தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். மிக அருமையான கருத்துக்கள் சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@mahaganapathy91943 сағат бұрын
திரு பாலா சாரின் அலசல் மிகவும் அருமை நந்தகுமார் சார் நன்றி
@wingstamizh7 сағат бұрын
டிவிகே இன்னும் சில வருடங்களில் மூடப்படும்
@kannanvenkatesan87957 сағат бұрын
Not year. Few months
@mobilespecs71316 сағат бұрын
No go back da.....fools
@DravidaTamilanC4 сағат бұрын
அப்போ எங்க தல தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂😂
@sullanvineesh2 сағат бұрын
Katharu kothadimai 😂😂
@thangap2005 сағат бұрын
அருமையாக உண்மையான நிலையை போட்டு உடைத்திருக்கிறார் ஐயா அவர்கள்
@billabilla58085 сағат бұрын
தெளிவான பேச்சு உண்மையும் கூட
@Jessij139 сағат бұрын
உண்மை .... சரியான பேச்சு ......
@k.s.ramachandrank.s.rama-db7pd9 сағат бұрын
விஜய் எதுக்கும் சரிபட்டு வரமாட்டார் என்பது தான் உண்மை
@johnraja61764 сағат бұрын
அருமையான பேச்சு
@AkiyaJulinM9 сағат бұрын
காமராஜர்,கக்கன், எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்ததில்லை.. ஆனால் கேப்டன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனக்கு மகிழ்ச்சி ❤❤
@rajkumara94965 сағат бұрын
அவன் எதுகுமே சரி ப்படு வரமாட்டேன் சார்
@sullanvineesh2 сағат бұрын
Katharuran kothadimai 😂😂
@PraveenKumar-cp8xn8 сағат бұрын
மிகச்சரியான கருத்து 🎉 ரசிகனுங்க யோசிங்க … நீங்க தான் கட்சிய வழி நடத்த போறது அதனால சொல்ரேன்
@NitinKumar-ig8bd6 сағат бұрын
கட்டவுட்டுக்கு பால் ஊத்துற விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு புரிந்தால் சரி
@NitinKumar-ig8bd6 сағат бұрын
கட்டவுட்டுக்கு பால் ஊத்துற விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு புரிந்தால் சரி
@SamsudeenSamsu-hx3nl7 сағат бұрын
அரசியல் கட்சி தலைவனுக்கும் அறிவுரை தொண்டனுக்கும் நல்ல அறிவுரை சார் 2026. முதல்வர் ஆக கணவுகண்ட தொண்டனே கேட்டியா பலாசந்தர் IAS. அவர்களின் அறிவுரை அருமை
@satheeskumar44104 сағат бұрын
100% Correct Becouse vijay i s not suitable for politics i am srilankan
@jothibasu21610 сағат бұрын
இந்திய ஆட்சிப்பணியாளர் சிறப்புரை
@dr.srinivasanvc7858 сағат бұрын
அருமை.ஐயா.உங்கள்விலக்கம்.❤
@rampalanisamy80916 сағат бұрын
விளக்கம்
@Sahulhameed-cg9ol9 сағат бұрын
விஜய் 100 கோடி 200 கோடி வாங்கக் கூடியவர் உச்சத்தை உதறிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் மக்கள் பாதிக்கப்படும் பொழுது பிற மாநிலத்திலிருந்து நடிகர்கள் வந்து தமிழகத்துக்கு உதவி செய்கிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய
@abdevilliers_19978 сағат бұрын
Adeiii😂😂😂 unmaiya ve ivlo varusama coma la irunthiyaaaa daaaa.... Boomer
@vigneshktiger24307 сағат бұрын
@@abdevilliers_1997apudi ena than da panunaru....solunga da....😂.....ipo katchi aramvechNaala....edho velamparam pandringa....avolatha.....firstu cinema industry ku edhavuthu 1 ruva kuduthuruparah da...😅
@Manian05926 сағат бұрын
@@vigneshktiger2430 rasigargaloda kaasula kattuna veetta, bussy ya vachu edho vijay ye katti kudutha mathiri buildup pannu nu solli permission kudutharu😂
@simplelearning70762 сағат бұрын
Kavalipadathinka sir avar soothing veirtavathu rasikar kaipar ❤🎉
@ElagovanElagovan-s1p9 сағат бұрын
பாலசந்தர்..பேசியது..உண்மை
@bala949710 сағат бұрын
Supper speech
@p.karikalancholan46647 сағат бұрын
எப்படியோ எங்கள் தலைவர்ரஜினி புத்திசாலித்தனமாக ரசிகனை தொண்டனாக மாற்றவில்லை
@KbKb-lv9og5 сағат бұрын
Avan nalla umbuvan mutta kuthigala
@vadivelhari390810 сағат бұрын
Hats off sir 👌👌👌👌
@karunanithikannan43427 сағат бұрын
எங்கள் கூத்தாடி விஜய் அவர்கள் ஒரு வாட்டி முடிவுபன்னிடாருன்னா அவர் பேச்ச அவரே கேட்கமாட்டார்.
@KbKb-lv9og5 сағат бұрын
Unga ammala.olkla mudivu panitamga
@arulanand681310 сағат бұрын
சிறப்பு
@ravikumar-sc2uh10 сағат бұрын
தயவு செய்து சினிமா ஹீரோக்களைப் பின்பற்றாதீர்கள், ரஜினிக்காக ஒரு தலைமுறையே அழிந்தது...🙏
@kaveshsmart90702 сағат бұрын
DMK ok va bro.
@Sivambavi6 сағат бұрын
சத்தியம் பேசுகிறீர்கள் பேசுனதுல பேராண்மையோடு பேசிய ஒரே நபர் தலைவணங்குகிறேன்.
@sakthivelmageshs23667 сағат бұрын
Super sir ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@MubarakMubarak-h2b7 сағат бұрын
Super super sir
@Truewords_55510 сағат бұрын
யதார்த்த பேச்சு
@saravananrajagopal61589 сағат бұрын
Excellent extraordinary really honoured to your super speech sir
@sahulhameed4078 сағат бұрын
அருமையான பாலசந்தர் பேச்சு
@rajasekarr95759 сағат бұрын
ரசிக குஞ்சுகளுக்கு அடிச்ச மாதிரி சொன்னீங்க....
@kalaiarasankalaiarasan914711 сағат бұрын
Super sir❤❤🎉
@ashokp123811 сағат бұрын
Velakka maru...
@bkbala877210 сағат бұрын
❤❤❤my thought
@RasapaRasapa-v5z6 сағат бұрын
TV k❤❤❤❤❤
@LindaloganathanLoganathan10 сағат бұрын
Sabash super
@srinivasangovindarathanam54337 сағат бұрын
Super sir🙏
@ajchannel27487 сағат бұрын
மாற்றம் வெல்லும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalilrahmanvoice7 сағат бұрын
❤❤❤வாவ் செம்ம
@arunprasath73458 сағат бұрын
Super speech sir
@venkatesanpurushothaman2359 сағат бұрын
திரிஷாவை கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கினால் விஜய் வெற்றி பெறலாம்
சாதி ஒழிப்பு பத்தின கொள்கைக்கு எங்க தளபதி பாட்டாவே படிச்சுட்டாருன்னு சொன்னான் லயோலா மணி. எப்படின்னு கேட்டதுக்கு, "தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதானே கருத்து"ன்னு போக்கிரி intro songஅ படிச்சு காமிச்சான் அரைவேக்காடு 😂
@SofiyaSofiy-j9o7 сағат бұрын
Tvk🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸❤️👍
@LakmiSowmi7 сағат бұрын
Vote ku money corruption veandaam annamalai vijai ❤❤❤
@AyyappanAmbal7 сағат бұрын
அருமையான கருத்துக்கள் சார் நாடு வளம்பெற நல்லாட்சி அமைந்திட உங்களைப் போன்ற நபர்கள் இருக்க வேண்டும்
@praveenpradeeb42706 сағат бұрын
Excellent
@Adhavan-ni7fwСағат бұрын
சிறந்த ஆழமான கருத்துக்கள்.
@balajiani59956 сағат бұрын
IAS speech good...
@vinothv600010 сағат бұрын
அவர் கேக்கர ஒரு கேள்விக்கு விஜயால பதில் சொல்ல முடியாது 😂😂
@The_Maricar10 сағат бұрын
Well said❤
@Prabakaran-u3i5 сағат бұрын
தொடக்கமே தலித் அரசியல் விசிக திருமா மீது அளவற்ற பாசம் தலித் அல்லாத மக்கள் வாக்குகள் கிடைக்காது
@Adhavan-ni7fwСағат бұрын
அதுவும் நடிப்பு தான் சகோ. உண்மையான பாசம் தலைவர் தொல் திருமாவளவன் மீது கூத்தாடி விஜய்க்கு இருந்தால் தலைவர் தொல் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்க வேண்டும் அதற்கு நான் எனது ஆதரவைத் தருவேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.....
@ddchannal539 минут бұрын
நடுநிலையோடுபுரிய வைத்தீர்கள்அறியாதவர்களுக்கு
@thenpalama10 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@AnbuAlagan-dt8pi14 минут бұрын
சூப்பர் ஐயா
@NitinKumar-ig8bd6 сағат бұрын
கட்டவுட்டுக்கு பால் ஊத்துற விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு புரிந்தால் சரி
@mohandamodaran14978 сағат бұрын
Super sir excellent
@ravichandran24937 сағат бұрын
Sir super IAS BALACHANDRAN NEVER EXPECTED I WILL SEE IN YOU JANRAAM GREAT THAANKS
@ramadasp32308 сағат бұрын
மக்கள் பனத்தை இந்த அரசு கொள்ளை அடீக்குது அத கேக்க துப்பு இல்ல வந்துட்டா
ஏன் டா கழிசடை அவர் தான் தெளிவாக சொன்னாரே எல்லா அரசும் ஊழல் செய்து இருக்கிறது என்று.... மோடி அரசு கொள்ளையடிக்க வில்லையா? எப்படி அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்தார் ? அத்தனையும் பிரதமர் மோடி அரசு செய்த ஊழல் தானே ?
@ddchannal540 минут бұрын
சூப்பர் ஸ்பீச் சார்
@anthonyjaypaul9581Сағат бұрын
மிகவும் சரியானது உண்மை நன்றி மிஸ்டர் பாலசந்தர் சார்
@manipcms232210 сағат бұрын
Super 💯 Sir
@sridharma49289 сағат бұрын
👌
@Koluthipodu_tn627 сағат бұрын
Ntk
@greendigital64619 сағат бұрын
Ivar Eppady IAS Pass Paninar ?
@geethapalanisamy18511 сағат бұрын
Makkal full support Vijay cm conform❤❤❤❤❤❤❤❤
@ezeemedia207611 сағат бұрын
Super 😂confirm na ethuku manadu nadathi time waste panrar vitleye iruka solunga avar tha confirm cm 😂
@SelvaKumar-re9wc11 сағат бұрын
ஊம்புவாரு விசை
@jhonbritto664210 сағат бұрын
No deposit to vijay
@DeepanrajP-g8i10 сағат бұрын
Vijay arasiyalukku layakki illa avan waste
@Baalan_Thanusukodi9 сағат бұрын
திரையாங்குகளில் நடக்கும் கேண்டீன் கொள்ளை, வாகனக் கட்டணக் கொள்ளை, தண்ணீர் கூட எடுத்து செல்வதைத் தடுக்கும் சர்வாதிகாரம், பவுன்சர்களை வைத்து இரசிகர்களைச் சோதிக்கும் அடாவடி என்று எதையுமே கண்டிக்கத் துப்பற்ற,கையாலாகாதவன்கள் தான் சொந்த இரசிகனின் குடும்பத்தையேச் சுரண்டும் இந்த நடிகர்கள்
@matheshwaran41326 сағат бұрын
Onnuthukume aakathavanga aatchi nadathurapa vj evlavo best
இப்போ நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?? இதுதான் உண்மையான நடிப்பு, செய்கிற உதவி எல்லாம் அவர்களின் இறப்பிற்கு பின் தான் வெளி வரும். அதற்கு முன் தெரிந்து செய்தால் அது குடுப்பவர்க்கு புகழ், வாங்குபவர்க்கு சங்கடம், இப்படி நிறைய காரணங்கள் இருக்கிறது. உதவி செய்ததை செய்தவரும் வாங்கியவருக்கும் மட்டுமே தெரியும். செய்தவர் சொல்லிக்காட்ட கூடாது, வாங்கியவர்க்கு சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது, கிடைத்தாலும் சொல்ல வேணாம்னு சொல்லி இருக்கலாம். எதையும் முழுவதும் ஆராயாமல் பேசக்கூடாது. விஜயிடம் நான் உதவி கேட்டேன் ஆனால் அவர் செய்ய மறுத்துவிட்டார்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா?? நியாயமா பேசுற மாதிரி ஒருத்தர வச்சு இன்னொருத்தர compare பண்ணாதீங்க, IAS officer உங்க கண்ணுக்கு தெரியுறத மட்டும் வச்சு பேச கூடாது. இவ்ளோ பெரிய நடிகரா இருக்காங்க உதவி கேட்டா பண்ணாம இருப்பாங்களா என்ன?? கண்ணுக்கு தெரியல அப்படின்றதால வாய்க்கு வந்தது எல்லாம் பேசக்கூடாது. இவ்ளோ வருஷம் ஆட்சி செய்தார்கள். ஏன் இன்னும் வறுமை ஒழியலன்னு சொல்லுங்க. அதை செய்யாமல் இப்படி இருக்காங்கனு சொல்லுங்க. என் பார்வையில் நீங்க iAS ஆபீசர் ஆனால் மற்ற IAS officer போல நீங்க மக்களுக்கு உதவி செய்யலனு சொன்னா எப்படி இருக்கும் அப்படிதான் இருக்கு நீங்க பேசுறது
@MoorthyTiger45 минут бұрын
அய்யா விஜ்யைக்கு பதவி ஆசை வந்துவிட்டது இப்ப படம் எந்த நடிகனுதும் ஓடல அதான் அரசியலுக்கு வரனுங்க இவனுக்கு தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டம் தெரியுமா விஜய், டைரக்டர் எழுதி கொடுக்கறத்த 3 நாள் மானபாடம் பண்ணி பேசுறான்
@musicheartzz4 минут бұрын
@MoorthyTiger அப்போ நல்லா பேசுறவங்க மட்டும் தான் நல்ல ஆட்சி பண்ணுவாங்கனு நம்புறீங்க?? பார்த்து படித்தால் துண்டு சீட், அப்படி இல்லனா மனப்பாடம், எதை செய்தாலும் குற்றம் சொல்றத முதல நிறுத்துங்க,
@gnanasudanthiran50710 сағат бұрын
Arumaiyana pechi. Naanum 2026 vijay CM aganum nu asai padukiren appa dhan purium oru sila ariyamai la irukum koottathuku
@yogagnandang98088 сағат бұрын
Dai accha sangi 🐕🐕 Vijay bjp broker nai 💦💦
@tonyks83748 сағат бұрын
ுதய்க்கு என்ன தகுதி சொ ல்லுங்க😂
@nithiyakirubai513410 сағат бұрын
Tvk
@ராவணன்desam11 сағат бұрын
Ntk❤
@murugan72848 сағат бұрын
TVK ❤️💛❤
@Sakthi276310 сағат бұрын
அவர் மக்களுக்கு நல்லது பண்ண தான் வராரு ஆன இந்த மக்கள் எப்ப தான் போறிங்கிக்க போறாங்களோ தெரியல ஆன என் ஒட்டு எப்பவும் விஜய் அண்ணா க்கு தான் 🙏🏻
@santhoshkumars79968 сағат бұрын
Pesaratha katu yosinga thambi 😂🐿️🃏🃏🃏
@prakashchakarapani562510 сағат бұрын
16 கோடி பாலம் பற்றிய கருத்து என்னன்ன சேர்த்து சோல்லுங்க சார்
@plotandland10 сағат бұрын
Beautiful speech!
@starlinbiju11658 сағат бұрын
He is a 200
@mariappang486710 сағат бұрын
ஒரு மனிதனாக நீங்கள் எத்தனை பேருக்கு உதவி இருக்கின்ற சார்
@Baalan_Thanusukodi10 сағат бұрын
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தன் சொந்தப் பணம் 50 இலட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தமிழ் வளர்க்கும் செம்மல் ஐயா அவர்கள்
@mobilespecs71316 сағат бұрын
Vijay anna seiyum pothu neeng ellam kaanama povingada ......
@SivaSiva-pc1bg10 сағат бұрын
Ayya neenga ias dmk kitta poittinga theriyum
@alagarsamy635410 сағат бұрын
பாலா சார் பேச்சு சரியான முடிவு
@jaikanth874810 сағат бұрын
Next c m விஜய்
@k.s.ramachandrank.s.rama-db7pd9 сағат бұрын
சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நேராக முதலமைச்சர் சீட்டுல வந்து உட்கார்ந்து விடலாம் என்றால் சினிமாவில் தான் நடக்கும் அல்லது விஜய் தூங்கும் போது கனவில் நடக்கும்
@sjstars6889 сағат бұрын
Tvk my vote
@palanis150610 сағат бұрын
ஐயா நீங்கள் என்றைக்கு திமுக தவறுகளை சுட்டி காட்டியது உண்டா
@vtv6558 сағат бұрын
நீர் சரியாக டிவி விவாதங்கள் பார்ப்பதில்லையோ
@Adhavan-ni7fwСағат бұрын
நிறைய பேசி இருக்கிறார்......
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ23 минут бұрын
அவரிடம் மக்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் என்ன கூந்தலுக்கு ஓட்டுக்கு பணம் தருகிறார்கள் சமூக நீதி பேசுபவர்கள் நீங்கள் என்றால் ஏன் மன்னராட்சி ஏன் இன்னும் ஜாதியை ஒழிக்கவில்லை
@PkBose-g1o9 сағат бұрын
அருமை அருமை அருமை சூப்பர்
@MurugesanMurugesan-y3d10 сағат бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் மாற்றத்திற்கு வேறு ஒருவரை உங்களால் சொல்ல முடியுமா?
@Adhavan-ni7fwСағат бұрын
என்ன மாதிரியான மாற்றம் உனக்கு வேண்டும் என்று முதலில் சொல்.... அடி முட்டாள் மாதிரி மாற்றம் என்று சொல்லாதே. உனக்கு திரிஷா வேண்டுமா ? சொல்
@karthickraj74449 сағат бұрын
நீங்களே ஒரு பரம்பரை கொத்தடிமை நீங்க எத்தனை பேருக்கு உதவி பண்ணி இருக்கீங்க .. விஜய் அண்ணா வரக்கூடாது சொல்றியே அப்புறம் ஏன் உதயநிதி ஸ்டாலின் என்ன தகுதி இருக்கு.. அவரை யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கறீங்க.. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் இன்னும் எத்தனை வருஷம் தான் அடிமையா இருக்கிறது 2026 தளபதி தான் முதலமைச்சர்