'தமிழ்க்குடிமகன்' roast 🔥🔥 'Tamil Kudimagan' Movie Review | Esakki Karvannan - Cheran, Lal - Sam.C.S

  Рет қаралды 54,836

Second Show

Second Show

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Tamil movie 'Tamil Kudimagan' directed by Esakki Karvannan starring Cheran, Lal, Vela Ramamurthy, S.A.Chandrasekhar, Sri Priyanka, Deepshikha.
Music - Sam.C.S
Cinematography - Rajesh Yadav
Editing - Karthick Ram
Produced by - Lakshmi Creations
~
#தமிழ்க்குடிமகன்சினிமாவிமர்சனம்
#TamilkudimaganFilmReview
#TamilkudimaganReview

Пікірлер: 208
@lovefeelboyedis7253
@lovefeelboyedis7253 11 ай бұрын
நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி நண்பரே. நான் கூட முதலில் சாதிச் சான்றிதழ் இல்லைன்னா சாதி இருக்காதுன்னு தான் நினைச்சேன். நீங்கள் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பதிவிட்ட காணொளி மூலம் இட ஒதுக்கீடு பற்றி அறிந்து கொண்டேன். அதிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன் என்பது எனக்கு புரிந்தது. மிக்க நன்றி
@aswathmankar8045
@aswathmankar8045 11 ай бұрын
Great 👍
@TNNCSZONE
@TNNCSZONE 11 ай бұрын
Same.. reservation oda concept eh puriyama economy wise reservation kudukanum nu lam pesitu irundhen 😂 Andha video pathu than enakulla irundha ella kelvigalukum vida kedachidhu.. worth video ❤
@subashm910
@subashm910 10 ай бұрын
தெலுங்கு மன்னர்கள் தாக்கப்பட்டார்
@selvaraj4864
@selvaraj4864 11 ай бұрын
அரைவேக்காட்டு தனமாக எடுக்கப்பட்ட திரைபடத்தை அறிவு பூர்வமாக விமர்சனம் செய்தற்கு நன்றி…🙏🙏🙏🙏
@Joker_Kid
@Joker_Kid 11 ай бұрын
எல்லாம் நம்ம டுமில் குடி தேசியவியாதி சீமானின் சாதனை... இனி நிறைய தற்குறி படங்கள் வரும்...
@prabavathitheerthagiri9020
@prabavathitheerthagiri9020 11 ай бұрын
கரெக்ட் 🙌🙌🙌
@coolpm
@coolpm 11 ай бұрын
It’s always a pleasure watching you talk, the way you handle sensitive and important topics is extraordinary, keep going, you are doing a great service to the community.
@vaithilingam6852
@vaithilingam6852 11 ай бұрын
உங்கள் கண் முன்னே நான் வாழ்ந்து காட்டுகிறேன். என ஊரை விட்டு போகாமல் இருக்கிறான் கதாநாயகன். இதை தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்வோடு நான் பொருத்துகிறேன். தாத்தா "பறையர்" எனும் பத்திரிக்கை நடத்தினார். நான் பறையன் தான் என நிமிர்ந்தார்.
@r.perumal4465
@r.perumal4465 11 ай бұрын
சாதிச் சான்றிதழில்தான் சாதி வாழ்கிறது என்ற மூடநம்பிக்கையில் வாழும் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் வரிசையில் சேரனும்.
@rameshrameshpvr6850
@rameshrameshpvr6850 11 ай бұрын
Good evinig
@suryasenthil3279
@suryasenthil3279 11 ай бұрын
Vetrimaaran epo apdi sonnaru
@raghu1964
@raghu1964 11 ай бұрын
Vetrimaran never said any such thing
@BabuBabu-cw5dh
@BabuBabu-cw5dh 11 ай бұрын
இது சேரன் இயக்கிய படமல்ல
@Krishna_rationalist
@Krishna_rationalist 11 ай бұрын
@@suryasenthil3279 sonnaru... He said reservations on caste must be changed on economic basis... Appuram adhai thappu nu solli apologize pannaru...
@santhoshd6631
@santhoshd6631 11 ай бұрын
அருமை சகோ... தெளிவான சிந்தனை...கேள்விகளால் பளீர் பளீரென அடித்துள்ளீர்கள்...👏👏👏👏👏👏👏👏👏👏👏🫂🫂🫂🫂
@peace-star1909
@peace-star1909 11 ай бұрын
அண்ணன் அரசியல் பார்வையே தனி...❤💥
@arunkumarm9171
@arunkumarm9171 11 ай бұрын
M
@Highwayraider
@Highwayraider 11 ай бұрын
நான் இந்த படத்தை பார்க்காமல் உங்கள் விமர்சனத்தை பார்க்க கூடாது என்று இருந்தேன்.. இன்று தான் படத்தை பார்த்தேன் இந்த படத்தில் நிறைய நிறை குறைகள் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் தேவையான ஒன்று தான்... என்ன இந்த படத்தில் வரும் அந்த நீதிமன்ற காட்சிகளில் கொஞ்சம் பெரியாரை வைத்து கொண்டு திராவிட கட்சிகள் சாதியை வைத்து எப்படி அரசியல் செய்கின்றன என்று சொன்னது தான் உங்களுக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்திருக்கலாம்
@arulanand6783
@arulanand6783 10 ай бұрын
இந்த காலகட்டத்திற்கு தேவையான படம் என்று நீங்கள் சொல்வதில் தான் மிகப்பெரிய ஆபத்து உள்ளது.., ஏற்கெனவே இன்றைய தலைமுறை இளைஞர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் அம்பேத்கர், பெரியாரை விட்டுவிட்டு தவறான அரசியல் புரிதலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்., எனவே இந்த காலகட்டத்தில் வரும் திரைப்படங்கள் மேலோட்டமான அரசியலை பேசாமல்.. வரலாற்றை அறிந்து முழுமையான சமூக அரசியல் பேசும் திரைப்படங்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும்...
@abhinavrajendran1583
@abhinavrajendran1583 11 ай бұрын
Reservation not a freebie it is purely a deserved rights 👌🏻👌🏻
@harishv3821
@harishv3821 11 ай бұрын
IF GOVERNMENT INCREASES THE PRICE ON BASIC NEEDS YOU WILL GET TO KNOW POLITICS BEHIND IT
@santoshr4212
@santoshr4212 11 ай бұрын
Reservation was to uplift and not to continue till eternity. This dravida nakki can say whatever he likes but in democracy people can oppose if they feel it otherwise.
@Imthi_45
@Imthi_45 11 ай бұрын
Pure bliss🎉ப்பா என்ன ஒரு அரசியல் பார்வை என் அண்ணனுக்கு🙏👍👍
@sajjanart86
@sajjanart86 11 ай бұрын
ஜாதி ஜாதி ஜாதி 😊😊😊😊😊 ஜாதி ஒழியணும், 👌👌👌👌 ஆனா சேரனுக்கு இது வேண்டாத வேலை 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 நல்ல ரோஸ்ட் ப்ரோ வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏
@rameshkmurthy9061
@rameshkmurthy9061 11 ай бұрын
Well said. Superb remarks about cherans illiteracy.
@aravindgjustme
@aravindgjustme 11 ай бұрын
Thailava neenga post pottathula ittunthu waiting
@duraipandi6282
@duraipandi6282 11 ай бұрын
நானும் தான் நண்பா
@roshanmohammed5777
@roshanmohammed5777 11 ай бұрын
Bro you changed my perception over the society 😊
@Thegoat45-b1s
@Thegoat45-b1s 11 ай бұрын
We want puluchamavu series 😅 seran roast vendum
@arunmahendran_nagarajan
@arunmahendran_nagarajan 9 ай бұрын
படம் நல்ல தான்டா இருக்கு... முன்ன அளவுக்கு இல்லைன்னாலும் இன்னுமும் இருக்க சதிய மனப்பான்மை உண்டு...பெரியாரா பத்தி ஒரு டயலாக் வந்தவுடனே இந்த தவ்வு தவ்றாங்கே, பெரியார் நால, வந்த நல்லது கெட்டது பத்தி பேசனும். விமர்சனம் பண்ணாவே சங்கி 🙈🙉🙊 அனைத்து கொள்கைகளும் கோட்பாடுகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவை.
@Vaech_1
@Vaech_1 11 ай бұрын
Annan roast vandachu..😂😂😂
@muthuvel1745
@muthuvel1745 10 ай бұрын
Epdi pa photo sticker podrathu
@Vaech_1
@Vaech_1 10 ай бұрын
@@muthuvel1745 - Membership bro..
@prabhu6330
@prabhu6330 11 ай бұрын
One of the best review from your channel ❤❤❤
@shanmugamn5432
@shanmugamn5432 11 ай бұрын
உயர் சாதி மக்களுக்கு, அரசு உயர் சாதி என்று சான்றிதழ் கொடுத்தால்அதுவே அவர்களுக்கு பெரிய மரியாதை, அங்கீகாரம்.. எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அதே சமயம் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் சமமான மரியாதைக்குரிய பெயரைச் சூட்ட வேண்டும். நாம் ஏதாவது மாற்று வழிக்கு செல்ல வேண்டும்.
@Highwayraider
@Highwayraider 11 ай бұрын
இன்றைக்கு அதுவும் திமுக ஆட்ச்சிக்கு வந்த பிறகு எத்தனை சாதிய கொடுமைகள் நடந்துள்ளது அதற்கான நடவடிக்கைகள எத்தனை மேற்கொள்ளப்பட்டன ???
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 11 ай бұрын
பெரியார் பற்றிய வன்மங்களை தற்குறி தம்பிகள் பரப்பி சு** இன்பம் அடைந்து வருகின்றனர் ...😂 அவர்களுக்கு ஒரு ரோஸ்ட் விடியோ போடுங்க தோழர்...
@deepakramanan9000
@deepakramanan9000 11 ай бұрын
இந்த படத்தோட இயக்குநர் சீமான் அண்ணணோட தம்பி
@bevee8776
@bevee8776 11 ай бұрын
Best roast of second show 🎉🎉🎉🎉🎉
@santhoshsmart9853
@santhoshsmart9853 11 ай бұрын
Paraiyar la parai ah eduthutta IYER 😂😂😂😂 Sema comedy padam
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 11 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் காணொளி.
@manikanda5767
@manikanda5767 11 ай бұрын
reservation and different cut-off for different category are two different decisions. Reservation and low cut-off are not synonymous to each other.
@shankartamilan4166
@shankartamilan4166 11 ай бұрын
From Mumbai. ஐயோ தோழர் என் முழு பெயர் shankar velumani (harijan) நான் பெருமையா போடல இங்கே surnames are must or school time potruvannga Appuram birth certificate irundhu death certificate vara follow aagum.என்றாவது தமிழ்நாட்டுக்கு settle ஆனால் அனைத்தையும் மாத்திக் கொண்டுதான் surname தூக்கிவிட்டுதான் வருவேன்
@tutor6740
@tutor6740 11 ай бұрын
They want to find u,ur castse so for that surname is compulsory but here we dont😂😂😂😂
@Balapraveen1502
@Balapraveen1502 11 ай бұрын
ஜாதிய குடிமகன் சரியான பெயர் அண்ணா..! நல்ல பொருப்பான வறுவல் வீடியோ.. மோகன் ஜி வரிசயில் சங்கீசம் பேசும் புது வரவு.. நீங்கள் சரியான திரைப்பட விமர்சனத்தை மட்டும் கொடுக்காமல் நல்ல சமூக அரசியல் பார்வைகளை தருகிறீர்கள். உங்கள் நல்ல பணிக்கு வாழ்த்துக்கள்.
@prasanthkarthickkarthick5639
@prasanthkarthickkarthick5639 11 ай бұрын
Cheran neeya naana Show la a reservation ku opposite ah pesi eruka pala varusham munnadi athum caste ku opposite ah na episode la
@neeyumnaanumanbe1933
@neeyumnaanumanbe1933 10 ай бұрын
Director ஒரு மலுமட்டை.. சரியான தற்குறி... 👎👎 அறிவு நு ஒன்னு இல்லாத அசிங்கம் புடிச்ச ஒருத்தனால தான் இந்த மாறி படம் எடுக்க முடியும்... இன்னிக்கு தான் படம் பாத்தேன்... நல்ல நல்ல கதை வெச்சிட்டு வாய்ப்பு கெடைக்காம அலையுரவுங்க பல பேர்... இப்படி ஒரு அசிங்கம் theatre க்கு வர்றது வயித்து எரிச்சல் தான் வருது... ச்சீ..
@robintubes
@robintubes 11 ай бұрын
Roast romba Toast pannitinga le anna ❤😂😂
@rafeeqster
@rafeeqster 11 ай бұрын
Bro need some good Tamil movie reviews we missed watching in the early 90s and old times. I recently watched அழகர்சாமியின் குதிரை and enjoyed watching it.
@jeyalaxan1660
@jeyalaxan1660 11 ай бұрын
Srilanka லயும் பெயருக்கு பின்னால் சாதி போடுறதில்லை
@TheUniverse245
@TheUniverse245 11 ай бұрын
From my experience, TN is most caste minded among south indian states. I have worked in all 5 south indian states.
@king-xm8ud
@king-xm8ud 11 ай бұрын
. neenga solrathula enakku periya aachcharyam illa but 🙄🙄Explain panna mudiyuma bro?? Unga experience ah
@Joker_Kid
@Joker_Kid 11 ай бұрын
Exactly... tamil people will mingle with other language people without knowing their caste & origin... But one tamil caste hindu wil not respect a dalit tamil & low caste tamil speaking people... They ll not help other tamils, but speak like progressive assholes...
@TheUniverse245
@TheUniverse245 11 ай бұрын
@@king-xm8ud there are many many small things. When we were searching for house we used to hear the question "neenga entha caste"..... I have heard many many times my colleagues (educated IT guys) say 'enga aalunga' (mentioning their caste). I never heard any other state people say that. Even the thread they wear on hand are color coded for different caste. Just check in youtube where small children are making pride videos about caste. In which other state you have seen that? Even in this age people of certain castes are not allowed to enter certain other caste temples... We have seen in news recent issues dalit panchayat president had to sit on floor. Recently we have seen school children killed another school kid in the name of caste..Recently we have seen caste walls build in chennai, trichy etc.... Recently we have seen human waste mixed in drinking water of dalits.... Which other south Indian States have these issues?
@shivaprakash8060
@shivaprakash8060 11 ай бұрын
I accept this
@harishv3821
@harishv3821 11 ай бұрын
Yes I do agree it happened with me as well
@masmedia7684
@masmedia7684 11 ай бұрын
அயோத்திதாசர் பெரியார் அம்பேத்கர் அவர்களின் சேவைகள் பற்றியும் இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றியும் தெளிவாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழர்
@gobidigital9056
@gobidigital9056 10 ай бұрын
அரைவேக்காட்டு தனமாக எடுக்கப்பட்ட திரைபடத்தை அறிவு பூர்வமாக விமர்சனம் செய்தற்கு நன்றி…
@velankannitoday7641
@velankannitoday7641 4 ай бұрын
பெரியாரு இன்னான்னாரு 😄😄😄மணியை கட்டிக்கினு மணியடிச்சாரு 😄😄😄😄
@santhoshkumar9706
@santhoshkumar9706 11 ай бұрын
20:43 Anna Vadachennai Re-release kooda pannitaanga na....aana namma channel CSK series la see more......
@g.deepaknathanvlll-bg.deep6364
@g.deepaknathanvlll-bg.deep6364 11 ай бұрын
தம்பி இந்த படத்துக்கு இருபது நிமிடம் வீடியோவா.
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 3 ай бұрын
இதோ பாருடா உண்மையை சொன்னா கோவம் வருது 🤣😂 இனபாசம். ஹ்ம்.. உங்க முன்னோர்கள் தான் தப்பு செய்தார்கள் என்று ஒத்துக்க முடியல😅
@skpunk1010
@skpunk1010 11 ай бұрын
13:48 pora pokkula Adhibaruku oru Adi 😂
@ManojKumar-ov6ms
@ManojKumar-ov6ms 11 ай бұрын
Best roast in recent times 😂
@ragavv8990
@ragavv8990 11 ай бұрын
What is the cheran movie that you spoke about at 20:45
@sriharini6334
@sriharini6334 11 ай бұрын
Very less tamil KZbin channel talks about political mistakes in movies. In that second show, vishan in whistle only talks political mistakes.. thanks to them... Social media connects this kind of good people's to me...
@flyingfishflyingfish3596
@flyingfishflyingfish3596 11 ай бұрын
Sudhakar template 😂😂😂
@sumeshdamodhar593
@sumeshdamodhar593 11 ай бұрын
Intelligence of reviewing after one month 👍🏽👍🏽💥👍🏽🎉👌🏽
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 11 ай бұрын
😂😂😂😂😂😂😂
@prvn8
@prvn8 11 ай бұрын
Bro, yean income based reservation irukka kudaathu?? Note: Na reservation ah oppose panra aalu ila, so enna kadichu vechirathinga
@kavidhai6526
@kavidhai6526 9 ай бұрын
சேரன் சீப்ப எடுத்து ஔிச்சி வச்சிட்டாரு இனி கல்யாணம் நின்னுடும்....😂😂😂😂
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 11 ай бұрын
Is it Cheran movie??
@jpvinusam
@jpvinusam 11 ай бұрын
CHERAN ORU L*** K*** 🤣
@VelVelu-dz7lj
@VelVelu-dz7lj 3 ай бұрын
Loosu koothi bro ellarum
@subashm910
@subashm910 10 ай бұрын
தெலுங்கு திராவிட விஜய நகரப் பேரரசு வாரிசுகள் தாக்கப்பட்டனர் 😂😂😂😂
@anupamshruthi6286
@anupamshruthi6286 11 ай бұрын
Super, bro!
@sasikumarsampath9256
@sasikumarsampath9256 11 ай бұрын
தலைவா....super...ini unga review ....parthututhan .....movie pohalamnu..mudivu panniten..
@krishnanv492
@krishnanv492 11 ай бұрын
I AM WAITING🕠
@pradeepeswara
@pradeepeswara 11 ай бұрын
Tn la iruka village's la ipo varaikum peruku pinadi devar maravar muthaliyar settiyar nu potu than anna irukanga
@jafarullahkhan6132
@jafarullahkhan6132 11 ай бұрын
சேரனே பல காதல் திரைப்படங்களை கொடுத்தவர் ஆனால் மகள் காதலித்தபோது எதிர்த்தவர்
@TheMadhan92
@TheMadhan92 11 ай бұрын
neenga solluradha vachi patha edhu NTK Thambi edutha padam polea erukudhea
@ashwanthsk8694
@ashwanthsk8694 11 ай бұрын
Anna romba naal political vishayam pesalaye why bro neega aran sei mattum than neega pana vediyathu avaru panuraru why neega video poda mattiringa why
@navinnavintiran6596
@navinnavintiran6596 10 ай бұрын
Anna inniki tha inthe padathe Aaha ott le patte rombe rombe tappa iruke inthe padam
@paranansp2119
@paranansp2119 11 ай бұрын
Naa innu padam pakkala schummy vanna kaviyangal indha movie ya oru scene na caption pottu criticise pannirundhanga adhuku Mohan g annan nalla padatha makkaluku sera vidama panranga ivanga nenaiikira padam dha makkaluku poi sera nenaikiranga nu indha padathuku support pannaru appove dought vandhuchu😂ippo neengalum half boil movie nu solringa😂
@balasupramani6681
@balasupramani6681 11 ай бұрын
என்ன இவ்வளவு லேட்டா இந்த படம் ரிவ்யூ போடர்ரீங்க
@Nethajisubash26
@Nethajisubash26 11 ай бұрын
Oru sila visayam enna aanalum maaradhu apdi patta onnu dha CASTE
@Usa-pi7fs
@Usa-pi7fs 11 ай бұрын
Very nice
@ramkumardayalan5575
@ramkumardayalan5575 11 ай бұрын
Plz bro antha pulucha maavu sub konjam
@navinnavintiran6596
@navinnavintiran6596 11 ай бұрын
Super anne....rombe naal achi oru social issue pathi pesi....
@thendralv8427
@thendralv8427 11 ай бұрын
❤❤❤
@raniprem3787
@raniprem3787 11 ай бұрын
They are not in touch with today's situation. They live in a shell
@madhanft76
@madhanft76 11 ай бұрын
தமிழ்க்குடிமகன் இல்ல "தற்குறி கூ🔥மகன்".!
@wasteland2612
@wasteland2612 11 ай бұрын
இயக்குநர் சீமார் அடிவருடி
@sivarajyogasri1539
@sivarajyogasri1539 11 ай бұрын
Nee vera ariyallur death sambavam
@kannajimadurai1534
@kannajimadurai1534 11 ай бұрын
Bro t shirt enka eduthinga
@Hemanth_speaks
@Hemanth_speaks 11 ай бұрын
Annan back to farm
@rajasekark6943
@rajasekark6943 11 ай бұрын
Bro pesama niye nalla movie direct panu Da papom Nii success panu
@vinayagk7anujan
@vinayagk7anujan 11 ай бұрын
அப்டினா ஜாதிய எப்படி தான் ஓழிக்க எப்படி தான் நீங்களே சொல்லுங்க
@arulanand6783
@arulanand6783 10 ай бұрын
தலைவரே... ஜாதி ஒழிப்பு என்றால் ஜாதி சான்றிதழ்களை கிழித்து போடுவது, பள்ளியில் ஜாதியின் பெயர்களை கேட்காமல் இருப்பது மட்டும் அல்ல.., உண்மையான ஜாதி ஒழிப்பு என்பது மனிதரை மனிதர் சமமாக நடத்த வேண்டும், பிறப்பால் உயர்வு தாழ்வு இருக்க கூடாது என்பதை தான் அம்பேத்கர், பெரியார் வலியுறுத்தினார்கள்., அதனை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஜாதிகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு மிக மிக அவசியம்., ஜாதி ஒழிப்பு என்பது வெறுமனே ஜாதி பெயர்களை ஒழிப்பது அல்ல.,
@harishsakthivelav3681
@harishsakthivelav3681 11 ай бұрын
I didn't even know like this one movie released 😂😂😂
@msmanigandan1984
@msmanigandan1984 11 ай бұрын
Unga appa unna pekka vaaila vittaaru
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 11 ай бұрын
மோகன் ஜி பார்ட் 2 😂
@Dreamydazzler
@Dreamydazzler 11 ай бұрын
Which cheran movie you are talking about bro?
@BeIntellectual-ds9yw
@BeIntellectual-ds9yw 11 ай бұрын
Best detailed review roast
@ronald9827
@ronald9827 11 ай бұрын
Thamizh kudi-magan
@saravanansaran8855
@saravanansaran8855 11 ай бұрын
Great content bro
@muruganmasanam5127
@muruganmasanam5127 11 ай бұрын
Great video
@dinakaran4863
@dinakaran4863 11 ай бұрын
Periyar ❤❤❤❤
@subramanianss1467
@subramanianss1467 11 ай бұрын
தலைப்பு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
@ragul92
@ragul92 11 ай бұрын
Bro nan pondicherry bt tamilnada vida enga ooru evlo thevalam...kochamey ilama nenga enna aalunga nu tamilnatu la kekranga aana oru naal koda itha nan pondy la pathathu illa❤
@entertainment6275
@entertainment6275 11 ай бұрын
Zombigal !!!! Jakkiradhai !!!
@vnethirajan
@vnethirajan 11 ай бұрын
Sema பாடம் bro
@Nadhy
@Nadhy 10 ай бұрын
Bro எல்லாம் ok... but பூரி ஜெகன்நாத் மாதிரி பெரிய ஸ்தலங்கள்ல, கருவறைக்குள்ள கோவில் அர்ச்சகரை தவிர யாரையும் allow பண்ண மாட்டாங்க. சிலநேரம் வேற ஐயர்மார்களையே allow பண்ண மாட்டாங்க. மீனாட்சி அம்மன் கோவில் போய் பாருங்க - அங்கேயும் அப்படி தான். அர்ச்சகர் மட்டும் தான் உள்ள போக முடியும். அது அந்த கோவில் வழிமுறை. PM Modi ku கூட கருவறைக்குள்ள அனுமதி இல்ல. So not everything is about caste - please stop spreading misinformation.
@TNNCSZONE
@TNNCSZONE 11 ай бұрын
Moham G lite 😂
@dhanvino3970
@dhanvino3970 11 ай бұрын
Oru matter theriuma😂10 the standard la SC/ST students Ku caste certificate supply panranu Sona pinadi than enaku apdi oru certificate iruku nu therium... 12th standard time la vaangum pothu than athu use therium... Ana athuku munnadiye en vayasu ponnu enga veetu veliya window vazhiya nan pakra channel matume paatha pothe enaku jaadhi na ina nu therium...
@dhanvino3970
@dhanvino3970 11 ай бұрын
Enkita neraiya Peru keppanga nee yen Kalaignar Karunanidhi Ku fan a irukanu keppanga... I'm personally a fan of his poems... But evlo varusham en veetu veliya TV patha ponnuku oru TV kuduthu Ava veetle TV kuduthathum oru reason... It didn't heal the pain of that kid who stood days watching TV ... but it gave me burnol to my ass watching the same pain. Oru street thalli porantha ninnute TV pakanum.... Atha finish pana Kalaignar TV scheme oru great scheme thaane...
@dhanvino3970
@dhanvino3970 11 ай бұрын
My close friend is SC, he got 120 around cut off I guess. He got Chennai good college but since I am falling under OBC , 174 cut off gave me Hosur college of same management. Antha 4 years enoda oru sila friends epdi ennaya mandaiya kaluvunaanga theriuma? Ivlo kammi mark eduthu Avan better college poitan, intha reservation system ye apdi ipdi nu... Iniku kooda en friend irukra street la road kidaikala, saakkadai poda mudiyala.Ithu panrathu oru Christians... Nee oru SC dash thane..Vandheri naai thaane nu , Veliya po nu solranga. Evlo complaints evlo struggling. Oru min en friend nenacha suthi irukra Avan community ppl kooti vanthu antha area VA ilama panidalam... Ana Avan athu panala... Evlo kashtama iruku inum ... He did cross-border marriage with Chritian girl. Romba abuse panranga... For him only, we are taking it legally. Kudos to him. He is better educated than me.
@karthickh6334
@karthickh6334 11 ай бұрын
❤👍
@sankarram7588
@sankarram7588 11 ай бұрын
Super 👌 ❤
@Cakespark-pondicherry
@Cakespark-pondicherry 11 ай бұрын
Rs.200?
@paranansp2119
@paranansp2119 10 ай бұрын
Rs 2
@vadivelusubramanian570
@vadivelusubramanian570 11 ай бұрын
தரமான வீடியோ தோழன் ❤
@manikandankumar78
@manikandankumar78 11 ай бұрын
❤🎉
@sridharesq
@sridharesq 11 ай бұрын
Tshirt sema
@gobimurugesan2411
@gobimurugesan2411 11 ай бұрын
Enaku ennamo casteist toy holys la open ah casteist iruntha adippanganu Naam Tamizhar nu solli emathitu irukka mathiri theriyuthu
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Rudra Thandavam Roast | Plip Plip
24:27
Plip Plip
Рет қаралды 731 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 4 Серия
36:20
Inter Production
Рет қаралды 852 М.
Lalala doctor-patient instability
0:14
Dũng Một Tay
Рет қаралды 2,1 МЛН
ОТКАЗАЛИ ТОРМОЗА #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
Black Wukong or is it?... #trollface #viral #shorts
0:12
Troll Reaper
Рет қаралды 19 МЛН