#ketubhakavan #Kethutharumpalangal கேதுபகவான் தன்னைப் பற்றியும், தான் தருகிற பலன்களை பற்றியும் அவரே பேசினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் இந்த பதிவு. Image Credit - pixabay.com creativecommon...
Пікірлер: 297
@rohith65125 жыл бұрын
கேதுவாகவே மாறி கேதுவின் பலன்களை சொல்லிய விதம் அருமை ஐயா .
@மாணிக்கம்மாணிக்கம்-ச7ட5 жыл бұрын
கேது நீங்கள் சொன்ன விதம் மிக மிக சிறப்பு அருமை
@ganeshkamal.p46395 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது உங்கள் விளக்கம் அதே சமயத்தில் உங்களது குரல் ரொம்ப இனிமையாக இருந்தது
@jaiginfo23545 жыл бұрын
Hm..
@sadasivamramaswamy97105 жыл бұрын
தினம் தினம் புதிய அற்புதமான படைப்புகள் "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.
@thamizhanmediaa5 жыл бұрын
காலை வணக்கம்.
@RMSMuni5 жыл бұрын
நான் இன்னும் கற்க வி௫ம்புகிறேன். பலன் கற்கும் போது சற்று தலைசுற்றல் ஏற்படுகிறது. ஏதேனும் டிப்ஸ். இன்றைக்கு பதிவு அ௫மை. நன்றி ஐயா
@baskarand76015 жыл бұрын
ஆகா அற்புதம். தங்களிடம்இதை பற்றி நிறைய எதிர்பார்க்கின்றேன். தங்களுக்கு ஜோதிடத்தை கொடுத்த கேதுவையே மறந்து விட்டீர்களே. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்.
@saahityashometreatz14085 жыл бұрын
Guruji, you are a surprise package! You rock, boss✌
@songschannel27865 жыл бұрын
ஐயா யார் பேசினாலும் இவளவு பொறுமையா கேட்பதில்லை நீங்கள் பேசினால் மட்டும் பொறுமையா கேட்க வேண்டும் என்று தோன்றும் இன்னும் வித்யாசமான தெரியாத தகவல்களை வீடியோவாக பதிவு செய்யுங்கள் நன்றி ஐயா சூப்பர் 🙏🙏
Waiting for the next part.. I hope you'll upload it soon...
@paravallipuram56285 жыл бұрын
Vanakam Sir thanks Dhanusu rasi Pooradam OM Namashivaja OM 🌹🙏👏👏
@pitchaimani.k26095 жыл бұрын
காலை வணக்கம் . அறியாத கருத்து நல்ல பதிவு கேது பற்றிய பல கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.உச்சம் பெற்ற சூரியன் ,கேதுவின் சாரம் வாங்கும் பொது பலன் எப்படி இருக்கும்?என்னை திட்டியவர்கள் லிஸ்டில் என் comment படித்தால் மகிழ்வேன் ஐயா. நன்றி வணக்கம்.......?.
@maitheliinparasan36555 жыл бұрын
Never knew that kethu baghawan is this hilarious I enjoyed it. Waiting for the second part .
@mareeswarikaruppasay79255 жыл бұрын
Ayya super migavum arumai
@vanianand64295 жыл бұрын
Kethu dasa running . So very interested topic.i can very easy to realize and recognize with my experience.In my horos also kethu in 5th place(kanni/budhan's house) with guru
@TheSmith6455 жыл бұрын
How is kethu dasa madam?
@kksnsat5 жыл бұрын
Ohh. ..lot of hard work and passion is required to present article on such sensitive topics. God bless you.
@akila29595 жыл бұрын
Superb sir nice to hear this story...I'm Meena lagnam kethu in lagnam ..100% crt sir...👏👏👏💖😉
@Vskmahesh055 жыл бұрын
கேது பகவான் பற்றி மேலும் அறிய வேண்டும் சார் 👍👍👍 அவர் அனைத்து வீடுகளிலும் பலனை பற்றி கூறுங்கள் ...
@Ramkumar-sq7rr5 жыл бұрын
Super sir that the way u Conway's I like it very much Keep rocking sir
@nithyasambath39085 жыл бұрын
Sir arumai ...kettukitte irukkalam pola irukku...
@srikanth79615 жыл бұрын
Rishaba lagnathil kethu what's the benefit sir
@rthilaga84725 жыл бұрын
I am in kethu dasa... Happy to hear the kethu speaking...
@TheSmith6455 жыл бұрын
kethu dasa epdi irukku ma'am? Entha house la kethu ukkanthrukkar?
@rthilaga84725 жыл бұрын
Kethu is in kumba Laguna...
@vijaymurugansivasubramania93855 жыл бұрын
Kthu thisaiyil entha puthi nadapil irku endru parkavum. Thavaramal varam oru murai vinayagarai veetil oru nimidam vanangavum.
@krishnannavaneetha36745 жыл бұрын
Now enakkum ketu dasa. Ennala book ka yeduthu padikka mudiyala. Mind divert akite iruku. Competitive exam yeluthidu iruken. Field ah quite paniralam nu thonuthu. Mind free ah vay illa. 7. 5 sani la paatha sani and ketu dasa from 2017. Moolam disease also for 2years ah. Future a pathi ninaicha sirippu than varuthu. Enna nadanthalum nadakkatum nu vanthuten.
@allforgaming58105 жыл бұрын
Very very super sir very good information👌👌👌🙏🙏🙏
@vishnumenahan92605 жыл бұрын
wow super video ayya🙏🇱🇰🙏🇱🇰
@duriraju11125 жыл бұрын
இன்று குவைத்தில் ரம்ஜான் பணிசுமை காரணமாக இன்று இரவுதான் உங்கள் பதிவை பார்தேன் பதிவு அருமை
@maheshwari34855 жыл бұрын
மறக்காமல் வாருங்கள் கேது பகவான் அவர்களே🙏🙏🙏🙏
@prabhupradeep76615 жыл бұрын
Very nice lot of information very well sir
@karuppiahnithya71985 жыл бұрын
Arumai arumai arumai ayya
@bujjingans34603 жыл бұрын
ஐயா பதிவு.நன்று.ஐயா கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்
@ramasubramaniank93375 жыл бұрын
Sir help to me My brother marriage fix agiddu nichaiyathartham mudithuvittathu next month marriage Ippo nan yannudaiya daughter kovil la mottai padalam, kovil la intha month thiruvila
@manigandanarumugam64835 жыл бұрын
Super அடுத்த வாரம் கண்டிப்பாக வரனும் ஏமர்த்த கூடாது 👌👌🙏🙏🙏🙏
@thamizhanmediaa5 жыл бұрын
கேதுவாகிய நான் வந்திருவேன். இந்த ஸ்ரீகிருஷ்ணன் ஏதும் கோக்கு மாக்கு பன்னாம இருக்கனும்.
@soulmatemedia83375 жыл бұрын
Thamizhan Mediaa . ha ha ha...
@Quantumanandha5 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ
@sonaguga31935 жыл бұрын
Miga arumai Sir 👌👌👌👌👌
@vishalivishali48445 жыл бұрын
Super sir.i am uthiratathi nanchathiram .I had crossed kethu thisai.i felt v v v bad . now a days for me sukiran thisai is running.i feel v v v better.generaly so many times I felt to know about kethu thisai because I had crossed 7 year.i got so many lessons and I loaded amount and create bad name ect... So this video is v v v eagerly make me watch. thanks sir .Calgary valamudan
@govinvasu4065 жыл бұрын
ஐயா, கேதுபற்றி கதை(கருத்துக்கள்), கேதுவாகவே மாறிய நடிப்பு, எல்லாம் சுலபமாக புரியும் வண்ணம் உங்களை நீங்களே இயக்கும் விதம் எல்லாமே அருமை அருமை...🙏
Aiya engaluku , marriage agi One yera agudu, ippa jadhagam sari illanu solraga, ithuku enna parigaram, aiya
@saraswathibaluof455 жыл бұрын
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு உங்களை நேரில் சந்திக்க முடியுமா தொலைபேசி எண் தெரிவிக்க வேண்டுகிறோம்
@kannadasan99715 жыл бұрын
Sir...kedu bahavan tholil sthanathil irunthal.enna palan tharum...ethai patri sollunla sir ...
@santhig49095 жыл бұрын
Excellent sir
@nishad35995 жыл бұрын
Nice introduction about kethu by kethu itself, wow unique way of explanation
@kwtkwt13295 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@selvivenkatachalam50994 жыл бұрын
Very good
@ramalingamo92835 жыл бұрын
அருமை ஐயா
@krishnannavaneetha36745 жыл бұрын
Now enakkum ketu dasa. Ennala book ka yeduthu padikka mudiyala. Mind divert akite iruku. Competitive exam yeluthidu iruken. Field ah quite paniralam nu thonuthu. Mind free ah vay illa. 7. 5 sani la paatha sani and ketu dasa from 2017. Moolam disease also for 2years ah. Future a pathi ninaicha sirippu than varuthu. Enna nadanthalum nadakkatum nu vanthuten.
@sivasankaran34114 жыл бұрын
Correct, Guru dasai,Guru veettil onbathavathu idathil iruntha kethuve, en vaazhvil valuvaana adithalam amaithu kudutthar.nalla idathil irukkum Kethu Oru pothum keduthathillai.
@sundartuty1435 жыл бұрын
சூப்பர்... உங்களைப்போல எனக்கும் 5இல் கேது.
@Vishnupandi-g7b5 жыл бұрын
வாழிய நலம் நல்ல பதிவு ஐயா
@thamizhanmediaa5 жыл бұрын
Nantri
@sdgtamizhan5 жыл бұрын
10/5/1991 2:37pm தர்மபுரி மீனா ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் சிம்மம் லக்னம் 11ஆம் இடத்தில் (சுக்கிரன் கேது செவ்வாய்) கிரகம் சேர்ந்த உள்ளது என்ன பலன் சார் நான் மிகவும் குழப்பத்திலும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன் வேலை வாய்ப்பு திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க சார்🙏🙏🙏
@venkateshsiva4975 жыл бұрын
அடுத்தவாரம் கண்டிப்பா வாங்க கேது பகவானே வணக்கம்
@anandbarath88695 жыл бұрын
super. waiting for next part. i have ketu @ 8th house in kumbam in sathyam star, sani @ 2nd house. Next ketu dasa, waiting for ketu dasa. payam neegi thelivu pirakkuthu
@balaloga61685 жыл бұрын
thanks super👏👍👍👍
@thamangroups15775 жыл бұрын
Kathuku oru vandukol jathakakatathil ungal palankali solungal
Claver maked by ghetu story . Realy u r great sir thanks for u
@subramani46545 жыл бұрын
சூப்பர் குருவே.
@karthithangavel25605 жыл бұрын
Makara laganam, Mercury, kethu join same place in 9th place ?
@apramcharan32095 жыл бұрын
Fantastic sir no words to talk
@raamkumar16515 жыл бұрын
குருவே என் மீது உங்கள் பார்வை எப்போ விழும்.....
@sarassachu57885 жыл бұрын
Sir superb old tell me about my daughter ashwini mesh's 20.12.1996 Friday ekadasi
@yaminibala35 жыл бұрын
Very nice video
@krishnaveni33835 жыл бұрын
Super Anna
@jayainfo67125 жыл бұрын
sir kethuvum santhiranum ore kattathula iruku raguvum suriyanum oru kattathula iruku enaku marrige nadakuma
@thilagasomu2555 жыл бұрын
Wating for your next video sir
@nandhunandhu88045 жыл бұрын
Super talented speech sir super👌👌
@manimani-jp2dj5 жыл бұрын
புதுசு புதுசா யோசிக்கிறீங்கலே பதிவு அருமை சார்
@ranikumar46135 жыл бұрын
OK jii.. Ipo viruchigathula kethu irukku, appo family life nallarukkatha? Husband and wife a pirichu than vaikkuma???
@neutralbeing31365 жыл бұрын
Ayya, I want to know what my zodiac sign , how to contact u for i m leaving in foreign country. I hv 2 different rasi and natchathira from various astrologers who claim that theirs is the right ayanamsa. I m confused, so sir i want get the correct reading from u. Pls give me your WhatsApp/ email or etc and also tell me how to do the payment. Thank you
சார் உங்க வீடியோ பார்ப்பவர்கள் முக்கால்பங்கு கேது திசை உள்ளவர்கள் அல்லது கேது புத்தி அல்லது கேது அந்தரம் இது எல்லாத்துக்கும் காரணமானவர்களை இவ்வளவு நாள் கழிச்சு வீடியோ போடுறீங்க..... இதற்கு முன்னாடி மாந்தியைப் பற்றிய எட்டு வீடியோ போட்டிருந்திங்க நீங்க ரொம்ப அருமையா இருந்தது கேதுவையும் முழுமையாக போடுங்கய்யா நன்றி
@thamizhanmediaa5 жыл бұрын
ஏனோ இந்த பதிவு மட்டும் செய்ய முடியலை. நான் யோசிப்பேன். வேறு ஏதாவது ஒரு தலைப்பு வந்து குறுக்கிடும். விட்டுவிடுவேன். இப்படியே காலம் கடந்து விட்டது. கேது எப்போ நினைக்கிறாரோ அப்பத்தானே வரும்.
@Nandhagopal725 жыл бұрын
Unmaithan sir......
@sripriya9555 жыл бұрын
About individual planet varkaram pathi video poduga sir pls