நந்தினி அம்மாவுக்கும் மனோகர் சாருக்கும் மிக்க நன்றி
@nilameganathan80146 ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்
@vinothinidk43596 ай бұрын
திபா அக்காக்கு உதவி பன்னவங்கலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@nagalakshmignanasekaran55686 ай бұрын
தீபா அக்காக்கு உதவி பண்ணுனவங்களுக்கு நன்றி
@gandhisiva5286 ай бұрын
தம்பி சாமி விளக்கு ஏற்றினால் சீக்கிரம் குளிர வைக்க சொல்லவும்.மிக அருகில் கூரை உள்ளது.சிவசக்தி பாப்பா பிளாஸ்டிக் இவரை தலையில் போட்டு முகத்தை மூடுகிறது.கவனமாக இருக்கச் சொல்லவும்.
@AmuthaKannan-m5b6 ай бұрын
இந்த பூமியில் எல்லா ஆசைகளும் நிறைவேறி வாழ்பவர்கள் உண்டு ஆனால் தீபாவை போன்றவர்களுக்கு ஒன்றுமே அனுபவிக்க முடியாதவர்களும் உண்டு இந்த மாதிரி கணவனால் கைவிட பட்டவர்கள் இந்த குழந்தைக்கு உதவுபவர்களுக்கு இறைவன் பல தலை முறைகளை இறைவன் ஆசீர்வதிப்பார் வாழ்க எல்லா வளமுடன்❤❤❤
@Radhamuthu1336 ай бұрын
🙏
@PaviPavi-rq7uf6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesanr39126 ай бұрын
❤ஆமென்
@Mjvlog806 ай бұрын
கூரை மீது தார் பாய் போட்டால் மழை தண்ணீர் உள்ளே வராது. ❤தார் பாய் மற்றும் போட்டு விட்டால் நல்லது.
@kanagarajm29986 ай бұрын
நிச்சய மாக தீபாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்க வளமுடன்
@TamilSelvi-b3l6 ай бұрын
சில நல்ல உள்ளங்களினால் தீபாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது.
@rakshanrakshitha75926 ай бұрын
பீரோ வாங்கி தந்ததுக்கு நன்றி
@priyaarul16316 ай бұрын
தீபா, விளக்கு ஏற்றும் போது கவனமாக இருங்க. குழந்தை இருக்கும் இடம் ,மேல கூரை உள்ளது கவனமாக விளக்கு ஏற்றுங்கள் 👍
@ksjshahshshhsajjuejsshsh6 ай бұрын
😊❤
@shakunthala30256 ай бұрын
Yes gas stove கிழ இருப்பது safety illa parthu kavanamaga irunga Deepa
@nishamusheen78666 ай бұрын
ஆமாம் தீபா விளக்கு ஏற்றுவது கவனமாக இருக்க வேண்டிய முக்கியம் கூரை பக்கம் ❤❤❤❤நான் இல்லைங்கயில் இருந்து தீபாவின் வீடீயோ பார்க்கிறேன் ❤❤
@thamilkani76536 ай бұрын
தீபா ஆயில் வச்சி தலை சீவுங்க.பூ வையுங்க. கழுத்துல இருக்க கருப்பு கைரலாம் கழட்டுங்க.பொட்டு வையுங்க.
@rakshanrakshitha75926 ай бұрын
நன்றி நந்தினி அம்மாவுக்கு
@jjamina86586 ай бұрын
தீபாவுக்கு உதவி பண்றவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தீபா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்
@ahmedirshan3782Ай бұрын
தீபா சகோதரீட முதல் வீடுயோ தொடக்கம் இப்ப வரைக்கும் விடாமல் பார்கிரேன்.அன்று கஷ்டத்திலேயும் துன்பத்திலேயும் இன்று சந்தோஷத்திலேயும் அதே சிரிப்பு அதே பேச்சிதான் .நான் சிலோன்
@anbalaganr.21686 ай бұрын
நந்தினி மேடம் நன்றி
@KannanRani-l2o6 ай бұрын
Tq Amma
@VinoVino-h6k6 ай бұрын
கடவுளுக்கு கோடான கோடி நன்றி சொல்லுங்கள் தீபா சகோதரி தனியாக இருப்பவர்களை இறைவன் எப்போதும் கைவிட மாட்டார் கடவுள் எப்போதும் நேரில் வரமாட்டார் சில மனிதர்கள் மூலம் நமக்கு உதவி செய்வார்
@sumathichandrasekar8046 ай бұрын
😢தீபா சாமி விளக்க கீழே ஏற்றவும் ஓலை குடிசையாய் உள்ளது பத்திரம் வாழ்க வளமுடன் பாபாவை நன்றாக படிக்கவையுங்கள்
@amuthaamutha28246 ай бұрын
தீபா பாவம் அவங்க நல்லா இருக்கணும் 🙏
@roshneeseethapathy22746 ай бұрын
Nandhini ammavukku very very thanks God bless you
@clarasomanathan64626 ай бұрын
எல்லாம் சரி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் மழை பெய்ய தொடங்கிவிட்டது அவங்க வீட்டு கூரைக்கு தார்பாய் விரித்து தாருங்கள் பாவம் கூரையில் ஆங்காங்கே இடைவெளி தெரியனகிறது முன்பே ஒரு வீடியோவில் பார்த்தேன் தயவு செய்து இந்த உதவியை அவர்களுக்கு செய்யுங்கள்
@Radhamuthu1336 ай бұрын
கண்டிப்பா செய்வேன். ..
@banumathybanumathy26456 ай бұрын
தயவுசெய்து சிமெண்ட் சீட் போட்டு தாருங்கள்
@harishmanosh42186 ай бұрын
@@Radhamuthu133Anna user nampathinga
@VishaganAshokkumar-vf7md6 ай бұрын
😊😊😊
@RithiTimes6 ай бұрын
Intha rendu porulum vangi kodutha nalla ullangalukku nandri🙏🙏🙏🙏
@Ruby-gn6wg6 ай бұрын
வீடியோ எடுக்கிற அண்ணா தீபாகிட்ட சொல்லுங்க gas அடுப்பு கவனம் கீழே வைத்து இருக்காங்க பாப்பா இருக்கா பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
@anthonyammagnanapragasam12486 ай бұрын
தீபா அழகா சாரி கட்டுரீங்க
@mageswarimageswari77565 ай бұрын
தீபா வீடியோ எடுக்கும் தம்பியிடம் மனம் நோகும் படி பேசாதீர்கள் அவர் மிகவும் உங்களுக்கு கடமைப்பட்டவர் பழசு மறந்து விடாமல் இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்ல மனிதர்கள் வாழ்த்துக்கள் தீபா
கவலைப்படாத தீபா உன்னால மனசுக்கு நீ நல்லா தான் இருப்ப பரவால்ல உனக்கு என்ன சப்போர்ட் பண்ண நிறைய பேர் இருக்காங்க ஆனா நான் ரெண்டு பெண் பிள்ளையை வைத்து கஷ்டப்பட்டது எனக்கு தான் தெரியும் தீபாவுக்கு உதவி பண்ண அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் 😭🙏
@ContentAtv-sd9cx6 ай бұрын
பாவம் அம்மாபொன்னு.இரண்டுபேரும் நல்லாஇருக்கனும்❤
@narayananvenkatesh31046 ай бұрын
God will give more and more happiness to both of them and the care taker.
@Shanthipoosan6 ай бұрын
அண்ணா இவ்வளவு செஞ்சீங்க தயவுசெய்து மேற்கூரையை சீட்டு பதில் தகரம் ஏதாவது போட்டு கொடுங்கள் சின்னகுழந்தை உள்ளது
@venkatramanak54246 ай бұрын
Kuzhandhaiya nalla padika vai deepa. veedu azhaga irukuma. Olai veeda irundhalum kadan iladha life sandhosama. Neum papavum nimadhiya irunga.
@rehubathia3206 ай бұрын
வீடியோ எடுத்த தம்பியும் தீபாவுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கடவுள் துணை என்றும் உண்டு.
@narayananvenkatesh31046 ай бұрын
Many good hearts can help more and more to her. With heavyness in her heart she is showing always smile in her face....more social workers and lionsclub, ladies club can help in many ways pl.
@Soundarya.pSoundarya.p6 ай бұрын
Intha school la than na padichan❤beautifull memories❤
@GeethaGeetha-sh4iv6 ай бұрын
சூப்பர் நந்தினி அம்மா
@GeethaGeetha-sh4iv6 ай бұрын
God bless you Diva
@banusyed17036 ай бұрын
Deepa papa va pathirama pathukonga. Ethum feel panna thinga santhosama erunga Allah bless your family 💐
@monamona-wr7ez6 ай бұрын
Atha,ure
@mumthajjaleel41996 ай бұрын
தீபா விளக்கு ஏற்றி கொஞ்சம் நேரம் கழித்து குளிர வைத்து விடும் மா பிறகு தூங்க போகலாம் எலி தட்டி விட்டுட நேரிடும் கவணம் தீபா தூய உள்ளம் உமக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@meena11556 ай бұрын
மேற்கூரையில் தார்பாய் போட்டு கட்டிருங்க ❤மழை காலங்களில் உபயோகமா இருக்கும்❤
@PAPPATHYPappise6 ай бұрын
Help seithavarkalukku thanks kodi
@anbalaganr.21686 ай бұрын
தயவுசெய்து தீபாவை புண்படுத்த வேண்டாம் வீட்டில் சுற்ற ஒன்றும்மில்லையே
@kanniaraja75866 ай бұрын
Deeba valga valamudan Uthaviy ullangal valga valamudan
@geetharani9536 ай бұрын
Deepam kela vaiyugal deepa olai erukku care take ❤
@geethakrish81766 ай бұрын
அன்னா விளக்கு கீள வைத்து பொருத்த சொல்லுங்க ஓலை சேப்டியில்லை .. ஓலை மீது டார்பல் ஷீட்டு போடுங்க மழை வந்தா தண்ணி உள்ள விழாது
@kalyanimohankumar64006 ай бұрын
Beautiful house and school god bless the child we should see the kid studying..
@geetharani9536 ай бұрын
Valg valamudan nandhini mam❤
@rubybasker62692 ай бұрын
Super Deepa unakku kandippa enakku panam varum pothu tharuvaen
@BalamuruganBalamurugan-w5j2 ай бұрын
Super akka,papa anna
@Little_princessss_volg6 ай бұрын
God bless you ❣️❣️❣️❣️❣️ Deepa and daughter
@emimaEmima-mf1bp6 ай бұрын
School name ya katta matriga anna
@vinithairuthaya13636 ай бұрын
Vazhga valamudanum nalamudanum pallandu
@husaims6 ай бұрын
Super ❤❤
@PonnRS6 ай бұрын
Apadi nangal ugaluku uthavamudiyum?
@Kaja.kishaniKaja6 ай бұрын
Thanks nanthini amma❤
@sathiyaseelan82766 ай бұрын
God bless you sister ❤️❤️❤️❤️
@malikabegam32223 ай бұрын
❤good luck ❤
@Kaviya8366 ай бұрын
Anna velaku kila vachi yatha solunga pls
@Radhamuthu1336 ай бұрын
Ok
@b.antonyraj9485Күн бұрын
தீபாவின் வீடியோ மிகவும் மனதை உருக்கும் வகையில் இருக்கிறது. தீபா எந்த ஊரில் வசிக்கிறார்?