காத்து கருப்பு கலை மற்றும் பாவா லக்ஷ்மணன் Emotional Interview | Kathu Karuppu Kalai | BavaLakshmanan

  Рет қаралды 163,973

Reflect Talks

Reflect Talks

Күн бұрын

Пікірлер: 214
@vasanthipraveena8052
@vasanthipraveena8052 9 ай бұрын
கோமாளியாக பார்த்து சிரிக்க வைத்த கலை இப்போது மேம்பட்டு நல்ல தொகுப்பாளர் மற்றும் சிறந்த மனிதர் அவர் மேலும் வளர வாழ்த்துகள் நண்பா ❤❤❤
@Aananadhakumar
@Aananadhakumar 9 ай бұрын
reflect talk ❤
@_PR_cutzzz
@_PR_cutzzz 9 ай бұрын
நிஜமா நீதாண்டா உண்மையான VJ... 💯
@naguarjun2297
@naguarjun2297 9 ай бұрын
காத்து கருப்பின் மறுமுகம்❤
@kalaikalai941
@kalaikalai941 9 ай бұрын
unmayana mugam
@openpannu2820
@openpannu2820 9 ай бұрын
இந்த காணொளி என்னை கண் கலக வைத்தது 😢😥😞
@87levirap
@87levirap 9 ай бұрын
Excellent interview by kalai.. he has different faces. Highly talented.
@Isairasigan1982
@Isairasigan1982 9 ай бұрын
திரு.காத்து கருப்பு உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் இதுபோன்ற வகையில் பேட்டி காணுங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துகள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி
@kalidasr164
@kalidasr164 9 ай бұрын
Kaathu karupu is very intelligent and kind hearted. Perfect example for "dont judge a book by its cover".👏🏻
@auguskodungal8712
@auguskodungal8712 9 ай бұрын
ஐயா! கண்டிப்பாக கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு. உங்களுக்காக நான் செபிக்கிறேன்.
@mahaSkyAir
@mahaSkyAir 9 ай бұрын
காத்து கருப்பு கலை கண்ணீர் விட்ர அளவு சோகங்கள் பாவாலட்சுமன்கு
@SivaThemass-wk5xl
@SivaThemass-wk5xl 9 ай бұрын
இது போன்ற நடிகர்களுக்கு ஏன் தமிழ் சினிமா வாய்ப்பு தரவில்லை பாவம் அந்த கலைஞண் ஒரு நிமிடம் நாணும் கண் கலங்கி விட்டேன்
@maheshwaran472
@maheshwaran472 9 ай бұрын
இதுதான் சினிமாவின் மற்றொரு முகம் 😞 , எல்லோரையும் சிரிக்க வைக்க நினைப்பனை தான், இந்த உலகம் அதிகம் அழ வைக்கிறது, வீழ்வது எல்லாம் எழுவதற்கே மீண்டும் பழைய form க்கு வந்து கலக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணே 😍
@openpannu2820
@openpannu2820 9 ай бұрын
இந்த மாறி இருக்கும் கலைகணை வெளிக்கொண்டு வரணும்.reflect talk team 🙏🙏🙏
@selvakumar.v5458
@selvakumar.v5458 9 ай бұрын
கடந்து போங்க மீண்டு வந்தது திரும்ப ஜெயிக்க தான், கருப்பு நிஜமா இது நல்லாருக்கு, தொடர்ந்து வெல்ல வாழ்த்துகள் . அருமையா பின் இசை பார்ப்பவரை உருகிட வைக்கும், நேர்காணல்,
@vinayakdinesh9844
@vinayakdinesh9844 9 ай бұрын
Reflects talks கலைய தொடர்ந்து இப்படி பலவிதமாக பயன்படுத்தினால் கண்டிப்பாக கலையுடன் சேர்ந்து உங்கள் சேனலும் அபார வளர்ச்சியடையும்
@arunrajeshwaran3721
@arunrajeshwaran3721 9 ай бұрын
ஒரு மூத்த கலைஞர் என்பதை மிக அழகாக நிரூபித்து விட்டார் திரு பாவா லட்சுமணன் அவர்கள்.. நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்றுள்ளார் மற்றும் தொகுப்பாளரை மதித்து பதில் கூறும் விதம் சிறப்பு ... கலை நீ ஒரு சிறந்த நடிகன் 🎉 வாழ்த்துக்கள்
@bobby.149
@bobby.149 9 ай бұрын
Mature speech kathu karupu❤️
@90skidsshortschennal37
@90skidsshortschennal37 9 ай бұрын
எங்களை சிரிக்க வைத நீங்கள் கண் கலங்குவதை பார்க்க முடியவில்லை 😢
@user-vc1eo8km5m
@user-vc1eo8km5m 9 ай бұрын
troll panravangala crct ah panran....kelvi keka vendiya edathula crct ah panran...super y a karuppu
@pugalhasa1299
@pugalhasa1299 9 ай бұрын
கலை முடிஞ்ச அவருக்கு நீ help பண்ணு ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻
@ajfenix3495
@ajfenix3495 9 ай бұрын
Work pandraru ne help pannu
@user-si6oe3yj7h
@user-si6oe3yj7h 9 ай бұрын
என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது 😭 இந்த பதிவு கவலை படாதீங்க அண்ணா நாங்கள் இருக்கிறோம் 😭🙏🙏🙏🙏🙏
@testwidget2192
@testwidget2192 9 ай бұрын
Very good kaathu karuppu... Keep doing this kind of interviews also along with fun interview
@MSP569
@MSP569 9 ай бұрын
தம்பி இன்னும் கொஞ்சம் Homework பன்னனும் prepare பன்னனும்... வெற்றி பெற்று வாழ்க, வளர்க....
@mohammedmustapha7363
@mohammedmustapha7363 9 ай бұрын
கலை உன் பேருக்கு ஏத்த மாதிரியே உன் கலையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......முன்னாடி உன்னைய ரொம்ப திட்டிருக்கேன். But now.....way to go man now the ground is urs ....
@krishyanlives7134
@krishyanlives7134 9 ай бұрын
KKK Ne panunadhulaye urupadiyaana vishyam idhu dhaan, Rocks KKK. And Laksman anna, I hope this video will create a impact and surely you will get multiple projects in your pipeline.
@krishsmart7396
@krishsmart7396 9 ай бұрын
காத்து கருப்ப கலைச்சாவனுங்க எல்லாம் இதுல பாராட்டரானுங்க .அதான் அவரோட வளர்ச்சி
@SuryaPrakash-tr8yb
@SuryaPrakash-tr8yb 9 ай бұрын
Really I'm happy about Yu da #Kalai👍🏻 Really! 👍🏻👍🏻✨ Bcz ithulalam ennada jenmam apdinu sonnavan vayilaye ipdi sollavaikiriyeda , That's the 🔥🔥
@chandrasekar1904
@chandrasekar1904 9 ай бұрын
Kathu Unga pakkam kathu adika aramichiduchi❤
@Theniraja_007
@Theniraja_007 9 ай бұрын
ரெம்ப கஷ்டமா இருக்கு இவரோட நம்பர் or gpay கிடைக்குமா உங்க சேனல் ல இது தான் நல்ல முயற்சி
@MJ.DHEENA.45
@MJ.DHEENA.45 9 ай бұрын
Kaathu Karupu Kalai Fans Assemble 😊
@siddheshgk4597
@siddheshgk4597 9 ай бұрын
😂😂😂😂😂
@ajaidavid5863
@ajaidavid5863 9 ай бұрын
Sema interview ❤
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 9 ай бұрын
காத்து கருப்பு கலை ஐ லவ் யூ ❤😭😭😭
@Butcher_141
@Butcher_141 9 ай бұрын
Proud of you kalai❤
@ActuallyMediaofficial
@ActuallyMediaofficial 9 ай бұрын
காத்து கருப்பு கலைக்கு இனிமேல் தான் நிஜ வெற்றியின் வாழ்க்கை ஆரம்பம் உன்னை வெறுத்தேன் இப்பொழுது நேசிக்கிறேன் நண்பா
@ragavandinesh8331
@ragavandinesh8331 9 ай бұрын
Kaathu karuppu kalai keep rocking ❤️😍👌😔
@shaneshane9009
@shaneshane9009 9 ай бұрын
Kalai Naa. .Now it's your Time 💥💥
@vijeprashanth9861
@vijeprashanth9861 9 ай бұрын
Ayya don't worry Inum konjanalla tamil cenima LA nama kathu karuppu kalai Thavira mudiyada comady actor aa valam varuvaru... Ongaluku vaipu tharuvaru conform....
@selvamsrinivasan9561
@selvamsrinivasan9561 9 ай бұрын
kKK will come next Tamil film best actor
@kimyangKo
@kimyangKo 9 ай бұрын
First time im crying for this comedy artist.. romba kastama irku😢
@subashberg
@subashberg 9 ай бұрын
Bava Sir nenga mass sir ❤❤❤Ivan oru aaalunu ivankita poitu Ivan kekura question kulam pesuringale sir romba kashtama iruku sir
@Diablo_x5
@Diablo_x5 9 ай бұрын
உங்க முயற்சியை கை விடாதீங்க அண்ணா நிச்சயமா ஒங்களுக்கு ஒருநாள் நல்ல வாய்ப்பு கிடைக்கும் 🥺❤️
@ksmaran7104
@ksmaran7104 9 ай бұрын
கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா அண்ணா
@Vijai342
@Vijai342 9 ай бұрын
நன்றி கெட்ட வடிவேலு 😢😢😢😢
@k.dhanushrvspolytechniccol2662
@k.dhanushrvspolytechniccol2662 9 ай бұрын
Vadivel heaters like ------}
@BalajiBalaji-wi1lq
@BalajiBalaji-wi1lq 9 ай бұрын
Kkk this show best show ❤❤❤👏👏👏😘
@arunantony4100
@arunantony4100 9 ай бұрын
KKK nice one Please do like this......❤
@aravindhansmart5819
@aravindhansmart5819 9 ай бұрын
Super Kalai 🔥🔥🔥
@aribalane9977
@aribalane9977 9 ай бұрын
Lokesh anna ivarukku epdiyathu vaippu kudunga anna ithu neenga avarukku panra periya help ah irukkum plz help pannunga🙏🙏🙏
@Rajesh_demon
@Rajesh_demon 9 ай бұрын
Kalai ku therinjurukku yaar yaara epdi interview edukkanum nu adhaan madhikkathakka aal ah mariyadhaiya pesuran bailwan , meesa avanungala laam vechu senjuttan 🙂👍🖤🔥
@palaniappan3513
@palaniappan3513 9 ай бұрын
kathu karuupu kalai super very good
@KaleesM-tm4lw
@KaleesM-tm4lw 9 ай бұрын
Sir, engala evalo sirka vasurukiga 😭😭😭 yen nega alurigaa❤ pakavae rmba kastama iruku sir 😭😭😭😭 nega Nala varuvigaaa❤❤❤❤
@SRViews-lu7zb
@SRViews-lu7zb 9 ай бұрын
Karuppu vaalthukal❤❤❤ உயர
@sivadasiva1394
@sivadasiva1394 9 ай бұрын
Laxman sir feel pannathinga nallathu nadakkum 😢
@pushothbad304
@pushothbad304 9 ай бұрын
ஐயா மக்கள் சார்பாக... Reflect chanalal முடிந்த உதவியை லட்சுமணன் ஐயாவிற்கு செய்யுங்கள் உங்கள் காலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் 🙏🥺
@kiramathusettaikal
@kiramathusettaikal 9 ай бұрын
வாழ்த்துக்கள் கலை உங்களின் புதிய முயற்சிக்கு 👍
@Canister69
@Canister69 9 ай бұрын
பேச விட்டு கேக்குற தொகுப்பாளர் கலை.. நான்தான் புழுத்தின்னு திரியர தொகுப்பாளர் மத்தியில் நல்ல தொகுப்பாளர்
@Chilltimestudios
@Chilltimestudios 9 ай бұрын
Vivek sir-தெய்வம்
@hitler2067
@hitler2067 9 ай бұрын
Kaathu karupu is matured
@pvarshaasha620
@pvarshaasha620 9 ай бұрын
Feel pannathinga sir kandippa oru nal vaippu kedaikkum ungaluikku 😢😢
@ohhohhhapdiyavishiyam9717
@ohhohhhapdiyavishiyam9717 9 ай бұрын
Great ya kalai From vadalur
@Rameshsalem8518
@Rameshsalem8518 9 ай бұрын
என் நண்பர் முருகேசன் ..ரஞ்சித் இவர்கள் சேலத்தில் கள்ள நோட்டு என்ற படம் எடுத்துட்டு இருக்காங்க நீங்கள் தொடர்பு கொண்டு பேசுங்கள் அண்ணா.. 😪😪
@praveenraj4217
@praveenraj4217 9 ай бұрын
Avaruku intha mgs paaka maataru neenga refer pannunga bro❤
@yuvarajt6960
@yuvarajt6960 9 ай бұрын
Kathu karupu kalai is going in good direction now hope he continues this and the guest interview so sad hope he too gets chance in next movies and get good health
@Pandi-vl5xw
@Pandi-vl5xw 9 ай бұрын
Kathu கருப்பு கலை சூப்பர் 🎉🎉🎉 vj 🎉
@NallavanukkuNallavan2704
@NallavanukkuNallavan2704 9 ай бұрын
Kaathu karuppu Neer Oru man pandam unnai uruvakkinal, Naalu perukku upayogamai iruppai. Congratulations🎉
@sripathiathikaram675
@sripathiathikaram675 9 ай бұрын
Keep supporting the purposely left off actors by the industry through your interview ❤
@praveenrio1994
@praveenrio1994 9 ай бұрын
Rmb manasu kaistama eruku indha interview pakum podhu😐☹️☹️😢
@Krish_Nan
@Krish_Nan 9 ай бұрын
Subscribed today ❤️ for kalai
@BMKinfinity32
@BMKinfinity32 8 ай бұрын
வாழ்த்துகள் கலை நண்பா!!! வாழ்க வளமுடன்!!!! 🎉🎉🎉🎉
@BalajiBalaji-wi1lq
@BalajiBalaji-wi1lq 9 ай бұрын
❤Ivar best comedyian ❤
@wolfff3713
@wolfff3713 9 ай бұрын
KKK SUPER YA NALLA PANRA ❤
@HappypicturesEntertainment
@HappypicturesEntertainment 9 ай бұрын
One of best interview anchor 🥹❤️
@gopinathanramamoorthy475
@gopinathanramamoorthy475 9 ай бұрын
Yov kaathu nee nalla anchoruh varuvaya nallathaan show pandra..
@sureshkumar-yk3zx
@sureshkumar-yk3zx 9 ай бұрын
Really great kathu karupu, Neenga epavume casual ah tha irukinga but sıla mutalkal tha ungala pathi ethetho solitu irukanunga
@mrkalaibalu
@mrkalaibalu 9 ай бұрын
Kaathu karuppu kalai 🔥🥳🥳
@sivadasiva1394
@sivadasiva1394 9 ай бұрын
Romba kastamaa irukku 😢 intrew super
@jk-vc9sm
@jk-vc9sm 9 ай бұрын
Nallathe nadakkum anna unconditional love bava anna
@pmkvarun1456
@pmkvarun1456 9 ай бұрын
Santhanam mayil samy vanniyarkal 💛❤️
@umashankarus3582
@umashankarus3582 9 ай бұрын
Nanba 🫂🫂🫂🫂
@vijeprashanth9861
@vijeprashanth9861 9 ай бұрын
Kkk will help you defiantly
@Arcot_chennel
@Arcot_chennel 9 ай бұрын
Such a wonderful interview kkk bro🎉
@pjyousufpjyousuf4852
@pjyousufpjyousuf4852 9 ай бұрын
The real man cry’s
@hunterworld6842
@hunterworld6842 9 ай бұрын
i'm subscribing your channel.. heart touching interview
@MuthukumarMuthu-uz5co
@MuthukumarMuthu-uz5co 9 ай бұрын
Mudinju poona aala kandu pudikuraya semma semma
@pvarshaasha620
@pvarshaasha620 9 ай бұрын
Oru manithanuikku alagu enkira varthai avasiya millai avanudaya arivu than mukiyam baba lakshmanan sirikku ikku thiramai arivu athimagavae irukku neinga varuthapadathirgal sir
@Escober640
@Escober640 9 ай бұрын
Big Respect KKK❤
@yewme5668
@yewme5668 9 ай бұрын
Kpy Bala ❤
@காலப்பயணி
@காலப்பயணி 9 ай бұрын
❤❤ love both of u❤❤
@Rejith2003tamil
@Rejith2003tamil 9 ай бұрын
😢....... Super bro
@david-wx8ri
@david-wx8ri 9 ай бұрын
👍👍👍
@siddheshgk4597
@siddheshgk4597 9 ай бұрын
Yena Yaha Idhu Kaathu Karupu Ivlo Emotional Interview Yeheduhukaharuhu 😂😂😂😂😂
@veera627
@veera627 9 ай бұрын
Kathu karupu kalai vetri pera vazuthugal kalai
@Bobby-e8y2d
@Bobby-e8y2d 9 ай бұрын
Ada kaathu kaaruppu neee ah yaa idhu 😯😲
@babubc2870
@babubc2870 9 ай бұрын
Yov kalai always i am ur fan but this thing u proved ur character un manasu puruchathuya avar kastam kuda romba pannuthuya
@balakarthi6881
@balakarthi6881 9 ай бұрын
😢😢😢😢😢poda nallarupeenga tamilnattu makkal manasula idam pudichiteemga rendu perumey
@sankarr3255
@sankarr3255 9 ай бұрын
Unmayile kkk ku itha job poruthamaruku👍👌
@Ahaaan1111
@Ahaaan1111 9 ай бұрын
In my opinion Rajni Kamal Ajith Vijay ah vida ivaru periya hero ❤.
@krithikavikki2631
@krithikavikki2631 9 ай бұрын
நல்ல நடிகரா என்று தெரியவில்லை ஆனால் அவர்களை விட நல்ல மனிதர்
@Balakrishna7094-i3f
@Balakrishna7094-i3f 9 ай бұрын
Legend is legend
@kavirajkaviraj1812
@kavirajkaviraj1812 9 ай бұрын
காத்து கருப்பு கலைக்காக ❤
@VETRIVELK-ru9nl
@VETRIVELK-ru9nl 9 ай бұрын
❤❤❤ super karuppu. ❤💯💯
@user-bu1uv9mc4m
@user-bu1uv9mc4m 9 ай бұрын
கலை வேற லெவல்
@SudhagarVenba
@SudhagarVenba 9 ай бұрын
So sad , vazhdhavargal vezhundhu vittal parpathu romba kastamaga irukku
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН