காதல் திருமணத்தின் விளைவால் மிகவும் பாதிப்படைந்த குடும்பம்!, Solvathellam Unmai S2 ,ZeeTamil,Ep.429

  Рет қаралды 2,586,525

Zee Tamil

Zee Tamil

6 жыл бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 1 200
@prabhakarv7661
@prabhakarv7661 3 жыл бұрын
அடேய் டைரக்டர் யாராவது அந்த பையனுக்கு ஒரு சான்ஸ் குடுங்கப்பா
@karthioffical2.0
@karthioffical2.0 2 ай бұрын
2024 like ponnu ga 🙈
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
Amma... Without my mom I suffered a lot during my young age..... Still..... No one in this earth fulfill her love and blessings....
@AbdulMajeed-zs6zq
@AbdulMajeed-zs6zq 2 ай бұрын
(•ω•)ஊ
@s.m.s2306
@s.m.s2306 4 жыл бұрын
எல்லாரும் சுயநலமா இருந்தா...நம்மள வளத்தவங்க என்ன பண்ணுவாங்க...
@b.pavithraramkumar7370
@b.pavithraramkumar7370 4 жыл бұрын
Lakshmi ma'am so cute. Love you ma'am. Great decision. It will help them to have bright future.
@jishasj2256
@jishasj2256 4 жыл бұрын
Correct
@poornakala2620
@poornakala2620 2 ай бұрын
இது, தான், ஒரு, அம்மாவா, என், நிலைமையும்
@rajpradhan8704
@rajpradhan8704 5 жыл бұрын
Dear Lakshmi amma semma.... Solvadhellam unmai na Lakshmi amma dha super gethu amma.
@uniquevideosind8736
@uniquevideosind8736 4 жыл бұрын
laxmi oru loosu all team work laxmi only speaker 😂 director mic and team tha talking and laxmi chumma scene podura and kasuku vela pakura trp ku kattuva, edhuta nan sollvathellam unmai 🤭😂
@Raja-ij2ms
@Raja-ij2ms 4 жыл бұрын
@@uniquevideosind8736 sollitaru Supreme Court judge.. Mooditu iruda v2 La naaye
@Ananthisuresh1996Suresh
@Ananthisuresh1996Suresh 3 ай бұрын
​@@uniquevideosind8736😊 ko poo ⁰⁰ i7 vaa😊
@logaponniah9552
@logaponniah9552 3 ай бұрын
How can lakshmi can ask the boy to do what she wants?he is over age she cant controll his life 🙄😆
@Angel25746
@Angel25746 2 ай бұрын
இது இப்போ படிச்சிருக்குமா இல்லையா
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Жыл бұрын
Selfish girl...thousand times she will regret her life...
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 10 ай бұрын
அந்த பையனுக்கு அந்த பொண்ணுக்கு அவ்வளோ ஓலூ வெறி
@dharaworld2845
@dharaworld2845 3 жыл бұрын
இதுக்கு ஒரு வகையில் அந்த பொண்ணோட பொறுப்பில்லாத அப்பனும் காரணம் தான்.. பாவம் அவங்க அம்மா... இப்படியும் பொண்ணுங்க இருக்கத்தான் செய்றங்க.. ச்ச
@thendral4581
@thendral4581 4 ай бұрын
Appan porupu ellai dhan amma nallavala eruka adha yosekanam ls
@dsaranraj7810
@dsaranraj7810 5 жыл бұрын
AMMA I love you 👍👍👍👍👍💞💞💞💞100
@SivasSiva-mp3km
@SivasSiva-mp3km 3 жыл бұрын
I love you mama
@Mages143
@Mages143 4 жыл бұрын
அப்பா அம்மா முக்கியம் என்று நினைக்காத ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பூமியில் பிறந்ததற்கு சாபக் கேடு
@shajeetthileepan8700
@shajeetthileepan8700 4 жыл бұрын
Mahesh Kumar ▪️ eew
@Mages143
@Mages143 4 жыл бұрын
@@shajeetthileepan8700 eew
@nagalaksmi5156
@nagalaksmi5156 3 жыл бұрын
Nanum Amma Appa mukiyam nu nenaikama love marriage than panean Ana ippo Amma Appa evalo important nu purinjukitean my marriage life happy ah than iruku but ippavum en Appa than en full support enmela Appa ku evalo kovam irunthalum maranthu Enna yethukitanga
@indhumathikarthick7735
@indhumathikarthick7735 4 жыл бұрын
Marubadium solvathellam unmai varanum 🙏🙏🙏👏👏👏👌👌
@karthickpandiyan1483
@karthickpandiyan1483 4 жыл бұрын
kalaigar tv paru
@muthukaalai409
@muthukaalai409 3 жыл бұрын
@@karthickpandiyan1483 vera level thalaivaa
@MrSKstyl
@MrSKstyl 4 жыл бұрын
இவங்க ஒரு நாள் இல்லை ஒரு நாள் அடிச்சுகுவாங்க அப்ப இந்த காதல் எவ்வளவுபோலியானது என்னுதெரியும்
@Hanu658
@Hanu658 5 ай бұрын
Laxmi mam is the best to handle all this situation ❤
@thiruthiruppathithiruthiru8245
@thiruthiruppathithiruthiru8245 4 жыл бұрын
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அதுக்கப்புறம் வயிறு பசிக்கும் அப்ப தெரியும் தாய் தந்தையோடு வழி என்னான்னு காதலிக்க ஆள் அழகா இருந்தா போதும் ஆனா வாழ்வதற்கு பணம் ரொம்ப முக்கியம் நல்ல வேலை முக்கியம் அது இரண்டுமே உங்களுக்கு கிட்ட இல்ல பசிக்கு முன்னாடி காதலாவது கத்திரிக்கா 5 மாதம் நீடிக்குமா உங்கள் காதல்
@SyedSyed-qe3sb
@SyedSyed-qe3sb Жыл бұрын
QqaqqqqqqqqqqqqaqqqqqaqqqaqqqaqqqqqqqqqqaqqqqqqqqqaqqqqaqaaqqqqaqaqqaqqqqqqqaqaqaqqqqqqaqqqqQaqqqQ
@anuradhanaidu4638
@anuradhanaidu4638 2 ай бұрын
Aaa
@user-dm9jx5ec3v
@user-dm9jx5ec3v 15 күн бұрын
Nammaluku soru than mikiyam
@faeyzfareed6415
@faeyzfareed6415 5 жыл бұрын
தாய் கண்ணீர் வடிக்கு அதபாத்தும் மனசு இறங்கல நாசம poona காதல் படுத்தும் பாடு
@keerthikeerthika293
@keerthikeerthika293 4 жыл бұрын
ye karuvachi unaku appadi purusan kekuthaadi. madam unga judgment OK madam
@chinnuslanslanv6020
@chinnuslanslanv6020 3 жыл бұрын
Semma
@sriyadithya5315
@sriyadithya5315 3 жыл бұрын
@@keerthikeerthika293 🤣🤣🤣
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 4 ай бұрын
அவளுக்கு இப்ப படிப்பு முக்கியம்மல்ல படுக்கைதான் முக்கியம்.
@user-pu8oc3xu8e
@user-pu8oc3xu8e 4 жыл бұрын
மோகத்தால் வந்த காதல் இது எத்தனை நாட்கள் என்று ....அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்
@rinijaraj3187
@rinijaraj3187 5 жыл бұрын
Mam saree super
@saiparames677
@saiparames677 4 жыл бұрын
Yes really saree super 🥰🌹
@smithajijo2244
@smithajijo2244 4 жыл бұрын
Yes
@paramusandal94
@paramusandal94 4 жыл бұрын
Saree matuma super....aley alaku than...
@sasivaishu2396
@sasivaishu2396 3 жыл бұрын
Ella episodelayume avanga saree super👌👌👌😍
@ragavanjeyaraj7498
@ragavanjeyaraj7498 3 жыл бұрын
Ama Rompa mukkiyam
@priyankame4254
@priyankame4254 4 жыл бұрын
Anyone 2020?
@arulkabilan429
@arulkabilan429 4 жыл бұрын
Nagalum love marriage than 5 years wait panunom marriage panunom enga akkavukaga wait pani clg mudichu akkava marriage pani koduthu tu na onnum illama than v2la solli marriage paniruken
@mohamedismail2800
@mohamedismail2800 3 жыл бұрын
உலகிலலேயே கொடிய நோப் காதல்.யெற்றோர்க்கு துரோகம் .காதல்-உடல் கவர்ச்சி.
@warunwarun310
@warunwarun310 3 жыл бұрын
அந்த அம்மா தான் பாவம்
@muthuselvi266
@muthuselvi266 4 жыл бұрын
TRUE ❤is never end ....Mam sonnanga ava padichaval nu padichavanna avaloda thinking """NAMMA EPPADI LIFE LA SATHIKKIRATHU ,EPPADI FAMILYA MUNNETHI KODU PORATHU """atha pathi tham yosikanume thavira marriage panratha pathi yosikka koodathu....
@anushajayaguru5741
@anushajayaguru5741 Ай бұрын
இப்போது தெரியாக😮😮இன்னும் ஒரு வருடம் ஆன பிறகு தான் தெரியும்😢😢
@samypetchismsamy4768
@samypetchismsamy4768 5 жыл бұрын
தாய் தேய்வம்
@Thangaraj209
@Thangaraj209 4 ай бұрын
தேய்வம் இல்லைங்க தெய்வம்.
@seerangas8193
@seerangas8193 Жыл бұрын
Super Laxmi madam your decision is correct
@ajithkumar6906
@ajithkumar6906 5 ай бұрын
I married when am 25 still ten years we are together with love and also we have a nice cute boy too.when i married in that day i had only 150rs we stayed in railway station nearly one month then we rent a house now we brought that house.still i love for the support.I love you dear with lots of love
@p.t.lovelymathan6193
@p.t.lovelymathan6193 3 жыл бұрын
Madam antha jodi ya prekathuinka athu rompa pavam
@saiSai-fl6ml
@saiSai-fl6ml 5 жыл бұрын
Lakshmi madam is so powerful.....she can seperate husband and wife. Great this marriage vwas done by police ...hello inspector sir plz answer ...
@poongavanam6282
@poongavanam6282 5 жыл бұрын
Mother is good
@poongavanam6282
@poongavanam6282 5 жыл бұрын
God mother
@grishgrish8430
@grishgrish8430 3 жыл бұрын
Nan enga vedula Amma sammtham Appa sammatham vainga romba kasta pattan ana odi mattum poga kudathu next year marriage love marriage ippa romba santhoshama irukkan Amma appava kasta padutha kudathu avainga sammatham romba mukkeyam avainga blessings vanum
@sutharshinijasuthan4901
@sutharshinijasuthan4901 3 жыл бұрын
தாய் பாவம்
@SakthivelSakthivel-mw8fz
@SakthivelSakthivel-mw8fz 5 жыл бұрын
Amma...super.. 🙏🙏🙏🙏🙏🙏
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr 4 жыл бұрын
அவனுக்கு ஊரெல்லாம் கடனாம், அவளை வேற படிக்க வைக்க போறேங்கறான், அப்படி என்னத்த பாத்தானோ அவகிட்டே..த்தூ..த்தூ...
@chandraashok9430
@chandraashok9430 2 ай бұрын
ப்
@anadhidasik3523
@anadhidasik3523 4 жыл бұрын
அந்த காலத்தில் காதல் கத்திரைகாய் இல்லை வீட்டில் பாத்த மாப்பிள்ளையை அதுவும் வயசும் சிறுவயதில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க அவங்க எல்லாம் 80,90 வயது வரை கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்கையில் குழைந்தை குட்டி என குடும்பம் னு அழகான வாழ்கை னு வாழ்ந்தாங்க சொந்தம் பந்தம்ன்னு அழகா வாழ்ந்தாங்க இப்ப வாழ்கை ன்னு என்னான்னு தெரியாமல் காமத்தால் காதல் என்ற பேரில் வளத்த தாய் தந்தை யின் மனதை புறிந்து கொள்ளமால் அவர்களின் மனதை கொத்தி கொதறும் கழுகுகாளாக இருக்கும் பிள்ளைகளை பெறுவதற்கு மலடிய இருப்பது மேல் ம் இது தான் கலி காலம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண் சீரழிவு தான் மிச்சம். இதை எல்லாம் பாக்கும் போது இனி மேல் பிறப்பே வேண்டாம் கிருஷ்ணா!
@santhoshkumarr851
@santhoshkumarr851 4 жыл бұрын
Hmm ama child Marg and udankattai yeruthal and pengalukku no marumanam ena sirappu niraintha kaalam Thu🤫
@jahabarali6430
@jahabarali6430 3 жыл бұрын
உடல் அரிப்பு எடுத்து
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 Жыл бұрын
அந்த பையன் மோசமானவன் இந்த பிள்ளையை காப்பாத்துங்க
@rajabaskar72
@rajabaskar72 5 жыл бұрын
ஹலோ மேடம் அந்த இரண்டையும் ஓட்டி விடுங்க ஆசை 60 நாட்கள், மோகம் 30 நாட்கள் ஆக மொத்தம் 90 நாட்களில் புத்தி தெளிந்து விடும்.
@swathi8835
@swathi8835 4 ай бұрын
வயிறு. எரியுது...அவளுக்கு.படிக்க.ஆசை.இல்ல..படுக்க.தான். ஆசை
@chandraloha4360
@chandraloha4360 3 ай бұрын
😢
@lavanyalavanya6852
@lavanyalavanya6852 2 ай бұрын
8:57 ​@@chandraloha4360
@JayaseelySeely023
@JayaseelySeely023 2 ай бұрын
​@@chandraloha4360the l0050,😊
@GulabAmma
@GulabAmma 2 ай бұрын
3:28
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 ай бұрын
எல் ஆர் கே மேடம் சினிமாவில் காட்டிய எல்லா சம்பவங்கள் தான் உங்களுடைய சொல்வதெல்லாம் உண்மையில் முழுக்க முழுக்க நடக்கிறது
@SkyWalker-lu3iy
@SkyWalker-lu3iy 4 ай бұрын
Ambalaya illada ni... Anjadi naiye.... Valkaiye vina akare... Pombele matgiri aluvere... Kaamam pudiche naiye... Lakshmi mdm semmeq gethe and alwiz legend.. Love u lakshmi madam❤❤❤
@Balur-fo4vh
@Balur-fo4vh Жыл бұрын
Lashmi mam exactly currect.
@devdeva1450
@devdeva1450 4 жыл бұрын
அந்த பெண்ணின் தாய்க்கு அவர்களது மற்ற இரண்டு மகள்களை கரைசேர்க்க ஏதாவது உதவ முடிந்தால்...நீங்கள் உதவலாம் அம்மா.
@kathiskathi8313
@kathiskathi8313 4 жыл бұрын
Df
@vijayaraj1625
@vijayaraj1625 3 жыл бұрын
Dai punda appa lovku support pandreya
@rajvarsha8248
@rajvarsha8248 9 ай бұрын
Na Akka en thangachi epti oti pochu 2 3 thata kutitu vanthu marupatium otitu enga Ammaarupatium kuptu varanu pochu na sollitan marupatium kupta na enagu asigu vituru na eruganu enga v2la marupatium Pola na 5 year work pona v2la pathu marriage panikitan ethula Akka eruntha tha namala paruga mutium munnera mutiumla illa nama ninakanum enala mutium nu
@sriram3997
@sriram3997 3 ай бұрын
அவங்களவெட்டிபோடுங்கபெத்தவங்களபதரவகட்டுட்டுஇவங்கநல்லவேஇருக்கமுடி
@KushpuKushpu-ym5vg
@KushpuKushpu-ym5vg 20 күн бұрын
அந்தப் பொண்ணோட தாய் கடனை பையன் அடிக்கட்டும் பையனோட அம்மா கடனை பொண்ணு அடிக்கடி அப்போ அந்த கஷ்டம் ஓட
@KushpuKushpu-ym5vg
@KushpuKushpu-ym5vg 20 күн бұрын
அர்த்தம்
@praveenkumarj5814
@praveenkumarj5814 5 жыл бұрын
இந்த ஜஸ்வர்யாராய் பிரிய அந்த சல்மான்கானுக்கு மனது இல்லை
@sulochanasuja9206
@sulochanasuja9206 5 жыл бұрын
😂
@abdulaaf1578
@abdulaaf1578 5 жыл бұрын
Aaaaaggggggaaaaaaa 😆😆😆😆😆👌
@mahalakshmi2994
@mahalakshmi2994 5 жыл бұрын
😂
@maheswarimaheshwari179
@maheswarimaheshwari179 5 жыл бұрын
😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂
@seemaseema7777
@seemaseema7777 4 жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣👌👌👌
@Binishkanna-eu2vh
@Binishkanna-eu2vh 4 ай бұрын
Andha ponna pathalae kandu avudhu
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 4 ай бұрын
என்னத்த சொல்லி ஏது உரைத்தாலும் இவங்கள திருத்த முடியாது.
@rajvarsha8248
@rajvarsha8248 9 ай бұрын
Ethu mari porathunga kandipa v2la erugathu marupatium ootirum 💯 percent ethulam vilangathu
@pvr.2863
@pvr.2863 4 жыл бұрын
@Zee Tv...can u pls let us knw whether that girl has completed her degree and their current status of life...so that it will b lesson to others
@monishaselvaraj1130
@monishaselvaraj1130 3 жыл бұрын
5 month love athukula marriage.. 5 yrs ah love panrom but v2 samathathuku wait panitu irukom.. 5 months la nalla purithale irukathu apo marriage life eapdi nalla irukum nu ninachu ivanga ipdi peasitu irukanga... ithu love nu enaku thonala oru attraction
@geethaofficial786
@geethaofficial786 3 ай бұрын
R u got married sis
@thobil557
@thobil557 5 жыл бұрын
my age 36 I have done MCA but I did not get married because I decided sacrifices my life for family because when I was young my father absconded so my mother sister brother important to me but this boy very bad
@98841948955
@98841948955 5 жыл бұрын
Good brother we need to help our parents
@abiramir6307
@abiramir6307 5 жыл бұрын
Good boy
@starfan1239
@starfan1239 5 жыл бұрын
Is it good boy to not get married
@williamf4978
@williamf4978 5 жыл бұрын
U r is great
@arfeenarfeen9469
@arfeenarfeen9469 5 жыл бұрын
I am proud of you
@Breezeviews
@Breezeviews 4 жыл бұрын
Super madam as a mother u talking good and manner super mam
@caruniajebajeeva9444
@caruniajebajeeva9444 3 жыл бұрын
Lakshmi Amma grateful.......
@rajamusthafa2
@rajamusthafa2 5 жыл бұрын
அந்த பெண்ணை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து கல்லூரி மூன்றாம் வருடம் பாதியில் இப்படி காதல் என்ற பெயரில் ஓடி போய் விட்டு அந்த கிறுக்கன் இவளை படிக்க வைப்பானா இவனே கடனில் தத்தளிக்கும் நிலையில் இது தேவையா
@haripuvi4683
@haripuvi4683 4 жыл бұрын
கஷ்டம் ரொம்ப ரொம்ப கஷ்டம் பாவப்படபாவ 2 குடும்பம்😦😦😦😦😦
@vini4204
@vini4204 2 ай бұрын
Lakshmi amma ur looking too beautiful 😍
@gomathivadivel7208
@gomathivadivel7208 9 ай бұрын
Sari ok mam Neenka sollurinka ..ippa antha ponnota ammava nambi anuppi vechi antha ponnuku ethavathu achina neenka poruppu eththukuvinkala mam.....Avinka padikka vekkanum nenacha ethukku mam marriage fix panna nu antha ponnukku ....
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
இந்த பிள்ளைகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ✌🎉🎉🎉
@user-lv9uj9pi8f
@user-lv9uj9pi8f 3 жыл бұрын
காதலர்களோட உண்மைய புரிந்து கொள்ளுங்க மேடம்
@saravanankumar1213
@saravanankumar1213 10 ай бұрын
Loves pesat😊😊
@vallikarthic6203
@vallikarthic6203 4 жыл бұрын
18.55. Hello enna vitu vitu hmmmmmmmmmmm... 😄😄😄😄
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 10 ай бұрын
If poverty knocks the door. Love will go through window.
@KishoreKumar-kv5xc
@KishoreKumar-kv5xc Ай бұрын
Nowadays going through toilets
@crazykid8395
@crazykid8395 5 жыл бұрын
Ana hats off to you ma'am.. I always use to call u Lakshmi ramakrishnan..but in this case how much u r raised ur bp🙄
@musthafahabeeba2125
@musthafahabeeba2125 5 жыл бұрын
Purushan ammavukk viruppamillathe kallyanam panniyal avarkk sapportkk aru irkkum .🤔🤔വിവാഹം ചെയ്യുമ്പോൾ രണ്ടു കുടുമ്പത്തെയും പരമാവധി ഒത്തൊരുമിച്ചു നിർത്താൻ സാധിച്ചാൽ ജീവിതത്തിൽ നല്ലതായിരിക്കും .😯😯😌😌
@aswenesa1494
@aswenesa1494 5 жыл бұрын
Aanu chechi
@musthafahabeeba2125
@musthafahabeeba2125 5 жыл бұрын
@@aswenesa1494 🤗😀😀🤗🤗
@sabithajd2873
@sabithajd2873 Ай бұрын
Yes கொரங்ஙி
@vijireddyvijireddy562
@vijireddyvijireddy562 4 жыл бұрын
That boy is big drama
@papadomlady2011
@papadomlady2011 3 жыл бұрын
Boy will leave her one day.
@fuwadfazna5231
@fuwadfazna5231 3 жыл бұрын
evanallam adikanum 👞
@saravananloganathan2452
@saravananloganathan2452 3 жыл бұрын
விட்டு தள்ளுங்க அந்த பையனை நம்பி மோசம்போனும்னு அவதலை எழுத்து.
@radhaganesan7438
@radhaganesan7438 3 жыл бұрын
Mam super advice....
@nabisahset2myringtonenabis63
@nabisahset2myringtonenabis63 3 жыл бұрын
MDM MADE A GOOD DECISION...
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 4 жыл бұрын
இவளை வச்சு பையன் நல்லா செஞ்சுட்டான். விட்டு தொலைங்க. அவளுக்கு இது குஞ்சு காதல்,
@bharanidharan3162
@bharanidharan3162 3 жыл бұрын
😂😂😂
@anguchamys2121
@anguchamys2121 Жыл бұрын
இரண்டு பேரும் கணவன் மனைவியா? அல்லது அக்கா தம்பியா?
@Arun-tb4vp
@Arun-tb4vp 5 ай бұрын
கணவன் மனைவி
@kiruthikasivakumar4611
@kiruthikasivakumar4611 5 ай бұрын
😂
@rajikutti8250
@rajikutti8250 5 ай бұрын
😂
@chandraloha4360
@chandraloha4360 4 ай бұрын
😅
@user-cm9bp6iy6x
@user-cm9bp6iy6x 4 ай бұрын
​@rajiku😅tti8250
@cowboycowboy865
@cowboycowboy865 5 ай бұрын
Lakshmi amma your such awesome and strong woman 👩 I'm ur big fan amma...your judgement is always good judgement....❤❤❤
@radhaganesan7438
@radhaganesan7438 3 жыл бұрын
Correct solution
@Mages143
@Mages143 4 жыл бұрын
அம்மாவுக்கு துரோகம் செய்து யாரும் நிம்மதி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்
@thillaigovindhan777
@thillaigovindhan777 4 жыл бұрын
Yes
@mugilapapa612
@mugilapapa612 3 жыл бұрын
Crct bro
@kuttykutty9911
@kuttykutty9911 3 жыл бұрын
Yes
@shanmugamp5537
@shanmugamp5537 3 жыл бұрын
Madam, very good judgment, in favour the Girl and family. The family shall be given care by this girl, and the boy is a irresponsible idiot. Just because they are majors, they Cannot marry immediately.
@tamilt9716
@tamilt9716 3 жыл бұрын
@@mugilapapa612 p09ppaavan p
@razzaqkingofdammam8865
@razzaqkingofdammam8865 3 жыл бұрын
Malayali undo ith oru mathiri kopile love aipoy
@dharamarg1715
@dharamarg1715 3 жыл бұрын
malayali illa da
@sophyshaji2777
@sophyshaji2777 3 жыл бұрын
ഹായ് 😊😊😊
@Ishikaananthu
@Ishikaananthu 3 жыл бұрын
😂😂😂
@rasheedrasheed3512
@rasheedrasheed3512 3 жыл бұрын
@@dharamarg1715 irikk malayali
@dudebro2563
@dudebro2563 3 жыл бұрын
Athe
@rislinaabdulhamid1340
@rislinaabdulhamid1340 5 жыл бұрын
Antha paiyen thanaval manasei kedhukiran antha 2 thaiya paatal pavam ullathu
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
With that attitude how can this woman continue her studies.
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Appa amma kadavul thats all
@palaniammahachi1893
@palaniammahachi1893 5 жыл бұрын
Approach them in loving away, Always hurt them in word's They talk here different and once at home they change their mind
@jensprajeeth
@jensprajeeth 4 жыл бұрын
exactly!!! thank God someone has sense here!!!
@mutkumar9905
@mutkumar9905 3 жыл бұрын
Bayanota ammavum ponnota ammavum super 👌👌👌👌🙏🙏🙏🙏
@Binishkanna-eu2vh
@Binishkanna-eu2vh 4 ай бұрын
Ennada ponnu idhu kadavulae avanga amma patha kastama iruku
@ramayasanthanramayasanthan3561
@ramayasanthanramayasanthan3561 3 жыл бұрын
Amma na summa illa da 😭😭😭
@banukumar3894
@banukumar3894 5 жыл бұрын
Avanka nilaimaiku vantha pirakuthan di Unaku therium karuvachi😩😷😷😷
@ajithkumar6906
@ajithkumar6906 5 ай бұрын
I think he will take care of her because he respect his mom
@kalaiselvankalaiselvan8496
@kalaiselvankalaiselvan8496 5 ай бұрын
Mrg panni vaikoranu solranga apram eduku pirika ninaikiranga
@indranivelusamy511
@indranivelusamy511 4 жыл бұрын
Today madam looking so beautiful..her Saree so nice..she looking LOVELY
@arunaedathara4202
@arunaedathara4202 4 жыл бұрын
S really
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
அப்பன் குடிகாரனாம், வேலைக்கு போக மாட்டானாம், அதனால் அந்த பெண் அவள் காதலித்து திருமணம் செய்த பையனை விட்டுவிட்டு அவளுடைய அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண அம்மாவுடன் போக வேண்டுமாம்! நல்ல ஞயமடா சாமி! தங்கைகள் எப்படி அக்காவின் பொறுப்பு ஆக முடியும்? பெத்தவன் தறுதலையாய் அலைகிறான், அவனை விட்டுவிட்டு, இவர்கள் இந்த கல்யாணம் ஆன மேஜர் பெண்ணை அவள் கணவனை விட்டுவிட்டு அம்மாவுடன் போக சொல்கிறார்கள்! இவர்களுக்கு பிரச்சினை இது இல்லை. இவர்கள் பிரச்சனை ஜாதி தான்!
@merahbathysubramanium7999
@merahbathysubramanium7999 4 жыл бұрын
சரியா சொன்னீங்க. பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்றெண்ணும் பெற்றோர்கள் சுயநலவாதிகள். தமக்கென்று சேமிப்பை வைத்துக் கொண்டு கடைசி காலத்தைக் கழித்துக் கொள்வதே சிறந்தது. அது போல திருமணம் செய்து விட்ட தம்பதிகள் தம் பெற்றோர்கள் பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளனும்னு எதிர்பார்ப்பது அதை விட தவறு
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@merahbathysubramanium7999 👍👍🙏🙏
@mineshgokulminesh6447
@mineshgokulminesh6447 4 жыл бұрын
Excellent Lakshmi madam
@sutharshinijasuthan4901
@sutharshinijasuthan4901 3 жыл бұрын
Yes
@hepsibaful
@hepsibaful 9 ай бұрын
பெரியவங்க பேச்ச கொஞ்சம்மாவது கேக்கனும்.
@malligajas5923
@malligajas5923 4 жыл бұрын
அந்த அம்மா பாவம்😓😭😭😭😭😭.....சனியன்புடிச்சவ கொஞ்சம் கூட அவ மனசு எறங்களியே....நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ நாயே.....😠👊👊👊.....பெற்றவங்களை ஏமாதிட்டு நீ நல்ல இருந்துருவியா நாயே........பெண்ணின் இனத்துக்கே நீ கேவலம்😠😠😠😠👊
@vr2715
@vr2715 5 жыл бұрын
Super
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 2 ай бұрын
லட்சுமி ல எத்தனையோ லட்சுமி இருக்கான்னு சொல்லி சொல்லுவாங்க. ஆனா லட்சுமி " அம்மா" என்றால் அது மிகையாகாது.
@thulasiravichandran6414
@thulasiravichandran6414 4 жыл бұрын
அம்மா sorry ma அந்த முண்டத்துக்கு பதிலாக நான் உங்கள் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் 😥😥😥
@ameerabdulraheem1050
@ameerabdulraheem1050 5 жыл бұрын
Amma unka kanneer kk unga ponnu anubhavippan 😪😪, ammaaaa tayeaaa 😪😪😪😪
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 5 ай бұрын
இவிங்களை பிரிந்தால் இளவரசன் சம்பவம் போல தான் முடியும் 😢😢😢
@priyakeerthik4813
@priyakeerthik4813 5 жыл бұрын
Pullaigala pethavanga tha pathukanum athuku pathila ponNu velaiku poi support pannanuma ponnu appa uyiroda thane irukan ava poi familia support panna vendiyathu thane appa velaiku paha maatraa ponu velaiku poi support pannanuma appa jolly aa suthikitu irupara oru pilaya pathuka mudiyalana edhuku 3 pullaigalA pethukita ponnoda amma kari first ponnu tha laila baram vaikirathu ponnoda family amma
@SureshRam-ry2rc
@SureshRam-ry2rc 4 жыл бұрын
Today's date: 2 June 2020 This incident happened already so long. And now what she became and what she gets in her exam that day..how are they now. Any info
@Raja-ij2ms
@Raja-ij2ms 4 жыл бұрын
Adhu already telecast panna show da... Adhanala Andha impressions La maarala..
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 жыл бұрын
Generaly marriages are to be conducted happily with the blessings of both the parents and relations.After marriage the. Couples are in need of help on both sides The couple has not understood the lmplications.
@Meenu_03
@Meenu_03 Жыл бұрын
Enga ga ivlo selfish ah irukanga..as a girl ah i feel ashamed😑 oru 2years irukuradhula enna aaga poguthu😢avanga amma yevlo adichu irukatum thiti irukatum avangaloda kadamai amma va paarthu settle akitu dhana marriage pannanum kashta patu valarkuranga.mam avlo solranga police protection hostel nu yethumey vendam na..apdi enna oru love..nanum dha love panren idhalam too much..andha paiyan unmaiya love panni iruntha 2years wait panni irupan..andha amma vayiru erincha nallava irupanga thuu💦
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 31 МЛН
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 11 МЛН
Этот парень написал картину... 😎
0:29
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН