காதலெனும் சோலையிலே | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks| tamil novels

  Рет қаралды 38,654

ramani chandran tamil audio novels

ramani chandran tamil audio novels

Күн бұрын

• காதலெனும் சோலையிலே | r...
ரமணிசந்திரனின், "காதலெனும் சோலையிலே"
இந்தக் கதையை நான் 1984-85இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன் .அப்போது கையினால் கம்போசிங் பண்ணுவார்கள் பதிப்பாளரிடம் ’ஜீ’ என்ற எழுத்து குறைவாக இருக்கும் .அதனால் அச்சிட்டப் புத்தகத்தில் ஜீவி என்பதற்கு பதிலாக ரேகா என்று இருக்கும். இந்த கிண்டில் பதிப்பில் அந்த குறையை சரி செய்துள்ளேன்.
மற்றபடி நான் மிகவும் ரசித்து எழுதிய கதை இது.செல்போன் மட்டுமல்ல ஒரு லாண்ட்லைன் கூட அதிகம் இல்லாத காலம் அது.இன்றைய அதிவேக உலகம் போல் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை சென்ற காலம் அது. ஆனால் கதை விறுவிறுப்பாகத் தான் இருக்கும். படித்து ரசியுங்கள்.
To read in kindle: amzn.in/d/7ECIjko
#ramanichandrantamilaudionovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#tamilnovelsaudio
#ramanimanovels
#ரமணிசந்திரன்

