இந்தப் பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்,,,,,☦️❤❤❤❤🥰🥰🥰💖💖💖💖🙏🙏🙏🙏🙏
@merlinsheeba24569 ай бұрын
😅😅
@MariyaSelvam-lf4rf9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abrahamy64249 ай бұрын
Good manus....😊
@jenifavinu32208 ай бұрын
👍👍👍👍👍👍
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@ArokiyamArroАй бұрын
என் திருமண காரியம் வைக்கட்டும் பிரேயர் பண்ணுங்க 🙏🙏🙏🙏
@sweeysweey-gm4iy8 ай бұрын
என்னை இன்னால் வரை காத்ததுக்காய் உமக்கு கோடி நன்றி 🙏🙏
@chellakutti-dd1yy Жыл бұрын
கடந்த வருடத்தில் தீங்கை காணாதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்தின் படி எந்த தீங்கும் எங்களை அணுகாமல் பாதுகாத்தீரே உமக்கு நன்றி அப்பா 🙏இந்த 2024 வருடம் முழுவதும் எங்களை காத்திட போகிற அன்பிற்காக உமக்கு நன்றி அப்பா.....எதை கண்டும் நாங்க கலங்கிட மாட்டோம் தகப்பனே 😍ஆமென் 🙏
@davidsamuel5638 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென்
@abinishagchildofjesus4864 Жыл бұрын
Àmen 💕🙏
@sarathyadhav1079 Жыл бұрын
Amen❤
@sneelima18311 ай бұрын
Amen 🙇♀️ 🙏
@angelmesha11 ай бұрын
அப்போ போன வருடம் கர்த்தர் காக்கவில்லை யா...போன வருடம் தீங்கு வராது என்று சொன்னார் சரிஅப்போ இந்த வருடம் தீங்கு வந்தா ஏற்றுக்கொள்விர்கலா... வசனத்தை ஏன் இப்படி தவறாக குறி சொல்பவர்கள் சொல்வது போல் பயன்படுத்துரிங்க.. கொஞ்சம் யோசிக்க pls...
@GeethaNandhan-xp5du8 ай бұрын
Good morning 😊🎂🎂
@AsaltMassManickaRaj Жыл бұрын
காத்திடுவார் என்னை காத்திடுவார் காலமெல்லாம் என்னை காத்திடுவார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கடைசி வரை என்னைக் காத்திடுவார் அல்லேலுயா அல்லேலுயா என் இயேசுவுக்கு அல்லேலுயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே இயேசுவுக்கு ஸ்தோத்திரமே 1. ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார் சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார் வழுவாமல் காத்திடும் வல்லவரே வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார் 2. தீமைகள் என்னை சூழ்ந்தாலும் சேதங்கள் நெருங்காது காத்திடுவார் தீயவன் அம்புகள் எய்திட்டாலும் அக்கினி மதிலாக காத்திடுவார் 3. போக்கையும் வரத்தையும் காத்திடுவார் இயேசுவே அரணாக காத்திடுவார் கண்களின் மணிப்போல காத்திடுவார் கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்
@sekark-vo1mi Жыл бұрын
KJm....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@mesiyamesi2678 Жыл бұрын
Super
@antonysamyreesha9267 Жыл бұрын
Amen
@sathyastudioperumalpuram365711 ай бұрын
Tnks brother. I will Print out
@AsaltMassManickaRaj11 ай бұрын
@@sathyastudioperumalpuram3657 if you wil Send WP any songs wil write & Send
@JESUSSAMUEL.11 ай бұрын
Amen நன்றி இயேசப்பா
@AJ-jeri6 ай бұрын
இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤❤
@starvinsamuelraj461811 ай бұрын
நான் பார்த்து வளந்த பச்சிள முகம் ! தேவதையாய் மின்னி ! தேவனின் புகழ் பாடி! மனிதனின் கவலைகள் பறந்தோட! பரவசமாய் இறைவனின் கரம் சேர ! உற்சாகமாய் திரையில் மின்னி ! எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட நீ! இன்னும் பல சாதனைகள் படைக்க ! நம் தேவனின் கரம் உன்னை அணைக்க ! வாழ்த்துக்கள்!!! செம்ம செம்ம ASHI சிறப்பு 💐💐💐
@Ashina._11 ай бұрын
Thank you mama ❤️🥰
@jenifavinu32208 ай бұрын
@@Ashina._👍👍👍
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Achina sistar suppar👌👌👌👌👍👍👍👍👏👏👏🤝🤝🤝
@kalpanapriya11911 ай бұрын
Na 12th student ennala padikkava mudiyala na romba week nnu ellarum sollurainga na nalla padippen na unmiya andavara mulu eruthayathodu ettru konden athu mattum ella na einga class la na than prayer leader.....entha song kakkum pothum enakul oru puthu blan vatha mathiri erukku thank you Lord
@JayaKumar-yq8ly11 ай бұрын
True ma.God bless you 🎉🎉go ahead.jesus help you.will become successful
நம்ம வாழவே கூடாதுனு நினைக்கிற மக்கள் மத்தியில் தான் தேவன் வேண்டும் என்றே வாழவச்சி அழகு பார்ப்பார் ஒரு பெரிய வரலாற்று சம்பவத்தையே நேர்ல காண்பித்தவர்ளுக்கு மனமார்ந்த நன்றிகள் ஆமென் 🙌👌👌🌹🌹❤️❤️🙏😘
@Sudali-ee4mv8 ай бұрын
Amen ❤
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen👍👌🤲
@leelaaugestin34415 ай бұрын
Xs 7899❤ 4:12 @@Sudali-ee4mv
@VelammalS-o9l11 ай бұрын
ஆமென் அப்பா இந்த வருடம் ஒவ்வொரு குடும்பத்தை காத்து நடத்துங்க அப்பா
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen❤🎉🎉
@aravinda7492 Жыл бұрын
ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@mahamahalakshmi12539 ай бұрын
Aruputhamana padal Praise the lord 🙏 yallarum kartharai patri kolungal avar parthu kolvaar Amen 🙏
@krishnasam780710 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
@brittonraj52 ай бұрын
இயேசு அப்பா இந்த உலகத்தை ஆசிர்வதியுங்கள்
@ShamalathaRk2 ай бұрын
இந்த வருடம் தொடக்கம் முதல் எங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் தான் இதன் நடுவிலும் இயேசப்பா எங்களை வழிநடத்தி வருகிறார் ஆமேன்
@AnomaxMax-pk1wz3 ай бұрын
❤❤❤❤😊சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
@brittonraj52 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தை ஆசிர்வதியுங்கள்
@Rajan-s7j27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vishvanathan712610 ай бұрын
இந்த பாடலிலுள்ளது போல என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென் 🎉
இந்தப் பாடல் என் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை என் இதயத்தில் இருந்து புறப்பட்டு என் கண்ணில் தண்ணீர் வந்தது இந்தப் பாடல் என் உள்ளத்தை உடைத்தது மிகவும் அருமை நாம் இயேசு கிறிஸ்து நம்மளை எப்பொழுதும் காக்கின்ற தேவன் அருமை
@TejaSri-gs7np11 ай бұрын
காத்திடுவார் என்னை காத்திடுவார் காலமெல்லாம் என்னை காத்திடுவார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கடைசி வரை என்னைக் காத்திடுவார் அல்லேலுயா அல்லேலுயா என் இயேசுவுக்கு அல்லேலுயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே இயேசுவுக்கு ஸ்தோத்திரமே 1. ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார் சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார் வழுவாமல் காத்திடும் வல்லவரே வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார் 2. தீமைகள் என்னை சூழ்ந்தாலும் சேதங்கள் நெருங்காது காத்திடுவார் தீயவன் அம்புகள் எய்திட்டாலும் அக்கினி மதிலாக காத்திடுவார் 3. போக்கையும் வரத்தையும் காத்திடுவார் இயேசுவே அரணாக காத்திடுவார் கண்களின் மணிப்போல காத்திடுவார் கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்
@lavanyalavanya-u5o9 ай бұрын
Amen Jesus 🎉
@Jansi99vlogs9 ай бұрын
Thanks
@nazeerabegumanwarbasha82149 ай бұрын
❤ amen hallelujah thankyou Jesus Christ
@lenint185910 ай бұрын
இயேசுவே எங்களை ஆசீர்வதியும்❤❤
@HariSekar-pe6zv11 ай бұрын
நான் ஒரு இந்து தான் பாடல் ஆசீர்வாதமா இருக்கு இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்
@johndalas124211 ай бұрын
Jesus Loves you
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen jesus erukkkirar❤❤❤😊😊
@tresavelraj39184 ай бұрын
Jesus loves u n v love u too
@athilakshmis35122 ай бұрын
Amen
@JesikaR-t4nАй бұрын
Nenga hindu nu soldringa ungaluku Jesus romba pidikuma illa hindu Sami romba pidikuma un maiya pattum sollunga
@sumivans6 ай бұрын
நல்ல அருமையான பாடல் தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிக்கட்டும்
@daniela43038 ай бұрын
Enutaya ellla kariyathulum devan enoto erukirar
@Sudar690611 ай бұрын
அருமையான பாடல்... நான் ஒரு ஹிந்து... இந்த பாடல் கேட்கும்போது புல்லரிக்கிறது.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா... Praise the Lord❤🙏🙏
@jenysam-bh5dt11 ай бұрын
God blessing
@velapodyabitha876711 ай бұрын
Amen wonderful jesus 🫂
@johndalas124211 ай бұрын
Jesus loves you
@parameshwarithenmozhi489211 ай бұрын
Jesus Love you
@JayaKumar-yq8ly11 ай бұрын
Jesus loves you God bless you 🎉🎉🎉
@Hildas-pn5du8 ай бұрын
Thank you jesus love you ❤
@Ganesan-g3q3 ай бұрын
யேசு எனக்கு அற்புதாம் செய்தார்
@A.SUBASHM.ESubashalagumala-y1n3 ай бұрын
heart veins are still present in eyes. sthothram
@muthulaxmi56692 ай бұрын
Yesappa family la elorum healthy ah irukanum pa. TET examla pass aaanum pa. Government job kidaikanum jesus pls help me yesappa.
@johnjohna4778 Жыл бұрын
கர்த்தர் எல்லா தீங்கும் விலக்கி பாதுகாத்து விடுவார்கள் ❤❤
@JeganJegan-ys6wd5 ай бұрын
Hi
@asankari791311 ай бұрын
Yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏 yesuappa inthe vasanam enakagave iruku sosthiram appa 🙏 yesuappa neenga inthe vasanam 2024year enaku kuthuthinga enna aasirvathem seium please appa 🙏😭 yesuappa nan ipum vali illama irukgan 😢 yesuappa nan ungala than numbi irukiren Amen 🙏💯💯💯 yesuappa thank you 🙏
@GunaGuna-ke3es5 ай бұрын
இதயத்தை மகிழச் செய்யும் ஓர் அற்புதமான பாடல். .. இயேசு கிறிஸ்துவிற்கே எல்லா புகழும் மகிமையும் உண்டாவதாக...
@BROSamselvakumar11 ай бұрын
ஆமென்
@vinu-jq4kf8 ай бұрын
ஆமென் நன்றி யேசு 🙏
@XavierLadha7 ай бұрын
Yennai 🎉Kathidingal, RATHNASWAMY XAVIER.
@jebinbj75Ай бұрын
Coming exams tnpsc clear pannaunum yesappa 😢
@HariSekar-pe6zv11 ай бұрын
எங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்திடுவார் இயேசுவுக்கு அல்லேலூயா
@ammuammu39339 ай бұрын
Yeasuve, engalkum oru sontha veedu thanga pa pls, ennala vadagai kuduthu ennala sammaleika mudiyala pa pls....sontha veedu thangapa.....pls pa.....
@akilar482011 ай бұрын
ஆமென் ✝️🛐 அல்லேலூயா நன்றி இயேசப்பா ✝️🛐 பாடல் கேக்கும் போது பாடல்வரிகள் மனதில் இனம் புரியாத சந்தோசத்தை தருகிறது நன்றி இயேசப்பா நீர் இருக்கிரவராகவே இருகிரீர் அப்பா உங்க அன்பு அளவு இல்லாதது அப்பா ✝️🛐😢🙏
@Jesusking-ph3td4 ай бұрын
Na vandhu 10 th padikara neega ellarum prayer pannikonga na nalla mark vanganum
@angelprincy7593 Жыл бұрын
Kartharai Thedukiravargaluko Oru Nanma iyum kuraivu padathu❤❤❤❤✝️
@shanthijulius63 Жыл бұрын
இனி தீங்கை கானாதிருப்பாய் என்று நம் தேவன் கடந்த வருடம் வாக்குத்ததம் கொடுத்தார். இந்த வருடம் காத்திடுவார் என்று நம்மை இம்மானுவேலராக இந்த வருடம் தேவன் அவருடைய கன்ணின்மணிபொள் நம்மை காக்க வேண்டும், ஆமென். ✝️✝️
இந்தப் பாட்டு அனைவருக்கும் ஆசிர்வாதமா இருக்க இந்தப் பாட்டு என்னை ரொம்ப தொட்டு தான் ஆவியா இந்த பாட்டு மூலமா பேசினார் ❤😢💯😇🙇♀️🙏
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen❤❤🎉🎉🎉
@thangamaniwilliams701511 ай бұрын
அ௫மையான அா்த்தம் உள்ள பாடல் அநேக௫க்கு ஆசிர்வாதம் அளிக்கும் பாடல் 👍💖 Glory Glory to JESUS 🙏🙏🙏
@bercilinreeja889811 ай бұрын
Nice song intha year promise word very nice god bless you thank you lord ❤
@jesi-y2y9 ай бұрын
கலங்கிட மாட்டேன் கலங்கிட மாட்டேன் கடைசி வரை ௭ன்னை கத்திடுவர்❤❤ I love you jesus😊❤😊⭐☀
@MahaLakshmi-gy4cj10 ай бұрын
12 th public examkaga prayer pannunga 500 marks reach pannanum adharkaga jebam pannunga sister
@ShopnaShopna-cb4rc6 ай бұрын
Ok ma nìga ninàththathu oru nalùm thadai padathu jesus arputham seyvar ma❤❤❤🙌🙌🤲🤲🤲🛐✝️✝️✝️
@justapost79564 ай бұрын
😢😢😂❤ super
@A.SUBASHM.ESubashalagumala-y1n4 ай бұрын
helping hands is God
@A.SUBASHM.ESubashalagumala-y1n4 ай бұрын
sthothirqm
@valentinathepartofgospel10 ай бұрын
Praise God....... Actually indha situation tha ennak exact ah iruk especially hostel situation...... Ennala hostel pray panna mudiyaadhu prayer pannum bodhi light off panniduvanga😢This song make me to cry........ idhan moolama yesappa enkooda pesunaaru........ I believe him blindly Thank you jesus❤🥹✝️🫂
@Jancy-rj2pw10 ай бұрын
Amen🙌 yesappa ♥️Nandri♥️ Nandri♥️ Nandri...appa 🙇🏻♀️very good lyrics👍 superb song👌