கூண்டுக்குள்ள என்ன வெச்சு பாடல் | koondukulla unna vachu song |Janaki |Spb | Ilayaraja | Vijayakanth

  Рет қаралды 8,692,948

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

Күн бұрын

Пікірлер: 734
@அரசியல்பகிர்வு
@அரசியல்பகிர்வு Жыл бұрын
எத்தனை காலங்கள் ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பாடல் ....முழுமையாக கேட்டவர்கள் யாவரும் நிச்சயம் மீண்டும் மீண்டும் முனுமுனுக்கும் பாடல்... இசைஞானி அவர்களின் பாடல்கள் அனைத்தும்...❤
@balusuresh3087
@balusuresh3087 9 ай бұрын
Yes
@ushakl-lg6kq
@ushakl-lg6kq 2 ай бұрын
True
@ramdoss4170
@ramdoss4170 8 ай бұрын
தலைவா..பேராண்மை கொண்ட பேரழகன் நீ...உன் உள்ளமோ கோடியில் ஒருவருக்கு வாய்க்கும் இதய கோயில்..😅😢😢😢
@instatamilan1060
@instatamilan1060 27 күн бұрын
Super video bro
@ramkumarv60
@ramkumarv60 25 күн бұрын
22.11. 24❤ever green song
@Varu-cx2og
@Varu-cx2og 8 ай бұрын
அன்னைக்கு இந்த பாடலை சந்தோஷத்துடன் கேட்டேன் இன்று சோகத்துடன் கேட்கிறேன் ன்😥😢😭 I miss you Captain
@mathivananduraisamy276
@mathivananduraisamy276 3 ай бұрын
Captain to forward are god
@senthilkumar-cp3me
@senthilkumar-cp3me 10 күн бұрын
Captain ilainu namba mudiyala 😢
@kongutamilan3292
@kongutamilan3292 8 ай бұрын
இந்த பாடலின் பல இடங்களில் வரும் புல்லாங்குழலின் இசை மனதில் ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது...
@sirkazhitn82boys86
@sirkazhitn82boys86 Жыл бұрын
கண்ணு வலது கண்ணு தானா துடிச்சிதுனா எதோ நடக்குமுனு பேச்சு..... அருமையான வரிகள் 👍👍
@veeralenin2683
@veeralenin2683 5 ай бұрын
En life la nadakkum reala
@mohankumarmurugesan
@mohankumarmurugesan 11 ай бұрын
கருப்பு வைரம், தமிழ் சிங்கம்! அன்பின் உருவம் என் அப்பாவின் மறைவுக்கு பிறகு அதே வலி இந்த மனிதன் இறந்த போது உணர்ந்தேன்! நாம் தவறவிட்ட இன்னொரு காமராஜர்!
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s 10 ай бұрын
❤❤❤❤
@DineshDinesh-jf4xu
@DineshDinesh-jf4xu 9 ай бұрын
Nanumtha bro
@pandiselvamc2830
@pandiselvamc2830 8 ай бұрын
Naanum andha valiyai anupavithen
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 ай бұрын
😢
@vigneshkumar8886
@vigneshkumar8886 16 күн бұрын
Promise aa true bro 😢😢
@VelMuruganK92
@VelMuruganK92 11 ай бұрын
😢 கேப்டன் மறைவிற்கு பின்னால் இந்த பாடலை கேட்கிறேன்😢😢😢😢
@kavichiragugal
@kavichiragugal 11 ай бұрын
kzbin.info/www/bejne/Y2TKpKKDfLGrkNEsi=m-SKeVHwF5F5Khme
@venkathussey5087
@venkathussey5087 11 ай бұрын
அவர் கட்சி தா நா 19 வயது உருப்பினர் அட்டை வாங்கியபோது 😢
@Charless733
@Charless733 10 ай бұрын
😢😢😢😢
@sakthiru6232
@sakthiru6232 10 ай бұрын
விஜயகாந்த்அண்ணாநீக்ங்போனதுமனசுநல்லவலிகுதுதாக்ஙிகமுடியல
@sakthiru6232
@sakthiru6232 10 ай бұрын
தமிழ்
@kohilavani9121
@kohilavani9121 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்
@RRR-js9zf
@RRR-js9zf 2 жыл бұрын
உண்மை தான்
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Class song
@786-Shan
@786-Shan Жыл бұрын
R.V Udhayakumar varigal
@prankingking4211
@prankingking4211 Жыл бұрын
இந்த song என் மனசுல ஆறாத சோகம், நான் 4வயசு இருக்கும், என்னோட அப்பா இறந்து போனதும், அம்மா என்ன விட்டு வேலைக்கு போகும் போது, விஷேச வீட்டில் பாட்டு கேட்கும் போது அப்பவே என் மனசுல ஒரு சோகம் வந்துருச்சு....இன்னும் இந்த பாட்டு எந்த இடத்தில் மெய் மறந்து கேட்டேன் ஞாபகம் வரும்... வலியின் சுகம் இந்த song...
@Homepaintingvlogs
@Homepaintingvlogs Жыл бұрын
😭😭
@1_percent_upgrade
@1_percent_upgrade 10 ай бұрын
Hope you are feeling better, Andha sogathil naangalum thunai kolgiriaem thozhare
@SaraswathiSudha-qo5yr
@SaraswathiSudha-qo5yr 8 ай бұрын
Pls don't feel
@AbareeshPm
@AbareeshPm Ай бұрын
@murugant8962
@murugant8962 8 ай бұрын
இந்த பாட்டை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@kalimuthuk6404
@kalimuthuk6404 5 ай бұрын
112 முறை கேட்டுவிட்டடன்
@tamilventhan2990
@tamilventhan2990 Жыл бұрын
என்னா இசை கொன்ணுட்டார் இசை ஞானிக்கு நிகர் வேற யாரும் இல்ல 2023ல் பாத்தவங்க யாரெல்லாம் இருக்கீங்க 👍
@NaveenKumar-of7li
@NaveenKumar-of7li Жыл бұрын
Naan
@dhamodhiransaminathan462
@dhamodhiransaminathan462 9 ай бұрын
2024
@indirakrishnan9132
@indirakrishnan9132 6 ай бұрын
2024
@hussainn375
@hussainn375 2 ай бұрын
Idhu 2024
@manivannan2151
@manivannan2151 8 ай бұрын
கேப்டன் நினைவில் இல்லாத நாளும் இல்லை
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
குழந்தை குணம் ' யானை பலம் ' எதையும் தாங்கும் இதயம் ' புரட்சி கலைஞர் விஜையகாந்த்.
@SKumar-uh1tb
@SKumar-uh1tb 2 жыл бұрын
பாசமிகு அண்ணா இந்த பாடலை எந்த இடத்தில் கேட்டாலும் அந்த பாடல் முடியும் வரை கண்ணில் நீர் பட்டு தான் செல்வேன்
@mvenkatesanmvenkatesan5666
@mvenkatesanmvenkatesan5666 Жыл бұрын
Captanukagava ,illai intha paatukum unga life kum sambathama
@marimuthurajsivasamy3775
@marimuthurajsivasamy3775 Жыл бұрын
unmai anna eppovumay kannir😭😭 varum
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 8 ай бұрын
மேகம் வளர்த்த அன்பில்❤ மௌனம் மழைபொழிந்த யோகம் நூறு கைசேர்கிறதே😊 வண்ணம் சிறகடித்த உண்மை பசும்பூவாய் நித்தம் சோலைக்குள்ளே உறவாடும்❤❤
@DeepakGopal-vo4vl
@DeepakGopal-vo4vl Ай бұрын
👌👌👌💞
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Ай бұрын
@@DeepakGopal-vo4vl Tq Gopal Sir
@elangovanpichamuthu7678
@elangovanpichamuthu7678 Жыл бұрын
இசை கடவுளுக்காக பல ஆயிரம் தடவை இந்த பாடலை கேட்டு விட்டேன் இன்னும் கேட்டுக் கொண்டே இருப்பேன்
@nellaivkp7179
@nellaivkp7179 Жыл бұрын
திரையில் நடிக்க தெரிந்த மனிதன், நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத மாமனிதன் , இதிகாசத்தில் கர்ணன் ஒருவன் இருந்தான் என்று But நான் கண்ட கர்ணன் எங்கள் தங்கம் கேப்டன் அவர்கள்
@pandikunnur7755
@pandikunnur7755 Жыл бұрын
Yas
@mohan1771
@mohan1771 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@chinnachinna8145
@chinnachinna8145 Жыл бұрын
Sariya sonninga
@jayaramanjai1982
@jayaramanjai1982 Жыл бұрын
உண்மை சகோ
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Жыл бұрын
நிச்சயமாக
@pandikunnur7755
@pandikunnur7755 Жыл бұрын
