அலங்கோலமான ஆசிரியையின் வாழ்க்கை | நடந்தது என்ன? | Tamil | Voice Of Anushan

  Рет қаралды 47,019

Voice of Anushan

Voice of Anushan

6 ай бұрын

Пікірлер: 165
@mercygrace4879
@mercygrace4879 6 ай бұрын
இந்த சகோதரிக்கும் குழந்தைக்கும் சாப்பாடு கொடுத்த ரதி அம்மாவுக்கும், அவர்களின் எதிர்பார்ப்பை விட அ‌திகமாக பண உதவி செய்த Anushan உங்களுக்கும் ஆண்டவரின் நிறைவான ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அந்த பிள்ளையின் மனம் மகிழ்ச்சி அடைய முடிந்த உதவிகளை செய்து கொடுங்க anushan, அவருடைய மனநிலை எல்லாம் அந்த பெண் குழந்தை மேல் தான் , பாவம் நல்ல வேலை செய்தும் மனநிலை பாதிப்பால் இந்த நிலைக்கு போய் இருக்கிறார், இவரும் இவரின் அண்ணாவும் சேர்ந்து எதாவது தொழில் செ‌ய்ய உதவினால் எல்லாம் சரியாகி விடும், அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய துண்டு வளவு வாங்க நமது உறவுகள் யாராவது உதவினால் பெரிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கு, சொந்த மாய் இடம் இருந்தால் எதாவது வாழ்வா தாரத்தை பார்க்க வசதியாக இருக்கும்,
@user-fl1sb5wx3
@user-fl1sb5wx3 6 ай бұрын
ரதி அம்மா உங்களுக்கு கோடாண கோடி நன்றி அம்மா வந்தவரின் பசி ஆற்றும் புண்ணிய வதி ....இறைவன் எப்பவும் உங்களுக்கு அருள் புரிவார்
@jeyarajah9224
@jeyarajah9224 6 ай бұрын
அன்பின் உருவம் ஈசன்துனை எப்பவும் இருக்கும் அனுசனுக்கும் அனுசனை ஈன்ற தாய்கும்.ஓம் நமசிவாய ஓம். ஈசன்துனை.இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
@palanisekar3374
@palanisekar3374 6 ай бұрын
வயிற்றுப் பசியுடன் வருபவர்களுக்கு அன்னமிடுவது தர்மத்திலும் பெரிய தர்மம்.ரதியம்மாவின் செயல் போற்றுதற்கு உரியது. வாழ்த்துக்கள்.
@subathirashanmugathasan3605
@subathirashanmugathasan3605 6 ай бұрын
அனுஷன் உங்கள் மனசு தங்கம் இத்த மனசு யாருக்கும் வராது ரதி அம்மாவின் மகன் மகன்னதான் பொங்கல் வாழ்த்துக்கள் 🙏❤️
@ranjiranjini1088
@ranjiranjini1088 6 ай бұрын
பாவமாக இருக்கிற து .பிள்ளையின் நிலை கவலையாக இருக்கிற து. பிள்ளை இல்லாத தாய்மாரின் மனவேதனையில் உதவி செய்யுங்க .நன்றிங்க அனு.
