அந்த உறவுக்கு ஆண்டவன் நிச்சயமாக துணை நிற்பார். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰
@brosvlog06 Жыл бұрын
🙏
@அம்மாவராகி Жыл бұрын
சிங்க பெண்ணே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்களுக்கு கடவுள் துணை இருக்கின்றார் நீங்கள் கவலை படவேண்டாம்
@ArunArun-ez2cs Жыл бұрын
உதவ. வேண்டும். அதை. விட்டு. விட்டு. கடவளை.வைத்து. தப்ப கூடாது
@rajuyogambal9153 Жыл бұрын
தீபா கன்வன் எங்கிருக்கலும் தீபா விடம் போ தம்பி சொக்க தங்கம் உன் தீபா
@soodyselvarajah9710 Жыл бұрын
தீபா நல்ல திறமையான பெண் ஒரு சிங்கப் பெண்.உன் கணவருக்கு நீ வாழ்ந்து காட்டு god bless
@chandrakala7077 ай бұрын
தீபா நரிக்குறவர் கூட்டத்துல இவ்வளவு அறிவா கடவுள் உன்னை படைத்திருக்கிறார் ரொம்ப டேலண்ட் பண்ணு நல்ல பொண்ணு உன்னை கடவுள் கண்டிப்பா உன் கணவருடன் சேர்த்து வைப்பாரு நீ உன் பொண்ணு எல்லாம் நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன் நல்ல வரும்மா சூப்பரா இருக்க மாதிரி ❤❤❤❤❤❤❤❤❤
@gopal9436 Жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை அனாதை என்று சொல்லாதே தாயே நம் அனைவருக்கும் இறைவனே அம்மா அப்பா
என்னாடா மாறியிருக்கும், அவன் இருந்த காலத்திலே, குருவிகாரர்களையெல்லாம், கோபுரத்திலியா டா வச்சிட்டு போனான்,. சினிமா விலே வள்ளல் மாதிரி நடிச்சானே தவிர, அவன் நிஜத்திலே யாருக்கும் ஒரு மயிரும் உதவி பன்னலடா, சினிமா ஒரு மாயை டா
@Geethatailor Жыл бұрын
என்னுடைய நிலைமையும் இப்படி தான் இருந்தது.. இப்போது நாங்கள் சேர்ந்து. வாழ்கிறோம் நல்லாயிருகிறோம்...... நீங்கள் நல்லாயிருப்பீங்க... குடும்பமாக...
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மகளே...நீங்கள்....சிங்கபெண்❤❤❤
@geetharani953 Жыл бұрын
God 🙏 bless you Deepa
@muthulakshmis9194 Жыл бұрын
அருமை
@bhuvanaraja926 Жыл бұрын
Kadavul kandipa நமக்கு துணை irupaar🙏
@sivanadarajah9351 Жыл бұрын
Very good human being 👍🏻
@masayafareed7451 Жыл бұрын
Suuuuuuuuuper speech dear deepa stay blesses
@shantishanti496 Жыл бұрын
Super.speach.deepa.v.good❤❤
@merinajoseph6582 Жыл бұрын
Enna Aru vana ponnu God bless you❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@victoriaantony6717 Жыл бұрын
This girl is highly Intelligent!! If she would have studied she will shine wherever she is
@puvanapuvana554 Жыл бұрын
நல்ல பெண்மணி god bless you
@GuruSakthi19766 ай бұрын
தீபா உன் கணவர் உன்னை தேடி வருவார்
@venkatramanp8345 Жыл бұрын
இப்படி ஒரு பெண்ணை இழந்தவன் துரதிஷ்டசாலி.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
தீபா தீபம் ஒளி வீசட்டும்
@gunasundari3883 Жыл бұрын
Good knowledge maa God bless you
@sendhamaraisendhamarai6660 Жыл бұрын
Super speech❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@harishv-c9m8 ай бұрын
You are great Deepa
@manjulanandhagopal Жыл бұрын
Vazhga valamudan
@sambeulah5820 Жыл бұрын
Yesappa thunai erupar
@boomadevi679 Жыл бұрын
Valga valamudan
@k.sumikarmel2054 Жыл бұрын
Don't worry sister. God bless you
@gopalkrishnan1028 Жыл бұрын
Super Deepa 😢
@ramsramsbahrain4844 Жыл бұрын
Very good your decision
@thamaraiselvi4038 Жыл бұрын
Yesappa thunai erupar i pray to jesus ❤
@kuttiees Жыл бұрын
Super speech
@ArunArun-ez2cs Жыл бұрын
உங்கள். நிலை யில்.தான். நான். 20..வருடம். முன். தனியாக. விடப்பட்டு. தவித்தேன். இப்போது. பல.அனுபவம். உறுதியாக. பெண்ணா க..வாழ்கிறேன். தீபா. வழக்கு. நமக்கு. நீதி. எட்டா.கனி.உன்னை.சந்திக்க. வாய்ப்பு. கிடைத்தால்.சந்திக்க.நினைக்கிறேன்..கணவன். மனசாட்சி. இல்லாதவர். அதனால். அதை.நினைப்பது. வேஸ்ட்..உன். வாழ்க்கை. பார்
@ratheekaratheeka4069 Жыл бұрын
❤
@rubenraj3873 Жыл бұрын
👍
@harishgowtham81868 ай бұрын
Deepa akka God bless you akka
@robertjames229 Жыл бұрын
மிக மிக அறிவான பேச்சாக இருக்கின்றன, தெளிந்த அறிவு, உங்களுடைய நல்ல மனதுக்கு கடவுள் துணையாக இருப்பாங்க, கலங்காதே சகோதரி ,
@arunachalamaruna223 Жыл бұрын
You are good wife ❤❤❤❤
@munuswamykaunder1716 Жыл бұрын
Vazlgavalamudan
@BanuBanu-zn3lm Жыл бұрын
God pless you Deepa🙏🙏🙏
@thampisumi5869 Жыл бұрын
ஒரு கள்ளம் கபடில்லாத வெள்ளை உள்ளம்
@kanagapriyabaskar11195 ай бұрын
வெற்றி நிச்சயம் தீப்பொறி தீபா
@rosysathish-ez4jt Жыл бұрын
Pray for Deepa to all my family ❤️
@bhuvanaraja926 Жыл бұрын
Nammala விட்டு போன அந்த மாறி புருஷன் வேணாம் maa 😭😭😭q
@Mothijohn-y4z Жыл бұрын
தீபா அறிவாளி Please படிக்க வை க்கள்
@romila.s5981 Жыл бұрын
சூப்பர் 😂
@SellammalSellammal-mc9wu Жыл бұрын
Supper speach
@BasheerAhamed257 Жыл бұрын
Kavala padatha sagothara
@erewathierawathi909 Жыл бұрын
Iam Amma u🇱🇰🇱🇰🇱🇰😭😭😭
@victoriaantony6717 Жыл бұрын
The government should build houses for them
@VijayKumar-jj7zu Жыл бұрын
super.oksir
@daramadarama4409 Жыл бұрын
❤️❤️ good
@ashasridevi9584 Жыл бұрын
Unnudaiya ulaippe un kadavul best of luck my dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BasheerAhamed257 Жыл бұрын
Yelam nallapadu nadagam
@vijayaamanulla3906 Жыл бұрын
Neenga appadi erukkalam.
@roshanthroshanth8833 Жыл бұрын
இந்த பொண்ணு ரொம்ப நல்லா பேசுறா.. இந்த மாதிரி பொண்ணுகள் நம் மக்களும் நடந்தால் ரொம்ப நல்லா இருக்கும். அவள் படும் கஷ்டத்தை மகள் பட கூடாது என்று நினைத்து பார்க்கிறாள். என்ன ஜாதி மதம் பிறப்பில் ஆண் பெண் இது தான் ஜாதி அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் செய்த தவறு இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அந்த பெண்ணுக்கு கடவுள் துணை இருக்க வேண்டும்.
@sselvi5495 Жыл бұрын
எல்லாரும்.மனிதஜாதிதான்
@SelvamarySanthanam9 ай бұрын
All ladies need to learn from theeba a lot
@Chandra-iq7ch6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@brosvlog06 Жыл бұрын
Follow me on Instagram: instagram.com/diva_dm06?igshid=MzNlNGNkZWQ4Mg==
@sellanthangarasa518 Жыл бұрын
Tamil news 27🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@1-2-3-4-5 Жыл бұрын
Brother, how can I contact you personally?
@brosvlog06 Жыл бұрын
@@1-2-3-4-5check insta bro.. do msg
@a.naveenkumar4241 Жыл бұрын
@@sellanthangarasa518llllllllllllllllllllllllllllll bu
@samundeeswarisamundeeswari9956 Жыл бұрын
Amma akka sakuni nanum
@Tamilkingi-zy1nj2 ай бұрын
தீபாவுக்குஎந்தஊர்
@madhubala8989 Жыл бұрын
Address venum
@lakshmishanmugasundaram6235 Жыл бұрын
🙏👌👍🤝🙏
@sellanthangarasa518 Жыл бұрын
Tamil news wird als die ersten 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepabhadmavathyjayanthy54 Жыл бұрын
👍👌👌👌❤❤❤❤❤
@kalakanaga1074 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@sripoopalasingam3077 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌❤️💪
@TigerDharma-eb4do Жыл бұрын
Heret 💕 uttukotukkatha anpu nalla masu natikira ualakathil tutikira masu anathi enru sothinha sister masasu kastama erukku you pilesh ariya name
@manoaruna2177 Жыл бұрын
நரிக்குறவர் என்று அழைக்க வேண்டாம் please
@kikamu1076 Жыл бұрын
நரிக்குறவர் என்று அழைக்கப்படவில்லை என்றால், இருக்கின்ற இட ஒதுக்கீடும் இல்லாமல் போய்விடும். அந்த மக்கள் படிக்கவோ, ஒரு நல்ல வேலை வாய்ப்பு தேடவும் முடியாது.
😭😭😭😭😭nee solramaa enakku solli alakooda யாரும் illa 😭😭😭
@ThavamThavakumar-ux2hl Жыл бұрын
👌💯👍👍
@rubaruba6427 Жыл бұрын
👏👏👏👏🎉🎉💔
@FazimFazim-x7g Жыл бұрын
❤y0u,warilKi
@annapoorani8560 Жыл бұрын
Evainga einga erukainga anna
@ramayegappan1765 Жыл бұрын
Kaluthaikku yheriuma karpura vasanai
@selvaraniSenthilkumarss Жыл бұрын
Pls deepa mobile 📱 vechurukanga,net um use pandranga,pls you tube yarachum start panni kuduthu avangaluku help pannunga pls.padippu illananalum avangaluku you tube pathi sollikudunga kandippa avanga success pannuvanga.pls yarachum avangaluku help pannunga
@ramalakshmis9984 Жыл бұрын
9:41 9:42 9:44
@KannanKannan-yp8jf Жыл бұрын
Poor people leave them live peacefully some responsible person should guide her
@anthonysamy5078 Жыл бұрын
🕍🕋⛪🕌🛕👍👍🙏🙏🙏💪🏾💪🏾💪🏾
@gsk1026 Жыл бұрын
Pidikaama cherthu vacha ethum panna maattaanga nichayamaa erkanave y oru kulaithai parkoduther irukiraar ok vaa paathi pannunga
@rakeshpupg7237 Жыл бұрын
மாஸ் தங்கை
@manoharans4542 Жыл бұрын
Thousand year history of this country indicating this type of castism discrimination. In one hundred years will take to change the existing castism. Another EVR. periyar kamaraj and CN Annadurai will come.
@ratheekaratheeka4069 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@suganthinipuverajah8460 Жыл бұрын
அங்கர் நீ, உனக்கு என்று கதைக்காது மரியாதையாக கதைக்கவும்
@skshan765 Жыл бұрын
இந்துதுனா என்ன மதம் குறியீடும் தப்பா இருக்கு புரியல