one of the best compositions of YUVAN.. goosebumps all over ❤️❤️❤️ #yuvanforever
@zeno_bridal_studio6 ай бұрын
யுவன் இசை மட்டுமே என்றும் மனிதன் உடன் இணைந்து இருக்கும் என்றென்றும்....
@samykumar41314 ай бұрын
Kaatrukulle Vaasam Lyrics in Tamil - Pa. Vijay ஆண்: காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீ காட்டுக்குள்ளே மழையை போல அட உனக்குள் நான் ஆண்: மாறாதே மண்ணோடு என்றுமே மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல் ஆண்: தீராதே கண்ணோடு எங்குமே உயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல் ஆண்: நடு காற்றில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே ஆண்: நடு காற்றில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே ஆண்: இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு நீ ஆண்: புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ ஆண்: இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு நீ ஆண்: புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ ஆண்: கடல் காற்றில் இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே அலை மடி நீளுதே அதில் உன்னை ஏந்துதே ஆண்: கடல் காற்றில் இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே அலை மடி நீளுதே அதில் உன்னை ஏந்துதே ஆண்: தாங்காதே தாகங்கள் மண்ணிலே உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே ஆண்: நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே
@மாஸ்சூரியா6 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ஒரே ஒரு வாட்டி நேர்ல பார்த்து ஒரு ஃபோட்டோ எடுக்கணும் 🫂🫂🫂
@Vicky-m4e6 ай бұрын
😢More yuvan concert 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rizamt6 ай бұрын
கீழ்ப்பாக்கத்திலிருந்து வந்த புது வரவு ...கண்டுக்க வேண்டாம் அன்பு U1 ரத்தங்களே...
@dd_music244 ай бұрын
Yuvan voice ❤
@Er_VNS.Pranavan6 ай бұрын
Maestro's - Little Maestro #YuvanShankarRaja ❤
@yuvanbabu66076 ай бұрын
Yuvan ❤🎵🎶
@nakeeransumathi10795 ай бұрын
I luv U1❤ one of his greatest compositions is this song❤❤❤