இது இவர்கிட்ட எடுக்க வேண்டிய நேர்காணல். இதுவல்லவா நேர்காணல். ரொம்ப மகிழ்ச்சி சார்.... பிரேம்ஜிக்கு எப்போ சார் கல்யாணம். கண்டிப்பா நாங்க வருவோம் சார்.....
@srimathi91492 жыл бұрын
கங்கை அமரன் ஐயா, சாணக்யா மியூசிக் என்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறி எங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். உங்கள் வாய் முகூர்த்தம் சாணக்யா சிகரத்தை தொடவும் மேலும் தொடரவும் வாழ்த்துகள்.
@rayson0022 жыл бұрын
இந்த அறிவு கொழுந்தை சகலகலா வல்லவனை நேர்காணல் கண்ட பாண்டேவுக்கு ஆயிரம் நன்றிகள்
@srimathi91492 жыл бұрын
பாண்டே ஜி உங்கள் நேர்காணல் உரையாடல் எதுவுமே எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தேனமுது வாழ்க பாண்டே ஜி வளர்க தொடர்க உங்கள் பணி.
@fueltex56252 жыл бұрын
Ďďdďddďďdddddddddddddd
@thirunavukkarasusurendran47112 жыл бұрын
என்ன ஒரு தன்னடக்கம் ,திரு.பாண்டே,,,உங்கள் சேனலில் நான் இசை நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்ற போது அது என் பாக்கியம் என்பதான பாவனை அருமை,🙏
@ilangoramanathan58252 жыл бұрын
SPB கடைசி காலத்தை பற்றி பேசி அழ வைத்து விட்டீர்களே KA சார் , 2 பாகமும் அருமை பாண்டே சார்
@moorthy7812 жыл бұрын
நெகிழ்வான நிகழ்ச்சி சுவையான நிகழ்ச்சி மகிழ்ச்சியான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் பாண்டே சார் வாழ்க பல்லாண்டு வாழ்க பாரதம் வளர்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Pandey sir ungalukku paadabi vandana great to watch sir very humble and love no words great sir
@mohandassmohandass492 жыл бұрын
இந்த நேர்காணல் மனம் கவர்ந்தது வேறெதுவும் கருத்து கூற விரும்பவில்லை
@chinnakaruppan74152 жыл бұрын
அமரன் சார் பேச்சை கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது.
@karthik6-2 жыл бұрын
ஒருநாள் முழுவதும் இரண்டு இமயங்கழின் பேட்டிய பார்த்தபிறகும் பார்த்து ஆசதீரல்ல அடுத்தடுத்த பாகமா போட்டுட்டே இருங்கள் இமயங்களே
@jayanthisuresh61482 жыл бұрын
lovely.... pleasure knowing about raja sir❤
@nirmalamuralikrishna72422 жыл бұрын
SPB great human being! Gangai amaran is a great communicator! Thanks to Pande j for the great interview!
@sathishrs11922 жыл бұрын
கண்ணன் சார் மதுரையிலிருந்து திருநெல்வேலி வரை நான் காரில் பயணித்து உள்ளேன் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு என் நண்பர் பெயர் சொல்ல விரும்பவில்லை உங்களை என்று புரியுது ஒரு பாட்டு கத்திரிக்காயை தான் போகணும் உங்கள மாதிரி நல்ல உள்ளம் உங்களுக்கும் துன்பங்கள் நீங்கள் நன்றாக இருந்தால் அண்ணன் இணைந்து வருவார் ஏனென்றால் நீங்கள் நன்றாக நன்றாக உள்ளீர்கள் நான் சொல்லுவது கஷ்டமான காலம் இன்று நல்ல காலம் நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்பார் நன்றி சார் உங்களோட பயணிப்பதற்காக நன்றி அந்த ஒரு நன்றி ஒரு தனி ஒரு மனிதனுக்கு நான் சொல்ல வேண்டும் உன் பெயரை சொல்ல வேண்டியது இல்லை
@aravindandurairaj18202 жыл бұрын
Ungal Natpuuu arumai
@hitlerreloaded66782 жыл бұрын
Good 👍
@ayyappansivam84432 жыл бұрын
அற்புதமான மனிதர்.... ⭐⭐⭐⭐⭐
@shankarraj34332 жыл бұрын
Gangai Amaran sir, you are such a nice person.
@nanthinid2 жыл бұрын
Nice and feel good interview ❤
@shankarraj34332 жыл бұрын
Gangai Amaran sir, you are great. Long live Gangai Amaran sir.
@srikarthik47052 жыл бұрын
Finishing super 😀
@raghunathankoundinyasubbar99752 жыл бұрын
I am closer to AMARSING than others JUST BECAUSE HE IS NATURAL and what he thinks he speaks HMVRAGHU
@vyasaiveeran2 жыл бұрын
Pandey sir, we need a 10 episode series of interviews with Ilayaraja+BharathiRaja+Gangai Amaren together! Please make it happen. It’ll be gold for sure!!
@kasiraman.j2 жыл бұрын
Great idea 👏👏🙏🏻🙏🏻🙂🙂
@mahalingam83882 жыл бұрын
Advance Thanks
@kamarajk81812 жыл бұрын
Kuzanthai gunam kuzanthai pechu arumai gangai anna
@ramanujamparthasarathy9432 жыл бұрын
Very nice Interview Paanday Sir!Enjoyed Sir.👍👌
@gkvalluvan21212 жыл бұрын
SPB sir God
@Ash-io2wr2 жыл бұрын
Superb
@shankarraj34332 жыл бұрын
Ilayaraja is also a nice person but very strict.
@nari95612 жыл бұрын
Gangai amaran sir, your words on raja sir are really great eventhough I don't trust modi related to affairs on tamil, tamilians, tamilnadu since 2014 after his meeting with jaya and his actions or say inaction on Tamilnadu corruption and those making derogatory words on raja sir are real தற்குறி கூட்டம்.
pandeygi after completing music programme their accidebt happen in vellore selliyamman kovil area With greace of amman they are all saved SPB life history book Pls Him Gangaiamatan About thos matter
@gunasekaranpatturajan79682 жыл бұрын
👍🌹🌹👍
@dkraja54192 жыл бұрын
ஒரு திராவிட மூதேவி டாக்டர் சொல்லுச்சு creative peoples must drink, have illegal affairs , and have துணைவி,இணைவி....அப்போதான் மூளை creativaa வேளை செய்யுமா... அந்த திராவிட ஸ்டாக் மன நல மருத்துவரை அமர் சாரின் இந்த பேட்டியை பார்க்க சொல்லுங்க...ராஜா சார், SPB சார், அமர் சார் எப்படி இருந்தார்கள் என்று தெரியும். எல்லோரும் டயமொண்ட் பேர்ல் மாதிரியே இருப்பாங்கன்னு நினைசிட்டா...
@6ammedia2192 жыл бұрын
அருமைங்க
@kasiraman.j2 жыл бұрын
Arumaiyana padivu 🙏🏻🙏🏻🙂🙂
@coldzonerefrigerationstore66302 жыл бұрын
ஒரு இடத்தில் கூட அப்பா என்று சொல்ல வில்லை
@orathurswapnavarahi2 жыл бұрын
He lost his father at his 5th year. He does mot remember much
@guru538532 жыл бұрын
👌
@sathiskumar62012 жыл бұрын
Rangaraj no old memories update today's issues
@cricketcorner57142 жыл бұрын
Panday kku ring kodukkalaya..
@tahuksin70672 жыл бұрын
அதற்கு வக்காலத்து வாங்குறீங்க கடந்த 15 வருடமாக என்ன பேசினீங்க ஞாபகம் இருக்கிறதா கங்கை அமரன்
@sidd10722 жыл бұрын
உண்மை பேசாத எப்பொழுதும் உண்மைக்கு மாறான செய்திகளை பேசும் ரங்கன் பாண்டே .
@arunprakashos45722 жыл бұрын
Eei.. Eei...... Eei............ 🤣
@Anandkumar-rp9ir2 жыл бұрын
மனது லேசாகி விட்டது
@arunprakashos45722 жыл бұрын
Avar solradhu yarukachu puriyudha? Chinna sambathiya karan, camera vanga kaasu ilanu sollitu, business management padika America anupitaram
@rajbhaski2 жыл бұрын
ஆளுக்கு ஏத்த மாதிரிதான் குளைச்சலா? முந்தின நேர்காணலில் இதை கடைபிடித்திருக்கலாம்..