நார்மல் தொண்டை வலி வரும்போது என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்
@MuruganValli-w4z3 ай бұрын
Dr ,ear lobe ku treatment pannuvingala
@MuthuLakshmi-eq7ms Жыл бұрын
Good evening sir, yenaku ear drum hole irukkunu doctor sonnaga.enna problem na i pregnant @ 3 months aguthu.so na enna sellayalam.athuvaraikum problem ethum irukuma
@karthikathi52219 ай бұрын
செவி திரன் அதிகரிக்க சாப்பிட வேண்டிய பொருட்கள் உணவில் சேர்க்க வேண்டிய காளான் சாப்பிட்டான் செமிட்டன் அதிகரிக்கும் போனாங்க
@sivachandran41853 ай бұрын
எனக்கு opration பண்ணி தான் காது கேக்க வில்லை... 2007 வருடம் எனக்கு opration பண்ணர்கள் அதில் இருந்து காது கேக்க வில்லை குறைவாக கேக்கும்... சிழ் துடைக்கும் போது மட்டும் தான் தெரியும்..
@BalaAathi-ek7qxАй бұрын
அபிரெசென் பண்ணுதுக்கு அப்புறம் சில் வருமா
@SathishKumar-xx9yh10 ай бұрын
காது வந்து கேட்கும் திறன் குறைந்து வருகிறது டாக்டர் கிட்ட கேட்டா அவரு உங்க சீனிலேயே அது அவங்க அப்பாவுக்கு இடையில் தான் காது கொஞ்சம் கேட்காமல் இருந்தது இப்போ என் மனைவிக்கும் அப்படி கேட்காமல் போகுது சார் இயரிங் வச்சுக்கலாமா சார் ஆனா இப்போ 50% கேட்கும் திறன் குறைஞ்சிருச்சு ஆனால் இன்னும் குறைந்து கொண்டே வரும்னு சொல்றாங்க பேரின் பெற்றால் இப்ப இருக்கிற 5% அப்படியே இருக்குமா இல்ல இன்னும் குறையுமா சொல்லுங்க சார்
@velpandirvelu9 ай бұрын
Sir kindly explain about tympanoplasty and it's merits and demerits.
@balajimannar14053 ай бұрын
Dr retraction packet video podunga
@birlarajan24519 ай бұрын
Moistoid operation pana piragum seel varugiradhu? Ena pananum sir
@Rock340009 ай бұрын
நார்மல் தொண்டை வலி வரும்போது என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் ❤
@PrakashSiva-qo9hs8 ай бұрын
Sir....surgery ku after evlo days la normal agum
@ambethkar4211 Жыл бұрын
சார் வணக்கம் சார் குறட்டைக்கு ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும் இந்த கமெண்டை படிச்சா பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நந்தி டாக்டர் சார்
@sivam38602 ай бұрын
காது சம்பந்தமான நரம்பு operation panna la ma
@MurugeswariKarthik5 ай бұрын
சார் எனக்கு காது வலி வந்தது 5மாசம் ஆகுது டாக்டர் கிட்ட போய் கேட்டு பாத்தேன மரஞ்சுடுச்சு ஆனால் குற்றாலம் போயிட்டு குலிக்களாமா
@jayank318910 күн бұрын
Sir ear surgery panni 2 month achu headache varuthu apdi varuma
@jebakumar85618 ай бұрын
எத்தனை மாதங்கள் குளிரான பழங்கள் மற்றும் தயிர் சாப்பாட்டில் சேர்க கூடாது அப்பிரஷன்க்கு பிறகு அல்லது நிரந்தரமாக குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை நிறுத்த வேண்டுமா அப்பிரஷன்க்கு பிறகு
@ansarresh7 ай бұрын
Apdiyallam onnu illa narmela sapdukalam sillunu sapdalam operation pannirkum pothe hospital la sapdukalanu solluvanga athalla onnu pirasanailla
@thanapalajith44423 ай бұрын
Brother nenga javvu ottai operation panningala.... Pannathu ku appuram nallah iruka.. Ennaku javvu ottai 8 years mela iruku appo appo problem agiruthu doctor operation pannanum nu solluranga sarii agirum ma
@thanapalajith44423 ай бұрын
Nenga pannitingala @@ansarresh
@SubalakshmiRajagopal2 ай бұрын
காது ஆபரேஷன், எலும்பு அரித்தல் நோய்க்கு ஆபரேஷன் செய்தால் முக நரம்பு பாதிப்பு வருமா டாக்டர்
நார்மல் தொண்டை வலி வந்துச்சுன்னா அதுக்கு என்ன டாக்டர் பண்றது ?
@neverend8536 Жыл бұрын
Sir throat fungal infection oru video potuga sir please
@anbuselvi3287 Жыл бұрын
Sir enaku hearing problem irukku yesterday hospital pone pure tone audiometry,tympanometry test eduthanga ear bone damage aairuchu 50% ear ketkala doctor sonnaru.hearing aids vaikanum solranga sir itha epdi cure panrathu solunga sir please reply me sir🙏
@rajasekar4733 Жыл бұрын
Madam,hearing aid use pandringala
@anbuselvi3287 Жыл бұрын
@@rajasekar4733 no
@muthukrishnanmuthumuthukri58483 ай бұрын
மினியர்ஸ்அறுவை சிகிச்சை செய்யலாமா சார்
@AnsarRahuma Жыл бұрын
Sir enaku kathu la adi patu ottai vilinthuchu surgery panni one year entha problem illa sir, one year ku apuram thirumbavum ottai vilunthuruchu sir ippo marupadium surgery pannanuma sir
@Prakash-5710 ай бұрын
Ungalukku kathu la iraichal iruka??
@Indu71227 ай бұрын
Ithey same prblm nga
@thanapalajith44423 ай бұрын
Operation pannathu ku appuram normal agirucha ga kathu
@thanapalajith44423 ай бұрын
Marupadium pannunga la
@LoveUsha3 ай бұрын
Sir வணக்கம், எனக்கு காதுல fungals இருந்துச்சு அரிப்பு ஏற்படும் Doctor பார்த்தோம் பின் சரி ஆயிடுச்சு நேற்று டாக்டர் பார்த்தோம் திருப்பியும் fungals இருந்தச்சு எனக்கு சலம் இதலாம் வரவில்ல சார் காது கேட்குது காது ஓட்டை ஆயிடுச்சு Tablet எடுத்தா சரி ஆயிடும் டாக்டர் சொல்லிட்டாரூ ஓட்ட close ஆயிடுமா நா ஆப்ரேஸன் பன்னனூமா Please solluga sir 🙏
@kalakkalkannamma34213 ай бұрын
Sir enaku cholesteatoma operation pannirukanga rendu masam Achu ana enaku ipa kaathu keka matikuthu athuku ethavathu solution iruntha sollunga sir
@vengadachalamveeramuthu82944 ай бұрын
மருத்துவமனைஎங்குஉள்ளது ஐயா
@HDEEN10009 ай бұрын
சார் தும்மல் வரும் போது துர்நாற்றம் வருகிறது இதற்கு என்ன தீர்வு சார் இது எதனால் வருகிறது
@sathishm381Ай бұрын
3 வாரமாக காதில் சீழ் அதிகமா தொடர்ந்து வருது சொட்டுமருந்து போட்டாலும் சரி ஆகவில்லை சரி ஆக என்ன செய்யவேண்டும்
@thaathakomanam6 ай бұрын
Doctor yenaku one side ear drum nalla irukku suthama kekala idha keka vaika mudiuma
@lolgamer1611 ай бұрын
Average ah intha surgery cost evolo irukkum sir
@lolgamer1611 ай бұрын
For closing ruptured eardrum
@KarthikeyanKarthik-rl9gm11 ай бұрын
One சைடு 45000
@ramyamurugan78227 ай бұрын
Ear surgery panni 3 month aguthu sir ippo ear la irundhu water mathiri liquid varuthu sir but no colour no smell normal water mathiri varuthu sir cotton la spread aguthu kaila yeduthu pizincha water mathiri drop aguthu nan innum candibiotic nu drops three time per day podreyn sir ithu yethachum big problem varuma yenga doctor kitta sonna drops mattum podunga sari agidum nu solranga pls pls pls konjam sollunga
@Indu71227 ай бұрын
Sister same problem. Surgery mudinji 3 years aguthu. Ear la thanni mari varuthu sister
@ramyamurugan78227 ай бұрын
@@Indu7122 ippo ok agidichi but ear one drop kuda water poga kudathu nu doctor sollitanga drops mattum 2week continue pannittu stop panna sollitanga
@thanapalajith44423 ай бұрын
@@ramyamurugan7822sister ennaku javvu ottai 8 years ah iruku operation panna normal agirum ma javvu ootai sarii agirum ma sollunga 🙏🙏🙏 2 months one time hospital pora marri iruku kathu javvu ottai nala ennala engaium poga mudila neriya problems
@thanapalajith44423 ай бұрын
@@Indu7122javvu ottai ku eppudi operation pannnga sister konjam sollunga plc
@gsnetwork709211 ай бұрын
Vanakkam sir, Na diwali timela pattasu vedikkumpothu kathukitta vedikkavum oru 3 days pain irunthathu sir.apram na ear drop potte sir...pain paravalama irunthathu sir...ipo konjam paina irukkavum docterkitta pone avanga pathuttu javvula oottai irukku..oru 2 weekku kathukulla water pogatha alavukku kavanama kulikka sollirukkanga sir..na atha ippo follow pannikittutha irukke ...but ipo konjam kathukitta waita oru ooral irukkuramariye feela irukku sir enna solution sollunga sir
@vinoshalini62345 сағат бұрын
Sari agiducha
@maheshkumar-rw3im11 ай бұрын
Eppum sheil vadithu ear drop vedalama
@dhanaselvim85017 ай бұрын
வணக்கம் ஐயா எனக்கு வயது 14 காது ஓட்டை 6 மாதம் இப்போது. ஆப்ரேஷன் செய்யனும் என்று சொல்கிறார்கள் என்ன உணவு சேர்த்துக்கொள்ளலாம் தலை குளித்தால் இரண்டுநாள்கழித்து சீல் வருகிறது என்ன செய்ய லாம்
Sir இந்த ஆபரேஷன் பன்னா எவ்ளோ நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் தயவு. செய்து சொல்லுங்க எனக்கு ரொம்ப நாள் இந்த பிரச்சினை இருக்கு பயந்துட்டு நா ஹாஸ்பிடல் போகல
@thanapalajith44423 ай бұрын
Operation pannitinga la ippo eppudi iruku
@str856411 ай бұрын
Mastoidectomy what sir
@akashraj66297 ай бұрын
Sir edhu ethanala varudhu
@muthukrishnanmuthumuthukri58483 ай бұрын
மினியர்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாமா சார்
@thangaveluthangam55332 ай бұрын
இப்பா சரிசெய்ய
@aravinthdavid8837 Жыл бұрын
Sir I am trichy, thillai nagar 5th cross ulla hospital Ear la jawwu odai sonnanga enaku age 15 irunthuchu ippa enaku vayasu 27 ennudaya operation panna kaathula thayal velium ullaium podanga kaathu kulla maranthu maari vachanga athu oru aluku maari ippa paduthu thungi eluntha pa antha kathula erunthu oru aluku maari veliya varuthu ethu eathum proplems undakuma illa ear check pannanuma operation panna hospitalla pls sollunga doctor I am Mannachanallur.
@durgas4600 Жыл бұрын
Endha doctor kitta pathinga
@Pretty-eh3jy5 ай бұрын
Bro.... Enga appa ku operation panathula irunthu vomiting ah irukuu... Ithu normal ah broo
@Pandeeswarieeseari-xw3pv7 ай бұрын
Sir enaku ear hole iruku five month h nan patha doctor hole operation panna சொன்னாங்க அனா amount 50000amount sonnaga இவளோ amount akuma sir pls reply
@ansarresh7 ай бұрын
1 kathukku 45000 to 50000 aakum
@secrethelper58454 ай бұрын
Medical College la panunga kammi ahum
@maheshkumar-rw3im11 ай бұрын
Sir ana 1 year baby
@ravipriya235111 ай бұрын
ஐயா வணக்கம் 7வருசத்துக்கு முன்னாடி சவ் ஒட்டைக்க்கு ஆப்ரேஷன் பன்னிருந்தோம் இப்போது மருபடியும் ஒட்டை விலுந்து விட்டது என்ன பன்னலாம்
@KarshanKarshan-k7j8 ай бұрын
Same😢
@dhivyadd86533 ай бұрын
Same problem enna panninga
@thanapalajith44423 ай бұрын
@@dhivyadd8653operation pannathu ku appuram kathu nallah kekkutha ga... Ennaku 8 years ah ottai iruku operation panna payama iruku but operation panna solluranga
@doniyam6106 Жыл бұрын
Sir yenaku ear drum hole agi 1 and half month aguthu ithanala infection agi ipo last four days iv injection potaga ithuku mela yenaku hole heal aga chance irka
@manojentspecialitycentre4487 Жыл бұрын
Keep ear dry and wait for a month.. stil there s chance..
@karthikathi52219 ай бұрын
காது ஆப்ரேஷன் பண்ணி நாலு மாசம் ஆச்சு காது தண்ணி படலாமா சொல்லுங்க டாக்டர் ஆப்பரேஷன் பண்ணி தம் கட்டி எனையும் தூக்கலாமா சொல்லுங்க ஓக்கலாமா
@thanapalajith44423 ай бұрын
Ippo normal ah iruka ungaluku operation ku appuram
@291700222 ай бұрын
Give me number pls
@ramdasstenneco983325 күн бұрын
காது சவ்வு ஓட்டை அடைக்க எவ்வளவு செலவாகும்
@trishakathir439317 күн бұрын
80,000 ketanga.
@maheshkumar-rw3im11 ай бұрын
All ready earla infection erukkunu ear drop edukka sonnanga
@ajmath_karim14 күн бұрын
My 😢😢 please 🥺
@ArunKumar-ye3mr Жыл бұрын
Vestibular migrain pathi solunga sir
@FathimaMusfira-zr5fn8 ай бұрын
Hello sir I'm sri lankan
@vengadachalamveeramuthu82944 ай бұрын
காது ஆப்ரேஷன் பன்னனும்
@rashidsheik8441 Жыл бұрын
வணக்கம் sir.. என்னுடைய காது ஜவ்வு ஓட்டை ஆப்ரேஷன் செய்து 5 week ஆகிறது... எச்சில் முளுகும் பொது காதில் டிக் டிக் என்று சத்தம் கேட்கிறது.. இது எதனால் doctor.