Пікірлер: 76
@athilakmeathilakme262
@athilakmeathilakme262 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை அம்மா ஒவ்வொரு வரியும்மனதில்இன்றும்தோன்றுகிறது‌அம்மா❤❤❤❤❤❤❤
@ashmitharamkumar445
@ashmitharamkumar445 Ай бұрын
வாசகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சிறந்த நாவல்களை பதிவிடும் உங்களுக்கு மிகுந்த நன்றி சிஸ்டர் 🙏🙏 அடுத்து நெஞ்சே நீ வாழ்க நாவல் பதிவிடுங்கள் சிஸ்டர் 🙏🙏
@suriyagaming105
@suriyagaming105 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை நன்றி சகோதிரி.❤❤❤❤❤
@sivagamidharman6607
@sivagamidharman6607 Ай бұрын
😊. Super .
@malavelu9966
@malavelu9966 Ай бұрын
இந்த கதை ஏற்கனவே படிச்சுட்டேன்,நன்றாக இருக்கும்,இதில் ஜீவாவின் ஜீவன் வயிற்றில் உருவாகும் அந்த தருணம்,அப்பா -பாசமிகுந்து முடிவெடுக்கும் அந்த தருணம் உண்மையில் கலங்க வைக்கும் ❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐மேம்
@dilaghasivam6380
@dilaghasivam6380 Ай бұрын
😢😢😢
@anuthathaventhan6983
@anuthathaventhan6983 Ай бұрын
நான் பல தடவைகள் படித்து சுவைத்த நாவலில் இதுவும் ஒன்று ❤❤ நன்றி சகோதரி
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Ай бұрын
கதையும் ,வாசிப்பும் மிகவும் அருமை.
@vijayasamundeeswari4502
@vijayasamundeeswari4502 Ай бұрын
Splendid novel ! I admire the way how RC mam inculcate the moral values in us through her writings. Stay healthy and keep inspiring us as always mam. I'm a great fan of RC mam and it's very soothing to hear it in your voice RJ Suja mam ! Thank you so much 🙏
@sukumarip7285
@sukumarip7285 Ай бұрын
பால் நிலா , சிவப்பு ரோஜா நாவல் போடுங்கள் மேடம்
@kalpanap2664
@kalpanap2664 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நாவல் நன்றி அம்மா ❤
@ashinabijoyabiabi7451
@ashinabijoyabiabi7451 Ай бұрын
இந்த நாவலை நான் ஒரு 100 முறை படித்திருப்பேன்❤❤❤
@queenshahIF
@queenshahIF Ай бұрын
Thank you 🥰
@premalathasukumaran7269
@premalathasukumaran7269 Ай бұрын
I already heard this story but.never boring hearing again
@navaneethankrishnan6068
@navaneethankrishnan6068 Ай бұрын
அதிகம் வீடியோ போடவும்
@kaviyapremsagar7374
@kaviyapremsagar7374 Ай бұрын
Enaku intha story romba romba special...Naan mudhal mudhalaga paditha novel....❤❤
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v Ай бұрын
ரசித்து அதிக முறை படித்த கதை
@rajeshwarik9021
@rajeshwarik9021 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை 💞💞💞
@latharamachandran8836
@latharamachandran8836 Ай бұрын
நன்றி நன்றி சகோதரி
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v Ай бұрын
எனக்கு அந்த இடம் பிடிக்கும் Studio photo
@adimm7806
@adimm7806 Ай бұрын
Arumaiyana novel. Thank you amma🙏🙏🙏🙏🙏❤& suja mam
@user-pf7bl3ec9o
@user-pf7bl3ec9o Ай бұрын
இன்னும் அதிக கதைகள் தாருங்கள் நன்றி சகோதரி
@gopibugs8077
@gopibugs8077 18 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉 mom ❤❤❤
@RekhaKones
@RekhaKones Ай бұрын
Rc ammavin novel Ellam pidikkum,voice nice mam
@padma2864
@padma2864 26 күн бұрын
One of my favourite story
@Hajaraparveen-ly4mp
@Hajaraparveen-ly4mp 17 күн бұрын
My favourite story ❤❤
@ntpgamer5607
@ntpgamer5607 13 күн бұрын
மிகவும் நன்றி
@selvipannirselvam9635
@selvipannirselvam9635 Ай бұрын
Thank you very much 🙏
@marynatkunam1901
@marynatkunam1901 Ай бұрын
❤ அருமையான அழகான பதிவு நன்றி 🎉
@Zumakazo007
@Zumakazo007 Ай бұрын
My all time favourite story ❤
@user-dk9hr1ly7f
@user-dk9hr1ly7f 29 күн бұрын
Supper very interesting story
@meenuanbu118
@meenuanbu118 Ай бұрын
Nice Different love story🙂
@UshanthiniArunthavanathan
@UshanthiniArunthavanathan 22 күн бұрын
அருமையான பதிவு❤
@HH-rk6cr
@HH-rk6cr Ай бұрын
அழகான கதை நன்றி
@poongodi8400
@poongodi8400 Ай бұрын
Very interesting story
@udhayakumar8202
@udhayakumar8202 13 күн бұрын
@vijayatharamarimuthu92
@vijayatharamarimuthu92 Ай бұрын
Excellent novel❤🎉🎉🎉
@umaSudalaimani-k5w
@umaSudalaimani-k5w Ай бұрын
Thank you 🙏
@JKala-vd9lq
@JKala-vd9lq 28 күн бұрын
அருமை சகோதரி ❤
@sudhanarayan2195
@sudhanarayan2195 Ай бұрын
A good story 👌🙏🙏🎉
@mallikanagarajan
@mallikanagarajan 15 күн бұрын
Supor stury❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sujithajebamalar6782
@sujithajebamalar6782 Ай бұрын
Story telling super sister
@jesudasonsuganthamalar6989
@jesudasonsuganthamalar6989 Ай бұрын
I like ❤❤❤ thank you akka
@sagadevan2956
@sagadevan2956 Ай бұрын
Thank you
@SelviSelvi-qs9zy
@SelviSelvi-qs9zy 21 күн бұрын
❤❤❤❤
@priyadharashinigunasekaran198
@priyadharashinigunasekaran198 Ай бұрын
நன்றி ❤🎉❤
@geethaperumal6434
@geethaperumal6434 26 күн бұрын
Nandri ❤
@siyamaansar
@siyamaansar Ай бұрын
நான் என்பதும் நீ என்பதும் நாவல் போடுங்க please.
@induesther3845
@induesther3845 24 күн бұрын
Thanks u madam
@karinunishasiraj6674
@karinunishasiraj6674 Ай бұрын
Wow super thanks sujha❤❤❤🎉🎉🎉😂
@Mosesmunnar1
@Mosesmunnar1 28 күн бұрын
Nice story
@KamalaKaruppasamy-st7ns
@KamalaKaruppasamy-st7ns Ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉story super voice super ❤️❤️❤️🌹🌹🌹❤️❤️💐💐💐💐💕💕💕💕
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 22 күн бұрын
Super ❤❤❤❤❤
@rsbarkkath9542
@rsbarkkath9542 26 күн бұрын
Niraya novels poduga nice story
@muthukrishnan4990
@muthukrishnan4990 23 күн бұрын
Super super super
@kaliappanpoomalai9265
@kaliappanpoomalai9265 Ай бұрын
Superma🎉
@SurekhaAntony-vr6mc
@SurekhaAntony-vr6mc Ай бұрын
Thankyou sago
@dhanalakshmisrinivasan1658
@dhanalakshmisrinivasan1658 22 күн бұрын
Pozudhu vidigira velayila novel podunga sis
@kavithajanarthanan995
@kavithajanarthanan995 Ай бұрын
👍
@svaralakshmi2463
@svaralakshmi2463 Ай бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@MNKing1212
@MNKing1212 29 күн бұрын
Ammavin altimate novel
@VijayaLakshmi-kf6yz
@VijayaLakshmi-kf6yz Ай бұрын
Sevappu Roja Noval Podungal Tnq u sister
@rajalakshmikumar
@rajalakshmikumar Ай бұрын
Ungal kuralil venmayil yethanai niram novel vendum
@kaleesbaby6700
@kaleesbaby6700 Ай бұрын
I love things novel
@vasumathiseelannadar2418
@vasumathiseelannadar2418 Ай бұрын
👌👌👌👌👌
@rajalakshmikumar
@rajalakshmikumar Ай бұрын
Next pudhu vairam naan unakku novel podunga
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 Ай бұрын
வெண்மையில் எத்தனை நிறங்கள் நாவலும் சொல்லுங்க
@vidhyabalaji4252
@vidhyabalaji4252 Ай бұрын
Pudhu vairam nan unku novel pls upload mam
@nellaiappanpiramu651
@nellaiappanpiramu651 Ай бұрын
❤❤❤🎉🎉🎉
@narmathasintha7380
@narmathasintha7380 Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@paridev6290
@paridev6290 29 күн бұрын
Z❤❤❤❤
@devinagarajan9774
@devinagarajan9774 Ай бұрын
My favorite story 🎉❤❤❤❤❤
@VasanthapriyaA-rg5hn
@VasanthapriyaA-rg5hn Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@vimala9103
@vimala9103 Ай бұрын
Thank you..
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
பிறை தேடும் அழகே | Pavithra Krishnan | Full Novel | Tamil Audio Novels | Tamil Audio Books
3:07:20
கதையதிகாரம் தமிழ் ஆடியோ நாவல்கள்
Рет қаралды 6 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН