ப்ரோ, 5, 6 வருஷமா உங்கள follow பண்றேன். உங்க கூட அதிகம் பேசுனதுலாம் இல்ல. ஆனா, உங்களோட கருத்துக்கள் என்னைய இரொம்பவே மாத்தியிருக்கு. இது வரைக்கும் உங்களோட எந்த review க்கும் நா respond பண்ணதே இல்ல. Just enjoy பண்ணிட்டு போய்ருவேன். But, இந்த review ல கடைசி 5 நிமிஷம், உங்களோட அரசியல் and cinema knowledge 👏👏👏👏 கடைசியா, " இத தான நீங்க படமா காட்டியிருக்கணும், அத விட்டுட்டு கத்தி, அருவா, ஜாதி வெறினு படத்த எடுத்துட்டு, அந்த சமூக இளைஞர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க"னு நீங்க கேட்டப்போ புள்ளரிச்சிடுச்சு. அரசியல் பார்வைய உங்கட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா மெருகேத்திக்கிட்டே வர்றேன் ப்ரோ. இரொம்ப நன்றி ப்ரோ 💐💐💐💐 (ஒரு sorry ம் கேட்டுக்குறேன் ப்ரோ. தேவர்மகன் படத்த பத்தி 5 வருஷம் முன்னாடி முகநூல்ல உங்க பதிவுக்கு உங்க கூட பயங்கரமான வாக்குவாதம் பண்ணேன். அந்த நாள்ல இருந்தே என்னோட அரசியல் அறிவையும், சினிமா அறிவையும் வளர்த்துட்டே வர்றேன்) வாழ்த்துகள் ப்ரோ. ஒரு நாள் உங்கள meet பண்ணனும்.....
@altoship9 ай бұрын
Welcome😂 to மூடர் கூட்டம் 😅
@Shersaa309 ай бұрын
வா பங்காளி ❤️
@Rizwan-92925 ай бұрын
Bro iavar thelivana arasiyal paarvai kondavar👍
@RajamaanikkamRajamaanikkam5 ай бұрын
@@altoship . 39:57 39:57 39:57 b mo 39:57 39:57 😊
@manmathan91854 ай бұрын
@Artisticsigma-rr3nn ada pavingala
@mukundvaradarajan9379 ай бұрын
Wonderful video bro❤❤ Much love to your work❤❤❤
@Imthi_459 ай бұрын
ரஹ்மான் அண்ணே, நீங்க வீடியோ அரை மணி நேரத்துக்கு மேல போகும்னு சொன்ன உடனே ஒரே ஜாலியா சந்தோஷமா இருக்கு😅😅 எந்த ஒரு ரிவியூவர்ஸ் க்கும் இப்படி தோனாது ணோவ்😂❤❤❤ Second Show is a gem❤
@evanooruvan53799 ай бұрын
Pig roast onnu poda sollu..
@Prash_Videos9 ай бұрын
@@evanooruvan5379 Theater la visil adichavan dhaana nee dei..
@franklinr10369 ай бұрын
@@evanooruvan5379 beef roast erkanave pottachu da punda
@suhails66009 ай бұрын
😂😂😂@@Prash_Videos
@VenkatachalamP-be7wj9 ай бұрын
இந்தப் படத்தில் நடித்த நடிகர் வேறு ஜாதி கீழ் ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர் தேவைக்காக அவருக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டார் இந்தப் படத்தின் நடிகர் மாமனார் பறையர் கொடுத்த காசை வைத்துத்தான் மறைமுகமாக படத்தை தயாரித்திருக்கிறார் இது கூட தெரியாமல் ஒரு ஜாதி மக்கள் இன்னும் மண்டையில் ஜாதி வெரியை ஏற்றுக்கொள்கிறார்கள் இந்த படத்தில் நடித்த ஹீரோவே முதலில் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த பிறகு நான் இந்தப் படத்தை எடுக்கவே காசு அவனுக்கு கிடைத்திருக்கிறது அப்படி என்றால் அந்த கீழ்ஜாதி பெண்ணின் அப்பா உறவினர்கள் தான் நல்ல கதை இல்லாத அந்த நடிகர் ஜாதி படத்தை எடுத்தால் எப்படி ஓட வைத்து விடுவார்கள் நம் பிரிவு மக்கள் என நினைத்து இந்த படத்தை எடுத்து இருக்கிறான் ஐயர்கள் தமிழர்களை போகக்கூடிய இந்தியர்களை பிரிக்க உண்டாக்கப்பட்ட ஜாதி எங்களுக்கு தேவையில்லை மனிதர்களாக தமிழர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டும் இதுதான் பிற்காலத்தில் தமிழனுக்கு பெருமையாக இருக்கும்
@ilailavarasan12499 ай бұрын
யாரு சார் நீங்க உண்மையை இவ்ளோ தைரியமா சொல்றிங்க hatss of u
@dheenacreations41559 ай бұрын
இவனுங்க இன்னும் திருந்தல மாமா.😂😂 மஞ்சள் பாய்ஸ்😂😂
@altoship9 ай бұрын
அது என்ன மஞ்சள் பாய்ஸ்.....
@rasoola31279 ай бұрын
@@altoshipavanga katchi symbol eh manjal dhan bro Mango Agnisatti Red and yellow colour flag Yellathulayum yellow (Manjal) kandippa irukkum CSK ke inspiration 😂
@shreehariraam22909 ай бұрын
@@rasoola3127 endha karumatha kondu vandhu csk voda link panra ya nee chaiii 😂😂😂
@rasoola31279 ай бұрын
@@shreehariraam2290 just for fun bro 😂🤣🤣
@Gogetter-xc9ob9 ай бұрын
Dont Damage CSK bro 😢
@TheVetryvarun9 ай бұрын
ரோஸ்ட் பண்ணலாம் ரஹ்மான் ஆனால் நீங்க எரிச்சுட்டிங்க😂😂😂😂😂 வேற லெவல்...
@Its_jana_official9 ай бұрын
மாங்கா boy's கதறல் ஸ்டார்ட் 😂😂😂😂
@yuvaraja51379 ай бұрын
😂😂😂😂😂
@onepiecefan83789 ай бұрын
Ama bro 😂
@francis24636 ай бұрын
😂😂😂😂😂😂
@sangliboys8119 ай бұрын
இப்போவே சில தற்குறி கதராணுங்க 😅😅😅😅 நீ வீடியோ போடு அண்ணே உன் review நா காத்திருக்கிரேன் வா வா 😂😂😂😂
@kalimuthug15239 ай бұрын
Sc pundai ah bro nee 😂
@trigger12359 ай бұрын
அண்ணே நானும் விழுப்புரம் தானே நாங்களும் அந்த குரூப்புன்னு சொல்லாதீங்க அண்ணே அசிங்கமா இருக்குதா இல்லையா😂😂
@e.sartworld44929 ай бұрын
Na Cuddalore district 😂😂ore asingama pochu kumaru
@tamizhazhagan69489 ай бұрын
😂😂😂 Nanum villupurathan than bro
@TrendingVideosToday19 ай бұрын
நல்லவர்கள் எல்லா ஊர்லயும் இருக்காங்க என்பதற்கு உதாரணம் நீங்க ரெண்டு பேருதான்...❤
@TT.STARK-vg7ge9 ай бұрын
நானும் தான் 😊
@Vanarajvana13179 ай бұрын
nice@@e.sartworld4492
@sivatamilan61549 ай бұрын
ஜாதிய தொட்டவன் சூடு படாமல் சாகமாட்டான் இதற்கு சிறந்த உதாரணம் காடுவெட்டி குரு karma is boomerang 😅😅😅
@smuniyappansmuniyappan87909 ай бұрын
Dei tharkuri sonthama yosida enum yevlo kaalam da epdiye eruka poringa sonthama unnoda ariva kondu yosi nanba yenna thitrathunaala yenaku onnum ella nanba unnoda mariyathathan koraium nanba
@gunaguku6 ай бұрын
No no no
@Arun_xxvi9 ай бұрын
Anna, I'm from a rural village in villupuram. When my dad told me that he was insulted by giving tea in glass and the rest were given in every silver tumbler. I was just thinking about changing that. Later when I came to Chennai, I understood the fact. Now I'm in Dubai and everyone knows how we are treated. All we need is... Dei Paramu Padi da.😂😂😂
@vinothkannan33869 ай бұрын
Super bro you are now educated and successful. Antha tea kada aalu innu enna pannittu iruppaaro?
@Jazz158839 ай бұрын
Bro English la potruka ivanungaluku padika theriyathey 😂
@ajeethajay96409 ай бұрын
Bro tamil la type pannalaee padikaa mattanga ithulla vera English 😂 inneram enna pannraangaloo
@unmasking_idiocracy8 ай бұрын
Intha samabavam yenga nadanthidu appa yena work panneeturnthaaru? Konjam velakkama solunga? Mathavanga ella vere jaathiya?
@mayakannan11925 ай бұрын
@@ajeethajay9640 comment pakkathula manjal pachai emoji podunga bro. Namma aalungannu nenaichu fire viduvaanga. Tharkuri boys 😂😂😂😂😂
@loganathan32669 ай бұрын
Next waiting for plip plip roast 😂😂😂
@shreehariraam22909 ай бұрын
Yes 😂😂
@pragatheeskumaran11559 ай бұрын
😂😂
@vikki84709 ай бұрын
Marana waiting @plipplip
@ADIYAMANANAND9 ай бұрын
Dei antha Padam thannai thane roast panikum 😂😂😂😂thaniya roast Panna Thevai illa
@loganathan32669 ай бұрын
Irukkalam bro but plip plip roast very masss 😂 @@ADIYAMANANAND
@loganathan32669 ай бұрын
இதவிட ஒரு ஞாயிற்றுக்கிழமை இருக்குமா சிறப்பான வறுவல் 🥩🥩🥩💥💥💥🤡🤡🤡🤡🍖🍖🍗🍗🤤🤤🍋🍋🍋
@munusamysamym73249 ай бұрын
😂😂😂😂
@bigilyasar97239 ай бұрын
Nice dp bro 😅
@loganathan32669 ай бұрын
@@bigilyasar9723 😜
@JayJay-sw9xv9 ай бұрын
Sootha aruthu soopu akka😂😂😂meme@@bigilyasar9723
@babugopalakrishna2219 ай бұрын
இந்திய youtube களில் முதல் முறையாக ஒரு தரித்திர sorry சரித்திர காவியம் Forest cutter படத்துக்கு 48 நிமிட ரோஸ்ட் வீடியோ 😂😂😂😂😂😂....
@altoship9 ай бұрын
சூப்பர் ஆப்பு
@selvaraj48649 ай бұрын
பெண்களை இவ்வளவு இழிவாக காட்டும் காட்சிகளுக்கு தணிக்கை குழு எப்புடி அனுமதி தந்தாங்கனு ஆச்சிரியாம இருக்கு 😢😢😢😢
@yourdumb9 ай бұрын
Ivalo varushama kaatnanga la adhe madiri
@altoship9 ай бұрын
Money always ultimate
@u1smp9 ай бұрын
Ava kkalukku naama eppavum caste wise separate a iruntha thaan avaa nohaama utkarnthu thinga mudiyum
@m.kanand56319 ай бұрын
தணிக்கை குழு ரஞ்சித் , மாரி செல்வராஜ் , உறியடி விஜய் , அமீர் , லெனினிபாரதி இன்னும் நிறைய இயக்குனர்களின் படைப்பிற்குத்தான் தடை செய்வார்கள் , கேட்ட ஒரு ஒரு குழுவும் தனி அப்பிடின்னு கத விடுவாங்க , இந்த மாதிரி ஜாதி , வன்முறையை தூண்டும் காட்சிகள் அவர்களின் கண்ணுக்கு தெரியாது
@VedhachalamA-ct3nl4 ай бұрын
பணம் இருந்தால் இன்றைய காலத்தில் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்.
@SakthiSelvi-kg1rl9 ай бұрын
ஆண்ட பரம்பரை எல்லாம் போன் பண்ணி மிரட்ட போறானுங்க இப்போவே சில பேருக்கு எரிய ஆரம்பிச்சுருச்சு 😂😂😂
@evanooruvan53799 ай бұрын
Pannikkari roast poda sollunga bro..
@ShahidAli-os4mf9 ай бұрын
@@evanooruvan5379atha da ipo potu irukanga panni kari
@simonreingsmks68359 ай бұрын
@@evanooruvan5379 Tharkuri Spotted
@tamizhanilayaa-14109 ай бұрын
ஐயய்யோ ....
@VelVel-bt7xk9 ай бұрын
@@evanooruvan5379appadina enna bro😮
@dhanushn72609 ай бұрын
ஆண்டபரம்பரை : Aiyo maalaa Fan ah 12 ah Number la vaidi erichal thanga mudiyala🥵
@SARAVANANS-ql8rd8 ай бұрын
😂😂😂
@ashokkumar-sj4ux9 ай бұрын
இது Roast இல்ல அண்ணா எங்களுக்கு கிடைச்ச Boost😂😂😂😂🎉
@praveens21189 ай бұрын
This is not roast ,it is eye opening show 🎉🎉
@loganathan17219 ай бұрын
இதுக்கு அப்புறம் இப்படி ஒரு எதிர் பார்ப்பு, எப்பவுமே வர வாய்ப்பு இல்லை
Pundadoss and Maruthuvar Pottimani Ayya Supremacy 😂😂😂
@aravinthchulsekar34839 ай бұрын
இந்த படத்தை பார்த்த ரஹ்மான் மன தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.
@loganathan32669 ай бұрын
ணோவ் வாண்ணா வாண்ணா எவ்வளவு நாள் ஆச்சு 🔥🔥🔥🔥
@MageshR-bg4sg9 ай бұрын
நீ லாம் உயிரோடு இருந்தா என்ன செத்தா என்ன? இந்த பூமிக்கு பாரமா இருக்காம குடும்பதோடு சாவு. 😂🤣😂🤣😂🤣 Thug Life moment 😂😂
@raman59149 ай бұрын
இந்த படம் எடுத்த காச அந்த மனுசன் ஆஸ்பத்திரி செலவுக்கு கொடுத்து இருந்தால் இந்நேரம் அவரு உயிர்ரோடு இருந்து இருப்பார்😂😂😂
@sselvaa07099 ай бұрын
எல்லா sunday um என்ன படம் பாக்கலாம் nu select பண்ணவேன் | இந்த Sunday இந்த ஒரு video போதும் நின்னு பேசும்...
@VenkatachalamP-be7wj9 ай бұрын
இந்தப் படத்தில் நடித்த நடிகர் ஒரு வேர சாதிப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார் இவர் மட்டும் இவர் தேவைக்கும் பிடித்த பெண்ணை வேறு ஜாதியில் திருமணம் செஞ்சி கிட்டார் அந்த வேறு ஜாதி மாமனார் கொடுத்த காசை வைத்து தான் இந்த ஜாதி படத்தை எடுத்திருக்கிறார் இது கூட தெரியாமல் இந்த படத்தை பார்ப்பவர்கள் ஜாதி வெளியே இன்னும் அதிகமாக தலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள் இந்தப் படத்திற்கு பணத்தை கொடுத்ததே பறையர்கள் என்று இவர்களுக்கு தெரியாது
@santhakumart53309 ай бұрын
Not just a roast. A sincere effort for a social cause. Kudos rahman bro. My dear friends of this community, please get educated, be aware...
@thavaseelan15429 ай бұрын
உங்களோட விமர்சனமும், அரசியல் புரிதலும் விளக்கும் தன்மையும் அருமை. வன்னிய மக்களால் கூட ஏற்றுகொள்படும்.........
@ravichandrand72459 ай бұрын
கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டாலும் ரோஸ்ட் நல்லாவே வந்திருக்கு . மிக்ஸ்ஸிங் செம்ம 👍
@Heisenberg2639 ай бұрын
Kaadu vetti ❎ echa poriki ✅
@arumugamkrishnan99124 ай бұрын
கொம்மாளோட கள்ள புருசனா?
@Heisenberg2634 ай бұрын
@@arumugamkrishnan9912 Illa Kaadu vetti🤡💩 aravani bundayoda Kalla purusan....
@haripsd269 ай бұрын
வேலைவெட்டி இல்லாம காடுவெட்டி படம் எடுத்த மானம்கெட்ட மாங்கொட்டை இயக்குனர் சிகரத்துக்கு மனமார்ந்த நன்றிகள் . Sunday அக்னி சட்டியில் மாங்கா வறுவல் சூப்பர் 🎉. Luv from ஆண்ட பரம்பரை ❤ 😘.
@altoship9 ай бұрын
ஆண்ட..... இப்போ பேண்ட ஆச்சு
@simbuarun48889 ай бұрын
Thanks
@devsai18009 ай бұрын
Naan irukura area la indha padam target pandra community makkal adhigam!!! Ingaye padatha theatre la thookitanga oru naal kuda odave illa Theatre ownere pavam polamburaru Indha padathuku oru naal fulla main screen kuduthadhuku😂😂😂 Next day again Manjumel boys pottutanga
@therightonezz9 ай бұрын
Those wordings in your T shirt - Jaathigal ilayadi paapa is an ultimate touch in this video !
தலைவா நீங்க சொல்லும்போதே தெரிகிறது அந்தக் கருமாந்திர காவியத்தை பார்த்து நாங்களும் சாகனுமா.?
@BakkiyarajManickam9 ай бұрын
47.56 நிமிடம் கண் இமைக்காமல் பார்த்தேன்... வேறு எந்த ஒரு youtube வீடியோ வையும் நான் இந்த அளவுக்கு ரசித்து பார்த்ததில்லை... வாழ்த்துகள் தோழர்... உங்கள் சமூக பணி தொடரட்டும்... 🔥🔥🔥
@perithukel46449 ай бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனப்பதற்கு கடுவெட்டிகுரு ஒரு உதாரணம்...
@maharajana45463 ай бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍😡😡😡
@ArunAdithh9 ай бұрын
மாம்பழத்தின் கொட்டை பிதுக்கப்பட்டது
@Sandhyadivakar1439 ай бұрын
ஆண்ட பாரம்பரை என்றால் அது பிரிட்டிஷ்காரர்கள் இன் இந்தியா
@tharunravi72989 ай бұрын
Mudinja avanuga kitta poi pesa sollunga penda parambaraigal
@Sandhyadivakar1439 ай бұрын
Yar kitte da loosu
@Kutty67899 ай бұрын
அண்ணா நீங்க சொல்ற அளவுக்குலான் ஒன்னும் இல்லனா நான் கடாலூர் மாவட்டந்தான் 😂 எந்த திய்ட்டர்ல ஓடுதுன்னு தெரியல்னா 😅😂 ஆனா ஒன்னு அண்ணா வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ், இவங்க காலை நக்குனா கூட தரமான படங்களை எடுக்க முடியாது 😮
@Joker_Kid9 ай бұрын
நீங்க சொல்றத பாத்தா படம் எடுத்தவன் மண்டையில் மூளை இல்ல, வெறும் 🅿 தான் இருக்கு போலே... இம்புட்டு கேவலமா ஒரு சூர மொக்க படம் எடுத்திட்டு ஓவரா சீன் போடுறாங்க அக்னி சட்டி பாய்ஸ்... 😂😁
@RVmicro9 ай бұрын
அந்த பில்டப் குடுக்குற போலீஸ் தான் டைரக்டரு
@anurajbilla80869 ай бұрын
நீ வேணா பாரு ரகுமான் அண்ணா.... இந்த படத்தை பார்த்தவங்கள விட உங்க ரோஸ்ட் ரிவிவ்யூ பார்க்கிறவங்க அதிகம் 😂😂😂 (including - mohan g sathriyan, aanda paramparai suresh )
@prabhuganesh83189 ай бұрын
Last 10 minutes. Really superb bro. Indha society nalla irukanum nu ninaikuravanga mattum dhan ungala mari pesa mudium. Hats off to u bro.
@jahirhussian16759 ай бұрын
வீடியோ பார்க்க ஆவலாக பார்க்க வந்தேன் என்னை ஏமாற்றி விடாதீர்கள் 😅😅😂
@sathishannamalai5919 ай бұрын
I'm also from that community, I'm always against this kind of movies , nalla vela evanum en oorla intha padatha pakkala😊
Yovvvv ennaiya oru mani neram peasi vaichuruka 😂😂😂😂.... Avlo veri maplaiku 😂😂😂😂😂😂😂
@shreehariraam22909 ай бұрын
39:37 Idhu namba list laye illaye adengappa 😮😮
@sriharini63349 ай бұрын
Enn manasula ulla baramay korangiduchi😂😂 bro..
@ajitharavind35319 ай бұрын
🍋🍋inaki oru pudi yalalrum vanga always welcome 😂😂😂
@Varunvikas079 ай бұрын
Singam Kalam erangirichu😂🔥
@suvasini1009 ай бұрын
Highly Appreciated, Great Effort Brother..🎉Greetings from Germany..
@user-SDeepan9 ай бұрын
நீண்ட நாட்களாக காத்திருந்த பதிவு சில மஞ்சள் பாய்ஸ் ன் பெரிய இடத்த பொண்ணுங்க கதரல்கள்😊😊😊😂😂😂❤
@aravindan4769 ай бұрын
Avanaga arivu avlo than bro... Tension aga than seithu.. but enna panrathu.. avanunga than change aganum
@eswarscience99689 ай бұрын
இந்த *லுசட்டை மாறன் இந்த படம் மோகன்ஜீ படத்துக்கெல்லாம் ரிவியூ பன்னவே மாட்டான்😂😂 மத்த படம்னா தூக்கிட்டு வந்துடுவார் *லுசட்டை மாறன்😂😂😂 நீங்க வேற லெவல்ங்க
@mathivananl10689 ай бұрын
En friend vanniyar than 😂 avan first intha movie paathutu sonna vaarthai...intha tharkuri pundaikum enakum sammantham ila da nu 😂
@nanthakumar27929 ай бұрын
Waiting laya veri agythu... Va thalaiva va thalaiva..
@santhoshyuvi52509 ай бұрын
Naanum ade caste jaadhi ana ena use namala vachi arasiyal panranga innum puriyama irukanga makkal cha
@babua34629 ай бұрын
🙏 இந்த தணிக்கை குழு இந்தமாதிரி படங்களை எப்படி வெளியாவிடுறாங்க?
@vigneshvolgs38359 ай бұрын
Thanks!
@mohanbabu62989 ай бұрын
அருமையான திரை விமர்சனம். திரைப்படத்தை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் . அதையும் தாண்டி உண்மை சம்பவங்களையும், செய்திகளையும், சம்பந்த(பாதிக்க)ப்பட்டவர்கள் அளித்த பேட்டிகளையும் சேகரித்து சாதாரண திரை விமர்சனமாக இல்லாமல் உண்மையை எடுத்து உரைக்க நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கும், விழிப்புணர்வுக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்💪💪💐. தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் சிறப்பாக உள்ளது.
@ilailavarasan12499 ай бұрын
seama rew
@sakthitamil90229 ай бұрын
28:28 😂😂😂😂😂😂😂😂 31:04 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 33:56 😂😂😂😂😂😂😂😂
@ramprasath32249 ай бұрын
47 minutes ah semma😂🔥
@Krishna_rationalist9 ай бұрын
வாங்க சகோ... வாங்க சகோ.... நல்லா ரோஸ்ட்🔥 போடுங்க 😂😁 அக்னி சட்டி கருகுற வரை வறுத்து எடுங்க... 👍👍👍
@jessicajessica899 ай бұрын
avlo veri mappilai ku 😂😂
@evanooruvan53799 ай бұрын
Apdiae panni Kari roast kelunga andha potta payyan kitta
@Krishna_rationalist9 ай бұрын
@@evanooruvan5379 agni satti mandaiya.. Poi maattu muthiram kudi, tharkuri toy...lee..
@@evanooruvan5379 nee potta comment la theriyudhu nee than pacha dev..diya payan...
@motivationpower-e4y9 ай бұрын
ஆண்டிமடம் வழியாக உள்ளே பல கிலோமீட்டர் தூரத்தில் இன்னும் முன்னேறாமல் இருக்கும் ஊர் தான் காடுவெட்டி. 90 களில் கதையை ஆரம்பித்தாலும் சரி அதற்கு முன்னாடி கதை ஸ்கிரின் ப்ளே ஆரம்பித்தாலும் சரி ஊரை சுற்றி கருவை காட்டை டாப் ஆங்கிள் வைத்து அப்படியே கிழே சூம் வைத்துக் கொண்டே வந்தால் பல சாராய அடுப்புகள் எரிவதையும் சின்னஞ் சிறு பசங்களே சாராய அடுப்பில் விறகு வைத்து ஒரு கையால் தள்ளுவதையும் மற்றோர் கையில் பீடியையும் வைத்திருப்பர் பள்ளி செல்ல மாட்டார்கள். பல ஊர்களுக்கு அங்கிருந்து தான் சாராய சப்ளை அதனால் சாராய உற்பத்தி அதிக தேவை அடுப்புகள் அதிகம் தேவை அதனால் சிறார்கள் பள்ளி செல்லாமல் பணம் அதிகம் கிடைக்கும். நிறைய ஓசி குடியும் கிடைக்கும். அவர்கள் அதற்கு சைட் டிஷ் பண்றியை வருவல் செய்து சாப்பிடுவார்கள். மாட்டிறைச்சி யே அதற்கு எவ்வளவோ மேல் சில வருடங்களுக்கு பிறகு அரசு மதுவை கையகப்படுத்தவே.அந்த ஊரில் இருக்கும் தலைவரால் கட்சிக்கு நிதி தரமுடியவில்லை வருமானம் ககுறைந்தது. பிறகு கட்சியின் முக்கிய கொள்கையாக டாஸ்மாக் மூடுவது சேர்ந்தது. சிறார்கள் செய்வதறியாது பெயிண்ட் வேலைக்கு சென்றனர். கட்சி தலைவரும் அய்யா குடும்பத்திற்காக உழைத்து. இறந்த போனார். சாதி பெயரை பேசி பல இளைஞர்களை கெடுத்த மனிதருக்கு கடைசியில் கிடைத்தது. ஆறு அடி நிலம் மட்டுமே. இப்படி முடிகிறது படம்.
@jothimani92949 ай бұрын
ஓ இந்த காவியம் ஒரு வாரம் ஓடிச்சா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ambikapathykabishan30798 ай бұрын
😂😂😂
@vjtrending9 ай бұрын
மாங்காய் நசுக்க பட்டது 😀😀 இப்போதான் என் மனசுல இருக்க பாராமே கொறஞ்சுருக்கு
@veeraniv60549 ай бұрын
😂😂
@manbarasan33589 ай бұрын
என்ன? தல பொசுக்குன்னு இப்படி அசிங்கப்படுத்திட்ட🤣🤣 திருவண்ணாமலை ஆடியன்ஸ் னு நாங்க இந்த மாதிரி கருமத்தை எல்லாம் பாக்குறதே இல்லை... 💯🤣🤣
@saravanansubramani27839 ай бұрын
😂😂😂😂
@altoship9 ай бұрын
😂😂😂கருமம் கருமம்
@haridass82549 ай бұрын
Nanum Tindivanam dha bro Evanum varala Endha kuppaya paaka 😂
@ayyapillaiuthayasankar12599 ай бұрын
Excellent brother, your comments are needed for our Tamil society. Good job 👍🏼👏🏼🙏🏼
@jyothisubramanyam47389 ай бұрын
This is not a ROAST Video.... this is HANGED SKINNED AND DEEP FRIED Video... Good that you are still sane after seeing the movie.... REALITY CHECK!!!
@sivag47779 ай бұрын
❤ Dear Brother, Very bold and honest review. You're Great Human. Congratulations ❤❤
@gobiwiller34619 ай бұрын
32:32 Ithanda Interview 🔥🔥 34:45 Enakkum puriyala
@senthamizhselvantamizh9 ай бұрын
"Pongal" template placements 🤣🤣🤣
@kanistankanistan70599 ай бұрын
அப்பாடா... என் மனசுல உள்ள பாரம் மே இப்போ தான் எறங்கி இருக்கு 😂😂😂
@Cinemalovee0079 ай бұрын
Aaana Intha Pannadainglaala Villupuram ,tindivanam la Irukka Ellarukum Ketta peru 🤧💔
@He_Is_Jaffer5 ай бұрын
Nanu tindivanam dhanya 😂😂 ana Enaku romba puduchruku wait ...andha heroin ponna sona
@lawrancelaw74059 ай бұрын
Genuine review... The whole video.... Congrats bro👏🏻🤝🤝...
@AjithKumar.A-r2k9 ай бұрын
Nice review bro.... சில நடந்த விசியங்களை போது வெளிக்கு மீண்டும் கூறியுள்ளீர்கள்.... இன்றைய சூழலுக்கு தேவையான ஒன்று ..... நம்மை சுற்றி நிகழும் அரசியலை புரிந்து கொள்ளாமல் பெருமை பேசுவது பற்றியும் , படிப்பின் அவசியத்தையும் எடுத்து சொல்ல வேண்டும்... Hats off bro....nice explanation 😊😊😊❤❤❤.
@karthickreigns98269 ай бұрын
Intha aalu 8 to 10 minutes roast ku poi script ready aagala nalaiku varum wait pannuga waitttt nu en ivlo seen pooduranu nenaicha unexpected 47 minutes ku seigai senju vachi iruka pola 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@rajt14899 ай бұрын
Penda parambarai 😂😂😂😂
@-_.0O9 ай бұрын
இந்திய புராணங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும் தற்க்குறிகள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்😂
@JohnWick-ez6vs9 ай бұрын
Draupathi la Story and Screenplay aa? Padam paathu moolai mazhingirucha bro?
@tallman42359 ай бұрын
Yes same doubt? 😢
@simonreingsmks68359 ай бұрын
Sarcasm bro
@JohnWick-ez6vs9 ай бұрын
@@simonreingsmks6835Nalladhu
@mukeshmuki13919 ай бұрын
அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆச பட்டுட்டு இந்த மண்ணு , பொண்ணு நு சொல்லிகிட்டு எவ்ளோ நாள் தான் டா சோரு திம்பிங்க...😂😂😂😂
@VANAKKAM_TAMIL_2439 ай бұрын
எனக்கு ஒரு டவுட்டு, எப்படியும் இவன் ரோஸ்ட்தான் பன்னுவான்னு தெரிஞ்சும் தியேட்டர்ல உங்க கூட பார்த்த அந்த 20 ஆண்ட பரம்பரையர்ஸ் உங்களை படம் பார்க்க எப்படி விட்டானுக 🤔
@thiagarajanchinnaswamy30398 ай бұрын
You have been always genuine with your content. This one is a proof. Much needed roast 33:02 🤣
@simonreingsmks68359 ай бұрын
தமிழ் சினிமாவின் சாபக்கேடு R K சுரேஷ் முத்தையா விக்ரம் சுகுமாரன் மோகன் ஜி
@vimalrko9 ай бұрын
Absolutely 🎉🎉
@prabakarananbumani7399 ай бұрын
உங்க விமர்சனத்துக்கு தான் காத்திருந்தேன் அண்ணா. ...🎉
@deepanjawa429 ай бұрын
Ungala roast poda solli mearattuna alu la nanum oruthan 😂😂😂.. wait pannadhuku worth ah video vandhruchu...❤❤❤ .. thnq bro...
@pandiaraj25389 ай бұрын
மஞ்ச மாக்கன் பாய்ஸ் 😂😂😂😂😂
@mohammedfasil.a92279 ай бұрын
Director thangar bachan roast podunga bro 😂
@Deepan-l7i4 ай бұрын
5:33 😂 mogan.g 👍💥🔥 45:54 correct point.
@nothingmyself11829 ай бұрын
சாதி வெறிஸ் ❌ தற்குறிஸ்😂 ✅
@babugopalakrishna2215 ай бұрын
மாமா என்னை ஞாபகம் இருக்கா, எனக்கு நீங்க தான் அரசு வேலை வாங்கி குடுத்தீங்க... Cut மாமா : தம்பி எனக்கு ஒரு உதவி பண்ணுவியா? Cut சொல்லுங்க மாமா கழுத்த அறுத்துகட்டுமா? (Kak)Goose bumps moment 🤣🤣🤣🤣🤣
@saransaran-mi5sz9 ай бұрын
எழவு என்ன சொல்ல வரானுகனு கூட புரியல 😂😂😂😂😂
@coldzonerefrigerationstore66309 ай бұрын
அருமை தோழரே நன்றி நாங்கள் நினைப்பது நீங்கள் செய்கிறீர் வாழ்த்துக்கள் 🎉❤❤🎉