கேது + சுக்கிரன் வரமா ? சாபமா ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 82,705

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

3 жыл бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 305
@santhafireservice5495
@santhafireservice5495 2 жыл бұрын
நமஸ்காரம் ஐயா.மிக அருமையான விளக்கம் ஐயா.கிரக இணைவு பலன் ஒரே பலன் கிடைப்பது இல்லை என்பதை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்.தாங்கள் சொல்லியதை இந்த அமைப்பில் உள்ள ஜாதக அமைப்பு உள்ளவர்களின் பொருத்தி பார்த்ததில் மிக மிக துல்லியமாக இருந்தது. அருமை ஐயா.தாங்கள் சாதாரண மனிதர் அல்ல ,மனிதருள் மாணிக்கம் என்று சொல்வது போல ஜோதிட உலகத்தார்க்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க வளமுடன் நலமுடன்.அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி..
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
Very true sis 💐💐
@user-wb7ux6wx3j
@user-wb7ux6wx3j Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை very Great
@user-wb7ux6wx3j
@user-wb7ux6wx3j Ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நீண்ட ஆயுள் கிடைக்கும் உங்களுக்கு 🎉🎉
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
ரொம்ப நன்றி இப்போ தான் நிம்மதியா இருக்கு உங்கள் விளக்கம்
@rajarammohan8624
@rajarammohan8624 2 жыл бұрын
மிகத் தெளிவாக எடுத்துக் கூறிஇருக்கிறீர்கள் நன்று அய்யா
@Sarahankari
@Sarahankari 3 жыл бұрын
Clear explanation aiya. Thank you so much 🙏
@shanthivathani8011
@shanthivathani8011 3 жыл бұрын
Understood ji. Thank you ji.
@ayyanar4185
@ayyanar4185 3 жыл бұрын
நீங்க சொல்வது எல்லாம் தனுஷுக்கு பொருந்தும் பாவியாகி பரதேசி யாக தனுசு ராசி ..ரொம்ப சரியாக சொன்னீர்கள்..
@Sudhakarkum-cj8uq
@Sudhakarkum-cj8uq 3 жыл бұрын
Arumaiyana vilakkam, nandri ayya!
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 3 жыл бұрын
நெருங்கிய உறவினர்களால் வஞ்சிக்கப்படுகிறது என்பது உண்மை சார்.
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
உண்மை தான் துரோகம் தான் பண்றங்க
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப மோசம் ங்க துரோகம் ஏமாற்றம் வஞ்சம்
@shanmugamjothidar4164
@shanmugamjothidar4164 Жыл бұрын
@@thaneshrtrthaneshvijay8769 shanmugam jothitar
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Excellent explanation sir. This suk+kethu joint helps to completely remove the MAYAI from the material world..more over it is.paved the new path & new dimension to the spritual world... Entirely different mode of silent operation to attain the REALITY itself One who sculpt himself.....it's nothing. Thank you so much
@jeyan521
@jeyan521 3 жыл бұрын
Very beautiful explanation...like it
@isaedi4499
@isaedi4499 3 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா,
@rathnapalaniappan7888
@rathnapalaniappan7888 3 жыл бұрын
முற்றிலும் உண்மை,உண்மை.
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
மிக மிக உண்மை ஜயா மேஷம் செவ்வாய் பாவிகள் வீட்டில் சுக்கிரன்+கேது இணைவு நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஜயா
@gopalakrishnan662
@gopalakrishnan662 Ай бұрын
அருமையான பதிவு முற்றிலும் உண்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ❤
@canpc4725
@canpc4725 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன். 🙏🙏
@user-ph3pq8ne6p
@user-ph3pq8ne6p 7 ай бұрын
Guru ji, ungal video enakku nalla vazikaattudhu
@hemasupersid4460
@hemasupersid4460 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.
@muruganshree7867
@muruganshree7867 2 жыл бұрын
Mine is viruchiga lagnam , 5th house ketu ,9th house sukran. My family life affected. No children. financially ok. Sir your explanation is clear.
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
Ayya Vanakkam Romba arumai Nandri
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 2 жыл бұрын
வணக்கம் சார்.. அருமையான பதிவு
@suwethasuwetha9344
@suwethasuwetha9344 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 3 жыл бұрын
Good explanation sir ...super sir
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி அண்ணா👍👍👍
@muruganshree7867
@muruganshree7867 2 жыл бұрын
Clear explanation👍
@mathaven8963
@mathaven8963 Ай бұрын
100%true. Cristal clear explanation.
@baranidaran4528
@baranidaran4528 3 жыл бұрын
நன்றி ஐயா...🙏
@kalaivanir9506
@kalaivanir9506 3 жыл бұрын
நன்றி குருவே!🙏 இதேமாதிரி சுக்கிரன் +ராகு சேர்க்கை பற்றி தெளிவுபடுத்துங்கள்.
@devim6575
@devim6575 3 жыл бұрын
Mind blowing sir
@maheshwari3485
@maheshwari3485 3 жыл бұрын
💯💯 உண்மை அண்ணா இதுக்கெல்லாம் பரிகாரம் இல்லையா அண்ணா....
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc 2 жыл бұрын
Vera vera level...neenga ❤️
@kvbalamurugan9029
@kvbalamurugan9029 2 жыл бұрын
அருமையான பதிவு
@kcmuthu7654
@kcmuthu7654 10 ай бұрын
அய்யா நன்றி 🙏 மிக சிறப்பாக சொன்னிங்க.
@senthilsenthil1487
@senthilsenthil1487 2 жыл бұрын
Super explanation sir 👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bi7mf2zy9t
@user-bi7mf2zy9t 3 жыл бұрын
நன்றி ஐயா
@mahaarun8846
@mahaarun8846 3 жыл бұрын
நல்ல தகவல்
@rajak-gr4yk
@rajak-gr4yk 3 жыл бұрын
நன்றி ஐயா...
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Sir en neenda kala kelvi ku pathil kidaiyathu vittathu nandri 🙏🙏
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
Arumai sir
@sankarlal3784
@sankarlal3784 3 жыл бұрын
நன்றி
@amanroshni2733
@amanroshni2733 2 жыл бұрын
Sir please upload a video on the combination of sukran+ kethu+ chevvai in leo for men
@chandrasekartj9681
@chandrasekartj9681 Жыл бұрын
You gave relief to me sir thank you🙏🙏🙏
@sangilimurugan2504
@sangilimurugan2504 3 жыл бұрын
Thank you
@eravivarman
@eravivarman 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. தெளிவான விளக்கத்துடன் கேது+சுக் கிரக சேர்க்கையை பற்றி கூறினீர்கள். நான் சிம்ம லக்னம். லக்னத்தில் சுக்+கேது சுக்கிரன் சுயசாரமான பூரத்தில் கேதுவும் பூரத்தில் இருக்கிறார்.எவ்வித சுகத்தையும் அனுபவிக்கவில்லை. திருமணமும் நடக்கவில்லை. திரிகோணத்தில் (தனுசு) சனி . அய்யா. ஊழ்வினையை அனுபவிக்கவே பிறந்ததாக உணர்கிறேன். மிக்க நன்றி அய்யா 🙏
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@SasiKumar-dg2zg
@SasiKumar-dg2zg 3 жыл бұрын
Valthukal sir
@kmeenakshi31
@kmeenakshi31 3 жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றி sir. இப்ப தான் தெரியுது ஏன் உறவுகள் எல்லாம் விளகி சென்று கொண்டு இருக்கின்றன என்று
@sanjanapreethi2200
@sanjanapreethi2200 12 күн бұрын
தெளிவு தெளிவு சார்
@sangemsc11
@sangemsc11 Жыл бұрын
அருமை ஐயா
@mohansundaram1165
@mohansundaram1165 3 жыл бұрын
Very clearly explained sir. What if Venus Retrograde.
@KarthiKeyan-tv9ez
@KarthiKeyan-tv9ez 11 ай бұрын
Superrr 100 percent correct ...
@ganeshsrm
@ganeshsrm 3 жыл бұрын
Sukran+ketu+chevvai combination video podunga
@saravanankrishnan9014
@saravanankrishnan9014 3 жыл бұрын
Super ❤️
@aathithyanr9053
@aathithyanr9053 6 ай бұрын
அருமை
@meenkshimeena4432
@meenkshimeena4432 4 ай бұрын
Thank you sir
@veludurai7720
@veludurai7720 2 жыл бұрын
100%correct sir🙏
@chandranss8093
@chandranss8093 3 жыл бұрын
சுக்ரன் நின்ற நட்சத்திரம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் சார்
@preethiprabu3243
@preethiprabu3243 Жыл бұрын
Sukaran sevai ketu conjunction in 3rd house (meenam) Makara lagnam. Guru Chandran kadaga rasi How will marriage life and relationship with brother
@meenavasanthm2154
@meenavasanthm2154 2 жыл бұрын
Tnq sir na romba romba bayainthean ithu rendu eruku nu ennaku meenam rasi
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks sir, 🙏
@suchitrav5335
@suchitrav5335 Күн бұрын
💯 trie sir... Mesam sukran kethu
@princesslinggeswary3901
@princesslinggeswary3901 3 жыл бұрын
Vanakam aiya.... Kethu + Guru serkai pathi solunga.... Plz
@selvaselva5845
@selvaselva5845 2 жыл бұрын
Vanakkam guruve
@MVSundari
@MVSundari 2 жыл бұрын
Parigaram sir
@shanthinivedha3308
@shanthinivedha3308 3 жыл бұрын
Tq sir
@shankar-dp4ny
@shankar-dp4ny 3 жыл бұрын
Sevai kethu serkai podunga long day request
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
நன்றிங்க அய்யா நன்றி 🙏🙏
@shanmugamn3697
@shanmugamn3697 Жыл бұрын
Sukran and ketu above 5 degree difference and bestowed by chandra athiyogam will give good results?
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 жыл бұрын
குருவே சரணம் 🌹🌹
@kattralthirai
@kattralthirai 4 ай бұрын
Perfect sir
@rajeshpandiank3928
@rajeshpandiank3928 3 жыл бұрын
Suriyan, puthan combination plan sollunga sir
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள்
@aneeshkalathil5618
@aneeshkalathil5618 3 жыл бұрын
സൂപ്പർ Sukran +rahu
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
உண்மை ஐயா கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை
@RajeshKumar-os9ul
@RajeshKumar-os9ul 2 ай бұрын
Nice🙏sir
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 жыл бұрын
Mesha lagnam, Rahu.Thulam kethu mattum. Kethu bukthyil Enna palan.
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 3 жыл бұрын
Kadaga laknam, kadaga Rasi. 4il thulathil (sukkiran 0 degree +kethu 15 degree +suriyan 18 degree) irunthal enna palan sir.
@Cooking_with_Suks
@Cooking_with_Suks 10 ай бұрын
Mithuna lagnam....9th house ketu,sukran,guru,chandhiran ?? Good or bad????
@AK-1355
@AK-1355 3 жыл бұрын
Sir can you say something about sukran rahu conjunction in different houses
@anirudhp9836
@anirudhp9836 2 жыл бұрын
Kethu in meenam ( revathy 4th padam) and sukran and sevvai in mesham ( ashwini first padam) subar serkkai or otherwise?
@ranajira
@ranajira 2 жыл бұрын
Sir, Kanni Lagnam. Midhunathil, ketu 66° Suriyan 80° Sukkiran 86° Which planet will win sir ? Sun ???
@ilavarasichidambaram6252
@ilavarasichidambaram6252 Жыл бұрын
Super
@vanis1250
@vanis1250 3 жыл бұрын
Kethu suriyan sukiran guru in mesham ( lagnam 2 nd place) How will this be
@dileeps7764
@dileeps7764 3 жыл бұрын
Make video on sukran and rahu
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
Sirappu
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
இந்த இணைவு இருக்குனு எனக்கு ரொம்ப நாள் பயம் நான் திருக்கணித ஜாதகம் பலன் பார்க்க ஆரம்பித்த நாட்களிலிருந்து எனக்கு இந்த இணைவு இருக்குனு தெரிந்தது. தெரியாத வரைக்கும் நல்லா தூங்கினேன். தெரிததுக்கு பிறகு தூக்கம் வரலை அதாவது பயத்துல. எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு புதன் சுக்கிரன் சேர்க்கை எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகம் பலன் நடக்கும். நீங்கள் சொன்ன பலன் மட்டும்தான் நேர்மறை பலன்கள். நீங்கள் பலன் கூறுவது வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு பொருந்துகிறது. எனக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை. அப்போ எனக்கு வாக்கியம் பஞ்சாங்கம் பொருந்துகிறது மிதுன லக்னம் 5 இல் குரு ராகு சேர்க்கை. ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் ஒரு பதிவில் சொன்னீர்கள் ஆண் ஜாதகத்திற்கு ரிஷப வீடு பாதிப்பு அடைந்தால் பாதிப்புனு. பெண் ஜாதகத்திற்கு துலாம் வீடு பாதிக்க பட்டு இருந்தால் திருமணத்தில் பிரச்சனை சொன்னிங்க அப்போ எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு துலாம் வீடுதான் பாதிப்புக்கு உள்ளாகிரது. தவறு இருந்தால் மன்னிக்கவும் குருஜி. இந்த அமைப்பு இருந்தாலும் எனக்கு இனி பயம் இல்லை இதற்கு காரணம் நீங்கள் தான் குருஜி. என் பயம் விலகியது. இனிமேல் கேது சுக்கிரன் சேர்க்கை இருக்குனு நான் கெத்தா மாஸா 😎 இருப்பேன்.
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
ஐயா கண்டகச் சனி பற்றி பதிவு போடுங்க
@damodharandharan6390
@damodharandharan6390 2 жыл бұрын
Sir, dhanusu lagnam sukkiran veeytil sevvai irundal Tanna palan.
@sureshmech4783
@sureshmech4783 3 жыл бұрын
Sir kindly upload sevai +ketu combinations video..unga videos are interesting to watch..sir..thank u
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Sure
@rameshkumarrameshkumar2104
@rameshkumarrameshkumar2104 3 жыл бұрын
Sukkiran Ashwini Saram palan Podunga sir
@poorni1353
@poorni1353 2 жыл бұрын
Please explain 12il sukran kedhu sevvai
@vinayprakash9244
@vinayprakash9244 3 жыл бұрын
What if sukran is 9th Lord for the lagna??? Kani laganam.
@ezhild7219
@ezhild7219 2 жыл бұрын
Hi sir ..i am meena lagnam..in 4th house mithunam kethu in 6° suriyan in 7° and sukran in 10° is that good or not...pls tell me sir there are lot of troubles in life
@suhanthinipathmanathan3641
@suhanthinipathmanathan3641 3 жыл бұрын
நீங்கள் கூறியது 100%சரி எனக்கு மகரத்தில் சுக்கிரன் கேது சனி இணைந்துள்ளது
@j.p6285
@j.p6285 2 жыл бұрын
Kanniyin veetu enbathu kanni rasi ya bro
@KarththeeKarththee
@KarththeeKarththee 7 ай бұрын
Enakkum thaan sukkuran kethu
@anbu-xn5hh
@anbu-xn5hh Жыл бұрын
2000%. உண்மை
@sumathichander2210
@sumathichander2210 3 жыл бұрын
True sir
@Txxxxkxx
@Txxxxkxx 3 жыл бұрын
Kanni laknam 8 place aswini suriyan 8 place Bharani star enna sir palan
@sujathaarputham6937
@sujathaarputham6937 7 ай бұрын
Sir,In my sons jadhagam,Sukran+Ketu+guru in kumbham,How is it?They are Kanni lagnam,Viruchaga rasi.They are twins and 25 years old.Pls clarify
@visagvi1705
@visagvi1705 13 күн бұрын
Sir thulam lakinam 12ill sukiran kethu serkai in kanni guruvin 5m parvai Lakinathipathi sukkiran palam peruvara natpalan kidaikuma please reply me
Venus Kethu Vs Marriage life #astrologerchinnaraj
18:19
astro chinnaraj
Рет қаралды 25 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН