Kattile Kada | காட்டிலே கடா contact: 95390 82586 J4X3+9HX, Peppara Dam Rd, Trivandrum Kerala 695551 Lunch only - 12:30 pm to 3pm daily maps.app.goo.gl/1ibedWoeubktTFfv6 -----------------------------------------------
@batharsaman92888 ай бұрын
❤
@arasukkannu72569 ай бұрын
நம்ப முடியாத உணவகம்,நம்ப முடியாத மனிதர்கள்!!இதை தேடிச் சென்று எங்களுக்கு காட்சிப் படுத்திய உங்களுக்கு நன்றி!!❤❤🎉🎉.
@Kumar-mk9tg9 ай бұрын
IG ok il😅
@mohamedhanifa21828 ай бұрын
தேடிச் சென்று என திருத்தி கொள்ளுங்க
@vin_gas36568 ай бұрын
@MM-yj8vh9 ай бұрын
இந்த உணவு விடுதியை பதிவு செய்யப்பட்ட எய்த உங்களுக்கு நன்றிகள் பல. இந்த உணவு விடுதியை நடத்தும் இந்த அருமையான குடும்பத்து நபர்களுக்கு .....என் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும். பார்க்கவே அழகு இருக்கு, இந்த குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்... ⚘👍⚘👏⚘👌⚘❤⚘🌹⚘
@ponnulaksmi23078 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டி ஊரை சேர்ந்த என் சகோதரி உங்களுக்கு வணக்கம். ஏனென்றால் எனக்கும் தாய் மண் அதுதான். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@rifasrifat93759 ай бұрын
உங்கள் தேடல்களுக்காக இதுமாதிரி உணவகங்கள் கிடைக்கிரதா? அல்லது உங்களை தேடி இவ்வாரான வித்தியாசமான நல்ல ஆரோக்கியமானா உணவகங்கள் கிடைக்கிரதா என்று தெரியவில்லை.. உங்கள் தேடலுக்கு என்🙏🙏👍👍👍👌👌
@sivaoninternet9 ай бұрын
ஆச்சரியமாக இருந்தது... வீடியோ பார்கும் போதே நாமே அங்கு போய் சாப்பிட்ட உணர்வு உண்டாகிறது .. இந்த வீடியோ போட்டதற்கு நன்றி... மேலும் இது போல நல்ல உணவகங்களை வீடியோ எடுத்து போடுங்க பிளீஸ் ❤❤❤
@ஒருகதைசொல்டாநண்பா9 ай бұрын
வீடியோ பார்க்கின்ற நமக்கே மனம் நிறைகின்றது அங்கு சாப்பிட்டு செல்பவர்கள் எத்தனை மனநிறையோடு செல்வார்கள்!
@rkvsable9 ай бұрын
எப்படி தான் இவர்கள் (MSF) இது போன்ற உணவகங்களை கண்டு பிடிக்ககிறார்கள் என தெரியவில்லை. அருமை🎉🎉. 👏👏
@cplcni9 ай бұрын
இப்படி கூட வித்தியாசமா பதிவு போடமுடியும் என்பதை அறிந்து சந்தோசம். அருமையான பதிவு 🙏
@dakshneshiyer74749 ай бұрын
Unique and very likeable video. Congrats to MSF.
@nagarasan9 ай бұрын
என்கையா இது போன்ற உணவகங்களை தேடி தேடி பிடித்து I இணையத்தில் வெளியிடுகிரீர்கள் என எனக்கு வியப்பாக இருக்கிறது ❤😂🎉😮
@bennytc71909 ай бұрын
Great welcome to kerala. Thanks for sharing. Waiting 4 next positive and encouraging video 👏👏👏👏👏😀😀😀😀🙋♂️🙋♂️🙋♂️👍👍👍
@s.perumals.perumal48089 ай бұрын
அந்த இடத்தில் இப்படி ஒரு ஓட்டல் இவ்வளவு சாப்பாடு குறைந்த விலைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ..
@murugan95799 ай бұрын
அருமையான காட்டு வாழ்க்கை அருமையான சாப்பாடு மனநிறைவு❤
@jemimamadhavan75589 ай бұрын
Hard working family. God bless them for their service.
@palanisamyramesh72079 ай бұрын
அருமையான பதிவு உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@marisamy46549 ай бұрын
உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்..
@mrmalaysia19 ай бұрын
Soulful food in an heavenly looking forest. What an experience it would be to eat here. Thank you for this video.
@Aruna-up7pj3 ай бұрын
❤❤❤❤❤❤nice food wow your talking bro sapitta feel 🎉🎉🎉🎉🎉
Excellent and pure traditional home made food at hotel ❤❤❤❤❤❤❤
@oviyanswasthika54599 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍
@venkatcharles75398 ай бұрын
Great people... wonderful place... intriguing business in an unbelievable location... inexpressible faith in their day to day business... overall truly a very worthy video... respects
@selvakumark93429 ай бұрын
சூப்பர்...........
@mannaichozhan43259 ай бұрын
அருமையான அழகான குடும்ப உறுப்பினர்களைக்கொண்டு பரிமாரப்படும் அறுசுவை உணவு. வாடிக்கையாளர்களை மனம் கோணாமல் உபசரிக்கும் விதம் சூப்பரோ சூப்பர். கேரளாவில் இந்த இடம் எந்த ஏரியாவில் உள்ளது என்று கொஞ்சம் விவரமா சொல்லுங்க சகோ. வாழ்த்துக்கள்.
@CKSRS9 ай бұрын
Thanks for this excellent information 👏 👌 👍
@sugusugu11389 ай бұрын
Nice review 👌.. Tq MSF
@snehakumar15709 ай бұрын
👍🙂 Thank You for the lovely video MSF.
@madhavana39469 ай бұрын
அருமையான பதிவு.🌹🙏😀😀😀
@prakashebenezer53479 ай бұрын
எங்க ஊரு கோவில்பட்டி ❤❤❤❤❤
@saravananmathi29369 ай бұрын
நல்ல தகவல், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mariammala60369 ай бұрын
Hi sister nanum kovilpatti than ❤❤
@jagadeeshm20739 ай бұрын
Neenga unique... Bro... Unga video ellama super,...
@kodigril61449 ай бұрын
நீங்கள் கோவில் பட்டி இல்லை நீங்கள் அசல் கேரளா தான்
@velmurugant2078 ай бұрын
கோவில்பட்டி கடலை மிட்டாய் க்கு தான் பிரபலம் இப்போது சகோதரி மூலம் உணவுக்கு பிரபலம் ஆகி விட்டது.
@DevaRajan-vf4ed9 ай бұрын
In that forest they are having good building & good 💜❤️
@kalyanieswaran19449 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@pathmasri34928 ай бұрын
Wonderful Restaurant . Congratulations, and Good Luck.👍💖 God Bless All Of You .🙏💞
@thangapandianpandian98799 ай бұрын
உம்மை மிஞ்ச எவரும் இல்லை
@benedictasirvadham43428 ай бұрын
Very very great and delicious food..... Congratulations....
@yogarasasundaram56139 ай бұрын
Brother very great vedio. 👍🏼 thank you brother ❤
@vthiyagarajan12009 ай бұрын
Very Nice information👌 🌹
@crazyjoshmi67339 ай бұрын
Na oru vegetarian lover.. Intha food pakum pothu ippove sapdanunu thonuthu.. But vara vaaipu irukumanu theriyala
@bulletponnaiyan58179 ай бұрын
Anna madurai melur அம்பாள் மெஸ் வீடியோ போடுங்க
@nandakumar50179 ай бұрын
Superb bro ❤❤❤❤
@praja78449 ай бұрын
Different experience🎉 MSF always unique ❤
@Bala-ie4tw9 ай бұрын
Bro ithu mathri neriya nala hotels kumily hill station la eruku explore panunga 😍
@madrasstreetfood9 ай бұрын
sure brother
@CB-bo3tm9 ай бұрын
God bless this family!
@deivaanbazhagan69319 ай бұрын
Amazing bro ❤
@ajaysanthosh49789 ай бұрын
மனசும்வயிரும்நிறைந்த.து🙏🙏🙏🙏🙏🙏🙏
@gr8gaya9 ай бұрын
Hidden gem Proud to MSF
@rags38199 ай бұрын
What a life God gift ❤❤❤❤
@simonpeter3889 ай бұрын
.God bless you madam
@NRobertRobert7 ай бұрын
சிறப்பு🙏
@primesola34419 ай бұрын
Super
@Davidratnam20118 ай бұрын
Jesus yesu yesappa bless all dear omrs
@GirirajPoy7 ай бұрын
Katikkul,orutheruvelaa,valgavalamudanzoyergiriraj
@AnusuyaAnusuya-d4s9 ай бұрын
ஆனைகட்டி ல இருந்து மன்னார்காடு (கேரளா) செல்லும் வழியில் முக்காலி எனும் ஒரு கிராமம் அங்கு கூட ஒரு ஓட்டலில் 25 ரூபாய் க்கு சாப்பாடு தந்தாங்க செம டேஸ்ட் சாம்பார் ரசம் மோர் அப்பளம் மீன் கூட்டு பொரியல் ன்னு தராங்க அங்கு போகிறவர்கள் அந்த ஓட்டலுக்கு செல்லலாம் அவங்க பாரம்பரிய பாயாசம் அடபிரதமை வேற லெவல்
@manikandanarumugam73393 ай бұрын
Exact location bro
@AnusuyaAnusuya-d4s3 ай бұрын
@@manikandanarumugam7339 anaikatti to palakad route. Palakad before laye mannarkad vanthurum mukkali nu solli ticket edukanum .. famous valliyamma ayurveda medicine mukkali la kidaikum ..nama Bus vitu iranginathum oru 3.km.nadakanum valliyamma veetuku poga.unmaya sollanum na antha 3.km heaven bro..avlo natural beauty oru pakkam bavani river sound birds sounds coffee estate pepper nu ore alogo alagu.poitu vanga oru time
@Palanisankari20108 ай бұрын
அருமையான பதிவு
@R.VictorJohn-dc6iw8 ай бұрын
God bless all your family and friends amen
@simonpeter3889 ай бұрын
God bless you
@charlesnelson46099 ай бұрын
Rs.70 for vegetarian meals inside the forest area is very good initiative taken by the Koilpatti family , only tourists will pay a visit to this hotel 🏨
@TheUniverse2456 ай бұрын
Koilpatty family illai. Thiruvananthapuram family
@DubaiTamilFamily.8 ай бұрын
Woww very nice 🎉🎉🎉
@NBalakumaranNBalakumaran8 ай бұрын
arumai akka 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@geetaashokkumar17099 ай бұрын
Superb video
@geetaashokkumar17099 ай бұрын
I will also go this forest
@VinothKumar-vr9cs9 ай бұрын
Always love msf bro
@rajendranv-oh4wp9 ай бұрын
Super food thala 🎉❤🎉❤
@velvelvel70479 ай бұрын
Super ❤🎉
@mohamedhanifa21828 ай бұрын
இந்த இழை முன்னால் தென்காசி பஸ் ஸ்டான்ட் அருகில் இட்லி பார்சல் கட்டி தருவாங்க