கோதுமை மா (மைதா மா) பால் அப்பம் || Super Tasty Plain flour Appam with My Sister Amutha

  Рет қаралды 70,899

Gowri Ruban

Gowri Ruban

Күн бұрын

Пікірлер: 163
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
கௌரி உங்கள் தங்கச்சி அல்லவா மிகத் திறமைநிறைந்த பொறுமையும் ஒரு பயிற்சி பெற்ற சமையல் நிபுணர் போல எங்கள் பிள்ளைகளின் திறமைஎல்லாம் இலைமறைகாயை. போலல்லவா. இருக்கிறது
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 жыл бұрын
ungalukkum tangachikkum nanry valthukkal♥♥♥♥♥♥♥
@NithyaNithya-bs7zb
@NithyaNithya-bs7zb 12 күн бұрын
Super sisters. Thanks for your recipe
@gowriruban
@gowriruban 12 күн бұрын
@@NithyaNithya-bs7zb Hi thank you so much 🥰🥰🥰💕💕💕🙏🙏🙏
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
அப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் அமுதா அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்று நன்றி 🙏🙏💕😊😊🥰
@sahayarajadushan5646
@sahayarajadushan5646 2 жыл бұрын
Appam nalla vadivu ungada thankasiyoum nalla vadivum👍🎄🎉
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
அமுதா செய்த அப்பம் super Gowri thank you
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி Happy New Year 🙏🙏💕🎉💥
@78054
@78054 2 жыл бұрын
இரண்டு அக்காவைக்கும் ரொம்ப நன்றிகள் நீங்கள் செய்த அப்பம் சூப்பரோ சூப்பர் 👌👍
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறி விட்டேன் . நன்றி நன்றி 🙏🙏💕🥰
@78054
@78054 2 жыл бұрын
நாங்களும் அப்பம் செய்து பார்த்தேன் நல்லாக வந்தது .Happy new year
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . நன்றி நன்றி🙏🙏💕🥰
@vijajavijaja1530
@vijajavijaja1530 Жыл бұрын
@@gowriruban å
@ruthbell7144
@ruthbell7144 Жыл бұрын
I like your cooking god will blessed you and your families thanks for you you take care bye tuteachings every one god bless
@ruthbell7144
@ruthbell7144 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤you are kind person
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
தங்கச்சி அப்பம். Super 👌🏻
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏💕
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 жыл бұрын
மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறியுள்ளார் செய்து பார்க்கலாம் நன்றி கௌரி மற்றும் தங்கையின் கை பக்குவம் அருமை
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும் நன்றி நன்றி 🙏🙏💕💕😊
@fathimarisviya1972
@fathimarisviya1972 Жыл бұрын
sooooooper
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
GoWri Super Video Thank you 👍👍👍💐
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Welcome 👍
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Жыл бұрын
Thank you so much sister’s 👌🥰💐
@gowriruban
@gowriruban Жыл бұрын
You are welcome 😊🙏🙏💕😊
@chargeyourbrain9365
@chargeyourbrain9365 2 жыл бұрын
Always you respectfully replied to all comments, I like this manner mam
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
I try
@Taminlish
@Taminlish Жыл бұрын
Both are cute 😍😍 Love from Swiss ❤❤
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thank you so much 🙏🙏💕😊
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 жыл бұрын
I will try this way Amutha.Good explaining. Greetings from Switzerland 🇨🇭 😀
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Sorry for the late reply and happy new year. Thank you so much 🙏🙏💕🥰
@sabithauthayan5530
@sabithauthayan5530 Жыл бұрын
Super Amutha Akka
@gowriruban
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕
@parathielayathamby2068
@parathielayathamby2068 2 жыл бұрын
Gowri very nice appam preparation.can you try thothal
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 2 жыл бұрын
Wow wow nice recipe 😍😍🥰🥰👍🏼👍🏼
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Happy new year and thank you so much 🙏🙏💕🥰
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
சூப்பர் சகோதரி 👌❤️😀
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕
@JeevaJeeva-lf7dc
@JeevaJeeva-lf7dc Жыл бұрын
Super 👌
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thank you! Cheers!💕❤️❤️❤️🙏🙏🥰
@chitram7586
@chitram7586 2 жыл бұрын
I will try this way 👍👍
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
All the best
@sasikalaselvarajah6734
@sasikalaselvarajah6734 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்களுடைய அம்மா இப்போது எப்படி இருக்கிறார்கள். அப்பம் எல்லோருக்கும் பிடித்த உணவு. அதுவும் யாழ்ப்பாணத்தில் கள்ளு விடாமல் அப்பம் சுடமாட்டார்கள் கள்ளு விட்டு சுட்டால்தான் அப்பம் சுவையாக இருக்கும். Super sister 👍👌❤❤❤
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறி விட்டேன் . ்அம்மா ஓர் அளவு பறுவாய் இல்லை . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏💕💕🥰
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 2 жыл бұрын
Hi sisters 🙏🙏appam very nice thank you so much 👍🤝❤💝❤
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you too and Happy New Year 🙏🙏💕
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 2 жыл бұрын
@@gowriruban welcome to sister happy New year to you 🎉🙏❤
@s.keetha6218
@s.keetha6218 2 жыл бұрын
Super excited❤
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much 🙏💕💕
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 2 жыл бұрын
Beautiful sisters
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
You are so kind
@aramya786
@aramya786 2 жыл бұрын
Very good. Lighting is too bright
@maniskill2466
@maniskill2466 2 жыл бұрын
அருமை
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
நீங்கள் என்ன ஆங்கில வார்த்தைகளே கலப்பு இல்லாமல் பேசுறீங்க!! எப்படி! ஆச்சரியமா இருக்கு இங்கேலாம் ஒரு வாக்கியத்தில் 1008 ஆங்கிலம் வார்த்தைகள் சேர்த்து பேசுவாங்க! ஆனால் நீங்கள் எல்லாம் தனித்துவம் தான் எங்களுக்கே சிறு பொறாமை ஏற்படுகிறது! அப்பம் வேற லெவல் தான்! நன்றாக இருந்தது சகோதரி இந்த பதிவு! உங்கள் சகோதரி க்கும் நன்றி
@emeldasermanapper6384
@emeldasermanapper6384 2 жыл бұрын
Ki
@sujathathuraisingham3212
@sujathathuraisingham3212 2 жыл бұрын
Excellent
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you! Cheers!
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 жыл бұрын
அருமை அப்பம் நீங்க சகோதரி கொதம்ப மா வில் செய்த பால் அப்பம் என்றதும் நான் தனிய மாவில் மட்டும் செய்தது ஏசியாக செய்யலாம் எண்டு ஆரவமாக பாத்து ஏமாந்து விட்டேன் அம்ம் சுகம் எபபடி இது எந்த ஊர்சகோதரி இருவருக்கும் வாழ்ததுக்கள்
@TamilinParis
@TamilinParis 2 жыл бұрын
கோதுமை மா பால் அப்பம் அருமை 👌👌👌👌👌
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி புதுவருட வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉💥
@killerwhale4515
@killerwhale4515 2 жыл бұрын
Nice 😀
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thanks for the visit and happy new year 🙏🙏💕
@jeewahema3264
@jeewahema3264 Жыл бұрын
Vanakkam amma ♥️🙏 neegalum ungal ungal thangaum alaku Nalla velkkam amma vetkkaka vasekkum nattil erunthu perantha nattikku odi vanthamai solla varthaikal ellai amma vikku sukam vara thirukonamali Sri maha bathra Kaali ambal arul pureval ungal tholilveruthi veypara veruthi ashtala lakshmikalin aaservathangal peyttru aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga sumngali bava
@gowriruban
@gowriruban Жыл бұрын
வணக்கம் நீங்கள் எங்கே இருக்கிறீங்ள் . நான் உங்களை சந்திக்க வரலாமா. நீங்கள் திருகோணமலைலில் இருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்? இலங்கை வரும்போது உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது . நன்றி நன்றி 🙏🙏🙏💕💕😊😍
@King-kw8op
@King-kw8op 2 жыл бұрын
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 2023 இல் உங்கள் கனவுகள் நனவாகி உங்களுக்கு மென்மேலும் வெற்றி தரும் ஆண்டாகவும்,மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய இறைவன் துணை புரிவார் 👍😍🎇
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கும் கிடைக்கவேண்டும் . நன்றி நன்றி 🙏🙏🙏💕
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
கௌரி உங்கள் சமையல் அதனை செய்யும் ஒழுங்கு. முதல்தர நாட்டிலா இருந்து பழகிய. உங்கள் திறமை யாரு எனும் ஒப்பிட முடியாது
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
ஓ…அப்படியா😊நன்றி நன்றி 🙏🙏🙏💕
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
Gowri Your golden time and memorable time
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 жыл бұрын
Beautiful video with your sister. You are so lucky , went to your home town and spent time with your sister not only that gave us a another good Appa receipe Thank you Gowri.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
So true! And thank you so much for your comments and Happy New Year 🙏🙏🙏💕💥
@prescillavincent9793
@prescillavincent9793 Жыл бұрын
4:15
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 2 жыл бұрын
கொரி நலமா . மிகவும் சந்தோஷமாக உள்ளது . உங்களது தங்கையுடன் நீங்களும் சேர்ந்து செய்த அப்பம் நன்றி .
@anjaliananthan2423
@anjaliananthan2423 2 жыл бұрын
கொளரி
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறி விட்டேன் . நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? நன்றி நன்றி 🙏🙏💕💕🥰
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி 🙏🙏💕
@lackythaya6846
@lackythaya6846 2 жыл бұрын
Anty avaka face light a unkala mathiri 😊iruku 😊
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
தங்கச்சி தானே என்னை மாதிரித்தானே இருப்பாள் . 😍
@rajdayani3833
@rajdayani3833 2 жыл бұрын
Very nice akka. Happy new year.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Happy new year
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 2 жыл бұрын
Tasty food 😋
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thanks for liking🙏🙏💕🥰
@thuskarangnaneswaran222
@thuskarangnaneswaran222 2 жыл бұрын
Nice 👍
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you! Cheers!
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 2 жыл бұрын
Very nice and tasty ❤
@yogashiva9587
@yogashiva9587 2 жыл бұрын
நன்றி சகோதரி
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thanks a lot 😊
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
அவவிற்கு என் வாழ்த்துகள்
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி . இனிய புத்தாண்டு வாழ் த்துக்கள் . 🙏🙏💕💕
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 2 жыл бұрын
Hi gowri how are you?அப்பம் அருமை Very nice
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much and happy new year 🙏🙏💕🥰
@madonajulius939
@madonajulius939 2 жыл бұрын
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா எனக்கும் பிடிக்கும் என்னுடைய அம்மா செய்து தருவா 👌👌👍👍
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi baby Happy Now Year 🙏🙏💕நாங்களும் நல்லாய் இருக்கிறோம் . மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறி விட்டேன் . நன்றி நன்றி bay🥰🥰
@madonajulius939
@madonajulius939 2 жыл бұрын
@@gowriruban அக்கா உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் போடவும் நன்றி அக்கா 🙏🏻🙏🏻
@abianbu3511
@abianbu3511 2 жыл бұрын
Yummy
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
It was
@anjaliananthan2423
@anjaliananthan2423 2 жыл бұрын
mouth watering food😋! you both are fair and pretty. Gowri please try to reply everyone's comments. you are skipping some.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Ok sorry
@anjaliananthan2423
@anjaliananthan2423 2 жыл бұрын
@@gowriruban No worries. :)
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much 🥰💕💕
@anjaliananthan2423
@anjaliananthan2423 2 жыл бұрын
@@gowriruban 🥰
@eustacepainkras
@eustacepainkras 2 жыл бұрын
Yummy 😋
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Happy new year and thank you so much 🙏🙏💕🥰
@nadesanr7233
@nadesanr7233 2 жыл бұрын
Engaoorlagothumaimaau Cherkaama Ippadithaa Nappamsuduvaanga Gowrisister
@ambigaambi3382
@ambigaambi3382 2 жыл бұрын
Hi mom Thanks
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
🙏
@selango6302
@selango6302 2 жыл бұрын
👍👌
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks gowri. The appam looks great. Definitely amuda's appam must be very very tasty. Wish we were there. Especially with ral curry. Thanks girls for the appam recipe.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
All ways welcome 🙏
@vathanyrajan3649
@vathanyrajan3649 2 жыл бұрын
Happy new year acca. Both sisters amazing 👏 💕 . Thank you for your appam recipes. 🙏🙏
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Happy new year
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
ஆனால் எமது பிறந்த மண் எதிலும் குறைவான தல்ல என்பதனை அமுதா அழகாக செய்முறையிலும் கேள்விகளுக்கு பதில் கச்சிதமாக சொன்ன விதமும் எனக்கு மனதிற்குள் மிக திருப்தியாக இருந்தது
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏💕🥰
@mutuindirun2430
@mutuindirun2430 2 жыл бұрын
Hi amma super recipe you are very nice and your sister. Very happy new year. Amma you speak tamil langage, in puja, what's thé signification and traduction of" aalalo alilalo yen ammaloukkou kaliaman thaladdou"? Please thanks.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Happy new year
@preminim2903
@preminim2903 2 жыл бұрын
Hi sweetie , Merry Christmas and advance Happy New Year to all of you. Looks really nice l will try on Sunday. Take care
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Happy new year and so sorry late reply . Thank you so much 🙏🙏💕🥰
@preminim2903
@preminim2903 2 жыл бұрын
I made on Sunday it was very tasty same like my Amma made 🙏Thanks to both of you It's ok no worries
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 2 жыл бұрын
அப்பம் செய்து காட்டுவதோடு, மைதாமாவிற்கு விளக்கம் தந்தமைக்கும் நன்றி நன்றி.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕
@yogesvarivari3396
@yogesvarivari3396 2 жыл бұрын
Sister can you give the measurement for small quantity.tq from Malaysia
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Yes, sure
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 2 жыл бұрын
நல்ல விளக்கம். கெளரிபோல் அவவும் கெட்டிக்காரி❤️🙏❤️🙏❤️ கஞ்சிகழியாக போகாதா?கஞ்சி நன்றாக ஆறவேண்டும் தங்கையின் பெயர் அமுதா
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 2 жыл бұрын
தோசையை கரைத்து வை. அப்பத்தை குழைத்து வை. பழமொழி❤️🙏.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
அதேதான் ..நன்றி நன்றி 🙏🙏💕
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
சரியாக சொன்னீங்கள் .நன்றி 😊
@geethakanakaraj1594
@geethakanakaraj1594 2 жыл бұрын
Please post the ingredients in discription box mam. Feel little bit difficult to understand your tamil.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Ok sure
@geethakanakaraj1594
@geethakanakaraj1594 2 жыл бұрын
@@gowriruban Thank you mam.
@thamvijay6081
@thamvijay6081 2 жыл бұрын
பனங்கள்ளை கண்டு கனகாலம் சுகம் கேட்டதாக சொல்லவும்
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
கண்டிப்பாக 😊
@MH370MH17
@MH370MH17 2 жыл бұрын
Malaysian Indian do coconut appam very nice and tasty this much work and not nice at all madam.....
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Sorry for that
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 2 жыл бұрын
மரியாதையாக உங்க தங்கை தாறா
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
ஓ..அப்படியா😁
@ilangosuppiah2501
@ilangosuppiah2501 2 жыл бұрын
அரிசிமாவு 3 kg என்பது விளங்குகிறது ஆனால் கேரதுமை மாவு எவ்வளவு பேரடனும் என்று விளங்கவில்லை
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
அசிரி மா 3 கப்
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
கோதுமைமா 7 கப்😊
@lucildachandran8475
@lucildachandran8475 2 жыл бұрын
Mooidankwel
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
You are welcome
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
அமுதா பதநீர் கூடினால் என்ன நடக்கும் கூட புளிக்கும் ஆனால் sweet ஆக பதில் சோன்னீங்க கூட கூடாது குறைஞ்சால் எதுவும் நடக்காது
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
நன்றி நன்றி தொடந்து பாருங்கள் நன்றி நன்றி 🙏🙏💕💕
@briejason8558
@briejason8558 2 жыл бұрын
Thank god for the luxury of buying $1 Appam. too much work sorry sisters 😂😂
@jubileesamuel8866
@jubileesamuel8866 2 жыл бұрын
Why don’t you wear sunglasses? You’re frowning and it’s not good for your eyes
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
மைதா மா வேற கோதுமை மா வேற கோதுமை மா முதல்"தரம் இரண்டாம் தரம் மைதா முண்றாம் தரம் மைதாமாவும் இருக்கு அது பசைக்காக பாவிப்பது
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 2 жыл бұрын
ஆனால் நாங்கள் இலங்கையில மைதா மாவைத்தான் கோதுமை மா என்று சொல்லுவோம். அதே நேரத்தில் கோதுமை மாவைத்தான் ஆட்டா மா என்று சொல்லுவோம்.
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Only one maa in Jaffna. Its white. We make idiyappam dosai pittu patties and many other bfast and dinner
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
@@shaliniprabaharan4554 நாங்கள் இருக்கும் நாட்டில் பல வகையான மா உள்ளது கோதுமையில்4 வகை அரிசி மாவில் 10 வகை பின்ன சோளன் மாவில் 8 வகை கிழங்கு மாவில் 16 வகை அப்படி பல இருக்கின்றன தாயே or தகப்பனே
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
@@KiruparRasa Thank you. Now I am in Canada enjoying Indian aataa. back in Jaffna 1969-1985 there was only white flour we used for everything. we had rice flour and other panam kilangu(odiyal maa). Wheat doesnt grow in Jaffna.
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
பாட்டிமா பணம்பழம் பணியாரம் (பலகாரம்)தயாரிச்சு காட்டுங்களன்.
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
கள் பயன்"படுத்தமல்"செய்யலாம் ஏன் என்றால்"கள் போதைப் பொருள்
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
கல் இல்லை கள்தான் சரியான சொல்
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
@@juliebrowniejimypeepsandfr9089 மன்னிக்கவும் நாங்க இருக்கிற நாட்டில் குளிா் அதிகமா இருக்கு அதனால கை கொஞ்சம் வழிக்கிடுச்சி
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
திருத்தம் கள்
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
@@KiruparRasa நன்றி
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
அதனால் என்ன ? அது இயற்கையான ஒரு பானம் . அதை அதிகம் சேர்த்தால் தான் கூடாது .
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
Excellent
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thank you! Cheers!🥰🙏
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН