அந்த ஏறிய முழுவதுமே கோவில்கள் நிறைந்து இருந்திருக்கும் என்று நினைக்கிறன் அதை நினைத்து பார்க்கும் போது எப்படி இருந்திருக்கும் சிவன் இருக்கும் இடத்தை தேடி அவருக்காக பாடுபடும் தம்பி சேதுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
@elangoela711429 күн бұрын
❤
@SelvarajahVaanasriАй бұрын
உங்கள் பணித்தொடர்வதற்கு எப்போதும் சிவன் அருள் புரிவார்
@Annanthambi5678Ай бұрын
சேது தம்பி உங்களுக்கு அப்பன் ஆசி என்றும் உங்களுக்கும் கேமரா மேன்கும் கிடைக்கும் 🙏🙏
@Annanthambi5678Ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@PalanisamySubramani-e5sАй бұрын
தம்பி சேது இந்த கல்வெட்டு பாதுகாக்க வேண்டிய ஒன்று. நீங்கள் ஐயா பொன் மானிக்கவேலிடம் கூறுங்கள். நன்றி உங்களைப் போன்ற நல்லுள்ளத்திற்கு.
@RajRajeef26 күн бұрын
வணக்கம் நான் இப்பதான் உங்கள் காணொளிகளை பார்க்கிறேன் ரெம்ப நல்லது சைவமும் தமிழும் வாழ்க
@sivagangair6336Ай бұрын
Hi அண்ணா உங்களுக்கு அப்பா துணை இருக்காங்க எதையும் துணிந்து செய்ங்க துணிந்து செல்லுங்க ஓம் நமசிவாய போற்றி ❤❤❤❤❤❤❤❤
@VinithVinith-z8v5 күн бұрын
தம்பி நீங்க காட்டுக்குள்ள போகும்போது. பாதுகாப்பாக போவது நல்லது
@am-gj7lhАй бұрын
அரசாங்கம் இந்த கோவில் அழியும் நிலையில் உள்ளது என்று கூறினால் கோவிலை சீரமைக்க மனு எத்தனைதடவை குடுத்தாலும் வரமாட்டார்கள் ஆனால் புதையல் உள்ளது என்று கூறினால் உடனடியாக வந்துசேறுவார்கள் இந்தநிலைமையில் தமிழ்நாடு உள்ளது தமிழர் பாரம்பரிய கோவில்கலை மீட்டடுக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சேது அண்ணா❤️
@VegasView1991Ай бұрын
அண்ணா 🙏🙏🙏உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் 👌👌👌
@RajeshbooblanАй бұрын
எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது அண்ணா உங்களுக்கு கிடைத்திருக்கிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏
@-xy6mjАй бұрын
சிவாய நம நந்தி பெருமான் பச்சையம்மன் சண்டிகேஸ்வரர் சங்கு ஆபரணம் வைத்த தக்ஷிணாமூர்த்தி இவை அனைத்தும் அந்த ஆலயத்தில் இருக்கின்ற தெய்வமாகும் சிவாய நம நன்றி
@rmk106429 күн бұрын
தம்பி இது ஒரு சீரிய தொண்டு. இறையருள் உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்த்துகள் .
@rathikabalachandar7398Ай бұрын
எங்களால் முடியாததை நீங்கள் செய்வது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
@rojadevi2613Ай бұрын
ஊர் மக்கள் இவ்வளவு அற்புதமான சிற்பங்கள் லிங்கம் விளக்கு வைக்க மாடகுழி நந்தி சரி படித்தி வணங்கலாம் கல் வெட்டுக்கள் அரசு பார்வைக்கு போனால் நல்லது 🙏 உங்களால் அற்புதமான கோவில்கள் பார்க்க முடிகிறது 🙏🙏🙏👍
@jayacibi9770Ай бұрын
சேது Good effort ஓம் நமசிவாய
@vijimurugaiyah3028Ай бұрын
பார்க்க பாக்கியம் கிடைத்தது நன்றி தம்பி இறைவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
@SithraSithra-mx8tfАй бұрын
எல்லாம் சிவனே போற்றி எல்லாம் சிவனே போற்றி ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@premaprem5482Ай бұрын
மனது வேதனையாக இருக்கிறது..........இத்தனை கோவில்களை பதுப்பிக்கறீர்கள் ஆனால் எவனும் கண்டுகொள்ள வில்லை சிறு தவறு ஏதாவது நடந்தால் இந்த யூட்யூப் காரணுக ஓவரா பேசுவானுக இவரைப்பற்றி எவரும் பேசவில்லை 😢😢😢😢..... இவருக்கு தமிழ்நாடு அரசு ஏதாவது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் ❤
@sulochana7062Ай бұрын
ஓம் நமசிவாய சிவசிவ வாழ்க வளமுடன் மகனே பா❤❤
@Ravikumar-ey7ieАй бұрын
அண்ணா உங்களுக்கு நன்றி உங்களால் வீடியோ வால் நான் சிவன் தரிசனம் காண்ணுறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@7pkutty28 күн бұрын
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏 அன்பே சிவம் மனமே குரு 🙏🙏🙏
@RajahNS12 күн бұрын
தம்பி உங்கள் வீடியோ சூப்பரா வாழ்த்துக்கள் வணக்கம் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SG-df3mmАй бұрын
அருமை சார். சிவன் அருளால் வாழ்க
@RadhikaRadhika-jr6smАй бұрын
நண்பா நா சிவ பக்தை உண்களபணி சிறப்பு ennum நெறய பணிகள் உங்களால் நிர்வகிக்க முடியும் வாழ்த்துக்கள் நண்பா நான் ஆவுடையார் கோவில்
@tamilmoochu-f2rАй бұрын
மகழசி
@muthurajaalagarsamy832229 күн бұрын
தம்பி உங்களுடைய முன் ஜென்மத்தில் விட்ட குரை உங்களைத் தொடர்கிறது எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய
@saraswathimuthuaayaan752724 күн бұрын
இங்கு இருந்த அந்தக் காலத்தில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக திருவிழா கொண்டாடி இருப்பர் ஏனோ கண்கள் கலங்குகின்றன
@bremawathyramachandren8203Ай бұрын
Good job God bless you 🙏
@muthukumar9582Ай бұрын
என் அப்பன் சிவன்😢 தனிமையில் இருக்கிறான் திராவிடத்தால் அழிந்து வருகிறது நம் வரலாறு
@Vettri-zi8dbАй бұрын
சிறப்பு அண்ணா
@Alliswell-x5yАй бұрын
❤ super vera level 🎉
@AmbikaAndiyppanАй бұрын
பார்ப்பதற்கே மனம் வேதனை அளிக்கிறது எப்படி இடிந்து விழுந்தது 😢😢😢
#தமிழ்நாடு_தொல்லியல்_துறை @தமிழ்நாடுதொல்லியல்துறை இந்த கோவில் ஆராய்ச்சி செய்து மீட்டு எடுக்க வேண்டும் ஓம் நமசிவாய🙏
@SivanAdimai-rm4iqАй бұрын
கிளிப்பானுங்க சகோ வருமானம் வந்தால் மட்டும் தான் செய்வானுங்க
@Vwittysternraj.Ай бұрын
The KZbin channel videos of Mr Sethu is a crystal clear evidence of Few Sluggish village people's only.
@thainmoliАй бұрын
From Malaysia.. I've heard mani sound while u making video on the temple site.. only me hearing this sound? Btw great job.. God bless🙏
@indras7641Ай бұрын
கல்வெட்டுக்கள் படிக்க தெரிந்தவர்கள் மூலம்., படித்து அறிந்து தெரிவித்தால், அந்த இடத்தின் வரலாறு, முக்கியத்துவம்., என்ன என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
@AmbikaHari-k7rАй бұрын
தம்பி சிவன் பக்கத்தில் இருக்கும் மூவரையும்வேறொரு இடத்தில் பார்த்திருக்கிறேன் நினையுக்கு வரவில்லை தம்பி அதில் முதலில் உள்ளவர் ராஜ ராஜ சோழன் பொல் உள்ளது தம்பி வாழ்க வளமுடன் ஓம் நமசிவய சிவாய ஓம்
@srmadhumadhu1755Ай бұрын
ஒரு ஊரில் நந்தி சிவலிங்கம் பார்த்தோம் அங்குள்ள பெரியவர்கள் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றுவதாக சொன்னார்கள் விளக்கு ஏற்றினார்கள் அதன் பதிவை போட வேண்டும் நீங்கள் மீண்டும் அங்கு சென்று பார்க்க வேண்டும்
@rajadurai8067Ай бұрын
புதுக்கோட்டை மக்கள் மட்டும் இன்றி எல்லா ஊர்களிலும் மக்கள் பிரபலமான கோவில்களுக்கு செலவு செய்து போய் வழிபடும் நிலை வந்தபின் இப்படி உள்ளூர் கோவில்கள் வழிபாடும் பராமரிப்பு செய்ய படாமல் அழிந்து வருகின்றன.
@MangaiMangai-r9kАй бұрын
OmnamahaSivaya
@Anjali-eu4hrАй бұрын
Best vedio information
@midhundinesh464928 күн бұрын
Real ஹீரோ
@loveindia39484 күн бұрын
Super brother, you are son of sivan , we want to exclave to this temple and rebuild the temple by our government ❤
@லெச்சுமிலெச்சுமிАй бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻❤️❤️
@dr.parunachalamp94021 күн бұрын
History is very important. It is quite interesting. Keep this work continuing for future generations.
@praveenkumar85919 күн бұрын
Super anna
@IdhayasriАй бұрын
🙏🏻சிவாயநம 🙏🏻
@vijayavijaya5542Ай бұрын
ஓம் சிவாய நம 🙏. ஊரில் உள்ள. அடியார்கள். சுவாமி சிலைகளை. பாதுகாப்பு செய்யவும். நல்ல. செயல். இருள். விலகும்
@nalinishankar9009Ай бұрын
Great job
@MAlamelu-v2oАй бұрын
அன்பே சிவம்
@aravinthansurya904Ай бұрын
இது எங்க ஊரு மலம்பட்டி❤
@kuppanmani440Ай бұрын
அண்ணன் தங்கள்சேவை போற்றதக்கது...
@pothumani1071Ай бұрын
ஓம் சிவ சக்தி
@classicmakeovers768929 күн бұрын
இந்த வீடியோ. பாக்குறப்போது என்ன மீறி அழுகிறேன் ஏன் என்று தெரியவில்லை உங்களோட எல்லா வீடியோவையும் பார்த்தேன் ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது என்னோட அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியலை கண்டிப்பா இந்த கோவிளுக்கு நான் போகணும் ஏன்னு தெரியலை
@Indian-g4xАй бұрын
வணக்கம் நணபா அரியலூர் மாவட்டம் நல்லனம் கடுவெட்டங்குறிச்சி கிராமத்தில் சொக்கநாத சிவன் கோவில் மற்றும் கல்வெட்டு சிதளம் அடைந்துல்லது அமைந்துள்ளது உங்களால் முடிந்தால் உதவி செய்யவும் மற்றும் கல்வெட்டு ஆய்வு செய்து வரலாறு எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உதவினால் உங்களுக்கு எங்கள் கிராமத்து மக்கள் சார்பாக நன்றி. ஓம் நமச்சிவாய .....🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Sethu you are doing gud...keep it up...keep your video quality like this itself...it looks like as if we go along with you...🎉
@selviselvarani72818 күн бұрын
Bro. Intha mathiri kattukkule pogum pothu safety shoes ah vathu podunga neengalum unga camera manum❤
@KarMegam-o2uАй бұрын
Omnamahsjivaya🙏🙏🙏
@jijukumar870Ай бұрын
Thank you,brothers ,for letting us know about this treasure.Wish archaeological department restore and reconstruct these temples and decipher all inscriptions.
@RajKumar-hy1xsАй бұрын
Hi Sir, you are doing good job with blessings of God Sivan and Parvathi. I think 2nd temple place was entrance of 1st temple.
@VeerajselvanAkilaАй бұрын
ஓம் நமசிவாய
@Alliswell-x5yАй бұрын
Om Nama Shivaya 🙏🙏🙏
@kalyaninarasimhan6322Ай бұрын
Vanakkam ungalidam alla kadavulum ullargal om siva siva porti
@HariHaran-mx5ibАй бұрын
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பேராம்பூர் ஊராட்சி மலம்பட்டி பக்கத்தில் உள்ளது போரம்பூர் கல்லுப்பட்டி எங்க பெரியம்மா ஊர் அண்ணா ❤🔥💯
@ambikasenthilmani1707Ай бұрын
God bless you bro
@deepakprakash74728 күн бұрын
Anna pls andha perumal silaikku uyir kudunga🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@radhakrishnan9927Ай бұрын
Sethu Anna❤❤
@jothimuthu508928 күн бұрын
தங்க தேர் பவனி வந்த இடம் கோவிலே இல்லாமல் முற்காடாய் இருப்பது கண்ணில் கண்ணீர் அல்ல குருதியை வரவழைக்கிறது அண்ணா
@selvapandiammalg4790Ай бұрын
Thambi sethu en appan sivana thaniya vitutu vanthutikile ethavathu vazhpatumaru seika Thambi om namasivaya
@tamilmoochu-f2rАй бұрын
இனி கல்வெட்டு கள பகிரவும் . நான் அதை படித்து சொல்கிறேன் ஐயா
@sivagangair6336Ай бұрын
Anna போர் அடிக்கல ஆர்வமா இருக்கு எங்களுக்கும் ........
@sasisasikala1298Ай бұрын
Om shivaya nama❤❤❤❤❤
@GeethaThanigai28 күн бұрын
தம்பி இப்படி ஒரு இடத்துக்கு போகும்போது கையில் எதாவது எடுத்துட்டு போங்க தம்பி. நீங்க சிவன் பிள்ளை ஓம் நமசிவாய 🙏🙏🙏
@dandocus160Ай бұрын
with available stones and statues a temple should be reconstructed. All scripts also should be protected. Sethu please do needful. we are all there to support you. Do not leave this place. It is very very ancient. Political parties ruling the state for more than 70 years have ruined the temples without maintenance and creating proper awareness among public. Really very very SAD
@laxmehassanarl4937Ай бұрын
இனியாவது மக்களாகிய வாழ்வு நிலையாமையை அறிந்து திருந்துவோம்
@shanthilingan6974Ай бұрын
Om namah shivaya.God bless you my son.
@ramachandrar5386Ай бұрын
God's blessings for Sedhu
@kishorerao1526Ай бұрын
வணக்கம் சகோதரரே உங்களின் ஆராய்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது, இருப்பினும் அடுத்த முறை சில வரலாற்று ஆய்வாளர்களை குறிச்சொல்லுங்கள். உங்களுக்கு உதவ மன்னார் மன்னன் ஐயாவை பரிந்துரைக்கிறேன் அல்லது praveen mohan
@josephmelchias7954Ай бұрын
Om namachivayam
@BrokenSuresh-v7oАй бұрын
Bro Nagapattinam district thalinayar lingathadi street la oru suyampu lingam irukku bro
@தமிழ்.தமிழன்-10Ай бұрын
அரபிகள் மார்க்கம் மிருகங்கள் மார்க்கம் இப்போது அனைவருக்கும் புரியும் ஓம் நமசிவாய
@sivapriyakannan2145Ай бұрын
Anna camara man anna name mention Pannunga unga 2 perukum ulla purithal nalla iruku ❤❤❤
@naveenrs7460Ай бұрын
வேர்க்காத கருவேல மரங்கள் தமிழ் நாட்டை நாசம் செய்கிறது
@Karthik-w4kАй бұрын
super brother please wear shoes for your safety brother hardworking cameraman hands off om namh shivaye.
@sankarnarayanan4301Ай бұрын
Thampi ,pls,kaikalile kaiyurai podayum,pathu kapirgu oru arival kondu chellayum