Ennaku Kalyanam ayittu 14 years aachi,... Ennoda husband eranthu 11years aachi just 3 years mattum thaan vazhanthum....engaluku oru son irruka thaniya en kozhanthaiya naan kashtapattu thaan pathukuren🙏en son ennaku hero, ❤️🙏
@dr.elshaangelinstephen37583 жыл бұрын
God bless u.. 😊❤
@northmadraskitchen32963 жыл бұрын
@@dr.elshaangelinstephen3758 Thank you ❤️🙏
@shankarulaganathan533 жыл бұрын
Super...
@harinis6313 жыл бұрын
Super akka
@subashraja253 жыл бұрын
Neenga thaan unmaiyana amma
@gdhayalan79483 жыл бұрын
இது போல் செய்தியை பார்க்கும் போது நாம் தினம் தினம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் எவ்ளோ அன்போடு நம்மை காத்துக் கொண்டு இருக்கிறார் என்று. நன்றி இறைவா.🙏🏼
@palanivino55203 жыл бұрын
Correct bro
@shiekmohamdmohamed68233 жыл бұрын
Crat
@harithasiddhu1833 жыл бұрын
kadavul antha kudumbatha pakalaya
@Di_S.3 жыл бұрын
True bro! In that moments we realize how thankful grateful and blessed we should be 🙏🏽🍀✨greetings from Germany 🇩🇪😊
@saravana15473 жыл бұрын
Fact
@priyamurugan20733 жыл бұрын
பின்சு குழந்தையை யா இப்படி பண்ணிங்க.... குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மட்டும் தெரியும் குழந்தையின் அருமை .....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வணக்கம் இந்த அம்மாவையும் இரு குழந்தையும் எனது தோட்டத்தில் இருக்கட்டும் ,இருக்கும் தென்னந்தோட்த்தை காவல் பார்த்தா போதும், அந்த அம்மாவிற்க்கு மாத சம்பளம் ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன் , இருக்கும் இரு குழந்தையும் பெரியவர்கள் ஆன பிறகு ஊரில் இருக்கும் பள்ளியில் சேர்த்து விட ஏற்பாடு செய்ய சொல்கிறேன். இந்த அம்மா நேர்மையாக இருந்தா போதும் முடிந்தால் Behind woods தெடர்பு எண்னை அனுப்புங்கள் . எனது கிராமம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது மற்றதை உங்களிடம் பேசுகிறேன்
@nageswaricn43893 жыл бұрын
🙏
@balaiswarya21433 жыл бұрын
I am thanjavur sir 😘super
@vellalanjaffna70203 жыл бұрын
Super bro
@lovelyrich13023 жыл бұрын
Ungalala romba perumaiya iruku nanum thanjavur nu solradhuku... Super ji
@suganyav83263 жыл бұрын
Super sir
@syedameena61653 жыл бұрын
எத்தனையோ பேர் உங்களை திட்டி ட்ரோல் எல்லாம் போடுறாங்க ஆனால் லட்சுமி மேடம்க்கு ரொம்ப பெரிய மனசு பால் வாங்கிக்கோங்க சொல்லி இந்த மாதிரி நிறைய பேருக்கு உதவி செய்யும் மனித நேயம் .நீங்கள் நீண்ட நாள் வாழனும் என்று அல்லாஹ் துஆ செய்கிறேன்.
@regifaisal10573 жыл бұрын
எனக்கு வயது 25 என் கணவர் என்னுடன் இல்லை... எனக்கு 2 ஆண் குழந்தைகள்.... கடந்த 4 வருடமாக.... என் குழந்தைகளை.. நான் தான் வெளிநாட்டில் வேலைக்கு சென்று பார்த்துக்கொள்கிறேன்.... மறுமணம்... தேவையில்லை... பிள்ளைகளின் முகத்தை பாருங்கள்... பசிக்கும் வயிறு கூட பசி அடங்கி.... விடும்...
@S.LeninKumar3 жыл бұрын
🙄🙄
@Abrina983 жыл бұрын
வாழ்த்துக்கள்டி அம்மா எனது சகோதரியும் அப்படித்தான் இருகிறாடி அம்மா.
