இந்த கிராமத்தின் பெயர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள மூப்பர் காடு என்ற கிராமம் ஆகும் This village Nilgiri district coonoor moparcadu village
@minklynn192518 сағат бұрын
பச்சை பசேல் மரங்கள்,அழகிய மலர்கள்,தேன்களின் கூட்டம்,இரவி அண்ணாவின் வழிகாட்டல் என அனைத்தும் அருமை.
@vinayagavinayaga86565 ай бұрын
ஆதிவாசி ரவி அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே
@dorothyrobinrobin560110 ай бұрын
வெகு அருமை . ரவி அவர்கள் குடும்பம் நீடுழீ வாழ்க வளமுடன் நலமுடன்.
@karthikannan27817 күн бұрын
ரவி அண்ணா செயல் மிக அருமை
@aroquiamsusairaj33528 ай бұрын
ஆதிவாசி ரவி அண்ணன் வாழ்த்துக்கள்
@HyperTracker-8 ай бұрын
நன்றி ❤️
@sekaroasis9 ай бұрын
மலைவாழ் மக்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் ❤❤❤
@moorthypon339810 ай бұрын
அற்புதம். ரவி அண்ணருக்கு நன்றிகள்.
@HyperTracker-10 ай бұрын
🥰
@NavomiNavomi-vx2rk10 ай бұрын
இது போல இன்னும் நிறைய வீடியோ போட வாழ்த்துக்கள் பாய்
@HyperTracker-10 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️🤩😍🤗
@NavomiNavomi-vx2rk10 ай бұрын
@@HyperTracker- 👍🏼🤝🤝
@Rajinisaravananvibi-wq9mk10 ай бұрын
சூப்பர் நண்பா அருமையான கானொளி
@HyperTracker-10 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@ArunVarun-w2pАй бұрын
Thalaivarey semma seen ravi Annan Vera leval
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️
@VaralakshmiC-t1f6 ай бұрын
ரொம்ப அருமை. தேனில் இத்தனை வகைகளா? பறக்கும் பூச்சியை இது இந்த தேனி என்றும் அதை கண்டு பிடித்து அதன் பின்னாலே போய் அது இருக்கும் அறிந்து தேன் எடுப்பது செம்ம. நான் TV ல காட்டு பயணங்களை மட்டுமே பார்ப்பேன். விரத சமயத்தில் போய் original தேனை மிஸ் பண்ணிட்டீங்க. ஆனாலும் இதல்லாம் காணக்கிடைக்காத நானெல்லாம் போய் அனுபவிக்க முடியாத காட்சி . ரொம்ப நன்றி.
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் உங்கள் கருத்திற்கு உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@karthikkarthi145210 ай бұрын
அருமை பயணம் அண்ணா
@HyperTracker-10 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா
@sirajfish790510 ай бұрын
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி மூப்பர் காடு கிராம்
@karthikkarthi145210 ай бұрын
நன்றி 🙏
@srmurugavel7 ай бұрын
Interesting exploration!
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️
@masterbalaji512228 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@HyperTracker-28 күн бұрын
நன்றி அண்ணா
@balasubramanian124610 ай бұрын
Ravi annan real life hero
@HyperTracker-10 ай бұрын
❤
@RahimaM-j7t10 ай бұрын
Anna assalamualaikum iam rahima yenaku unga vedios yelame romba pudikum night 12 clock varaikum unglku vedios yelame thedi yaduthu paapa super na nenga 👍👍👍
@HyperTracker-10 ай бұрын
Walaikum salam ❤ Thankyou so much 💕
@rajahs9871Ай бұрын
Super hyper trakkar vaalga valamudan
@srmurugavel7 ай бұрын
I really like your forest journeys and prompting them to get their life styles and challenges. I strongly feel, if you could prepare a document with their requirements and submit to a government officials, it could be a great support to the tribal community. I am watching your videos from Canada and very much appreciate your great efforts.
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@patnathan50139 ай бұрын
Fantastic video. Loved it very much. 🎉🎉🎉❤❤❤ looking forward to seeing more content like this.👏🏾👏🏾👏🏾
Thankyou so much ❤️ Thankyou so much ❤️ Thankyou so much 💕
@mohamedansari191410 ай бұрын
Super birathar nandri tahnkyou sagotara
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@basheerahamedty20899 ай бұрын
Very nice journey Congrats Jungle Man Mr. Ravi. Really good Experience. He is expert of Honey bees all the best.
@HyperTracker-9 ай бұрын
Thankyou so much ❤️
@pgssgaming1804 ай бұрын
Super super nice
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@BharathKumar-fi5rq9 ай бұрын
Arumy Arpudham Great.😆👍👍🌹🌺🏵️🌹
@HyperTracker-9 ай бұрын
Thankyou so much 💕
@DhanasekaranT-de4wz9 ай бұрын
சிறுத்தைகள் தூக்கிக் கொண்டது போக நிறைய நாய்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
@MARIYALR-d6z10 ай бұрын
துணைக்கு வரவா🎉
@HyperTracker-10 ай бұрын
ஓஓஓஓஓ வாங்க
@MARIYALR-d6z10 ай бұрын
சரிங்க🎉
@xaviorchelliah19310 ай бұрын
Ravi Anna is a wonderful man and he is a Jungle King of this Village.I appreciate his every work and action.The govenment should help his village for a comfortable life.
@Rajarajatpm053 ай бұрын
அண்ணே அண்ணே நாக்கெல்லாம் ஊரு தானே எங்களுக்கு கொஞ்சம் கூட அண்ணே
@HyperTracker-3 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@Jayashanjeev498Jayashanjeev495 ай бұрын
Ravi Super brother
@HyperTracker-5 ай бұрын
Yes 👍
@nilogee7 ай бұрын
யானை சாணம் என்று சொல்வதில்லை..மகன்.🎉.. யானை இலத்தி 🎉என்று தான் சொல்ல வேண்டும்
@HyperTracker-7 ай бұрын
சரிங்க நன்றி திருத்திக்கொள்கிறேன்
@shajusworld952210 ай бұрын
Valparai la oru pallathakku la falls irukku, Anga oru gramam irukku, atha podunga bro Unga Ella video vum super bro
@HyperTracker-10 ай бұрын
Adress thealiva solluga bro
@saradhambalratnam885 ай бұрын
🎉🎉Excellent information TY
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@sureshsuganya-yo3xs3 ай бұрын
Ravi anna great ❤
@HyperTracker-3 ай бұрын
Yes Thankyou so much ❤️
@zeenath783710 ай бұрын
Video as usual super nd ravi brother vera level 🤩
@HyperTracker-10 ай бұрын
Thank you so much 😊
@thiyakarasuthiyakarasu67819 ай бұрын
wow super Alagana kiramam ijo bro tack care 😭🙏🙏❣️❣️❣️💜 srilanka miss
@HyperTracker-9 ай бұрын
Y Craig ?
@balasubramaniayan28479 ай бұрын
மாடர்ன் science should be linked with traditional knowledge of this indigenous people
@rahamathsahara59664 ай бұрын
Bai nonbu vechta poninga vera level bai
@sparveenbanu958910 ай бұрын
Hi assalamu laikum hero nice video 😊❤😊
@HyperTracker-10 ай бұрын
Walaikum salam
@HyperTracker-10 ай бұрын
Thankyou so
@prakashlic757810 ай бұрын
தரமான பதிவு
@HyperTracker-10 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@prakashlic757810 ай бұрын
நன்றிங்க தோழர்
@cupcakesgalore97499 ай бұрын
Ravi annan very nice contribution to your journey Nice to see this adventure travel, Yusuf from Singapore 🇸🇬 Tks to KZbin Thambi.
@HyperTracker-9 ай бұрын
Thankyou so much 💕
@HyperTracker-9 ай бұрын
See my all videos support ❤️
@rajahs9871Ай бұрын
Annan Ravi super
@karthikkarthi145210 ай бұрын
எந்த ஊர் அண்ணா
@sudandeva561210 ай бұрын
Vow. Excellent efforts in showing the honey trapping. God bless them for thir hard work.thanks a lot anna. Sl irundhu anbu thangai abi.
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@v.86689 ай бұрын
Super
@HyperTracker-9 ай бұрын
Thankyou so much 💕
@azardheen733710 ай бұрын
அருமை ப்ரோ
@HyperTracker-10 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@N.Muralidharan10 ай бұрын
ப்ரோ, உங்களுக்கு ஏற்கனவே தெரியுமான்னு தெரியல... கொம்புத்தேன் தான் காஸ்ட்லியான தேன் வகை. கிடைக்கிறதும் கஷ்டம். உங்கள் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் இல்லாவிட்டால் காதி கிராஃப்ட் இங்கு விசாரித்துப் பாருங்கள். விஷயம் இல்லாமல் இல்லை. கொம்புத்தேன் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள சுவையான தேன்... மலைத்தேன் கூட அப்புறம் தான்...
@havabegam205110 ай бұрын
Reall life real humne super post mithrama god bless you 🌾😊
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@rahamathsahara59664 ай бұрын
Honey Hunter 🍯 super experience
@pulikutti59667 ай бұрын
ஒரிஜினல் மலைத்தேன் கிடைக்குமா,எங்க?
@HyperTracker-7 ай бұрын
இப்போதைக்கு கிடைப்பதில்லை
@Rajapandi-pp1eh10 ай бұрын
Very nice bro honey eduppathai kattineer awesome 🎉😂❤
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@NabeelaNazrin6 ай бұрын
❤❤
@HyperTracker-6 ай бұрын
😍
@MuhammedMuneer-u3m3 ай бұрын
Nalla.manizar.ravi.anna
@HyperTracker-3 ай бұрын
Yes 😍
@imamali15784 ай бұрын
Have a safe trip
@HyperTracker-4 ай бұрын
Thank you so much
@majorkiran5879 ай бұрын
Super brother 👏
@HyperTracker-9 ай бұрын
Thankyou so much 💕
@kdhanabalan756510 ай бұрын
A vrry good explorer.I enjoyed very much.Thanks for youe effortd.
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕😍
@SelvamGuru-s8v10 ай бұрын
Good payanam
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@sarahjani925310 ай бұрын
Awesome brother
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@thamilanpu77609 ай бұрын
இருளரின் தாய்மொழி என்ன?
@HyperTracker-9 ай бұрын
இருளர் மொழி
@fathimanighties540710 ай бұрын
Allah Akbar Mashallah Allah pothu manavan
@HyperTracker-10 ай бұрын
Alhamdulillah ❤
@radhakannanr259610 ай бұрын
Bro inda alu kadai vidararu kosu then kadipadu illi kombu thenum kadikkadu kilayai attivittal oodividum malai then mattum than kadikkum evar solvadu 50 percent poi
@HyperTracker-10 ай бұрын
Ohhh 😮
@mrajesh5810 ай бұрын
Great video 👍👍
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@True2care10 ай бұрын
You are great Ravi Brother. Finding the honey residence
@HyperTracker-10 ай бұрын
Yes 👍
@AyyanarAyyanar-dd9rj10 ай бұрын
Super bro 😊
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@Ranganathan.kKrishna18 күн бұрын
🙏🙏🙏
@HyperTracker-17 күн бұрын
Thankyou so much ❤️
@maryrasendirum75610 ай бұрын
Super Bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@saranyavaradhan709510 ай бұрын
Kaatuvasi na enna , பழங்குடியினர் nu podunga, pls change title, first check meaning of kaatuvasi
@HyperTracker-10 ай бұрын
காட்டுவாசி அர்த்தம் கூறுங்கள்
@Mullai_saravanan10 ай бұрын
திரு ரவி அண்ணன், உங்களை வாங்க! போங்கன்னு மரியாதையா பேசுராரு ஆனால் நீங்க ? காட்டுவாசினு சொல்ரிங்க..
@மகிழ்வித்துமகிழ்-p.perumal10 ай бұрын
சூப்பர் 👌
@HyperTracker-10 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🥰
@vijayakumar303810 ай бұрын
Bro neenga enna model camera use pandreenga
@HyperTracker-10 ай бұрын
GoPro 10
@LifeOfGaffur10 ай бұрын
Good content, nice :)
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕😍
@MARIYALR-d6z10 ай бұрын
Super❤️❤️❤️
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@SubramaniyamHariprashanth10 ай бұрын
Bro Ur name please..
@HyperTracker-10 ай бұрын
Ravi
@sivasumiss1239 ай бұрын
இதுக்காக எதுக்குங்க. காட்டுக்கு போகனும் நாங்க ஊருக்குள்ளையே இது தாராளமா செய்வமே
@HyperTracker-9 ай бұрын
எந்த ஊரு சொல்லுங்க நான் வர
@vasanth439710 ай бұрын
Poochi pudikudhu 😅😅😅
@HyperTracker-10 ай бұрын
😁😁😁
@veeramanisanthanam153510 ай бұрын
👌👌👌👍👍👍💐💐💐
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@MurugaMuruga-ep1jd10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@vetrivelmayil10 ай бұрын
Siraj Anna intha video yerkanave potruke
@HyperTracker-10 ай бұрын
Yes 8 month old
@vetrivelmayil10 ай бұрын
K Anna
@MithunD9810 ай бұрын
Super bro 🎉🎉
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@MARIYALR-d6z10 ай бұрын
👌❤️❤️❤️🎉🎉
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤
@ismailIsmail-ep9ip10 ай бұрын
Enjoy your videos
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@vasudevanb155810 ай бұрын
Ravi brother ❤
@moorthe-gv10 ай бұрын
🎉🎉
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕💕💕💕🥰💕❤️❤️😍😍
@mahboobnani521510 ай бұрын
Spr
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much ❤️
@MaryMary-yf5qe10 ай бұрын
Hai anna
@HyperTracker-10 ай бұрын
Hi
@gobinathb869 ай бұрын
Hi bro . i am gobi yaali . athu entha ooru bro ?? Pathil vanuma??... unga videio pathen bro but unga kuta na varalama ? .
@HyperTracker-9 ай бұрын
Oh yes message to Instagram instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp
@MahendracharyK10 ай бұрын
❤❤😂😂😢😢😅😅😮😮. super.video😊😊🎉🎉
@HyperTracker-10 ай бұрын
Thankyou so much 💕
@ahathiyan127869 ай бұрын
Jii தலைப்பு மாத்துங்க... காட்டுவாசி... பழங்குடி மக்கள்....
@vetrivelmayil10 ай бұрын
Sevuthula honey yedupinka apro firestkuilla poyi honey yedupinka yen Anna theriyama video pottutinkila
@HyperTracker-10 ай бұрын
Athu forest illa avargalin nilam
@cute392410 ай бұрын
Bro... பழங்குடியினர் nu solunga... Im tribe konja sangadama iruku unga Head line....
@HyperTracker-10 ай бұрын
தவறாக எண்ண வேண்டாம் உங்கள் மனம் புண்படும்படி நான் பதிவிடவில்லை காட்டில் வசிப்பவர்களை காட்டுவாசிகள் என்று அழைப்பார்கள் அதுதான் சுத்த தமிழ் பெயர்