இன்றைய வாழ்வியல் சூழலில் பலரது மன அழுத்தங்களுக்கு ,அருமருந்தாகிறது உங்கள் காணொளி படைப்புகள். நகைச்சுவையூடு சமூகத்திற்கான செய்தியும் சொல்லப்படுவது இன்னும் சிறப்பு. உங்கள் மிகவும் இயல்பான உயிரோட்டமிக்க இயல்பான பேச்சும், நடிப்பென்றே தெரியாத நடிப்பும் உங்கள் படைப்புகளை மற்றவர்களிடத்தே இலகுவாக கொண்டு சேர்க்கின்றது. உங்களது இந்த தனித்துவத்தை ஒரு போதும் இழந்து விடாதீர்கள் . அனைத்து கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kavithana2209 ай бұрын
என் ஆசை நிறைவேறிவிட்டது பிச்சுமணிக்கு செம அடி😂😂😂
@luxmimohan16569 ай бұрын
😂😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@abisumanthara9 ай бұрын
😂😂😂
@Patricssl9 ай бұрын
😂😂
@dkbrothers82029 ай бұрын
அக்குட்டி அப்பா சரியான வேலை செய்திங்கள். உங்கடை நிகழ்ச்சியை பார்த்து நிறைய பெற்றார் கவனமா இருப்பீனம். சிறப்பு ❤❤❤❤❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thanushanthanu58819 ай бұрын
2 பேர் ta நடிப்பும் வேற level 🔥🔥🔥👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@t.ela-uk4259 ай бұрын
😂😂😂😂😂😂 அடி காணாது இன்னும் வெளுக்கோனும்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vasanthakumarabirame14709 ай бұрын
பிச்சுமணி சரியான திருகுதாளம் அடி போடோனும்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thulaparanthas55829 ай бұрын
Akkudi Anna antha entry Vera level ❤
@nspragash9 ай бұрын
👍👍😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sasisasikka64619 ай бұрын
ஐயோ வடை போச்சே😂😂😂😂 நான் இந்த வீடியோ பார்த்து இடையில் நிறுத்தி விட்டேன். யாரும் இல்லாத நேரம் மீண்டும் பார்க்கிறேன்.
@kajanthass19939 ай бұрын
😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thayaliniyalini71129 ай бұрын
பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் ❤️
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sumibirds53139 ай бұрын
😂😂செல்லம் 2 அப்பர்2😂😂😂வேற லெவல் வாழ்த்துகள் 😅😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@spremilaannarajah70159 ай бұрын
😂😂😂👏👏👌👌Akkudi, Pichumani and Pakiyam excellent acting . Sellam 2,3 😅.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@AingaranKaran9 ай бұрын
பிச்சுமணி நடிப்பு சூப்பர்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@GracerajamRajam8 ай бұрын
அப் படியே யதார்த்தமான கதையாக எடுத்துள்ளீர்கள் சூப்பர் நடிப்பு ம் சூப்பர் எல்லாம். 😂😅😂😂
@brambram59129 ай бұрын
அடேய் பிச்சு சரியான காய்ச்சலில் இருக்கிறீர் போல் தெரிகிறது..
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@AnanthaAkila9 ай бұрын
🤭🤭🤭😜மரணமஸ் அக்குகுட்டி அண்ணா பிச்சுமணி அண்ணா அருமை
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@UngalNanban-r4e9 ай бұрын
பிச்சுமணி ரசிகர் மன்றம் ❤️
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vasuhary54039 ай бұрын
பிச்சுமணியின் மன்மதலீலைகள் ❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@parimalasivanesan15869 ай бұрын
Akkudy pichumani vereleval .
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rukshinirajendram17969 ай бұрын
தம்பி kathaikakoodathu😮😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@JenaJena-vw2sk9 ай бұрын
ஐயோ சாமி சிரிச்சு சிரிச்சு முடியல,அருமை
@sharu-travel9 ай бұрын
Appo nengalum night la ipdi than pola enna!😜
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rukshinirajendram17969 ай бұрын
செல்லமணி சேட்டைகள் 😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@devakithampaiyah92589 ай бұрын
Super very good
@navamnavam66009 ай бұрын
எங்கழுக்கும் பிச்சுநம்பர்கிடைக்குமா
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SivaKumar-bt6hv9 ай бұрын
பிச்சு மணிய மாட்டிகிச்சே.😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@srajeesh79139 ай бұрын
Anna semma ja erukku 😂😂😂😂
@kajanthass19939 ай бұрын
🙏🙏🙏
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sivamanickam78919 ай бұрын
முடியல சாமி😂😂😂😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@karthi50439 ай бұрын
இனி என்ர அப்பா அம்மாவை உங்கட chanel பாக்க விடமாட்டன் பாக்க விட்ட என்ர தலையில நானே மண் போட்ட போல முடியும் 😂😂
@kajanthass19939 ай бұрын
😂😂😂
@ummunisa88509 ай бұрын
😂😊😊
@luxmimohan16569 ай бұрын
😂😂😂😂
@KarunakaranThenusan-km5lj9 ай бұрын
Nanum than😂
@varathanmanickalingam89729 ай бұрын
😂😅😅
@gowriguru88579 ай бұрын
சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆனாலும் அருமையான கருத்துப்பதிவு. எங்கள் காலத்தில் இந்த phone இல்லை. நாங்கள் இப்படி அநுபவிக்கவில்லை. சிரிப்போ சிரிப்புத்தான்.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@meerasupper35909 ай бұрын
சிரிச்சு களைச்சுப்போனன் super
@kajanthass19939 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@sharu-travel9 ай бұрын
மகள்களைப் பெற்ற அப்பாக்களே இனி கவனமாக இருங்கோ😜
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@paththanrakunathan40149 ай бұрын
Super eppovum appa Mahan compo than super ❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@tharsinikajan56829 ай бұрын
வணக்கம் உங்கட நடிப்பு அருமை அப்புகுட்டி நல்ல ஒரு அப்பா தான் ஆனால் பிச்சுமணி போல பிள்ளையை பெத்தா என்ன தான் பண்ணுறது😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rajkumarponnuthurai96969 ай бұрын
Canada 🇨🇦 poga pudeya utteeegal. 2manikuu...😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nalaanthonypillai92869 ай бұрын
Wow Vera level super 👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@JaffnaEaglesMusical14109 ай бұрын
Great acting❤ from jaffna I laughed 100%
@kajanthass19939 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏😊
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thusyanthini-mАй бұрын
😂😂😂😂 super
@christiekurusumuthu74899 ай бұрын
Every parents must takecare their children. Thanks Appukuddie for your control to family. Pichchumani must control himself.
@christiekurusumuthu74899 ай бұрын
Thanks again to you. I think every parents will save their young generation girls.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@villagenatureareashort84589 ай бұрын
சூப்பர்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Panutamil9 ай бұрын
பாக்கியம் ரசிகர் மன்றம் சொன்னதற்கு இணங்க காணொளி பதிவு seiythamaikku நன்றி
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vktharsan57149 ай бұрын
Phone pochcha😂😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@strongasagirl44349 ай бұрын
I miss my college friend from Vavuniya. She always use “சவம்” 🤣🤣🤣
@meharamananramanan41149 ай бұрын
❤wow superb performance
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ratnambalyogaeswaran85029 ай бұрын
நன்றி 😅😅😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@princesskarla78769 ай бұрын
Hahaha i Can't stop laughing 😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@KeerthigaPirathas9 ай бұрын
Super😂😂😂😂😂😂😂😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ananthankandiah26919 ай бұрын
Super😮
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@DayanthanYoganathan-y5v9 ай бұрын
Vera level
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@savithirithavalingam53089 ай бұрын
😊😊
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@manoharansubra27309 ай бұрын
Great 👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@lingam7819 ай бұрын
Wow😮 super😅😅😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@RuthiKumar-z5d9 ай бұрын
👍🏿👍🏿👍🏿super 😮
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nspragash9 ай бұрын
Akkuddyyyy👌👌👌pichchu👍👍👍👍👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ratnasingamsivaruban26229 ай бұрын
Supper
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mhdfaisalaliyarbukari24769 ай бұрын
😂😂😂ha ha ha iyyo iyyo mudiyla vera level video
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@reginoldjesunesarasa28649 ай бұрын
Great acting ❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@321verykind9 ай бұрын
அக்குட்டி வேற லெவல் 😂
@kajanthass19939 ай бұрын
❤❤
@alhidhayaislamicthoughts9669 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂 சிருச்சி சிருச்சி ஏலாது பா😅😅
@kajanthass19939 ай бұрын
😂😂
@NatheesanNathee-du1vn9 ай бұрын
😂😂😂😂😂😂 ungala mathrii yaralaum ipti real ah act panna mudiyathu😂
இந்த வீடியோவால் 2k கிட்ஸ் பொடியள் பாவம் வீடியோக்கு வன்மையான கண்டனங்கள் 😂😂 தாய் தகப்பன் இனி சாமத்தில பொடியளின்ர phone ஐ பாப்பினம் 😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vithubalan.58839 ай бұрын
Nerupu Entertainment. Best Comedy Entertainers from Northern. Your Growth is simply amazing. I wonder on your content creation. Proud of you. Keep it up guys
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@langesveny9 ай бұрын
😂😂😂🤣🤣🤣❤👌👌
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@LathuLathusan-b4o9 ай бұрын
Ommma ❤❤😂😂😂😂
@VinushaVinusha-f4d9 ай бұрын
😂😂😂😂Cellam 1,2,3,😂😂😂😂😂
@kajanthass19939 ай бұрын
😂😂
@kajanthass19939 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@tamilvlogkajeeth45839 ай бұрын
Vera level 💯
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@siventhapirapakaran95059 ай бұрын
பிச்சுவின்காதலைபார்க்கசிரிப்பாய்இருக்கிறது.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@pastormano19929 ай бұрын
Semmaa
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SanthiSanthi-d2c9 ай бұрын
😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@jeyanrenu9 ай бұрын
Sema da nanpa🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ayinkaranthillayampalam23449 ай бұрын
Super 2
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@MohanKumar-tj8os9 ай бұрын
🙏 வார்த்தைகளில் கவனமாக இருங்கள் அப்பா அம்மாவை மகன் மரியாதை இல்லாமல் கதைக்கும் வசனங்களை தவிருங்கள்🙏 நல்ல விழிப்புணர்வு பதிவு👍...
@UngalNanban-r4e9 ай бұрын
உது பரவாயில்லை இங்க துசனம் தான் பேசுதுகள் 😭
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kutty5349 ай бұрын
Suppar
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@bobbyponniah31765 ай бұрын
👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣
@akkuddipichumani5 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
@mithukiri67109 ай бұрын
Adi kaanumaa 😢
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kabinayasubramani42919 ай бұрын
Super
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ragupavi-qi9fb9 ай бұрын
Vera level fun😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@subhasranjan60109 ай бұрын
Good
@kajanthass19939 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@om83879 ай бұрын
இன்று ஒரு நன்மைக்குகூட உண்மையை சொன்னால் உதைக்கவருகுதுகள் அதனாலை சிலர் தன்வேலை தன்பாடு என்றிருக்கினம் அக்குட்டி மகனை எவ்வளவு பண்புடன் வளக்கிறார் அவர்போல் எல்லாப் பெற்றோரும் பிள்ளைகளில் போக்கில் அக்கறை காட்டினால் நமது பண்பாடு காக்கப்படும் நன்றி