கூட்டு ஜாதக விளைவுகள் | Composite Horoscope Effects

  Рет қаралды 4,700

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 89
@T-p9m
@T-p9m 6 сағат бұрын
😃😃நன்றி ஐயா மிக்க நன்றி🙏🙏🙏. எனது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காணொளி வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏.
@geethalakshmisivaraman6151
@geethalakshmisivaraman6151 Сағат бұрын
புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா ஒரு தாயின் கண் நீர் மல்க வேண்டுகோள் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 4 сағат бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 நீங்கள் நேரலையில் வராததால், உங்களுடைய பழைய நேரலை வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம் 🙏🙏🙏
@priya....6684
@priya....6684 5 сағат бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@hariprasath3336
@hariprasath3336 Сағат бұрын
வணக்கம் அண்ணா, நீங்கள் சொல்வது 100% உண்மை, ❤❤❤❤❤
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 сағат бұрын
True Sir, I was thinking about this very long time, That is Karma, Thanku Gurujii, as always very well explained Ji. Namaste😊
@nirmalk20
@nirmalk20 Сағат бұрын
Different uh content, points soneenga sir This is an extension of thiruma vidhigal Thanks 🙏🏻
@MAnbu-y2m
@MAnbu-y2m Сағат бұрын
நல்ல பதிவு குருஜீ
@JackSparrow-f5s
@JackSparrow-f5s 5 сағат бұрын
குருஜி சனி பகவானின் நேரடி வழுவிர்க்கும் மறைமுக வழுவிர்க்கும் வித்தியாசம் பற்றி ஒரு வீடியோ போடுங்க குருஜி.... எல்லாரும் சனி வழுத்தால் சங்கடம் நு சொல்றாங்க.....
@vijayavarshini654
@vijayavarshini654 3 сағат бұрын
Always ur great guruji😊🙏
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 сағат бұрын
உண்மை ஐயா
@chidambaramr2559
@chidambaramr2559 6 сағат бұрын
மதிப்பிற்குரிய குருஜிக்கு வணக்கம் 🙏
@ShiyamalaShiyamala-p8q
@ShiyamalaShiyamala-p8q 4 сағат бұрын
இனிய காலை வணக்கம் ஐயா.
@beemadivya4580
@beemadivya4580 6 сағат бұрын
வணக்கம் குருஜி சிறப்பு வாழ்க வளமுடன்❤❤❤
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 4 сағат бұрын
Good morning sir, good information, thank you sir.. ❤
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 4 сағат бұрын
Vanakkam ji🙏 kootu jadhagam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤q
@AnnapandiAnnapandi-p9r
@AnnapandiAnnapandi-p9r 4 сағат бұрын
நல்ல விளக்கம் இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏
@ranimadhu737
@ranimadhu737 5 сағат бұрын
Good morning sir. Have a beautiful day❤❤❤❤
@SusiSusila-y9v
@SusiSusila-y9v 4 сағат бұрын
Aiyya vanakkam irattaiyargal jathagam iruvarukkum ore mathireyanana vithi irukkuma thelivu koorungal ayya
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 5 сағат бұрын
நிதர்சனமான விளக்கம்... 👌💥சிறப்பான பதிவு... இனிய நன்றி ஐயா... 🙏💐🙏
@freeworld6526
@freeworld6526 4 сағат бұрын
காலை வணக்கம் சார் 🙏
@mrktamil7066
@mrktamil7066 5 сағат бұрын
காலை வணக்கம் குருஜி
@priyad8961
@priyad8961 6 сағат бұрын
❤ அன்பு குருஜி ஐயா ❤ நேற்று தான் இந்த வீடியோவை கேட்டேன் ஐயா.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.🙏🙏🙏💐💐💐
@vishwa3274
@vishwa3274 5 сағат бұрын
❤❤ நன்றி அய்யா ஒரு படம் வெற்றிக்கு யாருடைய ஜாதகம் முக்கியம் கதாநாயகன்,தயாரிப்பாளர், இயக்குனர் யாருடைய ஜாதகம் பலிக்கும் அந்த படத்தின் வெற்றிக்கு பதில் தாருகள்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 сағат бұрын
Hero
@vishwa3274
@vishwa3274 5 сағат бұрын
Thank you sir
@nmalliga8237
@nmalliga8237 5 сағат бұрын
நன்றி ஐயா
@PorkodiSelvi-r3v
@PorkodiSelvi-r3v 6 сағат бұрын
காலை வணக்கம் ஐயா 🙏 எதிர்பார்த்த காணொளி ஐயா நன்றி
@jothimuthup7265
@jothimuthup7265 4 сағат бұрын
மிக்க நன்றி ஐயா ...
@vanithagopal4069
@vanithagopal4069 6 сағат бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 6 сағат бұрын
Thank you sir ❤❤❤😊
@sarahevans8432
@sarahevans8432 Сағат бұрын
Interesting topic ji 🤍
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 6 сағат бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@kalimuthu524
@kalimuthu524 5 сағат бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@Lakshmanan-k4l
@Lakshmanan-k4l 6 сағат бұрын
இனியகாலைவணக்கம்சாமிஜீ🎉🎉🎉
@goodchanges7883
@goodchanges7883 6 сағат бұрын
vanakkam guruji
@stramanujam3477
@stramanujam3477 5 сағат бұрын
Good morning Sir 🙏.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 6 сағат бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@govinthasamysathya6801
@govinthasamysathya6801 6 сағат бұрын
வாழ்க குருஜி
@spthangammahesh2861
@spthangammahesh2861 6 сағат бұрын
வணக்கம் குருஜி
@muralilatha6408
@muralilatha6408 3 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா
@Jotheeswaran7
@Jotheeswaran7 4 сағат бұрын
பெண் சாபம் பற்றிய காணொளி தாருங்கள் குருவே நன்றி
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 6 сағат бұрын
Happy morning guruji 😊 1st view
@coimbatorean2671
@coimbatorean2671 Сағат бұрын
Gm sir , Thank you for the video sir
@KrishnaKumar-rb2qz
@KrishnaKumar-rb2qz 6 сағат бұрын
Good morning sir ❤❤❤❤❤❤
@priyad8961
@priyad8961 6 сағат бұрын
❤குருஜி ஐயா, 5 கிரக கூட்டு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா.இது வரை தெளிவாக யாரும் கூறியது இல்லை.நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்.ex. சூரியன்+புதன்+சுக்ரன்+குரு+சனி..இது போன்ற கிரக கூட்டு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா ❤
@sathishkumar9046
@sathishkumar9046 3 сағат бұрын
Lagna athipathi rasi athipathi ore veetil kanoli podunga ayya🙏
@T-p9m
@T-p9m 5 сағат бұрын
நன்றி ஐயா🙏🙏🙏. கடக லக்னத்தில் பிறந்தோருக்கு சந்திரன் லாப( மற்றும் பாதக) ஸ்தானத்தில் உச்சம் ஆகிறார்.எனில் ரிஷப,விருச்சிக ராசிக்கார்கள் உடன் ஏற்படும் தொடர்பு எப்படிப்பட்ட பலனை தரும்? இந்த இரண்டு ராசிகளில் நன்மை தருவது எந்த ராசி? (லக்னம் கடகம், வர்கோத்தம சந்திரன் மகரத்தில்)
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 сағат бұрын
50.50
@T-p9m
@T-p9m 4 сағат бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா🙏🙏
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 6 сағат бұрын
Thank you sir
@prabhus.k7589
@prabhus.k7589 3 сағат бұрын
🎉சிறப்பு: நான் எதிர்பார்த்த வீடியோ மிகவும் அருமை....மகிழ்ச்சி மகிழ்ச்சி.....ஐயா இந்த கருத்தை நாம் லக்னத்திற்கு மட்டும் எடுத்துக்கொள்வதா... ராசிக்கும் எடுத்துக்கொள்வதா...ஐயா ஒரு ஜாதகத்தில் ராசி பலமா லக்னம் பலமா என்பதை தெளிவான வீடியோ ஒன்று போடவும்....
@kowshikkarnan8007
@kowshikkarnan8007 4 сағат бұрын
Autisam. Adhd child video podunga ji pls pls
@akjayaganesh8259
@akjayaganesh8259 3 сағат бұрын
Kadaga lagnam virichika rasi nabaroda palagalama appu❤
@latharaja7723
@latharaja7723 6 сағат бұрын
லக்கின அதிபதியும் அதன் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வீட்டின் பலன் சொல்லுங்கள் குருஜி
@santhosh1271
@santhosh1271 6 сағат бұрын
Puthan,sukran vakrahashamanam palan podunga iyya
@maheshwareng901
@maheshwareng901 6 сағат бұрын
🙏🙏🙏
@akjayaganesh8259
@akjayaganesh8259 3 сағат бұрын
Appu vannakam
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 5 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@niranjanaasivashanmugam3189
@niranjanaasivashanmugam3189 6 сағат бұрын
Guruji hairless related in astrology sollunga athuku enna pannanum nu sollunga.
@lingaraj8802
@lingaraj8802 6 сағат бұрын
❤❤❤❤❤
@சூரியபார்வை
@சூரியபார்வை 5 сағат бұрын
குருவே கேது நின்ற வீடுகளில் ஏற்படும் தடைகளை தவிர்க்க பரிகாரம் இருந்தால் கூறுங்கள்
@sriramganapathy9194
@sriramganapathy9194 6 сағат бұрын
❤🎉
@yogeshprem9529
@yogeshprem9529 6 сағат бұрын
🙏🙏🙏💯🙏👌👌
@harriskumar9155
@harriskumar9155 3 сағат бұрын
In navamsa chart why three planets sun Mercury Venus are separate as not in rasi chart
@AjithKumar-il5ge
@AjithKumar-il5ge 5 сағат бұрын
வணக்கம் குருஜி மகரலக்னம் 5 ல் சந்திரன் உச்சம் சந்திரனுக்கு குரு பார்வை இருக்கிறது சந்திரன் புஷ்கார நவாம்சத்தில் இருக்கிறது மனைவி வந்தவுடன் முன்னேற்றம் அடையுமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 сағат бұрын
Yes
@BoobalanDevi-m7y
@BoobalanDevi-m7y 5 сағат бұрын
அண்ணா தனுசு லக்னம் 9மிடம் சூரியன் மகம் நட்சத்திரத்தில் ச ணி புரம் நட்சத்திரத்தில் 1பதம் சுக்கிரன் புதன் புரம் 3 பதம் இது தந்தை யே பதிக்குமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 сағат бұрын
Little
@SN-wq5ml
@SN-wq5ml 5 сағат бұрын
ஐயா வணக்கம் நான் கடக லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 5ம் இடத்தில் சூரியன் எனக்கு அரசு பணி கிடைக்குமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 сағат бұрын
Possible
@rajasuraji6582
@rajasuraji6582 6 сағат бұрын
R.m.suraj
@sarahevans8432
@sarahevans8432 Сағат бұрын
But I can choose you as my guru ji 👻
@sivapandiyansivapandiyan4077
@sivapandiyansivapandiyan4077 5 сағат бұрын
ஐயா மகர லக்னம்11ல் குரு லக்னாதிபதி சனிபகவான் 10 ஆம் பார்வையாக குருவை பார்க்கிறார் செவ்வாய் 4 ஆம் பார்வையாக குருவை பார்க்கிறார் குரு தசை எப்படி இருக்கும் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 сағат бұрын
Ok
@sivapandiyansivapandiyan4077
@sivapandiyansivapandiyan4077 4 сағат бұрын
நன்றி ஐயா
@shajithavignesh5164
@shajithavignesh5164 6 сағат бұрын
I m first
@venkateshofficial6680
@venkateshofficial6680 5 сағат бұрын
𝙰𝚢𝚢𝚊 𝚐𝚞𝚛𝚞 𝚜𝚞𝚔𝚒𝚛𝚊𝚗 𝚒𝚗𝚗𝚊𝚒𝚔𝚞 𝚝𝚑𝚞𝚕𝚊𝚖 𝚕𝚊𝚐𝚗𝚊𝚖 𝚙𝚊𝚝𝚑𝚒 𝚟𝚎𝚍𝚒𝚘 𝚙𝚕𝚣𝚣 ❤
@Muthu411
@Muthu411 4 сағат бұрын
வணக்கம் குருஜி
@Deivndran
@Deivndran 4 сағат бұрын
Vanakkam guruji
@tajdistributors8777
@tajdistributors8777 4 сағат бұрын
Nandri Guruji
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 3 сағат бұрын
நன்றி Guruji
@kumaraveldhanbal906
@kumaraveldhanbal906 5 сағат бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 6 сағат бұрын
🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 сағат бұрын
🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 сағат бұрын
🙏
@ajiajitha7940
@ajiajitha7940 5 сағат бұрын
🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 4 сағат бұрын
🙏🙏🙏
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
யோகபங்க நிலைகள் | Yoga Banga Nilai
8:55
Astro Sriram JI
Рет қаралды 10 М.