இத்த கத்தவரா யான் கதையை முழுவதும் கேட்டோம் நன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
@janfrombtsarmy52703 жыл бұрын
எங்கள் குலதெய்வம் காத்தவரயான்
@kumareskumares8302 жыл бұрын
Engalukkum kaathavarayan kulatheivam
@andverandver6654 Жыл бұрын
@@kumareskumares830 9
@psycopuru1109 Жыл бұрын
Engata ❤️
@kalaivanan5765 Жыл бұрын
நடந்த உண்மை சம்பவத்தை எங்களுக்கு எடுத்துரைத்தது மிக்க நன்றி
@tharuntharun77053 жыл бұрын
இது நம்ம மண்ணில் வாழ்த்த மனிதனின் கதை இதை பாப்பான் தனக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டான்
@RYBY-n5p2 ай бұрын
எங்கள் குலதெய்வம் 🙏🏽🙏🏽🙏🏽
@veluvelu6843 жыл бұрын
உண்மை... எங்கள் காமாட்சி அம்மன் கோவிலில் முதன்மையாக அம்மனுக்கு காவல் தெய்வமாக காத்தவராயன் சன்னதி அமைந்துள்ளது...
@surendranmathiyalagan70649 ай бұрын
எங்கள் குலத்தின் தெய்வம்
@balakrishnanv16312 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீகாத்தவராயன் ஶ்ரீஆரியமாலா 🙏🙏🙏🙏எங்கள் கோயில் சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டில் உள்ள சித்தனுரில் உள்ளது
@manjusathishkumar Жыл бұрын
Engalukkum kuladeivam
@kalaivanan5765 Жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் ஸ்ரீ காத்தவராயன். கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் பஞ்சாயத்தில் பெத்தான் குப்பம் என்ற கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் ஆலய காவலராக ஸ்ரீ காத்தவராயன் திருக்கோயில் சன்னதி அமைந்துள்ளது
இந்த கதை இசை நாடகமாக. திருச்சி, கரூர்,திண்டுக்கல், பகுதிகளில் அதிகமாக நடக்கிறது
@sangeethasundaram7852 жыл бұрын
ஆமாம்
@vijaykalai66425 ай бұрын
எங்கள் குலதெய்வம் காத்தவராயர் என்னால் இவ்வகையான கதையை ஏற்றுக்கொள்ள முடியாது அக்காலகட்டத்தில் ஜாதிகள் கிடையாது சமயம் மட்டுமே இதில் விளையாடிய விளையாட்டு பிராமணப் பெண்ணை உயர்ந்தவள் என்று கூறுவது என் மனம் ஏற்கவில்லை😢 அந்த காமாட்சி தாய்க்கு தான் தெரியும்😢
@periyasamygvp41802 жыл бұрын
ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ பெரியண்ணன் ஸ்ரீ சின்ன அண்ணன் ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி ஐவரும் குலதெய்வம்
@MVS862 Жыл бұрын
My kulatheivam 👍 super explaination
@veerasolai81726 ай бұрын
என்னுடைய குலதெய்வம் அருள்மிகு அன்ன காமாட்சி. பத்ரகாளியம்மன் அருள்மிகு மாசி பெரியண்ணசாமி முனி அய்யா மாசி கருப்பணசாமி என் குலதெய்வம் 😢😢😢
@ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை3 жыл бұрын
ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் ஸ்ரீதிரெளபதி அம்மன் 🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺
@R.Anandhan-zc4di Жыл бұрын
அந்தக்காலம் அந்தக்காலம் தன் நன்றி அக்கா vioce amezing super🎉🎉🎉
@beemadinesh37202 ай бұрын
True story
@sanjanar024 Жыл бұрын
Enga kuladeivam kathavarayar tha nambiyur ku near la irukura irugalur la irukku enga kuladeivam kovil romba shakthi nu solranga antha swamy ku......🙏 Om kathavarayarey potri potri.......🙏🙏
@elavarasanchinnaiyan87822 жыл бұрын
காதவரயன் துனை🙌
@Ezhilarasan-c3z2 ай бұрын
❤🎉🙏
@tamilmanipv40262 жыл бұрын
ஒரு எளிய காதல் வயப்பட்ட ஊர்காக்கும் நிகரற்ற வீரன் சாதி வெறியினால் படுகொலைக் காளான கதையை ஆரியப் படுத்தப் பட்ட கதையே காத்தவராயன் கதை.
@BharathiVelmurugan-t2u5 ай бұрын
எங்க ஊரிலும் காத்தவராயன் கோவில் உண்டு மதுரை வீரன் சாமி உண்டு காவல் தெய்வம் அய்யனார் சுவாமி உண்டு காமாட்சி அம்மன் கருமாரி அம்மன் புடாரி அம்மன் ஆளி அம்மன் கோயில் உண்டு எல்லா இடங்களிலும் காவல் தெய்வம் காத்தானும் இருக்கிறார்
பார்வதி சாதாரண பெண்ணா? அனைத்திற்கும் மூலமாக விளங்கும் ஆதி சக்தியின் அம்சமே பார்வதி
@eswarraja37422 жыл бұрын
எங்க ஊர் திருப்பசெத்தி
@arulmoni54163 жыл бұрын
🙏🙏🙏🙏
@harishv93062 жыл бұрын
Enga kulathivam kathavarayan
@kalaivanan5765 Жыл бұрын
Super
@balasubramanian86293 жыл бұрын
காத்தவராயனின் காலத்தை பொய் சொல்லாத சிற்றெரும்பு கதைய மதுரை வீரன் கதைக்கும், மாடன் கதைக்கும் அங்காளம்மன் உர்ப்பனம் கதைக்கும்
@m.r.palanim.r.palani477611 ай бұрын
என் குல தெய்வம் வேடியப்பன் சுவாமி
@thirumuruganckalaimathi92512 жыл бұрын
குலதெய்வம்
@malathisundaresan2785 Жыл бұрын
Sri Kathavarayan Thunai
@m.sgamingtamil64333 жыл бұрын
Yangka appa kula teivam
@sarunnithi12935 ай бұрын
Yengal kulatheivam
@vickysumo3462 жыл бұрын
My god my ulagame ellame
@m.ranjithkumar11884 жыл бұрын
அக்கா.... இன்னும் சிவன் நினைத்தார். ஒருவரை படைத்தார். பின்னாளில் படைக்க பட்டவரை அனைவரும் வணங்க ஒரு கதை... தவறு அக்கா, இவர்களை போல பல மாமனிதர்களை தமிழ்நாட்டில் அனைவரும் வணங்குவதின் காரணம் அறம் தவறாமல் தனது வேலையையும், வாழ்க்கையையும் மக்களுக்கு அறப்பணித்ததால்..... அக்கா., தாங்கள் கூறுவதை நான் தவறு சொல்லவில்லை. தாங்கள் படித்தவற்றில் தவறுள்ளதென்றேன்.... இவ்வாறு அவர்கள் வரலாறை கூறினால் அவர்களது பெற்றோர்கள், வளத்தோர்கள், உடன் பிறந்தோர்கள், உடன் பழகியவர்கள்.....! இவர்களை பற்றி கூறாமல் அவர்கள் வரலாறுகளையும் புராணமாக சித்தரித்தால் கேட்போர்கள் அவர்களை போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்காது.. காரணம், அவர்கள் இறைவனால் படைக்க பட்டோர்..? நாம், தாய் வயிற்றில்தானே பிறந்தோம்.....!! "கோபம் இல்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்"
@YazhTamil4 жыл бұрын
நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. மனிதனாக வாழ்ந்து தெய்வ நிலையை எய்தவர்களை பல்வேறு காரணங்களால் பெருந் தெய்வங்களின் அவதாரங்களாகவே சித்தரிக்கும் வழக்கம் உள்ளது. அதற்கு முத்து பட்டன் கதை மட்டுமே விதிவிலக்கு. அம்மானை பாடல்கள் மற்றும் தெருக்கூத்து பாடல்களின் அடிப்படையில் இந்த கதை தொகுக்கப்பட்டுள்ளது.
@m.ranjithkumar11884 жыл бұрын
@@YazhTamil வரலாற்று நாயகர்கள் அனைவரையும் புராண மனிதர்களாக ஆக்கியதின் விளைவு வெகு நாட்களாக அவர்களை போன்ற மனிதர்கள் வராததன் காரணமாகி விட்டது. அதுமட்டுமில்லாமல், நான் சென்று வேற்றவரன்றி நம்மவரிடமும் அவர்களது அற்பணிப்பை கூற கேளிக்கையாக கருதுவது வருத்தம் அளிக்கின்றது. ஆகையால் நம் முன்னோர் வாழ்வியலை புராணமாக கூறாமல் வரலாறாக கூற மன்றாடி வேண்டுகிறேன்......!!!
@@vadivelkandasamy2801 இந்த கோவிலுக்கு வரனும்னா தமிழ் மாதம் முதல் தேதியில் மாலை 3Pm வரவேண்டும் ரொம்ப விஷேசம் மற்றும் வெள்ளிகிழமை பகல் 11Am வரவேண்டும் ரொம்ப நல்லது
@manikuwat3063 жыл бұрын
Therincha peesu illayel pesathe
@grati9073 жыл бұрын
Hi mani...neengha konjam real Kathavarayan story sollungha...becoz i m from malaysia...juz ippodhan kandu pidichum enga kuladeivam kathavarayan... So yethachum unmai vishayam therinja valipaduku help an irukum...tq