உங்கள் ஆரோக்கியமான உணவு சூப்பர் சுமதி சிஸ்டர் விகாஷ் தோசை அழகா ஊத்தி அம்மாவுக்கு கொடுப்பது அருமை சூப்பர் டா செல்லம் ❤
@shankris8882 жыл бұрын
when kids cook they always make a mess but we still hv to encourage them, Vikas doing a good job. i wish all boys are like Vikas, helping around the house & learns responsibility at the same time.
@MooligaiSamayal7 ай бұрын
Sull❤
@manimegalaia61852 жыл бұрын
Super Sumathi ma , Mouthwatering lunch menu 😋. Vacuum cleaner Super. Vikash ரொம்பவும் மகிழ்வாக எல்லாத்தையும் கற்றுக் கொள்வது நல்ல பன்பு. வாழ்த்துக்கள் மா .
@nirmalameda39202 жыл бұрын
We are unable to find this vaccum cleaner in Google, please can you share the information with details?
@1323132332 жыл бұрын
விகாஷ் தோசை சூப்பர் தங்கமயிலு சுமதி உங்க மனசு மாதிரி வீடு அழகா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உமாராணி
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@umamaheswari29482 жыл бұрын
காலை உணவு, சாம்பார், மதியம் களி கீரை மசியல் அருமை தோழி உங்கள் கணவருக்கு நல்ல முறையில் உணவு கொடுக்குறீங் சிறப்பு அதை காட்டியதால் பலருக்கும் இப்படி செய்யலாம் என புரிய வைத்துயுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
@vasanthimaths54732 жыл бұрын
Vacuum cleaner company and rate please
@vasanthisuresh40842 жыл бұрын
நீங்கள் சொல்லும் எல்லா சமையலும் ஆரோக்கியமானது சுமதி. ஆனால் சென்னையில் இதுபோல் எங்களால் செய்ய முடிவதில்லை மா. 😋😋😋🤤🤤🤤🤤😍😍😍😍😍
@sharmilasathyamoorthy53532 жыл бұрын
vaccumcleaner rate mam
@suganthyabey7383 Жыл бұрын
Super 😋
@mercyshanthi95552 жыл бұрын
Everything about you is beautiful..very natural 😘
@antonyjosephine4942 жыл бұрын
Nalla message Mam...
@renukadevisrinivasan5892 жыл бұрын
Wow great mam, vaccum cleaner super , thanks for this details . Nanum enn new home ku Intha vaccum cleaner idea try Panna poren. Nega sonna antha subscriber Nan than 😄😃
@Vidhya2212 жыл бұрын
No don't try this.. go for cordless vaccum cleaner.. try DYSON V11 cordless vaccum cleaner... Search review in youtube.. it's worth the money then this...
மஹா பெரியவா ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு துணை இருக்கும். வாழ்க வளமுடன். 👍🙏
@sankarmuthulingam13402 жыл бұрын
Hai sumathi vunga veedu romba azaga irukku. Romba neeta finishing nalla panni katti irukanga. Mudinthal builders name and details sollunga veedu katravangalukku usefulla irukkum.
@firdowsbegam16742 жыл бұрын
Hi Akka nice receipes,puli thevaillaya
@malarvizhiselladurai67152 жыл бұрын
Hai Mam how are you and family.... . Your home so beautiful Mam... with full of love and Healthy lifestyle... mam share your builders details it's will help us in future Mam...
@NH-ko9vg2 жыл бұрын
Sister ithu plug pointthana or thusi pora output unita or two in one?
@renukamanokaran36712 жыл бұрын
Super sister.my house construction is going on.it will be useful for me. Unkxa hall size enna alavu sister.konjam solluinka.
Mam can i have the address of the person who installed the vacuum cleaner thank you
@priyar21672 жыл бұрын
S for me also
@vijayasanthi65302 жыл бұрын
சிஸ்டர் கலி வேற லெவல் ராகி களி செய்வதை வீடியோ போடுங்க சிஸ்டர்
@SATHISHKUMAR-gv1vm2 жыл бұрын
Vaccum cleaner super ma....rate sollunga
@babyuma40022 жыл бұрын
Vaccuvam cleaner price solunga
@vidhyasivakumar35432 жыл бұрын
1.5 lakhs nu oru video la sonanga
@dheetxithkrishna14092 жыл бұрын
வேக்கும் கிளீனர் பற்றி வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி சுமதி அக்கா
@sajibharathi2 жыл бұрын
Unga veetu azhaga iruku athan
@geethajayakumar39262 жыл бұрын
ur blog s really interesting pls post kali recipe and mixed keerai masiyal
@saradha.shanmugam72842 жыл бұрын
Nice endha place
@ramanathann74282 жыл бұрын
Gasstove company name enna ma
@chellamalkrishnamurthy91162 жыл бұрын
Which place madam. Very nice
@akilar83622 жыл бұрын
Hi mam eipdi fit pananum kojam detailed soluga bcoz naga vidu katitu erukum so helpfulah erukkum oru two to three days soluga mam
@jashvev51122 жыл бұрын
Super ma 👌🏻👍🏻👌🏻
@crestjewels38702 жыл бұрын
Pl upload your style of keerai preparation mam
@buvanaramalingam5652 жыл бұрын
Thank you ma
@chitramanickv2 жыл бұрын
Full home tour podunga
@selvirathinavel86952 жыл бұрын
Amazing lunch...😋😋😋👌🏻👌🏻👌🏻
@sathyasekar65142 жыл бұрын
Hello ,unga house supera iruku
@umaaram84302 жыл бұрын
Super nethu video notification vanthathu but channel poi patha Ella happy mam innaiku unga video potathuku ungala ennaku romba pudikum sumathi amma
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க நேற்று போட்ட வீடியோவில் சிறிய தவறு இருந்ததால் மாற்றி அமைத்து மீண்டும் போட்டிருக்கிறோம்
@lathaamber5552 жыл бұрын
Neengha entha ooru la irukinga
@devikasudhakar6252 жыл бұрын
The way ur teaching ur son super en ponnu na konja kathinathunala ipo varavae matengura eppidi kupidrathu konjam sollunga sumathy .in Chennai v r buying nellikai for 1/4kg30 rs
@vijayachitranagendran32712 жыл бұрын
Amma were did u buy vivkas lunch box
@sumathirajasekar27672 жыл бұрын
மீசோ வில் வாங்கினேன்
@rakshanasabari2 жыл бұрын
Neenga endha ooru?
@bengalurutales97742 жыл бұрын
Madam nice to see you. I have been attacked with rehumatoid arthritis. Please help .......
@helanfamilyvlogs23912 жыл бұрын
Kali recipe sollunga sis
@umaraajan12682 жыл бұрын
Madurai market la 1kg 10rs this week mam Last week 15rs.....mangoes just 35 Romba kashtama dhan iruku Finding alternate sources for nelikai
@mercyshanthi95552 жыл бұрын
Your son is tooooo cute❤
@muthudevi11852 жыл бұрын
Super sister 👌👌👌🌹💕
@rammohan12012 жыл бұрын
Frd.... Yenga akka ku mapula pakuranga.. Ungaluku therincha solunga.. My sis is BE
@shanthielango76642 жыл бұрын
எங்கள் ஊரிலும் காற்று அருமையாக வீசியது. மரத்தில் பழுத்த மாம்பழம் விழுந்திடாமல் வீசியது. காலை உணவாக கவுனிஅரசியில் அதே போல் கஞ்சி மட்டும். இடைவேளையில் பயரு. நோனி ஜூஸ் r காபி r டீ. சுமதி உங்களிடம் நுணா (நோனி) மரம் உள்ளதா. நான் மரம் வைத்துள்ளேன் ஜூஸ் தயாரித்துக் கொள்வேன். உங்களிடம் நாட்டுப் பப்பாளி இருக்கிறது என்றால் எனக்கு விதை வேண்டும். இங்கு seedless பழங்கள் தான் கிடைக்கிறது. களி என்றால் எனக்கு மட்டன் r நாட்டு கோழி குழம்பு ரொம்ப பிடிக்கும். விகாஸ் என்ன அழகாக தோசை சுடுகிறான் என்று என் கணவர் ஆச்சரியமாக பார்த்தார். கள்ளிபோட்ட சாம்பார் சூப்பர்
@parimalamage7462 жыл бұрын
Akka ennoda comment ku ans pannuga unga vetla irukkara nilavu deepam pathi solluga link kuduga plssssssssssssssssssssssssssssss
@sumathirajasekar27672 жыл бұрын
துளசியில் வாங்கியது 2016 இல் வாங்கியது அதனால் விலை ஞாபகமில்லை ஆனால் என் தம்பி வைஃப் ஆன்லைனில் வாங்கினால் அவளிடம் கட்டாயம் கேட்டு லிங்க் தருகிறேன்
@nithyar85952 жыл бұрын
வேக்கும்கிளீனர்விலை?
@NH-ko9vg2 жыл бұрын
Totally different ana vaccuum cleaner.
@valarmathiprabhakar74312 жыл бұрын
For sugar avoid carb n kanji...it will spike the numbers...very nice vlogging♥️🙏
@padmavathipadmavathi40292 жыл бұрын
Neenga coimbatore aa
@Sai-cx8vc2 жыл бұрын
Sister why can't you announce sale these in ur channel those who are interested they're ready to buy more than 30₹ if you can u can courier for outside ur place Please try it's helpful for both 🙏
@malinirao23652 жыл бұрын
வெல்லம் நெல்லிக்காய் வெய்யிலில் காய வைத்து தினமும் குழந்தைகளுக்கு குடுக்கலாம் calcium நிறைய உள்ளது
@Kalavinkaiepakkuvam2 жыл бұрын
Recipe vedios podunga akka
@sajibharathi2 жыл бұрын
Unga full home tour potunga mam
@vijayasanthi65302 жыл бұрын
I am new subscriber 🙏
@aniruth85622 жыл бұрын
Marble or tiles ur home
@sumathirajasekar27672 жыл бұрын
டைல்ஸ் தாங்க போட்டிருக்கோம்
@sumathirajasekar27672 жыл бұрын
ஆனால் போர்டிகோ சுவரில் இருப்பது கிரைனைட்
@annaisamayaljaya39322 жыл бұрын
சூப்பர் சூப்பர் மா
@arthivsamma25862 жыл бұрын
Kandipa useful and inspiring video
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@supersinger29212 жыл бұрын
Super Sumathi. But your husband is eating lot of carb which is not good for diabetics
@radharvn41422 жыл бұрын
சூப்பர் மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@maragathamm27182 жыл бұрын
களி செய்துவது எப்படி என்று வீடியோ போடவ
@udhayaranig55582 жыл бұрын
ராகி களி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடவும்
@ajithkumar-my6pi2 жыл бұрын
சூப்பராக இருக்கு அக்கா மணிபிளன்ட் அந்த கம்பு எப்டிபண்ணீங்க ஒரு பதிவு போடுங்க
@sumathirajasekar27672 жыл бұрын
😃😃😃 என்னுடைய கருகமணி தானே சொல்லுகிறீர்கள்
@ajithkumar-my6pi2 жыл бұрын
இல்லை அக்கா
@ajithkumar-my6pi2 жыл бұрын
வாசலில் மணிபிளன்ட் செடி கம்பு கயிறு சுற்றி இருக்குல்ல அதை பற்றி
@sumathirajasekar27672 жыл бұрын
😃😃😃
@seethanagarajan9142 жыл бұрын
Wall la eruku vilaku enga vanguninga... azhaga eruku ...ella vilakum kaminga plz....ungalodadhu lam different different ah eruku...
@sumathirajasekar27672 жыл бұрын
கட்டாயம் எல்லா விளக்குகளையும் காட்டுகிறேன் ஏதாவது பண்டிகை சமயங்களில் காட்டினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@seethanagarajan9142 жыл бұрын
@@sumathirajasekar2767 🙏nandri
@mathaven89632 жыл бұрын
Very interesting video.
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@kalpanan50242 жыл бұрын
Amma karthrikai avarai kottai kolambu receipe podunga amma
@sivagamasundharidhanasekar1102 жыл бұрын
சுமதிsister u. r .lucky ma வாழ்க வளமுடன்
@dineshs29392 жыл бұрын
Mam how to prepare rathasali rice kanji
@sumathirajasekar27672 жыл бұрын
அடுத்த வீடியோவில் கட்டாயம் பார்ப்பீர்கள்
@geethahariniboomigeetha49042 жыл бұрын
Sumathy sis today my bday nenka wish pananum asai patren
@jarinajari30502 жыл бұрын
Super sis
@umanagarajan19402 жыл бұрын
Mam I was really upset yesterday this same video got deleted. After I watched little I have a work after I came this video was deleted iam happy mam great women downtoearth person sister 💐💐💐💐💐hats off
@bnalini4632 жыл бұрын
😭 In Chennai, 10 நெல்லிக்காய் 10- 20Rs!
@Abisriniview2 жыл бұрын
Ellorum iku dosa appaditha varum full pidichum
@sumathirajasekar27672 жыл бұрын
😃😃😃
@hemalathaumapathy69532 жыл бұрын
Very good lunch
@Selvakumar-vf1es2 жыл бұрын
yes Sister,Video is use full. Keep continuing....💚👍
@rajeswarikrishna17852 жыл бұрын
Mam u can make pickle
@santhirathinakumar38292 жыл бұрын
நெல்லி வத்தல் போடுங்க.
@meenakshijaikumar74672 жыл бұрын
nice menu
@prabhabalasubramaniyam93272 жыл бұрын
❤️ super
@lathamugundhan93972 жыл бұрын
Gudjob vikash
@deepamagesh83072 жыл бұрын
Vikas lunch box link please
@kumil10172 жыл бұрын
MAm what is the timings mam for art classes
@sumathirajasekar27672 жыл бұрын
கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பர் இருக்கு வாட்ஸ்அப் மூலியமாக மெசேஜ் அனுப்பவும் அவர்கள் பதில் கூறுவார்கள்
@dhachanamurthydhachanamurt84472 жыл бұрын
Ur videos are awesome 🥰Can u tell me vinusha utube channel name?
@sumathirajasekar27672 жыл бұрын
Venusha Rajasekar இதுதான் அவளுடைய சேனல் நேம்
@indiraraghavan36322 жыл бұрын
Supermmma
@jothijothi7412 жыл бұрын
லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி போடுங்க பையன் ஸ்கூலுக்கு போறான் நல்ல லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி போடுங்க
@jothijothi7412 жыл бұрын
களி கிண்டுவது காமிச்சாங்க கலி எப்படி கின்றது அது என்ன கலி அப்படின்னு சொல்லுங்க
@akash.p76422 жыл бұрын
Kali senji kaatunga mam
@saranyavivek15382 жыл бұрын
Parupu parupu nu sollurega yenna parupunu sollava ellaiya amma new va cook pannuravangaluku puriyathu 😁plz explain clearly amma
@jeyagowrir65542 жыл бұрын
Thuvaram parupuma
@saranyavivek15382 жыл бұрын
@@jeyagowrir6554 thanks amma
@sumathirajasekar27672 жыл бұрын
துவரம்பருப்பு தாங்க பயன்படுத்தினேன் ஆனால் நீங்கள் சொன்ன பிறகுதான் யோசனை செய்தேன் எங்க வர்ஷா மாதிரி இருக்கிற பொண்ணுங்களுக்கு கட்டாயம் துவரம்பருப்பு எது கல்லபருப்பு எது என்று தெரியாது அதனால் கட்டாயம் சொல்லி இருக்கலாம் இனிமேல் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்
@azhagukanmani2 жыл бұрын
Way to go mam
@muthumuruganandan76912 жыл бұрын
Here one nellika ten rupees
@kalaiarasi30802 жыл бұрын
Hii Sister
@chellammals30582 жыл бұрын
வணக்கம் சிஸ்டர்
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@selvaBhuvi92082 жыл бұрын
Amma daily vlog poduga pls
@crowntastysamayal16202 жыл бұрын
நாங்கள் 1/4கிலோ 30 ரூபாய் 40 ரூபாய்க்கு வாங்கறோம் சகோதரி.
@sudha6152 жыл бұрын
already uploadedd this video
@umamaheswari29482 жыл бұрын
நெல்லிக்காய் நன்றாகயிருக்கு பார்க்கும் போது சாப்பிட தோனுது ஆனால் உங்களுக்கு விலை அதிகம் கிடைக்கவில்லை என்னும் போது வருத்தமாக இருக்கு தோழி
@sumathirajasekar27672 жыл бұрын
விவசாயம் செய்கிற யாருக்குமே அந்தப் பொருளின் நியாயமான விலை கிடைப்பது இல்லை வியாபாரம் செய்பவர் களுக்கு மட்டுமே அந்த லாபம் போய் சேர்கிறது இதுதான் உண்மையான விவசாயிகளின் நிலை