நல்லா சொன்னீங்க கதையை.. இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்க...
@KumariVelu-j8x3 күн бұрын
Super novel ❤
@VITHYANIRMALKUMAR3 күн бұрын
Wow krithika raj engaiuma super voice 🎉🎉🎉🎉🎉❤❤❤
@udkarmy77464 күн бұрын
super novel
@prabhavathyk44464 күн бұрын
Pls upload old novels of ramanichandran mam😊
@sugasriya59144 күн бұрын
Ontru serntha Anbu Maruma novel podunga plz
@meenuanbu1184 күн бұрын
Good story voice super
@vanajakrishnan78804 күн бұрын
❤❤❤❤❤❤❤
@sivakarthik49454 күн бұрын
My favourite writer and rj 🎉🎉
@sumanashaks65944 күн бұрын
இன்றும் இந்த நாவல் என் அறையில் இருக்கிறது..எத்தனை தடவைகள் படித்திருப்பேன் என்றே தெரியாது. அவ்வளவு பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று.
@aarizairconditioner-no9ce4 күн бұрын
15vardama padikren ippam book kidaikala palaya book venum pls
@aarizairconditioner-no9ce4 күн бұрын
Book delivery pannamudiuma how much pae panren
@MugiMugitha-d7y4 күн бұрын
உங்கள் குரலில் கதை சூப்பர்
@JonyShiyalini4 күн бұрын
Thanks ma
@JonyShiyalini4 күн бұрын
Thanks ma
@JonyShiyalini4 күн бұрын
Naan padikkatha noval rompa nanri suja
@monisshas86234 күн бұрын
Nice voice ma thanks
@kavithamanogaran98204 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த நாவல் மிக நன்றி❤
@shanthi66794 күн бұрын
Awesome story. VERY GOOD reading. College time la vasychureken appo voda ippo romba pudichuruku.appollam hero mela romba kobam varum ana ippo he only searched for her.and his love is pure.Hero mela puthu mariyathai vanthuruchu. Once again very good reading. Thanks
@pushpalathagurusamy58854 күн бұрын
கதையும், வாசிப்பும் மிகவும் அருமை.
@shivangikdmmaxchannel71934 күн бұрын
My Most Favourite Noval. Kruthika Raj voice la ketka innum romba nallarukku. Ganeer kuralil vasithu Kadhai ketkadhavargalayum ketka vaikkum kural ungalukku Hats off you Sister ❤❤❤❤❤❤
@SurekhaAntony-vr6mc4 күн бұрын
மிக்க நன்றி. அடுத்து "காற்று வெளியிடைக் கண்ணம்மா" நாவல் பதிவிடுங்கள் சகோதரி.
@geethaprathepan87144 күн бұрын
Your voice so sweet❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RedRose-vn9br4 күн бұрын
Suja mam illaya??
@damsyay164 күн бұрын
Katruveliyidai kannama please
@divyadharshinidivyadharshi-b2v5 күн бұрын
கிருத்திகா உங்க குரலுக்காக கதை கேட்டேன் நன்றாக இருந்தது ஆனாலும் எழுத்து நடையில் இல்லாமல் பேச்சு நடையில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இனி முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@vasanthikandasamy17525 күн бұрын
அழகு மயில் ஆடும் நாவல் mam please
@rsowmiya9885 күн бұрын
Thodukodugal novel pls🙏🏻
@kannank94275 күн бұрын
இக் கதை யைஏற்கனவே நான் படித்து இருக்கிறேன்.திரும்பவும் கேட்க மிக்க மகிழ்ச்சி.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉
@ashwin47535 күн бұрын
Voice super
@usharanielangovan97695 күн бұрын
Sweet voice
@thilagavathyrajagopal4635 күн бұрын
Thanks mam...romba naala ethir parthen
@queenshahIF5 күн бұрын
ஐயோ!!! எனக்கு மிகவும் பிடித்த நாவல்❤❤ பெயரை பார்த்தவுடன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தேன்☺☺ ஒருவரின் பெயரைக் கண்டதாலே இவ்வளவு ஆனந்தம் வருமா??? வரும், "ரமணிசந்திரன்" என்ற பெயரைக் கண்டால் வரும் அந்த பெயருக்கு அத்தனை மகிமை உண்டு❤❤❤ நாவலை தந்ததற்கு மிக்க நன்றி அம்மா, "பார்க்கும் விழி நானுனக்கு" நாவல் ரொம்ப நாளாக எதிர்பார்கின்றேன் பதிவிடுங்கள் அம்மா...❤❤❤
@saraswathia88035 күн бұрын
❤❤❤❤❤❤
@ramachandran31665 күн бұрын
Thank you so much Really I waited more than 3yrs for this novel.I searched and tired so many times.Now I forgot this but unfortunately it's a great treasure for me.once I thankyou all Love you ramani amma❤❤❤