மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@SaiRam-no2kz11 ай бұрын
Nandri aiya. Enakku lagnathil kethu chandran irukanga. Naan rishaba lagnam. Life idhu varaikum supera dhaan poitu irukku. Onnum problem illa 😄🙏
@sreyasiyer81735 ай бұрын
great facts very simply explained. Nalla pathivu. Vazhikaatty. Vaazhga Valamudan 🙏🙏
@sesakkiammal466211 ай бұрын
வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Miga, miga arumaithankyou sir 🙏🙏✨✨🌹🌹🤝
@karthikeyansiva294411 ай бұрын
Waiting for this topic for a long time, thanks
@mathaven896311 ай бұрын
குருஜி.வணக்கம் எனக்கு ரிஷப ராசி தனுசு லக்னம் லக்னத்தில் புதன்,கேது, 11ல்குரு,2ல் சுக்கிரன் ,குரு தசை ராகு புத்தி .100% correct predictions. After 2012 I feel very lonely,
@avinashlingam337411 ай бұрын
லக்னம் ராகு video poduga sir... Plss
@sivakumarsk974411 ай бұрын
ஐயா நன்றி கடக்க லக்கினம்,நான், மீனா ராசி லகனத்தில் கேது, 7இல் செவ்வாய், ராகு, சனி, சுக்கிரன் சேர்க்கை 9இல் சூரியன், சந்திரன், புதன் சேர்க்கை, 12இல் குரு. ஒரு பதிவு போடுகள்
@BbbGi-fw1xm11 ай бұрын
Tq sir I always follow ur video.... Fantastic
@சூரியபார்வை11 ай бұрын
மிக்க நன்றி குருவே நல்ல புரிதல் கிடைத்தது ❤
@venkateswara8811 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 2000% சரியாக உள்ளது.. எனக்கு சிம்ம லக்னம். லக்னத்தில் கேது.. லக்னாதிபதி சூரியன் 9ல் உச்சம்.. (பரணி 3).. reserved type.. பற்றற்ற நிலை.. பிறவிகளை பற்றி ஆராய்ச்சி.. ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சி மற்றும் அதன் மீது விருப்பம்.. என்று கூறிய அனைத்தும் உண்மை.. 34 வயதாகிவிட்டது.. திருமணம் நடைபெறவில்லை.. விருப்பமும் இல்லை. ❤❤❤
@Hemanthrajan_0711 ай бұрын
காலை வணக்கம் குருஜி 🙏 தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏
@musicnational201711 ай бұрын
Sir na risapalaknam sani second house vakram puranpusam natchthirathil 3 guru5th house padam sani navamsathil varkotham vara pogum sani thisai eppdi irrukum iyya 🙏🙏🙏
ஐயா, கிரகண தோஷம் (சுக்ரன் உச்சம் + சூரியன் + ராகு + புதன் வக்ரம் மீனத்தில்) 2024 ஏப்ரல் 08 கிரஹணம் பற்றிய விரிவான வீடியோவை இடுகையிடவும்
@RenukaNavaneethaKumar11 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉
@karthickjagan592311 ай бұрын
பெண் சாபம் அல்லது பெண் தோஷம் குடும்பத்தில் இருப்பது ஜாதகத்தில் கண்டறிவது எப்படி அதற்கான பரிகாரம் உண்டா குரு ஜி இதற்கான பதிவை போட முடியுமா
@s.mathiyarasans.mathiyaras836211 ай бұрын
Yes video podunga
@gandhimathig748811 ай бұрын
ஆமாங்க@@s.mathiyarasans.mathiyaras8362
@kalidasanramalingam411011 ай бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம். இது பலருக்கும் வாழ்வில் பிரச்சினை தரும் அமைப்பாக உள்ளது. எனவே இந்த பெண் சாபங்கள் குறித்து ஒரு பதிவு அவசியம் வெளியிடுமாறு நண்பர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.
@Uchiha_Itachi_genjutsu11 ай бұрын
Bro.. பெண் சாபம் அப்படினா என்ன மாறி இருக்கும்?
@Kamalayog11 ай бұрын
If you have sukkran nakchathiram born person in your family then your family is under this dosham
@chitrasrinivasan.11 ай бұрын
மகர லக்னம் கேது கன்னியில் சனி குரு சுக்கிரன் கேது தசை எப்படி இருக்கும்
மீன லக்னம் லக்னத்தில் சனியுடன் கேது 10ம் இடம் தனுசு-ல் குரு (ஆட்சி)
@needpeace2511 ай бұрын
👍
@kkvani198511 ай бұрын
அய்யா, துலாம் லக்னம், சுக்கிரன் சூரியன் கேது லக்னத்தில் உள்ளனர். புகழ் தேடுதல், lime light passion உள்ளது
@sashikumar540211 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Kingofdevil592211 ай бұрын
வணக்கம் அப்பா விருச்சகம் லக்னம் லக்னத்தில் கேது லக்னாதிபாதி மேசத்தில் ஆட்சி 7 ல் ராகு சுக்ரன் கடகத்தில் அடுத்து ராகு தி சை வருகிறது. ராகு good (or) bad
@saradachellam97027 ай бұрын
😮
@gayuvarunpandi505211 ай бұрын
தனுசு லக்கினம் லக்கினதில் சூரியன் + புதன் + கேது 🙏 good or bad sir🙄🙏🙏🙏
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Ok
@Vetriventhangang11 ай бұрын
தனுசுவில் கேது லக்னாதிபதி குரு துலாத்தில் வக்ரம் அவர் தன்னுடைய சுகபோகத்தையே முதன்மையாக கொண்டுள்ளார்
@malathys390511 ай бұрын
True true
@tamilselvansuba897811 ай бұрын
Lagna full video pls
@A.SathiyaRaman11 ай бұрын
NANDRI JIIIIII
@Deivndran11 ай бұрын
Vanakkam guruji
@prasannabca200211 ай бұрын
Good morning sir சிம்மலக்கனம் சிம்ம ராசி,கேது சிம்மத்தில். மேசத்தில் சூரியன், சனி,சுக்கிரன் ,புதன் துலம்ராசியில் குரு இந்த அமைப்பு good or bad
@kavyapragala821311 ай бұрын
Bro.....Good...very good!!!
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Not bad
@bamashankar134711 ай бұрын
Kanni lagnathil Sani kumbathil pydhan vakram sathayam natchathirathil kedhu avittam natchathiram chandran pooratadhi natchathirathil eppadi irukkum sir. Good or bad.
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Not bad
@bamashankar134711 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir
@Murugan-r7l11 ай бұрын
நட்சத்திரத்தில் கேது இருந்தால் நன்மையா தீமையை.......
@s.vaishnavi924711 ай бұрын
யோகிகிரகம் ராகுவாக வந்தால் என்ன பலன்கள் ஐயா அதற்க்கான பதிவுகள் பதிவிடவும்
@Smidr00711 ай бұрын
வணக்கம் குருஜி, லக்னம் வர்கோத்தமம் பெற்று நவாம்சத்தில் லக்னத்தில் புதன்+கேது இருந்தால் என்ன பலன் ? நான் விருச்சிக லக்னம் ❤🙏
@rameshkumarrameshkumar210411 ай бұрын
மேஷ லக்கினம் 11இல் கும்பத்தில் சூரியன் &புதன் (வக்கிரம் )கேது உள்ளது. கேது 4டிகிரி சூரியன் 21டிகிரியில் உள்ளது. லக்கினம்புள்ளி அஸ்வினி நட்சத்திரத்தில் சுக்கிரன் உள்ளது.இதன் பலன் எப்படி இருக்கும் சார்?🙏
@manivannangopalakrishnan61011 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ravichandran675411 ай бұрын
அண்ணா எனக்கு நீங்க நிச்சயம் என்னோடைய ஜாதகம் பற்றி ஒரு பதிவு போடணும் எனக்கு 39 வயது நடக்குது இன்னும் திருமணம் நடக்க வில்லை நான் நன்றாக படித்து இருக்கேன் ஒரு பெண்ணே வச்சு வயற அளவுக்கு சம்பாதிக்குறேன் இப்பொது ஒரு நிர்வாக அரும்பிக்கும் எண்ணத்தில் ஓயாத்துகொண்டிருக்கேன் பிறந்த தேதி 29.12.1985. 9.27 am. ஆனால் திருமணம் மட்டும் என்ன முயற்சி பண்ணலாம் நடக்க மாட்டிங்குது என்ன பண்றதுனு தெரியல
@manjualagu178011 ай бұрын
கேது தசை முடிந்து சுக்கிரன் தசையில் 2027ல் திருமணம் நடக்கும்.
@sadasivamm-t4l6 ай бұрын
ஜாதகம் பார்க்க பீஸ் எவ்வளவுங்க
@BalaSinthu-t2w11 ай бұрын
வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன்.. விருட்சிக லக்கினம் 12 ல் ராகு 6ல் குரு சுக்கிரன் உச்சம் இந்த ராகு நன்மை செய்யுமா தீமை செய்யுமா.. குருஜி நன்றி🙏
@SriMahalakshmiJothidam11 ай бұрын
50.50
@senthilmurugan197611 ай бұрын
தனுஷ் லக்னம் 12 ல கேது நல்லதா ஐயா
@narthanashanthi531311 ай бұрын
வணக்கம் குருஜி கும்ப லக்னம் லக்னத்தில் குரு கேது மீனத்தில் சனியுடன் குரு பரிவர்த்தனை என்ன பலன் தரும்? Whether it's good or bad?
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Good
@narthanashanthi531311 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you guruji🙏😇
@akashms916511 ай бұрын
லக்னாதிபதி கேது நட்சத்திரமான அஸ்வினி 1-ம் பாதத்தில் இருக்கிறது அதனால் எந்த மாதிரி பலன் இருக்கும் சார்?
@RajkumarKumar-iz8nb11 ай бұрын
Hio
@yuvaraj-zg1bb11 ай бұрын
தன்னுடன் பயின்ற கல்லூரித்தோழியையே திருமணம் செய்து கொள்வது எந்த மாதிரி அமைப்புகள் இருக்கும்?
@devidevi738211 ай бұрын
சார் வணக்கம் கன்னி லக்னத்தில் கோச்சார கேது.வயிரு ஓரு பிரச்சனை ஆப்ரேசன் பன்னலாமா வெயிட் பண்னலாமா.தயவு செய்து பதிள் கூருங்கல்
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Wait sir
@devidevi738211 ай бұрын
நண்ரி சார்
@steve796211 ай бұрын
உங்களிடம் திருமணபொருத்தம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது
@SriMahalakshmiJothidam11 ай бұрын
What's up with 9345188014
@manjualagu178011 ай бұрын
கன்னி லக்னம் லக்னத்தில் கேது ஏழாமிடத்தில் சுக்கிரன் குரு ராகு லக்னாதிபதி புதன் சூரியனுடன் 3 டிகிரியில் மறைவு. ராகு தசை நடப்பு ஜோதிடம் மீது நாட்டம். 37 வயது நடக்கின்றது. இதற்கு மேலாவது வாழ்க்கையில் முன்னேறுவேனா?
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Possible
@Vino_chengai11 ай бұрын
வணக்கம் குருஜி லக்ன புள்ளி முலம் இது பொருந்துமா ஜயா குரு மிதுனதில்.
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Yes
@sathishmaheshbm11 ай бұрын
லக்னத்திற்கு, கேது முன் பின் 3ஆம் வீட்டில் இருந்தால் (3,11இல்) இந்த பலன் உண்டா ஐயா..?!
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Yes
@Selva638311 ай бұрын
குருவே 🙏 சனி மேஷத்தில் 29.36 டிகிரி குரு ரிஷபத்தில் 0.14 டிகிரி, இருவரும் 1 டிகிரிக்குள் வெவ்வேறு ராசியில் இது இனணவா குருவே?
@nila335111 ай бұрын
Yes
@Selva638311 ай бұрын
@@nila3351 vera vera rasiyil irunthaluma ?
@nila335111 ай бұрын
@@Selva6383 bhavaga padi inaivuthaan
@panneerselvam468211 ай бұрын
Yes correct
@senthilvelu56811 ай бұрын
வணக்கம் குருஜி 🙏கன்னி லக்கனம், வீடு கொடுத்த புதன் 11 ஆம் இடத்தில் சுக்கிரன்,சனி, சூரியனோடு உள்ளது. சந்திரன் ஆறாம் இடத்தில் உள்ளது.குரு இரண்டாம் இடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் அப்பொழுது லக்கனத்தில் உள்ள கேது நன்மை செய்வாரா..🙏
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Little ok
@senthilvelu56811 ай бұрын
@@SriMahalakshmiJothidam Tk you guruji
@ragulmohan16811 ай бұрын
Ammavasai mesham to meenam varai 12 rasigalil irunthal enna palannu video pannuge sir
@ragulmohan16811 ай бұрын
And ammavasai lagnam mudhal 12 veedugalil irunthal enna palannu video pannuge sir