இரக்க உள்ள குணம் கள்ளம் கபடமற்ற உங்கள் சிரிப்பு குழந்தை முகம் எங்கள் சொக்க தங்கம் நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேண்டும் 🙏🙏🙏
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 11 ай бұрын
😢
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 2 жыл бұрын
பொள்ளாச்சி சந்தை, பண்ணாரி கோயில் என்று மண்வாசம் கமழும் வரிகளைப் பாடலாக்கிய குழுவினரை வாழ்த்துகிறோம்
@samysamy886
@samysamy886 2 жыл бұрын
5
@aswellashok6421
@aswellashok6421 2 жыл бұрын
உண்மையாவே வேற level lyrics in past feelings❤
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
ஆர வி உதயகுமார்
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 Жыл бұрын
Aama past feeling
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 Жыл бұрын
❤❤😢😢
@priyapriyanga6509
@priyapriyanga6509 11 ай бұрын
இனி எந்த ஜென்மத்துல இந்த முகத்த பாக்க போறம் 😭😭😭😭😭
@nag5130
@nag5130 7 ай бұрын
Eni orutharu evaru pola arum ella
@priyapriyanga6509
@priyapriyanga6509 7 ай бұрын
@@nag5130 😭😭😭😭😭
@jjoshuasamuel
@jjoshuasamuel 2 жыл бұрын
கள்ளம் கபடமற்ற கருப்பு தங்கம். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கின்ற ஒரே மனிதர். எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த். அவர்கள். 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏😭😭😭😭😭😭.. இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை நினைக்கும் போது மனம் ஏற்க மறுக்கிறது.. ஐயோ கடவுளே அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@radawijelakshmi92
@radawijelakshmi92 2 жыл бұрын
FYI l
@ponnmani6479
@ponnmani6479 2 жыл бұрын
It's true my god
@abineshabinesh493
@abineshabinesh493 2 жыл бұрын
@@radawijelakshmi92 l
@girigiri3959
@girigiri3959 Жыл бұрын
Us p0
@msamy2667
@msamy2667 Жыл бұрын
An
@vijayanvijayan8290
@vijayanvijayan8290 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤மன அமைதிக்கு ஏற்ற பாடல்🎤
@maduraiculture1648
@maduraiculture1648 Ай бұрын
Same to you ❤❤
@nareshsangeetha3757
@nareshsangeetha3757 Жыл бұрын
இந்த பாடலில் என்னமோ இருக்கு...மீண்டும் மீண்டும் கேட்கிறேன்..
@Venkatraman-sn9yn
@Venkatraman-sn9yn 8 ай бұрын
2024 indha song yaralam kekkuringa avangala oru like pottu ponga friends ❤❤❤❤❤
@Krishna-gm8ny
@Krishna-gm8ny 5 ай бұрын
Me also
@mohamedsherif411
@mohamedsherif411 5 ай бұрын
🎉
@AbarajithM
@AbarajithM 5 ай бұрын
❤❤me
@Magizh816
@Magizh816 Жыл бұрын
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@senthurpandian2955
@senthurpandian2955 9 ай бұрын
இந்த பாட்ட கேட்காத நாளில்லை இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு சந்தோஷம் அன்ட் ............... .
@ramasamyk6169
@ramasamyk6169 Жыл бұрын
என்ன வரிகள் என்ன இசை என்ன காட்சிகள் என்ன நடிப்பு பிரமாதம்
@manivannan2151
@manivannan2151 8 ай бұрын
அவர் படத்தில் எப்படியோ அப்படியே நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து விட்டார் வாரிவள்ளல் கொடுத்து சிவந்த கைகள் கேப்டன் நினைவில் என்றும்
@saidalavi1421
@saidalavi1421 10 ай бұрын
ഹൃദയം ഉള്ള മനുഷ്യ ൻ തമിഴ് നാട്ടിൽ അദ്ദേഹം ചെയ്ത കാര്യ ങ്ങൾ വേറെ ആരും സ്വന്തം പോക്കറ്റിൽ നിന്ന് ചെയ്തിട്ട് ഇല്ല എന്നിട്ടും അദ്ദേഹതെ വേണ്ട വിധം അംഗീകരിചില്ല ദുഃഖം ഉണ്ട് ഞാൻ ഒരു ബിഗ് സല്യൂട്ട് അടിക്കുന്നു ആ മഹാ മനുഷ്യ ന്റെ ഓർമ്മകൾ ക്ക്‌ മുന്നിൽ ❤❤❤❤❤❤❤
@AvalarmathiGiri
@AvalarmathiGiri 2 ай бұрын
Yes
@KarthikBharathy
@KarthikBharathy 27 күн бұрын
@rajeshk3284
@rajeshk3284 2 жыл бұрын
ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் எஜமான் - ரஜினி, சிங்காரவேலன் - கமல், கிழக்கு வாசல் - கார்த்திக், ராஜகுமாரன் - பிரபு, ஆனால் சின்ன கவுண்டர், கிழக்கு வாசல் அவரது இயக்கத்தில் அதிக வெற்றி பெற்ற படம்.
@gowthamilifestyle8163
@gowthamilifestyle8163 4 ай бұрын
வண்ண
@lakshminarasimhan4464
@lakshminarasimhan4464 19 күн бұрын
இசைராஜா நிங்கள், உங்கள் இசை இல்லையென்றால் பல பேருடைய உறக்கம் நிம்மதியா இருக்க வாய்பில்லை அய்யா, நீங்கள் வாழ்க பல்லாண்டு நம் தமிழ் போல❤❤❤❤
@r.rajagopal4511
@r.rajagopal4511 Ай бұрын
பாடல் கேட்டாலே கண்களில் கண்ணீர் 😢😢சோகத்தில் தான் சுகம் அதிகம் அனுபவத்தில் புரியும்😢😢
@n.kalambasha3107
@n.kalambasha3107 8 ай бұрын
🎵❣️💔நான் இந்த வரிகளை கேட்டு 16 வருடங்கள் கடந்து விட்டது ஆனால் முதல் முறை கேட்டது போல் இன்றும் உள்ளது ❤ பள்ளி பருவம் காதல் ❤
@vinothpcvinothpc276
@vinothpcvinothpc276 11 ай бұрын
இறைவனின் நிழலில் இளைப்பாரட்டும்😢😢😢
@gnmk.2869
@gnmk.2869 11 ай бұрын
😂
@kavichiragugal
@kavichiragugal 11 ай бұрын
kzbin.info/www/bejne/Y2TKpKKDfLGrkNEsi=m-SKeVHwF5F5Khme
@EsakkiAnanth-v5z
@EsakkiAnanth-v5z Жыл бұрын
இப்படி ஒரு நல்ல முதலமைச்சரை மிஸ் பன்னிட்டு தமிழ்நாடு
@ratnamraj2141
@ratnamraj2141 11 ай бұрын
திருட்டுக் கும்பல்களை முதல்வர்களாக்கி அழகு படுத்திய தமிழக மக்களுக்கு தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த ஒரு நல்ல மனிதரை முதல்வராக்கி அதன் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. கனத்த மனதுடன் யாழில் இருந்து 😢😢😢
@harig812
@harig812 8 ай бұрын
பதநீர் ல தண்ணீர் இருக்கானு கேட்டவுகள சிம் ஆக்குன தமிழக மக்கள் அடத்தூ
@ratnamraj2141
@ratnamraj2141 8 ай бұрын
@@harig812 புரியேலை sir
@ammurugan-zs3cq
@ammurugan-zs3cq 26 күн бұрын
மீண்டும் மீண்டும் கேட்டு கண்கள் குளமாகி விடுகிறது
@MunishS-yy6du
@MunishS-yy6du Жыл бұрын
இசை ஞானியின் இசை கூண்டுள்ள நம்மை வைத்த பாடல்
@mr.தமிழா-y4l
@mr.தமிழா-y4l 8 ай бұрын
நான் மீண்டும் மீண்டும் ரசித்த பாடலில் இதுவும் ஒன்று
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 10 ай бұрын
தெய்வம் வாழ்ந்த கால பகுதியில் நான் பிறந்தேன் என்பது மகிழ்ச்சி
@MOHANMOHAN-nx4wb
@MOHANMOHAN-nx4wb Жыл бұрын
மாதம் ஒரு முறையாவது இந்த படம் பார்ப்பேன் ❤❤❤
@sujithakanmani6536
@sujithakanmani6536 Жыл бұрын
மதுர மினாட்சி தியேட்டரில் படம் பார்த்து எங்க குடும்பமே அழத நினைவுகள் 2023 அன்றும் நினைவில் உள்ளது.
@advocateanandjeevaadvocateanan
@advocateanandjeevaadvocateanan Жыл бұрын
Date super
@ravichandran2908
@ravichandran2908 11 ай бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு அவரின் நினைவால் பார்க்க வந்தேன் ஏதோ தெரியவில்லை கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது
@kavichiragugal
@kavichiragugal 11 ай бұрын
kzbin.info/www/bejne/Y2TKpKKDfLGrkNEsi=m-SKeVHwF5F5Khme
@sekarurban5844
@sekarurban5844 11 ай бұрын
இந்த பாடலில் அனைத்தும் சிறப்பு, காட்சி அமைப்பு பாலு மற்றும் ஜானகி குரல் வளம் மெட்டு அனைத்தும் சுகமாக இருந்தது
@kumarvignesh4093
@kumarvignesh4093 Жыл бұрын
Even a child can feel the feeling of love by hearing this song's lyrics...Must appreciate the lyricist of this song
@Kalirajpappu372
@Kalirajpappu372 8 ай бұрын
தினமும் இரவு தூங்கும் நேரத்திற்கு இந்த மாதிரி பாடல்கள் கேட்பது ரொம்ப மனசு ஆருதலாக சந்தோஷமாக இருக்கிறது.... என்ன வாய்ஸ்..❤❤❤செம்ம
@nag5130
@nag5130 7 ай бұрын
Epo kuta entha song tha kekure nimmathiya thunga
@Kalirajpappu372
@Kalirajpappu372 3 ай бұрын
Good night ​@@nag5130
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
தினமும் இந்தப் பாட்டை கேட்பேன் னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க 👍
@vijaysuba5986
@vijaysuba5986 Жыл бұрын
Manasu kashtama iruntha Kannu valathu kannu Antha line keppan❤
@madasamy8121
@madasamy8121 Жыл бұрын
Naanum
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Жыл бұрын
Yes
@kathiresanr
@kathiresanr Жыл бұрын
Nanum
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🍍🙏
@rathidevi9522
@rathidevi9522 2 жыл бұрын
கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே (2) அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே (2) கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
@siddharth9464
@siddharth9464 2 жыл бұрын
nalla varigal
@infantabishek
@infantabishek 2 жыл бұрын
p
@Sakthivel-rq9xe
@Sakthivel-rq9xe Жыл бұрын
m chlm
@sathyapriya9902
@sathyapriya9902 Жыл бұрын
❤❤❤❤❤
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Жыл бұрын
வாழ்த்துக்கள்.. கண்ணு வளத்து கண்ணு இல்லை... கண்ணு வலது கண்ணு..அதேபோல் காஞ்சி மடிப்பும் கரை இல்லை.. கஞ்சி மடிப்பும் கரை..
@SKumar-uh1tb
@SKumar-uh1tb Жыл бұрын
இவரை போல் எவரும் இல்லை இனிமேல் எவரும் பிறக்க போவது இல்லை அம்மன் கோயில் ஆசானே நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு என்றும் கேப்டன் வானத்தை போல இருக்க வேண்டும்
@rajashekarjegadeesan7440
@rajashekarjegadeesan7440 10 күн бұрын
எத்தனை வருடம் கழிந்தாலும்.. இந்த பாடலும் கேப்டனும் என்றும் நம் நினைவில் வாழ்வர்...
@Brownieswithlove
@Brownieswithlove 19 күн бұрын
Apapa ena voice iruvarukkum kettute irukalam miss u lot enoda fav eppavum neenga than spb sir marakka mudiyuma ungla😢😢😢
@rajakannan9625
@rajakannan9625 2 жыл бұрын
இசையும் வரியும் அருமை 🌸
@mbalubaby4575
@mbalubaby4575 25 күн бұрын
மக்கள் மனதை அறிந்த மாசற்ற தங்கத்தின் அருமை அறியாத தமிழன்.
@G.poomani
@G.poomani Жыл бұрын
SPB, janaki amma voice is my favorite🙏
@sanjithsj8774
@sanjithsj8774 11 ай бұрын
தமிழக மக்களை நீங்கள் மன்னிக்க வேண்டும் கேப்டன். உங்களை நாங்கள் இழந்து விட்டோம்..😭😭
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
S. P. Bala sir voice and S. Janaki amma voice very very supper 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Arunpandiyan70976
@Arunpandiyan70976 11 ай бұрын
காதல் என்பது 1990 il இது தான் இப்போ உள்ள காதல் உடம்பு சுகம் மட்டும் தான் 😔😔😔
@ArulPalanisamy
@ArulPalanisamy 8 ай бұрын
Don't think like that.... Because it depends on the character of individuals.... Always there was/is/will be true love and fake love
@lawyerrani5869
@lawyerrani5869 2 жыл бұрын
My most favorite😍... Ketkarappo oru vethamana feel 😌
@sheebamaths4153
@sheebamaths4153 11 ай бұрын
I like very much இளையராஜாsongs👌👌👌👏👏👏
@vincentdharma
@vincentdharma 2 жыл бұрын
Kannu valathu kannu thaana thudichathunaa what a lyrics
@sureshkumarnatarajan597
@sureshkumarnatarajan597 9 ай бұрын
Janaki amma voice and modulation and range is perfect... No one near to recreate it
@mathivananpalayam8192
@mathivananpalayam8192 2 жыл бұрын
Enna oru song.ketkumpothu etho oru feelings.Raja sir,Captain,R.V.Udayakumar and SPB,janaghi amma. SPB sir adakkam panna idam enga ooruthan.
@AjithKumar-qc6nd
@AjithKumar-qc6nd 11 ай бұрын
Miss you captain vijayakanth sir😭❤️🙏
@sathizstyle1484
@sathizstyle1484 Ай бұрын
3:14 > ThaLaiVAR Show 😍👌
@ranjith2610
@ranjith2610 22 күн бұрын
Daily Spotify la intha song yaravathu kepangala Today Spotify error airuchu athan KZbin vanthen Song 😢
@manishorts2276
@manishorts2276 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் #சின்ன கவுண்டர் 🖤
@sekarsubramanian3205
@sekarsubramanian3205 Жыл бұрын
Supersong
@sekarsubramanian3205
@sekarsubramanian3205 Жыл бұрын
@yuvarajs4555
@yuvarajs4555 Ай бұрын
Any one 2024, after akka reels pathutu vanthavangala neengaa....
@sasikalap5745
@sasikalap5745 Ай бұрын
Yess
@Malathi-m9i
@Malathi-m9i Ай бұрын
Ama
@Abii_Talks
@Abii_Talks Ай бұрын
Mee too
@SelvaKumar-fs9pw
@SelvaKumar-fs9pw Ай бұрын
Yes
@maduraiculture1648
@maduraiculture1648 Ай бұрын
😘 me
@praveenumapathyofficial
@praveenumapathyofficial 11 ай бұрын
Rip captain..enala alaama irukave mudiyala.inum aludhite iruken ..miss you real cm
@janakiammastatus
@janakiammastatus Жыл бұрын
Queen Janakiamma's voice expression 😊😘
@gmravindranathan2638
@gmravindranathan2638 21 күн бұрын
வரலாற்றில் எழுதப்பட்ட பாட்டு, captain, raja, ர்வுதயகுமார், Sukanya உங்களை எப்படி பாராட்டுவேன் ❤
@sheebamaths4153
@sheebamaths4153 11 ай бұрын
I like very much இளையராஜா இசை and songs👌👌👌👏👏👏
@sandhiyasandy4482
@sandhiyasandy4482 Жыл бұрын
மனதை லேசாக்கும் வரிகள் 🥰
@gamingmonstertamilan948
@gamingmonstertamilan948 Ай бұрын
பாட்டு முடியும் போது ஒரு ஏக்கம் வருமே அதுதான் நம்ம ராஜா success
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 Жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் கேப்டன்
@armanju694
@armanju694 2 ай бұрын
எங்க அம்மாவுக்கு பிடித்த hero 😢கேப்டன் விஜயகாந்த்😢😢
@janakiammastatus
@janakiammastatus Жыл бұрын
ஜானகி அம்மா சரணத்தை ஒரே மூச்சில் பாடுவாங்க... ஆனால் Spb sir ஆல் அப்படி பாட முடியாது... Spb sir eh சொல்லிருக்காரு Janaki Amma மாதிரி breath control பன்ற lady ah pathathe illa nu
@senthilkumardvk3013
@senthilkumardvk3013 Жыл бұрын
என் கை பிடித்து என்னை இந்த படத்திற்கு அழைத்து சென்ற என் இதய தெய்வம் என் தந்தையின் நினைவுகள்...
@t_moorthy_rext
@t_moorthy_rext 11 ай бұрын
கருப்பு நிலா காட்றில் கரைந்தது 😢😢😢 -ஏண்றும் அன்புடன் கேப்டன்
@lokiloki6833
@lokiloki6833 4 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤️‍🔥🫂😻😍🙈🫠💯💥
@subashsubash679
@subashsubash679 3 ай бұрын
❤❤ ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேர சொல்லி பேசுது❤❤❤ ஆறாத சோகம் தன்னை தீராத சேர்த்து வச்சு ஊரும் என்ன ஏசுது❤❤
@pranavmagendran
@pranavmagendran 11 ай бұрын
😢😢😢First line la kettutu avaru passed away poster paathu kannu kalangiruchu Irukura varaikku yaarum kandukala illadha po mattum dhaan gnaanam varum 😔😔R.I.P Captain
@kavichiragugal
@kavichiragugal 11 ай бұрын
kzbin.info/www/bejne/Y2TKpKKDfLGrkNEsi=m-SKeVHwF5F5Khme
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 29 күн бұрын
..Yena periya "Thensudare"... "Koondu kulla yena vechu" ketrukiya.
@ajitharavind3531
@ajitharavind3531 28 күн бұрын
Insta effect ah😂😂😂😂😂
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 28 күн бұрын
@ajitharavind3531 🤣🤣ama ji
@jjoshuasamuel
@jjoshuasamuel 8 ай бұрын
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 ஐயோ கடவுளே அவருக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭
@saisai8999
@saisai8999 Жыл бұрын
நல்ல மனிதன்.. ❤️
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 11 ай бұрын
கேப்டன் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது 😢😢
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
@e.esakkiraja5062
@e.esakkiraja5062 Жыл бұрын
Janaki Amma entry ❤❤❤
@janakiammastatus
@janakiammastatus 11 ай бұрын
Goosebumps moment...❤🎉😊
@santhoshs2887
@santhoshs2887 8 ай бұрын
SPB and Janaki combo is awesome
@selvamani3365
@selvamani3365 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தபாடல் ரெம்பவே பிடிச்ச நடிகர் விஜயகாந்த் சார்
@786-Shan
@786-Shan 2 жыл бұрын
Excellent audio quality
@saibulla2132
@saibulla2132 Жыл бұрын
Spb sir magnet voice❤️
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 Жыл бұрын
Kandipa💯💯💐💐💐😇😇😇
@ramdoss4170
@ramdoss4170 Жыл бұрын
அழுகை காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பதில் கேப்டனை மிஞ்ச அவர்காலத்தில் எந்த நடிகரும் கிடையாது
@KalanthermaraikkyarKalanther
@KalanthermaraikkyarKalanther Ай бұрын
அந்த அக்கா பாட்ட கேட்ட பிறகு தான் இந்த பாட்டை கேட்க வந்தேன்
@newtamilarts5684
@newtamilarts5684 Ай бұрын
Nanum❤
@sivaranjanigowrishankar3873
@sivaranjanigowrishankar3873 Ай бұрын
Me also
@sankarganesh3311
@sankarganesh3311 2 жыл бұрын
இசைஞானியின் பாடலை சேமித்து வைப்பதால் தான் You Tube serverஆல் இயங்க முடிகிறது
@rajananthan4981
@rajananthan4981 Жыл бұрын
பூனை கண்களை மூடிக்கொண்டால்........
@KarpagamM-r2r
@KarpagamM-r2r 3 ай бұрын
என் அண்ணன் மறைவுக்கு நான் கேட்கிறேன் இந்த பாடல் சின்ன வயசில கேட்ட அப்பேளருந்து கேப்படன் கூட பிறக்காத அண்ணன் நினைக்கிறேன் மிஸ் யூ என் குல சாமி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@yogeshcivil6541
@yogeshcivil6541 10 ай бұрын
Captain ❤ Ini yaarum captain aaga mudiyaadhu 😢😢😢😢😢😢😢😢
@gokulb2965
@gokulb2965 Жыл бұрын
From 3.00 pollachi sandhayile portion ❤❤❤❤ Raja sirrrrrrr😘
@karthigeyanrajagopal1396
@karthigeyanrajagopal1396 Жыл бұрын
Vijayakanth Great character in real life too
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻
@kawinkuttyvicky
@kawinkuttyvicky 10 ай бұрын
😢 capitan sir rip aparam ithu song kekuran yarru capitan sir miss panndraga 😢😢i miss you Vijay kanth sir😢
@ranjaniv7871
@ranjaniv7871 2 жыл бұрын
Melody my Favourite Childhood lovely Song 💙❤️💙❤️
@thanjaivivasaimakan914
@thanjaivivasaimakan914 2 жыл бұрын
Hiii
@Gnaneswari123
@Gnaneswari123 8 ай бұрын
I like vijaykanth sir🎉😢😢😢😢
@vishnuss8568
@vishnuss8568 11 күн бұрын
ഇന്ന് റീൽസ് കണ്ടപ്പോ ചുമ്മാ കേറി നോക്കിയതാ.. എന്നാ ഒരു പാട്ടാ 😍... Captain 🥹🥹🥹
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 60 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 156 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 2,4 МЛН
En Asai Machan I Vijayakanth I Revathi I Juke Box
27:57
Music Junction
Рет қаралды 18 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН