பைல்வான் அவர்கள் காணொளி எத்தனையோ பார்த்திருக்கிறேன் மிகவும் எனக்கு பிடித்த காணொளி இது தான் உண்மை நிலவரத்தை அப்படியே அசராமல் தெளிவாக சொல்லியிருக்கிறார் விடியல் ஆட்சி பற்றி சொன்னது ஹய்லைட் விலைவாசி மின் கட்டணம் இது உண்மைதான் கூத்தாடி பற்றி தெளிவாக சொன்னார் மக்கள் மனதை கவர கூடியவர் தான் கூத்தாடி சிரிக்க சிந்திக்க வைக்கக் கூடியவர்கள் தருதலைங்க தான் தவராபேசும் கூத்தாடிகள் நம்மையும் நம்நாட்டையும் ஆண்டு சென்று விட்டார்கள் அப்போ தெறியல. இப்போ விஜய் அண்ணா வந்தவுடன் எல்லாம் கூத்தாடி என தெறிகிறது. பைல்வான் அவர்களுக்கு சல்யூட்