காடு மாதிரி கொத்தமல்லி வளர்க்க என் மாமியார் சொல்லித்தந்த சில tips || How to grow Coriander at home

  Рет қаралды 2,830,200

Gowri Ramamoorthy

Gowri Ramamoorthy

Күн бұрын

#coriandergrowingathome #kothamallivalarpu
#corianderplantingathome
காடு மாதிரி கொத்தமல்லி வளர்க்க என் மாமியார் சொல்லித்தந்த சில tips || Coriander planting at home
#kothamalliplantintamil
#kothamallivalarpu
#corianderseednotgrowingathome
#corianderseedplanting
#corianderincoconutshell
#kothamallikeeraivalarpu
#coriander planting at home
For 10 cost free fertilizer prepare at home link
• Compost தேவையில்லை - B...
#howtogrowcorianderathome
#plantcorianderathome
#howtogrowcorianderineasyway
#howtoplantcorianderincontainer
#howtoplantcorianderincoconutshell
#howtopropogatecorianderin3days
#howtogrowcorianderinterracegarden
Kothamalli valarpu

Пікірлер: 970
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
நான் கொத்தமல்லி உடைத்தை பற்றி இங்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன்.. பல வருடங்களாக நாங்கள் இதனை பயன்படுத்தி தான் கொத்தமல்லி உடைக்கிரோம்.. உங்களுக்கு இதை பார்த்தால் தவறாக தெரியும்.. ஆனால் நாங்களோ காட்டில் வேலையை முடித்து விட்டு ஓய்வெடுக்கும் போது அதனை முக்காலி ஆக கூட பயன்படுத்துவோம்.. நீங்கள் நினைப்பது போல் தான் நானும் என் சிறிய வயதில் நினைத்தேன்.. அப்போ என் பாட்டி சொன்ன ஒரு வார்த்தை செருப்பைக்கூட ஏளனமாக பார்கக்கூடாது.. கொத்தமல்லி எதில் உடைத்தால் நன்றாக வளருதோ அதில் உடை என்று கூறி கொத்தமல்லி யை ஒரு 1000 சதுர அடிக்கு தூவினார். அதுவும் நன்றாகத்தான் வளர்தது. எதையும் தவறாக பார்ப்பதை விட்டு அதில் இருக்கும் நன்மையை மட்டுமே பார்த்தால் நமது மனம் கூட கடவுள் தான். நன்றி
@sivamohan6815
@sivamohan6815 3 жыл бұрын
Sand paper பயன்படுத்தி கொத்தமல்லி விதை உடைக்கலாம்.
@jothiumashankar4982
@jothiumashankar4982 3 жыл бұрын
ஓ.கே.மா.நான் ஏற்றுக்கொள்கிறேன் மா சரியா 👍
@sairaanwar1957
@sairaanwar1957 3 жыл бұрын
I have sown dhania seeds today and have put murangai keerai juice on the seeds. Earlier many times I tried growing kothumalli but did not grow at all. Let's see if it grows this time. Waiting......
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
If u sown it in a pot.. Keep it in a shade for a week or cover it with paper
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Description la link irku parunga
@dkgamers2098
@dkgamers2098 3 жыл бұрын
அக்கா நீங்கள் செய்த முறையில் கொத்தமல்லி விதைத்தோம் நன்றாக வந்துள்ளது நன்றி அக்கா
@myilrangamvellakovil8713
@myilrangamvellakovil8713 3 жыл бұрын
இன்று தான். கொத்த மல்லி செடிவளர்க்க நல்ல தொரு விழக்கம் கிடைத்தது நன்றி சகோதரி
@jayamaniam1120
@jayamaniam1120 Жыл бұрын
விளக்கம்
@spkalaiselvi5102
@spkalaiselvi5102 3 жыл бұрын
கொத்தமல்லி வளர்ப்பை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி நம்மளுடைய பாரம்பரியம் விவசாயத்திற்கும் உழைப்பிற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கின்றது ஆனால் அதில் நாகரிகம் கருதி (கால்அணியை) தவிர்த்திருக்கலாம். செட்டிநாட்டில் சொல் வழக்கில் அமங்கலமான சொல்லைக் கூட மங்கலச் சொல்லாக கூறுவார்கள் காலில் அணியும் இதை நடையன் என்பார்கள்
@MPrema-sc5qo
@MPrema-sc5qo Жыл бұрын
Very nice 👌👌👌👌 Use full words
@baluarasi2219
@baluarasi2219 Жыл бұрын
A
@Smithaa1
@Smithaa1 3 жыл бұрын
அருமை எங்கள் வீட்டில் நிறைய கொட்டாங்குச்சிகள் உண்டு இனி அவற்றில் கொத்தமல்லி வளர்ப்பேன் நன்றி சகோதரியே Update இந்த முறையில் நான் முயற்சித்தேன். முன்பை விட வேகமாக 5 நாட்களிலேயே நன்றாக முளைவிட்டுள்ளது. நன்றி.
@umasrinivasan5125
@umasrinivasan5125 Жыл бұрын
உரம் பொடி எப்படி செய்வது பற்றிய வீடியோ மறுபடியும் போடவும். நன்றி
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Excellent Very great ______ Koththamalli sedi valarppom Pothinasedi valarppom
@breadcrumbs2816
@breadcrumbs2816 4 жыл бұрын
I tried it!!! very very effective👏👏👌
@gowrigarden123
@gowrigarden123 4 жыл бұрын
Thank u so much😊
@mdeen_mn2383
@mdeen_mn2383 3 жыл бұрын
நான் மல்லி தலையை துன்டித்து விட்டு முயற்சித்தேன் வளர்ச்சி இல்லை ஆனால் வேர் விட மண் பொல பொலப்பு தெவை மற்றும் சில இயற்கை உரம் உங்கள் பதிவின் மூலம் அறிந்தற்க்கு நன்றி சகோதரி.
@trending6372
@trending6372 2 жыл бұрын
Super akka
@susila5615
@susila5615 Жыл бұрын
Kindly send mankalavai leaves in you tube thanks for ur useful malli video best of luck
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
❤❤❤
@kamalavaithilingam7097
@kamalavaithilingam7097 3 жыл бұрын
I am going to try this method we used by this coriander leaf outside
@mypetsmygarden
@mypetsmygarden Жыл бұрын
It's always wonderful to have guidance from experienced individuals like your mother-in-law. Please feel free to share these valuable tips with us. Many of us would love to cultivate coriander successfully in our own homes. Thank you in advance for your insights
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 3 жыл бұрын
Yellavattrilum oru positive side paarpathu nalla yeNNam.Nalla manassu yirukkaNam."KhEnam" vEndaam.Yes,you are correct.👍
@jayabal3640
@jayabal3640 3 жыл бұрын
Useful romba nalaa vathuthu ka thnks
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
நல்ல பதிவு அருமை 👍🙏🏻
@MrGraceravi
@MrGraceravi 3 жыл бұрын
இதுபோல போட்டேன் சூப்பரா வளருது நன்றி சகோதரி
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
மிக்க நன்றி
@mkp200578
@mkp200578 3 жыл бұрын
Super pa
@gowrisrinivasan790
@gowrisrinivasan790 3 жыл бұрын
Thank you. Useful tips for everyone
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 11 ай бұрын
அக்கா உங்க டிப்ஸ் அருமை உங்க மாமியாருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்!-
@thadshaginithadshagini6201
@thadshaginithadshagini6201 3 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி அக்கா
@santhavikraman4092
@santhavikraman4092 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. நான் கறிவேப்பிலை அரைத்து அந்த கரைசலைஊற்றி கொண்டுவந்தேன். பத்து நாட்களில் முளைத்து இப்போது நன்றாக வளர்ந்துள்ளது..எல்லோருக்கும் எளிதில் கிடைப்பது கறிவேப்பிலை.செய்து பாருங்கள், நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
@pandiarajaar2584
@pandiarajaar2584 3 жыл бұрын
Super.i try to this method it is amazing
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Thank u
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 3 жыл бұрын
மிக உபயோகமான பதிவு. நன்றி!
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
மிக்க நன்றி
@swasthiksambikai8895
@swasthiksambikai8895 3 жыл бұрын
It was wonderful to hear your valuable tips..let me try sister
@kumarbarath8051
@kumarbarath8051 3 жыл бұрын
Super akka romba purinjithu
@மெளனத்திரை
@மெளனத்திரை 3 жыл бұрын
It's very nice and planning is well done... I will do it. Thankyou for your guidance..😊😊😊😊
@riseandshine3588
@riseandshine3588 Жыл бұрын
Murungai elai and jaggery nice 👍 fertilizer
@rams5474
@rams5474 3 жыл бұрын
The seeds gets strike through slipper is the method my follows for quite long time.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி.
@Choco-Vikku
@Choco-Vikku 3 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு .. ஆனா, கொத்தமல்லியை உடைக்க செருப்புக்குப்பதில் வேற சிறிய மரக்கட்டை போல ஏதாச்சும் பயன்படுத்தியிருக்கலாம்..
@rrnandhinirrnandhini5404
@rrnandhinirrnandhini5404 3 жыл бұрын
En athai kothamalliku rosham athigam athai seruppal mithuthu tan podanum nu solluvanga apothan valarumam,
@varshat4066
@varshat4066 3 жыл бұрын
@@rrnandhinirrnandhini5404 😳😳😳😳😳😳😳😳 First டைம் கேள்விப்படறேன் கொத்தமல்லிக்கு ரோஷம் அஹ
@surathiramzee9847
@surathiramzee9847 3 жыл бұрын
Thanks sister I like you., How many method I tried didn t get. 🌹🌹🌹😊👍
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rKOUeoyPrNSCpKs
@mylittleangel9637
@mylittleangel9637 3 жыл бұрын
நல்ல தகவல் but கொஞ்சம் short ah சொன்ன நல்ல இருக்கும்....
@umaprem4618
@umaprem4618 3 жыл бұрын
Ivlo detail sollium niraya question kekuranga ithula epadi short ah soltrathu nga
@swasthiksambikai8895
@swasthiksambikai8895 3 жыл бұрын
Green powder method plz..indha balcony garden is my personal stress buster... Ungaloda padhivu unga loda nalla yennam really hatsoff
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
kzbin.info/www/bejne/a2rPoHumi994qKc
@MohanRam-yr3dd
@MohanRam-yr3dd 3 жыл бұрын
Roomba nalla sonnenga thanks
@balasaraswathy8996
@balasaraswathy8996 3 жыл бұрын
Akka I was planted I was very good
@whitelotus7411
@whitelotus7411 3 жыл бұрын
Super. Athu ean seruppal panna vendum.
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Slipper soft ah irkanala udaikkum pothu kothamalli 2 taga udayum.. Thoolaga pogathu..
@sumathig9451
@sumathig9451 3 жыл бұрын
Yes ippidi than Amma kuda poduvanga, serupu la than udaipanga
@kumuthalakshmi4926
@kumuthalakshmi4926 2 жыл бұрын
Akka am try this method
@chandrabose6771
@chandrabose6771 3 жыл бұрын
Most excellent, thank you. Leena
@buvaneshwarib1165
@buvaneshwarib1165 3 жыл бұрын
Arumaiana pathivu sagothari muyarchi seigeran ☑️👌
@rathnam1681
@rathnam1681 2 жыл бұрын
நான்கூட 50/வருடம் முன்பே 4/வது படிக்கும் போது பழைய செருப்பால் தேயித்து பள்ளியில் விதேய போட்டிருக்கோம். நல்லா வரும்.
@akchiyalondon4223
@akchiyalondon4223 3 жыл бұрын
Wow super 👏👌🏼 Excellent Thanks for sharing 👍🏼😊
@vasanthajebadhas1118
@vasanthajebadhas1118 3 жыл бұрын
V. Good pathivu.
@manishriniketan7612
@manishriniketan7612 3 жыл бұрын
Nanri. Simple method.
@yeeswariambalagan5836
@yeeswariambalagan5836 3 жыл бұрын
U had a good mother in law ❤️
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Thank u ❤
@mahalekshmiyes869
@mahalekshmiyes869 3 жыл бұрын
Nalla mamiyar
@iniyaworldlifestyle
@iniyaworldlifestyle 3 жыл бұрын
I too had... A person who overjoyed on hearing our pregnancy results, crying on hearing the pains...seeing which German hebamma ( nurse) asked why is your mom crying?..... All became zero in a day when his dad filed a case and took divorce in 18 days ......still now fighting for justice....it's waste...
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Don't worry sis.. Everything will get well soon.. Each person have some difficulties to face in their life.. Think positive.. Goodness will come to u soon
@iniyaworldlifestyle
@iniyaworldlifestyle 3 жыл бұрын
@@gowrigarden123 I am fed up with too much cheat... I just pray asking God when I am gonna get the lost smile of mine
@chitras5008
@chitras5008 3 жыл бұрын
Tq so much useful msg
@MrMunirajulu
@MrMunirajulu 3 жыл бұрын
Super video sister, I will try this as I failed many times and got fed-up
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Don't worry.. Try this soil mixture.. Then keep ur pot under shade area till coriander sprouts
@MrMunirajulu
@MrMunirajulu 3 жыл бұрын
1)How long Murungai juice can be stored n used once prepared. 2)You have applied above juice immediately after spreading the seeds. Do we have to sprinkle the juice 2nd time also next day or water alone is enough or alternatively with rice cleaned water, normal water like that. Pl clarify
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
1st day murunga juice, 2 nd day normal water, 3 rd day rice water, 4 th day to 25 th day normal water is enough
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
No need to store murunga water
@MrMunirajulu
@MrMunirajulu 3 жыл бұрын
Thanks for prompt reply
@kavitha.saliya
@kavitha.saliya 3 жыл бұрын
நன்றி சகோதரி
@manibuminadhanmani8580
@manibuminadhanmani8580 3 жыл бұрын
Thanks sister.
@ranistephen8029
@ranistephen8029 3 жыл бұрын
ஜாதிமல்லி பூ வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
@vasanthijagan9701
@vasanthijagan9701 3 жыл бұрын
Super. Very useful. Please post how to grow well and maintain small tulsi plant in flats.
@riseandshine3588
@riseandshine3588 Жыл бұрын
Epsom salt also works good for greeny leaves
@velanathan9788
@velanathan9788 3 жыл бұрын
Voice superb
@subalakshmi108
@subalakshmi108 3 жыл бұрын
Super tips
@kumarselvamathi8279
@kumarselvamathi8279 3 жыл бұрын
Super
@MSIVA-kx7wg
@MSIVA-kx7wg 3 жыл бұрын
நான் இப்பவே try பண்ற sister 😇😇😇☝️☝️supper
@sudhasri3821
@sudhasri3821 3 жыл бұрын
Sister......I am really proud of uuuuu my dear sister.......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@ravindranakash701
@ravindranakash701 2 жыл бұрын
Super idea good luck 👍 thanks
@bennylouis654
@bennylouis654 3 жыл бұрын
Very nice
@SuhaibAzeez
@SuhaibAzeez Жыл бұрын
😊
@ismailzeenath9303
@ismailzeenath9303 3 жыл бұрын
Wow will try thankyo akka potting mix video podunga please reply
@meenukuttymeenu9930
@meenukuttymeenu9930 3 жыл бұрын
Try பண்ணிட்டு comment pandran அக்கா எனக்கு கார்டன் வைக்கணும் னு ரொம்ப ஆசை akka
@thiruppathim5969
@thiruppathim5969 3 жыл бұрын
Thanks sister
@saraswathikumar1362
@saraswathikumar1362 3 жыл бұрын
Ahhh Sister andha green podi kuda Namma dry mint , dry tulasi add pannalamma Ennaku murungai ellai kidakkala So. Na avuthi keera add panna lama 😊
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Yes add pannalam
@saraswathikumar1362
@saraswathikumar1362 3 жыл бұрын
Thank u sis And another comment I posted plz check and respond me
@prabhasomikasri5820
@prabhasomikasri5820 3 жыл бұрын
Very nice sisis .today na try panna pore.
@rajuaravale677
@rajuaravale677 3 жыл бұрын
மிக அருமை
@malathivaishu7975
@malathivaishu7975 3 жыл бұрын
அரூமையான பதிவு
@pranavrajmathsacademy
@pranavrajmathsacademy 3 жыл бұрын
Good mother in law.
@TailoringTrends
@TailoringTrends 3 жыл бұрын
அருமை சகோதரி
@vijayvmail
@vijayvmail 3 жыл бұрын
Hi... Nice tips Murungai ilai water only on first day or regularly?
@m.subramani3031
@m.subramani3031 3 жыл бұрын
நன்றி சகோதரி ட்ரை பண்ணுகிறேன்
@lifeisflowersgarden1249
@lifeisflowersgarden1249 3 жыл бұрын
அருமையான பதிவு👍🤝🤝🤝
@ibrahimrajab364
@ibrahimrajab364 3 жыл бұрын
Sister arumaiyaa naa pathiv
@vijayalakshmisabareesh1032
@vijayalakshmisabareesh1032 3 жыл бұрын
Upload more traditional cooking video sis
@karthikayini.k3480
@karthikayini.k3480 3 жыл бұрын
Very useful tips
@suvaiyanaaarogyasamayal8560
@suvaiyanaaarogyasamayal8560 3 жыл бұрын
Useful message 👍
@ismathbatcha7176
@ismathbatcha7176 3 жыл бұрын
Thanks for ur Tips
@insuvaicookery4602
@insuvaicookery4602 3 жыл бұрын
Proper & useful tips . I am subscribed to your channel 👏👏❤️
@raginisundar7559
@raginisundar7559 Жыл бұрын
What powder which u showed how to prepare
@sk_organichealthykitchen6897
@sk_organichealthykitchen6897 3 жыл бұрын
Useful must try 👍
@Luckyturtle123
@Luckyturtle123 3 жыл бұрын
Useful idea
@bharanikumar2673
@bharanikumar2673 3 жыл бұрын
Use any other things to broke seeds
@thampiarjunan9809
@thampiarjunan9809 3 жыл бұрын
super sis tnk u
@AkattiyaMaruttuvam
@AkattiyaMaruttuvam 3 жыл бұрын
அருமை
@parvathic3055
@parvathic3055 3 жыл бұрын
நீங்கள் காண்பித்த பொடி செய்முறை சொல்லு ங்க sister.
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
kzbin.info/www/bejne/a2rPoHumi994qKc
@astro_kuberan30
@astro_kuberan30 3 жыл бұрын
அது என்ன பவுடர் ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை
@manju.jsankar9141
@manju.jsankar9141 3 жыл бұрын
thank you sister ❤❤👌👌👌
@vijayaravi698
@vijayaravi698 2 жыл бұрын
Green powder mixture ingredients solavum,it will be useful iam also interested in gardening 🙏🙏
@gowrigarden123
@gowrigarden123 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a2rPoHumi994qKc
@radhikasundareswaran7362
@radhikasundareswaran7362 Жыл бұрын
Tell us powder ingredients sis❤
@malarvizhiswaminathan7544
@malarvizhiswaminathan7544 Жыл бұрын
​@@gowrigarden12310 uram pathi sollunga3:22
@wasimadilfar4892
@wasimadilfar4892 3 жыл бұрын
I will try sis
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 Жыл бұрын
Don't use footware to break seeds.we should respect food items..dont mistake
@harinip629
@harinip629 3 жыл бұрын
Super akka 🙂
@archanaln7558
@archanaln7558 3 жыл бұрын
Super sister... Ramram
@andykannakanna4216
@andykannakanna4216 3 жыл бұрын
From Malaysia gooooood Info
@sowmiya4791
@sowmiya4791 3 жыл бұрын
Super akka 😊keep rocking 🔥
@gowriganesh8622
@gowriganesh8622 3 жыл бұрын
Thank u for u tips Wat powder is that green colour told to mix did nt mention Is it curry leaves
@ChitraChitra-cn5dk
@ChitraChitra-cn5dk 3 жыл бұрын
Nice
@naanzero2906
@naanzero2906 3 жыл бұрын
Sister Unga voice Sema ya iruku
@aruns5396
@aruns5396 3 жыл бұрын
முருங்கை இலை சாறு எத்தனை நாள் தெளிக்க வேண்டும் ?
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Once pothum
@kalyanivenkatraman6475
@kalyanivenkatraman6475 3 жыл бұрын
@@gowrigarden123 lkalyani
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Very useful video thanks
@chandrabose6771
@chandrabose6771 3 жыл бұрын
Most excellent .
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
Thank u so much
@superchannel5129
@superchannel5129 3 жыл бұрын
Super akka
@kohila9723
@kohila9723 3 жыл бұрын
kzbin.info/www/bejne/aZevY318rrmlhJI..
@sreevaibhav5167
@sreevaibhav5167 2 жыл бұрын
Thank you
@sairaanwar1957
@sairaanwar1957 3 жыл бұрын
You showed a powder in a box with a spoon, what is that? Please tell me about that.
@gowrigarden123
@gowrigarden123 3 жыл бұрын
That is home made 10 fertilizer which we can prepare it easily from available scraps.. This is the link kzbin.info/www/bejne/a2rPoHumi994qKc U can use this for any plants
@kalpanathennarasu7675
@kalpanathennarasu7675 3 жыл бұрын
I will do this method
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 22 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
How to grow mint in plastic bottles with water at home
10:47
DIY Garden Ideas
Рет қаралды 12 МЛН
Fastest growing method of Coriander ! No one told you before
10:10
Gardening is my Passion
Рет қаралды 10 МЛН