காதல் ஓவியம் | Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains

  Рет қаралды 831,802

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер: 233
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
பாடுபவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள்.ஆனால் ஐயாவின் இசை மட்டும் அப்படியே...வாழ்க.
@MahalingamKandhasamy-g4k
@MahalingamKandhasamy-g4k 10 ай бұрын
கோரஸ் பாடும் ஒவ்வொருவரும் ஆகச்சிறந்த பாடகர்கள்.... எந்த Ego வும் இல்லாமல் கோரஸ் பாடுகிறார்கள்..... அதுவும் பாட்டின் மிகச்சிறந்த அங்கம்
@selvan1304
@selvan1304 Жыл бұрын
மேடை கச்சேரியில் கூட இப்படி நேர்த்தியாக இசை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
@saraswathiselvaraj-q3m
@saraswathiselvaraj-q3m 18 күн бұрын
ஐய்யா தங்களையும் தங்களின் பாடல் , பேசும் வார்த்தை கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நீண்ட காலம் வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். தாங்கள் இன்னமும் நிறைய பாடல்கள் பாட வேண்டும். நீண்ட ஆயுள் வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன்.
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
ராஜாசார் பாட்டு கேட்டு ரசிக்கும் போது ஒவ்வொருவரும் தம்மை பாடகர்களாக உருவப்படுத்தி இசை உலகில் பாரதி ராஜா தேவதைகளாக உலா வருகின்றனர். Thats the magic of Rajasir music.
@electricianarivuelectricia6627
@electricianarivuelectricia6627 Жыл бұрын
உண்மை அதில் அடியேனும் ஒருத்தன் 🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Yes bro True.
@Raajaafivesix
@Raajaafivesix Ай бұрын
So far i was hearing vibhavari s hindi songs. Now only i know she has done tamil also. A wonderful rendition.
@ganesamoorthy857
@ganesamoorthy857 5 ай бұрын
இளையராஜா சார் 😢 பாடல் மனசு நிம்மதிகான பாடல் 😢❤ மிக அருமையான பாடல்
@MuthuchezhiyanpMuthuchezhiyanM
@MuthuchezhiyanpMuthuchezhiyanM Жыл бұрын
அன்று இதுபோல் பாடல்களைக் கேட்டு வளர்ந்ததால் தான் இன்று எந்த விதத்திலும் மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் பாடல் இருக்கும் எங்கள் உயிர் இருக்கும் வரை உங்கள் நினைவு இருக்கும்
@selvan1304
@selvan1304 Жыл бұрын
உண்மை. மன அழுத்தம், சகிப்பு தன்மை, குடும்ப பொறுப்பு, அமைதி காக்கும் தன்மை நமக்குள் கொண்டு இருக்கிறது என்றால் இன்னிசை தேவன் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம், அதில் இடம் பெற்ற பாடல்கள் நம்மை சாந்தம் கொள்ள வைத்தது
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
🌹சரிதான்❤
@ப.ஆ.முரளிதரன்
@ப.ஆ.முரளிதரன் Жыл бұрын
உண்மை சார்... இந்த உலகில் ராஜாவைப் போல் இன்னொருவர் வர இயலாது.
@jayanthimary7081
@jayanthimary7081 9 ай бұрын
Yes sir Centpersent true now we are living without depression
@solomon6513
@solomon6513 6 ай бұрын
இளையராஜா சார் உங்களுக்கு இப்படியானா இசையை அமைக்கும் ஞானம் எப்படி வருகிறது பொறாமை கொள்கிறேன்
@shanmugammdr4187
@shanmugammdr4187 Жыл бұрын
Iam born in 1970 may 30th proud of தமிழன் &only Raaaaajaa fan No body can get this type opportunity Thanks to god. Raaaaajaa wile Live in earth toooooooo loooong no end in earth.
@kamarasansurveyor8076
@kamarasansurveyor8076 Жыл бұрын
பாஸ்போர்ட் . விசா இல்லாமல் வேற்று கிரகத்துக்கு இட்டு செல்லும் இசை அரசனுக்கு கோடான கோடி நன்றிகள்.
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
இளையராஜா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கேன் என்று பெருமிதம் கொள்கிறேன்
@srinivasg4165
@srinivasg4165 11 ай бұрын
Super words good
@RamachandiranRam-hb6nu
@RamachandiranRam-hb6nu 7 ай бұрын
இசை என்றும் எங்கள் ஐயா இளையராஜா வாழனும ஆயிரம் ஆண்டுகள்
@SrajaSraja-l7i
@SrajaSraja-l7i 3 ай бұрын
என் மனதை கவர்ந்த பாடல் ❤❤❤❤🎉🎉🎉🎉
@raamkey
@raamkey Жыл бұрын
Wow.. goosebumps. One and only raja இளையராஜா forever
@மணி-ஞ7ச
@மணி-ஞ7ச Жыл бұрын
Chorus is excellent ❤
@sjayarajdesire
@sjayarajdesire Жыл бұрын
👏
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 Жыл бұрын
Yes
@aryavarta354
@aryavarta354 Жыл бұрын
How many of you think No one can Replace or Beat Our Beloved Meastro Ilaiyaraja
@RamaprasadV
@RamaprasadV 4 ай бұрын
Yes very much true.
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
சௌந்தர்ய லஹரியம், மேற்கத்திய இசையும், சேர்ந்த இசைத் தாலாட்டு, கார்த்திக் ராஜா , விபவாரி, குழுவினர் குரல்களில் உச்சம் பெறுகிறது இந்த பாடல்,
@selvaranihari5328
@selvaranihari5328 Жыл бұрын
அப்போ, இப்போ எப்பவுமே நீ ராஜா 🥰🥰🥰🥰
@WingelliJohnBritto
@WingelliJohnBritto Ай бұрын
மிஸ் விபாவரி உங்க குரல் டிபரான்ட் டைமென்ஷனே கொடுக்குது குழந்தை முகம் அழகு குரல் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
@rajant495
@rajant495 Жыл бұрын
1980 sss unforgettable memories now 2023.....ayyyooo super I love you raja sir....
@VJKrishnan-Real-Estate-Corner
@VJKrishnan-Real-Estate-Corner Жыл бұрын
Vibhavari voice is mesmerizing with Raja sir music
@raghuramkumar7569
@raghuramkumar7569 4 ай бұрын
Mis you spb sir
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்
@srikumar2485
@srikumar2485 Ай бұрын
Musicians ❤Chorus singers❤audience 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மனதுக்கு இதமான படைப்பு 👏👏👏
@sowmiyaamal2131
@sowmiyaamal2131 Жыл бұрын
The combination of keyboard and flute from 1.25 till 1.44 is absolute magic. Goosebumps 👍👍
@ganeshaar
@ganeshaar Ай бұрын
இந்தப்பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை 0.51 ~0.56 காணொளி நேரத்தில் ஒரு சகோதரி நமக்கு கற்பிக்கிறார்.🤗😍
@s.srinivas3115
@s.srinivas3115 11 ай бұрын
Namma Isai gyani Isai Deivam endrum Isai kadavul avare Tamil cinema seitha puniyam avar nammaku kidaithadhu Love U Sir always great respect for you
@gajanhaas
@gajanhaas Жыл бұрын
Love anthem of the 80s! One of the finest movies made in that era and the music and songs are out of this world! IR is untouchable when it comes to melodies and beautiful music. The orchestra made this performance elevate to a higher place. Thanks to the singers and all the musicians. This brings back my childhood memories in Chennai!
@rajaa3997
@rajaa3997 Жыл бұрын
Chorus is so nice 👍
@AlexVembar
@AlexVembar Жыл бұрын
Mind-blowing to listen to this composition even after 50 years of its composition. We are listening to this song in 2023, still in aww, but when this song was first composed and musically designed and crafted by Illayaraja in the 1970s - he did this multilayered song manually without computerization. But still, it sounds as if it is composed in a computerized precision. We can still hear the clarity of each layer, its unique style, and more importantly the context of the romantic theme of the song. The Tamil language is adding its native & soulful sound, in-depth meanings, and grammatically correct syllables cushioning the extreme variability of the complex music layers.
@RamaprasadV
@RamaprasadV 4 ай бұрын
Really wonderful.
@Shanmugann
@Shanmugann Жыл бұрын
Arunmozhi flute❤❤❤
@rio_ar7494
@rio_ar7494 Жыл бұрын
My fav song.. singapore show la ilayaraja sir & vibhavari madam paadunadhu dhan idha vida best..Daily 10 time kepen.. karthick sir voice avar dad pola iruku.. but andha feel ila..
@vhtevhte
@vhtevhte Жыл бұрын
It is hard to believe Vibhavari does not understand the language. She might have been appraised of the meaning of the lyrics she sang with such stunning expressions and seemed to have enjoyed the composition thoroughly.
@SARAVANAN-vb1mp
@SARAVANAN-vb1mp Жыл бұрын
EXCELLENT CHORUS. GOD OF CHORUS ILAIYA RAAJAA.😢
@Sharukesh-kg9iu
@Sharukesh-kg9iu Жыл бұрын
Karthikraja is none but in disguise of Raja sir
@mksaras
@mksaras 2 ай бұрын
Hats of to the singer Vibhavari ❤ expecting tamil cinema music industry give more chance to her to sing..❤❤❤
@Er_VNS.Pranavan
@Er_VNS.Pranavan Жыл бұрын
Waiting for KarthickRaja anna voice with Vibhavari Apte Joshi mam in ILAIYARAAJA sir Musical..
@NRJ10
@NRJ10 Жыл бұрын
The Karthick Raja is very talented person in musics
@franklinfrank5874
@franklinfrank5874 11 ай бұрын
பெண்: காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆ...ஆ...ஆ...ஆ...ஓ...ஓ...ஓ...ஓ... ஆண் :காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆ...ஆ...ஆ...ஆ...ஓ...ஓ...ஓ...ஓ... பெண்: காதல் ஓவியம் பாடும் காவியம் லலா லலலல லா லலலா லலலல லா லா லாலா லா லாலா ஆண்: தேடினேன் ஓ என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே பெண்: நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம் ஆண்: காதல் ஓவியம் பாடும் காவியம் பெண்: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் ஆண்: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆண்: ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் பெண்: தாங்குமோ என் தேகமே மன்மதனின் மலர் கலைகள் தோள்களிலே ஆண்: மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம் பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம் ஆண்: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் பெண்: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் குழு: லாலா... லா... லலா...லாலா லா லலா...லலாலா...ம்...ம்...ம்...ம்....ம்...ம்...
@rajkumarm2754
@rajkumarm2754 Жыл бұрын
Yes truly vibavari's mesmerising song.....
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
Superb singing Karthik Raja Sir & Vibhavari Mam. 👌🏻🥰💖🎼🌟
@muruganc249
@muruganc249 Жыл бұрын
Ibhavari mam from pune, Tamil she doesn't know even.
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice semma composition by raja sir good singing by karthik & mam great to know this song in 80 s film
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 Жыл бұрын
This is ultimate composition... Raja sir mark no can beat...we love you sir
@godwinfrancis6404
@godwinfrancis6404 Жыл бұрын
ராஜா என்றுமே இசை அரசன். The Mastro of India.
@rajeshsowmya3079
@rajeshsowmya3079 Жыл бұрын
ராஜா சார் மிக்கநன்றி❤❤❤❤
@bmdk6302
@bmdk6302 4 ай бұрын
மேனி சிலிர்த்து போனேன் நான் ❤
@stanlynirmala8531
@stanlynirmala8531 Жыл бұрын
ஜென்சி அம்மா ஜென்சி அம்மாதான்.
@josephyesupatham7760
@josephyesupatham7760 Жыл бұрын
Female singer super singing, best wishes
@sudhakarD599
@sudhakarD599 Жыл бұрын
We would not have expected that such a song would come in the cinema in 1982.
@cmmnellai3456
@cmmnellai3456 Жыл бұрын
Ii n 1981
@sudhakarD599
@sudhakarD599 Жыл бұрын
@@cmmnellai3456 ok
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
Cannot believe such a musical extravaganza in 1981.
@saran.ethiraj.7529
@saran.ethiraj.7529 3 ай бұрын
Illayaraja sirs voice is always the best
@hemalathapanneerselvam7354
@hemalathapanneerselvam7354 Жыл бұрын
Ilaya Raja is always ultimate in tamil movie songs..
@muthukumakvj1552
@muthukumakvj1552 11 ай бұрын
Raja sir mugathil Avar uyir nanban spb sir padiya mathiri thondruthu, what a love
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 Жыл бұрын
லிடியன் நாதஸ்வரம் அப்பா இந்த பாடலை பாடினால் பிரம்மாதமாக இருக்கும்... இளையராஜா பாடலை பாட அவரை பயன்படுத்துங்கள்
@jeyseelan3435
@jeyseelan3435 Жыл бұрын
மிக அருமை கார்த்திக்
@HemanthKumar-wr6ok
@HemanthKumar-wr6ok 10 ай бұрын
Old is Gold ❤ in everything ❤
@malarvannans3354
@malarvannans3354 Жыл бұрын
Super songs and music by Dr.S.Malarvannan.
@Enda_da_Dragon
@Enda_da_Dragon 10 ай бұрын
I cry and cry whenever I hear this song and it has been so much near my heart. I thank Ilayaraja for this song in particular. I wish it will be played on my burning pyre. 😒😒😒
@vamanraon4053
@vamanraon4053 Жыл бұрын
Superb Divine voice ur next Lataji 👌
@nagrec
@nagrec Жыл бұрын
1:27 how many noticed Raja correcting the mic position for KR...
@kpkpurushothaman8925
@kpkpurushothaman8925 Жыл бұрын
Only thought stroked my mind "Truly Unimaginable"
@SachinRD21
@SachinRD21 Жыл бұрын
Ever green ones from Maestro.. ❤
@gora1206
@gora1206 Жыл бұрын
Superb singing vibhavari Joshi apte mam we are very proud in Maharashtra 🎉and we are Maharashtrian.
@mrapple2010
@mrapple2010 Жыл бұрын
Female singer wow
@princexavier583
@princexavier583 Жыл бұрын
இளையராஜா + பாலசுப்பிரமணியம் = சொர்க்கம்
@srinivasg4165
@srinivasg4165 11 ай бұрын
Very good taste.
@gemini166
@gemini166 Жыл бұрын
ராஜா sir correcting Karthick to hold mic properly 😊😊 ❤❤
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
It's Amazing Composition🙏🙏🙏❤❤❤
@narasimhamoorthi
@narasimhamoorthi Жыл бұрын
Female : Aaaa…aaaa…. Kaadhal oviyam paadum kaaviyam Thaen sindhum poonjolai nam raajiyam Endrum anandham perinbam dheiveegam Male : Oh…oh…oh…. Kaadhal oviyam paadum kaaviyam Thaen sindhum poonjolai nam raajiyam Endrum anandham perinbam dheiveegam Female : Oh…oh Kaadhal oviyam paadum kaaviyam Chorus : Haa..a.aa…aa… Male : Thedinen oh oh en jeevanae Thendralilae midhandhu varum thaen malarae Female : Nee en nayagan kaadhal paadagan Anbil odi inbam kodi endrum kaanalaam Male : Kaadhal oviyam paadum kaaviyam Female : Thaen sindhum poonjolai nam raajjiyam Male : Endrum aanandham perinbam deivigam oh…oh.. Female : Kaadhal oviyam paadum kaaviyam Chorus : ………………………….. Female : Thaangumo oh…oh en dhegamae Manmadhanin malar kanaigal tholgalilae Male : Mogam theeravae vaa en arugilae Ullam koil kangal deepam poojai kaanalaam Female : Kaadhal oviyam paadum kaaviyam Male : Thaen sindhum poonjolai nam raajjiyam Female : Endrum aanandham perinbam deivigam Male : Oh…oh.. Both : Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
இசைஞானி பாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@vykn80s
@vykn80s 6 ай бұрын
He literally used each n every instruments available at his time and produced marvelous fusion which sounds sooo amazing with latest audio recording and audio output formats affordable for every one .... ❤️ ♥️ 😍 😀 💜 noise n grains we salute your talent 👏 🙌 👌
@sunasiamma
@sunasiamma Жыл бұрын
பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம் {தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்} {ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... } ஆண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் {தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்} {ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... } பெண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் (இசை) லலா லலலல லா லலலா லலலல லா லா லலா லா லலா லா லலா லா லலா (இசை) சரணம்1 ஆண்:தேடினேன் ஓ... என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே பெண்:நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம் ஆண்:காதல் ஓவியம் பாடும் காவியம் பெண்:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்} {ஆ...ஆ...ஆ...ஆ...} ஆண்:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்} {ஓ...ஓ...ஓ...ஓ... } பெண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் ராரூ ராரரா ரரா ராரூ ராரரா ரரா ரூரூரூ ராரு ராரரா... ரூரூ ரூரூ ரா... ரூரூ ரூரூ ரா... (இசை) சரணம் 2 பெண்:தாங்குமோ...ஓ... என் தேஹமே மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே ஆண்:மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம் பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம் ஆண்:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்} {ஆ...ஆ...ஆ...ஆ...} பெண்:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்} பெண்குழு {ஓ...ஓ...ஓ...ஓ... } ஓ... இருவர் லாலா லா லலா... லாலா லா லலா... ம்...ம்...ம்... ம்...ம்...ம்...
@bangarubabukothapalli767
@bangarubabukothapalli767 Жыл бұрын
Illayaraja's greatness
@1968sundar
@1968sundar 3 күн бұрын
Excellent performance Happy New year madam
@godislove3769
@godislove3769 Жыл бұрын
Vibavari's voice is like singer Jensi😊
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk Жыл бұрын
Great king of kings In music is Elaya Raja. But he is simple and humble.
@Sharukesh-kg9iu
@Sharukesh-kg9iu Жыл бұрын
Raja sir your son is singing like you.
@raajac2720
@raajac2720 11 ай бұрын
From 3.33 scintillating music,i don't think anyone score like him. Why he called isai ganani. Perfect fits.
@musiclover4478
@musiclover4478 Жыл бұрын
Most favourite 🎉❤
@sudheerkumar4604
@sudheerkumar4604 7 ай бұрын
I wish those days could have a better recording quality systems I missed lot of good stuff from Ilayaraja sir feeling sad but I’m lucky for these shows he’s doing 🙏
@vinothkumaru1059
@vinothkumaru1059 6 ай бұрын
Vera leval mass female singer🎤
@mimicrysathish
@mimicrysathish Жыл бұрын
பொறந்தா ஜயா இளையராஜா Peon அ இருக்கனும் இல்லைனா ஜயா இளையராஜா வாசிக்கிற Tune அ இருக்கனும்
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
பியூன்.. இல்லன்னா ட்யூன்... என்ன ஒரு ரைமிங்.. வாழ்த்துக்கள் சகோ..💐💐
@opvelff8088
@opvelff8088 Жыл бұрын
ஆலமர நிழலில் செடிகள் முளைப்பதில்லை நண்பரே ஆலமரம் மட்டுமே.ஒரு.ராஜா
@kamalinamnaan4516
@kamalinamnaan4516 Жыл бұрын
Indha riming Actor Paarthiban sonnathu
@Truth2023teller
@Truth2023teller Жыл бұрын
😂😂😂 யாரு சாமி நீங்க. செம கற்பனை உங்களுக்கு
@rakash1471
@rakash1471 Жыл бұрын
​@@kannannvlogger2504🎉😢😅
@sarujan2010
@sarujan2010 4 ай бұрын
Very nice
@udayakumar5681
@udayakumar5681 Ай бұрын
Ever green song of Raja sir
@wnfernand
@wnfernand 8 ай бұрын
AWESOME!!!! BRAVO!!!!
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg 3 ай бұрын
Illayaraja the genius 🎉
@Aarumugasamy06
@Aarumugasamy06 7 ай бұрын
En thalaiva Arun neppoliya anna vera level eppothum
@allenroy910
@allenroy910 Жыл бұрын
great karthick
@kishanthansiththiravel852
@kishanthansiththiravel852 Ай бұрын
different universe 🥺
@0123__
@0123__ Жыл бұрын
Maate mantramu manase bandhamu Telugu ♥️
@Enda_da_Dragon
@Enda_da_Dragon 10 ай бұрын
Had I had a musical father like Ilayaraja, my dream of becoming a music director would have satisfied. This is the only want I would not have achieved in this life. 😊😊😊
@Darshucute1217
@Darshucute1217 Жыл бұрын
Vibavari ❤❤❤❤❤❤
@natarajm7550
@natarajm7550 Жыл бұрын
Female voice is honey
@keerthi4513
@keerthi4513 Жыл бұрын
Thanks for murdering this song Mr. Karthik Raaja 🙏
@vykn80s
@vykn80s 6 ай бұрын
Ilayaraja n Dilip Kumar (ar rahman) both are like 2 eyes of commercial INDIAN MUSIC 🎶
@shankarmathematic4171
@shankarmathematic4171 7 күн бұрын
Like it more than anything else
@promodb
@promodb 8 ай бұрын
Raja sir... 👌❤️❤️❤️🙏
@hemalathapanneerselvam7354
@hemalathapanneerselvam7354 Жыл бұрын
Without knowing tamil she sung a song wonderfully...
@arulkumar4682
@arulkumar4682 Жыл бұрын
Nostalgic!
@nastybadger-tn4kl
@nastybadger-tn4kl 20 күн бұрын
Greatest song
@advparan
@advparan Жыл бұрын
Love Anthem
@elizabethrayer2314
@elizabethrayer2314 Жыл бұрын
Very Nice Voice
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Жыл бұрын
இளையராஜா அவர்களின் மகளுக்கோ, மகனுக்கோ கடவுள் பாடும் ஞானம் தரவில்லை.😢
@virgins7864
@virgins7864 Жыл бұрын
Pavatharini voice is Godly. My favourite. Can’t say about his sons.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Жыл бұрын
@@virgins7864பாடுவது வேறு, ஞானத்தோடு பாடுவது வேறு என்று சொல்கிறேன். அவரின் பாடும் ஞானம் வரவில்லை.
@vasanthsekar9574
@vasanthsekar9574 Жыл бұрын
Apo Yuvan?yevlo youngsters addicted to his voice u know????
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Жыл бұрын
@@vasanthsekar9574 மீண்டும் சொல்கிறேன், நிறைய ரசிகர்கள் இருப்பதால் அது ஞானம் கிடையாது. ஏதாவது கிட் சாங் பவதாரினியோ மகன்களோ படித்த பாடல் ஒன்று சொல்லுங்கள்.
@ajaysakthivelchandrasekaran
@ajaysakthivelchandrasekaran Жыл бұрын
​@@rethinasamypeter4194Yuvan paaduna songs neraiya hit Yuvan Ilayaraja ku paaduna songs um hit
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН