பெரும் பொருள் தரும் இரண்டாம் இடத்து சனிபகவான் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 30,756

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 153
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Жыл бұрын
என் மனைவி மீன லக்னம் , மேசத்தில் சனி வக்ரம் அதை துலாமில் உள்ள சுக்கிரன் நேர் பார்வை (டிகிரி 2 தான் வித்யாசம்), செவ்வாய் பார்வை இல்லை ராகு உடன் இல்லை, 45 வயதுக்கு மேல் எங்க கடின உழைப்பால் சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் மனைவி பெயரில்தான் இருக்கு, அய்யா உங்களை அடிக்க ஜோதிடத்தில் ஆள் இல்லை🎉🎉🎉🎉
@vyasaran
@vyasaran 3 ай бұрын
Sani dasa எப்போது வந்ததா?
@priya....6684
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@priyavenkatesan5984
@priyavenkatesan5984 3 ай бұрын
மிக நல்ல தரமான விளக்கம் சார்...மீன லக்னம் சனி 2ல்...7 ம் பார்வையாக குரு சனியை பார்க்கிறார்...துலா ராசி ஸ்வாதி நஷத்திரம்..ஓம் நமசிவாய...👍👍
@nirmalk20
@nirmalk20 3 ай бұрын
Many famous people like Kanchi periyava, Rajnikanth, Gandhiji, etc etc have Sani in 2nd veedu
@sourishap7202
@sourishap7202 Жыл бұрын
முதல் முறையாக மீன லக்கிணத்தை உதாரணம் எடுத்தமைக்கு நன்றி.
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 Жыл бұрын
ஐயா உங்கள் காணொலி தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமை அர்த்தம் சூப்பர் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
Guruji, you're the only astrologer who doesn't make Sani bhagwan scary or bad. You give positive side of Saturn as well. Thank you ji ❤️
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr Жыл бұрын
மகர லக்னம் - கும்ப சனி (வ) மிதுன குரு - துலா சூரியன் - மிகச்சாதாரன வாழ்வு - குரு திசை கொஞ்சம்தான் கஸ்டம் - ஆனா இப்ப சனி திசை அதிக கஸ்டம் - (ஏன்?) ஒரு வேளை சனி வக்ரம் பெற்று சதயத்தில் இருப்பது காரணமாங்க சார்? (குரு கூட திருவாதிரையில்)
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்துகள் உங்களுடைய பணி மேலும் மேலும் உயர்வடைய அந்த இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்
@sbalashankar7205
@sbalashankar7205 Жыл бұрын
குருஜி வாழ்க வளமுடன் முற்றிலும் உண்மையான பதிவு 🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Miga, miga arumai, thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@ttgg15
@ttgg15 Жыл бұрын
அருமை பதிவு குரு ஜி. எனக்கு துலாம் லக்னம் 2 இல் பகை பெற்ற சனி புதன் சாரம் பெ‌ற்று வக்ரம்.. பார்வை 1.ஆறில் ஆட்சி பெற்ற குரு ஒன்பதாம் பார்வை யாக சனி பகவானை பார்கிறார், பார்வை 2.சுக்ரன் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று ஏழாம் பார்வை யாக சனி பகவானை பார்கிறார். ஆறில் ராகு குரு வுடன் ஆனால் ராகு உடன் உள்ள குரு 15 டிகிரி மேல் விலகி உள்ளது. எனக்கும் இந்த யோகம் உள்ளதா குரு ஜி. நன்றி குரு ஜி 😊
@senthilvelu568
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 இரண்டாம் இடத்தில் சனி பகவான் அருமையான பதிவு.... எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி 2024✨✨
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறியது உண்மை எனக்கு இரண்டில் சனி குரு சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கிறது வீடு கொடுத்தவன் சுக்கிரன் புதன் பரி வர்த்தனை 36 வயதில் இருந்து முன்னேற்றம் எனக்கு சனி திசை எப்படி இருக்கும் ஐயா சிம்ம லக்கனம்
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏positive about Shani uncle 🙎valuable video and good explanation 👍👏👏😊
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@Chayaaa2002
@Chayaaa2002 Жыл бұрын
Midhunathil sani rishaba lagnam 21vayasu🥲chandiran serkai kashtama iruku
@pragathees1
@pragathees1 Ай бұрын
True. Great insight...
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் செம்ம மகர ராசி மகர லக்னங்கள் இப்ப கோச்சாரத்தில் ரெண்டுல இருக்காரு அதனுடைய பலன் கிடைக்கும் என்று ஒரு பதிவு
@statusjunction4476
@statusjunction4476 Жыл бұрын
வணக்கம் குருவே மகர லக்னத்திற்கு இரண்டில் சனி ஆட்சி பெற்று குருவின் சாரத்தில் இருந்தால் பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் ) தசா காலத்தில் பெரும் பொருள் சம்பாதிக்கும் வல்லமை உண்டா குருவே🙏🙏🙏🙏🙏🙏
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 4 ай бұрын
En magan magara lagnam 2m veetil kumbathil sani eppadi irukkum ji🎉 4il kedhu 7il chandran 8il chevvai 10il sukkiran ragu 11 il guru 12 il suriyan budhan idhu eppadi irukkum ji🎉❤
@DharmaPeru-r7c
@DharmaPeru-r7c Жыл бұрын
தனுசு லக்கினம் குரு சனி பரிவர்த்தனை 2 மற்றும் 4 இதை எப்படி கணிப்பது சார்
@sumetharavikumar
@sumetharavikumar Жыл бұрын
vanakam sir kadaka laknam simmam sani mesam suriyan+budhan rishabham sukran mithunam guru+chandran kadagam sevai kanni raghu will suit me
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 3 ай бұрын
Enga maganukku magara lagnam 2il kumbathil sani mattume ulladhu kedhu dasa enna buddhi theriyavillai 21.12.1994 dob 9.46 am nanraga iruppana ji🎉🎉arumaiyana padhivu🎉 vazhga valamudan 🎉❤🙏
@SaiRam-no2kz
@SaiRam-no2kz Жыл бұрын
Nandri aiya. Naan rishaba lagnam. Enakku 2il sani bahawan irukirar 😊
@nandababu328
@nandababu328 Жыл бұрын
குருவே 🙏🙏 மகர லக்னம் 2 ல் சனி சதயத்தில் ஆட்சி வக்ரம் வர்கோத்தமம் 10 ல் சுக்கிரன் குரு சுவாதியில் கூடவே விசாகத்தில் ராகு.... குரு தன் 5 ஆம் பார்வையாக சனியை பார்கிறார்.... 31 வயதில் வரும் சுக்கிர தசையில் லக்கினாதிபதி சனி பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவாரா? குருவே 🙏🙏🙏
@harihariharan5466
@harihariharan5466 Жыл бұрын
Very good ,very useful 🎉
@sundariv1996
@sundariv1996 Жыл бұрын
அருமையான விளக்கங்கள் அண்ணா... ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா....
@gokulavani5333
@gokulavani5333 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 விருச்சிகம் லக்னம் 2ல் சனி (வக்ரம்) வீடு குடுத்த குரு கடகத்தில் உச்சம் இவ்விதி வேலை செய்யுமா ஐயா
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. Wishing you and your family a Happy New Year.
@radhaeaswaran6838
@radhaeaswaran6838 Жыл бұрын
ஐயா 2 ல் சனியுடன் மாந்தி செவ்வாய் பார்வை காணொளி போடுங்கள்
@karthickvr8220
@karthickvr8220 Жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉 கார்த்தி மதுரை
@saravanandeepam4527
@saravanandeepam4527 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா..
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 Жыл бұрын
Dhanush lagam Sani atchi 2 m idam. No good or bad paarvai or inaivu.palan enna.kudumbam keduma?
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏 ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, என் மகன் கன்னி லக்னம் 2 ல புதனுடன் சனி உச்சம் ஆனால் சுகிரன் லக்னத்தில் நீட்சம் இந்த பலன் பொருந்துமா
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 Жыл бұрын
ஜோதிட ஆர்வலர்கள் தங்கள் ஒவ்வொரு வீடியோ பதிவின் மூலமும் ஒவ்வொரு ஜோதிட நுணுக்கத்தையும் கற்றுப் பலனடைந்து வருகிறோம். தங்கள் தெய்வீகப் பணி தொடர நல்வாழ்த்துகள். ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 Жыл бұрын
Super Star Rajini Sir , Simma lagnam, in Kanni Kethu & Sani
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@zxc1423m
@zxc1423m Жыл бұрын
How about in navamsha second house pisces with mercury could this rules apply
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 Жыл бұрын
நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் அண்ணா..🎉🎉🎉
@hola_gracias165
@hola_gracias165 Жыл бұрын
I have saturn in second house in Mars. I am a Pisces ascendant. Along with Saturn , Venus is in second house 7 degrees apart. Mars is in 3rd house which also has vargotamma in Navamsa and has pushkar navamsam. Also, venus(3rd house lord) and Mars (2nd house lord) have exchanged houses . Lagna lord is in pisces itself. Does this match with the concept u r explaining, sir? Will I be able to get this benefit.
@mageshpalani6047
@mageshpalani6047 Жыл бұрын
Guruji meena lagam 2ill saani, neetcha vagram+guru vagram, 11 illl sevvai utcham. Sanni sevvai iruvarum paarthu kolgirargal. Ithan palan evvaru irukum guruji
@SChellow
@SChellow Жыл бұрын
ஐயா வணக்கம் 7ஆம் அதிபதியும் லக்ணதிபதி இணைந்து இருப்பது பற்றி கூறுங்கள் ஐயா
@AksharaSivaraj-mt2sm
@AksharaSivaraj-mt2sm Жыл бұрын
Erandam edathil sanni vakaram petral yenna palan ayya?
@anandbca4833
@anandbca4833 Жыл бұрын
Meshram lag kanam ,sani 2,guru, shukran and pathan 8 eppadi iruka sir
@senthilmurugan1976
@senthilmurugan1976 Жыл бұрын
இனிய புததாண்டு வாழ்த்துகள். ஐயா. தனுஷ் லக்னம் 2. ம் அதிபதி சனி கன்னி ராசி க்கு 2ம் இடம் சனி உச்சம். விசாகம் சுக்கரான் கும்பம் சதயம்.
@sudharsanlakshmi8047
@sudharsanlakshmi8047 8 ай бұрын
2 il sani 1°25' il erukaar guru ji , naan velaykaaga migavum sirama padugireen , onagal baala padangal paartirukeen ji , neengal yanaku guru . Yanaku oru theervu sollungal ji . Guru valgha guruvee thunai.
@kavyapragala8213
@kavyapragala8213 Жыл бұрын
Ok Aiyya... Thank u!!
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Good morning sir..meena lagnam...sani in mesham..guru with theipirai Chandran in thulam..inda graha amaipu ku inda palan irukumaa sir..reply please sir 🙏
@RajeswariA-o7d
@RajeswariA-o7d Жыл бұрын
🙏🙏🙏🙏 2ல்தனுசில் சனி
@jeevidhabalasubramaniam535
@jeevidhabalasubramaniam535 Жыл бұрын
Sir sani with guru paarvai in kumbam...raghu nachatirathil irundhal..
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
மிதுன லக்னம் சனி கடகதத்தில் வக்ரம் பெற்று புசம் 2ம் பாதத்தில் இருந்தால் நல்லதா ஐயா 🙏🙏
@AADI74
@AADI74 Жыл бұрын
Im meena lagna, saturn in mesham with sun, chevvai 7th aspect on saturn as 2nd and 9th house lord. Im 24 years old, i started accumulating wealth at this time, not sure if this will suit me still?
@akjayaganesh8259
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakam kadaga lakkanum magara rasi kumbathil sani rasiku irandil lagnathi pathiku randil palan uinduingala appu please reply guru vannakam
@sivadharshini4909
@sivadharshini4909 Жыл бұрын
Guru veh saranam❤❤❤
@veljothi7041
@veljothi7041 Жыл бұрын
ஐயா பதிவு சிறப்பு... சனி 10ம் பார்வை 2ம் வீடு இந்த பலன் பொருந்தும... சனி கும்பம் ஆட்சி.. விருச்சிகம் ராகு 2இல்...ராகு திசையில்...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@gandhimathig7488
@gandhimathig7488 Жыл бұрын
வணக்கம் குருவே🙏 எனக்கு அடுத்த சனி தசை வரவுள்ளது கன்னி லக்கினம் மகர ராசி சனி துலாம் இராசியில் விசாகம் 1 பாத்தில் உள்ளது செவ்வாயும் அங்கேயே சித்திரை 4 பாத்தில் உள்ளது வீடு கொடுத்த சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று சுக்கிரன் அனுசம் 3 பாதத்தில் விருச்சிகத்தில் உள்ளது லக்கினாதிபதி தனுசில் குருவுடன் உள்ளது இப்பொழுது சனி தசை எப்படி இருக்கும்? பதில் தாருங்கள் நன்றி🙏💕
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@gandhimathig7488
@gandhimathig7488 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருவே🙏
@saravananbabu88
@saravananbabu88 Жыл бұрын
விருச்சிக லக்னத்தில் 2இடம் சனி கேது சாரத்தில். நன்மை செய்யுமா..
@dinesh.p2956
@dinesh.p2956 Жыл бұрын
Rajanikanth jathagam also 💯💯
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Good morning sir 🙏🙏✨✨🌹🌹
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
vanakkam GUruji
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Жыл бұрын
நன்றி Guruji
@kavyasri2129
@kavyasri2129 Жыл бұрын
Ayya, enakku Meena laknam, laknathil guru, meshathil sani, 4 il sevvai, sukran, chandran, 5 il suriyan, 6 il ragu matrum budhan, 12 il kethu.... Palan sollunga ayya pls ... Oru silar kaala sharba dhosham irukkumnu soldranga ippadhan marriage aagi irukku, pregnant ah irukkan.
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Guruji namaste in 2nd place sani is in ragu star thiruvadurai as vakram starting and parivarthanai and sevvai is in 9th place in avittam star this and ragu is in 7th place this kind of combination is good for thejagathar to earn more money and laknam is rishbam pls explain
@panneerselvam4682
@panneerselvam4682 Жыл бұрын
Thank you sir very good explanation thanks
@leelamabi1554
@leelamabi1554 Жыл бұрын
Happy New Year Sir🙏 Sir எனக்கு கன்னி லக்னம் துலாத்தில் சனி Sir
@satheeshkumar8681
@satheeshkumar8681 Жыл бұрын
ஐயா வணக்கம் சனி பகவான் இரண்டாம் இடத்தை பார்த்தால் பலன் எவ்வாறு கிடைக்கும்?
@revathyarumugam1320
@revathyarumugam1320 3 ай бұрын
Ithu avar parvaikum porunthuma 10 vathu parvai 2 idathai parvai seikirar
@msravikumar3134
@msravikumar3134 Жыл бұрын
வணக்கம் சார் கடக லக்னம் சிம்மத்தில் சனி மேசத்தில் சூரியன் புதன் மிதுனத்தில் குரு+சந்திரன் கடகத்தில் செவ்வாய் கன்னியில் ராகு 45வயது இந்த பலன் பொருந்துமா நன்றி
@pettygames7416
@pettygames7416 Жыл бұрын
Makaram lagnam , kumbam rasi la Sani mandhiyoda irukaru
@ringsekarsekarsekar2023
@ringsekarsekarsekar2023 11 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா வாழ்க வளத்துடன் 🤝🙏♥️
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 Жыл бұрын
Iyya Enakku December 29,2023 Pen kuzhandhai pirandhadhu.. Kadaga raasi poosam Star. But Oru app la magara lagnam nu varudhu. Website la Kumba lagnam nu varudhu. Endha Lagnam correct ah edukka mudiyala. Idhuku oru video pannunga...kumbathil Sani ulladhu
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up Жыл бұрын
Sir vanakkam, kadaka laknam and mesha rasi. Simmathil sani (uthram). Intha vidhi porunthuma?
@verygood3333
@verygood3333 4 ай бұрын
ராசிக்கு 2 ல் சனி இருந்தால் இந்த விதி பொருந்துமா குருஜி 🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா 🎉
@differentperceptions
@differentperceptions Жыл бұрын
உண்மை
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Жыл бұрын
வணக்கம் சார்.மகர லக்னம் சனி கும்பத்தில் உள்ளார்.செவ்வாய் ராகு துலாத்தில் உள்ளார்.சுக்கிரன் புதன் சூரியன் கன்னியில் உள்ளனர்.வரும் சுக்கிர தசையில் சொந்த தொழில் செய்யலாமா?
@lvasudevan1220
@lvasudevan1220 Жыл бұрын
இரண்டில் மிதுனத்தில் சனி குருஜி🙏🙏🙏
@differentperceptions
@differentperceptions Жыл бұрын
சவால்
@lvasudevan1220
@lvasudevan1220 Жыл бұрын
நன்றி குருஜி அவர்களுக்கு🙏
@deepasivakumar1811
@deepasivakumar1811 Жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் இரண்டாம் இடத்தில் சனி வக்ரம் பெற்று சூரியனின் பார்வையை பெற்று நிற்கும் நிலையில் மேற்கூறிய பலனில் மாற்றம் ஏற்படுமா
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 Жыл бұрын
வணக்கம் சார்❤
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Жыл бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam sani 2l sevai 3l nallatha guruji?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@sivasubramanian7060
@sivasubramanian7060 Жыл бұрын
ஐயா கன்னி லக்னம் 2ல் சனி உச்சம் பெற்று உடன் சுக்கிரன் 6 டிகிரியில் இருக்க இந்த யோகம் பொருந்துமா?
@vinithviny9253
@vinithviny9253 Жыл бұрын
2nd house (kumbam house) sani with sukran
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 Жыл бұрын
Thanks for the video Sriramji sir. Have a question. I am kumbha lagnam. Sani is in second house of meenam. However, rahu is also in second house. Guru is in 8th house of kanni. Will it reduce the positive effect of sani? Thanks
@vigardhama7897
@vigardhama7897 3 ай бұрын
சனி 1 பதாம் ராகு 3பாதம்
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning guruji 😊
@KathirVel-ip9rr
@KathirVel-ip9rr Жыл бұрын
2024 புத்தாண்டு மகரம் சொல்லுங்க ஐயா
@maheswaranshivam3608
@maheswaranshivam3608 Жыл бұрын
குருஜி...தனுசு லக்னம், மகரத்தில் சனி ஆட்சி, ஆனால் வக்ரம்... பலன் சாதகமாக இருக்குமா?? ஆனால், கடகத்தில் உச்சம் பெற்ற குரு, ஏழாம் பார்வையாக, சனியை பார்க்கிறார்... கூடவே, கடகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இருக்கிறது... பலன் சொல்லுங்க குருஜி 😇
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Sir tholam laknam 2l sani nallatha guruji?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@MrSrisundar
@MrSrisundar Жыл бұрын
Vanakam gurujii
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 7 ай бұрын
Tholam laknam sani 2l nallatha Guruji?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 7 ай бұрын
50.50
@akashms9165
@akashms9165 Жыл бұрын
தனுசு லக்னம் 3 -ல் சனி எந்த மாதிரியான பலன் கிடைக்கும் சார்
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 Жыл бұрын
5-ம்இடத்தில் இருக்கும் சனி புத்திரத்தைக் கெடுக்காது என சொல்லப்படுவது உண்மையா ஐயா?
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН