பயப்படவேண்டாம் னு சொல்லும் போதே problem solve ஆன மாதிரி இருக்கு. Thank you doctor
@sadagopangopu1785 Жыл бұрын
அருமையாக தெளிவாக கூறினார்கள் டாக்டர் மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர் உங்கள் பணி என்றும் தொடரட்டும்
@AmmuAmmu-dm7wh2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்.
@jrmgmanalan369110 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்
@abdulmuneer6403 Жыл бұрын
அருமையான ஸ்பீச் கொடுத்தீங்க சார் அந்த எக்சசைஸ் எப்படி செய்வது என்று நீங்களே செயல்முறைல காட்டுனீங்கன்னா நல்லா இருக்கும் சார்
@jagadeeshs6276 Жыл бұрын
அந்த உடற்பயிற்சி பற்றி ஒரு வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்...
@everredapple7592 Жыл бұрын
அந்த உடற்பயிற்சி வீடியோ உள்ளதா
@gnanaduraisamuel17495 ай бұрын
அப்படி நல்ல டாக்டர் இல்லையே. நல்ல டாக்டர் யாரை பார்க்கலாம் அதையும் சொல்லுங்க. பீஸ் மட்டும் வாங்கிட்டு டிரீட்மெண்ட் சரியில்லையே.
@Durgadevi-sj9tb4 ай бұрын
Exasaice solli kudunga please
@amudhadhiraj6789Ай бұрын
@@gnanaduraisamuel1749 Dr Anand COIMBATORE
@amudhadhiraj6789Ай бұрын
Dr Anand COIMBATORE
@duraisamys12586 ай бұрын
டாக்டர் ஐயாவுக்கு வணக்கம் ரூபாய் 500 கன்சல்டிங் பீஸ் கொடுத்து டாக்டரை பார்த்தாலும் அவர் இவ்வளவு விளக்கம் சொல்லுவது இல்லை நீங்கள் இவ்வளவு அருமையாக விளக்கம் சொல்லுகின்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி என் காதில் ஊரல் ஏற்படுகிறது சிறிது நேரம் குடைந்தால் சரியாகி விடுகிறது டாக்டர் கேட்டால் காதில் ஒன்றுமில்லை என்று சொல்லுகின்றார்கள் காரணம் புரியவில்லை சில டைம் சொட்டு மருந்துகளும் விட்டுள்ளேன் அப்பொழுது சரியாக உள்ளது நீங்கள் இதற்கு விளக்கம் சொல்லுங்கள் எனக்கு வயது 80 காது நன்றாக கேட்கிறது ஓரளவுக்கு மற்றபடி ஒன்றுமில்லை சர்க்கரை பிபி 160 உள்ளது ஹெச்பி ஏ ஒன் சி 6.8 இருக்கிறது கொழுப்பு இல்லை நன்றி வணக்கம்
@anandkumar-tg3nb Жыл бұрын
Million thanks doctor stay blessed
@shanmugams47 Жыл бұрын
This video very very very usefull.thank you doctor.🙏
@ushabalasubramanian5035 Жыл бұрын
Please send me the exercises
@ushabalasubramanian5035 Жыл бұрын
I want to do it at home
@ananthisr16445 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம், நன்றி சார் இந்த பிரச்சனைக்கு தவிர்க்க வேண்டிய பணிகள் ஏதாவது உண்டா
@prabuthiruvengadam5675 Жыл бұрын
தெய்வமே.... அருமை
@thamaraiselvan38802 ай бұрын
மிகவும் அருமையான ஒரு வீடியோ சார் என்னுடைய மனைவிக்கு இது போன்ற ஒரு பிரச்சனை உள்ளது முதலில் நீங்கள் கூறியது போல் தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார் பிறகு டாக்டரிடம் சென்று ஊசி மூலம் சிகிச்சைப் பெற்று திரும்பினார் மேலும் ஒரு ENT மருத்துவரிடம் அணுகச் சொன்னார்கள் அவர் பரிசோதித்துவிட்டு உன் காதில் பிரச்சனை இது வெர்டிகோ ப்ராப்ளம் என்றும் அதற்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்தார்கள் அதையும் எடுத்து பார்த்தோம் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று ரிப்போர்ட் தெரிவிக்கிறது ஆனால் தொடர்ந்து காதில் இரைச்சல் ஏற்படும் போது வலது பக்க தலைவலி ஏற்படுகிறது தொடர்ந்து மயக்க நிலையும் உடல் பலகீனமும் அடைகிறது அந்த சமயத்தில் fugil மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு ஒத்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் அது சற்று நேரம் பலன் அளிக்கிறது ஆனால் விட்டு விட்டு பல சமயங்களில் அது போன்று ஏற்படுகிறது இதற்கு தங்களிடம் ஆலோசனை பெறலாமா அல்லது நரம்பியல் நிபுணரை அணுகலாமா என்பதை தாங்கள் ஆலோசனையாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
@susiedaffodil922710 ай бұрын
Thanks a lot for explaining about the vertigo
@VennilaGajendran6 күн бұрын
I was diagnosed with a vestibular problem (the same symptoms faced what u conveyed in this video) and took treatment but still get dizzy rarely....even I have an imbalance problem....in a day I get more than 100+ times dizziness... hectic life now feeling better after took treatment with the right ENT doctor ❤❤❤ bcoz of this problem before diagnosed once I lost my total smile on my face....now I'm 90% recovered....but sometimes still I get dizziness, imbalance problem and nausea...so taking absolute 3G and vertin 16mg tablet
@jagadheesanps6403 Жыл бұрын
அருமையான உதவி செஞ்சீங்க நன்றி டாக்டர் சார்
@sasikalaparasuraman3768 Жыл бұрын
Permanenta cure panna exercise podunga please ellorukkum helpfula erukkum
@janakim2682 Жыл бұрын
சரிபன்ற பயிற்சி எப்டி ன்னு சொல்லிஇருந்தால் நன்று. நிறைய பேர் கஷ்படுறாங்க.
@mahshookrahmanmohamedsalih9254 Жыл бұрын
திருடனுவோ
@vijisbi76711 ай бұрын
Yes
@sukumartsumathy624511 ай бұрын
சொல்லவேண்டிய விசயத்தை சரியான அளவோடும் அழகோடும் சொன்ன மருத்துவர்க்கு நன்றி.
@gnanarajdaniel20610 ай бұрын
Yes,should have explained the exer cise
@crr6551 Жыл бұрын
Super sir, your words cured the patients. Simple approach.
@manusound8831 Жыл бұрын
Clear Tamil pronunciation. Just proof reading the title of this programme ஏற்படும் No ப் after ir ற். Thank you
@chandranshanmugam8774 Жыл бұрын
Explained clearly. Assured.
@mariammaldevapichai24518 ай бұрын
பயிற்சி அளிக்க வேண்டிய படங்களை அப்டேட் அல்லது வெப்சைட் கொடுங்கள்
@santhoshjayakumar81497 ай бұрын
நான் மிகவும் கொலம்பி இருந்தேன் இந்த பதிவுக்கு நன்றி
@jogarajb5233 Жыл бұрын
Nice and simple explanation Dr.Thank you. God bless.
@ushaloganadhan3355 Жыл бұрын
பயிற்சி முறை செய்துக்காட்டுங்கள் டாக்டர்
@SenthilKumar-qe6dq2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சார்
@vilayadabdulla4757 Жыл бұрын
Dear Doctor sir Very beautiful explanation and your way of taking is much appreciated as well as please keep on continuing like this video middle family people or poorest people are most benefit God bless you 👏👏👏
@pravinpaul6503 Жыл бұрын
Super sir....nice presentation
@reni794310 ай бұрын
Doctor, pls talk about vestibular migraine, I m suffering for the past 8 months, dizziness, balance problem
@NirmalaNaagaraaj-gx4qy Жыл бұрын
Sooooper doctor romba thelivaa sollitinga
@asiffabdul5850 Жыл бұрын
Thanks indeed Dr. Congrats🎉
@a.l.johnsonasirvatham6137 Жыл бұрын
Dr, Thanks for your useful Health tips and Good advice for us.🙏🙏. May God Bless you abundantly.
@b.muruganandam5549 Жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி சார் இந்த பிரச்சனை எனக்கு மூன்று ஆண்டுகளாய் இருந்தது நரம்பியல் மருத்துவர் இடம் சிகிச்சை பெற்று பலன் இல்லை இறுதியாக ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் தான் நீங்க சொன்ன எக்ஸைஸ் மூலம் சரி பண்ணார்
@rajeswarirajeswari2539 Жыл бұрын
Full ah sariagiducha sollunga sir na six years ah kasta paduren entha doctor kitta pathiga ENT doctor ah
Simply superb, enaku oru side thirumbum poathu suthi stop ayiduthu, oru ear mattum hearing 96percent kaekala.what is the reason sir? Please
@ch-adhi18uzumaki2 ай бұрын
Great job🎉🎉🎉 sir thank you for your valuable speech
@poornimasaravanan Жыл бұрын
Well cleared explanation
@bhavanin5794 Жыл бұрын
👌sir. Enakkum ithe prachanathan sir. Thank you sir
@senthilmanickam6756 Жыл бұрын
Super explanation sir u have explained very correctly and it is very useful
@geethamani5282 Жыл бұрын
Can u pls share us exercise for positional vertigo sir
@rajeswarijaishankar2251 Жыл бұрын
Doctor, could you please explain about BPPV and how to do that exercise. Please
@kathiravansubha6224 Жыл бұрын
Rompa nanri doctor.
@cljcapostolicchurch20857 ай бұрын
It is very useful news for all people thanks
@sethuhanshika625 Жыл бұрын
Thank god super explanation....
@kalaisakthi29089 ай бұрын
Very good presentation sir thank you so much sir
@elangovanm25257 ай бұрын
Dr. நீங்கள்போசும்போதே . தைரியமாஇருக்கிறது
@josephineregina1562 Жыл бұрын
Simple and sincere
@arulmurugan4479 Жыл бұрын
I faced this giddiness after surgery 80 % cured
@narayanasamy1369 Жыл бұрын
Please tell me about the exercise. Thank you docter.
@sankaranrajviswanathan-ry8te Жыл бұрын
Nandrii.......👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narasimhannarasimhan3571 Жыл бұрын
மிக்க நன்றி
@lawrancechris38482 ай бұрын
சார் தயவு செய்து ஐந்து நிமிடம் பயிற்சியை சொல்லுங்கள்
@jeyakodi52172 жыл бұрын
Please sir BBC exercises Video podunga sir
@amuthasspace34742 ай бұрын
Clear explanation sir thank you
@kishorekumar56582 жыл бұрын
Arumaiyana pathivu sir 🙏
@muhilvlogger3600 Жыл бұрын
Rompa nandri sir
@ramarajd4952 Жыл бұрын
அந்தப் பயிற்சியை சொல்லுங்கள் டாக்டர்
@rohanondaatjie95057 ай бұрын
Thanks doctor God bless you.
@rajalekshmyramaiyer98311 күн бұрын
Super Dr
@antonyjoesph2691 Жыл бұрын
சூப்பர்👌 எப்போதாவது இதுமாரி இருக்குது சார்
@RajeswariKarunakaran-i3c Жыл бұрын
Excellent remedy 👍
@rizwanaanzar8264 Жыл бұрын
Thanks Docter Nan Sri Lanka enaku kadhu nala erpadura thala suththal rombave irundhadhu ippa gunamagitu ana nega kadesiya sonna thala suththal enaku ippaum iruku thanks 🙏
@rajeswarirajeswari2539 Жыл бұрын
Epdi sariyachu
@GopalsamyRamakrishnan-w9e2 ай бұрын
Good explanation tell excise pl tq
@gurusamym1782 Жыл бұрын
Sir அந்த பயிற்சி ஒரு வீடியோ போடவும் pls.
@RajithSiraj-mo2fm Жыл бұрын
Tnk u so much Dr,,neenka last sonna symptoms dhan enakku irukku,,andha excercise konjam vedio pottinkanna romba usefulla irukkum pls vedio podunka
@divyapalanisamidivyapalani6415 Жыл бұрын
Yes doctor. Pls antha ex. Podunga
@venbamediastamil82138 ай бұрын
இப்ப உங்களுக்கு yepdi இருக்கு
@HemaLatha-zb8vd Жыл бұрын
Super sir, good explanation tq
@sivamanir9812Ай бұрын
திருச்சியில் அபரேஷன் செய்தும் காதில் சில சமயம் சீழ் வருகிறது சிறு வயது முதல் 62 வயது வரை இது உள்ளது. வலிப்பும் வந்தது.தற்போது வலிப்பு மட்டும் இல்லை. சீழ், தலைசுற்றல் 60 வயது முதல் லேசாக உள்ளது. நீச்சல், பேக்டை வ் அடிப்பேன். தற்போது பயமாக உள்ளது. கராத்தே பயிற்சியும் பெற்றுள்ளேன். சிட் அப்ஸ், புல் அப்ஸ் எடுத்து வருகிறேன். மருந்து மாத்திரை எடுப்பதில்லை. சைக்கிள், டூவீலர், கார் ஓட்டுவேன். வயதாவதால் காது பிரச்சினை பயமாக உள்ளது. நேரில் சந்திக்கலாம் என்றுள்ளேன். விலாசம் தேவை. நன்றி.
@rajendranpriyanka13598 ай бұрын
Super Doctor!
@dhanapaldhanapal760711 ай бұрын
கடைசியாக நீங்க சொன்ன problem தான் எனக்கு exercise கூறி இருக்கலாம் Sir. உங்க video ubhaiyogam இல்லமால் போகும் sollala விட்டால் இல்லை link குடுத்து இருக்கலாம்
@ThameeraEzhiloviya3 ай бұрын
பயிற்சி வீடியோ போடுங்க Sir
@nghani43688 ай бұрын
Please put video on such exercises
@idea12345 Жыл бұрын
Bppv நாள் இதனால் ஏற்படும் தலை சுற்றுக்கு என்ன தீர்வு. Please answer me Dr.
@chellachristadoss7477 Жыл бұрын
Good evening Doctor My left side ear problem is there . Always sound in left ear. Will you show that exercise doctor. Thank you 🙏🏽
@divyapalanisamidivyapalani6415 Жыл бұрын
Same
@jovithamartin1852 ай бұрын
Thanks dr manoj i am suffering one of those i dont know which one is my symptoms u think i experienced both ears last one
@SuryaStephen-t1m10 ай бұрын
Thankyou sir God bless you ❤
@hepsibeulahbeulah5823 Жыл бұрын
Very useful Dr.thank you
@chandranpandian52368 ай бұрын
அந்த 5நிமிஷ Excercise சை சொல்லி இருந்தால் பிரயோஜனமாய் இருந்திருக்குமே இந்த காணொலி
@palanimurugan19002 жыл бұрын
earla seel vadiuthu etharku maruthuvam sollungal தயவு செய்து
@s.murugesanmurugan4319 Жыл бұрын
Nandri. Dr.
@arumugamsurya36287 ай бұрын
Nenga solra antha excercise pathi video podunga sir
Thank u so much sir i love u so much sir intha brblm nenachi rmba payanthuten onum ilanu sonnathuku tq
@manojentspecialitycentre44872 жыл бұрын
🙏
@manistr8173 Жыл бұрын
I have this problem. Last one sleeping time I feel this
@muthupandi42932 жыл бұрын
சார் எனக்கு ஒரு 10- 20 நிமிடம் நார்மல் சவுண்ட் கேட்டா கூட தலை பின்னாடி மரத்து போய் அப்பறம் கொஞ்சம் நேரம் கழிச்சு உணர்வு வருது சார்.... அப்படி உணர்வு வரும் போது ரொம்ப வலிக்குது சார்... சில நேரம் மயக்கம் வருது.... நான் headphone யூஸ் பண்னேன் சார் காது கொஞ்சம் வலிக்கிற மாறி இருந்தது அப்பறோம் மொபைல் போன் ah காது கிட்ட வச்சு 2 ears ல யும் கேட்டேன் சார்.... அப்பறம் கொஞ்ச நாள்ல இந்த பிரச்சனை வந்துருச்சு சார்.... டாக்டர் சவுண்ட் டெஸ்ட் பண்ணாங்க எல்லாம் நார்மல் ah இருக்குனு சொல்லிட்டாங்க சார்... ஆனா எனக்கு ரைட் ear மட்டும் சவுண்ட் கேட்டா பிடிக்குற மாறி இருக்கு சார்.... அப்பறோம் ஒரு grip இல்லாத மாரி இருக்கு சார்...ear plug கொஞ்ச நாளைக்கு யூஸ் பண்ண சரியாகியிடும்னு சொல்றாங்க சார்....டாக்டர் ஒண்ணுமில்ல anxity nu சொல்றாரு சார்.... Anxity நால வர்ற மாறி தெரியல சார்...ப்ளீஸ் சார் இதுக்கு சொல்லுஷன் சொல்லுங்க சார்...என்னால exam க்கு படிக்க முடியல சார் ரொம்ப diaturb ah இருக்கு சார்.... இதுக்கு sollution சொன்னிங்கன்னா எங்க டீச்சர்ஸ் ah விட நீங்க தான் என் success க்கு காரணமா இருப்பீங்க pls சார்.....
@ADVOCATEVALLUVARAJ-l4z2 ай бұрын
நன்றி சார். தெளிவான விளக்கம். பஸ் டிராவல் , ஏசி கார் டிராவல் டைம்ல மட்டும் தலைசுற்றல் வயிறு உப்புதல் போன்ற உணர்வு வாமிட்டிங் சென்ஸ் ஏற்படுகிறது. இதற்கும் காதுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
@kamaraj9892 Жыл бұрын
உங்கள் மருத்துவமனை முகவரி கொடுங்கள்.
@Sowmya483 Жыл бұрын
Thanks for your explanations . Does wax in the ear also leads to dizziness & naudsea / vomition - Kindly clarify
@mookkans9015 Жыл бұрын
சார் வணக்கம். அந்த பயிற்சி யை போடுங்கள் தயவுசெய்து நீங்கள் கடைசி யாக சொன்ன பிரச்சனை எனக்கு உள்ளது.உங்க செல்லுக்கு அனுப்பி வைக்கிறேன் எனது ரிசல்ட்டை.
@venbamediastamil82138 ай бұрын
Pls ipa ungalukku yepdi iruku
@tamilputhir2911 Жыл бұрын
Dr.Sir Good Morning. Have a nice day. Sir எனக்கு நவம்பரில் வலதுபுறமாக படுத்தால் மற்றும் படுத்த வுடன் எழுந்தால் வீடே சுற்ற பயமாக இருக்கிறது. மீண்டும் இந்த மாதம் அதே மாதிரி செய்து.எனக்கு வயது 55.தனிமையில் வாழ்கிறேன் .தலைசுற்றல் பயமாக இருக்கிறது. தயவுசெய்து தகுந்த ஆலோசனை கூறுங்கள். எனக்கு
@pushpakk2049 Жыл бұрын
என க்கு ம்
@MK-ds2di Жыл бұрын
தினமும் பயிற்சி அனைவரும் செய்ய வேண்டும்.
@فخرالدينيوسف-ل8خ Жыл бұрын
Thank you sir
@kanakaselvaraj26322 жыл бұрын
Sir vanagam your message very useful for me
@anithasenthil7670 Жыл бұрын
டாக்டர் சார் அந்த excercise கொஞ்சம் சொல்லி குடுத்து இருந்த நல்லா இருந்து இருக்கும்
@umamaheswari-if2jz5 ай бұрын
Tq so much doctor..
@euguneemanuel86724 күн бұрын
Hi Doctor i have ear problems before used meachine one time so thalithal now stop now no hungry all day like coming vomiting what you results please doctor
@DevarajaKumarasamyАй бұрын
Please demo the exercise sir lam feeling last one
@rajeswaritumuluru597010 ай бұрын
No vomiting. I feel some strain (not pain) in right side ear & right side head. And every now &then giddiness. I am aged 75 years. Will you advise me.
@j.samsonsuresh140110 ай бұрын
Doctor can you tell the exercises. Thank you.
@reehananazeer19643 ай бұрын
5 minutes excercise neengalae sollihudunga sir
@Suresh-h3b11 ай бұрын
சூப்பர் சார்
@ttprema2407 Жыл бұрын
அந்த பயிற்சி யை சொல்லுங்க டாக்டர்
@logeshkumar1619 Жыл бұрын
J U
@shaminimugunthan7763 Жыл бұрын
தயவு செய்து உங்களுக்கு மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தா மூளையை scan பண்ணி பாருங்க. நானும் இப்படியான நிகழ்ச்சிகளை பார்த்திட்டு சாதாரணம் என இருந்தேன். இப்போ operation செய்து மூளைக்கு பக்கத்தில் கட்டி வளருவதால் தான் எனக்கு இப்படியான அறிகுறி இருந்த.