பெற்ற பிள்ளைகளை கவனித்து கொள்ளாத பெற்றோர்கள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 39

  Рет қаралды 1,622,373

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 989
@m.g1900
@m.g1900 5 жыл бұрын
பிள்ளைகளுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டு வந்த, அந்த இரண்டு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
@suriyasathimriya2914
@suriyasathimriya2914 4 жыл бұрын
Adeangappa Ena epdi pesra daaa samiiiiii 🤔🤔🙄🙄
@seemajohn3503
@seemajohn3503 4 жыл бұрын
Yes
@nishadfastfast4422
@nishadfastfast4422 4 жыл бұрын
Salute gys
@ashoksinghashok9147
@ashoksinghashok9147 4 жыл бұрын
Andda ammavidam kulanddakhla kodukka wandam madam pills
@ashoksinghashok9147
@ashoksinghashok9147 4 жыл бұрын
Good madam
@mahisanthosh4931
@mahisanthosh4931 4 жыл бұрын
கீதா அக்கா உங்கள மாதிரியான ஆளுங்க இருக்கிறதுனால தான் இன்னும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்காங்க நன்றி கீதா அக்கா
@prakashsp-df4bu
@prakashsp-df4bu 3 жыл бұрын
இது மாதிரி அம்மா வா நான் பார்த்து இல்லை என் அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️
@mohamedmustakeem3045
@mohamedmustakeem3045 4 жыл бұрын
குழந்தைகளுக்கு செய்யும் அநியாயத்துக்கு ஒவ்வொரு பெற்றோரும் இறைவனிடம் பதில் சொல்லியாகணும்.. 😭😭இறைவன் இந்த குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையும்.. நல்ல படிப்பையும் குடுக்கணும் 🤲🤲
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 жыл бұрын
Pakkathu veetu karanga super. I like both. Lots of love to you.
@kuttykutty1533
@kuttykutty1533 5 жыл бұрын
gethaa and husband super
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 жыл бұрын
Geetha Husband Great
@duraidurai7597
@duraidurai7597 5 жыл бұрын
Pinksarjohn307 success2win
@mosesnathan2305
@mosesnathan2305 5 жыл бұрын
PinkuJohnny Deep...Do something from them your liking wont quench their hunger.
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 жыл бұрын
@@mosesnathan2305 Wht we can do buddy? All these are old videos. I just shared wht I felt. Tatsall :)
@solairajg88
@solairajg88 5 жыл бұрын
இப்படியான நல் உள்ளங்கள் இருக்கும் போது தான்.. நம் சமூகம் சார்ந்த குழந்தை கள் கொஞ்சம் நிம்மதி அடையும்.....அந்த குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும் ...
@rishwanthkarthik2404
@rishwanthkarthik2404 5 жыл бұрын
87yy998
@sarithaa2804
@sarithaa2804 5 жыл бұрын
Loffer mother. Why God this type of ladies your giving childrens
@karthikeyamanogaran1193
@karthikeyamanogaran1193 3 жыл бұрын
Nalla ullangal needuli valzga
@ashwinir9518
@ashwinir9518 4 жыл бұрын
Hats off for the neighbors... Real respect.. wonderful Job...u guys are real human beings 👏
@aishuaishu2430
@aishuaishu2430 Жыл бұрын
கீதா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻நீங்க பண்ணது ரொம்ப நல்லா விஷயம்.... கண்டிப்பா இத எல்லாரும் பண்ண மாட்டாங்க.... குழந்தைங்களாம் பாவம்....
@ShaniEmima
@ShaniEmima Жыл бұрын
0:52
@jaivishnushine4178
@jaivishnushine4178 5 жыл бұрын
கீதா அம்மா நீங்கள் செய்தது சூப்பர்
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 4 жыл бұрын
குழந்தைகளை குடுக்காதீர்கள் வேசி தாய் அயோக்கியத்தந்தை த்தூ...உன் உடம்புக்கு கள்ளமாப்பிள்ளை கேக்குதா?
@maryirrulappan1462
@maryirrulappan1462 5 жыл бұрын
Geetha family thank you so much 😊 🙏
@yasminyas3646
@yasminyas3646 4 жыл бұрын
Geetha Akka And Avanga Husband Great. Thank You So Much.
@chelladeepa9905
@chelladeepa9905 5 жыл бұрын
Lakshmi mam super.. Save Children. Geetha amma super 🙏🙏🙏🙏🙏 .... kuzhanthainga pavam ...Rempa Kastam. So sad ...😢😢😢😢
@selvagaming9691
@selvagaming9691 3 жыл бұрын
😊😊😉
@monijosu4281
@monijosu4281 5 жыл бұрын
Geetha Amma neenga nalla irupinga
@mozizworld4294
@mozizworld4294 5 жыл бұрын
Elathiyum pakura pola
@yuvasrik5493
@yuvasrik5493 5 жыл бұрын
குழந்தைகள் ரொம்ப பாவம்😭😭
@banuma9286
@banuma9286 4 жыл бұрын
Geetha & her husband 👏👏👏.... serious a great couple...... avanga husband support panna la na ethuma pannirukka mudiyathu... ellaru mathirium namakku theva illanu poirruntha antha pasanga life?????? Really good job sir...👏👏👏👏
@sreekanthsg2032
@sreekanthsg2032 5 жыл бұрын
Dear zee Friends, please please don’t stop this program please..🙏 re start the program with Lakshmi ma , request from KERALA 👍🏻👍🏻👍🏻
@PrakashPrakash-ro9zl
@PrakashPrakash-ro9zl 4 жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@aj_paandi504
@aj_paandi504 3 жыл бұрын
Plz re start this program
@sukanyas9310
@sukanyas9310 3 жыл бұрын
Same to u
@Akhilmithun1997
@Akhilmithun1997 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@Bobthetechie-o6w
@Bobthetechie-o6w 5 жыл бұрын
I'm feeling sorry for this family... Thanks to Geetha and her husband.
@punithaananth3037
@punithaananth3037 5 жыл бұрын
குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவதில்லை.. இந்த மாதிரி தகுதியற்றவர்களுக்கு எதற்கு குழந்தைகள்?????
@thanalakshmi4303
@thanalakshmi4303 5 жыл бұрын
Unga manasuku nalla kulanthai pirakkum
@vijayalakshmisuman8552
@vijayalakshmisuman8552 4 жыл бұрын
Correct ta sonninga nammalukutha antha arumai therium
@saranyam7591
@saranyam7591 4 жыл бұрын
Same here 😞😢
@sasikalac5364
@sasikalac5364 4 жыл бұрын
Naanum athaye nilamai thaan kadavul kann yeppumaye thirakathu
@zulfadhariqahamed5576
@zulfadhariqahamed5576 4 жыл бұрын
Enakum kulandhai illa 😭😭😭😭but kavala padaathinga kandippa oru naal namakum kulandhai pirakum dont worry
@razakaji6486
@razakaji6486 3 ай бұрын
எங்க அம்மாவும் அப்பாவும் காட்டு வேலைக்குத்தான் போவாங்க 6 மணிக்கு போயிருவங்க 3 மணிக்கு எழுந்திரிச்சி விறகு அடுப்பில் சமைச்சி எங்க எல்லாரோட துணியும் துவைச்சிட்டு எங்களுக்கு சாப்பாடு தூக்கு வாலில போட்டு வச்சிட்டு போயிருவாங்க நாங்க எழுந்து குளிச்சிட்டு சாப்பிட்டு school போவோம் எங்க அப்பா குடிப்பாங்க ஆனா எங்களா நல்லா பத்துப்பாங்க எங்க அம்மாவ அடிப்பாங்க கஷ்டம்னு அம்மா நெனச்ச எங்களா இவ்ளோ தூூரம் வளத்துருக்க முடியாது எனக்கு 23 வயது என் அக்காக்கு 25 ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிட்டு அக்காவுக்கு 2 பசங்க சந்தோசமா இருக்கோம் இது எல்லாமே எங்க அம்மாவள மட்டும் தான் love you amma ❤❤ இப்படி பட்ட ஜென்மம்மும் இருக்கு உலகத்துல ன😡பசங்க பாவம் 😢
@commonman355
@commonman355 5 жыл бұрын
Akka neenga unga husband romba great
@shriyanishriyani1144
@shriyanishriyani1144 3 жыл бұрын
Akka neeng cgiyarada jod job 😩😩😩😩😩😩
@chitrag4942
@chitrag4942 3 жыл бұрын
@@shriyanishriyani1144 the
@mohamedmustakeem3045
@mohamedmustakeem3045 4 жыл бұрын
இறைவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் போது இறைவனின் தண்டனை நிச்சயம் 100%
@pandibai3832
@pandibai3832 5 жыл бұрын
Amma ungalukku romba romba romba nanri Amma
@neethicholanneethicholan9715
@neethicholanneethicholan9715 5 жыл бұрын
இந்த குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஜெயில் தண்டனை பெற வேண்டியவர்கள் மற்ற ஊதாரி பெற்றோருக்கு ஒரு பாடமாக அமையட்டும்
@baskaranu68
@baskaranu68 4 жыл бұрын
The couple who bring the child to this show are really greattttt
@atm1888
@atm1888 4 жыл бұрын
கீதா அம்மா நீங்க நல்ல இருக்கனும்
@Justme21873
@Justme21873 5 жыл бұрын
மேடம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். அதற்கு அந்த பிள்ளைகள் ஹோமில் சேர்த்து நன்கு படிக்க அறிவுரை வழங்கவும். தாய் சரியே இல்லை. தந்தையும் பார்க்க முடியாது.
@saraselan4198
@saraselan4198 4 жыл бұрын
😭😭😭😭
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 жыл бұрын
GEETHA HUSBAND SUPER AAMBALA SINGAM
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 2 ай бұрын
கடவுள் அம்மா நீங்கள் ❤ கடவுள் அப்பா நீங்கள் ❤ நன்றி ❤
@merlin9088
@merlin9088 5 жыл бұрын
intha program marupadium start pannanum mam evlo peruku intha program help panni iruku plz mam
@ramasami2046
@ramasami2046 5 жыл бұрын
Banu Priya
@snekameow6387
@snekameow6387 5 жыл бұрын
The show is banned by the court
@kkutty7698
@kkutty7698 5 жыл бұрын
sneka meow .
@vijayalakshmi2065
@vijayalakshmi2065 5 жыл бұрын
@@snekameow6387 why fr what reason , I think today I have would have treated my in law very badly if I had watched the show long back, todays kids are very fortunate, my nephew a very top executive of a multinational hit his doctor wife on many occasions she just took her two kids an went off to their mothers residence after two years of begging and cajoling she came back to him today he is totally changed and a very good husband to her. Another time he hits her he will know what is his stand in life.
@Abby_5440
@Abby_5440 4 жыл бұрын
Nierkonde parvai is this program start ready
@yashothanasona5539
@yashothanasona5539 Жыл бұрын
Geetha mam U really awesome and Ur husband... I love you both...
@januvinpayanangal6035
@januvinpayanangal6035 4 жыл бұрын
Cant control tears omg save this kids...
@AnithaP-ec6lh
@AnithaP-ec6lh Ай бұрын
Geetha Akka... Avanga Husband Great 👍🎉🎉🎉🎉
@darlingrosers5557
@darlingrosers5557 4 жыл бұрын
Indha ponu enaku terium en scl la enkooda tan padicha. Enna avaluku romba pudiukum enkita idhalan share panuva Ava 7th padikra apo romba pavam ipo Ava pati kooda nimadhiya Iruka nu terinjadhum sandhoshama iruku
@pramessethu2905
@pramessethu2905 3 ай бұрын
அம்மா கூட அனுப்பாதீங்க.... பிள்ளைகள் பாவம்....
@amreenzeenath9439
@amreenzeenath9439 5 жыл бұрын
hats off to tat uncle and aunty....who came for tat children's for there rights....👌👏
@selvagaming9691
@selvagaming9691 3 жыл бұрын
😉😉😉😉😉😆😆
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 4 жыл бұрын
Thank you very much sis and husband...for helping🙏🙏🙏🙏
@Namasivaya1235
@Namasivaya1235 5 жыл бұрын
இனிமேல் செய்றேன்... இனிமேல் செய்றேன்...இனிமேல் செய்றேன்.....😡😡😡😡😡😡அப்போ இவ்ளோ நாள் என்ன பண்ணுன😡😡😡😡
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
true👍100%
@mohamedfazil5031
@mohamedfazil5031 5 жыл бұрын
Awe aduththewenonu nalla......... Seithiruppal thevidiya nai
@shanmugapriya7599
@shanmugapriya7599 4 жыл бұрын
Kirruku lady
@Manium_Devium
@Manium_Devium 4 ай бұрын
Ivlo naal pudungitu irunthuruka moodhevi munda
@appasappas5739
@appasappas5739 5 жыл бұрын
சுயநலத்திற்காக வாழும். கணவன் மனனவி. உடனே தண்டனை வழங்க வேண்டும்
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 жыл бұрын
Kandippaa ivalkku suya nallam ippadi petrukku pullaiga theva illa
@cathrinselvarani5113
@cathrinselvarani5113 Жыл бұрын
நானும் 8வயசிலிருந்து என்னை நானே பார்த்துகிட்டேன். 😢
@realfact5420
@realfact5420 5 жыл бұрын
Very good judgement madam. The children deserve a future.
@kirubar798
@kirubar798 4 жыл бұрын
Negh pannah progaramle.pest program fist comment ....
@kumarik2801
@kumarik2801 Жыл бұрын
1st time iam commenting in KZbin Geetha Aunty god bless you and ur family 👏👏👏🥰
@ennodavazhithanivazhi3184
@ennodavazhithanivazhi3184 4 жыл бұрын
Pakkathu vittu ammavuku romba nandri ungala Mathiri yaro silar erukurathu nalatha mazhaye pozhithu thaye🙏🙏🙏🙏
@solairajg88
@solairajg88 5 жыл бұрын
கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔
@arunvinayak.p8608
@arunvinayak.p8608 5 жыл бұрын
Podanumaaa!
@monishanarmadha3613
@monishanarmadha3613 5 жыл бұрын
Idha soldradhuke comment session ku varanga pa
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 4 жыл бұрын
அவர் அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்க உங்களுக்கு like ஒரு பிரச்சனையா நண்பா.
@vibishnadevi2364
@vibishnadevi2364 4 жыл бұрын
So sad
@reels.8735
@reels.8735 4 жыл бұрын
இந்த தரித்திரம் புடிச்ச கமண்ட்ஸ் அ தான் எல்லா வீடியோ கீழயும் போட்டு வச்சிக்கிறானுங்க
@sheiksheik7584
@sheiksheik7584 4 ай бұрын
Thank to Geetha ❤ AMMA ❤ Allah bless you and your family ❤️🙏🙏🙏
@thamizhanchannel6315
@thamizhanchannel6315 5 жыл бұрын
Nalla neighbours kidaippathu gods gift antha iruvarukum thanks a lot
@fiogeetha5643
@fiogeetha5643 5 жыл бұрын
Enaku girl bby na rmba pidikum oru paiyan irkan enaku nxt ponnu than pirakanumnu prayer panren intha pombalaiyaum antha aalaum ketta vartha potu thitanum Pola irku😭😭😭😭
@sarveshmom
@sarveshmom 5 жыл бұрын
Same feelings sister 😢😥
@deepikadarl8763
@deepikadarl8763 4 жыл бұрын
Avaga rendu perum kena pundaiga
@cathrinselvarani5113
@cathrinselvarani5113 Жыл бұрын
இந்த மாதிரி எங்களையும் விசாரிக்க ஆள் இருந்திருந்தால். எங்க அப்பா வ கொன்று இருக்கமாட்டோம்.
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 Жыл бұрын
How are you now? Don't feel.
@MahaValar-np5bs
@MahaValar-np5bs 10 ай бұрын
Appava konnutinkala enna Achu bro
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 2 ай бұрын
😮
@shanthithilaka8020
@shanthithilaka8020 5 жыл бұрын
Geetha mom god bless u
@ashas2022
@ashas2022 4 жыл бұрын
Ayyyyyyyyo pavam 😭 God bless Geetha Amma
@tulips21
@tulips21 5 жыл бұрын
Hats off to that who brought up this issue in social media
@pujjimapujjima6608
@pujjimapujjima6608 4 жыл бұрын
Rompa thanks geetha akka
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
best show ever...👍keep it up
@anushyam4484
@anushyam4484 4 жыл бұрын
Enakku oru boy baby mattum irukku.. 1 year aaguthu baby poranthu... Girl baby-na enakku romba uyiru.. intha 3 girl babyum enkitta irunthuchuna na avlo azhagaa valarthuppen... Azhaga azhagaa dress eduthu kudupen sapadu niraiya niraiya vaangi kuduppen.. enakku oru girl baby venumnu thavamaa thavam irukken. Kadavul enakku oru girl baby venum pls
@sangeethamani7151
@sangeethamani7151 3 жыл бұрын
Super sis and brother nenga 100 years nalla irupingaa evangala mathiri parents la antha children's vanam
@muthumari7613
@muthumari7613 5 жыл бұрын
Yenga vettula Naanga 4 ponnu oru paiyan yenga appa vivasayam paththu yengala +2 varai padikka vachi yen thambiya engineering padikka vachanga yenga 4perukkum marriage pannittanga yen thambi ippo EB la work panra . I love appa amma
@ramyashiva3801
@ramyashiva3801 5 жыл бұрын
Intha show ku koottitu vanthathuku romba nandri super ma
@jenifajose248
@jenifajose248 6 жыл бұрын
பாவம் அந்த குழந்தைகள்
@jjmk4108
@jjmk4108 8 ай бұрын
Yen pillaigalum small stage la irruithu vetu velaya papainga. But 1 second kuda yenna piriya matainga naa illama onnum seiya matainga. Brush , bathing , hir style, saapadu ennum uti thaan kudukanum. Spinal la problem( back bone) so yennala kuniji romba neram work panna mudiyathu but yen daughters 12,14 thaan romba helpfull la irrupainga
@உலகப்பொதுமறை
@உலகப்பொதுமறை 4 жыл бұрын
சாப்பாட்டுக்கு வழியில்லை, கடன் மற்றும் கஷ்டம் என்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மட்டும் மூன்று, நான்கு அல்லது ஐந்து என்கிறார்ள். இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@vidyaharsha8130
@vidyaharsha8130 5 жыл бұрын
Cute children's rompa pavam God plz help that children's
@tharathara3377
@tharathara3377 Жыл бұрын
இந்த மாரி சனியனுங்களுகு என் கடவுள் குழந்தைய குடுக்குறான்னு தெரியல 😓
@yashothanasona5539
@yashothanasona5539 Жыл бұрын
True words
@razakaji6486
@razakaji6486 3 ай бұрын
5 yrs wait pannitu irukka 😢 kulanthaigala pakka pavama iruku
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 5 жыл бұрын
Very sad that this programme has been stopped. It was helping alot of abused children and abused spouses .
@jinosofi3679
@jinosofi3679 4 жыл бұрын
Amma appa rendu perum rmba selfish ....thankful to geetha Amma and her husband..... Great🙏🙏🙏🙏
@logasubrasubraloga8780
@logasubrasubraloga8780 4 жыл бұрын
Mdm give me the kids for me I don't have bby girl.. I have 2 boys.. I need a bby girl.. I will take as good mother
@ansarans9140
@ansarans9140 4 жыл бұрын
Super correct decision mam👧👍👍👍👍
@preethiofficial6612
@preethiofficial6612 Жыл бұрын
Akka unga kolanthaiga nalla iruppaga akka negalum nalla iruppiga kadavum thana vara mattaru ungala mari nallavaga mulamatha tha help pannuvaru tq akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@m.g1900
@m.g1900 5 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையும், இந்த குழந்தைகள் வாழ்க்கை ஓன்னுதா, 5 வயது சோறு செஞ்சிருக்கன், எனக்கும் சத்தான சாப்பாடு இல்லை,ஆனா வேலை செய்யனும், சாப்பாடு இல்லாம வேலை செஞ்சி, தண்டுவடம் தேய்மானம் ஏற்பட்டுறுச்சி, இப்போ 25 வயது, தேய்மானம் இருக்குறதால கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு, ஆனா இந்த சமுதாயம் என்ன கேவள படுத்துறாங்க, படிச்சி என்னா பண்றது, கல்யாணம் பண்ணிக்க முடிலனு சொல்றாங்க, பெற்றோர் பண்ற தவறுகளால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுறது
@stephenraj6631
@stephenraj6631 5 жыл бұрын
Anna sekrama marraige aagum payapdama eruinga.u gotaa best super future's
@DayanaVoiceover
@DayanaVoiceover 5 жыл бұрын
Dnt worry Anna...ellam sariyagidum
@romanticworld1315
@romanticworld1315 5 жыл бұрын
😥😥
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
Kavala padadhinga..
@nivishannivishan4355
@nivishannivishan4355 5 жыл бұрын
Ungaluku nalla life irukku
@nishapmoorthy2658
@nishapmoorthy2658 5 жыл бұрын
Antha pombhalayoda voice kekkumpothu irritation ahh irukku ... Che pavam antha kuzhanthaingal ... Avanga ammavayum appavayum seruppala adichu pathividanum
@Ash-hb7yv
@Ash-hb7yv 4 жыл бұрын
No tears can be seen, but crying 🤔
@clementgiesal1167
@clementgiesal1167 3 жыл бұрын
GEETHA MME FAMILY THANK YOU SO MUCH NOTHING WORDS THANK GOD
@mahisanthosh4931
@mahisanthosh4931 4 жыл бұрын
எத்தனையோ பெண்கள் தாய்மை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை போய் கேளுங்கள் அவர்கள் எவ்வளவு மன வேதனையில் இருக்கிறார்கள் என்று குழந்தை பாக்கியம் பெற்றும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
@kalamaniselvan1942
@kalamaniselvan1942 3 жыл бұрын
Crct pa...
@mahisanthosh4931
@mahisanthosh4931 3 жыл бұрын
@@kalamaniselvan1942 thanks kala
@ரோமியோ-வ4ச
@ரோமியோ-வ4ச 4 жыл бұрын
அந்த மூதேவி பேசறத கெட்ட irritating ah இருக்கு...
@shankarikanesh7006
@shankarikanesh7006 4 жыл бұрын
I want to help the kids..do let me knw hw they are..i am from Singapore..
@shanthi.v8556
@shanthi.v8556 5 жыл бұрын
Aio yennala endha episod pakka mudiyala 😭😭😭😭😭😭😭 yen kulandhinga sariya sapudalanale yennala thunga mudiyadhu .....
@anithapradap3473
@anithapradap3473 5 жыл бұрын
Ama same here nanum en akaum pudusa discuss pani new dish pani taruvo Papa sapdanum nu ivangelam en ipdi panraga pavam and papanga,😥
@deeparavideepa80
@deeparavideepa80 4 жыл бұрын
Really great parents
@anithashreeram5446
@anithashreeram5446 4 жыл бұрын
Same here..
@sasikalasasikala9601
@sasikalasasikala9601 5 жыл бұрын
இவகுழந்தைகளைக்கொண்டுபோய் வித்தருவா
@baskaranu68
@baskaranu68 4 жыл бұрын
Enna matiri kulanthai varam ella thavangaluku kadavul kulanthai varam tharamal eppadi patavangaluku kulanthai tharuvathai parthal kadavul mithi kovam varugirathuuuu
@arthiammukutty5497
@arthiammukutty5497 5 жыл бұрын
Geetha Amma tq Amma. Nalla irukkattum.
@malinimalini8211
@malinimalini8211 3 жыл бұрын
Yanakku kalyanam ayi 3years aguthu ennum kuzhanthaiya illa kadavul kuzhanthai illathavangalukku. Kuzhanthai kudunga kadavulae pelessssss.
@badarjahan1663
@badarjahan1663 5 жыл бұрын
Nice decision. Good solvadellam unmai
@selvakumari.k6082
@selvakumari.k6082 4 жыл бұрын
Adi pavi unaku thangamana kuzhanthai.enakellam kulantha illanu rompa feel pandren kuzhainthai yoda arumai kuzhanthai illathavaruku than therium
@monikavi916
@monikavi916 4 жыл бұрын
Geetha Amma Niga nala irupiga good human being 🙏🙏🙏🙏🙏
@riyajoseph1996
@riyajoseph1996 5 жыл бұрын
Don't give their children to them.. They are beautiful Angel's.....
@rajranjani7045
@rajranjani7045 4 жыл бұрын
குழந்தை வேனாம்னா குழந்தை இல்லாதவலுங்க்கு குடுங்க எனக்கு குழந்தையே இல்ல 4வ௹டம் ஆகுது 😭😭
@tamilmoviesm3502
@tamilmoviesm3502 3 жыл бұрын
Na varen
@mishbanoor7741
@mishbanoor7741 3 жыл бұрын
@@tamilmoviesm3502 vungalukku parents illaya
@gjvnlgj3727
@gjvnlgj3727 Жыл бұрын
Me to🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 Жыл бұрын
?
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 Жыл бұрын
@@gjvnlgj3727 for
@gracyvelu7673
@gracyvelu7673 4 жыл бұрын
geetha akka ur super
@saravanansaro270
@saravanansaro270 Жыл бұрын
2023 la pakaravanga like pannunga 😊
@keerthikeerthika3276
@keerthikeerthika3276 5 жыл бұрын
Ungala mathiri tha irukanum thappu panna pathutu poranga care pannama ungala mathiri irukara person mam solrathu Vida Amma nu sollalam Amma Appa ur great hats off you Amma
@saragee7722
@saragee7722 5 жыл бұрын
Inda pakkadu veetu. Thampathi kalukku Mudhalil Nandri sollanum🙏🙏🙏🙏🙏🙏
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 жыл бұрын
Poda pandi fucker 🖕🖕
@indianravena625
@indianravena625 5 жыл бұрын
Nalla show lakshmi mam thirumbi intha show vendum intha mathiri jenmangal saakanum Pls yevan kindal pannalum intha show nadakkanum yelai makkalukku neethi kidaikkum
@robinsanjiv2498
@robinsanjiv2498 5 жыл бұрын
Save children's life....
@nandinigowda552
@nandinigowda552 4 жыл бұрын
Sapaad illent akka poitan sollmbod heart break aayidich kadavule enaku inda maari oru kulande irkum pa. 😭😭
@legentgokul1963
@legentgokul1963 3 жыл бұрын
Geetha akka neengalu annavum nallarukanum
@mrmisses9680
@mrmisses9680 2 ай бұрын
Enga amma death anathukku apro enga appatha engala pathukittanga❤🥹i am very lucky 👨‍👩‍👧
@shanmugapriya7599
@shanmugapriya7599 4 жыл бұрын
27.24 super mam... 100%true ... Thappu pandra manasu bathroom la putti vacchalum thappu pannum
@magiemagie643
@magiemagie643 5 жыл бұрын
We can tolerate anything but not child abuse as specially from the own parents.
@velmathim5705
@velmathim5705 Жыл бұрын
Geetha sister super ❤❤❤
@youbsonu8928
@youbsonu8928 4 ай бұрын
Gheeta sister super
@Ajith69276
@Ajith69276 Жыл бұрын
Geetha akka neengalu annavum nallarukanu 🎉
@sachinp2439
@sachinp2439 5 жыл бұрын
If parents have problem, I will adopt them..... They don't deserve those gift from god
@seranlifestyle1819
@seranlifestyle1819 5 жыл бұрын
I will help this both children mam
@gopalr6797
@gopalr6797 4 жыл бұрын
Awesome
@RaJ-on7fp
@RaJ-on7fp 5 жыл бұрын
Save children 🙏
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 68 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 61 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН
Nijangal - With Kushboo - நிஜங்கள் Sun TV Episode 30 | 28/11/2016
46:52
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 68 МЛН