வணக்கம்!ஒரு பாவாகத்தில் அதிக பாகையில் உள்ள கிரகதிர்க்குதானே பலம் அதிகம், கிரக யூத்ததில் அதுதோர்க்குமா? மாந்திக்கு 7 ஆம் பார்வை உண்டா?
@astroselvaa808521 сағат бұрын
ஆம்
@mallikarjunanrma27321 сағат бұрын
கெட்டு வரும் ஐயா 👍 சிறப்பு ஐயா நன்றி மற்றும் ராகு ,கேது மற்றும் செவ்வாய் தோஷம் விதிவிலக்கு சேர்ந்த நன்றாக இருக்கும் ஐயா
@BabuBabu-gd5wk22 сағат бұрын
🙏🏻🙏🏻👌🏻👏🏻👍🏻
@veerakumar748622 сағат бұрын
நன்றி ஐயா
@MuraliJayaraman-ko8xn23 сағат бұрын
Iyya vanakam. Enaku magara lagnam, lagnathil Budhan mattrum 2 il Sooriyan, 3il Ragu, 4il Guru and Sukiran. Ennoda life epadi irukkum.
@astroselvaa808522 сағат бұрын
சொல்ல முடியாது ஐயா.. முழு ஜாதகத்தையும் பார்க்க வேண்டும்
@ilayarajag567Күн бұрын
அய்யா வணக்கம் 🙏 தங்களின் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் அய்யா 🫂 அதுவும் அனிமேஷன் முறையில் மிக அழகாக எடுத்துரைத்தீர்கள் அழகு👌👌 அய்யா இதில் சனி பகவான் பார்வை பற்றி குறிப்பிடவில்லையே... ஏன் அய்யா 🤗
@astroselvaa808523 сағат бұрын
நன்றி ஐயா, சனி பகவான் பார்வை பற்றி அடுத்த வீடியோவில் விளக்கம் தருகிறேன்.
@TheSurya9397Күн бұрын
ப்ரமாதம் அய்யா.❤. நல்லாசிரியர் நீங்கள்.❤❤
@SGopinathKrishnaКүн бұрын
10 il chandiran kethu irunthaal enna palan ayya,kanni lagnam
@ArunArun-jb3otКүн бұрын
ஏழில் கேது லக்னத்தில் ராகு என்ன பலன் ஐயா அது என்ன தோஷம் அய்யா
@astroselvaa8085Күн бұрын
கர்ப்ப தோஷம்
@TheSurya9397Күн бұрын
❤அருமை
@BabuBabu-gd5wkКүн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏻 நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரின் பெயர் என்ன விலாசம் கொடுங்கள்
@mahadevansubramanianКүн бұрын
இதைவிட எளிமையாக யாரும் சொல்ல முடியாது
@sangan410Күн бұрын
சார் எனக்கு விருச்சிக ராசி சந்திரன் நீச்சம் ஆனால் முழு வளர்பிறை பெளர்ணமி சதுர்த்தசி ல செவ்வாய் நீச்சம் கடகத்தில் ஆனால் உடன் சனி இருக்கு கடகத்தில்...இரண்டும் பரிவர்த்தனை நீசபங்க யோகம் கிடைக்குமா
@astroselvaa8085Күн бұрын
கிடைக்கும் ஐயா
@sangan410Күн бұрын
@@astroselvaa8085 நன்றிங்க
@MAHESWARIM-v6eКүн бұрын
நன்றி ஐயா
@govindharajm5533Күн бұрын
Thank you sir 🙏
@astroselvaa808522 сағат бұрын
Most welcome
@MAHESWARIM-v6e2 күн бұрын
நன்றி ஐயா
@venkateshans.a75572 күн бұрын
True' and good explanation sir
@astroselvaa808522 сағат бұрын
Thanks and welcome
@govindharajm55332 күн бұрын
கும்ப லக்கினம் 5ல் லக்கினத்தின் அதிபதி சனி 0 பாகையிலும் 6ல் செவ்வாய் நீசம் உடன் குரு 4 பாகையில் உச்சம் சூரியன் 10 பாகையிலும் செவ்வாய் 15 பாகையிலும் புதன் 17 பாகையிலும் உள்ளனர் என்னால் சதுரங்க விளையாட்டு துறையில் சாதிக்க முடியுமா ஐயா.
@Saravanakumar_692 күн бұрын
சிறப்பு ❤
@advocatekslnarain58632 күн бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏
@Gomath.R19862 күн бұрын
Super sir thank you sir
@astroselvaa80852 күн бұрын
Welcome
@gajalakshmivijayakumar73963 күн бұрын
❤
@paramasivamc81413 күн бұрын
ஜாதகர் பிறந்த ஊர் சொல்லுங்கோ
@astroselvaa80852 күн бұрын
ஜாதகர் பிறந்த ஊர் இந்த பதிவுக்கு அவசியமில்லை ஐயா
@RAAMRM3 күн бұрын
Thanks
@astroselvaa80852 күн бұрын
Welcome
@RAAMRM3 күн бұрын
Fine
@vijilakshmi21013 күн бұрын
5 viruchga veedu guru irukar, meena veedu sevvai irukirar inda parivartanai nallada sir ples sollunga
@astroselvaa80853 күн бұрын
நல்லது சிறப்பாக இருக்கும்...
@gopiprabhakaran19573 күн бұрын
Useful tips tq sir...🎉
@astroselvaa80852 күн бұрын
வாழ்க வளமுடன்!
@trsarathi3 күн бұрын
அருமை ஐயா. நன்றிகள். 🙏🙏🙏🙏
@atozchannelkumra15443 күн бұрын
ஆனால் இந்த மாதிரி ஜாதக அமைப்பு அலிதன்மை ஜாதகருக்கு இருக்கும்
@shanthisenthil89243 күн бұрын
Sir amavasya chandran, suriyan and budhan in kumbam for rishaba lagnam.Both budhan and chandiran in raghu saaram (sathaiya natchathiram) Sun in poratathi.Sir budhan paavam petratha ?
@A.B.C.584 күн бұрын
vanakkam sir, intha video very useful. thanks. enakku irandu kelvigal irukkirathu. ondru, virkamudiyamal pallathil matrum malai peithal neenda naal thanneer thengum en manai eppo virkum. matrum en aayul mudivu palan thevai. veru entha kelviyum illai. thangalai anugalama sir. enna procedure. please reply sir. thank you.❤
@SivaKumar-l2v4 күн бұрын
குருவே சரணம் 🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤
@RRAJINDHIRARRAAMA4 күн бұрын
மிக உயர் கல்வி வகுப்பு என்றே கூறலாம். நன்கு ஜாதகம் பார்ப்பவர்கள் கூட இதை புரிந்து கொள்வது சற்று கடினம் என்றே கூறலாம் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டி யதை அற்புதமான அட்டவணை மூலம் எடுத்தியம்பியதற்கு நன்றி கூறுவது மட்டுமே சமன் ஆகாது. இறைவன் அனுகிரகம் உள்ளவர்கள் கண்ணில் மட்டுமே காணக்கூடும் நல்ல குணமான குருவினால் எங்களுக்கு ஓர் நல்ல உபதேசம் கிடைத்தது என்றே கூறலாம். நற்பவி நற்பவி நற்பவி
@gemstoneandastrology83864 күн бұрын
அருமை ஐயா நன்றி
@vigneshwaran15024 күн бұрын
ஆறாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் அதிபதி சூரியன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் மீன லக்னம்
@SenthilKumar-iz5wz4 күн бұрын
மிக்க நன்றி ஐயா.
@mass68735 күн бұрын
ரிசப லக்னம் 12ஆம் அதிபதி செவ்வாய் மற்றும் 1லக்னம் பரிவர்த்தனை நல்லது இல்லை கூற முடியும்
@KrishnaKumar-lt5ej5 күн бұрын
🎉🎉🎉🎉
@chandrasekharneelakandan3905 күн бұрын
Vakram adaiyatha graham , ida parivarthanai matrum sara parivarthanai adaindhaal?
@jyothijyothi47675 күн бұрын
Excellent
@astroselvaa80852 күн бұрын
Thank you so much 😀
@intersmartians8415 күн бұрын
vakra grahan parivartanai petral?
@shanmugasundaramnatesan91925 күн бұрын
வணக்கம் சார் . சிறப்பான பதிவு . உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தந்தால் மனதில் நிலை நிறுத்த எளிமையாக இருக்கும் சார் . ஜாதகருக்கு என்று பார்க்கும்போது 5ம் பாவம் மற்றும் அதற்கு திரிகோண பாவமான ஐயும் கண்டு முடிவு காண வேண்டும் . அதுவே 2ம் பாவம் என்று பார்க்கும்போது அதற்கு கேந்திர பாவமான 5 மற்றும் 5க்கு கேந்திரமான 8ஐ கொண்டு பலன் காண வேண்டும் அகம் சார்ந்தவைக்கு அந்த ஸ்தானத்துக்கு திரிகோண பாவத்தையும் புறம் சார்ந்தவைக்கு அதற்கு கேந்திர ஸ்தானத்தை கொண்டு பலன் காண வேண்டுமா சார் .
@surendranramiya52265 күн бұрын
Excellent Sir.
@astroselvaa80852 күн бұрын
Many thanks
@shanmugasundaramnatesan91925 күн бұрын
வணக்கம் சார் . பரிவர்த்தனை சார்ந்த பல விவரங்கள் மிகவும் அருமை சார் . இயற்கை சுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது சிறப்பு ஆயினும் அவர்கள் ஆதிபத்ய ரீதியில் பாவர்களாக இருந்தால் நல்ல பலன் கிடைக்குமா சார் . உதாரணம் : கன்னி லக்கினம் பாதகாதிபதி குரு மாரக ஸ்தானத்தில் (11ல் ) உச்சம் மாரகாதிபதி சந்திரன் 4ல் பரிவர்த்தனை . பாதகாதிபதி 7ஐ பார்த்து பலம் பெறுகிறார் . இருவரும் 6 8 எனும் நிலையில் நின்று பாதிப்பில் உள்ளனர் . இங்கு 4 7 பாவம் மற்றும் 11ம் பாவம் அனைத்தும் பாதிக்குமா சார் .
@murugananandham33155 күн бұрын
வணக்கம் ,உங்கள் நண்பர் ஜாதகத்தில் யாருடைய தசையில்(சனி,செவ்வாய்) இழப்பு வந்தது?