@satheessathasivam9390
@satheessathasivam9390 6 ай бұрын
Hi அனுஷன் தம்பி, ரதி அம்மா எல்லோருக்கும் வயிறு ஆற உணவு குடுக்கும் அன்ன பூரணி ரதி அம்மா,❤❤❤❤❤❤
@vanajahwaran2830
@vanajahwaran2830 6 ай бұрын
ரதிஅம்மாவிக்கும் அனசனுக்கும் மிதுவிற்க்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 6 ай бұрын
அனுஷனின் சேவைகள் சிறப்பாக நடக்கவும்... உறவுகளின் உள்ளங்களிலும்... இல்லங்களிலும் நன்மைகள் பொங்கி... அறியாமை அகலவும்... தைதிருநாள் நல்வாழ்த்துகள்!!🎆🎊🎆🎊🎇
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 6 ай бұрын
வாழ்க அனைத்தும் மாறும் கலங்காதே மகளே
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 6 ай бұрын
வாழ்த்துக்கள் அணுசன் இந்த அம்மாவுக்கு உன்னுடைய பணத்தில் உதவிசெய்தமைக்கு ❤❤❤🎉🎉🎉
@basheer4333
@basheer4333 5 ай бұрын
தேவையான நேரத்தில் உதவி செய்தீர் வாழ்க நலமுடன்
@ranjithanam2962
@ranjithanam2962 6 ай бұрын
இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். இந்த சகோதரியின் நிலையை பார்த்து அழுது விட்டேன்.அனுஷன் செய்த உதவியால் அவர்கள் பொங்கல் கொண்டாடுவார்கள்.மகிழ்ச்சி
@Angeline433
@Angeline433 6 ай бұрын
பாவம் ஏதாவது நல்ல உள்ளங்கள் இருக்க இடம் உண்ண உணவு கொடுங்கள் 🙏🏻💕
@kannannambi7041
@kannannambi7041 6 ай бұрын
சமயத்தில் அந்த அம்மாவிற்கு தற்காலியமாக சொந்த பணத்தில் உதவி செய்து உள்ளீர்கள் நன்றி பாராட்டுகள் அனுஷன்.வாழ்க வளமுடன். !
@amayababy9194
@amayababy9194 6 ай бұрын
தைபொங்கல் வாழ்த்துக்கள்.அனுஷன்.❤
@varathinijathu1009
@varathinijathu1009 6 ай бұрын
உங்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் ....😊😊😊 ரதி அம்மா ❤❤❤
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 6 ай бұрын
அனுசன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் சிறந்த நடைமுறை உடய பிள்ளை உங்கள் அம்மா புண்ணியம் செய்தவர் வாழ்க.
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 6 ай бұрын
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அனுசன்.
@ilamaran8527
@ilamaran8527 6 ай бұрын
அனுசனுக்கும் ரதி அம்மாவிற்கும் மற்றும் மிது அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.உதவி செய்த அனுசனுக்கு நன்றி .
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 6 ай бұрын
Hi anushan mithu thaipongal valththukkal❤❤❤
@palanisekar3374
@palanisekar3374 6 ай бұрын
ரதியம்மாவுக்கும் அனுசனுக்கும் இனிய தமிழர் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
@sivalingam6729
@sivalingam6729 6 ай бұрын
தம்பி உங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நம் உறவுகளுக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் 💞❤️🎉. இன்பம் போங்கட்டும் 💞💞❤️
@kavithaikal123
@kavithaikal123 6 ай бұрын
கடவுள் உங்களை என்றும் ஆசிர்வதிக்கட்டும் தம்பி. கண்கலங்க வைத்துவிட்டது அந்த பிள்ளையின் நிலை.
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 6 ай бұрын
அனுஷ ன் இப்படியான பதிவுகள் ஆடம்பரமில்லாதவை MAKE UP இல்லாதவை போலித்தனம் இல்லாதவை நீங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தொடருங்கள் உங்களால பெரிய தொகை பெரும் உதவிகள் செய்யவேண்டும் என்ற தேவை இல்லாமல் முடிந்த உதவிகள் முடிந்த அளவு செய்யுங்கள் அவரதுவாழ்க்கை கதையல்ல நிஜம் . சரியாக அடையாளம் கண்டு சரியான நேரத்தில் உதவி செய்யுங்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@varathinijathu1009
@varathinijathu1009 6 ай бұрын
நன்றி தம்பி அனுசன் 😊😊😍😘🫡🫡🫡🫡🫡🤌👌🫶🏻🙌🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
மிகவும் அருமையான காணொளி மிக்க நன்றிகள்
@suthesuthe6400
@suthesuthe6400 6 ай бұрын
அனுசன் தம்பி உங்கள மிக மிக பாராட்டணும் தம்பி இந்த அக்காவை பார்த்தா மனதுக்கு கடும் வேதனையா இருக்கு இந்த அக்காவுக்கும் இந்த தங்கைக்கு சிறந்த முறை உதவி பெற்ருக் கொடுங்கள் தம்பி 🙏🙏🙏🙏 உங்கள கை உயர்த்தி கும்பிடுவேன் தம்பி 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@nishanthinianton6040
@nishanthinianton6040 6 ай бұрын
சகோதரியும் பிள்ளையும் பாவம்😢😢😢 உதவி செய்த உங்களுக்கும் ரதி அம்மாக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த அக்கா மீண்டும் ஆரம்ப பாடசாலையில் திரும்பவும் படிப்பிக்க வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோள் பிற்க்காலத்துக்கும் வாழ்வாதரத்துக்கும் உதவியாக இருக்கும் 🎉🎉🎉🎉
@akilanniroja6660
@akilanniroja6660 6 ай бұрын
மிகவும் கவலையாக இருக்கிறது.அனுஷன் கோடி புண்ணியம் கிடைக்கும். உதவி செய்யுங்கள்
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 6 ай бұрын
சூப்பர் அனுஷன் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 6 ай бұрын
Super very nice voice of anu pongal valththukkal. You are correct man continue your job thanks
@vinothinisivanesan2608
@vinothinisivanesan2608 6 ай бұрын
இனியதைத்திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா மகன் இருவரின் குணத்துக்கும் விருந்தோம்பலுக்கும் என்மனமாந்த நல்வாழ்த்துகள் ்வந்த அம்மா மகளுக்கு செய்த உதவிக்கு வாழ்த்துகள்❤ 🎉😂🎉❤
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 6 ай бұрын
தாயைப்போல் பிள்ளை உங்கள் அம்மாவின் மனசுதான் தம்பி உங்களுக்கும் எல்லோருக்கும் இப்படியொரு தாய் அமைவது கஸ்ரம் உங்கள் தாய் உங்களுக்கு கிடைத்த வரம் அனுசன் தம்பி நீங்கள் அதிஸ்ர சாலி இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உங்களை சார்ந்த எல்லோரும்
@akilanniroja6660
@akilanniroja6660 6 ай бұрын
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். அனுஷன் வாழ்க வளமுடன்.உங்களது பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 6 ай бұрын
Hi Anushan Thampi..❤❤❤ Happy pogkal Anushan and amma🎉🎉🎉🎉 Godblessyou 🙏🙏🙏🙏
@user-ub9dg5ud1t
@user-ub9dg5ud1t 6 ай бұрын
இனிய தைப்போங்கள் வாழ்த்துக்கள் அனுஷன் அம்மா அனைவருக்கும்
@josephanthony7469
@josephanthony7469 6 ай бұрын
Great anushan thaipongal valththukkal ❤
@sanmugamjeyanthan6438
@sanmugamjeyanthan6438 6 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@hizamhamtha4441
@hizamhamtha4441 6 ай бұрын
Hi Anushan Bro and Rati Amma Happy Pongal Vaaltukkal Unmaila Nalla Ullam Anushan Ata Vida Rati Amma Good All The Best Anushan Bro
@sasisasi1357
@sasisasi1357 6 ай бұрын
உங்கள் மூவருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉
@visuvavisuva1727
@visuvavisuva1727 6 ай бұрын
ரதி அம்மாவும் அனுஷன் அண்ணாவும் சூப்பர்
@user-yi1vt7pk8e
@user-yi1vt7pk8e 6 ай бұрын
எனக்கு வந்த நிலமைதான் இந்த அக்காவுக்கு பாவம் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@user-tr4nf6on2d
@user-tr4nf6on2d 6 ай бұрын
இந்த அக்காவுக்கு உதவி செய்த உங்களுக்கு நன்றி அனுஷன்
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 6 ай бұрын
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அனுசன்🎉🎉🎉
@alexarulrajab4281
@alexarulrajab4281 6 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசான்.
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 6 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனுஷன் ரதிஅம்மா 🎉🙏🇨🇭
@user-ze6ne4ek5f
@user-ze6ne4ek5f 6 ай бұрын
Valthukkal❤❤❤❤
@Thaya.U
@Thaya.U 6 ай бұрын
Anushan you living 💯 years really nice human being and also innocent boy sweet son great grandson ❤❤❤❤❤❤
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u 6 ай бұрын
Great help anushan god bless you 🙏
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd 6 ай бұрын
வணக்கம் அனுசன்.அனைவருக்கும் உழவர்தின வாழ்த்துக்கள்.
@thayamelanymelany39
@thayamelanymelany39 5 ай бұрын
Anusan ungala kadavul blessing kedaikum nanum ungalukaaka pray panran
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 6 ай бұрын
Ponkal vallthukal ❤❤Anushan & Amma 🎉🎉🎉
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q 6 ай бұрын
Happy pongal valdugal anushan gbu
@mallikasuparesoge4350
@mallikasuparesoge4350 6 ай бұрын
Semma ப்ரோ
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசான் ராதி அம்மா இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள் ராதி அம்மா தம்பி அனுசான்❤️❤️❤️😘😘😍🥰🙏🙏🇨🇦🇨🇦
@2604bala
@2604bala 6 ай бұрын
நன்றி ஐயா❤
@prmathy7081
@prmathy7081 6 ай бұрын
தம்பி அக்கா நல்ல மன ஆரோக்கியமாகதான் இருக்காங்க.அவங்களை மீண்டும் ஒரு ஆரம்பக்கல்வி பாடசாலையில் ஆசிரியராக சேர்த்து விட்டால் நன்றாக இருக்கும்.காலம்தான் பதில் சொல்லனும்.
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 6 ай бұрын
Thanks anushan❤❤
@lakmelool2976
@lakmelool2976 6 ай бұрын
Hi anushan happy pongal valtthukkal 🤗🤗🤗
@thuraisingamvilingnan6546
@thuraisingamvilingnan6546 6 ай бұрын
Happy pongal Anushan and Mithu
@user-cp8si9yx7n
@user-cp8si9yx7n 6 ай бұрын
Happy ponkal valththukal thambi
@gayatrigayu1995
@gayatrigayu1995 6 ай бұрын
God bless you teacher amma and loveble sweetheart little princess ❤️ tq so much brother anushan and amma 😘
@jeyanthanrasaratnam8869
@jeyanthanrasaratnam8869 6 ай бұрын
First I thanks for rathy amma
@vetha4545
@vetha4545 6 ай бұрын
Thampy Anushan Valthukal ❤❤❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 6 ай бұрын
நன்றி.❤
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 6 ай бұрын
ரொம்ப.ரொம்ப.நன்றி.அனூசன்
@williamjacob5606
@williamjacob5606 6 ай бұрын
God bless you abundantly
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 6 ай бұрын
Hi Anushan Happy pongal God bless you 🙏🙏👍👍👌👌❤❤❤
@sibyllejoseph
@sibyllejoseph 6 ай бұрын
God bless you 🙏
@nishanthinianton6040
@nishanthinianton6040 6 ай бұрын
இந்த அக்காவின் குடும்பத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்🎉🎉🎉
@MihlarYosra-gv5uv
@MihlarYosra-gv5uv 6 ай бұрын
God bless you anushan
@amwajiha
@amwajiha 6 ай бұрын
Super anushan
@tamilarasi2078
@tamilarasi2078 6 ай бұрын
Thank you Anushan
@AppleApple-dm3gv
@AppleApple-dm3gv 6 ай бұрын
Valththukkal anusan bro
@ranganmalathy6208
@ranganmalathy6208 6 ай бұрын
So sad 😢😢god bless you child 🙏 🙏 Help please ❤❤
@JellybeanPhonecity-dt2sm
@JellybeanPhonecity-dt2sm 6 ай бұрын
பொங்கல்வாழ்துக்கள்அனுசன்
@ManikandanManikandan-nh5xz
@ManikandanManikandan-nh5xz 6 ай бұрын
Thambi super
@Denalsan
@Denalsan 6 ай бұрын
Thaiponkal valthukkal anushan
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 6 ай бұрын
Super ❤
@dhasnavam2798
@dhasnavam2798 6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் அம்மா அனுஷ்சன் உங்கள் இருவருக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024 அம்மா உங்களுக்கு ❤❤❤❤❤❤❤❤❤ அனுஷ்சன் உங்களுக்கு🎉🎉🎉🎉 தம்பி உங்களை..தேடி வந்த.. சகோதரிக்கும் அனபு... மகளுக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் அனுஷ்சன்... நீங்கள் இந்த சகோதரிக்கு கட்டாயம் திரும்பவும் உதவி செவிர்கள் என்று..... நம்புகிறோம் நன்றி அனுஷ்சன் அம்மா Vvt.......uk........ தாஸ் 😂😂😂😂😂😂😂😂😂
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 6 ай бұрын
God bless you Anushan 😢🇩🇪
@user-vv4hr1gu8n
@user-vv4hr1gu8n 6 ай бұрын
Happy Pongal brother
@reji2196
@reji2196 6 ай бұрын
God bless you my son Anushan chellame ❤🥰
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 6 ай бұрын
valthugal anusan
@parakitssongspara1090
@parakitssongspara1090 6 ай бұрын
Anushan, you standing for your district to M.P .post. you are very accpetableto peoples. This u tube you do it and you service your peoples .This idea is work out.maddu vil Inbarajah ,he is aTamil araciyalil irukkirar .future il tamils nilamai ellam sariyaki vidum. First m.p aakum valiyai par .If you like you do it. Unakku peoples support athikamaka irukkum.
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 6 ай бұрын
God bless you ❤
@crani9131
@crani9131 6 ай бұрын
Happy pongal thambi anusan mithu amma
@user-ij1bj5ps3e
@user-ij1bj5ps3e 6 ай бұрын
Super ❤❤❤
@J.Nawfara8085
@J.Nawfara8085 6 ай бұрын
Anushan anna valthukkal
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 6 ай бұрын
God bless you forever anushan ,and rathi Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-if6wq2vi8r
@user-if6wq2vi8r 6 ай бұрын
VEri good thamp koode valththukkal andavarin aaser ungkalukkum ungkaludan serntha anivarukkum nerivakak kedikkum
@kalasellathurai5760
@kalasellathurai5760 6 ай бұрын
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அனுஷான்
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@celastenrajes3701
@celastenrajes3701 6 ай бұрын
God bless you
@ponnuthurairameswaran2967
@ponnuthurairameswaran2967 6 ай бұрын
அனுசன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அந்த குழந்தை முகம் கடவுள்.எப்படி என்ன உதவி செய்ய வேண்டும் நான் உங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்ய ஆய்த்தமஆய் இருக்கிறேன்... Please answer the phone whenever ringing....
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 6 ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan
@YanujananJunaidkingsly-iu5gy
@YanujananJunaidkingsly-iu5gy 6 ай бұрын
Happy pongal Anusan
@sathyaraj4715
@sathyaraj4715 6 ай бұрын
Good bro 🎉🎉
@anussiya5112
@anussiya5112 6 ай бұрын
Great video 😍🇨🇦
@suthesyalini
@suthesyalini 4 ай бұрын
Hi
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 17 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 67 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,2 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
0:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН