Meivazhi salai : இங்கே சாதியே கிடையாது | தமிழ்நாட்டில் இப்படி ஓர் கிராமமா?

  Рет қаралды 410,234

Amazing Thamizha

Amazing Thamizha

Күн бұрын

#meivazhisalai #pudukottai #amazing
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் அதிசய கிராமம்தான் மெய்வழிச்சாலை. சாதி, மத , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் தங்களுக்கென ஓர் தனி சட்டதிட்டங்களுடன் இயங்கி வரும் இந்த கிராமத்தில் பல ஆச்சர்யமான நடைமுறைகள் இருக்கின்றன.

Пікірлер: 288
@user-lw8nm8zl1s
@user-lw8nm8zl1s Ай бұрын
மிகவும் நன்றாக நன்றாக உள்ளது இந்த இடத்தில் வாழ எனக்கும் ஆசையாக இருக்கிறது
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 26 күн бұрын
அனைத்து இந்தியர்களும் இப்படி கறைபடிந்த சமூக கலாச்சாரத்தை மறந்து வாழ்ந்தால் இந்தியா இந்த உலகிலேயே முன்மாதிரி நாடாக இருக்கும். இதுவே இன்றைய இந்தியர்கள் அனைவரின் கடமை.
@fflovergamingtnboy3545
@fflovergamingtnboy3545 13 күн бұрын
சொர்க்க வாழ்க்கை வாழ்கின்ற அனைவருக்கும் நன்றி
@kanmanieyebell6948
@kanmanieyebell6948 Ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது இந்த இடத்தில் வாழ எனக்கு ஒரு இடம் தருவீர்களா?
@sasikalaperumalsamy150
@sasikalaperumalsamy150 Ай бұрын
I like to visit to this location atleast once when I visit to India
@livi2193
@livi2193 Ай бұрын
Yen Anga poga ninaikireenga Inga atha mathiri mathita sari a poidum yosinga ithu mathiri than yelorumey vazha ninaikirom but seirathu ila step eduthu vacha maaridum
@Kanagaraj.k-n9b
@Kanagaraj.k-n9b 15 күн бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு ஊரா சூப்பர்
@nirajtkka3917
@nirajtkka3917 Ай бұрын
1975ல் எமர்ஜென்ஸியின் போது பெட்டி பெட்டியாக கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யபட்டது.வி ஏ ஒ போலீஸ் உட்பட எந்த அரசு அதிகாரிகளும் அனுமதிக்கபடாத மர்ம கிராமம்.இந்த கிராமத்தை பற்றி துணிவே துணை என்ற படம் 1976 ல் வந்தது
@sugumarrising
@sugumarrising Ай бұрын
The Meivazhi Sabha had a President and 24 senior disciples referred to as the "சத்தியப்பிடி மூப்பர்/Cattiyappiṭi mūppar" (Elders of Truth), appointed by Salai Andavargal himself, to take care of the everyday affairs of the Sabha. One Meivazhi Kailai Anandhar, a leading criminal lawyer of that time, was the president of the Association till 1974 and thereafter due to his old age, Salai Andavargal appointed one Meivazhi Murugamalai Anandar as the President. It is stated that during the British-ruled period, the senior disciples had suggested to Salai Andavargal that the compensation amount given by the British and the offerings given by the Disciples, could be converted in the form of Gold and thus several Gold ingots engraved with the seal of the British Crown were purchased and stored at various hidden locations across the village under different trees. The location of the ingots were known to a very few disciples, many of whom had died due to old age. However, immediately after Salai Andavargal attained Mahasamādhi on 19.02.1976, confusion and chaos prevailed among the followers, as to the future of the temple administration and also the uncertainty as to whether the phenomenon of Incorruptibility will continue or not. In March 1976, the followers had faced a credibility crisis, when the Customs and Excise Department officers, on the basis of some anonymous tip-off from within the village, raided the hermitage in a weeklong operation, unearthing all the stored gold and silver ornaments including personal belongings of some of the disciples. The Government had charged many of the disciples for illegal hoarding of wealth, but eventually lost the case since the recovered ornaments were not personal belongings of the Disciples, but belongings of the Sabha.[15][16][17] After years of uncertainty and fear, the disciples finally came back to the temple when they realized that the phenomenon of Incorruptibility was continuing to take place even when Salai Andavargal was in a state of Mahasamādhi. The place where Salai Andavargal attained Mahasamādhi, is referred to as the "Ponnaranga Devalayam (Tamil: பொன்னரங்க தேவாலயம், Poṉṉaraṅka tēvālayam), meaning "The Golden Temple". All the Prayers, Rituals and Festivals are held around this Shrine, source meivazhi wikipedia page, please don't post without knowing anything.
@kulamamani
@kulamamani Ай бұрын
1941இல் ஆங்கிலேய அரசு தற்போதைய மதுரை விமான நிலையம் அமைந்துள்ள இடத்தை பெற்றுக்கொண்டு கொடுத்த தங்கம் அது. போதிய ஆவணங்கள் இல்லாததால் அரசு எடுத்துக் கொண்டது. மற்றபடி கடத்தல் தங்கம் இல்லை. போலித் தகவல்கள் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
Then why this cheapest add given? All lives with luxury outside of that huts? then why you shown the huts? for 100% add only. Those days all villages in india like this huts without electricity? Don't seek cheap advertisements. be true , help to others.show curse, be humble, now real estate business going there square feet 3000/- and all build big houses and enjoy with all amenities, electronic gadgets, luxury cars etc then why you shown this?That man not enjoyed all these ?he lived in hut but these people? already so many came in you tube like this and I asked them but no proper answer till now? if faith, pray which god you like. Trust in one God only That's enough.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
ஐயா எவனையும் இந்த காலத்துல நம்ப முடியாது, எல்லாம் ஏமாத்த ஆரம்பிச்சுட்டாங்க, நாமதான் உஷாராயிருக்கணும்.
@pushpavallis3412
@pushpavallis3412 Ай бұрын
சரியா சொன்னீங்க நாங்களும் ஒரு காலத்துல இதுல ஒரு மெம்பர் தான் எங்கள் ப்ராப்பர்ட்டியை மெய்வழி சாலை அனந்தர் சாமியார் எழுதி கேட்டதால் நாங்கள் அதிலிருந்து குடும்பத்தோடு வெளியேறி விட்டோம் ஒன்னாம் நம்பர் பிராடு யாரும் நம்பி போய் ஏமாற வேண்டாம் 😵😵
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
இருக்கும் இடத்தை விட்டு எங்கு எங்கோ அலைகின்றார் என்பதுதான் ஞாபகம் வருகிறது..... எல்லா கிராமங்களும் ஒரு காலத்தில் இதுபோல்தான் இருந்தது, இப்போது எல்லாம் வீடுகட்டி செளகரியமாக வாழ்கிறார்கள். அதேபோல் இங்கும். , எல்லா குடிசைகளிலும் குடும்பங்கள் இல்லையாம், திருவிழாவிற்கு வந்து மறுநாள் கிளம்பிவிடுவார்களாம். எல்லா நவீன electronic gadgets use பன்றாங்க! அந்த காலத்துல எந்த கிராமத்துல மின்சாரம் இருந்தது?? விளம்பரத்துக்காக மின்சாரம் இல்லைன்றதை சொல்லி ஈர்க்கிறார்கள், பழைய ஆட்கள் சிலபேர்தான் உண்மையாக அந்த குடிசைகளிலுள்ளனர். மீதி எல்லாரும்,நல்லா வசதியா வீடுகட்டி செளகரியமா வாழறாங்க அதுக்கு எதுக்கு குடிசைன்ற பில்டப்?? வள்ளலாரின் சீடர் தணிகைவேல்பிரினாம் அவரை,பத்தி ஒண்ணும் செய்தியில்லை அவர்கிட்ட இவர்சீடராயிருந்திருக்கிறார், அவருக்கும் இவருக்குமே முரண்பாடு வந்ததாம்?? அவங்க அவங்க நம்பிக்கைகளை கைவிடாம பரம்பரையா எதை follow பன்றிங்களோ அதை தொடருங்க! அடுத்தவனை கெடுக்ககூடாது, பொய் பேச கூடாது, ஏமாத்தகூடாது, முடிஞ்சளவுக்கு மத்தவங்களுக்கு உதவுணும்,. இப்ப அங்க ரியல் எஸ்டேட் boom ஆயிடிச்சாம், , கரண்டு இல்லன்றாங்க குடிசைன்றாங்க, ஆனா அங்க square feet rate 2000 , 3000 ன்றாங்க?? எல்லாரையும் cover பண்ணி வரைவைக்க இது ஒரு டெக்னிக்கா இருக்கலாமோ என்னவோ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்??
@rajanrg
@rajanrg Ай бұрын
உண்மை உடைத்து சொன்னமை அருமை. மேலும் இந்த மெய்வழிச்சாலையில் தான் பல வருடங்களுக்கு முன் ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டு சடலம் பிடி பட்டத்தும் கிலோ கணக்கில் தங்கம் பிடிபட்டதும் கொடிய நிகழ்வுகள் ஆகும். திருப்பதி போய் சாமி தரிசனம் செய்வோர் சாதி பார்த்தா செய்கிறார்கள். இதெல்லாமே ஒரு பில்ட் அப் தான். எனக்கு அரசு துறை பணி வாய்ப்பு கிடைத்தது சேவையையே தெய்வமாக மதித்து தூயமையாக பணி ஆற்றி முடித்தேன் . அதுதான் என்னை இன்று காக்கிறது பல துயர்களிலிருந்து. ஆனால் இது போன்ற விளம்பரங்களுக்கு மட்டுமே மக்கள் பணிந்து தன் தலையிலேயே தானே கல்லை போட்டுக் கொள்வதும் மண்ணை போட்டுக் கொள்வதும் தான் நம் நாட்டு நோய்.
@user-ij1pu1yz7i
@user-ij1pu1yz7i Ай бұрын
நீங்கள் சொல்வதைஉன்மையென்று நம்புகிறோம் உன்மையாத்தான் இருக்கவேண்டும்எனக்கும் இப்படி ஒருஅமதியான சூழலில் வாழ ஆசையாரைநம்பலம் நம்புகிறது என்றுதெரியவில்லை
@SakthipriyaVedha
@SakthipriyaVedha Ай бұрын
True is my oru
@balubalu2030
@balubalu2030 Ай бұрын
இந்த ஊர் இருக்கிறது உண்மைதான் எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் 🤗
@thilagavathymuthusamy5215
@thilagavathymuthusamy5215 29 күн бұрын
முற்றிலும் உண்மை எனது உறவினர்கள் இச்சையில் உள்ளனர்
@shajahanmohamed9462
@shajahanmohamed9462 29 күн бұрын
உங்க நண்பர் தொலைபேசி எண் கிடைக்குமா​@@balubalu2030
@EnergizerDinesh
@EnergizerDinesh Ай бұрын
இங்க மட்டும் தான் குடிசையில் இருப்பாங்க பக்கத்து நகரத்துல நல்ல பெரிய பெரிய வீடா கட்டிவச்சிறுப்பாங்க
@subasharavind4185
@subasharavind4185 28 күн бұрын
அதனால் என்ன...!!??
@rx100z
@rx100z 24 күн бұрын
முதலில் இந்த வாழ்க்கை மட்டும் வாழ்ந்து விட்டு பேசு.. இன்னொருவரை விமர்சிக்க முதலில் நமக்கு தகுதி வேண்டும்.
@SenthilEaswar
@SenthilEaswar 13 күн бұрын
😂😂
@ArulVimala-b4z
@ArulVimala-b4z 5 күн бұрын
Nijamava, enna ipadi solli vechiruka 😢?
@Raja-yw9mt
@Raja-yw9mt 29 күн бұрын
நான் சாதாரணமான மனிதர்களை விட சிறப்பானவன் விஷேஷ தன்மை கொண்டவன் என காட்டும் செயற்கையான முயற்சிகள்.... வீண் வேலை😅😅😅
@lakshmiparthasarathi5020
@lakshmiparthasarathi5020 26 күн бұрын
From pudukkottai nan collage patikum pothu angu ponom very nice place avinga solrathu Elam unmai than 2012 collage life marakava muteyathu ❤
@rmsai5748
@rmsai5748 Ай бұрын
இரண்டாவதா பேசியவர் வீட்டில் fan ஓடுதே??
@vinoav1344
@vinoav1344 29 күн бұрын
Naanum paathen nalla urutturanunga
@swisslanka
@swisslanka 29 күн бұрын
Solar broo
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 20 күн бұрын
அது ‌தல‌வூட்ல‌ மட்டும் ‌ பேன் ஓடும்
@Meenavineth
@Meenavineth 10 күн бұрын
S naanum parthe
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 11 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
@umajuliot
@umajuliot 27 күн бұрын
Town la.....ivunga...ellam .....semma vasathiya irukanga......
@o.s.velmurugano.s.velmurug3923
@o.s.velmurugano.s.velmurug3923 27 күн бұрын
கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணறுல பெரிய சூப்பர் மார்க்கெட் நாலு மாடி பெரிய பங்களா பெரிய பர்னிச்சர் ஷோரூம் ஏழு எட்டு வீடு வாடகைக்கு நாலு கார் வச்சு வசதியா இருக்குற குடும்பம் மாசத்துல ரெண்டு நாள் மெய்வழிச் சாலைக்கு போயி நாங்க எளிமையா இருக்கும்னு சொல்றாங்க
@babukrishnan3839
@babukrishnan3839 25 күн бұрын
unmai😊
@hencymary7151
@hencymary7151 25 күн бұрын
Tirunelveli District.Yes aged couples settled over there.Children are taking care of their properties
@VargeesNadar
@VargeesNadar 24 күн бұрын
காவல் கிணறு ஊர் நெல்லை மாவட்டம்
@MANGALAMM-uu5zg
@MANGALAMM-uu5zg 15 күн бұрын
​@@babukrishnan3839😅
@peacockwarriors
@peacockwarriors 14 күн бұрын
ohhh
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 4 күн бұрын
ஜாதி மதம் கிடையாது என்றாலும் அதில் ஒருவர் நான் ஒரு இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவன் என்கிறார். எல்லாம் முரண்பாடாக உள்ளது. எல்லா வியாபாரம் தொழில் செய்து கொண்டு பணத்தை வைத்துக் கொண்டு எளிமையான வாழ்க்கை என்பது முற்றிலும் முரண்பாடான கருத்துக்கள்
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 24 күн бұрын
70 களில் மெய்வழிச் சாமியார் பற்றிய செய்திகள் மர்மக்கதைகளை விட பயங்கரமாக இருந்ததன
@raghusolomon6427
@raghusolomon6427 25 күн бұрын
ஒரு காலத்தில் வசதி வாய்ப்பு கிடையாது இன்றைக்கு அநேக வசதி வாய்ப்புகள் கிடைக்கிறது கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதுவும் ஒரு அறியாமை அல்லது மூடநம்பிக்கை தான்
@Shagera
@Shagera 19 күн бұрын
இந்த பைத்தியங்கள திருத்தவே முடியாது..
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 18 күн бұрын
ஆச்சர்யம் நிறைந்த அற்புதமான கலை நயம் மிக்க கோவில்களை கட்டிய நம் நாட்டில் மிகவும் அழுத்தமாக சொல்ல பட்டது இயற்கையான எளிமையான வாழ்வு முறைதான். இவர்கள் வாழ்கைய அனைவரும் பின்பற்ற வேண்டும். வசதிகளை இப்போது அனுபவிக்கும் தலைமுறையினர் நன்றாக வாழ வில்லை. அழிந்து கொண்டு இருக்கிறார்கள். அவசரம், நோய், மனநோய், தாய் தந்தையாரை தெருவில் விடுவது இப்போதைய நாகரிகத்தின் அடையாளங்கள்.
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 18 күн бұрын
​@@Shageraநீ தான் பைத்தியம். அவர்கள் சிறப்பாக தெய்வத்தின் வழிகாட்டுதலின்படி வாழ்கிறார்கள்.
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 22 күн бұрын
25 வருடங்களுக்கு முன் மெய் வழிச்சாலையில் ஒரு வருடைவீட்டில் TV சர்வீஸ் செய்வதற்கு நான் சென்றிருக்கிறேன், அதை அங்கு வைத்தே சரி செய்துள்ளேன்.
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 27 күн бұрын
People whe all are saying t😢we are staying in this village, actually they won’t. They goes to village only holidays rest of the days they stay in city. They use all the technologies for their life convenience majority of my relatives belongs to this maivazhi chalai. They converted to this … my father and grandfather both told them not to convert but they didn’t listen ….
@SundariSivasri
@SundariSivasri Ай бұрын
5:40 ஒரு பாத்திரத்தில் கூட கரி பிடிக்கவில்லை. விறகு அடுப்பில் எரிக்கிறோம் என உருட்டுறியே?
@sugumararumugam4682
@sugumararumugam4682 26 күн бұрын
எப்புடித்தான் .. இதையெல்லாம் கண்டுபுடிக்கிறிங்களோ ?! 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@JV-de1ve
@JV-de1ve 25 күн бұрын
பிராடு கரண்ட் இல்லை என்றான் பேன் ஒடுகிறது😅😅😅
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 20 күн бұрын
எல்லாம் ‌ஆன்லைன் டெலிவரி ப்ரோ
@SundariSivasri
@SundariSivasri 20 күн бұрын
@@sugumararumugam4682 ☺☺☺
@annapooraniramachandran4013
@annapooraniramachandran4013 18 күн бұрын
Madha matrathin yinnoru vazhi Hindhi vin adayaalathai azhikka sai bàbaa pol ...yen oruva vazhi paadu yillai yenna naanga muslim..aana yengalukku jadhi yillai ....madham yillai...supero super...
@yusufdiveryusufkandysrilan3573
@yusufdiveryusufkandysrilan3573 21 күн бұрын
சலாம்❤ நன்றி இப்படி ஒற்றுமை யாக ஜாதி மதம் வேறுபாடு இன்றி வாழ்வதை மிக எனக்கு பிடித்து உள்ளது மிகவும் சந்தோஶம் இந்தியாவில் இனவெறி தான்டவம் ஆடும் இந்த காலத்தில் நம்பவும் கஸ்டம் அதே சமயம் இந்த காலத்தில் உள்ள தேவை பட்ட வசதிகளை அனுபவித்து விட்டு (அதாவது) கேட்ட தீய தீங்கு தராத வைகளை பாவியுங்கள் 🎉 உங்கள் மீது சாந்தி சமாதானம் உண்டாகட்டும் இறைவனின் அருளும் கிடைக்கட்டும் ( சலாம் ❤) என்றால் அது தான் அர்த்தம்
@thensankaran8391
@thensankaran8391 6 күн бұрын
மெய்வழிச்சாலையில்..தோண்டி எடுக்கப்பட்ட தங்கங்கள் என்னாயிற்று என்றே தெரியவில்லை...😔
@SabanaAsmi-ev9ys
@SabanaAsmi-ev9ys Ай бұрын
Iam from pudukkottai. ❤
@devi7056
@devi7056 Ай бұрын
பஸ் ஆட்டோ போவாங்க லே இவுங்க எல்லாம் என்ன தொழில் இவுங்களுக்கு
@Dileepanjoy
@Dileepanjoy Ай бұрын
Poiyana valkai....ingu Ulla anaivarukum town la individual house ulladhu...Nan poitu pathutu visarichen...
@sivakumar-gi6cp
@sivakumar-gi6cp Ай бұрын
En frd oda naathaanar erode la nalla vasathiya navunga. Appo appo erode veetuku vanthutu thaan poraanga. Video la kaatra gate ku veliya neriya terrace veedum irukaam. Anga current irukaam. Sila per anga veedu vaangi rent ku vitrukaanga. These details are shared by my frd
@Amazingthamizha
@Amazingthamizha Ай бұрын
Yes its true... Full video la thelivaa irukkum 20 acre boundary kullathaan ippadiyaana house.
@manjum3157
@manjum3157 Күн бұрын
Crct sis nanum ivangala pathu irukka.indecent ah dha pesuvanaga.na ellaraum sollala na pathavanga mattum.worst people.avanaga apdi kotpadoda irundha ellar kittaum kind ah nadandhukanumla.ana avanga apdi illa.rude ah dha behave pannuvanga nama kind ah nadandhukittalum. cleanliness kidayadhu konjam kuda.
@Shindhu56
@Shindhu56 Ай бұрын
Fan இருக்குப்பா😅
@ThekingAnbu1437-it3vp
@ThekingAnbu1437-it3vp 26 күн бұрын
❤ I am also like your life style
@user-hj3pq3yg3h
@user-hj3pq3yg3h Ай бұрын
எங்களுக்கு உங்கள் ஊரில் ஒரு இடம் தருவிர்களா
@roseyrose8390
@roseyrose8390 23 күн бұрын
Kitchen pots ellam evar silver...😊
@Raja-yw9mt
@Raja-yw9mt 29 күн бұрын
இது ஒரு நாடக கம்பனி....😂😂😂
@sampeter2761
@sampeter2761 26 күн бұрын
பேசாம பொய்வழிச்சாலைன்னு பேர் வச்சிடலாம் போல
@karthikan1880
@karthikan1880 20 күн бұрын
Ooh tamilnadu aamish people
@user-dx9ee6uo8d
@user-dx9ee6uo8d 22 күн бұрын
வருமானத்திற்கு வெளியில் தானே வாழ்ந்தாக வேண்டும்? விடுமுறைக்கு செல்வது போல் சென்று வராலாம்
@youtu547
@youtu547 18 күн бұрын
இந்த இடத்தில் என்னென்ன பதுக்கி வைத்து இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 25 күн бұрын
அங்கேயே எப்படி நிரந்தரமாக வந்து தங்குவது
@Raja-yw9mt
@Raja-yw9mt 29 күн бұрын
சாதாரண மா எளிமையா உண்மையா வாழ்வதை விட்டுட்டு... திமித்தனமான வேடங்கள் எதுக்கு...
@hemaraman7254
@hemaraman7254 4 күн бұрын
Negative comment yedukku.... Nallathey paarunga
@anburajj4717
@anburajj4717 29 күн бұрын
இது என்னடா வெளியே போய் ஆடம்பர வாழ்க்கை 😂😂😂
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 23 күн бұрын
Where is this place
@gokulkarthikeyan4869
@gokulkarthikeyan4869 25 күн бұрын
Watch edhukku. Adhu eyarkai ah
@MonoMuthu
@MonoMuthu Ай бұрын
Current kaddaiyathu nu sonnanga fan odduthai antha muslim boy sivangangai v2 la
@user-mc9nk5jy1t
@user-mc9nk5jy1t Ай бұрын
Solar pannel iruku
@geethas7865
@geethas7865 Ай бұрын
Very nice place 🙏👌
@elangovan8148
@elangovan8148 25 күн бұрын
எதுக்குடா எடுத்ததும் நமஸ்காரம் சொல் நீங்க ஆனால் எல்லா தத்துவத்தையும் சொல்ரிங்க பழைய மாதிரி வேட்டையாடி உணவு உண்ணுங்கள் சைவம் என்பது எந்த தெய்வம் சொல்லி இருக்கு
@suganth_111
@suganth_111 Ай бұрын
பாரதியார் காலத்தில் வாழ்ந்த மக்கள் போல் உள்ளார்கள்
@Dhanalakshmiammu-qk7vh
@Dhanalakshmiammu-qk7vh Ай бұрын
I like very much for this life style
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
but no reality?
@grajan3844
@grajan3844 28 күн бұрын
He is saying no cast or religion inside the compound but he is also saying they follow what their own God said , makes no sense to me.
@jeevan82-nv5qi
@jeevan82-nv5qi Ай бұрын
Really super....om namasivaya
@Mramanulla-gf3lv
@Mramanulla-gf3lv 26 күн бұрын
அந்த கதர் பாட்ஷா உடைய முன்னாடி உள்ள இஸ்லாத்தின் நிலைமைகளை தெளிவாக தெரிந்திருந்தும் இதில் வந்துள்ளார் என்பதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறேன்
@AliMohammed-fu8iy
@AliMohammed-fu8iy 19 күн бұрын
❤❤❤❤❤❤ Nan varanum
@Raja-yw9mt
@Raja-yw9mt 29 күн бұрын
அப்ப மீதியெல்லாம் பொய் வழியா....😂😂🎉
@Davidratnam2011
@Davidratnam2011 25 күн бұрын
Jesus yesu yesappa bless all only true God coming soon
@ntvpudukkottai8951
@ntvpudukkottai8951 Ай бұрын
சிறப்பு...
@truthalonetriumphs5
@truthalonetriumphs5 Ай бұрын
Not in 1975, raid happend 1977, all gold was given by Britishers govt for Meivazhi Salai Andavargal for Madurai Airport. Not sumggled gold kindly get your facts right. Meivazh Salai is truly amazing divine place, must visit in 21st century
@Raja-yw9mt
@Raja-yw9mt 15 күн бұрын
@@truthalonetriumphs5 பொய் வழிச் சாலை
@sathyasathya6084
@sathyasathya6084 22 күн бұрын
I like this village pa
@mramkumar1716
@mramkumar1716 23 күн бұрын
வீட்டுக்குள்ள fan ஓடுது😂😂😂 4.31 மின்சாரம் இருக்கு
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 17 күн бұрын
யார் வேண்டுமானாலும் வரலாமா...? அவர்களுக்கு தங்க இடம் ஒதுக்கிக் கொடுப.பீர்களா...? பணம் கட்ட வேண்டுமா...?
@janakiraman6374
@janakiraman6374 21 күн бұрын
வருமானத்துக்கு என்ன பணறீங்க????நகைகடை ஓனர் இங்க இருக்காங்களா??அதிசயம்..
@rajeshishwarya3248
@rajeshishwarya3248 28 күн бұрын
Urgent ta.oru.ponnukku. restroom vantha kooda antha pothu yedathuka da.oodanum periods time lam Yevlo kashtam evaru ivlo easy ya solraru
@shalini492
@shalini492 Ай бұрын
ஆஹா எனக்கு ஒரு அனுமதி கொடுங்கள் ஒரு நாள் நான் உங்கள் கிராமத்தில்
@venkatesan8724
@venkatesan8724 24 күн бұрын
@@shalini492 அனுமதி தேவையில்லை யார் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம். ஆலயத்தை தரிசனம் செய்யலாம். தடையில்லை. 1970 ற்கு முற்பட்ட காலங்களில் அந்த எல்லைக்குள் அனுமதியின்றி யாரும் பிரவேசிக்க முடியாது. நான்கு வாயில்கள் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் எப்போதும் காவல் காப்பார்கள்.
@user-jv2zw3ju5o
@user-jv2zw3ju5o Ай бұрын
கிச்சன் மேல லைட் எரியுது
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 24 күн бұрын
Super super super lovely
@JothiyappaG
@JothiyappaG 26 күн бұрын
❤𝓦𝓸𝔀 𝓪𝓶𝓪𝔃𝓲𝓷𝓰😲😲
@subramaniank359
@subramaniank359 9 күн бұрын
Arpudam
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr 25 күн бұрын
True than Annavasal lil ullathu enaku siru vayathiliruthe therium
@perumaldamotharan1164
@perumaldamotharan1164 Ай бұрын
closed during Emergency?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
@@perumaldamotharan1164 தங்கம் பதுக்கி வைத்திருந்தார்களாம்? ரெய்டு சென்றதாக தகவல்? அவருடைய இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்குள்ளும் சொத்து தொடர்பான பிரச்சனை என தகவல்? மெய்யா பொய்யா ஏதோ மர்மமாகயிருப்பதாக சொல்லப்படுகிறது?? இறைவனுக்கே வெளிச்சம்? அந்த மனிதர் காலமானபின் சரியாக அது நடக்கவில்லையாம். சமீபகாலமாக சென்றவர்கள் கல்யாணமாகதவர்கள், பொருளாதார பிரச்சனையில் சிக்கியவர்கள் , குடும்பத்தில் பிரச்சனையிலிருந்தவர்கள் சென்றிருக்கின்றனராம், அவர்கள் சொல்லி கொஞ்சம் வசதியுள்ளவர்கள் சிலர் அவர்களை நம்பி சென்றிருக்கின்றனராம், அவர்கள் சென்றதன் நோக்கம் ஜனங்கள் கொஞ்சம் வருவதை கண்டு ஏக்கர் ஏக்கராக வாங்கி இன்று அதை கோடிகளில் லாபம் பார்த்து வருகிறார்களாம்?? ஆரம்பத்தில் சென்றதன் நோக்கம் எது? அதுவே இன்று வியாபாரமாகி போகிறது என தகவல்?? சாதாரண ஏழைகள் அதை நம்பி சென்றாலும் ஒரு square feet நிலத்தை கூட அவர்களால் வாங்க முடியாது!? அரசுதுறையில் !ரிடையர்ட்டு ஆகி,பென்ஷன் வாங்குபவர்கள் , வங்கிகளிலிருந்து குறைந்தது 50000 ரூபாய்க்கு மேல் வட்டி வாங்குபவர்கள், வேண்டுமானால் அதை நம்பினால் போகலாம்?அது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. மற்றபடி நடுத்தர,குடும்பத்திலிருப்பவர்களோ ஏழைகளோ ஒரு வேளை அதை நம்பினால் அங்கே சென்று தங்குவது சிரமம்தான் என தோன்றுகிறது!! இருக்கும் இடத்திலேயே மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல், பொறாமை படாமல், யாரையும் ஏமாற்றாமல், மற்றவர்களுக்கு துரோகம் இழைக்காமல், துன்பம் விளைவிக்காமல், பொய்களை பேசாமல், அன்பு பாராட்டி , சகோதர மனப்பான்மையுடன் உழைப்பில் கிடைத்ததை சேமித்து தங்களுக்கு பிடித்த கடவுள் யாராக இருந்தாலும் அவர்களை வீட்டிலேயே அதற்கென நேரத்தை ஒதுக்கி இறைவனை பாடி , இறைவனை நினைத்து திருமூலர் எழுதியதை, திருவாசகத்தை, பட்டினத்தார் பாடல்களை, வள்ளலாரின் கதைகளை, திவ்யபிரபந்தத்தை, பைபிளை, குர்ரானை படித்து அவன் புகழ் பாடி இறைவனோடு இரண்டற கலந்து கண்ணதாசன் எழுதியதை போல் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகின்றார் என்பதை நினைவில் கொண்டு வாழ்ந்தாலே போதும்.......
@sivammalar2324
@sivammalar2324 Ай бұрын
Namma Tamil naatil puthukottail epdi oru kiramam wow super but antha pakkam Thane romba jathi kalavatam nadakkuthu santhosama vaalunga makkaley
@palanisami4676
@palanisami4676 Ай бұрын
இது எந்த ஊர் இட‌ம் புரியல
@simbaworld007
@simbaworld007 Ай бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் பக்கத்தில் உள்ள மெய்வழிச்சாலை என்ற ஊர்
@shanthigd2249
@shanthigd2249 28 күн бұрын
Anandhar. Nnu name add pannikku aanga
@JayanthiJayanthi-qv7hn
@JayanthiJayanthi-qv7hn 17 күн бұрын
👌👌👌
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 Ай бұрын
மிகவும் சிறப்பு
@PaskarKar-gg4hl
@PaskarKar-gg4hl Ай бұрын
எங்கள் ஊர் இரண்டு கிலோமீட்டர் தான் இருக்கிறது மெய்வழிச்சாலை நான் இரும்பாலி இது உண்மைதான்
@veenap6023
@veenap6023 25 күн бұрын
Yes my friend always visiting this place she visting me there
@Raja-yw9mt
@Raja-yw9mt 29 күн бұрын
உருட்டு...😂😂😂 ராஜாக்கள்
@panneerselvam7445
@panneerselvam7445 29 күн бұрын
Pukkottai.to Thiruchi.rottil Narththamai.niruththam.eranga.vendum Ankuyiruthu.munru Kilomittar.merkkil Sellavendum
@subasharavind4185
@subasharavind4185 28 күн бұрын
ஆண்டவர் மதுரையில் பிறக்ககவில்லை. ஈரோடு அருகே திங்களூர் அருகே மார்க்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்...
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 20 күн бұрын
இங்க‌ கொடகூலிக்கு வூடு இருக்தா ?
@SundariSivasri
@SundariSivasri Ай бұрын
4:27filter cane
@devile6142
@devile6142 28 күн бұрын
Anga vndha caste paka mddnklla apoo anga love marriage pna Kalyanam pny vchurvnklla na poi anga settle airrn My shiva 🙏🏻🙂
@simplifywithsakthi9908
@simplifywithsakthi9908 13 күн бұрын
BHARATHA NAADIL, JAATHIYE YILLAI. KANDAVAN VANTHU ENNENNEMO SENJIDANUNGE! IVUNGE ANTHA KALATHULE YIRIKURA MAATHI VAZHURANGE. NOTHING TO BE SURPRISE.. THIS IS BHARAT LIFESTYLE.
@ajiths5410
@ajiths5410 25 күн бұрын
மின்சாரம் இல்ல என்று சொன்னார் ஆனால் பேன் வேலை (4:31) செய்து 😅😅😅
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 20 күн бұрын
அது சோலார்ல ஒடுதுங்க
@mohammedgazzali1684
@mohammedgazzali1684 16 күн бұрын
இங்கு வாழும் நபர்கள் கெட்ட பழக்கம் அதாவது புகை மது மாது சூது எல்லா பழக்கமும் இந்த கிராமத்தில் மட்டும் தான் கடை பிடிக்கப் படுகின்றதா இல்லை வெளியேயும் கடை பிடிப்பார்களா எளிமையான வாழ்க்கையும் உள்ளே மட்டும் தானா
@yogah2305
@yogah2305 15 күн бұрын
நீங்க நக்கீரன் பரம்பரையா .
@mohammedgazzali1684
@mohammedgazzali1684 15 күн бұрын
@@yogah2305 ஒரு விசயத்தில் கண்மூடித்தனமாக போய் விடக்கூடாது மக்கள் என்பதற்காக நீங்கள் அதில் இருக்கின்றீர்களா . நீங்கள் என்ன பரம்பரை
@bharathibharathi4936
@bharathibharathi4936 Ай бұрын
Enga nanum varalam ah
@periyathambisampath
@periyathambisampath 24 күн бұрын
இந்தியாவில் பாதி பேர் இப்படித்தான்
@lovebirdsdpi2
@lovebirdsdpi2 Ай бұрын
75 sathi yappadi
@naturalandartificialwaysfe2154
@naturalandartificialwaysfe2154 Ай бұрын
Adikadi police Inga ride ku poganum..
@truthalonetriumphs5
@truthalonetriumphs5 Ай бұрын
Bro, this Meivazhi Salai Village comes under Annavasal Police station limit, it is awarded best Police station in South zone. These village is peaceful village but with lots of ex-servicemen army & police personnel, so people who know them , respect them a lot
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
@@naturalandartificialwaysfe2154 தங்கம் பதுக்கி வைத்திருந்தார்களாம்? எமர்ஜென்சியில் ரெய்டு சென்றதாக தகவல்? அவருடைய இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்குள்ளும் சொத்து தொடர்பான பிரச்சனை என தகவல்? மெய்யா பொய்யா? ஏதோ மர்மமாகயிருப்பதாக சொல்லப்படுகிறது?? இறைவனுக்கே வெளிச்சம்? அந்த மனிதர் காலமானபின் சரியாக அது நடக்கவில்லையாம். சமீபகாலமாக சென்றவர்கள் கல்யாணமாகதவர்கள், பொருளாதார பிரச்சனையில் சிக்கியவர்கள் , குடும்பத்தில் பிரச்சனையிலிருந்தவர்கள் சென்றிருக்கின்றனராம், அவர்கள் சொல்லி கொஞ்சம் வசதியுள்ளவர்கள் சிலர் அவர்களை நம்பி சென்றிருக்கின்றனராம், அவர்கள் சென்றதன் நோக்கம் ஜனங்கள் கொஞ்சம் வருவதை கண்டு ஏக்கர் ஏக்கராக வாங்கி இன்று அதை கோடிகளில் லாபம் பார்த்து வருகிறார்களாம்?? ஆரம்பத்தில் சென்றதன் நோக்கம் எது? அதுவே இன்று வியாபாரமாகி போகிறது என தகவல்?? சாதாரண ஏழைகள் அதை நம்பி சென்றாலும் ஒரு square feet நிலத்தை கூட அவர்களால் வாங்க முடியாது!? அரசுதுறையில் !ரிடையர்ட்டு ஆகி,பென்ஷன் வாங்குபவர்கள் , வங்கிகளிலிருந்து குறைந்தது 50000 ரூபாய்க்கு மேல் வட்டி வாங்குபவர்கள், வேண்டுமானால் அதை நம்பினால் போகலாம்?அது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. மற்றபடி நடுத்தர,குடும்பத்திலிருப்பவர்களோ ஏழைகளோ ஒரு வேளை அதை நம்பினால் அங்கே சென்று தங்குவது சிரமம்தான் என தோன்றுகிறது!! இருக்கும் இடத்திலேயே மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல், பொறாமை படாமல், யாரையும் ஏமாற்றாமல், மற்றவர்களுக்கு துரோகம் இழைக்காமல், துன்பம் விளைவிக்காமல், பொய்களை பேசாமல், அன்பு பாராட்டி , சகோதர மனப்பான்மையுடன் உழைப்பில் கிடைத்ததை சேமித்து தங்களுக்கு பிடித்த கடவுள் யாராக இருந்தாலும் அவர்களை வீட்டிலேயே அதற்கென நேரத்தை ஒதுக்கி இறைவனை பாடி , இறைவனை நினைத்து திருமூலர் எழுதியதை, திருவாசகத்தை, பட்டினத்தார் பாடல்களை, வள்ளலாரின் கதைகளை, திவ்யபிரபந்தத்தை, பைபிளை, குர்ரானை படித்து அவன் புகழ் பாடி இறைவனோடு இரண்டற கலந்து கண்ணதாசன் எழுதியதை போல் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகின்றார் என்பதை நினைவில் கொண்டு வாழ்ந்தாலே போதும்.......
@Pearlhaxx
@Pearlhaxx Ай бұрын
Seri kootitu vaa pathukuvom neengala naangala nu pesanumnu pesa koodathu😂😂😂😂
@whoisthisguy2351
@whoisthisguy2351 17 күн бұрын
வன்னியர் மக்கள் அங்கு இல்லை , போல,,,
@ramya874
@ramya874 Ай бұрын
Enada soldriga puthukotai la thanda jathi veri athigam😳 jathi very puticha mukka vasi peru angathan da irukaga nabura mathari illa... But anyvy unmaya irudha sadhosam than😂 naanum.... Naanum puthukatai than.... Athan da naba mutiyala
@nancysheeba5186
@nancysheeba5186 17 күн бұрын
Visitors varalaama
@vigneshwaran1502
@vigneshwaran1502 27 күн бұрын
நான் வந்து வாழ ஆசை, ஆனால் கூட இருப்பவர்கள் ஓடி விடுவார்கள் 😅
@devesh_mythics
@devesh_mythics Ай бұрын
Entha vuruku other districts people varalama
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 20 күн бұрын
வரலாம்
@PalaniRamakrishna
@PalaniRamakrishna Ай бұрын
Enna da reel suthureenga
@malathis2205
@malathis2205 25 күн бұрын
அருமையாக உள்ளது.இங்கு வாழ ஆசையாக உள்ளது.
@saranya20057
@saranya20057 24 күн бұрын
Ingu than vishnuvin kadaisi avatharam thondrom endru Nan enugiren
@Vettri-zi8db
@Vettri-zi8db Ай бұрын
மிக மிக தவறான வழிமுறை.
@PunithavathiK-ls9kw
@PunithavathiK-ls9kw Ай бұрын
Nalla vazhiyila ponaale manitharkalukku thappa than theriyuthu
@sivammalar2324
@sivammalar2324 Ай бұрын
Ethu thavarana vali
@PunithavathiK-ls9kw
@PunithavathiK-ls9kw Ай бұрын
@@Vettri-zi8db yen apdi soldreanga
@PunithavathiK-ls9kw
@PunithavathiK-ls9kw Ай бұрын
Jaathi matham eathum illa eallarum onnu than apdinnu soldranga ithu thappuna ,yen jaathi , matham perusu na ukkanthah nee nikkanum , vettukku back said la than varanum apdinnu soldrathu eallam rompa nalla vazhimurai apdiya
@typicaltamilan4578
@typicaltamilan4578 Ай бұрын
Evana parthalum ooru ooru nu video podranuga😂 dei ithu ooru illa da resort type villa
@panneerselvam7445
@panneerselvam7445 29 күн бұрын
Ethenum.santhegam Erunthal.neril.senru Parkkalam.nanen Kannal.parththa Unmai
@SannasiSithar
@SannasiSithar 19 күн бұрын
No money no life all need money no money no love people 😢😢😢 this is India very difficult for living people very dirty country India 😢😢😢
@DEEPSLEEPIN
@DEEPSLEEPIN 16 күн бұрын
அங்க வந்து நா காதல் பண்னி செட்லாக போறண்
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Ай бұрын
🎉🎉🎉❤❤
@sekarjeya5437
@sekarjeya5437 28 күн бұрын
Intha villlage name enna
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 20 күн бұрын
மெய்வழிச்சாலை புதுக்கோட்டை மாவட்டம்
@vickytravelintamil
@vickytravelintamil 28 күн бұрын
நமஸ்காரம் தமிழ் இல்லை sanskrit language தமிழ் மொழி வணக்கம்🎉❤
@mathank7458
@mathank7458 Ай бұрын
எவளவு பொய்
@karthikaragav3162
@karthikaragav3162 Ай бұрын
பொய் இல்ல உண்மை நாங்க பக்கத்து ஊர் தான்
@Dineshkumar-ju4zm
@Dineshkumar-ju4zm 29 күн бұрын
உண்மையா?​@@karthikaragav3162
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 20 күн бұрын
என்ன பொய்
@periyathambisampath
@periyathambisampath 24 күн бұрын
மின்சாரம் இல்லேன்னு சொன்னிங்க பேன் ஓடுது
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Padmanabhapuram Palace travel vlog || Kalkulam Palace
9:53
Tamil Bini Vlogz
Рет қаралды 14 М.
மெய்வழி உணவு முறை (பகுதி-1)
16:39
வேதகலை - vedhakalai
Рет қаралды 11 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН