நன்றி ஐயா அருமையாக கூறினீர்கள், வாழ்த்துக்கள், இது போன்ற மற்ற கிரகங்களின் ராஜயோகதையும் விழிப்புணர்வு கொடுங்கள் வணக்கம்!
@Poonguzhali.T Жыл бұрын
சுக்ரன்/ கேது இணைவு பற்றி அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@rajeswaris2920 Жыл бұрын
ஐயா வணக்கம் என் பேரன் ஜாதகத்தில் சுக்கிரன் கேது 11ல் என் பெரிய பையனுக்கு சுக்கிரன் கேது 10 ஒரு ஜோதிடர் உங்கள் வீட்டில் ஒருவர் அகால மரணமடைந்தார் அவர் ஆத்மா இன்னும் சாந்தி அடைய வில்லை என்று கூறினார் இரண்டு தலைமுறைக்கு முன்பே நடந்து உள்ளது நாங்கள் இப்போது தான் தெரிந்து கொண்டோம் உங்கள் கருத்து. நன்றி நன்றி
@muppudathe4567 Жыл бұрын
சிம்ம லக்னத்துக்கு 9ல் இருந்தால்
@balamurugan-zh8dt21 күн бұрын
Sukran ketu serkai in kanni.....am happy with family
same combination in my son horoscope how is your family life
@ravikumarravikumar111193 ай бұрын
கேது+சுக்கிரன்+செவ்வாய் ரிஷபத்தில் (6 ஆம் ) பலன் சொல்லுங்க சார்
@VinothKumar-ro7yn7 ай бұрын
Vinothkumar,16-10-1984,5.32am,vellore, kanni lagnam,mithunam rasi - sani dasa bhuthan bhukthi running ,next ketu bhukti in aug 2024(sukran+ketu in viruchigam house)
@WalwriterАй бұрын
In Rishabam, chukran and kethu, 9th place Guru and chandran, age 50, currently kethu dasa , mithuna lagnam - in lagnam buthan, sani, soorian, second place chevvai . Is this a good place for kethu ?
அனைவரும் ஜோதிடர் ஆகலாம் இப்படி ஒவொறு கிரக இனைவு சேர்கை பார்வை பற்றி விளக்குங்க சார்
@gunasekaran2170 Жыл бұрын
அய்யா, துலாம் ராசி விருச்சிக லக்னம் சனி திசை கேது புதிதில் நடக்கிறது லக்னத்திற்கு 11ம் வீட்டில் சுக்கிரன் தனித்து இருக்கிறார் அக்டோபர் 30 கேது சுக்கிரன் உடன் இணைந்தார் குடும்ப வாழ்வில் பிரேச்சனை ஏற்பதுமா?
@elangom937 Жыл бұрын
sir please speak about surya grahanam which happened on 14 oct. this shows that vakkiya panchangam is correct with transit. still suryan is in kanni rasi and since kethu transited over kanni rasi this grahanam has occured.
@vigneswaran16746 ай бұрын
Sir, am meenam, uthiratathi, 4 th padam, virishika lagnam, my horoscope has sukiran + kethu in risabha veedu. Please help me
Kadagathil sani, sevvai,+kethu+sukran+manthi ullathu itharkku enna palan pls reply marriahe aaki 14 years aachu kuzhanthai illa kuzhanthai packiyam kidaikuma kidaikkatha sir pls reply
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் 7இல் கேது சுக்கிரன் 10 இல் சனி சந்திரன் உள்ளனர் தற்போது கேது திசை வச்சு செய்க்கிறது,பரிஹாரம் சொல்லுங்க சார்
@elangomalavan2276 Жыл бұрын
சார் எனக்கு கேது 8 but சனி சுக்ரன் in அஷ்வினி nakshatra now கேது dasa
@divyamdivyam35012 ай бұрын
Risabam il sukkiran kethu serkkai
@bhuvaneswarirajasekar5068 Жыл бұрын
Yes sir ennoda husband ku kumbathil sani kethu mithuna lagnam guru,sani suriyan in danushu
@Parasuram1504 Жыл бұрын
@@iniya-mz7jb7hs8eபெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
@rathi.v Жыл бұрын
வணக்கம் ஐயா என்னிடம் ஜாதகம் இல்லை. கைரேகை பலன் சொல்வீர்களா?🙏🏻
அப்பாடா இருப்பது வருச சந்தேகம் நிம்மதி.தனுசில்சுக்கிரன்.கேது.
@karthikeyan-el7zc Жыл бұрын
Sukran kethu suya saram sollunga ayya
@vasanthabcd Жыл бұрын
Thank you dear anna
@menakanandakumar9006 Жыл бұрын
மூன்றில் சுக்கிரன் கேது மறைந்தால்
@vibingfreak Жыл бұрын
இந்த இணைப்புக்கு பரிகாரம் உண்டா ஐயா. 🙏
@aasaithambi8758 Жыл бұрын
Superb Sir. Thank you.
@GunaSekaran-pw7ko8 ай бұрын
மேஷத்தில் சுக்கிரன் கேது இருந்து கடக லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் என்ன பலன். திருமண வாழ்வில் பிரச்சினை வருமா
@sudharcoinselling6925 Жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி ராகு3/சூரியன் சுக்கிரன் 4/புதன் செவ்வாய் 5/குரு 8/கேது 9/சந்திரன் 10 இப்படி உள்ளது எனது பிறந்த வருடம் 11/5/1968எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் எனக்கு கடன் 40லட்சம் உள்ளது என்னால் கடன் கட்ட முடியாமல் தவிக்கிறேன் இந்த ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்ன செய்யும் என்பதை பலன் சொல்லவும் நன்றி
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@gthangamarajan17029 ай бұрын
நாங்கள் நல்லா இருக்கோம் சார்
@kamaraj.k6823 Жыл бұрын
ஐய்யா வணக்கம்
@Parasuram1504 Жыл бұрын
பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢😢
@Parasuram1504 Жыл бұрын
😢😢
@Jayantan846 Жыл бұрын
@@Parasuram1504உங்க பேர் தான் நீங்க இப்படி ஆகிறதுக்கு காரணம்.
@Parasuram1504 Жыл бұрын
@@Jayantan846hmm ok bro
@balabala9325 Жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில்12.01.1984 6.54pm திருவள்ளூர், சுக்கிரன் கேது விருச்சிக ராசியில் கடக லக்கினம் மேஷ ராசி திருமணம் நடந்தது 11.09.2014 ஒருவருடம் மட்டுமே வாழ்க்கை பிறகு பிரிவு 6வருடம் கழித்து எனக்கு ஒருதலைபட்சமாக விவாகரத்து பெண் வீட்டார் பல பிரச்சனை செய்ததால் நீதிமன்றம் வரவில்லை .. தற்போது வரை எனக்கு இரண்டாம் திருமணம் முயற்சி செய்தும் வாழ்க்கை அமையவில்லை என்ன செய்வது ஐயா...
@Parasuram1504 Жыл бұрын
@@iniya-mz7jb7hs8eபெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
@matheshwaran80418 ай бұрын
சனி சுக்கிரன் கும்பத்தில் இருந்தால் பலன்
@k.yazhini8326 Жыл бұрын
சுக்கிரன் வீட்டில் தூலத்தில் கேது இருக்க சுக்கிரன் கடகத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்று இருந்தால் கேது திசை மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா
@k.yazhini8326 Жыл бұрын
1.9.2023 salem 2.46 am
@senthilkumark288710 ай бұрын
Enakku kumbam Thula sukkiran kethu irukkar
@suganya63517 ай бұрын
Sukran ketu in thulam. Sukran vakram illa. Ketu dasa. Divorce matum dha aagala. 2 years seperated. Katna veedu elam poga podhu. Uir mattum dha iruku.
@d2227k3 ай бұрын
Sukran ketu...yaar yaar parvai irkumga
@suganya6351Ай бұрын
Lagnam kanni. Kanni yil sevvai. 2 il sukran ketu suryan. 3 il chandran budhan sani. 5 il guru
@shanmugasundaramnatesan91926 ай бұрын
வணக்கம் சார். சுக்ரன் கேது ஒரே டிக்ரீயில் இருந்தாலும் பாதிப்பு இருக்காதா சார்.
@MKZola-t2v Жыл бұрын
🙏❤️🙏
@shanmugasuntharam2441 Жыл бұрын
Awesome ayya
@varatharajan7446 Жыл бұрын
சிம்ம லக்னம் சிம்ம ராசி 7ல் சுக்ரன் குரு கேது. ராகு திசை நடப்பில்.
@pjvasanth75153 ай бұрын
Neega 1998-April month la poranthingala
@santhoshmechsnsce Жыл бұрын
சுக்கிரன் +கேது+புதன் சேர்க்கை பற்றி கூறவும்
@srijananeedilip9994 Жыл бұрын
Same
@kavithakarthikeyan8412 Жыл бұрын
ஐயா வணக்கம் பொண்ணு உத்ரம் ஆண் உத்திராடம் திருமணம் பண்ணலாமா சொல்லுங்க
@MrKarthikeyan69 Жыл бұрын
சுக்கிரன் கேது மகரத்தில், சனி தனுசில், குரு மீனத்தில் இருக்க ஏன் பாதிக்காது சார்? குரு பார்வை யாருக்கும் இல்லை. பலன் எடுக்கும் போது வீடு கொடுத்த கிரகத்தோடு நிறுத்தி விட வேண்டும் என்று தான் ஏற்கனவே தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். இங்கு மட்டும் வீடு கொடுத்த சனிக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி என்று பார்த்து பலன் சொல்லும் காரணம் என்ன சார்? விளக்கம் தாருங்கள் சார். நன்றி.
@Jayantan846 Жыл бұрын
நீ என்ன ஜோசியரா? நீ சொன்ன எல்லா தப்பு நல்லா குருவாக பார்த்து படி
@MrKarthikeyan69 Жыл бұрын
@@Jayantan846 மரியாதை தெரியாத பண்பில்லா மனிதர்.
@rsathishmcdc318 Жыл бұрын
ஐயா மகரத்தில் குரு மீனம் சனி நற்பலன் தானே. ஏனா பரிவர்த்தனை 😅😅😅