great, Aram more important
@aiictnpscstudycircle1415
@aiictnpscstudycircle1415 Ай бұрын
If husband did not obey wife and wifes family , she may simply injures herself and go to police and say dowry cruelty Police will arrest husband and husband family Next wife will file maintanence , domestic violance case , if child is there she will file minor suit for ancestral property of husband and child Maintsnence goes like this If husband with his all efforts earns 1cr per month wife simply sit and get 30 lac per month as maintanence and 20 lac for child per month And spend that money for her family welfare , and enjoy with her extra marital affair boy friend , spend nly few thousand for child Husband have nly visitation of child 15 days once 2 hours , that too child will sleep as wife will give sleeping pills in milk to child this is happening every where Being men is unsafe to live in this country
@stephenhawking2284
@stephenhawking2284 Ай бұрын
இப்போது தான் ஆண்களுக்கும் வலி வேதனை இருக்கிறது என்று உண்மை வெளிவருகிறது.விட்டு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை மூன்றாவது நபர் தலையிடுவதால் தான் குடும்பங்கள் பிரிகிறது.
@kevinpillai4474
@kevinpillai4474 Ай бұрын
vazhga periyar thevidiya magan
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Ай бұрын
மனைவிகளை குழப்புவது Toxic SunTV dramas 😢
@Jithinzzz.x
@Jithinzzz.x Ай бұрын
👌
@sreelekhasv3442
@sreelekhasv3442 Ай бұрын
Yes👏
@jason36joyce
@jason36joyce Ай бұрын
KZbin also
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 29 күн бұрын
உண்மை, இந்த அநாகரிகமான TV shows தடைசெய்ய வேண்டும்
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 29 күн бұрын
Not only sun TV but also all tv channels relaying dramas leads to crash in family life
@dhanamk5453
@dhanamk5453 Ай бұрын
குடிகார கணவனுக்கு நலல மனைவி குடிகார மனைவிக்கு நல்ல கணவன் இதுதா கலிகாலமா அட கடவுளே
@gracelouis2188
@gracelouis2188 25 күн бұрын
Yes true
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 24 күн бұрын
💯 true
@alavoudine
@alavoudine 3 күн бұрын
நான் எழுத நினைத்தேன்
@ssankar860
@ssankar860 Ай бұрын
அப்பாவை uncle என்று சொல்லி கொடுக்கிறார்கள் என்றால் அந்த பாவம் சும்மா விடாது.
@ypipi
@ypipi Ай бұрын
Pavam engapa irukku sankaru, pavam pannavan nallathan vazharan
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Ithu kali kaalam
@learnwithyokesh9491
@learnwithyokesh9491 26 күн бұрын
@@ypipi Yes. Kadavul irukara Ilaya kuda terila
@vasanthivasanthi9423
@vasanthivasanthi9423 Ай бұрын
இப்படிப்பட்ட பெண்கள் நிறைய இருக்காள்க
@Berrygirl6784
@Berrygirl6784 Ай бұрын
​​@@NimmiPrabhufeminists...s
@ShriSantho
@ShriSantho Ай бұрын
Enoda pondati epo pathalum nude ah irupa , ava veetula enoda friends vara time la kandipa nude ah agiruva , avala paka ne neriya leru varanga , avaluku ivunga evlo oh Paravala
@joelourdes1947
@joelourdes1947 28 күн бұрын
100% true
@Staypositive6880
@Staypositive6880 27 күн бұрын
my brother wife also same, only 1 month she will live with him, then she run her father house, after calling my brother to thier house like veetoda mappilai, aprom my brother womens police station la complain panni oru valiya divorce vangiachu😢😢
@Tit45Tat
@Tit45Tat 26 күн бұрын
Lacks understanding 😂
@priyaias6648
@priyaias6648 Ай бұрын
நல்ல பெண்களுக்கு நல்ல கணவர் அமைவது இல்ல. நல்ல ஆண்களுக்கு நல்ல மனைவி அமைவது இல்ல.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Very true!
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 29 күн бұрын
உண்மை
@SundarisKitchen
@SundarisKitchen 29 күн бұрын
Well said, correct paa
@kasiraman.j
@kasiraman.j 26 күн бұрын
உண்மை உண்மை
@learnwithyokesh9491
@learnwithyokesh9491 26 күн бұрын
Very true all karma
@rakshanrenu8652
@rakshanrenu8652 Ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு கடவுள் அழகான ஒரு ஆண் குழந்தையும் கொடுத்தார். என்னை கல்யாணம் பண்ணதுல இருந்து அவங்க குடும்பத்தையும் கணவரையும் அவ்வளவு அக்கறையா பாத்துக்கிட்டேன் ஆனா என்ன கடைசி வரைக்கும் அந்த வீட்டில நான் வேலைக்காரி மாதிரி தான் இருந்திருக்க😢. எட்டு வருஷம் இது நம்ம வாழ்க்கை நம்ம விட்டுக் கொடுக்க கூடாது எவ்வளவு கஷ்டத்திலும் கூட அவரை விட்டு நான் போனதில்லை. ஒன்னும் இல்லாத வீட்ல எல்லாம் வந்ததுக்கு அப்புறம் என்னையும் என் பையனயும் கைவிட்டார். எட்டு வருஷம் எவ்வளவு கடவுள் கிட்ட அழுது இருப்பேன் என் வாழ்க்கையை காப்பாத்த எவ்வளவு போராடி இருப்பேன். நான் அவருக்கு உண்மையா வாழ்ந்த வாழ்க்கை அவர் ஒண்ணுமே இல்லாம பணம் முக்கியம் எங்களை விட்டுப் போனாரு. எவ்வளவு விட்டுக்கொடுத்து எவ்வளவு உண்மையா வாழ்ந்தாலும் வாழ விடல கடவுள். விதி என்னமோ நல்லவங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கிறது இல்லை.
@p.muruganp3409
@p.muruganp3409 24 күн бұрын
Oru nal ungalai purinjukitu kandipa varuvar
@rajapriyanut
@rajapriyanut 23 күн бұрын
Inga vanthu ema polambura. Already aangal polambikutu irukaanga
@hasanbasha2320
@hasanbasha2320 22 күн бұрын
விடுங்க இரத்த கண்ணீர் M.R. ராதா மாதிரி ஆவார் அவர். நீங்க உங்களுக்காக வாழுங்க. முடிந்தால் வழக்கு போடுங்க. உங்க பகுதில இருக்குற லோக் ஆயுக்தா அணுகினால் இலவசமாக வழக்கு தொடரலாம்.
@senthilhariharan8966
@senthilhariharan8966 Ай бұрын
It's TRUE. Men are suffering.
@arunvigneshmn5180
@arunvigneshmn5180 27 күн бұрын
Absolutely sir.. it's gotten to an extent where you can't swallow neither can you throw up. Marriage as an institution is a completely failed concept today.
@kumaravelm7262
@kumaravelm7262 Ай бұрын
இதன் பிறகு கணவன் மனைவி சேர்ந்து வாழ்வது என்பது 1% or 2%. இது கலி காலம் .
@kevinpillai4474
@kevinpillai4474 Ай бұрын
vazhga periyar thevidiya magan
@vinothkumar-gf8ry
@vinothkumar-gf8ry 29 күн бұрын
காலத்தை குறை கூறாதீர்கள் பெண்ணையும், பெண் சுதந்திரம் என்று கூறி தன்னை தானே சீரழித்துக்கொள்ளும் பெற்றோரைத்தான் சொல்ல வேண்டும். பெண்ணை பெற்றோர் தன் பிள்ளையை பார்த்து பயப்படும் அளவிற்கு வளர்த்தது ஏன்?
@Sujathal1234
@Sujathal1234 Ай бұрын
சட்டங்களை மாற்ற வேண்டும். ஆண்கள் பாவம் 😢😢 இப்பொழுது பெண்கள் சரியில்லை 😢😢
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Very true, sammama sattam thaan ore theervu
@Yesall-i1m
@Yesall-i1m 29 күн бұрын
இஸ்லாமியம் தேவை
@marylilly-ow3hd
@marylilly-ow3hd 29 күн бұрын
@@Sujathal1234 yes முற்றிலும் உண்மை
@pre922
@pre922 29 күн бұрын
Ilai parents mattumea karanam
@latharavichandran2425
@latharavichandran2425 26 күн бұрын
Before ladies were paavam did they tell to change the law .now gents keep quiet
@rammc007
@rammc007 Ай бұрын
கணவன் மனைவி இருவரும் உனக்காக நான் எனக்காக நீ என்று நிலை இருக்கும் வரை இப்படியான சூழ்நிலை வராது
@vinothkumar-gf8ry
@vinothkumar-gf8ry 29 күн бұрын
இந்த நிலை எப்பொழுது வரும் என்று கேட்கும் பெண்களுக்கு தங்களது பதில் என்ன நண்பரே
@rammc007
@rammc007 29 күн бұрын
@ பிறர் வாழ்க்கை முறைகளை கண்டு தன் வாழ்க்கையை ஒப்பிடாமல் இருந்தால் இந்நிலை வரும்
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 13 күн бұрын
I accept Sir
@stephenhawking2284
@stephenhawking2284 Ай бұрын
Need justice for good husband also change law.
@Berrygirl6784
@Berrygirl6784 Ай бұрын
Athu enna good husband... appo elalm husband bad ??? Ithey eife apdi solluviyaaa..
@Veeraragavan513
@Veeraragavan513 Ай бұрын
@@Berrygirl6784 now bad girls also more than bad boys.
@Cardinal2024-t8k
@Cardinal2024-t8k 23 күн бұрын
​@@Berrygirl6784Mudhalil orumayil pesuvadhai thavirkavum! Ungalukku avarai mun pin theriyuma? Idhil irundhe therigiradhu nengal oru Dads little princess endru! Thu... Poi thulaiyum saathane
@samuelgeorge3823
@samuelgeorge3823 21 күн бұрын
Law should be changed to punish the wrong doer. currently its highly in favour of women and they can misue it left right center
@gokulevans
@gokulevans Ай бұрын
இதனால தான் நான் கல்யாணமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் அம்மா அப்பா வ பாத்தோமா மிச்ச காலத்துல நல்லது செய்யனும் நாலு பேர படிக்க வைக்கனும் நிம்மதியா போய் சேரனும் அவ்வளோ தான்
@sidj2252
@sidj2252 Ай бұрын
முதுமையில் தனிமை கொல்லும். யோசிங்க.
@gokulevans
@gokulevans Ай бұрын
@sidj2252 நிம்மதி இல்லாத இல்லற வாழ்க்கைக்கு தனிமை எவ்வளவோ மேல் நண்பா
@RVS_MAS
@RVS_MAS Ай бұрын
Mika sariyaana mudivu
@pugaljaishankar2055
@pugaljaishankar2055 Ай бұрын
நல்லமுடிவு
@useruser0001
@useruser0001 Ай бұрын
​@@sidj2252marriage panna mattum lifelong partner kuda irupanga nu enna guarantee
@sudhasuresh6880
@sudhasuresh6880 Ай бұрын
Feel extremely sad for these men. One of my ex-colleague also suffered so much.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Please come forward and speak in public forum. It is important to raise awareness and stop suicides committed by men due to matrimonial issues
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 28 күн бұрын
யோவ் Galatta 🙄💐நீ போட்ட video ல ஒரே உருப்படியான video இதுதான். ✅✨
@saravanantheni1494
@saravanantheni1494 27 күн бұрын
DVC CASE தான் அவளுகளோட முதல் ஆயுதம் சட்டம் பெண்களுக்கு கண்மூடித்தனமா support பண்ணுது
@vijiganesh2816
@vijiganesh2816 Ай бұрын
நல்ல பையனும் நல்ல பொன்னும் கஷ்டப்பட்டுட்டு தா இருக்காங்க..... 😢😢😢😢😢
@judejebriraj5697
@judejebriraj5697 22 күн бұрын
நல்ல பொண்ணு எங்க இருக்கா? ஆண்களுக்கு ஒரே டெஸ்டோஸ்டிரான் தான் பாலியல் ஹார்மோன் எல்லா பெண்களுக்கும் அதிகபட்ச 8 பாலியல் ஹார்மோன்கள் இருக்கின்றன. அதனால் தான் அவர்களுக்கு ஒரு ஆண் போதுமானவன் ஆக இல்லை.
@நவின்-ட8ச
@நவின்-ட8ச Ай бұрын
பெண் சுகந்திரம்னு சொல்லி சொல்லி ஆண் சுகந்திரம் போயிடுச்சி 😢
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Its the sad reality
@joelourdes1947
@joelourdes1947 28 күн бұрын
True
@binollachris
@binollachris 22 күн бұрын
Equality solves this problem. When one gender tries to dominate the other, this happens.
@VijayaKumari-t4l
@VijayaKumari-t4l Ай бұрын
எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது எனக்கு ஒரு லட்சம் சம்பளம் என் கணவருக்கு 50ஆயிரம் சம்பளம் இருவருமே அதை பொது கணக்கில் தான் வைப்போம் அதாவது EMI 30000 என் மாமியார் மாமனார் கணக்கில் மாதம் 20000 வீட்டு சாப்பாடு மற்ற செலவுகளுக்கு 30000 என் பெற்றோருக்கு 10000 மற்ற தேவைகளுக்கு 10000 மீதம் 50000 குழந்தை பெயரில் பேங்கில் போட்டு வைப்போம் இது எதற்காக சொன்னேன் என்றால் யார் எவ்வளவு வருமானம் வந்ததாலும் உன்னுடையது என்னுடையது என்று பிரித்து பார்க்க ஆரம்பித்தாலே பிரச்சினையும் கூடவே ஆரம்பிக்கும் சந்தோஷம் ஆக வாழ்வது தானே வாழ்க்கை புரிந்தவனுக்கு சொர்க்கம் ❤
@anithaanitha7983
@anithaanitha7983 Ай бұрын
Super sis
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
👌👌
@SakthivelRajeswari
@SakthivelRajeswari Ай бұрын
Good keep it up
@SwarnaPriya-gi7bc
@SwarnaPriya-gi7bc Ай бұрын
Sema sis.....
@SamuelSam-w6o
@SamuelSam-w6o Ай бұрын
Vazhthukkal sis
@veeraraj506
@veeraraj506 29 күн бұрын
உண்மையும், பாதுகாப்பும் இல்லாத உறவு இருந்தால் வாழ்கை நரகம் தான் 😢
@MadhevrajSriram
@MadhevrajSriram Ай бұрын
இதை பார்க்கும்போது தான் தெரியுது arranged marriage தான்,உலகமகா நாடக காதல்!
@Vels_MindVoice
@Vels_MindVoice Ай бұрын
தனியாக வளரும் பெண்கள், அவர்களுக்கு அறிவுரை சொல்லாத அம்மா அப்பா, இனி இது போல் நெறைய பார்ப்போம்
@venkatesh5666
@venkatesh5666 Ай бұрын
அறிவுரை சொன்னாலும் ஏற்றுக் கொள்வதில்லை... என்ன பண்றது...
@ShriSantho
@ShriSantho Ай бұрын
Enoda pondati epo pathalum nude ah irupa , ava veetula enoda friends vara time la kandipa nude ah agiruva , avala paka ne neriya leru varanga , avaluku ivunga evlo oh Paravala
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli Ай бұрын
அறிவுரை தப்பா சொல்ற அம்மா. அப்பா டம்மி தானே நம்மைப் போல😢
@ypipi
@ypipi Ай бұрын
ellam intha ponnungaloda ammaavalathan keduthu
@lakshmikruthiga7699
@lakshmikruthiga7699 Ай бұрын
​@@ypipiappavalayum thaan 😅
@narenkarthik4565
@narenkarthik4565 Ай бұрын
ஒரு தந்தையாக இவர்களின் வலியை உனர முடிகிறது
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv Ай бұрын
26‌வருடங்களா வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது இப்போது எல்லாம் பெண்கள் ரொம்ப விவரம் இறைவன் அருளால் வாழ்கிறேன்
@Venkat-gj4lv
@Venkat-gj4lv Ай бұрын
சமுக சீர்கேடு, குடும்பம் சீரழியும்.
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv Ай бұрын
@@Venkat-gj4lv உண்மை
@venky20sara
@venky20sara Ай бұрын
உடல் ரீதியான வலிகளை விட மனரீதியான வலிகள் அதிகமாகின்றன ஆண்களுக்கு
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
We have seen so many husbands committing suicide because of this issue, but no one knows about it.
@prasathb419
@prasathb419 27 күн бұрын
Fact bro
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 24 күн бұрын
Womenukum apadi iruku drink husband la
@venky20sara
@venky20sara 24 күн бұрын
@@vijiseeniviji5354 I accept it but , same time some women are encouraging their husbands even they are drunkyard .
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 24 күн бұрын
@@venky20sara I accept it but enaku amaisa life la na encouraging pannala enake teriyadu avanka 🍻 ernu
@arunrajiitbaero
@arunrajiitbaero Ай бұрын
Lots of women are like this. But we men need to be strong and face all issues with courage. I am too a victim.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Absolutely, stay strong and fight with courage.
@kmshahul
@kmshahul Ай бұрын
காவல் நிலையத்தில் பெண்கள் சென்று நீலி கண்ணீர் விட்டால். நம்பக்கூடிய இந்த சட்டம் சமுதாயம் அனைத்தும் உள்ளது. நானும் இது போல் பாதிக்கப்பட்டவன் தான் இன்னும் பலர் எனக்கு தெரிந்தே உள்ளனர். என் பொருளாதாரத்தை சுரண்டிவிட்டனர். இருப்பினும் எனது சேமிப்புகள் தற்பொழுது கை கொடுக்கின்றன.
@MuthaiyaMuthu-xx6iw
@MuthaiyaMuthu-xx6iw 28 күн бұрын
It's true bro
@rasheethabegum1744
@rasheethabegum1744 Ай бұрын
Galatta this kind of real videos 😢 are super. Salute to you guys. Indha maadhri social issues super. Ennoda neighbours and relatives la yum neraiya girls problem panitu affair la irukaanga. But law full support for girls.
@Sai321-i3t
@Sai321-i3t Ай бұрын
பெண் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வீட்டுல வளக்குறாங்க. இதுவும் பிரச்சனைக்கு காரணம்
@naruto95847
@naruto95847 Ай бұрын
இது சிரிக்கிற விஷயம் இல்ல, தனக்கு சாதகமாக அனைத்து சப்போர்ட் கிடைக்கிறது என்பதினால் பல பெண்கள் ஆண்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை. குழந்தைகளை கணவனின் குடும்பத்திரமிருந்து பிரித்தே வைக்கின்றனர். பணம் மட்டும் வேண்டும்.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
100% true words
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 28 күн бұрын
2000 ல பல பெண்கள் suicide பண்ணாங்க ,அந்த பாவம் cycle ஆகுது
@anbeshivam6749
@anbeshivam6749 Ай бұрын
Im 31 still unmarried..nalla ponnu kedacha pannuven illati panna maten... marriage is very risky
@gmsistore1478
@gmsistore1478 Ай бұрын
நீங்க இன்னும் கல்யாணத்துக்கு தயார் இல்ல bro. நல்லவங்க கெட்டவங்கனு உலகத்துல யாரும் இல்ல. திருமண வாழ்க்கை நல்ல படியாக அமைய உன்னுடைய நிபந்தனை அற்ற அர்ப்பணிப்பும் உன்னுடைய விதியும் தான் முக்கியம். இவை இரண்டில் எது சரியாக இல்லாவிட்டாலும் பாதிப்பு உனக்கு தான். இதே நிலை தான் ஒரு பெண்ணிற்கும். இது புரிந்தால் தான் வாழ்க்கை நல்ல படியாக இருக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது புரியாமல் திருமணம் செய்தால் சிக்கல் கண்டிப்பாக 100% இருக்கும்.
@dpdAL
@dpdAL Ай бұрын
No nalla ponnu bro... You have better chance of finding a unicorn
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Wise decision
@vinothkumar-gf8ry
@vinothkumar-gf8ry 29 күн бұрын
நல்ல பொண்ணு எப்படி கண்டுபிடிப்பிங்க 25 ஆண்டுகள் வளர்ந்த நபருக்கு தான் வளர்த்த பெண்ணை பற்றிய முழு விவரம் திருமணத்திற்கு பின் தான் அந்த ஆணின் மூலம் தான் தெரிய வருகின்றது
@elangopradeeppradeep9945
@elangopradeeppradeep9945 27 күн бұрын
I got married at 35 and suffered a lot. Now I am 38 this year I got divorced. Dowry is illegal but extortion for divorce by women is legal by law. If only Men have to pay maintenance or alimony for divorce then I strongly believe Men and Women are definitely not equal by law.
@pereambalamprakash5015
@pereambalamprakash5015 Ай бұрын
Correct.Marriage is very complex.Being like a anjeyanar is very good
@naveenkumararumugam5795
@naveenkumararumugam5795 27 күн бұрын
Marriage is not complex, but our human feelings are complex so that we have different problems with our relations and friends also So we should try to understand the other side feelings and adjust to that
@rajapriyanut
@rajapriyanut 23 күн бұрын
​@@naveenkumararumugam5795thambi ku innum vaiasu pathala nu ninaikuraen. Illa na intha mathiri situations face panni irika maatta nu nenaikuraen
@naveenkumararumugam5795
@naveenkumararumugam5795 23 күн бұрын
@@rajapriyanut May be but as the everybody's understanding is different towards the situation. No two person will have the same life experience
@financekarurfinancekarur4889
@financekarurfinancekarur4889 24 күн бұрын
நானும் இந்த வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் இத்தனை பேருக்கும் நடக்கும் பிரச்சினை அனைத்தும் எனக்கு ஒருவனுக்கு நடந்து கொண்டு இருக்கிறது நானும் இந்த இயக்கத்தில் சேர வேண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எப்படியாவது காப்பாற்றுங்கள்
@gazeblane
@gazeblane Ай бұрын
First time this channel has done something useful
@chandran.ssivaji6984
@chandran.ssivaji6984 Ай бұрын
இதற்கு சரியான தீர்வு கொண்டு வர வேண்டும் தயவு செய்து நீதிமன்றத்தில் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 27 күн бұрын
இது தான் உண்மை. அன்று பெண்களுக்கு பொறுமை இருந்தது. இன்று பொறுமை இல்லை, சகிப்பு தன்மை இல்லை.
@shyam4965
@shyam4965 19 күн бұрын
பொறுத்து பொறுத்து வாழ்க்கையில் பெண்கள் நாங்கள் என்ன கண்டோம்.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 19 күн бұрын
@shyam4965 நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொறுமை என்ற சக்தியை கடவுள் பெண்களுக்கு தான் குடுத்து இருக்கிறார். இது இயற்கையின் படைப்பு ஆண்களுக்கு இருக்கும் ஹார்மோன் , testosterone . It won't let gents to be silent. பெண்களுக்கு இருக்கும் ஹார்மோன் , oestrogen . அது சாந்தமான பொறுமையான குணங்களை குடுக்கும் ஹார்மோன் . குடும்பத்துல யாராவது விட்டு குடுத்தா தானா குடும்பம் நடத்த முடியும்
@sureshsridhar1694
@sureshsridhar1694 Ай бұрын
Thanks to the galata team . Whenever we reach police station or court for this kind of issues . Their full support is only for ladies. I was a victim of this kind of issues and I reached a good lawyer and he helped me out from this kind of issues. My side the girl was in love with someone from the school life but family members gave her emotional blackmail and marriage happened on 2017 Nov and she left the house without anyone knowledge on 2018 Mar . I went police station for missing complaint and they asked me who knows what did you done in the house . I made a complaint and applied divorce and got divorce in year with the help of good lawyer. Simply some girls are misusing the moral support of court and police station. Thanks once again to the galata team bringing this in to social media.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
that girl should have been punished for her wrong doings, but was she punished?
@pjarun1981
@pjarun1981 Ай бұрын
இதுக்கு முழு காரணம் வளர்ப்பு சரி இல்லை அது தான் காரணம் ... ஆண் பிள்ளை என்று எப்படி போனாலும் விட்டு விடுவது ...பெண்பிள்ளை என்று அளவுக்கு அதிகமாக செல்லம் குடுபது
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 Ай бұрын
Overall culture pollution, mainly because of " weak democracy," " Extra weak judiciary."
@gmsistore1478
@gmsistore1478 Ай бұрын
💯. வளர்ப்பு சரியில்லை. பெத்தவங்கள தான் குற்றம் சொல்லணும்.
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 Ай бұрын
கணவன் மனைவி சண்டையில் பெற்றவர்கள் தலையீடு இல்லை எனில் எந்தவித பிரச்சனைகள் இல்லை!!!! பெற்றவர்கள் பிரச்சனையில் தலையிடுவதால் இவற்களுக்குல் பிரிவினை அதிகமாகிறது!!!!!!....
@SwarnaPriya-gi7bc
@SwarnaPriya-gi7bc Ай бұрын
U r right...my husband s also in tat ....fully because of in laws problem..I'm in my mom home
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Not only that it's also about parenting, teaching them.family values, importance of family etc
@atoztamil9654
@atoztamil9654 Ай бұрын
100%true
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Ай бұрын
Well said
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
​@@SwarnaPriya-gi7bc Sit and Speak to your hubby in person.
@ponderton2224
@ponderton2224 Ай бұрын
இதில் சொல்லப்பட்டுள்ள அத்தனை சம்பவங்களையும் என் சுற்று வட்டத்திலேயே பல நண்பர்கள் வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நான் பார்த்திருக்கிறேன். கடந்த இருபது வருடங்களில் சமுதாயத்தில் பல மாற்றங்கள் வந்து விட்டன. தாய் தந்தை பிரிவது குழந்தைகளுக்கு எப்பேர்ப்பட்ட வேதனையான நிகழ்வு. அது அவர்களைப் பின்னாளில் பாதிக்கும். வரப் போகும் காலம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே அச்சமாக உள்ளது.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
This is the problem, we see issues around us but we dont step to help or raise voice against the wrong doings. But we are glad you are here and voice it out now. Thank you!
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 19 күн бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தீவிரமாக செயல்படுத்த வேண்டிய நேரம் இது
@sujinsviews66
@sujinsviews66 Ай бұрын
பல ஆண்களின் மனக்குமுறலை வெளிப்படையாக பேசியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜய் டிவி நீயா நானா எப்பொழுதுமே பெண்களுக்கு தான் சப்போர்ட்டாக இருக்கும் ஆனால் கலாட்டா ஆண்களுக்கு சப்போர்ட்டாக பேசியதற்கு நன்றி ! நன்றி !
@NEETbooks-h3l
@NEETbooks-h3l Ай бұрын
Galatta not spoke in support of Men, they given a way to expose thie truth
@Venkat-gj4lv
@Venkat-gj4lv Ай бұрын
இது ஆதரவு இல்லை.யதார்த்த உண்மை நிலை.
@galvinsmom7549
@galvinsmom7549 Ай бұрын
The only solution is no marriage or no divorce
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Agreed!
@gowthammarimuthu826
@gowthammarimuthu826 Ай бұрын
சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாக இருக்கின்றது அதை வைத்து இந்த மாதிரி பெண்கள் இப்படி ஆடுகிறார்கள். ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் இந்த பிரச்சினைகள் எதுவும் வெளிவருவது இல்லை அப்படியே வந்தாலும் நகைச்சுவை ஆக்குகிறார்கள். 😢
@nandhulifestyle9589
@nandhulifestyle9589 23 күн бұрын
நல்ல ஆண்களா இருக்காங்க பாவம் இவங்களுக்கு இபடி பட்ட மனைவி..ஆனால் நல்ல பெண்களுக்கு நல்ல கணவன் அமைவதில்லை அது என்ன விதியோ கடவுளே 😢
@Dhilipkumar13
@Dhilipkumar13 Ай бұрын
என் வாழ்க்கைல இப்போ தான் இந்த பிரச்சினை அரம்புச்சுருக்கு 😢😢
@socioeconomytoday
@socioeconomytoday Ай бұрын
Don't wait brother... Soon find some solution....
@s.subashreesundaresan5762
@s.subashreesundaresan5762 Ай бұрын
Last generation husband kodumai... Thz generation wife kodumai.. 😢😢😢😢
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
absolutely.
@ramkipriya2141
@ramkipriya2141 27 күн бұрын
Think of women who got harrasing husband in last generation and soft son how the future daughter-in-law will come in the current generation 😢
@pavithrarajakumar5215
@pavithrarajakumar5215 19 күн бұрын
​@@ramkipriya2141😢
@thalaukalesh1325
@thalaukalesh1325 19 күн бұрын
@@ramkipriya2141 ஒன்னு கவலை படாதீங்க 90 s மாறியே மாறும் ஆண்கள் ஆதிக்கம் இந்த பெரியார் பேத்திகளால் 😂
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli Ай бұрын
பெண்கள் அழுது அழுது சமூகத்தில் ஆதங்கம் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்... 😢 ஆண்களின் வாழ்க்கை யைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை..சுத்தமான கிராமத்து குடும்ப பெண்ணை கட்டுங்கள் தம்பிகளே,, நல்லா படித்திருந்தாலும், கிராமத்து குடும்ப வழக்கம் மாறாத வீட்டில் பெண் எடுங்கள்... U😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Appadi ellai thozi, we have seen a wife of a welder from a village claiming alimony of 45 lakhs, and made his husband go to jail for 6 months. Its all about understanding the value of family, marriage, equality between men and women. But thank for sharing your thoughts 🙏
@Gks0607
@Gks0607 24 күн бұрын
Ippo appdiellam illa ma global women's thaan Ella idathulaiyum apdithan irukkanga
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 23 күн бұрын
​ @@Vent-o7x Same happens in my family now....the same 45 lakhs !!!
@srinithagomathi4606
@srinithagomathi4606 Ай бұрын
Police station la பெண்களுக்கு தான் முக்கியத்துவம் குடுக்குறாங்க ஆண்கள் தரப்பு நியாயத்தையும் கேக்கனும் அவங்களும் பாவம் தான . இந்த videos பாக்கும் போது கஷ்டமா இருக்குது .
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Thank you for acknowledging!
@lens3330
@lens3330 Ай бұрын
ஆண்கள் திருமணம் செய்யாமல் வாழலாம், இதை உணர்ந்து பெற்றோர்களே செயல்படுங்கள், காவல் துறை இந்த விஷயத்தில் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறது. பெற்றவர்கள் ஆனாதையாக விடப் படுகிறார்கள்.
@vinothkumar-gf8ry
@vinothkumar-gf8ry 29 күн бұрын
புரியவில்லை நண்பர. பெற்றோர்கள் என்ன செய்ய சொல்லுரிங்க (செயல்படுங்கள்)
@lens3330
@lens3330 29 күн бұрын
@vinothkumar-gf8ry இறுதி வரை பெற்றோர்களுக்கு பிள்ளையாய் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும், இதற்கு பெற்றோர் துணை நிற்கவேண்டும்.
@vinothkumar-gf8ry
@vinothkumar-gf8ry 29 күн бұрын
@@lens3330 true bro but parents apadi irundhalum relatives irukangala avunga parents sa kulapi marriage panti problem la Matti vituduranga
@lens3330
@lens3330 29 күн бұрын
@@vinothkumar-gf8ry life is yours you have to decide
@senthilkumar-wp6tc
@senthilkumar-wp6tc 19 күн бұрын
இப்போ இருக்கும் பெண்கள் அனைவரும் வேற லெவல்
@khajakaja3675
@khajakaja3675 19 күн бұрын
எந்த ஆணும் கெட்டவர் இல்லை எந்த பெண்ணும் கெட்டவர் இல்லை இருவருக்கும் மனது ஒத்துப் போனால் மட்டுமே நல்ல குடும்பம் ஆணும் பெண்ணும் இருவரும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் அவ்வளவுதான் வாழ்க்கை
@G.O.A.T-10-Football
@G.O.A.T-10-Football Ай бұрын
I am also a woman, i support these guys, i will never hurt my husband, avar viruppathuku epothum madhipen, am a graduated person after marriage am a home maker, avar evlo salary kodukuraro adhula family run panipen, Women's also need to change now a days, bcs live ah neraya per pathuruken, kids um, mens um romba kasta paduranga, one time ladies ipadi complaint panaga now mens, time heals everything, I pray this would be change to the healthy society, equal respect and love, May god bless every one
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Thanks for your positive words and we are very glad you are not among those terrible fake feminist gumbal
@jayalakshmim145
@jayalakshmim145 Ай бұрын
Thanks for ur review.
@rajambritto7306
@rajambritto7306 Ай бұрын
I have heard of similar cases.ஆண்பிள்ளைகள் ரொம்ப பாவம்
@selvarajkrishnan7182
@selvarajkrishnan7182 Ай бұрын
கடைசீல நம்மாளுங்களைலாம் இப்படி ஒரு குரூப்பா Uniform போட்டு அலையவிட்டுடாய்ங்களே
@jonair1024
@jonair1024 Ай бұрын
so sad to know so many men suffer in silence ....both men and women if you cannot commit pls dont get into a relationship and spoil someone's life
@karuppasamyguna5101
@karuppasamyguna5101 Ай бұрын
பாதிக்கப்பட்ட கணவர்களில் நானும் ஒருவன் txs 2 galatta channel 😢
@aadithyaroadcarriers
@aadithyaroadcarriers Ай бұрын
Seriously can't believe women's can be so ruthless
@vimalisethuraman108
@vimalisethuraman108 Ай бұрын
Yes they are
@ganeshvardhan8010
@ganeshvardhan8010 Ай бұрын
Ruthless to the core...
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Welcome to reality
@manic6205
@manic6205 Ай бұрын
Good to see men come out to speak. Indian judiciary and law is the reason for all the Indian men issue. Oppose that. Happy Men day.
@KalileelaLeela-ic5nh
@KalileelaLeela-ic5nh 9 күн бұрын
அனைத்தும் உண்மை சார் பெண்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு இருக்கிறது சட்டத்தை மாற்றம் வேண்டும்
@chandran.ssivaji6984
@chandran.ssivaji6984 Ай бұрын
என் பெண் குழந்தை பார்ப்பதற்கு அவள் காலிலேயே நான் விழுந்து கதறி உள்ளேன். அதற்குக் கூட இறங்க மாட்டார்கள் இந்த பெண்கள்😭😭😭😭
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 15 күн бұрын
தொலைக்காட்சி நாடகங்களை நிறுத்தினா 50% குறையு‌ம்.
@ssuresh8377
@ssuresh8377 Ай бұрын
I support mans day
@sathyamoorthy2690
@sathyamoorthy2690 Ай бұрын
Mylife is gone after marriage, slowly recovering from that .
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Stay strong bro and reach us if you need any help
@sasi_4395
@sasi_4395 Ай бұрын
In single at 29! Living peaceful abroad, enjoy my life in the infinite universe with finite time
@kannankannan.s9977
@kannankannan.s9977 22 күн бұрын
உண்மை.... இதில் எத்தனை ஆண்கள் மனைவி கொடுக்கும் டிமாண்டுகளுக்கு பாவம் அடிமைப்பட்டு கிடக்கிறார்களோ பயந்து என்பதைவிட குழந்தைகளுக்காக நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.... ஒரு கட்டத்திற்கு மேல் டார்ச்சருக்கு உள்ளாகும் ஆண்கள் வெளியே அனாதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிய முடிகிறது.... இங்கே நிறைய பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை பாடம் தெரிவதில்லை.... சட்டமும் அவர்கள் பக்கம் தான் இருக்கிறது...
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 Ай бұрын
இவளோ நாள் எங்கையா இருந்தீங்க.... உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடம்.. நீங்கள் ஒரு மெழுகு போல.. இருண்ட மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் உங்களை அழித்து கொண்டு ஒளி ஏற்றி வைக்கிறீர்கள்.... இனி உள்ள உங்கள் வாழ்க்கை இனிமைாக இருக்கட்டும்...
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
We were here only bro, fighting for so many years, even last year we did the same event during Ind Vs Aus final's everyone was interested and enjoying the match in besant nagar beach while we were shouting about this issue
@honeybee1103
@honeybee1103 25 күн бұрын
Can you please help my colleague​@@Vent-o7x
@PraveenKumar-zm2ym
@PraveenKumar-zm2ym Ай бұрын
I can feel their pain. Please save us (men)😢. Look at the head count in this group 35000+ men are suffering 😮. Oh Man!!
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Join the cause and fight for it
@nandhinianand313
@nandhinianand313 Ай бұрын
Very shocked ...Indha mari mens kashtapadranga so ivagaluku oru sattam varanum இப்படியும் பெண்கள் இருக்காங்களேன்னு‌ கோவம்‌வருது....Ovurutharoda kadhaiye kekum bothu romba kashtama iruku ..neenga yarume kavalapadatheenga ipadi patta pengaloda vazhuradulam vazhkaiya ana kuzhandaingala kamikama irukuradu naraga vedanai ...we ll support
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Raise your voice and join the cause, only changing the law can save men
@sundarj8174
@sundarj8174 Ай бұрын
As a fellow divorcee who was framed by the draconian 498A I empathize with all these people.
@marylilly-ow3hd
@marylilly-ow3hd Ай бұрын
நாங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரிய தொகை கேட்டு மிரட்டுறாங்க. விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு பாராட்டுகள்.
@abishabi419
@abishabi419 Ай бұрын
🙄25 வருசத்துக்கு முன்னாடி குடிகார தந்தையால் பல குடும்பங்கள் நாசம் ஆகின இப்போ அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சிங்க பெண்கள் செமயா பண்ணுறாங்க ✌️மேலும் வளரனும் வாழ்த்துக்கள் சிங்க பெண்களே 😂
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Ай бұрын
குடிகாரிகளுக்கு சிங்கபெண் பட்டம் 😂😂😂. டிவி நீயூஸில் ஒரு நாள் கள்ளச்சாராயம் சாவு என்று ஆண்களோடு பெண்கள் மூன்று பேரை காட்டினார்கள் .. முகத்தை மறைத்து
@Venkat-gj4lv
@Venkat-gj4lv Ай бұрын
தந்தையர்கள் கால தவறுகளை பழிவாங்கும் மனநிலை கொண்டு நிகழ்கால ஆண்கள் பாதிப்பு அடைய நினைப்பது அளவற்ற செயல்.
@abishabi419
@abishabi419 Ай бұрын
@Venkat-gj4lv 😂 கட்டு படுத்துற நிலைமை எல்லாம் போச்சு இனி பெண்களுக்கு தேவை சம உரிமை இல்ல ஆதிக்கம் 😂
@kiranprasanth7453
@kiranprasanth7453 Ай бұрын
Unaku payasathula visham veka vendiyathu thaan
@leoguru2802
@leoguru2802 26 күн бұрын
அசிங்க பெண்கள்
@nambirajan6372
@nambirajan6372 Ай бұрын
This is 200% true nanum pathikkapatteruken court case running is 3 year domestic violence.
@vijitheagarajan3970
@vijitheagarajan3970 Ай бұрын
சின்ன பிரச்சினை வந்தாலும் பெண்கள் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விடுகிறார்கள் பெண் வீட்டார் சேர்த்து வைக்காமல் நேராக கோர்ட்க்கு போய் விடுகிறார்கள்
@healthytamila1516
@healthytamila1516 Ай бұрын
உண்மை
@RPT2020
@RPT2020 21 күн бұрын
​@@healthytamila1516 உண்மை
@dilipkumarm1293
@dilipkumarm1293 8 күн бұрын
All men who have been victimized by women should get proper justice, and the Indian Family Constitution should be amended, and I am one of them.
@saravanakumarradhakrishnan756
@saravanakumarradhakrishnan756 19 күн бұрын
எங்க போயிருப்பீர்கள் எவ்வளவு நாளாக. ஆண்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் தினமும் தினமும் திட்டு வாங்கி கொண்டு வாழ்ந்து வருகிறேன் என் மகனுக்காக. கோர்ட் எதற்கும் ஆதாரம் இருக்கிறது குடும்ப வாழ்க்கை எப்படி ஆதாரம் கொடுக்க முடியும். என் மகன் வளரட்டும் ஐ அம் வெயிட்டிங் 😢
@jacqulinediviaperia3368
@jacqulinediviaperia3368 Ай бұрын
எல்லாமே தலளைக்கிழக மற்றும் என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு காளத்தில் ( சுமார் 20 வருடத்திற்கு முன்) பெண்கள் இப்படி கதரிநார்கள் .
@Raj-ug3ul
@Raj-ug3ul Ай бұрын
கள்ளஓலுக்காக.அன்றுகதறினாளுக.இன்றுசுதந்திரம்வந்தபிறகு.....
@nizammudin9975
@nizammudin9975 Ай бұрын
Tha Unnoda KZbin history the best video na idhan ya 🔥 #Happymensday 💪🏽
@Karthikpugal
@Karthikpugal Ай бұрын
Intha mathiri ponnunga ippa middle class and lower classla athi kama irukku bro.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
Yes, You are absolutely correct.
@kannanraman8124
@kannanraman8124 Ай бұрын
Absolutely true in my immediate family 3 marriages got failed, really pathetic and marriage institution is going to die soon
@hemalatharamesha8677
@hemalatharamesha8677 22 күн бұрын
It's really appreciate for this video so many people talk for women but no one talk about men thank you make this video
@prashanthk8755
@prashanthk8755 Ай бұрын
இந்த நாட்டில் ஆண்களுக்கான ஆணையம் and பாலினம் சாரா சட்டம் தேவை
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Well said, please keep raising your voice on this
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Ай бұрын
I’ve witnessed many men suffering in their marriages because of manipulative and toxic wives . At least women often have support from their parents or society but men can’t even express or share their problems because they’re expected to be strong. Even if they do express themselves, they often lack a means to escape the toxic relationship. Women can live without men, they need men’s social and financial security while men rely on women for emotional balance. Some women use this as a tool to control men. Nowadays, whether men or women, they need to choose their partners wisely. Respect, understanding, and trust are essential in a relationship.
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
It would have to humbly disagree, we can also be alone without a women. This has started worldwide google "MGTOW" you will be surprised
@wingsoffirengo9324
@wingsoffirengo9324 Ай бұрын
Yov ipdilam pathalye paavama irukiya 😢 ivlo kevalama irukalunga
@Mahalakshmikarthik18
@Mahalakshmikarthik18 23 күн бұрын
Feeling bad for these guys. Life is short I don't know why they are making this much trouble to others. Thank God that they have this kind of foundation.
@blacksecret3406
@blacksecret3406 Ай бұрын
Even I also facing the same situation. She took my kid away from my family and living alone in chennai. Not caring my kid properly
@Vent-o7x
@Vent-o7x Ай бұрын
Come forward and join the cause to.change gender bias law
@blacksecret3406
@blacksecret3406 Ай бұрын
@Vent-o7x She is using my kid as weapon. My family members are there to take care of my kid well. But unnecessarily she is blaming everyone. I was thinking that she ll change if I stay with her... But later only I understand that she is using me for her needs. She is earning well but she won't spend money even for my kid too... I need to spend everything but she ll create problem everyday. She wanted me to file divorce first that's why she is doing all these tortures. Now I left her due to mental torture. She is living alone based on her mom's advise. My kid is being taken care by maid when my family members are ready to take care of him well
@soundararajanchinnusamy1370
@soundararajanchinnusamy1370 Ай бұрын
You can file gwop to get custody of the child. U can visitation rights definitely if custody is not given.​@@blacksecret3406
@Periasami76
@Periasami76 Ай бұрын
Eppadi join pannanum pl guide​@@Vent-o7x
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Ай бұрын
​@@blacksecret3406 dont blindly believe ur parents.... Double check if your parents really care your kid. Because many boy's parents won't care kids.. They just act in front of son
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН