நன்றி நண்பா வீரசின்ம்மாள் சரித்திரம் கேட்டு உடல் சிலிர்த்து போச்சு வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏
@nammaooruperumai1047 Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் உறவே
@shiva51284 Жыл бұрын
அருமையான வர்ணனை, நாட்டுப்புறக் கலை வடிவத்திற்கு உங்களால் புத்துயிர் பெறும் என நம்புகிறேன். வாழ்த்துகள் பல
@nammaooruperumai1047 Жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@priyasenthilprabu17224 ай бұрын
மெய் சிலிர்க்க ஒரு பதிவு கேட்ட குரல் காதிற்கு இனிமை சேர்ந்தது
@sonaiahsonaiah177 Жыл бұрын
உங்கள் குரல் வளம் வேகம் கதைகேற்றார் போல் ஏத்த இறக்கம் மிக நன்று🙏🙏🙏தங்கள் ஆன்மிக பயணம் தொடறட்டும் என் வாழ்த்துக்கள் 🙏💐💐💐🙏
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நண்பா
@MuruganAnjalai-d7s3 ай бұрын
@@nammaooruperumai10471.
@lakshmanan.blakshmanan.b666213 күн бұрын
அண்ணே எங்க குலதெய்வம் சாமி வீர எர்ரம்மாள் அக்னியில் இறங்கி தெய்வமாக வந்து அனைவரையும் பாதுகாத்து இருக்கிறது இந்த கதை எங்கள் தெய்வத்திற்கு சரியாக இருக்கிறது 🙏🙏🙏 ரொம்ப நன்றி அண்ணே 🙏🙏🙏🙏
@vvijayalakshmi3391Ай бұрын
அருமையா ஒரு கதையை சொன்னிங்க ரொம்ப நன்றி
@theoneagr624 Жыл бұрын
அண்ணே உங்க கதையை முழுசா கேட்டேன் கேட்ட ஒவ்வொரு நிமிஷமும் உடம்பு சிலிர்த்து நன்றி 🙏🙏
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி அண்ணா
@periannanmurugan8484 Жыл бұрын
அருமை அருமை உங்களின் சொல்லாடல் நிகழ்வை கண்முன்னே நிறுத்தியது மேன்மேலும் நம்முன்னோர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் தெரியபடுத்தவேண்டும் அனைத்துமாவட்டத்தில் உள்ள கருப்பசாமியின் வரலாற்றை செவிஉணர்த்த வேண்டுகிறேன் திருச்சியிலிருந்து பெரியண்ணன்முருகன் சகோதரரே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🔥🔥🔥❤️
@nammaooruperumai1047 Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.
@PksVasu Жыл бұрын
Nanba super
@PksVasu Жыл бұрын
Karuppa samey vera level ❤
@kanimozhikanimozhi2696 ай бұрын
அருமை நண்பரே
@GajaLakshmi-mf9fp3 ай бұрын
என்ன சொல்ல கண்ணில் கண்ணீர் ஆறாகா பெறிகி போனது அய்யா இந்த பதிவு இத பதிவு இட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤😂😂
@ualagu8187 Жыл бұрын
அப்பா சாமி நீங்கள் சொன்ன கதையை கேட்டு எனக்கு அழுகையே வந்து விட்டது நீங்கள் நல்லா இருக்கானும்யா
@FreeFree-im6ti7 ай бұрын
🙏
@venkateshomnamasivaya8290 Жыл бұрын
அருமை தங்களின் பேச்சை கேட்க கேட்க காலத்தை கண் முன் நடபது போல் உள்ளது வாழ்த்துகள் நன்றி
அருமை பெருமைகளை இது மாதிரி இன்னும் நிறைய கதைகள் கேட்க ஆசையா இருக்கு❤❤❤
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி நண்பா
@ammasharammalammasharammal1570 Жыл бұрын
உங்கள் கதையை முழுவதும் கேட்டேன் உடல் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏🙏
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி யா
@tamilboys523911 ай бұрын
Unmai
@tamilboys523911 ай бұрын
Unmai ❤❤❤🎉🎉🎉
@Natures7844 күн бұрын
எங்கள் குலதெய்வம் வீரியகாரி அம்மன் வீரசின்னம்மாள் என்றும் அழைப்போம் அக்னியில் மாண்ட தெய்வம் 🔥🔥🔥🙏🙏🙏
@meenakshidevaraj5723 Жыл бұрын
ஏகாளி வம்சத்தோடு தெய்வ வழிபாடு மற்றும் தெய்வ சம்பந்த ஆண்மீக விளையாட்டுகள் அரங்கேறி இருந்தாலும் , தற்போது உள்ள எங்களை (ஏகாளி வம்சத்தார்) யாரும் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை ,எத்தனை ஏளன பேச்சுகள், அவமானங்கள்😢😢😢😢 இன்னும் நடந்துக்கொண்டுதான் உள்ளது😢😢😢
@pandianpounthai4988 Жыл бұрын
😮
@ranikannan6429 Жыл бұрын
Unmai.
@Indrani135710 ай бұрын
Iduvum kadanthu pogum ppattinathar
@jothilakshmi42037 ай бұрын
இப்பல்லாம் காதல் செய்யுயும் பிள்ளைகள் ஜாதியை அறுத்தெரிகின்றனர் கவலை வேண்டாம் இனிபாரதியின் கனவு நனவாகிகொண்டள்ளது எங்கள் உறவு பெண் வீட்டில் ஏகாலி பையன் மாப்பள்ளை ஓவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிரைய ஜாதிகள் ஊடுறுவிவிட்டது அந்த காலங்களில் பணமே பிரதானம் இன்று காதலே பிரதானம் இன்னும்சில ஆண்டுகளிள் ஜாதி புஸ்வானமாகிவிடும்
கதையின் கடைசி பகுதி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் குரலும் அதற்கு முக்கிய காரணம். அருமை மிக அருமை
@sulochanas54369 ай бұрын
KittyP0lp
@ShanmugamKandhasamy-wx4jv Жыл бұрын
அருமையான கதை இது போல் கேட் டத்தோ பார்த்து இல்லை மிகவும் மகிழ்ச்சி இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
@SabariKarthik-pd6vv Жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.🥹 எங்களுக்கு தெரியாதா வரலாறு நீங்க கூறும் போது நான் அந்த காலத்திற்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருந்து அண்ணா 🙏
@nammaooruperumai1047 Жыл бұрын
மகிழ்ச்சி நண்பா
@hemachandrankuppan908 Жыл бұрын
மிக அருமையான பதிவு நீங்கள் போட்ட பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது
@kannank54605 ай бұрын
அய்யா உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
@VadiveluM-qo9lx5 ай бұрын
அருமையான குரல் வளம்.தொடர்க உங்கள் பணி....வாழ்த்துக்கள் அண்ணா!
@mageshwarimuruganantham8996 Жыл бұрын
அருமையாக இருந்தது சகோ.ஒரு கொடுமையில் தான் தெய்வமும் பிறப்பெடுக்கிறது.எல்லா வரலாறும் அப்படிதான் உள்ளன. நன்றி சகோ.அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறோம்.விரைவில் தெய்வம் வழிகொடுக்கட்டும்.🎉🎉🎉🎉
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பா
@kannank54605 ай бұрын
தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் வாழ்க உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@rajap11310 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா வீர சின்னம்மாள் கதை மிகவும் சிறப்பு இந்த கதையை கேட்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு அண்ணா.... 😭😭.. இருந்தாலும் தெய்வத்தை தெய்வமாக நினைப்போம் ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏
@rajap11310 ай бұрын
Hi Anna
@rajap1139 ай бұрын
Hi
@rajap1139 ай бұрын
Hi Anna
@velmurugan430 Жыл бұрын
இந்த கதை கேட்டு மனசு நெறைஞ்சு போச்சு அண்ணா கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அண்ணா கதை கேட்டு சாமி வந்திடுச்சு அண்ணா
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பா
@ramasamy3846 Жыл бұрын
அண்ணாகதை சூப்பரா இருக்கிறது நாங்களும் தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி நண்பா
@dhanathaeam7789 Жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோ எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருந்தது இந்த வீடு சின்னம்மா தான் எங்களுக்கு குலதெய்வம் அம்மாவோட வரலாறு எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muniyandik6769 Жыл бұрын
அருமையான பதிவு குரல் அருமை ✨💐💜இப்பனி தொடரவேண்டும்...
@theeranvenkadesh3145 Жыл бұрын
நண்பரே அருமை..... மெய் சிலிர்க்க வைக்குது
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நண்பா
@Shanmugapriyads1233 ай бұрын
நான்பிறந்த பழனி அருகே உள்ள சின்ன கலைய முத்தூர் அங்கே வீரமாத்தி சின்னம்மாள் பெரிய கருப்பு சாமி உள்ளது நானும் ஏகாளி குடும்பத்தைச் சார்ந்த பெண் என் அம்மா வீட்டில் குலதெய்வம் அங்கே போய் நாங்களும் கும்பிடுவோம் இதன் வரலாறு இப்பதான் தெரிந்தது எங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
@m.muthukumar35253 ай бұрын
👌👌👌👌சூப்பர் அருமை அண்ணா
@kishorkisho92093 ай бұрын
கொல்லிமலை கருப்பு சாமி வரலாறு பதி வீடியோ போடுங்க
@PandiPandi-yb4ly Жыл бұрын
மிக சிறப்பாக சொன்னிங்க உங்க குரல் நடந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே காட்டியது 👍👍👍 உங்களை போன்றோர் நம் அடுத்த தலைமுறைனரின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியம் 👍👍
@nammaooruperumai1047 Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா
❤❤❤ மென்மேலும் பல பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள் அண்ணா
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நண்பா
@vigneshm9768 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணே தெய்வத்தின் வளர்ச்சி அருமையாக இருந்தது 🙏🔥💯
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நண்பா
@பல்லாக்குதண்டில்ஒச்சாத்தேவர் Жыл бұрын
தேனி மாவட்டம், பாலார்பட்டி கிராமம் துடியான கன்னி தெய்வமான அக்னியில் மாண்ட அருள்மிகு வீருசின்னம்மாள் இதே கதை ஒத்து போகுது அண்ணே ஆனா வேற வேற மாற்றம் இருக்கு
@nammaooruperumai1047 Жыл бұрын
நிச்சயமாக நண்பா
@பல்லாக்குதண்டில்ஒச்சாத்தேவர் Жыл бұрын
@@nammaooruperumai1047 முதலைக்குளம் அருள்மிகு 18 ஆம் படி கருப்பன் பதிவு பண்ண முடியுமா அண்ணே
@ManiMani-zj8wy Жыл бұрын
@@nammaooruperumai1047😊
@anandgodi3286 Жыл бұрын
7+😢
@rajarajrajaraji7752 Жыл бұрын
சூப்பர்
@saipanju2767 Жыл бұрын
ஓம் சக்தி அம்மன் நீங்க வரனும் அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா ❤❤❤❤
@p.balamurugan.udayarp.bala8165 Жыл бұрын
உங்களது அடுத்த பதிவிற்கு ஆக காத்துக் கொண்டு இருக்கிறோம் அண்ணா
@nammaooruperumai1047 Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் காத்திருப்பிற்கும் நன்றி நண்பா
@DeviDevi-lg5yf Жыл бұрын
哀噢歐歐安胎,
@DeviDevi-lg5yf Жыл бұрын
ㄛㄖㄜ 煾
@manikarnan6322 Жыл бұрын
@@nammaooruperumai1047😊 6:39
@lakshmipandi9205 Жыл бұрын
தததததச
@mohanaprabhu6445 Жыл бұрын
Super anna solla vartha illa santhosam karuppana alaithathu aluga vanthu pull arichu pochu 👏👏👏🙏🙏🙏 Nantri
@nammaooruperumai1047 Жыл бұрын
மகிழ்ச்சி சிஸ்டர்
@karupasamym-2926 Жыл бұрын
Facebook la reels potta ellame parthuten full video ku than waiting thanks anna
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நன்றி நண்பா
@VeeraVeera-wn5on6 ай бұрын
அம்மா அவர்களுக்கு காவல் இருந்த தோட்டி என்ன ஆச்சு சொல்லு இங்க் நண்பா
மிக மிக மிகவும் சிறப்பாக இந்த மாதிரி வீடியோ இன்னும் நிறைய போட வேண்டும் இந்தக் கதைகளை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி வீடியோவில் உங்களின் சொல்லும் முறை மிகவும் சிறப்பாக இருக்கு
@nammaooruperumai1047 Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா
@kannank54605 ай бұрын
அருமையான வரலாறு மிகவும் பிரபலமான வரலாறு 😂😂😂😂😂
@nk....king....yt...1875 Жыл бұрын
நன்றாக இருந்து அண்ணா ❤❤இச்சேவை மாபெரும் சேவையாக தொடரட்டும்...❤🎉
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நண்பா
@alexandere6942 Жыл бұрын
@@nammaooruperumai1047 Bro கருபனின் வரலாறு இன்னும் நிறைய சொல்லுங்கள்
@saralav21923 ай бұрын
Very nice story arumaiyana story ❤❤❤
@Gopinila-l5g3 ай бұрын
சூப்பர் அழுகையை வந்துருச்சு
@SivaSiva-tg2ui4 ай бұрын
👏👏. ஜயா. அருமையன. பதிவு. ஐயா. இது. மாதுரி. சின்னகருப்பன். வாழ்கை. வரலாறு. இருந்தால். கூறுங்கள். சாமி. 👏👏👏
@ambikaambika784 Жыл бұрын
தெரியாத வரலாறை தெரிய வைத்தமைக்கு நன்றி ஐயா. மேலும் இதுபோன்ற தெய்வ வரலாறை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.
நீங்க கத சொல்லும் போது அந்த கதை காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறது நண்பா
@vaazhgavalamudan353123 күн бұрын
*போடிநாயக்கனூர் ல, பழைய ஆனந்த தியேட்டர் பின்புறம் எங்க குல தெய்வ கோவில்(சேனைத்தலைவர் வகையறா) 15 வருஷம் முன்னாடி கட்டினோம்..* *எங்க குடும்பத்தோடு ஒரு 50 குடும்பம் அருள்மிகு வீருசின்னமாள் அக்னியில் உயிர் துறந்த கதை ஒத்து போகுது..* *ஆனா பல வித்தியாசம் இருக்குது, இந்த story'oda.. அதை நீங்க இதே போல ஒரு காணொளி'ya போடுங்க..* *Anyhow, i bow down to my family god வீருசின்னமாள்..* *ஓம் மஹாதேவ்யைஸ வித்மஹே,* *குலதேவதாய தீமஹி,* *தந்நோ வீருசின்னு ப்ரசோதயாத்...* 🙏🙏🙏
@nammaooruperumai104723 күн бұрын
நிச்சயமா உங்கள் கோவில் கதையும் பதிவு செய்கிறேன் அண்ணா உங்கள் கதையை எனக்கு கொஞ்சம் தெளிவாக அனுப்புங்கள் 9786711781 இது என்னுடைய வாட்ஸ் ஆப் நம்பர்
நிச்சயமாக ஐயா ஆண்டவன் அருள் இருக்கும் வரை என் பணி தொடர்ந்து அவனை நோக்கி நகரும்...
@rameshkannan62663 ай бұрын
அண்ணே எரியூர் மலைக்கு பின்னாடி கழுங்கு அய்யனார் கோவில் கதை சொல்லுங்கனே..... 🙏🏻🙏🏻
@balasubramaniana877610 ай бұрын
நீங்கள் கூறும் அத்தனை வரலாறும் அனைத்தும் அற்புதமாக உள்ளது அண்ணா மிக்க நன்றி
@selvarajkumudhavalli78254 ай бұрын
மதுரைவீரன் வரலாறு சொல்லுங்க அண்ணா
@rajvanirajvani7430 Жыл бұрын
Super annan 🙏🙏🙏 Madapuram kali Amman varalaru potunga annan
@nammaooruperumai1047 Жыл бұрын
வீடியோ இருக்கு பாருங்க
@dailyupdatesiva Жыл бұрын
மிக அருமை உங்கள் குரல் கணீர்ண்டு இருந்தது மெய்சிலிர்த்து போனேன்.வாழ்த்துக்கள் 💐
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி நண்பா
@RanjithkumarRanjithkumar-ng8uj15 күн бұрын
Karaikkal valaiyanar valaiyathal Kovil story podunga
@premaprema447 Жыл бұрын
இந்த கானொலி மிகவும் அருமையாக இருந்தது சூப்பர் வரலாறு சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி
@nammaooruperumai1047 Жыл бұрын
மகிழ்ச்சி சிஸ்டர்
@shanchidambaram5459 Жыл бұрын
மிக நன்று. வார்த்தை தேர்வு உச்சரிப்பு மிக, மிக, நன்று.நன்றி.
@nammaooruperumai1047 Жыл бұрын
மகிழ்ச்சி நண்பா
@Nightbot....003 Жыл бұрын
சின்ன கருப்பசாமி aa pathi solunga
@nammaooruperumai1047 Жыл бұрын
நிச்சயமாக நண்பா
@rameshwaranr50332 ай бұрын
Sivaksi taluk, Aamathoor, Nattarmangalam, Oorkavalan swamy varalaru sollunga anne
@TNPSC_253 ай бұрын
சிவகங்கை மாவட்டம் நாலுக்கோட்டை ஊர் எக்காலதேவி அம்மன் கோவில் வரலாறு சொன்ன நல்ல இருக்கும் அண்ணா
@karthikeyanp9298 Жыл бұрын
Devadhanapatti moongilanai kamatchi amman pathi sollunga anna please
@nammaooruperumai1047 Жыл бұрын
சரிங்க நண்பா
@mjvibezzz1051 Жыл бұрын
மூங்கிலணை காமாட்சி அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@nammaooruperumai1047 Жыл бұрын
பதிவு வந்துவிட்டது பாருங்கள்
@மூப்பன்Palanivel Жыл бұрын
சிங்கம்புணரி சேவுகபெருமாள் வரலாறு போடுங்க தம்பி ❤
@nammaooruperumai1047 Жыл бұрын
சரிங்க அண்ணா
@velsamys20858 ай бұрын
நானும் இந்த ஏகாளி வம்சம் தான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
@user-qg3df5fp4o Жыл бұрын
சிந்துபட்டியில் அக்னி வீரச்செவ்வமாள் அவங்களா பத்தி வீடியோ போடுங்க சிந்துபட்டி,பேரையூர் பக்கம்
@nammaooruperumai1047 Жыл бұрын
கதை தெரிந்தால் சொல்லுங்க நண்பா
@maduraisivanmaganarunvijay98363 ай бұрын
தங்காளச்சேரி திருமங்கலம் வட்டம் மதுரை மாவட்டம் அருள்பாலிக்கும் அருள்மிகு அக்னி வீரசின்னம்மா முத்தையா 18ம்படி கருப்பசாமி வரலாறு பதிவிடுங்கள் அண்ணா❤❤...
@rampriya53111 ай бұрын
Superb super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@karur514 Жыл бұрын
அருமை நண்பரே அடுத்த கதை எப்பொழுது
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி அண்ணா
@thiru088 Жыл бұрын
இது போன்ற பழமையான கோவில் வரலாறுகளை பதிவிடுங்கள் அண்ணா. மதுரை மாவட்டத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் வரலாறுகளை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம். மிக்க நன்றி.
நாங்க தான் அந்த ஏகலி வம்ச வாரிசுகள் அண்ணா இன்னும் எங்களுடைய குலசாமி அண்ணன் தங்கை எல்லாரும் சேர்ந்து 7 பேரும் தான் சாமி கும்பிட்டு வருகிறோம் . ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா
@nammaooruperumai1047 Жыл бұрын
ரெம்ப சந்தோஷம் அண்ண்
@sureshlsuresh7175 Жыл бұрын
❤
@venkateshk1297 Жыл бұрын
Hi bro entha kovil enka erukku
@sabarinathanaswini7745 Жыл бұрын
Miga arumai thalaivaree
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி அண்ணா
@இராவணன்-ந6ய6 ай бұрын
திரௌபதி கோயில் வாங்கிய வரலாறு சொல்லுங்க அண்ணா சொல்லுங்க அண்ணா தயவுசெய்து சொல்லுங்க 🙏😭
@nammaooruperumai10476 ай бұрын
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
@SivaneshanYuganesh Жыл бұрын
நானும் ஏகளி வம்சம் தான் இத் தகவலை அனைவருக்கும் கொண்டு சென்றதட்கு எனது பணிவான நன்றி
@Posebala-yc6cj4 ай бұрын
நம் முன்னோர்கள் தான் நம் குல தெய்வம்
@veeranselvamveeranselvam9771 Жыл бұрын
அறுமை சூப்பர் இவ்வளவு நாள் தெரியாத ஒரு உண்மை இப்போது எனக்கு தெரிந்தது நன்றி....
@s.sangeetha2603 Жыл бұрын
மிக மிக நன்றி ஐயா 🙏எங்கள் குல தெய்வம் ஶ்ரீ வீர சின்னம்மாள் 🙏அவள் வரலாறு எடுத்து கூற ஆள் இல்லாமல் இருந்தோம் உங்கள் மூலம் அது தற்பொழுது நிறைவேறியது ஐயா 🙏நாங்கள் குடும்பமாக உங்கள் வீடியோ முழுவதுமாக பார்த்தோம் எங்கள் குடும்பத்தி்ற்கே மிகவும் மகிழ்ச்சி🙏 கோடான கோடி நன்றி ஐயா உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்வில் மேன்மை அடைய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா....💐🎉
@nammaooruperumai1047 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா
@piramuandiappan8556 Жыл бұрын
Adicted to ur videos anna...Thank u so much for giving this type of videos na..
@nammaooruperumai1047 Жыл бұрын
நன்றி யா
@piramuandiappan8556 Жыл бұрын
@@nammaooruperumai1047❤
@JothiJothi-gh1qx Жыл бұрын
Bro madurai arulmiku sri puthukottai vellaiyamman story fulla sollunga Unga voice la ketkanum bro....