உங்கள் கவிதையைப்படிக்கும் போது மனதிற்கு இதமாக இருக்கின்றது. மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . நன்றி நன்றி 🙏🙏🙏💕
@rajinis16712 жыл бұрын
சகோதரிஉங்களின் வீட்டை பார்க்கும் போது எங்களின்ஊர் ஞாபகம் வருகின்றதுசுற்றி திரிவோம்வெளிநாட்டு வாழ்க்கையை விட ஊர் வாழ்க்கை எவ்வளவு சநதோசம்😭❤️😀
@mynamyna76022 жыл бұрын
வணக்கம்
@ezhilarasan66522 жыл бұрын
Pure natural, greenery village
@balananthini84182 жыл бұрын
அருமை வீட்டை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது🥰🥰🥰🥰🥰🥰🥰
@gowriruban2 жыл бұрын
😭😭
@jawaharlal18532 жыл бұрын
சிறப்பு சகோதரி.உங்கள் மகிழ்வில் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.
@selvarajusadhasivam82192 жыл бұрын
Tamilians are very great ,loving everything crossing their life. Sister be proud of being a tamilian. God bless you- Professor Dr. Selvarasu,Tamilnadu
@rajeevrajeev64222 жыл бұрын
Parampariyangalai engu senralum marakkathavarkal nijamma maa manitharkal than.. gowrikka super nalla innum nalla ituppeenga.. god bless you
@KiruparRasa2 жыл бұрын
பிறந்து வளர்ந்த"இடத்தை மறக்காமல் இருந்தமைக்கு.நன்றி பாட்டிம்மா
@gowriruban2 жыл бұрын
எப்படி மறக்க முடியும் . உயிர் இருக்கும் வரையும் மறக்கமுடியாது . 🥰🥰🥰
@KiruparRasa2 жыл бұрын
@@gowriruban அருமை (GOOD)
@thirukthirukumaran33552 жыл бұрын
தனங்கிளப்பு முன்னர் காலத்தில் நெல் பயிர்ச் செய்கையில் முதல் இடத்தில் இருந்தது. இப் பகுதியில் இருந்து ஏனைய பகுதிகட்கும் விதை நெல் பெற்றுச் செல்வார்கள். 🌾 நன்றி. 👏
@chandramalarjegatheeswaran3772 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது சந்தோஷம் எங்கே போனாலும் எங்கள் சொந்த ஊர் மாதிரி வரவேவராது இந்த பாடல் நன்றாக இருக்கிறது சொர்க்கமே என்றாலும் அது நம்ம சொந்த ஊரைப் போல வருமா... கௌரி என்ன தான் நாங்கள் அனைவரும் வெளி நாடுகளில் இருந்து உழைப்பு உழைப்பு என்று ஓடி ஓடி உழைத்தாலும் ஊரில் இருந்து ஓடி திரிந்து நடந்து திரிந்து இருக்கும் போது எவ்வளவு தூரம் பயணம் சென்று விட்டு வீட்டுக்குள் வந்தால் போதும் எவ்வளவு சந்தோஷம் நீங்கள் உங்கு நின்று காணொளி போடும் போது எவ்வளவு சந்தோஷம் ஒரு பக்கம் கவலை ஒருபக்கம் 👌👍🙏👑👏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sharasameeha80402 жыл бұрын
Ur village is very super place Akka.neenga rompa paasakkara akka.ungda thambiyai rompa care pannureenga.naanum ungalodu sernthu ungada oorai sutti parthen.rompa happy.
@selvisamayalandvlogs11272 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நீண்ட காலத்திக்கு பிறகு உங்கள் நண்பியை உங்கள் ஊரையும் காட்டியதர்க்கு நன்றகள்😍😍💝💝👍🏼👍🏼
@selvanayakyvaratharajah28582 жыл бұрын
Hi gowri றொம்ப அழகான ஊர் அருமையான பதிவு
@R23-y3u2 жыл бұрын
அருமை சகோதரி தென்மராட்சி அழகே தனி
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumayana ungal village parkkavey santhosha maka erukkerathu ungalaum parkka santhoshamaka erukku neegal Goldan iron lady ungal sereppikku velai mathikka mudiyathu
அழகான அருமையான பதிவு அக்கா .... கனா கானும் காலங்களில் ஒரு பகுதி இவை....நானும் ஒன் த வே அக்கா .....🏃🏃🏃
@gowriruban2 жыл бұрын
மலரும் நினைவுகள். நன்றி 🙏🙏
@mynamyna76022 жыл бұрын
yes
@thadchayanikumaraswamy43772 жыл бұрын
மிகவும் நல்ல காணொளி அங்கு நிற்கும் போது நாம் வாழ்ந்து அநுபவித்த வீடு மற்றும் வேறு எத்தனையோ விஷயங்கள் பல சந்தோசமாகவும் இருக்கும் அதேநேரம் வீடு இப்போது உள்ள நிலையில் அதைப்பார்க்கும்போது அழுகை கவலை எல்லாம் இருக்கும் . ஆனால் இனி திரும்பி லண்டன் வரும்போது தாங்க முடியாத கவலைதான் வரும்.எது எப்படி இருந்தாலும் நம்ம ஊரு ஊருதான்.அதுக்குநிகர் வேறேது????? வாழ்த்துகள் கௌரி. உங்கள் சிநேகிதி மேனகாவை எனக்கு நன்கு தெரியும். நானும் கனடாவில்தான் இருக்கிறேன்.
@gowriruban2 жыл бұрын
ஓ…அப்படியா மேனகாவும் நானும் ஒன்றாக படித்தவர்கள் 😊நன்றி
@ahamedmisbah32672 жыл бұрын
Nitchayamaaha ungal idaththai paarkum pozu maniza adippadayil remba kawalai. God bless all of you..
@muthumanikandhia14822 жыл бұрын
நன்றி ஊர் ஞாபகம் வந்துபோகுது
@nuraishah11842 жыл бұрын
This video reminds me of the song title ' Take me home country roads'. I am glad to see you enjoying yourself going to places rekindling fond memories of your childhood days. The vast land looks as if its spreading its loving arms welcoming you.Oh, it must be some pain seeing your childhood house in ruins. It must be great joy of being in your homeland after years and years of being away. I too had the thrill of seeing all the beautiful places. You calling your brother' thamby' and eating the fruit brings out the child in you. Thank you dear for sharing. All the best. God bless.😍💕💕💕🙏
@gowriruban2 жыл бұрын
Hi Aunty. Thank you sooooo much for your wishes 🙏🙏🙏💕💕🥰
@krishalanvlogs2 жыл бұрын
சூப்பர் அக்கா 💗💗
@gowriruban2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕💕
@juliebrowniejimypeepsandfr90892 жыл бұрын
தாய்நாடு தாய்நாடு தான் இறக்கும் வரை மறக்கமுடியாத ஞாபகங்கள். வாழ்த்துக்கள் கௌரி ❤️❤️❤️❤️❤️❤️❤️
@gowriruban2 жыл бұрын
கண்டிப்பாக இருக்கும் 💕💕🙏🙏😭😭😭
@ponniahmahalingam17052 жыл бұрын
Hi, Sir / Madam, Your video, very nice. Thankfully. Good luck.
@selvakumarrajakumar29212 жыл бұрын
Good morning GoWri Super Video Happy your Family Thank you 👍👍👍👍👍💐💐💐❤️❤️❤️❤️🇩🇪
@gowriruban2 жыл бұрын
Good morning
@SenthilKumar-sx8ly Жыл бұрын
Old and gold memories after 28years...🏘️ Really happy to see this video Have a Happy day 🍫🇱🇰🍫
@gowriruban Жыл бұрын
You are welcome and thank you so much 🙏🙏💕💕🥰🥰❤️😍😍😍
@gangarajkumar82262 жыл бұрын
We enjoyed your enjoyment, after 28 years , recalling your memories.
@ceylonjodi2 жыл бұрын
வணக்கம் வணக்கம் அக்கா யாழ்ப்பாணத்திலிருந்து அருமை
@gowriruban2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕
@eustacepainkras2 жыл бұрын
Thanks for sharing your visit to your ancestral home. This is the first time I'm seeing yaazhpaanam, thanks for taking us virtually to your childhood memories and places. So much greenery all around. Your nostalgic memories bring tears to our eyes. I feel sorry for your deserted home. Hope it can be revived.
@gowriruban2 жыл бұрын
Thank you so much 🙏
@lakshmanasamy50892 жыл бұрын
பசுமையான. வயல்கள். அருமையான. இடம். 🍎🍓🫐🍉🥭
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏💕💕🥰😍
@madonajulius9392 жыл бұрын
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான பதிவு ஊரை பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது ❤❤❤👏👏👏👍👍
@gowriruban2 жыл бұрын
வணக்கம் happy Christmas 🎄🎄🎄நாங்களும் நல்லாய் இருக்கிறோம் . நன்றி நன்றி 🙏🙏💕💕
@subasinithayaharan70332 жыл бұрын
Thanks for Sharing your visit in srilank 👍👍🥰
@gowriruban2 жыл бұрын
My pleasure 😊
@thamaraithamaraipdo40902 жыл бұрын
சூப்பர்
@yosicanadatamil60072 жыл бұрын
Touchable video
@Taminlish2 жыл бұрын
Thanks 4 nice Video 👍 Greeting from Swiss ❤️
@gowriruban2 жыл бұрын
Thank you too!
@Taminlish2 жыл бұрын
May I get your contact when it’s possible ?
@ezhilarasan66522 жыл бұрын
My eyes with tears💧 I expect more videos mam. I'm from Tamil nadu
@Taminlish2 жыл бұрын
Happy new year!
@ganesanm99062 жыл бұрын
தங்கை உங்கள் வீடு பார்க்கும் போதும் எனக்கு மிகவும் மணவேதனையாக உள்ளது யாருக்கும் இது போன்று வர கூடாதுஇறைவா கோவை
@myself_345 Жыл бұрын
The great memories
@gowriruban Жыл бұрын
Thank you so much 💕💕🥰🥰🙏❤️❤️❤️
@Siva-bq9ro2 жыл бұрын
சகோதரி வாழ்த்துக்கள் பிறந்த ஊர் எவ்வளவு ஞாபகம் வருகிறது சந்தோஷம் எங்கு போனாலும் நம் பிறந்த ஊர் வந்தால் ஒரு பக்கம் சந்தோஷம் மொற்றொரு பக்கம் கவலை காலம் செய்த கோலம் தாய் மண் ஒருநாள் விடிவுகாலம் பிறக்கும் எல்லாம் கடவுள் செயல்
@gowriruban2 жыл бұрын
உங்களைப்போன்ரோரின் ஆசிர்வாதம் என்றும் வேண்டம். நன்றி நன்றி 🙏🙏💕
@ayshakareem85352 жыл бұрын
அருமையான இடம் இனிமேலும் பாழடயவிடாமல் சீர்திருத்தம் செய்து வந்து இருங்க இந்த மாதிரியான அமைதியான சூழல் உள்ள இடம்.. சூப்பர் எந்த ஊர் போனாலும் நம்ம ஊரப்போல வருமா?
வணக்கம் Seelan. ஆமாம் …யுத்தத்திற்கு பிறகு இப்படி இருக்கிறது. 😊
@raviodiyur2 жыл бұрын
கௌரி அவர்களே... என்ன தான் நீங்கள் சிரித்து கொண்டே சொன்னாலும், உங்கள் இதயத்தில் உள்ள வலி நன்கு அறிவோம். போர் பற்றி ஒரு ஆங்கில வரி ஞாபகத்துக்கு வருகிறது "War does not determine who is right - only who is left". யுத்தம் இல்லாத ஒரு பூமி வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும்.
@gowriruban2 жыл бұрын
வணக்கம் மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . நீங்கள் கூறுவது உண்மை. அதை இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰
@jawaharlal18532 жыл бұрын
மூன்று முறை இதை பார்த்து உள்ளேன் இன்று. முப்பத்தைந்து வருடம் முன்பு சாவகச்சேரி தாக்குதல் என்று பத்திரிகை செய்தி வரும். ஈழம் குமரிகண்டத்தின் மிச்சம் அல்லவா. வலிகள் மறந்து நீங்கள் பேசுவது வலிக்கிறது. என்றும் ஈழம் நோக்கிய பார்வையில்
@gowriruban2 жыл бұрын
வணக்கம் உங்கள் ஆதரவிற்கும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏💕
@nambialvarkarthiges22992 жыл бұрын
Well done sister mother n motherland birth place same to the person
@sundarrajamannar64452 жыл бұрын
Super super
@sheelapunithavathi31402 жыл бұрын
Gowri your native place is super.i like it .thank you .from chennai.
@mynamyna76022 жыл бұрын
hii
@jayanthiramachandran1987 Жыл бұрын
Where is this place? So beautiful
@shadrackemmanuel2 жыл бұрын
Hi...Mha... Ur so rich.. Ur real and Old house.. and land very big..and nice Vesuvius front of Temple... so lovely Vedio.. thanks for Ur great vedio I.I'm really happy to watch... thanks may God bless U...Emme Australia 🇦🇺 🙏
@gowriruban2 жыл бұрын
Thank you so much 🙂
@readytoknow Жыл бұрын
Recently I also visited my place after a long time.
@gowriruban Жыл бұрын
Oh really 😊very good 🥰🥰
@slrajahvlog2 жыл бұрын
super beautiful place
@gowriruban2 жыл бұрын
It really is!
@biblesecretstamil2 жыл бұрын
உங்கள் வாழ்க்கை பயனம் அருமை
@gowriruban2 жыл бұрын
நன்றி நன்றி🙏🙏💕
@HanisaHanisa-dz3dv Жыл бұрын
Nice
@gowriruban Жыл бұрын
Thank you y 🥰🥰💕😍🙏❤️❤️❤️
@ssindhu42352 жыл бұрын
Amazing place memories makes always happy 🥳🥳🥳merry christmas aunty
Wonderful place. Is this in Chavakacheri? . I used to come to Chavakacheri from Jaffna during the early seventies by locomotive train. We visited the market and bought live chicken. Wonderful memories. Thanks!
@shanthinys3661 Жыл бұрын
Nice super sister
@gowriruban Жыл бұрын
Thank you so much😍😍❤️❤️🥰💕💕
@suntharysundram87202 жыл бұрын
Good 👍🏻
@gowriruban2 жыл бұрын
Thanks for liking
@kavivlogstv2 жыл бұрын
பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து இருக்கும். உங்களது வீட்டுக்கு புத்துயிர் கொடுங்கள்.👍
@mynamyna76022 жыл бұрын
வணக்கம்
@cparthiban67562 жыл бұрын
எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது எவ்வளவு அழகான இடம்
@kamalilogendra1112 жыл бұрын
சூப்பர் கெளரி👍👍
@shrirubi99772 жыл бұрын
Nice memory
@ramanathankumar48432 жыл бұрын
Great memories, even I miss my life in Jaffna.
@gowriruban2 жыл бұрын
Sorry to hear that
@thamvijay60812 жыл бұрын
எனது மைத்துனர் இந்த ஊரின் செயல்லதிபர் கடசியாக நடந்த வெடிவிபத்தில் இறந்தார் இவரும் இவரோடுசேர்ந்த இன்னும் ஓர் இளம் குடும்பஸ்த்தவரும் அக்கா
@gnanasekarankumaran1692 жыл бұрын
Acca when are you coming back to Colombo? How can I meet you?
@sheikhdawood50452 жыл бұрын
Beautiful 🥰 village.
@gowriruban2 жыл бұрын
Yes it is💕💕
@BM-cw7nh2 жыл бұрын
வெறுப்பேற்றுகிறார்கள் யுவர் ஆர்னர்.🥺😡😡😡😭😭😭 ஆனால் தரமான பதிவு, நம்மை எல்லாம் பின்னோக்கி மீட்கிறோம்👏👌🔥👍🏻❤️ மிக்க நன்றிகள் மகிழ்ச்சி. நமக்கும் நாட்டுக்கே வந்திடலாமோ? என்று தோன்றுகிறது? ஆனால் நாடு??🤔🤔🤔 டென்மார்க்கில் இருந்து ஹரன்(மீசாலை).🙏🇩🇰🇩🇰🇩🇰
@gowriruban2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏💕💖🥰
@navaneethankrishnabavan86882 жыл бұрын
Motor bike how much?
@jeyathan94332 жыл бұрын
nice😄😃😃😃😃😃😃😃
@gowriruban2 жыл бұрын
Thank you so much 😀
@_leaveblank2 жыл бұрын
Enjoy
@gowriruban2 жыл бұрын
Thank you 🙏🙏💕
@ponnampalampanchalingam48572 жыл бұрын
Thank you
@gowriruban2 жыл бұрын
You're welcome
@rajkumarraman85642 жыл бұрын
Very beautiful madam so nice I am rajkumar Tamil Nadu
@gowriruban2 жыл бұрын
Hi Rajkumar. Thank you so much for your comments 🙏🙏🙏💕
@gangadaranthevarajan90682 жыл бұрын
Thank God after 28 years you had a chance to visit your hometown 👍
@gowriruban2 жыл бұрын
Yes, true
@sinnappusrisutharjini11442 жыл бұрын
Hi Super
@sarojinirathakrishnan4662 жыл бұрын
💪🏼💪🏼💪🏼👌👌👏👏👏
@gowriruban2 жыл бұрын
🙏🙏🙏💕
@sarumathyjagan25112 жыл бұрын
En oorai Partha thiruppthi.thanks akka
@mynamyna76022 жыл бұрын
vanakkam
@beatricecampbell75662 жыл бұрын
Where are you in Sri Lanka I grew up in Puloly
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
வீட்டின் சுவர்களில் உள்ள வடுக்கள் போல் மாறாத போரின் வடுக்கள் தமிழர்கள் மனதில். எப்போது நாமாக நாம் வாழ்வோம் எனும் தீராத ஏக்கம்.
@gowriruban2 жыл бұрын
கண்டிப்பாக இருக்கும் . நன்றி 🙏🙏
@santhimayilvahanam61732 жыл бұрын
Thanku gowri 💕💕💕💕💕
@satheeskanth7335 Жыл бұрын
அக்கா உங்க vedio தொடர்ந்து பார்க்கிறேன் எனக்கு ஒரு தடவை உங்களோட கதைக்கனும்
@gowriruban Жыл бұрын
வணக்கம் கதைக்கலாமே😊 உங்கள் நம்பர் எழுதுங்கள் நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் . நன்றி நன்றி 🙏🙏🙏💕
@satheeskanth7335 Жыл бұрын
@@gowriruban Hi Sister i am Sharmila from Sri Lanka pls naan ungaloda kathaikka rompa naal try pannuran
@jeewahema3264 Жыл бұрын
Kavendu velunthalum neegal thala matteenga gowri amma
@gowriruban Жыл бұрын
🙏🙏🙏😍நன்றி நன்றி
@கர்ணன்நோர்வே2 жыл бұрын
மரபு வழி போரில் தவிர்க்க முடியாத பகுதி தனங்கிளப்பு 😍🙏
@dmdispo9072 жыл бұрын
என்ன வரலாறு சகோ
@dmdispo9072 жыл бұрын
நான் பிறந்த ஊர் எள்ளானின் பூர்வீகம் பூனைகரி என்று கேள்விப்பட்டுள்ளேன் எமது ஊரும் பக்கதில் இருக்கலாம் சகோ
@jalaldeenazmi80552 жыл бұрын
Yes we slarmy face brutal offence from thanagkilappu BY tigers But we not forgive and brave victory for us
@nigunthannathan1272 жыл бұрын
உண்மை யாழ் நகர் sun shine சண்டை நடந்த காலத்தில் வலி மேற்கு பகுதியில் எனது நண்பர்கள் படையணி இந்த பகுதியில் இருந்து தான் படகு மூலம் அராலி செல்வார்கள். இராணுவம் ஒரு போதும் இங்குள்ள பகுதியில் நிலை கொள்ள மாட்டார் கள் பூ கோல அமைப்பு gorilla போர் செய்ய கூடிய இடமா இருந்ததது.
@dmdispo9072 жыл бұрын
ஆமாம்
@fufugigfuggi12092 жыл бұрын
Super Exallant palace
@nigunthannathan1272 жыл бұрын
Wind fan system in jaffna? இதுவரை யாழ் vlog காரர் இதை பதிவு செய்ய வில்லை wind fan மின்சாரம் எடுப்பதை எனது நாட்டில் தான் அதிக RT wind பாவிப்பது வளமை நான் Hamburg city யில் எந்த ஏணி இல்லமால் harness க யிரில் உச் சத்தில இருந்து video எடுத்தேன் முக புத்தக பதிவுக்கு.
@mynamyna76022 жыл бұрын
hi
@sreekantans4792 жыл бұрын
Akka etu srilanka tane?
@thakan1502 жыл бұрын
Appa amma look after you then you we all escaped and not even look after them This is life .
@kavithagnanapaskaran37902 жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு எங்களுக்கும் நாட்டுக்கு போக தூண்கின்றது.
@subaeelam12342 жыл бұрын
எங்கள் ஊர் அரியாலை நானும் 24வருடம் ஆகின்றது ஊருக்கு வரவில்லை இருப்பது லண்டனில் உங்கள் ஊரும் அழகே😂👌💕🤝💕
@gowriruban2 жыл бұрын
ஓ..அப்படியா ஏன் இன்னும் போய் பார்க்கவில்லை ?
@subaeelam12342 жыл бұрын
@@gowriruban எம் தேசிய தலைவர் இல்லை இதனால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வதோடு இருப்பதே..இவர் இரண்டு தடவை போனது உண்டே 🙏
@subaeelam12342 жыл бұрын
@@gowriruban சில காரணம் உண்டே🙏
@ganesanchitsabesan55562 жыл бұрын
Very sad to see your lovely house in that state. While you are there why don't you plant few mangoes Jack fruit pani lemon and other fruit plants. Thanks