மிகவும் அருமை உங்கள் வீட்டிற்கு வந்து நீங்கள் செய்த உணவினை ருசித்து சாப்பிட்டதை போன்று இருந்தது. இரண்டும் new receipes. மிகவும் அருமையான வீடியோ. மிக்க நன்றி 🌹🌹
Super wheat bonda very nice recipe vazhthukal Mam 💞❤️👌👍🙏🙏🙏
@MrSrikanthraja3 жыл бұрын
Super... Akka panna oru kuzhi paniyaram marakave maatom. Indha episode also excellent 👍
@SarasusSamayal3 жыл бұрын
Thank you so much 🙏
@manimegalai61483 жыл бұрын
Arumai amma.....rombha differentana recipe ma. ....dear akka thangai paasam alago alagu ma dear God bless your family ma thank you for your recipe ma dear take care byeee valthukkal ma dear 👌👍💛💚💞💙👪😀🌷🌹
@MeenaGanesan683 жыл бұрын
Amma super Amma Akka unga kooda piranthavangala ma உங்க ளோட ஜாடை அவங்களுக்கு இருக்குங்க அம்மா நல்லாருக்காங்க அம்மா சமையல் அநுபவம் பேசுது உங்க அக்காவுக்கு சூப்பர் நல்ல சமையல் இன்னிக்கு enjoy பண்னி பார்த்தேன் உங்க சம்மந்திய பார்க்கும் போது ஓரு எம் எல் ஏ look தெறியுது மா எனக்கு நன்றிங்க அம்மா
@SarasusSamayal3 жыл бұрын
அக்கா எங்களுக்கு பழக்கம்தான் மீனா... உங்கள் அன்பான கருத்துக்கு நன்றிங்க மீனா 🙏
@RamyaRamya-zj1xn3 жыл бұрын
Arumai amma.Rendumay yenaku new dishes amma.Super ah senjurukkaanga.Neenga sonna maathiri paathaa gothumai Bonda maariye therlangamma.super super Amma👌👌👍👍👏👏
@suhisuhitha58613 жыл бұрын
Nice recipe for wheat bonda ammavin kaipakkuvam superrrrrr 👌👌
@srividyavidya4553 жыл бұрын
வாழைக்காய் புளிக்குழம்பு, கோதுமை மாவு போண்டா இரண்டுமே புதுவிதமா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன் அம்மா. உங்க அக்காவுக்கு எங்க நன்றியை சொல்லிருங்க அம்மா 🙏