கேது செய்யும் கில்மா வேலைகள்! Secret of Kethu! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 87,386

astro chinnaraj

astro chinnaraj

Жыл бұрын

Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 251
@sureshvalvil0011
@sureshvalvil0011 Жыл бұрын
ஜோதிடம் நீங்கள் சொல்லும் போதினிலே, இன்ப தேன்வந்து பாயுது காதினிலே!!
@sankarganesh4961
@sankarganesh4961 Жыл бұрын
அருமையான பதிவு தங்கள் கருத்துக்களை தெரிவித்தற்கு எங்களுக்கு இது தொழில் சார்ந்த தகவல் நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lohitaksha2474
@lohitaksha2474 Жыл бұрын
Very clear explanation thank you so much sir
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi Sir, very well said about Kethu Bhagwan thank you so much. But the topic of this video was confused to me.. Hari Om 🙏😊
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
Neenga mattum than postive vaa pesuringa thankyou 😇
@visalkarthik4169
@visalkarthik4169 Жыл бұрын
எதார்த்தமான சொல் நடை.தெளிவான விளக்கம்
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
அருமை! 👍மிக்க நன்றி! நல்ல விளக்கம்!!!
@baskard5260
@baskard5260 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@premas4596
@premas4596 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
கேதுவை பற்றி தெரிந்து கொள்ள,தெளிவான விளக்கங்கள்&அருமையான லைவ்,மிக்க நன்றி சார் 🙏🏻
@massmass6128
@massmass6128 Жыл бұрын
Nice explainetion guruji.🙏🙏🙏🙏
@kmurugan701
@kmurugan701 Жыл бұрын
Excellent supper sir I love your presentation thank
@user-rq1uv4qw8e
@user-rq1uv4qw8e 6 ай бұрын
உங்களுடைய எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை. நீங்கள் கூறும் பலன்களும் எதார்த்தமாக உள்ளது.
@gavaskarjayaraman219
@gavaskarjayaraman219 Жыл бұрын
Super Explanation Sir.
@kirubajjc
@kirubajjc Жыл бұрын
மிகவும் நன்றி சார் 🙏
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 Жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி
@zeusnath
@zeusnath 5 ай бұрын
ஜோசியத்தில் மட்டுமல்ல ;நகைச்சுவையுடன் விளக்குவதிலும் நீங்கள் மன்னன்தான் ஐயா!
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Mikka nantri sir 🙏💐
@anyhtula
@anyhtula Жыл бұрын
Arumai
@user-wl2jp8ew7q
@user-wl2jp8ew7q 5 ай бұрын
Nice super speech🎉🎉🎉🎉
@saravanankumar4760
@saravanankumar4760 2 ай бұрын
மிகவும் அருமை
@dharshinikalai8357
@dharshinikalai8357 Жыл бұрын
Thank you sir 🙏
@sakthivelchokalingam1345
@sakthivelchokalingam1345 Жыл бұрын
Very useful
@dhanavant
@dhanavant Жыл бұрын
Super na well 🎉Explained
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
உங்க வேகத்துக்கு நாங்களும் தயாராகிட்டோம் சார் வணக்கம்
@skss1564
@skss1564 Жыл бұрын
Superb videi
@Attractive_rangoli
@Attractive_rangoli Жыл бұрын
Excellent sir.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Sir vanakkam sir, santhran kedhu inaivu 💯 correct sir, itharku theervu sollirukinga sir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@saradhas2476
@saradhas2476 Жыл бұрын
Super sir
@kannanm8536
@kannanm8536 Жыл бұрын
Nice 👍
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 Жыл бұрын
தரமான பதிவு சார்... 100% ❤🙏
@rameshkalyan9183
@rameshkalyan9183 Жыл бұрын
Top class explanation. No words to compliment your vast knowledge. In my horoscope, Ketu is with Sani in my lagnam Makaram
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Kodumai :(
@rajretnamsd5405
@rajretnamsd5405 Жыл бұрын
அருமையான தகவல் வாழ்க வளமுடன்
@pravinshivakumar2880
@pravinshivakumar2880 Жыл бұрын
Nice Explanation Sir, What is the impact of Ketu + Venus Conjunction ?
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@priyangagr8592
@priyangagr8592 Жыл бұрын
Rishabha lagnam - lagnathil Rahu...viruchakathil kethu .....sukiran chevai in 8th place thanusu.....palan ji
@dhivakarsrinivasan518
@dhivakarsrinivasan518 Жыл бұрын
Please provide pukar Mal yogam
@rangaiyanrangaiyan8881
@rangaiyanrangaiyan8881 Жыл бұрын
விக்னராஜன் துணை.....!
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@hemamalini3141
@hemamalini3141 Жыл бұрын
True , my jathagam kethu in 12th place and exactly same as u say sir
@dhyadhya3815
@dhyadhya3815 Жыл бұрын
My daughter name hemalatha she is also having in the same place
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி விளக்கம் அருமைவர்கோத்தம்ஆனால்ராகுகேது
@maharajam1863
@maharajam1863 9 ай бұрын
ஆதித்ய.குருஜி...... உடன்.. நீங்க.. video please.. போடுங்க..அன்பரே.... like 😅😅😅😅😅
@saravananmani6999
@saravananmani6999 Жыл бұрын
தாடிக்கார் சொல்லிருக்கார்.... சூப்பர் சார் காமெடி உணர்வுடன் ஜோதிடத்தை கற்பதில் ஆர்வம் மிகுதியாக உள்ளது,மிக்க நன்றி சார்
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
U are OK
@muruganandhana8439
@muruganandhana8439 Жыл бұрын
Up and down called sagadai yogam or thosham
@srinivasanvenkatraman7312
@srinivasanvenkatraman7312 Жыл бұрын
ok goingngood
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
👌👌
@dinesha1958
@dinesha1958 6 ай бұрын
Sir ore time la ore lagnathula neriyaper pirakiranga but life mattum maruthu atha pathi theliva puriyira mathiri theliva oru video podunga sir
@hemaprebak4258
@hemaprebak4258 Жыл бұрын
Viruchika lagnam viruchika rasi kumbathil kethu 10th house la ragu enna palan sir
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 10 ай бұрын
Sir can u plz make a video for over weight and unknowing obesity with remedies?? It will be helpful Is there any planetary position for that? How to cure it
@SangeethaGaneshk
@SangeethaGaneshk Жыл бұрын
கேது குரு சேர்க்கை சூப்பர் என் அனுபவம் 12 ல் கேது அருமையோ அருமை நன்றி ஐயா💐💐🙏🙏🙏🙏🙏🌟✨🌟
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt Жыл бұрын
போகம் நன்றாக இருக்க வாய்ப்பில்லை. 12 இல் kedu உயிர்நிலை ஆன்மீக வாழ்க்கை
@scalestamping
@scalestamping Жыл бұрын
பாவ கத்திரி யோகம் பற்றி பேசுங்கள் அய்யா
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
உப்பும் ஊருக்காயில் ஆரம்பித்து, ரசமும் மோரிலும் உணவு முடிவது போல், சுட சோற்றில் உருகி ஒடும் நெய் போல் வழிந்து ஓடியது, மொத்தத்தில் செம்ம கட்டு 😋😋😋 யப்பா What a Feast 👏👏👏💖💖💖🤩🤩🤩
@kss.shanmuganathan1888
@kss.shanmuganathan1888 Жыл бұрын
இப்போ yappdi errukika
@shreekanths2090
@shreekanths2090 Ай бұрын
Sir commenting after 1year. Recently you told ttthat kethu with atchi petra Chandran is good . Is that exception case or still negative ?
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Жыл бұрын
Birth chart vakra sani in Thulam now kotchar kedu in thulam. Will there be any benefits. Please anyone reply
@subramaniudhayasuriyan5236
@subramaniudhayasuriyan5236 Жыл бұрын
Sir good evening
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் வணக்கம் சார்
@sangamithiraisankar131
@sangamithiraisankar131 Жыл бұрын
Iya enakku kannilaknam 4 il 5 gragagal suriyan+ sikiram + சந்திரன்+ புதன்+ கேது iya
@umaseshadri9012
@umaseshadri9012 Жыл бұрын
🙏🙏🙏
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@madhumathi5625
@madhumathi5625 11 ай бұрын
Correct என் தம்பிக்கு 7 ல் குரு, கேது thanam sayevvan
@ravichandran4483
@ravichandran4483 Жыл бұрын
நன்றாக கேட்கிறது
@divyagk8924
@divyagk8924 Жыл бұрын
Sir I m kanni lakanum. Lakanathil kethu. Now going on kethu thisai Chandra pukthi kulanthai perakuma sir
@shankarganesh584
@shankarganesh584 Жыл бұрын
Sukeran pathi solavelai sir
@mathiyalakan8770
@mathiyalakan8770 10 ай бұрын
Ungal vakku nalla iruku
@suganthamanik3613
@suganthamanik3613 Жыл бұрын
Sevvai,kethu 12 veedugalil irukkum palan solunga sir
@sapb1tamil
@sapb1tamil Жыл бұрын
Guru ucham ketu 12th place conjunction
@bamashankar1347
@bamashankar1347 Жыл бұрын
Chandran kedhu pudhan vargothamam petru 6il irundhal ok va sir.
@saravananr.saravanan5158
@saravananr.saravanan5158 Жыл бұрын
Kumba rasi pooratathi . Reshabam lagnam. 9 th house la kethu . Kethu Thasai eapdi irukum?
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Anna enakku lagnathil kedhu chandran ucham ana chandran kooda sani erukkare appa enna palan sollunga
@latharajendran1253
@latharajendran1253 Жыл бұрын
என்னுடைய மகனுக்கு கடகத்தில் 5தில் குரு கேது சந்திரன், இந்த கேது தசாவில் தான் Ms படிக்க US சென்றான், அங்கேயே வேலையும் பார்கிறான், ஆனால் இன்டர் religion marriage எங்களுடைய சம்மதத்துடன் நடந்தது.ஆனால் குழந்தையை தரவில்லை மூன்று வருசமாய். ஆனால் சுக்ர தசையில் பெண் குழந்தை கிடைத்து விட்டது.
@yuvarajad7789
@yuvarajad7789 Жыл бұрын
Madam please tell me your son's date of birth and time. In my horoscope chandran kethu sukran in 9th house. Suriyan guru bhudhan in 10th house. But guru in 3rd degree in 10th house and chandran in 25th degree and kethu is 21st degree in 9th house. How is my chandra dhasa.?
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Жыл бұрын
Vanakam. Sam 26.08.15 8.20am jayankondam. This male boy with mother and separated from father. Will he rejoin with father. Which planet is causing this kutti sukran or 7.5 sani. Please reply sir
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 Жыл бұрын
வணக்கம் ஐயா.நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Simma laknam 9 m veedu meshathil rahu sukran saram veedu koduthavan lakna subar ithu thanthaiku bathippa nanmaya bathippu endral epadi irukum plz anybody tell me
@radharamakrishnan5835
@radharamakrishnan5835 Жыл бұрын
If ketu in navamsaga 12 th house. Is tht last janma?
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Laknathil kethu irunthal Laknam.tholam Rasi.simmam Enna palan ayya?
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Anna karunidhi iya jadhagam appadidhanna erukku
@suganeshsunmathi288
@suganeshsunmathi288 Жыл бұрын
Ok
@dpssamy7585
@dpssamy7585 Жыл бұрын
Lagnaavil 13 aam idam yendraal Eppuuuudi erukkum Sinras? Sollungoooo Sollungoooo
@msksuresh9817
@msksuresh9817 Жыл бұрын
Sir, Sukran Kethu ?????
@kausalyadevi6402
@kausalyadevi6402 Жыл бұрын
வணக்கம் சார் 🙏 ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி விருச்சிக லக்னம் தனித்த கேது லக்னத்தில் என்ன பலன் சார் 🙏🙏🙏
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Anna nan kadaha lagnam lagnathil kedhu bayandhu bayandhu bayandhu vazkkayebayam dhan anna
@EKR369
@EKR369 Жыл бұрын
கேது பகவான் 12(விருச்சிகத்தில்) இல், தனுசு லக்னம், உண்மை தான் Sir... 💯💯💯
@INDPRABU
@INDPRABU Жыл бұрын
மறுபிறவி இல்லை
@kulandaik811
@kulandaik811 Жыл бұрын
ஐயா எனக்கு 3ல் சுயசாரம்கேது தற்போது கேதுதிசை நன்மையே தினமும் விநாயகர் வழிபாடு செய்கிறேன்
@a.rajagogulnatha.rajagogul2343
@a.rajagogulnatha.rajagogul2343 Жыл бұрын
கில்மானு சொல்லிட்டு கேது சுக்ரன் கானம் 🌹🌹🙏🙏🙏🙏
@mr.x1044
@mr.x1044 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@anandavallik4474
@anandavallik4474 Жыл бұрын
Brain reserved for research, such memorable citation relevant and amazing practising. Blessings
@mr.x1044
@mr.x1044 Жыл бұрын
@@anandavallik4474 enna solriinga?
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Жыл бұрын
ஐயா, 12ஆம் வீட்டில் கேது மட்டும் இருக்க வேண்டுமா அல்லது வேறேதும் கிரகங்கள் உடன் இருந்தாலும் பரவாயில்லையா - கடைசி பிறவி ஆவதற்கு?
@sanathana-sakthi
@sanathana-sakthi Жыл бұрын
Yes it is missing
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 Жыл бұрын
அருமையான விளக்கம். சூரியன் ,கேது, செவ்வாய் சிம்மத்தில் எட்டாம் வீட்டில் சேர்ந்து இருந்தால் என்ன பலன் சார். மிக்க நன்றி சார்.
@balaguruiyerv9902
@balaguruiyerv9902 Жыл бұрын
Super, Cristal clear voice sir.
@simmamsiva8484
@simmamsiva8484 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை கேதுவின் passitive nagative செயல் பேச்சுஅருமை சுக்கிரன் கேது இனைவை சொல்ல மறந்திட்டிங்க வாழ்க வளமுடன்
@nila3351
@nila3351 Жыл бұрын
Kedhu chandran inaivu ammavaiyum pillaiyum pirithu viduma
@muthulakshmichandran9836
@muthulakshmichandran9836 Жыл бұрын
What about Ketu in sukarans house
@ramyaachu9073
@ramyaachu9073 Жыл бұрын
Sir please tell about ketu sukran
@suseendranparthasarathi9740
@suseendranparthasarathi9740 Жыл бұрын
We can't talk more about ketu sukuran in public forum, it's more case sensitive than we thought...🙏
@diligent954
@diligent954 Жыл бұрын
Rishaba lagnam Shani ketu serkai 11m idathil shani thisai shani buthi vera nadakirathu😕😕ahstama shani mudunjum shani aduchu thuvaithukitu irukirar thozhil enga set aagurathu thozhil na ena epdi irukumnu kekkavaithuvittar shaniyum ketu vum 🥲🥲🤣🤣
@chellammal4486
@chellammal4486 Жыл бұрын
Sir 2 kethu sani 8 rahi sukran
@denarajesh4345
@denarajesh4345 Жыл бұрын
ஐயா லக்னத்தில் (தனுசு) சூரியன், சந்திரன், கேது, மாந்தி பலன் என்ன ஐயா
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
சார் சந்திரன்,செவ்வாய் பரிவர்த்தனை பற்றி வீடியோ போடுங்க சார்.இரண்டு நீச்ச கிரகங்கள் குறிப்பாக சந்திரன்,செவ்வாய் பரிவர்த்தனை.
@sanjimahachuttigalattas1445
@sanjimahachuttigalattas1445 Жыл бұрын
வீடியோ போடுங்க சார்
@omvijayakumarkumar8251
@omvijayakumarkumar8251 Жыл бұрын
Pl
@muthusamy1711
@muthusamy1711 Жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எனக்கு சந்திரன் கேது சாரம் கேது சந்திரன் சாரம் சந்திரன் தசை நடப்பில் உள்ளது தொட்டது எல்லாம் பயம் வாட்டுகிறது வெளிவர முயற்சி செய்கிறேன் முடியவில்லை கண்கண்ட கணபதியை வேண்டி அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்தம் பெருக வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின் பொர்பதாம் பனிந்துவருகிறேன் கற்பகமூர்த்தியானேன் பொய்யில்லை கண்டவுண்மை
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Жыл бұрын
1st house in kothu first births?
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 Ай бұрын
Chanthiran saaram kethu vaangiyirunthaal,viruchigam raasi ponnu
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 Жыл бұрын
ஐயா கன்னி ராசி கன்னி லக்னத்தில் மகர வீட்டில் குரு சனி கேது பகவான். சொந்த தொழில் செய்யலாமா
@vidyasarathi15
@vidyasarathi15 Жыл бұрын
For me.. mooon ketu.. correct dhan. I fear about future . And afraid of driving car.
Rajayogam from Kethu | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
13:43
astro chinnaraj
Рет қаралды 31 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
astro chinnaraj
Рет қаралды 178 М.
Самый Лучший Дедушка ❤️
0:15
Глеб Рандалайнен
Рет қаралды 3,7 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 19 МЛН
Медвежий папа
1:00
Timminator
Рет қаралды 5 МЛН