இவ்வளவு நாள் நீ பாடும் போது சிரிப்பு வரும் ஆனால் இன்று நீ பாடும் போது கண்கள் கலங்கிறது
@venkatramanb1152 жыл бұрын
👍👍👍👍👍
@sathishkumar70312 жыл бұрын
@black wolf unga appan kaasula recharge pannitu comments pu ...podura unaku ethum puriyathu, mental koo.....
@vaish3842 жыл бұрын
@black wolf well said
@senoj_official2 жыл бұрын
😞😞
@senthilchidambaram39272 жыл бұрын
Hats off thalaiva
@veeraragavanm24762 жыл бұрын
கொஞ்ச நாள் முன்ன இவன் ஒரு பைத்தியம் சொன்ன ஊரு இப்போ பாரட்டுது... வாழ்கை ஒரு வட்டம்🖤
@jsseenu67002 жыл бұрын
Ivaru STR sollittaaru pa
@veeraragavanm24762 жыл бұрын
@@jsseenu6700 adhu str solala ya Vijay sonadhu 😂
@qualityplug16502 жыл бұрын
Its all depend on how you project yourself in world
@satheeshkumar_2 жыл бұрын
தெளிவா அறிவா பேசும் தம்பிக்கு வாழ்த்துகள் 👌💐🙏❤️
@hindudesam95502 жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....
@s.rajeshkannan53192 жыл бұрын
Crt bro👍🥰🥰🥰
@hariharana65882 жыл бұрын
கண்ணீர் வர வைக்கும் வரிகள் 🥺😭
@VibeVault3602 жыл бұрын
Fact uh 👑
@sujingston12 жыл бұрын
😢😢
@Endrum-Ak2 жыл бұрын
Kola mass thala
@viswabrammaastore2 жыл бұрын
வலிகளை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் கலைஞன்... வெள்ளி திரையில் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா🙏🙏🙏
@aakashm37502 жыл бұрын
Sari mam ok paru
@rajasekarn65792 жыл бұрын
Ivan kalaingana
@mdiqbalsambai52 жыл бұрын
Ungala maathiri aalu irundha ipdithaan
@DODGAMINGYT2 жыл бұрын
Ok
@DODGAMINGYT2 жыл бұрын
Kathu bro super bro
@murugadoss35672 жыл бұрын
உன்னை பார்த்து கேலி , கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வச்ச பாரு ❤️ சத்தியமாக நீ ஒரு மாபெரும் சாதனையாளர் தான்டா ❤️ 💪 💪 🔥 🔥 👏 👏 👍
@veeresekar66052 жыл бұрын
Sssss
@aranbuji40122 жыл бұрын
நான் பைத்தியக்காரனா நடச்சேன் என்ன மக்கள் பைத்தியக்கார தான் கூப்பிடுவாங்க .....அங்க தான் நான் ஜெய்ச்சேன்🔥🔥🔥
@DHAMO972 жыл бұрын
Semmaya sonaru💝
@rameshbabu92662 жыл бұрын
True words... Super thambi👌👌
@bluestartalk67832 жыл бұрын
Excellent explain
@Kuttychat-Tamilchatapp2 жыл бұрын
Ar anbu, super nanba❤🔥
@kavikavilithu81872 жыл бұрын
👍👍👍💐💐💐👌👌👌❤❤❤
@pragadeshdheena88842 жыл бұрын
நீ ஜெயிச்சுட்ட நன்பா வாழ்த்துக்கள் 👍👍👍👍 உனக்கு நாங்க இருக்கோம்😊
@Ganesh_612 жыл бұрын
உன்னைய பைத்தியக்காரன்னு சொன்னதுல நானும் ஒருத்தேன். மன்னிச்சிருடா கலை. வாழ்க்கையில மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐
@sathish00382 жыл бұрын
👍👍
@sivakarthikkarthik4942 жыл бұрын
Sss
@RockyBhai-bh9fi2 жыл бұрын
@Meena Meena yenna idhu🧐
@gandhiraj70942 жыл бұрын
@Meena Meena yaruma nee...😅😅😅
@domscosmo-plur2 жыл бұрын
Me to bro. Never had an idea about his background and pain he has been undergoing, however it's revealed now, all the best kathu karupu kalai PLUR ✌️
@anithdrokshan2 жыл бұрын
காத்துக் கருப்பு கலை நீ காமெடியனல்ல நீதான் உண்மையான ஹீரோ...
@jpbrothersontheway7642 жыл бұрын
உன்னை பைத்தியம் என்று நினைத்தவர்கள் மத்தியில், அது என் இயல்பு அல்ல அது என் கலை என்று ஆணி தனமாக உணர்த்தி விட்டாய்... நீ ஒரு கலைஞன் நண்பா.... வாழ்த்துகள் நண்பா...
@Amuthu786AS2 жыл бұрын
அடி பட அடி பட தான் முன்னேறுவோம் என்பதுக்கு காத்து கருப்பு கலை ஒரு உதாரணம்.....நண்பா 🤝💪
@saravanandk11372 жыл бұрын
தம்பி உண்மையிலே நாங்கள் எதிர்பாராத மறுபக்கம் தம்பி வாழ்த்துக்கள்
உன் வீடியோ பார்த்து நல்லா சிரிச்சிருக்கின்றேன்... நீ இன்னும் முன்னேர வாழ்த்துகள்...💐
@KumarKumar-tc6ys2 жыл бұрын
உண்மையில் இந்த காத்து கருப்பு கலை மிகப் பெரும் கலைஞன். இவனுக்கு தகுந்த வாய்ப்பை திரைத்துறையில் யாராவது கொடுத்தால், திரைத்துறையில் மிகப் பெரும் வலம் வருவான்.
@Devil_JWGB2 жыл бұрын
தப்பு.இனிமே வருவார் 🙂
@rolex16772 жыл бұрын
இதான் உண்மையான காத்து கருப்பு என்ன ஒரு தெளிவான பேச்சு
@Jayavel_Gopalswamy2 жыл бұрын
இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும். உன்னை வளர்த்துவிட்டதே உன்னோட Haters தான் அப்படின்னு சொல்றதைவிட... நீ குறி வைத்ததே அவர்களைத்தான் என்பது எப்போதோ தெரியும்
@sandycandyyt19972 жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....👑
@Boobesh-jg6mi2 жыл бұрын
Avru paithiam illa namma ellaryum tha paithiam aakitan... He is a great actor..✨💥
@mtl..24612 жыл бұрын
Exactly
@tamizhagamingVK2 жыл бұрын
Ama bro Vera interview innocent mari pesuvaru ippa evalow mature ah pesuraru🌟🤞👏
@dineshmani79052 жыл бұрын
Ss bro ....
@murugadoss35672 жыл бұрын
இத்தனை அவமானங்களையும் , கேலி கிண்டல்களையும் சகித்துக் கொண்டு உன்னுடைய தம்பி , தங்கைகளை படிக்க வச்சேனு சொன்ன பாரு ❤️ ❤️ 😢 சத்தியமாக நீயும் ஒரு மாமனிதன் தான் ❤️ 👏 👏 👍 👍
@Gpmuthurasigann1232 жыл бұрын
*"I am real fan of Kathu karruippu kalai"* 😻😻😻😻😻💜🤩
@MUKKULATHORT2 жыл бұрын
உன் உழைப்பே...!! உன் உயர்வு...!!!👍
@777caps2 жыл бұрын
மற்றவர்களின் வெற்றியை விட உன்னுடைய வெற்றி பெரிதும் கொண்டாட பட வேண்டியது. ஏனென்றால் பிச்சைக்காரர்கள் போல் வேறு யாரும் நடித்ததில்லை. மிக பெரிய வாழ்த்துகள். வாழ்க... வளர்க...
@dkingmaker2922 жыл бұрын
Shankar sir padathlaya 😳😳 Va thalaiva va thalaivaa ..🥳❤️
@naveenveeranaveen21262 жыл бұрын
என்றும் உங்க வீடியோ பார்த்து சிரித்த நாட்கள் தான் அதிகம் ஆனால் இன்று உங்க வீடியோ பார்த்து முதல் முறையாக கண் கலங்கிவிட்டேன் மேலும் உங்கள் பயணம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
@RedRajesh2 жыл бұрын
அதெல்லாம் சரி, நீ சங்கர் இயக்கத்தில் நடிப்பது உண்மையா தலைவா . உண்மையோ பொய்யோ நல்ல இரு தலைவா . உனக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கு.All the best 🎭🎉🎉
@Adks0072 жыл бұрын
1st host who didn't make fun of him.
@sriram-nd1tf2 жыл бұрын
True bro . Every host except him, roasted made fun of him
@tamizhagamingVK2 жыл бұрын
Ama bro
@Looppssyaa2 жыл бұрын
@Meena Meena serupala adichalum ne thirutha maataa
@Rasu_official2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக பேசறான் 👍
@Mreraavananvlogs24762 жыл бұрын
இந்த உலகம் ஜெயிச்சுடுவெனு சொன்னா நம்பாது, ஆனால் ஜெயிச்சவன் சொன்னா நம்பும் ... 🤷🎭
@wrongraman13462 жыл бұрын
100 % Fact bro
@sharewithsiva84602 жыл бұрын
Correct dhan
@MrPredator_2 жыл бұрын
Thani oruvan
@kdvijay19302 жыл бұрын
Boomer
@sivarsiva72192 жыл бұрын
Good
@vigneshe23402 жыл бұрын
எனக்கு கலை பற்றி முன்பே தெரியும் நாம் சிரிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு வலி உள்ளது வாழ்த்துக்கள் கலை வாழ்த்துக்கள் India glitz
@ravikumar-td3fw2 жыл бұрын
கலை நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். எங்களுடைய ஆதரவு எப்போதும் உனக்கு உண்டு.
@vnikhil23542 жыл бұрын
நீ உண்மை சொன்னது வேற எந்த நடிகரும் சொல்லாத ரகசியம் நண்பா... வாழ்க வளமுடன்
@naantk41032 жыл бұрын
என்னவோ இது பொய்யா இருக்க கூடாது... நல்லா இருடா கலை 🔥🔥🔥
நான் ரசித்து சிரித்து பார்த்த ஒரு மனிதர் வாழ்க வளமுடன்
@kanagalashmi43442 жыл бұрын
Kalai anna nejama na azhuthutten ...unga manasu evlo vedhanai patrukum nu enaku puriyuthu ..neenga life la periya etathuku varuvinga 👏 congratulations
@muthumeeak36592 жыл бұрын
சரிதான் அண்ணா 👍வேறு எந்த பாதையும் தேர்ந்தெடுக்காம எதையோ புடிச்சு எப்டியோ நல்ல விதமா வளரனும்னு நெனைக்கேறீங்க வாழ்த்துக்கள்... 👏👏👏
@vinothkumar-sd5en2 жыл бұрын
Hai hru
@manomano24872 жыл бұрын
தலைவரே! உங்களுடைய ஆரம்ப காலத்தில் இருந்து உங்களை பார்த்து ரசித்தும், சிரித்தும், என்னுடைய மனதை சீராக வைத்துக் கொண்டேன்.. வாழ்த்துக்கள் மேலும் வளர.. 💐💐
@vijayfan95322 жыл бұрын
காத்து கருப்பு கலை பாடல் சூப்பா்
@singlethrottle27702 жыл бұрын
முதன் முதலாக கலையின் பட்டுக்கு இப்படியொரு கமெண்ட்டை பார்க்கிறேன். உன்னுடைய வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது கலை. வாழ்த்துக்கள் தோழரே 👍
@tngemstones2 жыл бұрын
டேய் தம்பி உண்மையிலேயே நீ கதாநாயகன் டா இந்த உலகத்தை நன்றாக புரிஞ்சுவச்சுருக.. வாழ்த்துக்கள்
@zig-zagraidernilgiris62812 жыл бұрын
நானும் உங்கள ரொம்ப திட்டியிருக்கே அண்ணா 😭😭😭 ஆன உங்க வலி இப்போதா எனக்கு புரிது ரொம்ப சாரி அண்ணா
@விவசாயிமணி-ந9ஞ2 жыл бұрын
Song பாடும்போது உடல் சிலிர்த்துவிட்டு I love you Amma💗
@sherinsherin17252 жыл бұрын
எல்லாருடைய வாழ்வின் வெற்றியின் பின்னணியிலும் சோக கதைகள் தான் அதிகம் இருக்கும்...😥😔
@vinothkumar-sd5en2 жыл бұрын
Hai hru
@theleojames2 жыл бұрын
Hatsoff to the anchor for treating him as an fellow human which fellow anchors failed to do it :') #spreadhumanity #Allareequal
@interestingtopics4192 жыл бұрын
adhu yena pa u are appreacting anchor for treating him like a human ? kathu karuppu kalai aint come from alpa centauri. u dont have 2 appericiate someone for treating humans its a primary duty of a every human being to treat fella humans in a good manner
@theleojames2 жыл бұрын
@@interestingtopics419 bro these basic things are not found in humans bro. Previous interview la avara romba asinga paduthureepaanga.... So i told.
@interestingtopics4192 жыл бұрын
@@theleojames omg im sorry i didnt know this. antha anchor yaru yentha channella ?
@KrishnaKumar-ni8qj2 жыл бұрын
@@interestingtopics419 Galata tamil
@interestingtopics4192 жыл бұрын
@@KrishnaKumar-ni8qj very bad channel
@mohamedshiraf28552 жыл бұрын
Unbelievable 😯 Thanks newsglitz to making a good interview and revealing his true side. ❤️
@subashbhuvneshwar7232 жыл бұрын
நல்ல கேள்வி... நேர்மையான பதில்!!!
@sarathsara38322 жыл бұрын
இன்றுவுடன் உன்னுடைய வெற்றின் தொடக்கம் ஆரம்பம் கத்துக்கருப்பு கலை....நலம் முடன் வாழ்க🌱
@TheKelvin332 жыл бұрын
From the difficult life position he was, he did what he can to rise , Respect 👍
@abrahamabiconstructionp34772 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா நானும் உங்கள் இரசிகன்தான்
@suryaananth87932 жыл бұрын
தம்பி உங்ககிட்ட இருந்து இந்த பக்குவமான பேச்சு நான் எதிர்பார்கவிலை வாழ்க வளமுடன்👑 🙏
@josekalaiarasan37082 жыл бұрын
Mark my words, You gonna be an inspiration. All the best. Support him guys🥰
@tropname23992 жыл бұрын
11:00 intha second laye ni vaalkaiyilA jeitacha broo💥💥💥🥲
@Star_Anandh2 жыл бұрын
Ivlo naal paithiyam nu ninaichavanga....Indha video paathathuku apram ungala yaarum paithiyam nu ninaikka maataanga,sila peru ungala madhipaargal....
@tamizhagamingVK2 жыл бұрын
Ama BRO
@Rizwan2k2 жыл бұрын
கவலை வேண்டாம் கலை நீ வாழ்வில் அதிகம் கஷ்டங்களை கண்டு விட்டாய் இனி உன் வாழ்வில் ஒளி வீசட்டும்
@kabil24362 жыл бұрын
காத்து கருப்பு தலைவரே எதுக்கும் கவலை படாத உன்னை உண்மையா நேசிக்கிற நான் இருக்க தலைவரே 🔥🔥🔥🔥🔥🔥
@arjunjeevarasah41392 жыл бұрын
🇱🇰நான் இலங்கையை சேர்ந்தவன். சாதிக்க துடிப்பவனுக்கு தான் அதன் வலி புரியும்...😓பலருக்கு அது வேடிக்கையாகதான் தெரியும்...😣அனைத்தையும் கடந்து வந்தால் வென்றுவிடலாம்🔥🔥🔥
@Teejay_shan2 жыл бұрын
Same to you bro 🤩✨i am Ela Tamilan
@ajithbilla46622 жыл бұрын
உண்மை யில நல்ல பேச்சு..... சூப்பர்...கலை
@RanjithKumar-nr6qk2 жыл бұрын
Romba sorry bro.........really u are a legend actor in real life🔥🔥🔥🔥✨✌️
@சோழன்ரெஸ்டாரெண்ட்2 жыл бұрын
மனசுக்குள்ள ஆயிரம் வலிகளை வச்சிட்டு அடுத்தவன் முன்னாடி கோமாளியா நடிச்சிட்டு அடுத்தவங்கள சிரிக்க வச்சிருக்க நீ எப்பவும் கடவுள் ஆசியோடு நல்லா இருக்கணும் நண்பா 😘😘 நான் வடிவேலு காமடி கூட பாத்து சிரிச்சது இல்ல நான் ரொம்ப பாத்து சிரிச்சது உன் வீடியோ தான் நண்பா 😂😂
@துளிர்-ன9ண2 жыл бұрын
Super bro .. எண்ணம் தெளிவாக இருந்தால், செயல் எதுவாக இருந்தாலும் வெற்றி தான்.
@jagadeesanv90402 жыл бұрын
காத்து எதை நினைத்தும் கவலைபடாது அது போலத்தான் கலையும் இருக்க வேண்டும் வாழ்க கலை
@nijanthcrazy39772 жыл бұрын
நீ வேற யா நீ வேற 🤗🤗🤗.... உன் கஷ்டம் உன்ன முன்னற்றதுக்கு கொண்டு போகும் 🥳🥳🥳🤗 வாழ்த்துக்கள் யா 🥳🤗
@SanjayBala-uf2ge2 жыл бұрын
I am lived in kalai village he tells truth and he grandma away from world 6days ago he is very good human being 💯
@ramanathan41932 жыл бұрын
இவ்வளவு நாள் comments la திட்டுரங்கனு தான சொன்னாரு, இப்போ இந்த comments எல்லாம் படிச்சு பக்க சொல்லுங்க brother😇. All the very best 💐காத்து கருப்பு கலை ⏩...........
@Kunravan2 жыл бұрын
முயற்சி தான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பது உண்மை வாழ்த்துக்கள் தம்பி
@CelebritysVlogs2 жыл бұрын
All the best bro :)
@yogeshwaran67302 жыл бұрын
Kaathu karuppu kalai ❤️❤️❤️❤️🔥🔥🔥
@NaturalvillageTamil2 жыл бұрын
கடந்து கடந்து வந்த பாதை மிகவும் கடினமானதாக இருந்தாலும் அந்தப் பாதையை மிக சிறப்பாக பயன் படுத்தி உள்ளீர்கள் அண்ணா மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேனியில் இருந்து கருப்பசாமி
@samuvel1499 Жыл бұрын
சூப்பர் நீ இப்போ தெய்கள உன்னுடைய வீடியோ பார்த்துட்டு மக்கள் முகத்தில் எப்போதும் ஒரு புண்ணகை வந்ததோ அப்படியே நீ ஜெயிச்சுட்டே நீ வளர்ந்து வாழ என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா சூப்பர் கலை😊😊😊😊😊
@rameshbabu92662 жыл бұрын
That bathroom tour video from kathu karupu kalai was unforgettable and ultimate one😂😂😂😂
@mrkodambakkam52802 жыл бұрын
முயலும் ஜெயிக்கும் ஆமையும் ஜெயிக்கும் முயலாமைதான் ஜெயிக்காது.. தம்பி நீங்க முயற்சிபண்ணி இருக்கீங்க அதான் நாலுபேருக்கு முன்னாடி நிமிந்து நிக்குறீங்க..! வாழ்த்துகள் தம்பி மேலும் தடையற தாக்குஹ💐
@lawrences91252 жыл бұрын
நீ ஜெயிச்சிட்ட டா தம்பி...உனக்கான இடத்தை பிடித்து விட்டாய்
@todayjollytommorowgali39552 жыл бұрын
I couldn't believe he is so matured is these a person who we sawed in tiktok 😮😮😮😮
@flying2birds2 жыл бұрын
he is a legend 👏👏👏👍👍 he did everything for his family ❤️❤️❤️
@canyouspeakenglish22292 жыл бұрын
He also rubbish dog
@madhusudan_242 жыл бұрын
Hmm
@aseelspartans49472 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி பேற வாழ்த்துக்கள் அண்ணா🥰🙏
@anthuvanbalakumar2 жыл бұрын
யப்பா நீ பைத்தியம் னு நெனச்ச நான் தான் பைத்தியம். சாரி நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐
@NammaPuttalam2 жыл бұрын
U deserve this man.. Love from Srilanka 🇱🇰❤️
@brdurai87762 жыл бұрын
என்னுடைய தனிப்பட்ட கருத்து இவர் மிகப் பெரிய கலைஞன் இதுவரை பல வேடங்களில் நடித்திருக்கிறார் அதுவும் மிகவும் மோசமான வேடங்களில் நடித்திருக்கிறார் அதற்கு மிகப்பெரிய சகிப்புத்தன்மை வேணும் அது ஒரு கலைஞனாக இவரிடம் நான் நிச்சயமாக அதை பார்க்கிறேன்
@victorantonyraj.l2 жыл бұрын
8:50 you nailed it man. Nee paithiyam illa thalaiva yenga elaryaiyum paithiyam akita.
@jerishope2 жыл бұрын
உங்களோட வலி எனக்கு புரியுது கலை கண்டிப்பா நீங்க சந்தோஷமா வாழ்க்கைல இருப்பீங்க வாழ்த்துக்கள் 💘
Many people in tamilnadu will become his fans after watching this video.. This is the true face of this human.. 💥💥❤️❤️ God bless you Kalai...
@karunafreefire36592 жыл бұрын
சீமான் அண்ணனை மாதிரி பேசி நீங்களே அருமை 💥🌾🙏💯
@prakashkalyan10042 жыл бұрын
அந்த வீடியோ வ பாத்து சிரிச்ச ஆன இந்த வீடியோ வ பார்த்து அழுத மனசு அழுவுது pro (3k) is லெஜன்ட்
@JohnWick-ez6vs2 жыл бұрын
Ur father is proud of u thalaiva
@madhankumar85432 жыл бұрын
He is a inspirational ❤️
@theleojames2 жыл бұрын
K.K kalai and G P muthu both are great inspiration to many common lives..... So called jokers turning into respectful people in society is no joke... It takes time....anyone can be a joker in their personal lives but how you take these criticisms defines you much.
@canyouspeakenglish22292 жыл бұрын
Don't compare gp mutthu and him lo Gp mutthu Anna is legend, such a great man.
@theleojames2 жыл бұрын
@@canyouspeakenglish2229 i'm not comparing bro but if you take these two people lives....atfirst they were trolled and mocked by people and then because of their behaviour they were admired now.
@canyouspeakenglish22292 жыл бұрын
@@theleojames but this fellow not worst of that, he is fake. There is different between original and fake.
@theleojames2 жыл бұрын
@@canyouspeakenglish2229 I agree bro! But everyone has their own struggles.... From Trolled by millions to acting in shankar's movie is somewhat an achievement of his career.
@canyouspeakenglish22292 жыл бұрын
@@theleojames I'm agree you brother. Happy to see his success also but he is showing off. Successful person won't do that...
@tn31vloger562 жыл бұрын
காத்து கருப்பு கலைக்கு இவ்வளவு தெளிவாக பேச தெரியுமா என்று இன்று தான் தெரிகிறது, வாழ்த்துக்கள்
@jkvideos86812 жыл бұрын
போற்றுவோர் போற்றுவார் தூட்ருவோர் தூட்டூருவார் உன் வாழ்கை உன் கையில் வாழ்க வளமுடன் நண்பா வாழ்த்துகள்💐💐💐
@slgamerjr38392 жыл бұрын
அண்ணா உண்மையிலேயே திறமையால முன்னேறுன நீங்கவேறலெவல் 👌💯
@Creepy55552 жыл бұрын
ஏம்பா இவன் தெளிவா தான் இருக்கான்.... இத்தனை நாள் ஊரை ஏமாத்தி இருக்க ஏ!! என்னமோ நல்லா இருடா 😅
@inthonesiaserver48202 жыл бұрын
Nan solla ninaithathai sollidinga adhanala oru like nanba💗💗