மிக அருமை. தாளக் கட்டுப்பாட்டுடன் மிக அழகாகப் பாடி நடித்துள்ளார்கள். இதில் பங்குகொண்ட அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இக்கலைபணியை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
@sasidevan43110 ай бұрын
தமிழர்களின் கலைகளில் ஒன்றான கூத்தினை மிகச்சிறப்பாக வழங்கிய இளவல்களுக்கு உளமார்ந்த பாராட்டினை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்க தமிழ்! காக்க தமிழர் பண்பாடு!😅🌟🌞🧿🌻🙏🏽👍🏽
@ranjinithanabalasingam10 ай бұрын
இதை எப்பதான் பாக்கமுடியவிலை பாடல் நோரில்பாததா இனிமையாக இருக்கிறது அருமையான இருக்கிறது சோதரிகள்❤நன்றி
@PankasavalliPV10 ай бұрын
❤😢1g11❤1😊1b7😮😮😮😊
@thanabalasingamsaravanamut8907 Жыл бұрын
தமிழ் இன பெருமையை_வரலாற்றினை பறை சாற்றும் பாரிய பணி உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது அன்பு பிள்ளைகளே❤❤
@thanabalasingamsaravanamut8907 Жыл бұрын
இறை அருள் இல்லாமல் உங்களால் இது போன்று செய்ய _இசைக்க_நடிக்க முடியாது உறவுகளே... கடவுளின் அருள் பெற்ற உங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்... என்றும் பெருமை கொள்ளாமல் தாழ்மையுடன் இவ் இறை பணி செய்யவும்❤
@ganesuvickneswaran278510 ай бұрын
Super 0:28
@malathysubramaniyam42849 ай бұрын
காத்தவராயன் கூத்து சூப்பர்
@Vijayakumar-u8c20 күн бұрын
Very Very super beautiful God bless you congratulations
@Saseskumar2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊 super 😍🤩
@NanthanNanthan-iv6ys2 ай бұрын
முத்துமாரியின் நடிப்பு ரொம்பநல்லாய் இருக்கிறது.❤❤❤❤
@sellamambalavanar77634 ай бұрын
ஏற்ற இறக்கம் .. அசைவுகள் அருமையாக அமைந்துள்ளது😊
@lingamoorthypuvaneswary49502 ай бұрын
Nice❤
@nilavannila65473 ай бұрын
❤l like it too 💗💜
@sukanthu41487 ай бұрын
தொடர்பு இலக்கம் அனுப்புங்கள்
@PuthumaiTV7 ай бұрын
0772032656
@theepannanthan16247 ай бұрын
Super ❤❤❤
@jeyanthiransivapatham87333 ай бұрын
மிக அருமை
@1995weni2 ай бұрын
கூத்துக்கலை அழியாமல் அடுத்த சந்ததியினருக்கு பழக்கப்படுத்திவிடல் வேண்டும்