Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries

  Рет қаралды 2,440,666

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Пікірлер: 1 100
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 ай бұрын
🌺🌺🎸✝️✝️🛡️🛡️நிச்சயமாக 🙏🙏 ஒரு முறை நான் பேருந்தில் பயணம் செய்த போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டி தான் இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗😢😢 என் ஆடைகள் முழுவதும் கந்தலாக கிழிந்து இருந்தது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் ஒரு சேதமும் இன்றி என் இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ ஆம் கர்த்தர் இயேசுவை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவனை கர்த்தர் பூரண‌ சமாதானத்தோடு பாதுகாப்பார் ஆமென் இயேசு நல்லவர் அவர் தம்முடைய பிள்ளைகளை அவர் கண்மணி போல நிச்சயம் பாதுகாப்பார் ஆமென்✝️✝️💯💯💪🏼💪🏼🌼🌼🌺🌺🌹🌹நம் தேவன் சுற்றி நின்று காக்கும் கன்மலை 🛡️🛡️🌴🌴🌺 நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே 👋🏽👋🏽🤝🤝❗❗🌺🌺
@vimalraj6970
@vimalraj6970 5 ай бұрын
Amen
@ThavaSelvi-gb2ye
@ThavaSelvi-gb2ye 5 ай бұрын
🇱🇰👌😭😭😭😭👍
@anjalinpriya4030
@anjalinpriya4030 5 ай бұрын
Amen
@PraiseyHepzi-sp91
@PraiseyHepzi-sp91 5 ай бұрын
Praise the lord🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BrindaStephan
@BrindaStephan 4 ай бұрын
🙏Amen❤
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* நீரே என் பெலன், நீர் என் அடைக்கலம், ஆபத்துக் காலத்தில் என் துணை, சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை -(2) 1) யாக்கோபின் தேவனே என் அடைக்கலம், யெகோவா தேவனே என் பலம் -(2) கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே, நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே -(2) ....(நீரே) 2) அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன், அவர் கரத்தின் வலிமை நித்தம் பார்க்கிறேன் -(2) தாய் பறவை செட்டை கொண்டு மூடியே, கண்மணிபோல் என்னைப் பாதுகாக்கிறீர் -(2) ....(நீரே) 3) காலைதோறும் புதிய கிருபை தருகிறீர், காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் -(2) வலப்புறம் இடப்புறம் நான் விலகினால், வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர் -(2) ....(நீரே)
@SuganyaVelu-l8c
@SuganyaVelu-l8c 2 ай бұрын
@jenipaulin8263
@jenipaulin8263 Ай бұрын
Heart touching song. Jesus is my strength and my saviour. Love you Jesus❤
@eklishiakanmani7347
@eklishiakanmani7347 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮 Qatar ungali Aashirwad
@PaulpriyaPriya
@PaulpriyaPriya 9 күн бұрын
@daniel7921
@daniel7921 Жыл бұрын
நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் ஆபத்துக் காலத்தில் என் துணை சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை 1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம் யோகோவா தேவனே என் பலம் கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே 2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன் தாய் பறவை சேட்டை கொண்டு மூடியே கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர் 3.பசும்புல் வெளியில் என்னைத் தினம் மேய்க்கிறீர் அமர்ந்த தண்ணீர் ஊற்றில் தாகம் தீர்க்கிறீர் சத்துருவின் கண்கள் காண எண்ணெயால் என் தலையை அபிஷேகம் செய்கிறீர் 4.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் வலப்புறம் இடப்புறம் நான் விலகினால் வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர் neerae en pelan neer en ataikkalam aapaththuk kaalaththil en thunnai sutti nintu ennaik kaakkum kanmalai 1.yaakkopin thaevan en ataikkalam yokovaa thaevanae en palam kalakkamillai payangal illai vaalvilae naan iruppatho karththarin karaththilae 2.amarnthirunthu thaevanai naan arikiraen avar karaththil valimai niththam paarkkiraen thaay paravai settaை konndu mootiyae kannmannipol ennaik paathukaakkireer 3.pasumpul veliyil ennaith thinam maeykkireer amarntha thannnneer oottil thaakam theerkkireer saththuruvin kannkal kaana ennnneyaal en thalaiyai apishaekam seykireer 4.kaalaithorum puthiya kirupai tharukireer kaalamellaam karuththaay ennaik kaakkireer valappuram idappuram naan vilakinaal vaarththaiyaalae ennaith thiruththi nadaththuveer ❤❤❤❤❤❤❤ AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤❤❤❤❤❤❤
@priscillafebby6074
@priscillafebby6074 2 ай бұрын
 நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் ஆபத்துக் காலத்தில் என் துணை சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை 1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம் யோகோவா தேவனே என் பலம் கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே 2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன் தாய் பறவை செட்டை கொண்டு மூடியே கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர் 3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் வலப்புறம் இடப்புறம் நான் விலகினால் வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 2 ай бұрын
Amen
@vinukumar6945
@vinukumar6945 3 ай бұрын
என் க ணவர் bullet நிற்பாட்டி tea குடித்து திரும்பி வண்டி பக்கம் வந்த போது ஒருவர் car கொண்டு என் கணவர் bullet மேல் இடித்து முழுவதும் நாசமானது . ஆனால் கர்த்தர் என் கணவரை கண்ணின் கருமணி போல் காத்து கொண்டார். இயேசப்பா கோடி நன்றி❤❤🎉
@bacilmano2382
@bacilmano2382 Жыл бұрын
இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு மறு ரூபம் எனக்கு ஏற்படுகிறது
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
F# Major நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் ஆபத்துக் காலத்தில் என் துணை சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2 1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம் யேகோவா தேவனே என் பலம்-2 கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என் 2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2 தாய் பறவை செட்டை கொண்டு மூடியே கண்மணிபோல் என்னை பாதுகாக்கிறீர்-2-நீரே என் 3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2 வலப்புறம் இடப்புறம் நான் விலகினால் வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என் Neerae En Belan Neer En Adaikalam Aabathu Kaalathil En Thunai Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2 1.Yaakkobin Devane En Adaikkalam Yehova Devane En Belam-2 Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En 2.Amarnthirunthu Devanai Naan Arigiraen Avar Karathil Valimai Nitham Parkkiraen-2 Thaai Paravai Settai Kondu Moodiyae Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En 3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2 Valappuram Idappuram Naan Vilaginaal Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En
@edwinmary3173
@edwinmary3173 Жыл бұрын
❤❤❤
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 7 ай бұрын
Amen❤❤
@annaljenifer7398
@annaljenifer7398 Жыл бұрын
இந்த ஒரு மாத காலமாக குடும்ப ஜெபத்தில் பாடும்போது ஒரு புது பெலன் எங்கள் மத்தியில் இறங்கி வருகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🎵🎵
@sumethra5236
@sumethra5236 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Soldierforjesus-
@Soldierforjesus- Жыл бұрын
குடும்ப ஜெபம் மிகவும் முக்கியமான ஒன்று அதன் மூலமாக நாம் நிறைய ஆசீர்வாதங்களை பெறலாம்
@annathomas724
@annathomas724 Жыл бұрын
Amen ⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 🙏🏾💐🇨🇵
@goodshepherd1722
@goodshepherd1722 Жыл бұрын
😅😊😅😊😊😊
@thelordsisrael1
@thelordsisrael1 Жыл бұрын
Family Prayer 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jebaraj7818
@jebaraj7818 11 ай бұрын
கலக்கம் இல்லை, பயங்கள் இல்லை வாழ்விலே.... நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே... ஆமென்.
@Mariyal-x3m
@Mariyal-x3m 6 ай бұрын
Ennudaiya first pregnancy high risk nu doctor sollitanga Delivery date nerungi vandha natkalil indha song daily frequently paduven enakku romba belanai irundhadhu karthar ennai belapaduthinar without any complications I blessed with the normal labour boy baby kartharukku koda kodi sthothirangal❤
@graceevanjalin3567
@graceevanjalin3567 Жыл бұрын
❤️ Song Lyrics ( தமிழ் & English ) :- நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் ஆபத்துக் காலத்தில் என் துணை சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2 1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம் யோகோவா தேவனே என் பலம்-2 கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என் 2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2 தாய் பறவை செட்டை கொண்டு மூடியே கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்-2-நீரே என் 3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2 வலப்புறம் இடப்புறம் நான் விலகினால் வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என் Neerae En Belan Neer En Adaikalam Aabathu Kaalathil En Thunai Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2 1.Yaakkobin Devane En Adaikkalam Yehova Devane En Belam-2 Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En 2.Amarnthirunthu Devanai Naan Arigiraen Avar Karathil Valimai Nitham Parkkiraen-2 Thaai Paravai Settai Kondu Moodiyae Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En 3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2 Valappuram Idappuram Naan Vilaginaal Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En
@joshuva955
@joshuva955 Жыл бұрын
❤️
@malligabalu2492
@malligabalu2492 Жыл бұрын
Thank you. Amen
@sharmilaa7178
@sharmilaa7178 Жыл бұрын
Please put lyrics for all songs
@suthakavinsanjai2914
@suthakavinsanjai2914 Жыл бұрын
🌹🌹🌺🍃🎉
@vijayarani4720
@vijayarani4720 11 ай бұрын
Amen
@ponmalarjeevs4584
@ponmalarjeevs4584 Жыл бұрын
நாங்கள் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே❤ எவ்வளவு பெரிய பாக்கியம்....
@rajajyothi23
@rajajyothi23 Жыл бұрын
❤sjojkjjoi
@mahalakshmimahalakshmi8376
@mahalakshmimahalakshmi8376 Жыл бұрын
Karthave Engalukku Pana Palam Ella Manasanudaiya Support Ella Engalukku Yaarum Ella Appa Enga Family la Orey Prachanaya Iruku . Prachanaila Irunthu Viduthala Kudunga Appa Engalukku Ethiraga Pesupavargalai Vaai Thirakkama Pannunga Appa. Engalukku Neenga Thappa Adaikkalam Ellamey Neenga Thappa 😭😭😭😘
@dd1980-e2g
@dd1980-e2g 11 ай бұрын
@@mahalakshmimahalakshmi8376 He will do for you Don't worry. Pray and keep your faith in him he will do all things for you .
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd 11 ай бұрын
Yes and Amen
@divyabairavan9065
@divyabairavan9065 11 ай бұрын
பாடலை கேட்கும்போது எனக்குள் ஒரு புதிய பெலன் இறங்குவதை நான் உணர்கிறேன் 🙏🏻பாடல் மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌🥰👍🎉✨
@BenshiBeni
@BenshiBeni Ай бұрын
சூப்பர் பாடல் ✝️🙏✝️
@sujinrekha301
@sujinrekha301 Жыл бұрын
காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் ஆமென்🙏🙏🙏🙏 இயேசு
@davids941
@davids941 Жыл бұрын
நன்றி இயேசுவே
@darvinfrancis9713
@darvinfrancis9713 Жыл бұрын
தாய் பறவை செட்டை கொண்டு மூடியே -உமது செட்டை கொண்டு எங்களை இதுவரை பாதுகாத்து வருகிறீரே உமக்கு நன்றி ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 ай бұрын
🌹😊😊 🌹நீங்கள் இருப்பது தேவனுடைய கரத்திலே 💪🏼🍒💪🏼 அப்புறம் ஏன் பயப்படவேணும் 🌹❤❤எதுவும் தொட முடியாது❤❤
@chrisjaslyne
@chrisjaslyne 3 ай бұрын
Amen
@akilar4820
@akilar4820 2 ай бұрын
ஆமென் ஆமென் ✝️🛐🙏
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb 2 ай бұрын
Amen jesus
@jamesjayaseelan4131
@jamesjayaseelan4131 Ай бұрын
Amen
@sutharson7912
@sutharson7912 Жыл бұрын
உங்க பெலனும் அடைக்கலமும் இல்லாமல் ஒருநிமிடம் கூட பூமியில் வாழமுடியாது இயேசப்பா.💪🙏🙏
@kalpanap6088
@kalpanap6088 Жыл бұрын
உலக சோசலிச வலை சஙஙககுஉஆஅ விளையாட்டு மற்ற றறண
@asankari7913
@asankari7913 Жыл бұрын
Amen hallelujah 🙏
@Izabeljeni-ee6ui
@Izabeljeni-ee6ui Жыл бұрын
​@@kalpanap6088ega 😢😘😘😘
@wordofChrist1993
@wordofChrist1993 11 ай бұрын
ಅಸ್ಪಿಪಿಪಿಪಿ😊ಪ್ಪ್❤ ಹಿvj😢i​@@kalpanap6088
@sanjaya6630
@sanjaya6630 7 ай бұрын
மூன்று பிள்ளைகளுக்கு நீரே பலன் அடைக்கலம் துனையும்மாக இருங்கள் இயேசுப்பா இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை வெட்கபட கூடாதுப்பா எஙக கஷ்டம் உங்களுக்கு தெரியும் இயேசுப்பா
@madhugrace2263
@madhugrace2263 6 ай бұрын
Amen
@VanithaDevakirubai
@VanithaDevakirubai Жыл бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் ஆறுதலாக இருக்கிறது ஆமென்
@umakumar7097
@umakumar7097 Жыл бұрын
சத்துரு வெள்ளம் போல் வந்தாலும் என் தேவனே எனக்காக எழும்பி வருகிறார் ஆமென் 🙏🙇
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in English)* Neerae En Belan, Neer En Adaikalam, Aabathu Kaalathil En Thunai, Sutri Nintru Ennai Kaakkum Kanmalai -(2) 1) Yaakkobin Devane En Adaikkalam, Yehova Devane En Belam -(2) Kalakkamillai Bayangal Illai Vazhvilae, Naan Iruppatho Kartharin Karathilae -(2).... (Neerae) 2) Amarnthirunthu Devanai Naan Arigiraen, Avar Karathin Valimai Nitham Parkkiraen -(2) Thaai Paravai Chettai Kondu Moodiyae, Kanmani pol Ennai Pathukakkireer -(2).... (Neerae) 3) Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer, Kaalamellam Karuthaai Ennai Kakkireer -(2) Valappuram Idappuram Naan Vilaginaal, Vaarthayaalae Ennai Thiruthi Nadathuveer -(2).... (Neerae)
@pasterrajesh3439
@pasterrajesh3439 Жыл бұрын
❤❤❤❤❤
@ArokiyamArro
@ArokiyamArro Ай бұрын
என் திருமண காரியம் வைக்கட்டும் என்று பிரேயர் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏
@annaljenifer7398
@annaljenifer7398 Жыл бұрын
திறப்பின் வாசல் ஜெபத்தின் இந்த பாடல் அடிக்கடி பாடப்படும் பாடல் இயற்றிய தீர்க்கதரிசி வின்சென்ட் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🎉🎉
@kaleeswarikaleeswari6844
@kaleeswarikaleeswari6844 11 ай бұрын
😊 4:18 😊 4:18 4:18
@Kitchentasty143
@Kitchentasty143 5 ай бұрын
Valapuram edapuram nan vilaginal,varthayal ennai neer nadathuveer❤​@@kaleeswarikaleeswari6844
@rajalatha8463
@rajalatha8463 25 күн бұрын
Netru dhan indha padalai engaludaya aalayathil padinen kartharuke magimai undavadhaga🙏🙇
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
என் தகப்பனே எனக்கு ஒரு பெலனூம் கிடையாது உங்கள் பெலத்தில்தான் இந்த நாள் வரையும் எந்த பக்கமும் சாயாமல் நடத்தி வருகிறதற்கு நன்றிகள் ராஜா எனக்கு முழு பெலண்னுடாக்குபவரே உமக்கு கோடன கோடி நன்றிகள் ராஜா இந்தப் பாடலை வெளியிடப்பட்டதுக்கு என் ஆண்டவருக்கு என்னத்தை செலுத்துவேன் என் என்னத்தையோ செலுத்துகிறேன் 🙏❤🙏🌹🙏🌹
@judeirudayarajj324
@judeirudayarajj324 Жыл бұрын
மனதிற்கு நிம்மதி ஆறுதல் தரும் பாடல் புது பெலன் எனக்கு கிடைக்கிறது நன்றி🙏💕
@EnVagupparai
@EnVagupparai 5 ай бұрын
தினமும் இப்பாடலை கேட்டால் தான் நாள் நிறைவடைகிறது.
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 Жыл бұрын
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்
@davidkumar6835
@davidkumar6835 Жыл бұрын
எங்கள் பெலனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ( என் / எங்களுக்கு பெலனில்லாத நேரத்தில் உம்முடைய பெலன் தந்து தாங்கி வழிநடத்துகிறவர் நீர் ஒருவரே)
@samukutty2013
@samukutty2013 Жыл бұрын
இந்த பாடலை கொடுத்த இயேசு அப்பாவுக்கு கோடி நன்றி.இன்னும் வின்சென்ட் ஐயா வை தேவன் பயன்படுத்தனும்
@AmmuAmmu-zt3ig
@AmmuAmmu-zt3ig Жыл бұрын
இயேசப்பா உம்மை மட்டுமே நம்பி இருக்கிறேன்என்னை ஒரு நாளும் வெட்கபட்டு போகாத படி ஆசீர்வதியும் என்னுடைய பண தேவையை கர்த்தரே சந்திக்க வேண்டும் ஆமென்
@shanthim863
@shanthim863 Жыл бұрын
Amen amen hallaluya hallaluya thankyou so so much Jesus appa peedava ya ya challa appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ungala yannaku romba romba pudikum appa peedava i love you appa peedava ❤❤❤🎉🎉🎉😂😂
@wordofgod8215
@wordofgod8215 5 күн бұрын
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். சங் 138:7
@-prayerguide6788
@-prayerguide6788 Жыл бұрын
ஆண்டவருடைய பாதுகாப்பு & அன்பை விளக்க இந்த ஒரு பாடல் போதும்...❤ என்றுமே...இயேசுவே என் துணை
@asankari7913
@asankari7913 Жыл бұрын
Amen hallelujah 🙏🙏🙏 yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏
@dhaivaanest4904
@dhaivaanest4904 8 ай бұрын
இந்த நாட்கள் ஒரு காரியத்தை குறித்து தயக்கமாக இருக்கிறது.கர்த்தாவே என் பெலனாய் இருங்கப்பா
@godislove2006
@godislove2006 11 ай бұрын
பாதுகாப்பவரே உமக்கு நன்றி ❤❤❤❤ நீரே என் பலனாக இருப்பதினால் நன்றி 😊😊😊 amen
@gnanaselvi5021
@gnanaselvi5021 Жыл бұрын
நீங்க தான் இயேசப்பா எங்க பெலன்... எங்களுக்கு உதவி செய்யுங்க... நீதி செய்யுங்க இயேசப்பா... Amen
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
❤🎧🎧❤அருமையாக உணர்ந்து பாடியுள்ளார் ❗ 💯💯ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத. குரல் ஆலாபனை ❗கேட்டுக் கொண்டே இருக்கலாம் 💥💥🙏🏿🙏🏿🕊️🕊️
@Kaviya-e2b
@Kaviya-e2b 3 ай бұрын
I like the song ❤
@srisha7557
@srisha7557 4 ай бұрын
neerae en pelan neer en ataikkalam aapaththuk kaalaththil en thunnai sutti nintu ennaik kaakkum kanmalai 1.yaakkopin thaevan en ataikkalam yokovaa thaevanae en palam kalakkamillai payangal illai vaalvilae naan iruppatho karththarin karaththilae 2.amarnthirunthu thaevanai naan arikiraen avar karaththil valimai niththam paarkkiraen thaay paravai settaை konndu mootiyae kannmannipol ennaik paathukaakkireer 3.pasumpul veliyil ennaith thinam maeykkireer amarntha thannnneer oottil thaakam theerkkireer saththuruvin kannkal kaana ennnneyaal en thalaiyai apishaekam seykireer 4.kaalaithorum puthiya kirupai tharukireer kaalamellaam karuththaay ennaik kaakkireer valappuram idappuram naan vilakinaal vaarththaiyaalae ennaith thiruththi nadaththuveer Amen❤
@sajinrismiya30
@sajinrismiya30 Жыл бұрын
இயேசு என்னோடு இருக்கும் போது என் வாழ்க்கையில் கலக்கும் இல்லை பயமும் இல்லை
@akilar4820
@akilar4820 3 ай бұрын
ஆமென் ✝️🛐🙏 எத்தனை தடவை கேட்டாலும் இயேசப்பா என் அருகில் இருக்கும் உணர்வு இயேசப்பா உங்க அன்பு எவ்வளவு பெருது அப்பா அல்லேலூயா
@Lyshakingsharaja
@Lyshakingsharaja 2 ай бұрын
Amen❤
@Mr_local1
@Mr_local1 Жыл бұрын
Manam varutham enakul Anaal ini illai en yesu enakul inimael.🎉❤😊
@emeldalizy2172
@emeldalizy2172 Жыл бұрын
Pro.Vincent selva kumar anna's special annoninting song.Glory to Jesus.
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd 10 ай бұрын
Hundred percent true,Praise God
@V.pitchamuthuV.pitchamuthu
@V.pitchamuthuV.pitchamuthu Жыл бұрын
சுற்றி நின்று தூதர்களுக்கு கட்டளையிட்டு பாதுகாத்தார் இயேசு ஆமென்
@joshuajohn3519
@joshuajohn3519 Жыл бұрын
ஆண்டவராக இயேசு கிறிஸ்து வின் அன்பை விவரிக்கும் அருமை யான ஆழமான அர்த்தமுள்ள பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
@logeshg9226
@logeshg9226 9 ай бұрын
beautiful song super super 🎉
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
✝️🩸✝️இயேசப்பா நீரே எங்கள் பெலனும் அடைக்கலமும் கன்மலையுமாய் இருக்கிறீர் 🕊️🌹🕊️நீர் எங்களை கைவிட மாட்டீர் நன்றி 🌷🌷🎷🎷
@anithapalanisamy5095
@anithapalanisamy5095 4 ай бұрын
Glory to jesus
@jayaprathap4243
@jayaprathap4243 Жыл бұрын
பாடல்.குரல்.பாடலில் வந்துள்ள இடங்கள் எல்லாம் அழகாக இருந்தது.ஆமென்
@vennilaganapathy6811
@vennilaganapathy6811 Жыл бұрын
Amen Easappa neeinga thampa en pelan en pelanana kanmalaleye umakku Kodi sosthiram nandri amen amen amen.alleluia
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🪗🪗🙏🏿🙏🏿அருமையான பாடல் .. 👍🏾👍🏾🎷🎺✝️✝️வின்சென்ட் செல்வக்குமார் ஐயா இந்த பொண்ணு நம்ம பாட்டை இவ்வளவு சூப்பரா இனிமையா பாடுதேன்னு நினைச்சிருப்பார்... ! அப்படித்தானே ❓
@rubypuni6042
@rubypuni6042 10 ай бұрын
நீரே என் பெலன்
@prophetofjehovah
@prophetofjehovah Жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🌼🌼🌼 அபிஷேகம் நிறைந்த இதைப்போன்றதான பாடல்கள்🎻 மூலமும் நுகம்' முறிந்துபோகும். ஏசாயா 10:27
@jeyachandran9374
@jeyachandran9374 4 ай бұрын
கர்த்தருடைய மகத்துவத்தை ருசித்து, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எழுதிய கல்லான இருதயத்தை உருக்கும் பாடல். கர்த்தாவே உமக்கே மகிமை..... 🙏
@ChinnaduraiAruna-pe9tu
@ChinnaduraiAruna-pe9tu Жыл бұрын
Nan thanimail aaruthal illama erukumpothu entha song enaku pelan tharukirathu jesus en pakathil erukaru I love jesus amen
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 3 ай бұрын
இயேசப்பா இந்த இக்கட்டான சூழ்நிலையில் என் குடுபத்திற்கு நீங்கள் செய்த அற்புதம் அதிசய த்திற்கு ஆசீர்வாதத்திற்கும் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@lakshmananlaxman7458
@lakshmananlaxman7458 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது ❤❤
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 7 ай бұрын
Amen😂🎉🎉❤
@clementandrew89
@clementandrew89 8 ай бұрын
Neerae engal kudumbathin belan Jesus ❤
@anthonyrajk3725
@anthonyrajk3725 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சுற்றி நின்று என்னைக்காக்கும் கன்மலையே ஸ்தோத்திரம நன்றி.
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n Жыл бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா நீங்கதான் எங்கள் குடும்பத்திற்கு பெலன் ஆமென்
@sathiya5976
@sathiya5976 Жыл бұрын
Thank u yesaapa.... ஏற்ற நேரத்தில் இந்த பாடலை எனக்கு குடுத்து இருக்கிங்க.... எனக்கு உதவி செய்ய உங்கள விட்டா யாரும் இல்லை இயேசப்பா ..... எனக்கு துணை, கன்மலை,அடைக்கலம் ,பெலன் எல்லாமே நீங்க மட்டும் தான் இயேசப்பா 😢😢😢😢😢
@vijayaraani5034
@vijayaraani5034 Жыл бұрын
இயேசப்பா அருமையான பாடலை கொன்டுஎன்நைபேலபடுதினதர்காக நன்றி
@johnjohna4778
@johnjohna4778 Жыл бұрын
❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤மிக அருமையான பாடல் நீரே என் பெலன் நீர் என் அடைக்கலமாக வைப்பதற்கு கோடான கோடி ஸ்தோத்ரம் அப்பா ❤❤
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 Жыл бұрын
கடந்த சில நாட்களாக எனக்கு இருந்த நோயிலிருந்து பரிபூரண விடுதலை தந்த இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@KutiSolochana
@KutiSolochana Жыл бұрын
இயேசு அப்பா நீங்கதான் என் பலன் இந்த பாடல் ஆசீர்வாதம் தரும் படி இருக்கிறது நன்றி
@shanthijulius63
@shanthijulius63 Жыл бұрын
தேவன் , நம்முடைய அடைக்கலமும் , பெலனும் ஆபத்து காலத்தில் அனுகுலமான துணையுமானவர் அவர் நம் பட்சத்தில் இருந்தால் எந்த தீங்கும் அணுகாது. ✝✝
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🌼🌼மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிய ராகம்🎸 🎧🎸 துன்ப நேரத்திலும் இன்பம் தரும் இனிய சங்கீதம்🎷🙏🏿🎷
@RoseThangam
@RoseThangam 8 күн бұрын
Thank you this song super
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy Жыл бұрын
ஆறுதலையும், பெலனையும், ஜெப நம்பிக்கையை பெருகச் செய்யும் பாடல் 🎉
@ramalakshmi8495
@ramalakshmi8495 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏
@smcleon9641
@smcleon9641 Жыл бұрын
அப்பா சுற்றி நின்று என் குடும்பத்த காக்கும் கன்மலை👏👏👏👏💕💕💕💕👍👍👍🙏🙏🙏👏
@pandiammal2756
@pandiammal2756 Жыл бұрын
Amen Amen.. Appa yen pillaikaluku Neerai pelan... 🙏🙏🙏🙏🙏
@AntoVibin-n1l
@AntoVibin-n1l Жыл бұрын
I had feverish in last week when I heard this song my all tiredness was changed thank u Jesus
@selvarani7029
@selvarani7029 Жыл бұрын
இந்த பாடலுக்கு நன்றி தீர்க்கதரிசி செல்வகுமார் அவர்களே🎉🎉🎉🎉❤❤❤❤ இப்படிக்கு அன்பு தங்கை
@PUTHAMATHIPUTHAMATHI
@PUTHAMATHIPUTHAMATHI 5 ай бұрын
என்னை தேற்றும் பாடல்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu Жыл бұрын
பாடல் இனிமை.அருமை.
@yesuekambaram4990
@yesuekambaram4990 Жыл бұрын
பாடலின் வரிகள் புதியபெலனைபெறதக்கதாயிருக்கின்றன
@TclementClivin
@TclementClivin Жыл бұрын
பரிசுத்த ஆவியில் நிரம்பி பாடினால் நல்லது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@anubavastudu9504
@anubavastudu9504 4 ай бұрын
Glory Glory Glory
@Dhayanithiable
@Dhayanithiable Жыл бұрын
🎉🎉❤❤அருமையான பாடல் ...பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை பாடலாக இன்னிசையில் தந்தமைக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா
@GanesGanes-v5v
@GanesGanes-v5v 11 ай бұрын
Amen amen halleluja 🙏🌹 nanri jesappa 🙏
@christaljaya6739
@christaljaya6739 Жыл бұрын
இது எங்கள் ஊர் கேரளா ,பொழியூர், பூவார் ❤❤பாட்டு அருமை❤
@MuthuLakshmi-sk2dn
@MuthuLakshmi-sk2dn 3 ай бұрын
Amen 🙏 hallelujah 🙏 Amen yes appa Neenga illama vala midiyathu Amen 🙏 hallelujah 🙏 thanks Jesus
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 11 ай бұрын
Jesus is Shield to those who fear him ❤❤❤❤❤
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 Жыл бұрын
அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@akilar4820
@akilar4820 Жыл бұрын
ஆமென் ✝️🛐 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏 நன்றி இயேசப்பா ✝️🛐
@lakshmi-ur1xn
@lakshmi-ur1xn Жыл бұрын
நன்றி இயோசப்பா உமக்கு சோத்திரம் 🙏
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Жыл бұрын
God bless you கர்த்தர் எல்லாத்தையும் பெரிய பெரிய ஆசீர்வாதத்தை கொடுக்க தேவனுக்கே மகிமை உண்டாவதாக அநேகர் இந்த பாட்ட பார்த்து ரசிக்கப்படணும்
@theorinadan6939
@theorinadan6939 Жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் மகிமைப்படுவாராக ஆமேன்
@JeniJeni-i8g
@JeniJeni-i8g Жыл бұрын
கர்த்தாவே✝️ நீரே எங்கள் அடைக்கலமும் ஆபத்து நாளில் அனுகூலமான துணையும்🙏. அருமையான இந்த பாடல் ❤வரிகளை கொடுத்ததற்காக உமக்கு நன்றி.💯
@abiin4811
@abiin4811 Жыл бұрын
Amen. Thank you so much yesappa aasirvaathamana Paadal. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 7 ай бұрын
Amen நன்றி இயேசப்பா
@immaculatelillythresarcpri8946
@immaculatelillythresarcpri8946 9 ай бұрын
Give your protection to all of us.
@daisyarulpraisethelordseel8006
@daisyarulpraisethelordseel8006 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
@maliniselvarasu1645
@maliniselvarasu1645 Жыл бұрын
தேவனுக்கே மகிமை. நல்ல வரிகள்❤
@radhakrishnanpc1180
@radhakrishnanpc1180 Жыл бұрын
❤ May God Bless 🙌 🙏 You.and All 🙏 those who watching this song.and protect all in the might Name of Jesus Amen 🙏 🙌 ❤❤❤❤❤❤❤
@enlightenment2221
@enlightenment2221 7 ай бұрын
Queen Mary.... Amen Amen Amen Hallelujah APPA JESUS ❤️🙏🙏🙏 YOU are my strength and everything APPA ❤🙏🙏🙏I love YOU so much PA 💖🙏 Kodana Kodi nandri YESAPPA 💖🙏🙏🙏 very nice and beautiful song ❤🙏 APPA JESUS 💖🙏 bless you abundantly ma❤️
@nishanishanthi7374
@nishanishanthi7374 Жыл бұрын
Praise God ❤This is lovely favorite song to me because of the heart taching word and voice you must be a blesses person ❤na errupathu kartharin kaikalil enrum avar ra en belan avar ra en adaikslam appathu kalathil en thunai suttri nintru ennai kaakum Kanmalai thank you Jesus to give this words to them and give a much beautiful voice to them ❤
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 28 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Tamil Christian Song | 4K | Jesus Redeems
5:21
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,2 МЛН
Enadhu Thalaivan  - Kingdom Community | Live Worship
5:53
Kingdom Community
Рет қаралды 547 М.
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 3,3 МЛН
En Nerukathile -  Jesus Redeems | Tamil Christian Official Song | 4k
6:05
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 12 МЛН
Ummai Pola Maaranumae | உம்மை போல மாறனுமே | Tamil Christian Song
6:11
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,9 МЛН
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 8 МЛН