மிகச்சிறந்த ஜோதிடர்க்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@megalas12569 ай бұрын
💯 sir..எனக்கு மகரத்தில் சுக்ரன் ராகு சேர்க்கை..
@jothig77909 ай бұрын
Yes guruji mithunathil sukran raagu irukkanga viruchiga laknam naan raagu thasai aarambam yen life ippothan start aaguthu thank you so much guru ji God bless you 🎉🎉😊🙏🙏
@vinayagaselviselvi4019 ай бұрын
அண்ணா அவர்களுக்கும் வீடியோ பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐❤️
@Jotheeswaran79 ай бұрын
அன்பு குருவிற்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@padmakumar49249 ай бұрын
சுக்கிரன் ராகு இணைவு சமீபத்தில் நான் பார்த்த ஜாதக த்தில் கன்னி லக்கினம் லக்கினத்தில் புதன் சூரியன் 4ல் சந்திரன் 11ல் ராகு,சுக்கிரன் (கடகத்தில்) நடப்பு சுக்கிர தசை, கேது புத்தி பெண்களால் பல அவமானங்கையும், செய்வினை, வசிகரணம் என பல இன்னல்களை சந்தித்த ஜாதகம் இது ஆனால் லக்கின அதிபதியின் வலிமையால் மட்டுமே இந்த 20 ஆண்டு பிரச்சனைகளையும் தக்குபிடித்து வாழ்கையில் முன்னேற முடிந்தது. இதை இங்கு பதிவுசெய்து அகவேண்டும். சாதகமுள்ள அல்லது சாதகமற்ற தசா,புத்திகள் நடந்தாலும் அதை சமாளிக்க லக்கினம்,லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும்.🎉
@Nandhini-nf6of5 күн бұрын
மிக தெளிவாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா ❤❤❤❤🎉🎉🎉
@சூரியபார்வை9 ай бұрын
குருவே மிக அருமையான பதிவு ஒரு விஷயத்தை எடுத்துரைக்கும் பொழுது மக்களுக்கு தேவையான வாழ்வியல் கருத்துக்களையும் தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது ஆகச் சிறந்த ஜோதிடர் நீங்கள் நன்றி
@manikandanv30709 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா.
@bhagyarajchandran96859 ай бұрын
என் அன்பு வழிகாட்டி என்னும் குருவே! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....! என் இருள் நீக்கி அருள் பெற ஆசிர்வதியுங்கள் குருவே. 🎉❤🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🏻
@klaras1679 ай бұрын
வணக்கம் ஜி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@muthuraja17289 ай бұрын
குருவிற்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Sathyasanmitha69 ай бұрын
வணக்கம் சார்.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
@sivayogi65709 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉
@Jayaram_Venkatachalam_Official9 ай бұрын
அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
@treanding_navin9 ай бұрын
🙌🏻🙌🏻
@kalarajendran97609 ай бұрын
வணக்கம் குருவே, அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள். நன்றி குருவே. 💐💐💐
@anbumahesma9449 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி
@sooriyaprabha9 ай бұрын
வணக்கம் குருஜி மிக்க நன்றி. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐
@meenakannan91979 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி இன்று எனக்கு பிறந்தநாள் ஆசிர்வாதம் பண்ணுங்கள் நன்றி குருஜி
@roopas86559 ай бұрын
Tq guruji 🙏luckily I don't have 😅informative and well explained 👍👏👏😊🙋bringing awareness and excellent egs 👏Tq once again Guruji 🙏😊🙋
@srivaylan26319 ай бұрын
You make us understand Vedic Astrology with practical examples. ❤
@murugesandhusha44669 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
@jashwanthikajovika91359 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@rajendranner54599 ай бұрын
வணக்கம் சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...🎉🎉🎉
@matheshsm86579 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sbalashankar72059 ай бұрын
குருஜி வாழ்க வளமுடன் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
Good afternoon Sir. Inniya puthaandu nalvalthugal Sir.
@RenukaNavaneethaKumar9 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@r.habeebmohamedbbamba72909 ай бұрын
7:00
@saravanapachiappan4b6159 ай бұрын
அருமை யான விளக்கம் 7:54 ஐயா.உங்களுடைய பதிவில் நிறை ய doubts clear ஆகுது.super.counter explanation.chess move போல எல்லா கட்டமும் சேர்ந்துசெயல்படுவது பற்றி உங்கள் பதில் மிகவும் அருமை.sir எனக்கு தனுசில் ராகு சுக்ரன் 6 க்கு மேல் இணைந்து உள்ளது. சந்திரனும் உள்ளது.குரு மகரத்தில் நீசம்.ராகு தசா நடக்கிறது.எப்படி இருக்கும் என்பதை pls pls சொல்லுங்கள் ஐயா.ஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Not bad
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Vanakkamsir 🎉🎉
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
👍👍❣️❣️🤝
@johnwick_75646_9 ай бұрын
sukran in thulam , sukran with kethu, sukran in ragu nechatiram? Yeppadi irukum sir?
@jayanivethansiva82889 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
@susilasusi14699 ай бұрын
Tamil Puthandu Naal Vaalthugal from malaysia 🙏
@parimalajayaraj75389 ай бұрын
Tamil puthandu nal vaalthukal sir🎉🎉
@parthibanraja7039 ай бұрын
நன்றி குருவே...இதுதான் என் நீண்ட நாள் கேள்விக்குரிய சந்தேகம் தீர்த்து விட்டீர்கள்.மிக்க நன்றி 🙏...கும்ப லக்னம் துளாமில் சுக்ரன்+ ராகு ...அடுத்த வருடம் ராகு திசை தொடங்க உள்ளது....
@Muruganthunai-n3p6 ай бұрын
Same position la than enakum irukaru. Be careful in taking every steps bro.. Ner vali la matum ponga. Vera matham Or caste la marriage pannikanga.. Be careful! Be careful! Be careful!!!
@parthibanraja7036 ай бұрын
Ok bro...thank u ❤️
@mahalakshmimahalakshmi98289 ай бұрын
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
@VijayaLakshmi-pl2ff9 ай бұрын
மிக்க நன்றி சார்
@annadurai19169 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🙏❤
@shridharshridhar56619 ай бұрын
What a great explanation, you are very great Sir.
@SrideviVenu-lf9sd9 ай бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🎉
@Saravanasaravanakumar-z7t9 ай бұрын
First ❤❤❤
@ShiyamalaShiyamala-p8q9 ай бұрын
சூரியன் சுக்கிரன் ராகு இணைவு பற்றிய காணொளி போடுங்கள் ஐயா, அனைத்து லக்கினங்களுக்கும் .
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Super, super very very super very good very nice explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝
@veerapandi14909 ай бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
@sridevia93002 ай бұрын
Suriyan,sukran,sani,ragu magarathil sernthu,,kadakathil guru kethu, palan vedio podunga please
Sir na rishabha rasi 7th place la sukurannum rauguvum senthu iruku sir
@mukunthmohan41699 ай бұрын
அய்யா வணக்கம்...தனுஷ் லக்னம்....4இடம் ரேவதி 4 பாதம் ராகு உள்ளார்...10 இடத்தில் சூரியன் கேது உள்ளர்கள்...புதனும் ,சுகிரணும் 11 இடம் துலமில் உள்ளார்...ராகு திசை சுக்கிற புத்தி நடப்பில் உள்ளது
@spthangammahesh28619 ай бұрын
வணக்கம் குருஜி
@SudalaiMani.p-xw5je9 ай бұрын
Ayya en laganam enna? Naan 24.3.1986. 11.55pm at madurai
@Srilankan049 ай бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉குரு சுக் ராகு 3ம் திருவாதிரயில் மற்ற கிரக தசா புக்தியில் சுக்ர குரு காரகத்துவங்க கிடைக்குமா எப்படி செயல்படும் ஐயா
@ronaldosiva56859 ай бұрын
Sukran, rahu,guru in seventh house (thulam veedu) palan enna sollungal guruji
@subaganesanm20069 ай бұрын
சிம்மம் லக்னம் 12 ல் கடகத்தில் புதன்+ ராகு +சுக்கிரன் மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை
@thulasithulasi632926 күн бұрын
சார் எனக்கு நவம்சத்தில் கும்ப வீட்டில் இருக்கிறார். ராசியில் கன்னியில் சுக்ரன் புதன் சூரியன் சனி. தனுசு லக்கினம்
@dr.pgtpremalatha21269 ай бұрын
Wish u happy Tamil new year sir 🎉
@nirmaladevisrinivasan99 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏, மிகவும் அருமையான பதிவு. துலாமில் ராகு 26°( 206° 0' ) . சுக்கிரன் விருச்சிகத்தில் 5' கலை மட்டுமே (210° 5' ). இரண்டு கோளும் 5° க்குள். ஆனால் வேறு வீடுகளில். இதை இணைவாய்க் கணக்கிடலாமா குருஜி .மிக்க நன்றி. 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam9 ай бұрын
No
@manickarajraja88189 ай бұрын
Iniya thamil puthandu nal valthukal anna manickaraja
@sridharanko62182 ай бұрын
GURUJI, Sukran + kethu in mesham Sani in kumbam Lakkanathil ragu Marraiage madakuma?
@Unnikrishnan.E.S-ok6up9 ай бұрын
Sir vanakkam.en makan kadaka laknam mesha rasi.makarathil shukran+rahu.42 vayathil rahu dasai varukirathu rahu dasai eppady irukkum? Sani simmathil guru dhanusil
Vanakam Guruji, rahu nindra idathirku 11 il sukran. Sukran i rahu parthal enna palan ?
@nitra67189 ай бұрын
Happy New year Swamiji, kadaga lagnam mitunam raasi, sukiran rahu at 6,th house that was tanusu. Sukira dasa ok va?
@NandababuAlaimagalhotels9 ай бұрын
குருவே🙏🙏 மகர லக்கினம் 10 ல் -சுவாதி ல் சுக்கிரன் ஆட்சி + உடன் சுவாதி ல் 9 டிகிரி விலகிய குரு + அங்கிருந்து 6 டிகிரி விலகிய ராகு விசாகத்தில் 2 ல் சனி ஆட்சி வக்ரம், 9 ல் புதன் உச்சம் அடுத்த வருடம் 32 வயதில் சுக்கிரன் தசை வருகிறது.... எனக்கு யோகம் 100% வேலை செய்யுமா குருவே 🙏🙏
@sundarrajanr39499 ай бұрын
ஐயா மிதுன லக்னம் ராகு துலாத்தில் சுக்கிரனுடன் 24 degree இடைவெளி ராகு குருவின் விசாக நட்சத்திரம் 3ம் பாதம் - குரு மீனதத்தில் வக்ரம்.57 வயதில் வரும் ராகு தசை எப்படி இருக்கும் 🙏🙏
@pokkirimersal71959 ай бұрын
❤❤❤
@Dhinesh-j4z9 ай бұрын
1 st comment....❤
@vestigemarketing97969 ай бұрын
வணக்கம் ஐயா மிதுனம் லக்கினம் சுக்கிரன் தனித்து துலாத்தில் ராகு தனித்து ரிசபத்தில் சுக்கிரன் திசையில் நான் நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவேனா சுக்கிரன் 03:25:43 ராகு 19:20:40
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Good
@prabhut55689 ай бұрын
வணக்கம்🙏ஐயா. தயவு செய்து விளக்கம் தாருங்கள். தனசு லக்கினத்திற்கு மீனத்தில் குரு சுக்கிறன் ராகு மூவரும் 4 degree ல் இணைந்து இருக்கிறார்கள். தற்போது நடக்கும் கேது திசை வேலையை பாதிக்குமா , சுக்கிற திசை எப்படி இருக்கும் 10:54 PM, May 4, 1987 Chennai.
@yvanbador40869 ай бұрын
வணக்கம் ஐயா. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு கோடி நன்றிகள் தெரிவிக்கின்றேன். ஐயா இரண்டு மாதங்களுக்கு முன்புதான் என்னுடைய ஜாதகத்தை சரியாக கணித்து எழுதி வாங்யுள்ளேன் எனது லக்னம் கடகம் ♋ , துலாத்தில் ♎ சனி பகவான் உச்சம் , செவ்வாய் நட்பு . விருச்சிகத்தில் கேது உச்சம், ராசி ♐ தனுசு குரு ஆட்சி ஆனால் (வக்கிரம்) மற்றும் பௌர்ணமி சந்திரன் , ரிஷபத்தில் ♉ சுக்கிரன் உச்சம் ஆனால் (அஸ்தங்கம்),ராகு நீச்சம். மிதுனம்♊ சூரியன் பகை , புதன் ஆட்சி. நவாம்சத்தில் கன்னி ♍ ராசி மற்றும் லக்னம் ஆக உள்ளது. இதில் எப்படி இருந்தாலும் ஒரு போதும் என்னால் தவறாகவோ நேர்மைதவறியோ வாழமுடியாது .ஐயா மிகவும் நன்றி🪔🪷🕉️🙏❤️🧡💛 இவன்லஷ்மி
@RajaNeivasal-sq5gpАй бұрын
தெளிவான விளக்கம் நன்றி. எனது மகளின் வயது 10. 2034 வரை சுக்கிர திசை. தனுசு வில் ராகு சுக்கிரன் இணைவு ஆனால் இரண்டுக்கும் உள்ள நெருக்கம் 5°12'00". பாதிப்பு வருமா தயவு செய்து சொல்லவும் அண்ணா.
@SriMahalakshmiJothidamАй бұрын
Not bad
@mathaven89639 ай бұрын
ஐயா.வணக்கம். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எனக்கு தனுசு லக்னம் ரிஷப ராசி,11ல் லக்னாதிபதி,10ல் சனி,செவ்வாய், இந்த நிலையில் அடுத்த மாதம் சனி தசை ஆரம்பம்,பகை கிரகத்துடன் சேர்ந்த சனிதசை நல்லதா?செவ்வாய் சாரம் வேறு பெற்றுள்ள சனி நல்லது செய்யுமா குருவே.பதில் தந்தால் மகிழ்ச்சி. நன்றி