@Simple_diaries_3 жыл бұрын
Super sisters
@sp78573 жыл бұрын
Super madam 😭😭😭😭
@thangamthangam52583 жыл бұрын
Super mam
@omsaisrisai59023 жыл бұрын
5, 4, 3அறிவு படைத்த ஜீவனுக்கு கூட தன்னுடைய குட்டிய பாதுகாக்க தெரியுது. 6 அறிவு படைத்த மனிதனுக்கு தெரியல. 😭😭😭
@ahanathiyana74263 жыл бұрын
Right
@aradhanas.t96153 жыл бұрын
S
@Harithaa163 жыл бұрын
😭
@roopaajith62003 жыл бұрын
Its correct
@spgeneliya9 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@wanisriwani19333 жыл бұрын
இது ஒரு அருமையான பதிவு...சகோதரி லெட்சுமி மிகவும் அழகாக எடுது சொல்லி.... இருக்கிறார். அந்த இளம் வயது பெண்னுக்கு 20 வயது. இந்த வயதில் 3 பிள்ளைகளுக்கு தாயி. .ஒரு வகையில் வயது கோளாறும் உண்டு பண்ணும். ஆகவே, அந்த பெண்ணின் அம்மாவும் மிகவும் கவலைகளுடன் இருக்கிறார். சகோதரி லெட்சுமி முன்பு போல் அல்லாமல் நிதானமாக அருமையாக அவரின் பாணியில் அறிவுரைகள் சொல்லும் விதமும் அருமை..... சகோதரி லெட்சுமி இதே போன்று உங்களின் பதிவுகள் இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கிறேன்....
@selvamrajendiran53723 жыл бұрын
என்ன வாழ்க்கை டா இது பாவம் டா அந்த பெண்மணி சிவ பெருமான் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஓம் நமச்சிவாயம் போற்றி
@GS10GS103 жыл бұрын
Any Lakshmi mam fans here
@ravichandranravi14593 жыл бұрын
Yes I am
@sangeethatg38333 жыл бұрын
Yes.i am katta fan of lakshmi mam.from kerala
@kanistamallikyadav84253 жыл бұрын
I'm odisha s fan
@rgtravelsofficial3 жыл бұрын
Great Fan of Mam ... From UK (united Kottayam ).
@geethasuganthi88773 жыл бұрын
I'm big fan of Lakshmi mam from Kuwait
@sweety-fk1lh3 жыл бұрын
I like lakshmi amma💛💛 ungal sevai melu melum thodara yenga valthukkal amma💐💐😊😊
@aj09873 жыл бұрын
😊
@KP-om9fj3 жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்களாகுது. 3 வீடுகள்..2 கார்...இருவருக்கும் நல்ல வேலைகள்.....நல்ல குடும்பத்தார்.....சகல வசதிகளையும் கொடுத்த கடவுள் ஒரே ஒரு குழந்தையை மட்டும் தரவில்லை. ஆனால் எந்த ஒரு நிரந்தர வருமாணமும்....நல்ல முதிற்ச்சி அடைந்த எண்ணமும்...செயலும் இல்லாத கொலைகாரப் பாவிகளுக்கு *மூன்று* குழந்தைகள். அந்த குழந்தை எப்படி துடித்தானோ. என்ன வலியை அனுபவித்தானோ. கடவுளே.....நீ இருக்கியா? -இது ஒரு குழந்தை இல்லா தாயின் கதறல்
@ponnumanip36333 жыл бұрын
Don't worry sister ungalaku nallatha amium God will help you
@SandhiyaSandhiya-wh7yg3 жыл бұрын
Dont worry sister.
@mubineditz82003 жыл бұрын
நான் சொல்லுறேன் னு தவறாக நினைக்க வேண்டாமே உங்கள் கவலை எனக்கு புறிகிறது இந்த உலகத்தில் எவ்வளோவோ குழந்தைகள் தாய்யில்லமெல் இருக்கிறார்கள் சில குழந்தைகள் மையம் என்ற இடைத்தில் கூடா இருக்கிறார்கள் அனைதயான குழந்தைகள் அவர்களுக்கு யார்காவாது ஒருதார்ருக்கு தாங்கள் தாய்யாக இருக்கலாமே ஒரு குழந்தையே தத்துஎடுத்து வளர்க்கலமே பாசமாக அன்பாக இது என்னோடோ யோசனை தவறாக நினைக்க வேண்டாம் உங்களள் முடிந்தால் செய்யுங்கள் இந்த உலகத்தில் உங்களேவிட ஒரு நல்லா மனிதர்கள் யாரும் இருக்க முடியாது அப்படி செய்தால் தெரியாபடுத்தவும் எனக்கு மிகவும் மனது சந்தோஷமாக இருக்கும் முயற்சி செய்யுங்கள் ஆண்டவன் இடத்தில் உங்களுக்காக வேண்டி கொள்ளுகிறேன் .....
@KP-om9fj3 жыл бұрын
@@mubineditz8200 very correct. எனக்கும் இதே ஆசை தான். ஆனால் இது இந்தியாவில் சாத்தியம். நாங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்; அமேரிக்காவில் வசிக்கிறோம். ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள் ....இந்த test...அந்த test எல்லாம் செய்தோம்..இறுதியில் எனக்கு வயது குறைவாகத்தான் உள்ளது...you wait for some more time என்று சொல்லிட்டார்கள். எனக்கு வயது 39....இதற்கு மேல் எப்போ permission கொடுப்பானோ ஆமேரிக்காகாரன்..... எனக்கு hope போச்சு.....எல்லாம் விதிப்படி நடக்கட்டும்.. Thank you for your valuable and kind comment 🌷
@mubineditz82003 жыл бұрын
@@KP-om9fj தாங்களுக்கு எனது சரினு படுதோ அதேயே செய்யுங்கள் அக்கா முயற்சி செய்யுங்கள் மிண்டும் அக்கா ஒரு குழந்தைக்கு வாழ்க்கை கொடுக்க முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்துகொண்டே இருங்கள் அக்கா எப்போயோவாது ஒரு முயற்சியில் தாங்கள் வெற்றிபெறுவிர்கள் மகிழ்ச்சி அக்கா தாங்கள் எனக்கு ரீப்லே செய்தது
@tamilworld33423 жыл бұрын
ஒரு நொடி தாயை பிரிந்தால் கூட மனம் தாளாமல் அழும் நாம்.... எப்படி அந்த குழந்தைகள் தாங்கும்......
@hemaabi24753 жыл бұрын
Yes💯💯💯
@lalithakrishnan88803 жыл бұрын
Really Heart touching
@Ss-tm9df3 жыл бұрын
எந்த நோய்க்கு என்ன மருந்து கொடுக்கனும் என்பது, ஒரு தரமான மருத்துவரோட செயல் போல; எந்த பிரச்சனய எப்படி கையாளனும் என்பதுல, லக்ஷ்மிக்கு நிகர் லக்ஷ்மியே! மீண்டும் வாழ்த்துறேன்... _அம்மா
@ishwarya.1283 жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது தான் தெரிது நமக்கு இருக்கிறதுலா கஷ்டமேயில்லனு.
@nila20.013 жыл бұрын
Right!!! 😔
@nila20.013 жыл бұрын
இப்போ இந்த episode ல வந்த குழந்தையா இறந்திச்சு? Omg. 😥😥
@ishwarya.1283 жыл бұрын
@@nila20.01 ம்
@ishwarya.1283 жыл бұрын
@@nila20.01 தெரிலங்க
@prajithprajith74593 жыл бұрын
S
@sathyamms21803 жыл бұрын
இந்த மாரி இருக்கவருக்கு இந்த show நல்ல வழிகாட்டி யா இருக்கணும் 🙏🙏🙏
@lakshmipriya71953 жыл бұрын
Avangaloda 2nd ponnudan great
@rathiravi26123 жыл бұрын
லட்சுமி மாம் உங்க சேவைக்கு மிக்க நன்றி, இது போன்ற தாய்மார் இந்த குழந்தைகளுக்கு தேவை.
@rathiravi26123 жыл бұрын
இந்த குழந்தைகளுக்கு தேவையில்லை
@aathiramurugesh23733 жыл бұрын
ஒழுக்கம் இல்லைன்னா வாழவே முடியாது.. 👌
@tavarvetupoinnu68392 жыл бұрын
Kaindepa
@sridevir1728 Жыл бұрын
@nandhininandhini66253 жыл бұрын
குழந்தை இல்லாதவங்களுக்கு தா தெரியும் அந்த கஷ்டம் 🥺🥺😭😭😞😞
@sureshke17873 жыл бұрын
Isss
@heavenlyrider17803 жыл бұрын
Pray to jesus sis✝️
@deephak46233 жыл бұрын
Aama enaku 7 yrs aparam tan babies ipa 2 kulanthainga
@carrompoolking22273 жыл бұрын
Feel pannatha akka nallathe nadakum .... God bless you akka...❤️❤️
@subhamano42813 жыл бұрын
Ana andava avagaluku tha kulathaya thara
@myviewat3603 жыл бұрын
Long live lakshmi mam and team ❤️
@thevatheva3073 жыл бұрын
சின்ன வயசுல கல்யாணம்பண்ணணா இதுதான் நிலைமை குழந்தைங்க பாவம் கடவுள்தான் காப்பாத்தனும்
@ZianasFoodArchive3 жыл бұрын
பெத்த பிள்ளைகளைப் பாத்துக்க வக்கில்லை, இதுக எல்லாம் எதுக்கு தான் பிள்ளை பெத்துக்குதுகளோ.. இந்த அம்மா பாவம்..
@stellamary87083 жыл бұрын
என் கணவர்கூட வாழ்ந்தது one year. இப்போ கல்யாணம் ஆகி 9 years ஆகி விட்டது. ஒரு பெண் குழந்தை உள்ளது. என் குழந்தைக்காகவே வாழ்கிறேன். என் பெற்றோருடன் குழந்தையோடு இருக்கிறேன். வேறு ஆண்கள் யாரையும் தேடிச் செல்லவில்லை.
Lekshmi ramakrishnan அம்மா நீங்கள் ஒரு தெயவப்பிறவி அம்மா திக்கற்று கிடைக்கின்ற மனித சமுதாயத்திற்கு நேர்கொண்ட பார்வை நிகசாசியில் ஒரு councling நடத்தி பல வாழ்க்கையை ஒற்றுமை படுத்தி வாழ வைகாகின்றீர்கள் உன்மையிலே உங்களைப்போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் இந்த சமுதாயத்தை காப்பாற்றுவீர்கள் ஏன்ற முழு நம்பிக்கை எனக்கு தோன்றுகிறது வாழ்க உமது சமுதாயத்தொண்டு
@ranjitha3973 жыл бұрын
இந்த. குழந்தை பார்த்த கண்ணீர். வருது கடவுள். எங்க. இருக்காரு
@punithaananth30373 жыл бұрын
Yengalukku kuzhanthai illa....please God yenga mela irakkam kattu..
@vasanthapriya91693 жыл бұрын
God bless you akka.
@karthitube123 жыл бұрын
Lakshmi madam doing great humanity work. Hats-off. Poor people kku niraya help pannunga madam
@maalar13963 жыл бұрын
What a sad situation Madam. With tears we beg you madam please help that lady. What she is telling is true. That girl must have done something. She has to be punished. God bless that children and grandma.
@rajselvam34333 жыл бұрын
அந்த பொண்ணு க்கு குழைந்தை கொடுத்தது கடவுள் தவறு. இப்படி பட்ட பொண்ணுங்கள கொண்ணாளும் தப்பில.
@thangamani40503 жыл бұрын
Please god save this family 🙏. Give a severe punishment to her.😭😭😭😭
@saravanan-gl9sn3 жыл бұрын
இது போண்ற நிகழ்ச்சி வராமலிருந்தால் எத்தனையோ பிரச்சனை மூடி மறைக்கபட்டிருக்கும்.தெரிந்தது கையளவு தெறியாதது உலகளவு
@lakshmim82593 жыл бұрын
Please telecast follow-up of this episode.
@cookuwithtamilan84143 жыл бұрын
குழந்தை இல்லாத பலபேருக்கு இந்த குழந்தை தரலாம் இறைவா, உடல் சுகம் தேடும் ஜென்மங்கள் எதற்கு குடுதாய் ,எனக்கும் குழந்தை இல்லாத கஷ்டம் குழந்தை இன் அருமை அவர்களுக்கு தெரியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mouniyakumar63563 жыл бұрын
En husband um sari i'lla enakku 3 year boy baby but Nan en payanukkaga valran ethavathu saathikkanum nu nenaikkran en kulanthaa than enakku role model hero ellamea
My humble request for those who don't have kids.. Kindly find a way to contact this elder woman and request to adopt the kid.. She may not agree at first.. But try to help her understand the future of the kids and how it wil be affected if they grow in such an environment.. Specially wit these memories... 😔😔
@prateekbohidar1283 жыл бұрын
Sahi baat hai🙂🙂
@sam-fw7mn3 жыл бұрын
ஆனா இருந்தாலும் பெண் நா இருந்தாலும் /// அவங்களா ஒழுக்கமா ஒற்றுமையை இருந்த தா அவங்க கைல தா இருக்கு யாரு சொன்னாலும் யாரும் கேக்குற உலகம் இது இல்ல
அடிப்பாவி அல்ப சுகத்துக்கு அந்த பிஞ்சிகளை சாவடிக்குற 😠
@sasisaran773 жыл бұрын
Kolandhainga paavam
@georgepetergeorgepeter21233 жыл бұрын
Hat's of to Lakshmi madem God bless you madem
@vinothajana91773 жыл бұрын
இதெல்லாம் ஒரு பொண்ணா அடிச்சு கொல்லனும். 3 பிள்ளைகளை மறந்து இன்னொருத்தனோட......சீதூ
@vinothajana91773 жыл бұрын
இப்படியான பெற்றோர் வயிற்றில் பிறந்து எத்தனை பிஞ்சுகள் எத்தனை கொடுமைகளைத்தான் அனுபவிக்கப்போகுதோ. பிள்ளை இல்லாதவனுக்கு கொடுக்காது கடவுள்.இப்படியான கேடுகெட்டதுகளுக்கு அள்ளி கெடுக்குது....
@ramglori15193 жыл бұрын
இப்படி ஒரு தாய்க்கு இப்படி பட்ட மகள்.. குழந்தைகள் என்ன தவறு செஞ்சது இப்படி ஒரு பெண்ணிற்கு பிறந்ததுதான் தவறா கடவுள் தான் குழந்தைகள் பாத்துக்க வேண்டும்
@KavithaKavitha-hb4vp Жыл бұрын
My son my life en Chella kutty tha enakku ellamey ❤️
@isvereyivy34653 жыл бұрын
Vanakam🙏 ma'am...I'm from Malaysia willing to contribute something for this Amma n kids..so may I know..how can I transfer money for her. Thanks
@poojalakshmi47393 жыл бұрын
Hello...they are providing some number on screen...once call them, they might give the details...
@ashwathivlogs32853 жыл бұрын
Hello contact them............ She the screen there will some numbers
@sagarikasagarika60513 жыл бұрын
Bro your Vera level god bless you..
@karthikarthi87822 жыл бұрын
ஒரு குடும்பத்தில் ஆம்பளைங்க சரி இல்லை என்றால் முடிவு இதுதான் குடும்பத்தில் ஆண்கள் சரியாக இருந்து பெண்கள் சரி இல்லை என்றாலும் முடிவு இதுதான் மொத்தத்தில் கணவன் மனைவி இருவரில் யார் தவறு செய்தாலும் பாதிப்பு குழந்தைகளுக்குதான்
@19rekha193 жыл бұрын
மனிதாபிமானம் உள்ள பெண். இளைய magalum மரியாதையோடு இருக்கிறாள். இந்த ஒரு மகளால் அவர்களும் அவள் பிஞ்சு குழந்தைகளும் படும் துன்பம், அவஸ்தைகள், இம்சைகள். கொஞ்சம் நேரம் கேட்கவே tired ஆகுது. இதை வைத்து சமாளிப்பது எவ்வளவு கஷ்டம். கடவுள் நல்ல புத்தி குடுத்தா மட்டும் தான் உண்டு.
@ilakkiyakannan515ilakkiyak43 жыл бұрын
😭😭😭😭 குழந்தைகளின் எதிர்காலம்.... பால் காசு அதிகமா இருக்கு.... பால் இல்லாம தான் குழந்தைகள் பெலன் இல்லாம இருக்கு...... . மிடில் கிளாஸ் family கு தான் தெரியும் பால் காசு கொடுப்பதன் கஷ்டம் ... ஐயோ மனம் ரொம்ப கனமா இருக்கு...... உண்மையான தாயின் தாய்மை தன்மைக்கு எதுவுமே ஈடு இல்லை....... இப்படியும் ஒரு தாயா......😭😭😭😭
இந்த அம்மாவின் முகவரி தொலைபேசி என் தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தயவு செய்து என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் பாக்கவே பாவமா இருக்கு அந்த குழந்தைகளை நினைத்தால் ரொம்ப கஷ்டமா இறுக்கு
@nithyathiru3 жыл бұрын
Grandma u r great...
@priya-jk3 жыл бұрын
இந்த கருமத்துக்கு தான் சின்ன வயசுல காதல் கல்யாணம் பண்ணகூடாது சொல்றது. ஆனா சிலதுங்க சினிமா வசனம் பேசி அதுங்களும் கெட்டு மத்ததுங்களையும் கெடுக்குதுங்க..இந்த புவனாவை மொதல்ல arrest பன்னனும்
@sundaridivakar35893 жыл бұрын
Nalla ullam padaithavar neegal
@tamilnilavuctet17673 жыл бұрын
ஓ கடவுளே இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது எப்பொழுது மாறும் இந்த பூவுலகம்
@shabbualeem72883 жыл бұрын
Yanakku appa illa yaranthutanga yanoda amma ku nanum ya tambi 2 pasanga yangga appa 10 yrs ah yangala kastapattu valathutu irukanga yangga appa side family yangala toratitanga appa yarantha odanaya poi pechai eduttu sapdunganu engga amma kasta pattu valartu ippo na nursing 2 yr padikura yanoda tambi 10 padikura my mom is real singapenna love u amma 😍😍😍😍😍😘😘😇😇😇😇😘🤗my queen my mom god equal my mom
@nila20.013 жыл бұрын
எங்க மீரா மிதுனோட அம்மா!? கார்த்தி கார்த்தின்னுட்டு அலையுமே அது. Part 3 வரும்ன்னு 100 கோடி budget சங்கர் படம் மாரி Promo ல்லாம் பண்ணிச்சே.
@kanikani45653 жыл бұрын
Amanga
@Sangeetha8593 жыл бұрын
Idhula thirumba potta nammala kaluvi oothurivanga nu podala pola
@vijayalakshmi38473 жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅
@vigneshkannan39123 жыл бұрын
இதுலா காதல்கிற அரிப்பு பண்ணுற வேலை🔥🔥🔥
@PriyaKumari-up1xb3 жыл бұрын
Ethukku Per Laam love illa..Kaadhal la kevala paduthaathinga..
@MrCraZy-fy5gn3 жыл бұрын
Don't spoil your life for five minutes 🙏🙏
@SAKTHIVEL-hz6kn3 жыл бұрын
Ningalum unga paiyanum 100+ years Happy-ah vaazhanum Sister
@umaannita14933 жыл бұрын
What happened to the postmortem report...y actually the boy died😭?
@angelinedominicsimplecooki57033 жыл бұрын
The mother should be given a job in the orphanage in that way she can look after her grandchildren as well as the other kids there. The younger daughter can stay in hostel.
@nanddz3 жыл бұрын
Wonderful option 🌼 God bless
@prateekbohidar1283 жыл бұрын
That's it easy
@kathirvel44033 жыл бұрын
@@nanddz llppllpllpplllllllllllllll😂
@DrPoojajillu3 жыл бұрын
Why some women or like this...??I can't control my tears aft seen thz...😔Unga amma koda tha appa vettutu poitaru athuku unga amma vera orutharu kodava pogana sollu Hats off you Amma ♥️world la evlo peru kollandha illama kasta paduraga cha...appadi enna oru ...... Kekkuthu 3 children's iruthum she don't have any Feelings abt their children's aprm ethuku pethukanum... I'm getting too much f angry...😠😠😠antha kollandha enna pavam pannuchi😓Nee poratha Irutha vettutu poga vendiyathu thana...amma pavam evlo alluvaraga antha kanniru unna happy ah irupiya sollu....cha enna ponnu nee...oru kollandhiya saga adichitu pethavaga kanniru eduthutu nee onnum perisa happy ah Iruka porathu illa💯💯💯💯💯😠😠😠 Useless girl...
@abishaimariba69773 жыл бұрын
No words.. Enna jenmangalo. Ithungaluku ethuku baby. Antha Amma pavam😥Idiot God